வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
சுவிஸில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை..!! கடந்த வெள்ளிக்கிழமை சுவிஸ்லாந்தில் 22 வயது தமிழ் இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் சென்ட் கோல் (St-Gall) மாநிலத்தில் வசித்துவரும் 22 வயது சுவிஸ் பிரஜையான தமிழ் இளைஞனே இவ்வாறு மக்கள் நடமாட்டம் அதி…
-
- 4 replies
- 940 views
-
-
தோசை சுட்டு உயர்ந்த தமிழன் சமீபகாலங்களில் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் உழைப்பால் உயர்ந்த சிலரை பற்றி வாசிக்கும்போது தெரிய வருகிற விஷயம் - சரியான முறையில் பசியாற்றினால், கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்பது தான். இதோ அப்படி உயர்ந்த ஒரு சாதனை தமிழனின் கதை. ப்ரேம் கணபதி. தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் பக்கமிருக்கிறது, நாகலாபுரம் என்ற கிராமம். அந்த ஊரை சேர்ந்த ப்ரேம் கணபதிக்கு பத்தாவது வரை தான் படிப்பு. அதற்கு மேல் படிக்க விருப்பம் இல்லை. சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார். மாத சம்பளம் 250க்கு ஒரு டீக்கடையில் வேலை. கூட வேலை பார்க்கும் பையன், ‘எனக்கு 200 ரூபா கொடு. பம்பாய்ல 1200 ரூபா சம்பளத்துக்கு வேலை ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்ல, வீட்டி…
-
- 4 replies
- 1.8k views
-
-
இன்றைய லண்டன் தமிழ் பத்திரிகைகளில் தலையங்கம் என்னவென்றால் ஈழ தமிழ் அகதிகள் பற்றியதாகவே இருக்கிறது. இந்த நிலமைக்கு காரணம் யார்? ஏன் ஈழ தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்? இலங்கை white listல் இருந்து எடுக்கப்பட்டாலும் ஏன் இவர்களுக்கு இந்த நிலமை? கடைசி நேரத்தில் தஞ்சம் கோரி போகும் எம்மவர்களை.... வாங்கோ தம்பி ஒரு பிரசனனியும் இல்லை.. எல்லாம் வெல்லலாம்.... நாங்கள் இதை போல எத்தனை செய்தனாங்கள்... FAST TRACK மூலம் உங்களை வெளியே எடுத்து விடுகிறம் என்று கூறி பசு மாட்டில் பால் கறக்கிற மாதிறி ஆயிரக்கணக்கில் பணத்தை கறந்து விட்டு கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது தம்பி என்று கையை விட்டு விடுகிறர்கள் எம் தமிழ் சட்டத்தரணிகள். இவர்கள்ளை நாம் நாடத்தான் வேண்டுமா? இ…
-
- 4 replies
- 2.1k views
-
-
-
- 4 replies
- 1.5k views
-
-
பருத்தித்துறை மக்களுக்கு என்ன நடந்தது! சுமந்திரன் கடும் அதிர்ச்சி! இன்று மாலை பருத்தித்துறையில் இடம்பெற்ற சுமந்திரனுக்கு ஆதரவாக தமிழரசுக் கட்சியால் மிகப் பிரமாண்டமாக நடாத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு வெறும் 50ற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டிருந்துள்ளனர். அதுவும் பிரதேசசபை உறுப்பிர்கள் சிலரும் அவர்களது பிள்ளை குட்டடிகளுமே பெருமளவாகக் கலந்து கொண்டதாகத் தெரியவருகின்றது. இதனால் சுமந்திரன் பெரும் அதிர்ச்சியுற்றளார். மக்களை விசரர்களாக நினைத்து தாங்கள் செய்வதை தமிழ்மக்கள் பார்த்திருக்க வேண்டுமே தவிர வேறொன்றும் செய்யக் கூடாது என்ற நினைவில் ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது தொடக்கம் அரசாங்கத்திடம் இலவச வாகனம் வாங்கியது வரை துரோக வேலைகள் செய்ததால்…
