Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. புதுக்கோட்டை மாவட்டத்திலிருக்கிறது நார்த்தாமலை கிராமம் இருக்கும் மேலமலையில் விஜயாலீசுவர் கோயில் மற்றும் குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. அந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் மலையில் தலவிரி சிங்கம் என்னும் நீர் நிரம்பிய சுனை உள்ளது. இந்தச் சுனைக்கு அருகே இருக்கும் கல்வெட்டில், ‘1872-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் ராணி சுனை நீரை இறைத்துச் சிவ லிங்கத்தை வழிபட்ட தகவல் காணப்படுகிறது. அதற்குப் பின் இந்தச் சுனை லிங்கத்தை யாரும் வழிபட்டதாக ஆதாரம் இல்லை. சிலர் 1950 வாக்கில் சுனை நீரை இறைக்கப்பட்டதாகவும் அப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்றும் கூறுகிறார்கள். 146 ஆண்டுகளுக்குப் பிறகு, சுனை நீரை இறைத்து சிவலிங்கத்தை வழிபடும் முயற்சி கடந்த 31-ம் தேதி தொல்லிய…

  2. யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியின் தாய் வீடான இமயமலையில் சிவசக்தி வாசம் செய்யும் திருக்கயிலாயம் மற்றும் அநேக புண்ணிய தலங்கள் அமைந்துள்ளன அவற்றுள் நான்கு முக்கிய தலங்களான யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களுக்கு ஒரே சமயம் தலயாத்திரை செல்வது சார்தாம் யாத்திரை என்றழைக்கப்படுகின்றது. இந்த தலங்கள் அனைத்தும் உத்தரகாண்ட பகுதியில் அமைந்துள்ளதால் இந்த யாத்திரைஉத்தரகாண்ட யாத்திரை என்றும் அழைக்கப்படுகின்றது. ஆதிகாலத்தில் இருந்தே இந்த தேவபூமியில் பனி மூடிய சிகரங்களின் அருகாமையில் அமைந்துள்ளன இந்த புண்ணிய தலங்களுக்கு அநேகம் பக்தர்கள் யாத்திரை செய்து ஆண்டவன் …

  3. Started by Vasampu,

    தானமா?? சேவையா?? பரமஹம்ச சிறீ நித்யாந்தர் ஒரு சாதாரண மனிதனுக்கும், ஒரு ஞானிக்கும் நடந்த உரையாடலின் தொகுப்பு இதோ: தானங்கள் செய்வது நல்லதா? நல்லது. ஆனால், தானம் செய்பவருக்கு அந்த தானங்களே ஆபத்தாகவும் திரும்பலாம். எப்படி? தானமளிக்கும்போது, மனதளவில் நீங்கள் சிம்மாசனமிட்டிருப்பீர்கள். தானம் பெறுபவர் உங்களிடம் கையேந்துவார். இதனால் அகங்காரத்தை வளர்க்கும் வாய்ப்புகள்தான் அதிகம். அப்படியென்றால் உண்மையாய் உதவ நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? தானம் செய்யக்கூடாது. சேவை செய்ய வேண்டும். தானம், சேவை என்ன வேறுபாடு? தானம், ‘நான் கொடுக்கிறேன்’ என்ற மறைமுக கர்வத்தை அச்சாணியாய் கொண்டது. சேவை, ‘மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா’ என…

    • 9 replies
    • 3.3k views
  4. இங்கே வந்து கருத்து சொல்லும் பெரியாரின் வாரிசுகளுக்கும் பிராமணத்தின் காவலர்களுக்கும் இந்த பகிரங்க மடல். பெரியாரிஸ்டுக்களே, நீங்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தில் பிராமண ஆதிக்கம் என்றுமே இருந்ததில்லை. ஆதிக்கம் செய்யும் அளவுக்கு அவர்கள் இங்கு கணிசமான அளவில் இருந்ததில்லை. எனவே நீங்கள் சொல்லும் பிராமண ஆதிக்க கருத்துக்கள் எமக்கு, தமிழகத்தின் அண்மைய வரலாறை பற்றிய பட்டறிவு இல்லாதவர்களுக்கு, அன்னியமாகவே இருக்கிரது. எமக்கு தெரிய ஈழத்தில் பிராமணர்கள் நல்லவர்களாயும், தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்களாயும் தாமுன்டுதன் பாடுண்டு என இருப்பவர்களாயுமே உள்ளனர். எம்மிடம் வந்து நீங்கள் சொல்லும் பெரியார் கொள்கைகள் எமக்கு அன்னியமாக இருப்பது இதனால்தான். அப்புறம் ந…

