வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
ஐரோப்பாவின் பல பாகங்களிலிருந்து வருகை தந்த திரளான மக்களுடன், சுவிஸ் வாழ் மக்களும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு தங்கள் வரலாற்றுக் கடமையை செய்திருந்தனர். (facebook)
-
- 2 replies
- 599 views
-
-
இன்று பிரான்சில் நான் வசிக்கும் நீஸ் என்கிற நகர மற்றும் போசொலைய் வாழ் தமிழ் மக்களால் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களிற்கான வீரவணக்க நிகழ்வும் அஞ்சலியும் நடைபெற்றது நான் வசிக்கின்ற நகரத்தில் மிகக் குறைந்த அளவிலேயே தமிழர்கள் தூரமான இடங்களில் வசித்து வந்தாலும் பெரும்பாலான தமிழர்கள் நிகழ்வில் பங்கேற்று பிரிகேடியர் பால்ராஜ்சிற்கு அஞ்சலி செலுத்திச் சென்றனர்.
-
- 2 replies
- 882 views
-
-
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு ருத்ரகுமாரன் வேண்டுகோள்! ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி. மூன், நிபுணர் குழுவினால் கையளிக்கப்பட்ட அறிக்கையை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்; இது தொடர்பாக இன்று மாலை ஜிரிவி தொலைக்காட்சிக்கு கருத்துத் தெரிவித்த அவர், நிபுணர்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பதையே அனைத்து தமிழ் மக்களும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். மேலும் இந்த நிபுணர் குழுவை அமைப்பதற்கு குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் நாடுகடந்த தமிமீழ அரசாங்கம் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐ.நா நிபுணர் குழு தமது அறிக்கையை ஐக…
-
- 2 replies
- 622 views
- 1 follower
-
-
பனிச் சறுக்கலுக்காக யேர்மனியில் இருந்து விடுமுறைக்கு ஒஸ்ரியாவுக்குச் சென்ற பயணிகளுக்கு நடந்த அனர்த்தம் பற்றிய தகவல்கள் இப்பொழுது வெளிவந்திருக்கிறது. ஒஸ்ரியா - இத்தாலி எல்லையில் அமைந்துள்ள Luttach என்ற இடத்தில் 20 தொடக்கம் 25 வயதிலான யேர்மனிய சுற்றுலாப் பயணிகள் 6பேர் இறந்தும் 11 பேர்காயப்பட்டதுமன ஒரு துயரச் சம்பவம் 05.01.2020 அன்று அதிகாலை 1:00 மணிக்கு நடந்திருக்கிறது. மது போதையில் கார் ஓட்டி வந்த Kiens நகரைச் சேர்ந்த 28 வயது Stefan.L. என்ற இளைஞனது கார் மோதியதாலேயே இந்தத் துயரம் நடந்திருக்கிறது. இதில் படுகாயம் அடைந்தவர்களில் இன்னும் ஒரு பெண் நேற்று (06.01.2020) வைத்தியசாலையில் மரணமானார் என்று அறிவித்திருக்கிறார்கள். பஸ்ஸில் இருந்து இறங்கி தாங்கள் தங்கயிரு…
-
- 2 replies
- 910 views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
எல்லா நாடுகளிலும் திறப்பு போராட்டம் ஆனால் பிரான்சில் .........??????????????? இங்குள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் உணர்வாளர்கள் எங்கு போய்விட்டனர் . இங்கேயும் போராட்டங்களை ஆரம்பிக்பலாமே......வரலாற்றுக்க
-
- 2 replies
- 2.8k views
-
-
அண்மையில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கீத் வாஸ் என்னும் இந்திய வம்சாவழி தொழிற்கட்சி எம்பியின் முன் முயற்சியில் ஈழத் தமிழர்களின் அவலமும் சிறிலங்கா இன முரண்பாட்டிற்கான தீர்வும் என்னும் விடயம் பற்றி மூன்று மனித்தியாலங்களுக்கும் மேலாக விவாதிக்கப் பட்டது. இவ்வாறான ஒரு விவாதம் உலகில் தமிழ் நாட்டு சட்டசபைக்கு அடுத்ததாக பிரித்தானியாவிலையே நடை பெற்றது.தொழிற்கட்சி, கன்செர்வேரிவ் கட்சி, மற்றும் லிபரல் டெமக்ரற், மற்றும் ஸ்கொட்டிஸ் தேசயக் கட்சியின் பராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்காற்றினர்.பெரும்பாலும் லண்டனைப் பிரதினிதித்துவப் படுத்தும் உறுப்பினர்கள் இதில் பங்காற்றினர்.இவர்கள் எல்லோரும் கூறிய விடயங்களைத் தொகுத்தால் அவை பின் வருமாறு வரும். 1)பிரித்தானியாவின் காலனியாக இரு…