-
- 4 replies
- 602 views
-
-
லண்டனில் இன்று நடந்த LLRC க்கு எதிரானதும் தமிழீழத்திற்கு ஆதரவானதுமான ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் படங்கள்.. தமிழ்நெட்டின் உதவியோடு.. மிகுதிப் படங்கள் இங்கே. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36199
-
- 4 replies
- 1.4k views
-
-
அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை! தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் கொள்கை வகுப்பாளராகவும் தத்துவாசிரியராகவும் இறுதி வரை செயற்பட்ட மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நினைவுச் சிலை அமைக்கப்படவுள்ளது. அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு சிலையை நிறுவும் பணியை பிரான்ஸ் தமிழ் பண்பாட்டு வலயம் கார்த்திகை 27 சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரீஸின் புறநகரான மொண்டி பூங்காவில் அன்ரன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு அனுமதியை மொண்டி நகர சபை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான அடிக்கல் கடந்த 12ஆம் திகதி பாரிஸ் புறநகர் பகுதியான மொண்டியில் நாட்டப்பட்டது. மொண்டி நகர முதல்வர் ஸ்ரீபன் அர்வி…
-
- 4 replies
- 423 views
- 2 followers
-
-
யேர்மனியில் சீனத் தூதரகம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சிங்கள பயங்கரவாத அரசால் தமிழர்கள் கோரமாகக் கொல்லப்படுவதை நிறுத்தும்படி யேர்மன் அரசாங்கத்தைக் கோரியும், உடனடி யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தியும், தமிழீழ பகுதியிலிருந்து சிங்கள ஆக்கிரமிப்பு இராணவுத்தை வெளியேறக் கோரியும் பேர்லின் நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி நடந்து வருகிறது. 7000 - 10000 வரையிலான மக்கள் இதில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, யேர்மனி பேர்லினில் உள்ள சீனத் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது. 300 வரையிலான இளைஞர்கள் சீனத்தூதரகத்தை முற்றுகையிட்டு, கோசங்கள் எழுப்பியவாறு சீனத்தூதரகத்தை நோக்கி 100க் கணக்கான முட்டைகளை வீசியுள்ளார்கள். மேலும் எவ்வகையான தாக்குதல் அங்கு இடம்பெற்றது என்பதை அறிய முடியவ…
-
- 4 replies
- 3.2k views
-
-
எனக்கு சிறுவயதாக இருந்தபோது மடிப்பாக்கத்தில் முடிவெட்டும் கடை எல்லாம் இருந்ததாக நினைவில்லை. கன்னியப்பன் ஒவ்வொருத்தர் வீடாக வந்து முடிவெட்டி விட்டு செல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவருக்கு வேலை அதிகம். பெருசுகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் முடிவெட்டிக் கொள்ளும் என்பதால் வாரநாட்களில் தான் பையன்களுக்கு முடிவெட்டுவார். அதுவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எந்த பையனும் தலைநீட்ட வீடுகளில் அனுமதிக்கப்படாது என்பதால் மற்றக்கிழமைகளில் வந்து வெட்டிவிட்டு ரெண்டு ரூபாயோ, மூன்று ரூபாயோ வாங்கிச் செல்வார். எனக்கு முடிவெட்டும் போது தலையை அசைத்துக்கொண்டே இருப்பேன். அவருக்கு வாகாக தலையை காட்டமாட்டேன். “சாவுற காலத்துலே சங்கரா, சங்காரான்னு கெடக்க வேண்டிய வயசுலே இவங்கிட்டே அவஸ்தைப் ப…