    • 9 replies
    • 2.2k views
  5. திருஞானசம்பந்தசுவாமிகள் பதிகம் | திருவாவடுதுறை | காந்தாரபஞ்சமம் http://karumpu.com/wp-content/uploads/2010/idarinum.mp3 இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்! கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே! இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே! பாடியவர்: திருத்தணி என்.சுவாமிநாதன் மூலம்: http://www.shaivam.org/gallery/audio/neyveli.htm

    • 9 replies
    • 7.2k views
  6. தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில் ஈழத் திருநாட்டின் புனிதம் மிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் தென்னாவரம் தொண்டீஸ்வரம் சிவன் திருக்கோயிலும் ஒன்று. (இன்று காலத்தின் கோலத்தாலும், பிற சமய விரோதிகளின் சதியாலும் இத் திருக்கோயில் உருமாறி, பெயர் மாறி, உருத்தெரியாமல் ஆகியிருந்தாலும், இத் திருக்கோயிலைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஈழத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும். காலத்தால் முற்பட்ட இந்த அழகுத் திருக்கோயில் இன்று அழிந்துவிட்டாலும், இதனைப் பற்றி அறிந்து வைத்திருந்தால், ஏனைய ஈழத்து இந்துத் திருக்கோயில்களும் இதே நிலையை அடைந்து விடாமல் விழிப்புடன் பாதுகாத்துக்கொள்ள இயலும் என்பதே உண்மை.) தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில், ஈழத் திருநாட்டின் ஏனைய நான்க…

  7. எது உன்னுடையது..? ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள், "வா மகனே, நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது.." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா..? இவ்வளவு சீக்கிரமாகவா..? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது..?" "மன்னித்துவிடு மகனே, உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது..?" "உன்னுடைய உடைமைகள்..!" "என்னுடைய உடைமைகளா..!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.....?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா...?" "அவை கண்டிப்பாக உன்னுடை…

  8. சிட்னி முருகன் கொடியேற்றம் நேற்று ஆரம்பமானது ..சிட்னி முருகனுக்கு அரோகரா.....இந்த இணைப்பில் சில படங்கள் உண்டு ..சிட்னி முருகனின் அருள் வேண்டுவோர் பார்வையிடலாம்.....நன்றிகள் தமிழ் முரசு அவுஸ்ரேலியாhttp://www.tamilmurasuaustralia.com/2016/03/14032016.html#more இரவுத் திருவிழா

    • 9 replies
    • 1.3k views
  9. இன்று சந்தையில் புகழ்பெற்றுள்ள ஐ போன் என்கின்ற புதிய கைத்தொலைபேசி வடிவமைப்பில், மற்றுமொரு வசதியாக அந்த நிறுவனம் புதிதாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் கத்தோலிக்கர்கள் தமது பாவங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கோரும் சம்பிரதாயத்தை முன்னெடுக்க தொழிநுட்பத்தின் உதவியுடன் வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய தொழிநுட்பம், ஒருபோதும் பாதிரியார் ஒருவரிடம் நேரடியாக சென்று பாவமன்னிப்பு பெறும் நடைமுறைக்கு ஈடாக அமைந்துவிட முடியாது என போப் ஆண்டவர் உத்தியோகபூரவ பேச்சாளர் அருட்தந்தை ஃபெட்ரிகோ லொம்பார்டி எச்சரித்துள்ளார். பாவமன்னிப்பு என்ற இந்த கத்தோலிக்க நடைமுறையை டிஜிடல் தொழில்நுட்பத்தின் மூலம் செய்யக்கூடியதாக் மாற்றுவது குறித்து கத்தோலிக்க உலகிலேயே கருத்த…

  10. உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி(Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப்படும் தே…

  11. "மெய்யெனப் படுவது" இப்பகுதியிலே ஆழமான பல கருத்துக்கள் சிறந்த முறையில் எம் யாழ் கள உறவுகளால் ஆராயப்பட்டு வருவது சிறப்பாக இருக்கிறது. சிலவற்றைப் படித்தேன், பல இன்னும் படிக்க வேண்டியிருக்கிறது. ஆராய்வதே மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவின்(6வது அறிவு என்று நாமே செல்லிக்கொண்டிருப்பது) சிறப்பு. காரணம் இல்லாமலோ அல்லது காரணம் தெரியாமலோ எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டிருப்பன் சிந்திக்கும் மனிதனாக இருக்க முடியாது. மனிதானாய் வாழ்வதற்கும், மந்தையாய் இருப்பதற்கும் இதுதான் வேறுபாடு. இங்கு தற்போது எனது சந்தேகம்: தமிழகத்தில் பொதுவாக பார்த்தால் எமது ஈழப்பிரச்சினைக்கு நீண்ட காலமாகவே குரல் கொடுத்து வரும் அமைப்புக்களின் பின்னணியில் திராவிடக் கொள்கை இருப்பது தெ…