-
- 2 replies
- 1.3k views
-
-
கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் முன்னெடுத்துத் தொடர்ந்து நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கனடா தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோக் கிளையினால் தொடரப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் இவ்வாரம் திங்கட்கிழமை 23, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Markham & Lawrence சந்திப்பு செவ்வாய்க்கிழமை 24, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Victoria park & Finch சந்திப்பு புதன்கிழமை 25, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Morningside & Lawrence சந்திப்பு வியாழக்கிழமை 26, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Warden & Sheppard சந்திப்பு வெள்ளிக்கிழமை 27, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Markham & Ellesemere சந்திப்பு
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ். நூலக எரிப்பு ஞாபகார்த்தமாக மெய்நிகர் நூலகம் ஆரம்பம் 71 Views யாழ். நூலகம் எரிக்கப்பட்ட நாற்பதாவது ஆண்டு நினைவாக மெய்நிகர் நூலகம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழர்களின் பிள்ளைகள், புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து தொழில்சார் வல்லுநர்களாக இருக்கும் பிள்ளைகள் , புலம்பெயர் நாடுகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த மெய்நிகர் நூலகத்தை உருவாக்கியுள்ளார்கள். மே 30, 2021இல் திறக்கப்படவுள்ள இந்த மெய்நிகர் நூலகத்தை இணையவழியாக உலகத் தமிழர்கள் பார்ப்பதுடன், இளையோரின் இந்த முயற்சியை மேம்படுத்த, அடுத்த சந்ததிக்கு இதை எடுத்துச் செல்வதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றனர். …
-
- 2 replies
- 1k views
-
-
ஈழம் - ஈரான் - அமெரிக்கா - ஜெயதேவன் (பாகம் 1) தலைப்பை பார்த்தால் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது மாதிரி தெரியும். ஆனால் உண்மையில் சில முடிச்சுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. விடயம் வெகு சுலபம். ஈழத்தில் அமெரிக்கா இராணுவரீதியாக தலையிடுமா? அதை ஈரான் விவாகாரம் தடுத்து நிறுத்துமா? அமெரிக்கா தலையிட்டால் ஈழத்தில் உள்ள தமிழ் மாநிலத்திற்கு ஜெயதேவன் இடைக்கால முதலமைச்சராக வருவாரா? கேள்விகள் இவ்வளவுதான். இனி பதில்களைப் பார்ப்போம் விடுதலைப்புலிகள் போரை ஆரம்பித்தால், அமெரிக்கா உடனடியாக தன்னுடைய படைகளை அனுப்பி விடுதலைப்புலிகளை அடக்கும் என்று பல சிங்களவர்களும் சில தமிழர்களும் நம்புகின்றார்கள். ஆனால் அமெரிக்காவிற்கு இலங்கைத்தீவில் தலையிடுவதற்கு அவசியமான …
-
- 2 replies
- 1.7k views
-
-
ஆஸ்திரேலியாவில்... தமிழ் பாடத்தில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம். ஆஸ்திரேலியாவின், நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர தேர்விற்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95 மதிப்பெண்களை பெற்ற ஹரிஷ்ணா செல்வவிநாயகனும், இரண்டாம் இடத்தை 94 மதிப்பெண்கள் பெற்று ப்ரீத்தி சக்தி சிவபாலனும் அசத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வவிநாயகன், பத்மினி தம்பதிகளின் மகனான ஹரிஷ்ணா, ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வென்ற்வேர்த்வில் தமிழ் பாடசாலையில் தமிழ் மொழியை கற்ற இவர் கலைகளிலும் மிகுந்த ஆர்வமுள்ள மாணவனாகும். தேர்வை திணைக்களம் (NESA) தொலைபேசியூடாக பெறுபேறை வெள்ளிக்கிழமை 7ம் தே…
