Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ரியாத்: செளதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை செய்ய இளவசர் அல் வாலித் பின் தலால் ஒத்துக் கொண்டுள்ளார். செளதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி, சிகிச்சை உதவி உள்ளிட்டவற்றை இளவரசர் வாலித் வழங்குவார். தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த மருத்துவ உதவி வழங்கப்படும். இது தொடர்பான அமைப்பு, சிகிச்சைக்கான தேவை உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து, இளவரசருக்குப் பரிந்துரைக்கும். அதன் பேரில் உதவிகள் கிடைக்கும். இதுதொடர்பான விவரங்களுக்கு ஹமாத் அல் அசிம்,டபிள்யூ.ஏ.எம்.ஒய். தலைமை அலுவலகம், கிங் பாத் சாலை, ஓவைஸ் மார்…

    • 0 replies
    • 721 views
  2. "கறுப்பு யூலை 83 " நினைவு சுமந்து யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகள் நகரங்களின் மத்தியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வெகுசிறப்பாக ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்தும் அத்தோடு கறுப்பு யூலை தமிழர் இனவழிப்பு தினத்தை நினைவு கூறும் அதே வேளையிலும் 2009 ஆண்டின் தமிழர் இனவழிப்பை நினைவு கூறி தமிழர் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் கொடுமையான அடக்குமுறையை கருத்தில் கொண்டு துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டு, தமிழ் இளையோர் அமைப்பினரால் பல்வேறு நகரங்களில் கண்காட்சியும் வைக்கப்பட்டது.பல நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பினர் முன்னின்று இக் "கறுப்பு யூலை 83 " நினைவு நிகழ்வை மிக சிறப்பாக ஒழுங்குசெய்தனர் . சிறப்பாக Land…

    • 0 replies
    • 570 views
  3. சங்கத் தமிழ் இலக்கியத்தில் இப்படி ஒரு பாட்டு வருகிறதா ?? ஒட்டக்கூத்தர் பாடலை ஒத்ததாக இருந்தாலும் இப்பாடலில் வரும் ராசா என்பது அக்காலத்தில் பயன்பாட்டில் இல்லை என்கிறார் பாஸ்கரன் ரங்கநாதன் என்னும் தமிழறிஞர். "தட்டையான் மூக்குடையான் வெட்டுவான் விடமாவான் கட்டுடல் மேனியவன் காயமற்று வீற்றிருக்க மற்றவன் கொற்றவன் வித்துடல் ஆகி நிற்க சாசில்லை மேசில்லை கோரானான் வை ராசா என் செய்வாய் என் ராசா?" இதன் அர்த்தம் "தட்டை மூக்குடையவன்(சீனன்) விஷமுள்ள பாம்பினை வெட்டுவான். அப்போது நோய் எதிர்ப்பு அதிகமுள்ள கட்டுடல் கொண்டவர்களைத் தவிர ஏனையோர் எல்லோரும் இறந்து கிடப்பார்கள். அது சார்ஸ் (SAR) வைரசும் இல்லை, மேர்ஸ் (MERS) வைரசும் இல்லை, ஆனால் அது கொரோனா வைரசே. அ…

    • 28 replies
    • 15k views
  4. கனடாவின் ஸ்காபரோவில் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட 38 வயது பெண்ணை ரொரன்ரோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து Brimley and Pitfield roads, south of Sheppard Avenue East பகுதிக்கு காலை 10 மணிக்கு முன்னதாக அவசரக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு வந்த அதிகாரிகள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருந்த இரு பெண்களை கண்டுபிடித்தனர். அவர்களில் ஒருவர் இறந்திருந்ததுடன், மற்றவர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தார். பலியானவர் ரொரன்ரோவைச் சேர்ந்த தீபா சீவரத்னம் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். சனிக்கிழமையன்று பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டமை தான் மரணத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  5. மங்கள சமரவீரவின் ஐ.நா உரையினை அம்பலப்படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம ! பத்து விடயங்களை முன்வைத்து சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் ஐ.நா உரைக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மறுபறிக்கை விடுத்தள்ளது. நடந்த முடிந்த ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி அறிக்கையளித்திருந்தார். இந்நிலையில், மங்களவின் அறிக்கைக்கு பதிலறிக்கையாக, பத்து விடயங்களை பிரதானமாக சுட்டிக்காட்டி, சிறிலங்காவின் முன்னுக்குபின் முரணான நிலைப்பாடுகளையும், பொறுப்பற்றை போக்கினையும் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அம்பலப்படுத்தியுள்ள…