  12. நெருக்கடி என்ன – தீர்வு என்ன? முன்னிலை சோஷலிஸக் கட்சியின் வேலைத்திட்டம் சம்பந்தமாக அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் 01. இலங்கையில் பல அரசியல் கட்சிகள் இருக்கும்போது முன்னிலை சோஷலிஸக் கட்சி என்ற பெயரில் இன்னொரு கட்சி எதற்கு? இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பல கட்சிகள் உண்டு. அவற்றிற்கு மத்தியில் நூறுக்கும் மேற்பட்ட கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பித்துள்ளன. அரசியல் கட்சிகள் எவ்வளவு இருந்தாலும், அவற்றை இரு வகையாகப் பிரிக்கலாம். அதாவது, தற்போதைய பொருளாதாரம், அரசியல் மற்றும சமூக முறையை இப்படியே நடாத்திச் செல்வதற்காக தோற்றி நிற்கும் கட்சிகள் மற்றும் இந்த முறையை மாற்றுவதற்காக தோற்றி நிற்கும் கட்சிகள். படித்தவர்களை பாராளுமன்…

  13. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையில் உள்ளது திருக்கோணேஸ்வரம் . இது திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் இங்கு நடைபெறும் தெப்பத்திருவிழா பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாகும் . இந்தத் திருவிழாவை வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களே நடாத்துவார்கள் . தெப்பத்திருவிழா அன்று திருகோணமலையைச் சுற்றியள்ள அனைத்துக் கிராமங்களில் உள்ள படகுகளும் அணிவகுக்க , எம்பெருமான் தெப்பத்தில் கடலைச்சுற்றி வருவார் . இக்கோயிலின் தீர்த்தம் பாவனாசம் என அழைக்கப் படுகின்றது. இதன் அர்த்தம் இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் செய்த பாவங்கள் எல்லாம் கழுவித் தீர்க்க வல்லதுமாகும். இலங்கைய…

  14. சித்திரா பௌர்ணமியும் அதன் சிறப்பும்..... சித்திரா பௌர்ணமி என்பது; சித்திரை மாதம் பௌர்ணமி திதியில்; சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது. சிறப்புப் பொருந்திய இத் திருநாள் 10.05.2017 புதன் கிழமை அமைவதாக ஜோதிடம் கணிக்கின்றது. இத் (பௌர்ணமி) திதியும், (சித்திரை) நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால்; இத் தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்…

  15. கடவுள் எங்கே இருக்கிறார்? நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார். "நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?" "நிச்சயமாக ஐயா.." "கடவுள் நல்லவரா?" "ஆம் ஐயா." "கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?" "ஆம்." "எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப…

    • 8 replies
    • 11.8k views
  16. வரலட்சுமி விரதம் : 16.8.2013 *************** லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் தற்போது பல நகரங்களிலும் வரலட்சுமி விரதம் விசேஷமாக உள்ளது. ஆடி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள்…

  17. இலங்கையில் காணப்படும் இராஜ இராஜ சோழனினால் கட்டப்பட்ட சைவக்கோயில். நன்றி : சக்தி டிவி

    • 8 replies
    • 1.3k views
  18. கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் எனில், கடவுளை யார் படைத்தார்? இந்த உலகம் சிக்கலானது அதிசயமானது எனில், உலகத்தைப் படைத்த கடவுளும் அதிசயமானவரா சிக்கலானவரா? இவ்வாறான பல சிக்கலான கேள்விகளுடன் இன்று பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் புத்தகம், The God Delusion.'Richard Dawkins'என்னும் ஒக்ஸ்போர்ட் பேராசிரியர் எழுதி இருக்கும் இந்தப் புத்தகத்தில் அப்படி என்ன எழுதி இருக்கிறார்? மாய உலகில் ஒருவர் சஞ்சரிப்பார் எனில் நாம் அவருக்கு பித்துப் பிடித்து விட்டது என்போம், அனால் அதே மாயையில் பலரும் சஞ்சரிக்கும் போது அவர்கள் ஒரு சமயத்தைப் பின் பற்றுகிறார்கள் என்போம்.ஏன்? எதற்கு? என்கிற கேள்விகளுக்கு அப்பால் இது இப்படித் தான் இது புனிதமானது நீ இதனை நம்பு என்பது சமயம்.இது பற்றி எ…

  19. ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் - 06.08.2013 ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம் 06.07.2013 செவ்வாய்க்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது. அன்றைய தினம் பூசம் நட்சத்திரமும் கூடி இருப்பதால் மிகவும் சிறப்பு பொருந்தியதாக ஆகமங்கள் கூறுகின்றது. நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம் ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம்குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர்தர்…

  20. இப்படியான விளையாட்டில் உள்ள, ஆபத்துகளை தெரிந்து கொள்ளுங்கள். இது வரை... இந்த விளையாட்டு விளையாடி... தமிழ் நாட்டில், நான்கு மாணவர்கள் இறந்துள்ளார்கள்.