-
- 4 replies
- 1.5k views
-
-
பிரான்ஸை பிரம்மிக்க வைத்த லாச்சப்பல் பிள்ளையார் ஆலய இரதோற்சவம் பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று சிறப்பாக இடம்பெறுகின்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ விநாயகப்பெருமான் தேரிலே பவனி வந்தார். கடந்த 14-08-2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோ…
-
- 4 replies
- 1.6k views
-
-
28.09.11 மற்றவை போரினால் பாதிக்கப்பட்டு, வெறுங்கை யோடு நாட்டை விட்டு வெளியேறியவர் ஐரோப்பிய கண்டத்தில் ‘மொபைல்’ சேவைத் துறையில் மிகப் பெரிய ‘பிஸினஸ்’ சாம்ராஜ்ய த்தை உருவாக்க முடியுமா? முடியும்... என நிரூபித்திருக்கிறார் சுபாஸ்கரன் அல்லிராஜா. இலங்கைத் தமிழர். அமெரிக்கா முதல் மத்திய கிழக்கு வரை 17 நாடுகளில் விரிந்து பரந்து கிடக்கிறது அவரது வியாபாரம். இந்தியாவிலும் தனது நிறுவனத்தைத் தடம் பதிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். ஆண்டு வருமானச் சுழற்சி 5000 கோடி ரூபாய் என்பது ஆச்சரியம். அகதியாக அடைக்கலம் வந்த நீங்கள் ‘மொபைல்’ சேவைத் துறையை தேர்வு செய்தது எப்படி? ‘‘எனது சொந்…
-
- 4 replies
- 1.6k views
-
-
செயற்பாட்டாளர்கள் எனச் சொல்லப்படுபவர்களால் டோட்முண்ட கடைகளில் ஒட்டப்பட்டுள்ள மாவீரரர்தின துண்டுப்பிரசுரங்கள் கிழிக்கப்படுகின்றன. மாவீரரைத் தெய்வமெனப் போற்றும் அனைத்துத் தமிழ் மக்களும் இத் துரோகச் செயலைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள். துயிலும் இல்லங்களை அழித்த சிங்கள இராணுவத்துக்கும் இவ் ஈனச்செயலைச் செய்யும் ஈனத் தமிழருக்கும் வித்தியாசம் இருக்கிறதா? சிந்தியுங்கள். உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள்.
-
- 4 replies
- 1.2k views
-
-
கனடியத் தமிழரே விழிப்பாயிருங்கள்!!! - பிரிவுகளை ஏற்படுத்த பூலோகசிங்கம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஆறு ஊடகவியலாளர்கள் கனடாவின் ரொரன்ரோ நகரத்திற்கு வந்துள்ளனர். கனடாவின் சர்வதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் (CIDA) அனுசரணையில் கனடாவிற்கு வந்துள்ள இந்த ஆறு ஊடகவியலாளர்களில் சிங்களப் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த, விக்ரர் ஐவான், ஜற்றிலா வெல்லபொட, அனரா சொலமன் உட்பட இரண்டு தமிழ் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர். கனடிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு, முரண்பாடுகளைத் தீர்த்தல் போன்ற கற்கைநெறிகளில் இவர்கள் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசாங்கத்தால் தெரிவுசெய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள இவர்கள் தமிழ்மக்களிடையே பிள…
-
- 4 replies
- 1.4k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