    • 0 replies
    • 772 views
  6. இந்தோனேசியாவில் தமிழர்கள் இந்தோனேசியாவின் மீதான ராஜேந்திர சோழனின் படையெடுப்பின் பின்னர், சில வணிகர்கள் இந்தோனேசியாவின் சில துறைமுகப்பகுதிகளில் தங்கி இருந்தாலும், டச்சு காலனித்துவக்காலத்தில், தமிழகத்தின் பழவேட்காடு பகுதியில், போர்த்துக்கேயரை திருத்தி, பிடித்து அங்கிருந்து சுமார் 25,000 பேரை தமது புகையிலை பயிர் செய்கைக்காக, இந்தோனேசியா கொண்டு சென்றார்கள். இவர்களில் பலர் 1940 அளவில் இரண்டாம் உலக யுத்த காலத்தில் தமிழகம் திரும்பினாலும், சுமார் 25,000 பேர் மேடான் பகுதியில் வசிக்கிறார்கள். இவர்களில் புகழ் மிக்க சிலர்: நடிகையும், மொடலுமான கிம்மி ஜெயந்தி விஜய் - உதை பந்தாட்ட வீரர்

  7. ஒரு ஆண்டு காலம் வேலை இல்லாமல் இருந்த எனக்கு இரண்டு நாள் வேலை அப்பத்தான் கிடைச்சிருந்தது. நானாகத் தேடித் போகாமல் தானாகக் கிடைச்ச வேலை என்பதும் மிகவும் சந்தோசமாக இருக்க முதல் நாள் வேலைக்குப் போய் வந்த சந்தோசத்தில் இருக்க, இரவு முழுதும் வயிற்றில் ஒருவித அவஸ்த்தை. என்னடா இது நாளை காலை வெள்ளண எழும்ப வேணுமே! இரவு தூங்க முடியாமல் இருக்கே என்று கவலைப்பட்டபடியே சாமம் தாண்டி இரண்டு மணிக்குக் கண்ணயர்ந்து காலை ஆறு மணிக்கு எலாம் சத்தம் கேட்டு எழும்பி இரண்டு கறி வைத்து சோறும் போட்டு மனுசனுக்கும் எனக்கும் சாப்பாட்டைக் கட்டி முடித்து குளித்து வெளிக்கிட்டு நானும் வெறும் வயிற்றுடன் போகக் கூடாது என்று தானியங்கள் சேர்ந்த கஞ்சி ஒன்றுடன் வேலைக்குப் போய்ச் சேர மீண்டும் அந்த வயிற்று வலி ஆரம்பித்…

  8. அவசர வேண்டுகோள் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இனவெறி அரசினதும் ஒட்டுண்ணி களினதும் முகமூடியை கிழித்து காட்டுவோம் உடனயாக மின்னஞ்சல் அனுப்புவோம்: Spend a min to save 100 Tamils daily http://www.tamilnational.com/campaign/click2send.php

  9. வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி-பா.உதயன் சென்ற இடம் எல்லாம் தமிழன் சிறப்பும் பெருமையும் அடைகிறான். டாக்டராக பொறியியளாளராக சட்டவாளராக பாராளுமன்ற உறுப்பினங்களாக பெரும் வியாபார உரிமையாளராகவெல்லாம். புலம் பெயர் தமிழர்கள் குறுகிய காலத்தில் தமது கடின உழைப்பால் கல்வியால் முன்னேற்றம் அடைந்து வரும் இனமாக பார்கப்படுகிறார்கள். ஒரு காலம் நாகரீகங்களோடு இராட்சியங்களையும் தேசங்களையும் கட்டி ஆண்டவர்களின் வேர்களில் இருந்து வந்தவர்கள் நாங்கள். இன்று ஒரு நாடு மட்டும் இவனுக்கு இல்லாது இருப்பது தான் பெரும் துன்பம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று இருப்பதனாலோ என்னவோ தெரியவில்லை. இம் முறையும் உயர் கல்வி படிப்பதற்கு ஐரோப்பா நாடுகள் பூராகவும் இருந்து தமிழ்ப் பிள்ளைகள் தெரிவாகி …

    • 5 replies
    • 912 views
  10. The film that moved even David Cameron's Tory heart. The Tamil Refugee Council and Raaf Activists invite you to learn the truth behind Abbott & Murdoch's lies. With a short Q&A Session காலம்: Thursday, December 19, 2013 நேரம்: 6.30 pm இடம்: Trades Hall 54 Victoria Street, Melbourne, Victoria, Australia event page: https://www.facebook.com/events/182249938636989/?ref=3&ref_newsfeed_story_type=regular

  11. திருமதி ராஜி பீட்டசன் மீதான தாக்குதல் பின்னணி என்ன?