  21. இந்து மதம் என்பது தமிழர் மதமே! இந்து மதம் என்பது சைவம், வைணவம் ஆகிய இரண்டு சமயங்களின் இணைப்பே ஆகும். சைவ மதத்தை உருவாக்கிய நாயன்மார் அறுபத்து மூவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள். வைணவ மதத்தை உருவாக்கிய ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள். சைவ மத இலக்கியமான பன்னிரு திருமுறை தமிழிலேயே இருக்கிறது. வைணவ மத இலக்கியமான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தமிழ்மொழியிலேயே இருக்கிறது. இந்தியாவில் உள்ள பழமையான சைவக் கோவில்கள் இருநூற்று எண்பது ஆகும். அவற்றுள் இருநூற்று எழுபத்து நான்கு கோவில்கள் தமிழ்நாட்டில் தாம் இருக்கின்றன. வைணவத் திருப்பதிகள் நூற்று எட்டில் தொண்ணூற்று ஆறு திருப்பதிகள் தமிழ்நாட்டில் தாம் இருக்கின்றன. சைவ மதத்தின் தலைமைக் கோவில் சிதம்பரத்த…

    • 8 replies
    • 2.5k views
  22. பிறக்கும் காலம் தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது விஞ்ஞான பூர்வ ஆராய்ச்சியில் தகவல் லண்டன் :இதுவரை ஜோதிடர்கள், எண் கணித நிபுணர்கள் ஒருவரின் பிறப்பின் அடிப்படையில், அவர் களின் எதிர்காலத்தை கணித்து வந்தனர். ஆனால், விஞ்ஞானப் பூர்வமான ஆராய்ச்சியில், ஒருவர் எந்த பருவ காலத்தில் பிறக்கிறாரோ, அதுவே அவரது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஹெ

  23. பட்டினத்தார் பாடல் பட்டினத்தார் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் மற்ற பக்கத்தில் வன்னிமைந்தனின் காம சாத்திரத்தை பாத்த பொழுது தான் வாழ்வின் உண்மையை பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய பட்டினத்தார் பாடலை எழுத யோசித்தேன். பட்டினத்தார் தன்னுடைய பாடல்களில் பெண்களை அதிகமாகவே போட்டு தாக்கியிருக்கிறார் சில நேரம் அவரது தனிப்பட்ட பாதிப்புகள் காரணமாக இருந்திருக்கலாம். அனாலும் அவரது பல பாடல்கள் என்னை கவர்ந்தவை அதில் முக்கியமானதொன்றை ஒரு மனிதனின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விபரிக்கும் ஒரு பாடலை படிக்க இலகுவாக்கி இங்கு தருகிறேன். 1)தனதன தான தனதன தான தந்ததனந்தன தந்ததனந்தன தனதன தான தனதன தான தந்ததனந்தன தந்ததனந்தன ஒருமடமாது ஒருவனுமாகி இன்பசுகந்தரும் அன்பு பொ…

    • 8 replies
    • 15.4k views
  24. வில்வத்தில் அர்ச்சனை... வெண்பொங்கல் பிரசாதம்... நவராத்திரி முதல்நாள் வழிபாடு! #AllAboutNavratri சிவனை வணங்குவதற்கு மிக முக்கியமான நாள் சிவராத்திரி. அதுபோலவே அம்பிகையைப் பூஜிப்பதற்கு மிகவும் உகந்தது நவராத்திரி. சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது இந்த நவராத்திரி விரதம். 'நவ' என்ற சொல்லுக்கு 'ஒன்பது' என்று பொருள். 'ராத்திரி' என்றால் இரவு என்று பொருள். இவ்வாறு ஒன்பது இரவுகளைக் கொண்ட தினங்களையே நாம் 'நவராத்திரி' யாகக் கொண்டாடுகிறோம். பொதுவாக இரவு என்றால் இருள் என்று பொருள். ஒரு குழந்தை, இரவு வந்துவிட்டால் அம்மாவின் அணைப்பைத் தேடும். அதுபோல் இரவுப் பொழுது அதிகமாக இருக்கும் மழைக்காலத்தின் தொடக்கத்தில் நாம…

  25. பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்..!!!! திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.