தினம் தினம் செய்திகளை அலங்கரிக்க மக்களின் சாவுச் செய்திகளை காவிக்கொண்டு தம் ஊடகத்தின் பெயரை பிரபல்யப்படுத்வதை மட்டுமே ரி.வி.ஐ சீ.எம்.ஆர் நிறுவனங்கள் செய்தனவோ என்றும் என்னும் அளவுக்கு இன்று அவர்களது செயற்ப்பாடுகள் கோடிட்டு நிற்கின்றன. தமிழ் மக்களின் அவலம், தமிழ் மக்களின் வலியும் வேதனையும் கலந்து இன்று முழு உலகமுமே எம்மை நோக்கி திரும்பியிருக்கின்றது. அதே வேளையில் தான் இவர்களும் தம் பணப் பைகளை நிரப்ப முயல்கின்றனர். இனமானமும் இன்றி தன்மானமும் இன்றி இருக்கும் இவ்வாறனவர்களின் தவறான வழிநடத்தல்கள் அனைத்தும் தமிழ்த் தேசியத்தின் பெயரில் இடம் பெறுவது முற்று முழுதாக வரவேற்க்கத்தக்க விடயம் அல்ல. கொண்டாட்டம் நிகழ்ச்சியை நடாத்தியே ஆக வேண்டும் என்று தமக்குள் பேச தாமே …
-
- 4 replies
- 1.3k views
-
-
லண்டன்: இங்கிலாந்தில் படித்துவந்த சென்னையைச் சேர்ந்த 19 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜினா என்ற அந்தமாணவி லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் விமான பராமரிப்பு பொறியியல் கல்வி பயின்று வந்தார். ஜார்ஜினாவின் தந்தை தாம்சன், சென்னை ஜெ.ஜெ.நகர் காவல்நிலைய ஆய்வாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று ஜார்ஜினா மரணமடைந்துவிட்டதாக பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மாணவி ஜார்ஜினா எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை. தேர்வில் தோல்வியடைந்ததால் மன வருத்தத்தில் ஜார்ஜினா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும்…
-
- 4 replies
- 1.1k views
-
-
மீண்டும் ஒரு முறை உங்களுடன் கோசிப்பில் சந்திபதில் மிக்க மகிழ்ச்சி இந்த கோசிப்பும் கள உறவு சிவகுமார் சொன்ன மாதிரி புத்தன் கோசிப் எழுத வேண்டும் என்று எழுதுகிறார் போல இருகிறது என்று கவலைபட்டார்,கவலைபடவேண்டாம் நண்பரே எழுத வேண்டும் என்று தான் இதையும் எழுதுகிறேன். எழுதுறவர்கள் எல்லாம் எழுத வேண்டும் என்று தான் எழுதுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.உலகத்தில் உண்மையான எழுத்தாளன் உங்களை போன்றோர் மட்டும் தான் நிதானித்து சிந்தித்து அழகாக கலையுணர்வுடன் படைப்பார்கள் அவர்கள் தான் படைப்பாளிகள்,மேதைகள்.ஆனால் நான் படைப்பாளி அல்ல "கோசிப்பாளி" அது தான் கோசிப் பண்ணுகிறேன்.சரி விசயதிற்கு வருவோம். அவுஸ்ரெல…
-
- 4 replies
- 1.8k views
-
-
ஜெனிவா ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி சுவிஸ் ஜெனிவா நகரத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று (21) இடம்பெற்றது. பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. 1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். 2.ஈழத்தமிழ்த…
-
- 4 replies
- 950 views
-
-
-
- 4 replies
- 1.8k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
கனடாவில் இலங்கையர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை டொரன்டோ பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சீ.பி.சீ செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கனேடிய குடியுரிமையை பெற்ற குறித்த இலங்கையர் தமது இரவு நேர முறைமாற்றல் தொழிலை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் தம்மை, இலங்கையரா? என வினவியதுடன் இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறு அச்சுறுத்தியதாகவுதம் தாக்குதலுக்குள்ளான இலங்கையர் குறிப்பிட்டுள்ளார். 20 வயது மதிக்கதக்க சுரேஸ் ஒம்மி என்ற இந்த இலங்கையர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் காவற்துறையினர் விசா…