-
- 2 replies
- 1.9k views
-
-
தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாத பிரான்ஸ் மக்கள்- திட்டத்தை விரைவுபடுத்துகிறது அரசாங்கம்! by : Litharsan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/Macron.jpg பிரான்சில் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று முதல் விரைவுபடுத்துகின்றனர். அந்நாட்டில் மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைப் போடுவதற்கு மக்கள் விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசித் திட்டம் விரைவுபடுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதில் விலக்கு அல்லது சலுகைககள் வழங்கப்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ப…
-
- 2 replies
- 777 views
-
-
மாவீரர் நினைவேந்தல் அகவதுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் மாவீரர் தினம் எங்கள் அடுத்தடுத்த இளைய சமுதாயங்களுக்கும் பரவும் வகையில் முன்னெடுக்கும் ஒரு முயற்சியாகவும் மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் முகமாகவும் அடியேனின் சிறிய எண்ணகருவாக இதை முன் வைக்கிறேன். எங்கள் காத்திகை பூவை , சீலையில் செய்து போப்பி மலர் போல தமிழ் வியாபார நிறுவனங்களில் ஒரு பவுன் வீதம் விட்கமுடியுமா ? மக்களை இதை வாங்கி மாவீரர் வாரத்தில் சட்டையில் அணிந்து எங்கள் மாவீரர் உயிர் தந்த அந்த உன்னத பயணத்தில் நாங்கள் பயணிப்போம் என உறுதி படுத்தலாம் அல்லவா ? ஒவ்வொரு வருடமும் நாங்கள் எச்செல் இல் கூடுவது எங்களுக்கு மட்டும் தெரியும் அனால் இதை உலகெங்கும் தமிழர் பாரம் பரியமாக மாற்ற வேண்டும் ! கார்த்திகை காந்தள் மலர…
-
- 2 replies
- 1.3k views
-
-
02.03.2013 அன்று தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் "தமிழ்வான்" பரப்புரைப் பயணவூர்தி ஒஸ்ரியா நாட்டை கடந்து இத்தாலி நாட்டை வந்தடைந்ததும், இத்தாலி நாட்டில் தமிழ் மக்கள் குறைந்த தொகையில் வாழ்ந்த பொழுதும் பல தமிழ் இளையோர்கள் உற்சாகத்துடன் தமிழ்வானை வரவேற்றார்கள். தமிழ் இளையோர்கள் இத்தாலி மொழியிலான துண்டுப்பிரசுரங்களை இத்தாலி வாழ் மக்களுக்கும் வேற்றின மக்களுக்கும் வழங்கி தமிழினவழிப்பை தெளிவுபடுத்தினார்கள். இத்தாலிய மக்களும் வேற்றின மக்களும் ஆர்வத்துடன் தமிழினவழிப்பை கேட்டறிந்தார்கள். "தமிழ்வான்" பரப்புரைப் பயணவூர்தி தரித்து நின்ற இடத்திற்கு வந்த இத்தாலிய ஊடகங்கள் தமிழினவழிப்பை கேட்டறிந்து பதிவு செய்து கொண்டார்கள். மேலும் இத்தாலிய காவல்துறை உயரதிகாரிகளும் தமிழினவழி…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு கோழி முட்டைகளால் அபிஷேகம் செய்த "உண்டியலான்" ஜெயதேவனின் நாடகம் அம்பலத்தில்! வெள்ளிக்கிழமை, 21 யூலை 2006 நெருடன் கடந்த சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் லண்டன் வெம்பிளிப் பகுதியில் அமைந்திருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளை வன்முறைக்கும்பலொன்று சேதமாக்கியதாகவும், அத்துடன் ஆலய வெளிப்புறத்தே பெருந்தொகையான கோழி முட்டைகள் அடித்து ஊத்தப்பட்டிருந்தாகவும் லண்டன் ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பலின் வானொலியில் "உண்டியலான்" ஜெயதேவன் கூக்குரலிட்ட சில வினாடிகளில், ஒட்டுக்குழுக்களின் இணையமொன்றும் ஆங்கிலத்தில் இச்செய்தியை வெளியிட்டிருந்தது. இவ் அநாகரிகமான மிருகத்தனமான சம்பவம் தொடர்பாக "ஈழபதீஸ்வரர் அடியார் அமைப…