    • 0 replies
    • 1.2k views
  12. 1.வேலை வாய்ப்பு: (அரச வேலை) IT Infrastructure Support Analyst, Greater Toronto Area, English Salary range: $ 51725 to $ 64615 annually Final date for receipt of applications: December 17, 2010 11:30 PM Eastern Time Experience : No experience required. மேலதிக தொடர்புகளுக்கு : http://www.cra-arc.gc.ca/apps/careers/external/english/2010-9577-ONT-3443-0015-Notice.html 2. இலண்டன், ஒன்ராறியோவில் கிட்டத்தட்ட 1.5 மீட்டர் பனி பொழிந்தது இரு நாட்களில் http://www.thestar.com/fplarge/photo/903336 3. மாநகர சபை ஒன்றிற்கு தெரிவானவர், தனது முன்னைய தொழிலான பேரூந்து வண்டி ஓட்டுதலுக்கு செல்ல விரும்புவதாக கூறி சத்தியபிரமாணம் செய்ய மறுத்தார். http://www…

    • 6 replies
    • 1.3k views
  13. புலம் பெயர் நாடுகளில் பலவகையான லொத்தர் முறைகள் நடைமுறையில் உள்ளன 6/49,லொட்டோ மக்ஸ், ஸ்போட்ஸ் பூல்,அதைவிட பல ஸ்கிறச் டிக்கெட்டுகள்,கசினோ போன்றவை.எனது நண்பர்கள் பலர் வாராவாரம் குறிப்பிட்டதொகையை அதற்காக செலவழிக்கின்றார்கள்.சிலர் இவை எல்லாம் ஒருவகை மோசடி என்று விளையாடுவதே இல்லை. கனடாவில் லக்கிராஜா என்பவர் 12 மில்லியன் வென்றார்.எனக்கு தெரிந்த ஒரு வயோதிபர் ஸ்கிறச்சில் 1 மில்லியன் வென்றார். நானும் சில வருடங்களுக்கு முன் ஒரு குறிப்பிட்டதொகை வென்றேன்.நீங்கள் யாராவது ஏதாவது லொத்தர் விளையாடுபவர்களா? யாராவது ஏதும் பரிசு வென்றீர்களா?

  14. சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா? எமது உணர்வுகளை மதிக்காது எம்மை வைத்து வியாபாரம் செய்யும் தமிழ் சினிமா உலகிற்கு நாம் உதவி செய்வது தகுமா? வெளிநாடுகளில் வாழும் நாங்கள் தமிழ் சினிமாவைப் புறக்கணிப்பது, எமக்கு சாதகமான பலாபலன்களை தமிழீழத்தில் ஏற்படுத்துமா? தாயகத் தமிழீழத்தில் எமது உறவுகள்படும் துன்பங்களைத் துடைப்பதற்கு வெளிநாடுகளில் வாழும் நீங்கள் உங்கள் சில சுகங்களை - பொழுதுபோக்குகளை விட்டுக் கொடுக்க, தியாகம் செய்ய தயாராக இருக்கிறீர்களா? :angry:பாபா :angry: என்ற பெயரில் கோமாளிக் கூத்தாடிய ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தை புறக்கணித்து, தமிழ் சினிமா உலகம், தமிழகம் ஈழத் தமிழர் மீது பாரா முகமாக இருப்பதை கண்டிக்க தயாராக இருக்கின்றீர்களா? …

  15. தை பொங்கலை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்தினை Go Transit எனப்படும் போக்குவரத்து சேவை தன் பேரூந்துகளில் போட்ட பொங்கல் வாழ்த்து. அத்துடன் ஒன்ராரியோ மாகாணம் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அறிவித்து இருப்பதால் அதையொட்டிய வாழ்த்தினையும் இங்குள்ள போக்குவரத்து சேவை ஒன்று தன் அறிவிப்பு பலகையில் அறிவிப்பொன்றை போட்டுள்ளது தமிழ் மரபுத் திங்களை முன்னிட்டு, ரொறன்ரோ நகரசபைக் கட்டடத்துக்கு முன்பாக TORONTO அடையாளம் ஜனவரி 14, 2019 இரவில் (சிவப்பு - மஞ்சளில்)

    • 4 replies
    • 1.6k views
  16. புலிகளின் கொடியுடன் லண்டன் விமான நிலையத்தில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது! லண்டன் விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜெனீவாவிற்கு செல்லவிருந்த நிலையில் குறித்த இலங்கையர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். 36 வயதான வாகீசன் தங்கவேல் என்ற இலங்கை தமிழர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட கொடி ஒன்றினை பொலிஸார் பறிமுதல் செய்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் சில மணித்தியாலங்கள் விசாரணை முன்னெடுக்க…

    • 11 replies
    • 1.7k views
  17. ஜேர்மனியில் மாவீரர் நாள் - 27.11.2007 அன்று டோட்முண்ட் நகரில் நடைபெறுகின்றது

  18. கனடா, ரொரண்டோவில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மைந்தர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின் ஒளித்தொகுப்பு.