-
- 4 replies
- 1.1k views
-
-
தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் Facebook நிலைச் செய்தி இது. (திருமுருகன் காந்தி அவர்களின் நிலைச்செய்திகள் அவரது முழு சம்மதத்துடனே யாழில் பிரசுரிக்கப்படுகின்றது) ------------------ இன்று மதியம் ஆரம்பித்த வலிநிறைந்த கோரிக்கைப் பயணம், இன்னும் முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் அகதிகள் உரிமைக்கோரி தீக்குளித்து மரணித்த தோழர். லியோ சீமான்பிள்ளை அவர்களின் பெற்றோர்கள் ஆஸ்திரேலியாவின் துணைத் தூதரை சந்திக்க வருகிறார்கள் என்று அறி...ந்து அவர்களுக்கு உதவி செய்யவும், வழிகாட்டவும் தூதரகம் சென்றோம். உலகம் அறியா அப்பாவி உழைக்கும் மக்களாய் வலிசுமந்து நின்ற அவரது தந்தையையும் உறவினர்களையும் அழைத்துச் சென்று ஆஸ்திரேலியாவின் துணைத் தூத்ரகத்திற்கு சென்ற பொழுது மிக பவ்வியமாய் துணைத…
-
- 4 replies
- 710 views
-
-
கனடாவில் வாழ்வதற்கு சிறந்த நகரமாக ஒட்டாவா தெரிவாகியுள்ளது....The great city ... Ottawa http://list.moneysense.ca/rankings/best-places-to-live/2011/Default.aspx?sp2=1&d1=a&sc1=0
-
- 4 replies
- 1.2k views
-
-
பிரான்ஸ் பாரிஸில் நேற்றிரவு RER-B றொபின்ஷன் Robinson தொடரூந்துப் பகுதியில் ஈழத்தமிழர் ஒருவர் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத பிரிவின் ஒருவரால் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் new-Gif1அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது.ஈழத்தமிழர் நேற்றிரவு வேளை தொடரூந்தில் பயணம் மேற்கொள்ளும் போது அராப் இனத்தவர் ஒருவர் புகைப்பிடிப்பதற்காக சீகரேட் இருந்தால் தரும்படி கேட்டுள்ளார். இவர் தான் புகைப் படிக்கும் பழக்கம் இல்லை எனவும் தன்னிடம் சீகரேட் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.இதனைல் ஆத்திரமுற்ற குறித்த நபர் தன்னிடம் சண்டை இடும் நோக்கில் சுற்றி சுற்றி வந்ததாகவும் தன்னை தாக்கும் எண்னத்துடன் பார்பாதாகவும் உணர்ந்த ஈழத்தமிழர் இவர் சற்றும் வித்தியசமாக இருப்பதாக உணர்ந்து அவரைப்…
-
- 4 replies
- 1.8k views
-
-
நான் நேற்று ஓர் விளையாட்டுப் போட்டி ஒன்றில் அறிவிப்பாளனாக கடமையாற்றினேன். இது எனக்கு புதிதல்ல. எனக்கு அருகே நின்ற தாய் ஒருவர் நீங்கள் நன்றாக தமிழ் பேசுகிறீர்கள் இங்கேயா பிறந்தீர்கள், இங்கேயா வழர்ந்தீர்கள் என்று வினாவினார். நானோ 9ம் ஆண்டு வரை சுவிஸில் தமிழ் படித்தேன் என்று கூற வியர்ந்தே போய்விட்டார். எனக்கு பெருமைக்குரிய விடையத்தை விட இது கவலைக்குரிய விடயமானது தான் உண்மை. என் தாய்மொழியில் தான் உரையாடினேன், இதர்க்கு எதர்க்கு வியர்ந்து போகவேண்டும். ஒன்று மட்டும் புரிகிறது, தமிழ் ஆழிந்துகொண்டே போகின்றது. சிறுவர்களுக்கு தமிழ் படிப்பதர்க்கு ஆர்வம் இல்லை. தமிழ் வகுப்புகள் நடைபெறும் பட்சத்திலும் பெற்றோர்கள் பிள்ளையின் சொல்லை கேட்கின்றார்கள். வேண்டாம் என்றால் வீட்டில் நிக்கட்…
-
- 4 replies
- 2.3k views
-