-
- 2 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடை விலக்கு : ஐரோப்பா அமெரிக்கா இந்தியாவிடம் கோரும் தீர்மானம் ! DEC 27, 14 • IN ஒளிப்படச்செய்தி, செய்திவலம், தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பயங்கரவாத முத்திரையும், இந்திய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட வேண்டும் என கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது மறுபடியும் தடை விதிக்கவோ அல்லது ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை மேன் முறையீடு செய்யவோ கூடாது எனக் கோரியுள்ளது. நடந்த முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்களில் ஒன்றாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிக…
-
- 2 replies
- 797 views
-
-
பிரித்தானிய குடியேற்றவாசிகளுக்கு ஏற்படவுள்ள புதிய பிரச்சினை பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் குடியேற்றவாசிகள் பிரித்தானிய குடியுரிமையைப் பெறுவதற்கு ‘British Value Test ‘ எனப்படும் புதிய பரீட்சை ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டி வருமெனவும் உயர்ந்த ஆங்கில அறிவைக் கொண்டிருக்கவேண்டுமெனவும் பிரித்தானிய உள்துறை அமைச்சர் சஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார். தற்போது அமுலில் உள்ள Life in the UK எனப்படும் பரீட்சை பிரித்தானியாவின் வரலாறு மரபு மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளைக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்த பரீட்சை குடியுரிமை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்தார். வரலாறு பற்றி குடியேற்றவாசிகள் அறிந்து கொள்வது நல்லது தான் ஆனாலும் எங்கள் சமூகத்தை ஒன்ற…
-
- 2 replies
- 1.3k views
-
-
தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையிலும் கேம்பிரிட்ஜ் பல்கலையில் மருத்துவ பீடத்தில் இரண்டாவது வருடம் கல்வி கற்கும் தங்கையின் காணொளி. முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். 29/03/2025 பழைய ஐ.பி.சி இயங்கிய கட்டிடத்தில் ஆரம்ப நிகழ்வு நடைபெற உள்ளது. Contract 075 3539 4739.
-
-
- 2 replies
- 695 views
- 1 follower
-
-
கனடாவின் தேசத்து மைந்தர்கள் நாம்!!! www.cbc.ca/1.3836796
-
- 2 replies
- 772 views
-
-
அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரின் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தில் முருகப் பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாகம், நேற்று புதன்கிழமை (11) சிறப்பாக நடைபெற்றது. காலை முதல் மாலை வரை இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, மயில் வாகனத்தில் முருகப்பெருமான் இரவு எழுந்தருளி உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்தார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். tamilmirror
-
- 2 replies
- 700 views
-
-
இலங்கை தமிழரின் வளர்ச்சிக்கு நோர்வே பிரதமர் வாழ்த்து வீரகேசரி நாளேடு நோர்வே நாட்டின் பொருளாதாரத்திலும் கலாசாரத்திலும் நோர்வே வாழ் இலங்கை தமிழ் மக்கள் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றனர். இலங்கை தமிழர்களின் வளர்ச்சியை நான் பாராட்டுகின்றேன் என்று நோர்வேயின் பிரதமர் ஜேன் ஸ்தோல் தன்பேக் தெரிவித்துள்ளார். நோர்வே நாட்டில் வாழ்ந்து வரும் 30 ஆயிரம் ஈழத் தமிழர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் புதுவருட வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 2007 ஆம் ஆண்டுக்கான இறுதி செய்தியாளர் மாநாடு உலகப் புகழ் பெற்ற பேறா கணினி மென்பொருள் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார…