  19. நாளை யேர்மனியில் நடைபெறும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாகாநாட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: [Friday 2015-10-09 21:00] உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நாளை நிகழவிருக்கும் 10.10.2015 சனிக்கிழமை றுரிpநச ர்யடடந ர்ரநெகநடனளவச.63டி 42285 றுரிpநசவயட புநசஅயலெ இல் “ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு „ என்னும் கருப்பொருளில் மாபெரும் எழுச்சிமாநாடு ஒன்றினையும் தொடர்ந்து செந்தமிழ்க்கலைமாலை நிகழ்வும் 2015 யேர்மனியில் நடைபெற உள்ளது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஏற்பாட்டுக் குழுத்தலைவரும் அகிலத்தலைவருமான செந்தமிழ்க்காவலர் வி.எஸ்.துரைராஜா இயக்க செயலாளர் நாயகம் துரைகணேசலிங்கம் மாநாட்டுக் குழுத்தலைவர் இ.இராஜசு10ரியர் மாநாட்டுக் குழுச் செயலாளர் கி.யேம்ஸ் அல்ஸ்ரன் ஆகியோர் ஊட…

  20. அவுஸ்திரேலிய கால்பந்து அணியில்... இலங்கையை பூர்வீகமாக கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை இடம் பிடித்துள்ளார்.

  21. மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்! ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்! ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி வதம் செய்யும் ஆட்சி தன்னை.. உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.. உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்…. சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள்! துணிந்தெழும் ஞானவான்கள்! (மாவீரர்….) தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீ…

    • 6 replies
    • 1.5k views
  22. அவுஸ்திரேலிய கடற்படையினர் தம்மை சாகுமாறு கூறியதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றச்சாட்டு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- அவுஸ்திரேலிய கடற்படையினர் தம்மை சாகுமாறு கூறியதாக இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நடுக்கடலில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் அவுஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் இவ்வாறு கூறியுள்ளனர். கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை அந்நாட்டு கடற்படையினர் நடுக் கடலிலேயே திருப்பி அனுப்பி வைப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கி…

  23. நோர்வே நாட்டில் சந்தா அட்டை விற்கும் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளும் நோர்வே நாட்டில் பதிவு செய்யபட்டிருக்கவேண்டும். நோர்வெ நாட்டிற்குள் சந்தா அட்டைகளை சட்டரீதியற்ற முறையில் விற்கும் தமிழ் தொலைக்காட்சிகள் உள்ளடங்கலாக அனைத்து தொலைக்காட்சிகளும் நோர்வே நாட்டில் வர்த்தக பதிவு செய்யபட்டிருக்கவேண்டும் என்று நோர்வே நாட்டின் கம்பனி பதிவு நினைக்கள வட்டாரங்களும் செய்மதி சந்தா அட்டைகளை விற்பனை செய்வதனை கண்கானிக்கும் நிறுவனங்களும் தெரிவித்தன. நோர்வே நாட்டில் பல தமிழ் தொலைக்காட்சிகள் கம்பனி பதிவு எவையும் இல்லாமல் தமது சந்தா அடடையினை விற்று வருவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது சந்தா அட்டையினை விற்பதற்கான அனுமதி பத்திரத்தை நோர்வே …

  24. கனடாவில் உள்ள மனிரோபா மனிலத்தில் வருடாந்தம் Folklorama எனும் ஒரு அரங்காடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து இப்போது 39 ஆண்டுகள் ஆகிவிட்டன. Winnipeg Folkloramaகொண்டாட்டமே உலகில் நடைபெறும் இந்த வகையை சேர்ந்ததவற்றில் மிகப்பெரியது என யுனெஸ்கோ அமைப்பின் ஆலோசகராக இருக்கும் International Council of Organiztion for folklore festival அமைப்பு கூறியுள்ளது. இந்த நிகழ்வை வின்னிபெக் பாரம்பரிய கலை கழகம் (Winnipeg Folk Arts Council நடாத்துகிறது. ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை வருடாந்தம் நடைபெறும் கலாச்சார நிகழ்வுகளில் மொத்தமாக 44 வெவ்வேறு வகை இனக்குழுமத்தை சேர்ந்த மக்கள் தமக்கென அமைக்கப்பட்ட தனியான அரங்கத்தில் நடத்துவார்கள். அதிக எண்ணிக்கையான இன…

    • 5 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.