-
- 2 replies
- 2.2k views
-
-
ஜேர்மனி Dortmund பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரின் ஸ்ரீசக்தி ஜுவலறி நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகரக் கொள்ளை நேற்று பகல் 1:00 மணியளவில் நடைபெற்றுள்ளது. நகைக்கடைக்கு வந்த இருவர் கடையின் கதவைப் பூட்டாதபடி குடையினைக் கொழுவிவிட்டு கடைக்குள் இருந்த கடை உரிமையாளரின் நண்பனுக்கு இருவருள் ஒருவர் ஒருவகையான மருந்தை ஸ்பிறே அடித்துவிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். பிறகு மற்றையவர் நகைகள் இருந்த கண்ணாடி பெட்டகத்தை உடைத்து பல பெறுமதிமிக்க நகைகளைக் எடுத்துச் சென்றுள்ளனர். கடை உரிமையாளர் ஜேர்மனி பொலிஸில் முறைப்பாடு செய்தபோதும், களவாடப்பட்ட நகைகளை மீட்க முடியவில்லை என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். http://youtu.be/tqbwvkB8…
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா முன்றல் வரை நடைபயணம் திகதி: 19.07.2010 // தமிழீழம் பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றல்வரை நடைபயணம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார் சிவந்தன். பிரித்தானியாவில் இருந்து கால்நடைப் பயணமாக சுவிஸ், ஜெனீவாவரை செல்ல சிவந்தன் என்ற இளைஞர் முன்வந்துள்ளார். 23ம் திகதி லண்டனில் நடைபெறும் இரவு நேரப் போராட்ட முடிவில் இந்தக் கால் நடைப் பயணம் ஆரம்பிக்க இருப்பதாக அறியப்படுகிறது. சுமார் 12 நாட்கள் தொடர்பயணம் மேற்கொள்ள இருக்கும் இவர் 6ம் திகதி ஜெனீவாசென்று அங்கு ஐ.நா முன்றலில் நடைபெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்கேற்று, ஐ.நா பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுவைக் கையளிக்க உள்ளார். போராளிகளின் விடுதலை குறித்து ஐ.நா துரித நடவடிக்கைகளை …
-
- 2 replies
- 454 views
-
-
வணக்கம், அன்பிற்கினிய புலம்பெயர் வாழ் உறவுகளே! கடந்த ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 14 ம் நாள் சிங்களப்படையினரின் கோரத்தாண்டவத்தில் செஞ்சோலை வளாகத்தில் படுகொலையுண்ட 52 பள்ளிச்சிறுமிகளது உறவினர்கள், அல்லது அவர்களது தனிப்பட்ட விபரங்கள், குறிப்பாக அவர்களது இலட்சியம், உயர்கல்வி, பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். எதிர்வரும் ஆகஸ்ட் 14 ம் திகதி அவர்களது நினைவு நாள் என்பதால் முடிந்தளவு விரைவாக தொடர்புகளை ஏற்படுத்துமாறு வேண்டுகின்றோம். தொடர்புகளுக்கு: மின்னஞ்சல்: info@uravukal.com தொலைபேசி: (647) 881-2254
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ் பல்கலைக் கழக பழைய மாணவர் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ் பலகலைக் கழக முன்னைநாள் பேராசிரியர், கலாநிதி K. தெய்வேந்திரராஜா தலைமையில் யாழ் பல்கலைக் கழக பழைய மாணவர் சங்கம் (Jaffna University Alumni Association - Canada) ஒன்றை கனடாவில் உருவாக்குவதற்கான கூட்டம் ஜூலை 25ம் திகதி Scarborough Civic Centre இல் நடைபெற்றது. பல பழைய மாணவர்கள் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர். பேராசிரியர் தெய்வேந்திரராஜா சங்கம் ஆரம்பிப்பதற்கான நோக்கம் பற்றி விளக்கமளித்தபின் சங்கத்தின் யாப்பினையும் சமர்ப்பித்தார். ஒரு சில மாற்றங்களுடன் யாப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் சங்கத்திற்கான நிறைவேற்றுக் குழு தெரிவு இடம்பெற்றது.
-
- 2 replies
- 711 views
-