மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
நல்லூரில் தைப்பொங்கல்… http://globaltamilnews.net/2018/61281/
-
- 4 replies
- 714 views
-
-
இந்த இயேசுவின் உயிர்ப்பு விழா தமிழ் மக்களளின் உயிர்ப்பை சொல்லிநிற்குது என்ற உண்மையை உணரும் மட்டும் ,அதை பிரதிபலிக்கும்போதும் ,அதற்கு செயல்வடிவம் கொடுக்கும்போதும்தான் எனக்கு ஒருவித திருப்தி ஏற்படுகிறது ,,,,,மாண்பு மிகு ,யாழ் ஆயர் தாமஸ் சவுந்தர நாயகம் அடிகளார் போல ,,,,கத்தோலிக்கன் என்ற வகையில்
-
- 4 replies
- 1.1k views
-
-
விவிலிய மாந்தர்கள் 01: பூமிப்பந்தின் முதல் மானுடன் ஆறு நாட்கள் செலவிட்டுப் பூமியைப் படைத்த கடவுள், ஏழாம் நாள் ஓய்வெடுத்தார். அந்த ஓய்வுநாளைக் கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் உள்ளிட்ட ஆபிரகாமிய மதங்கள் புனித நாளாகக் கடைப்பிடிக்கின்றன. அந்தப் புனித நாளுக்குப் பின் பூமியின் முதல் மனிதனாக மட்டுமல்ல, முதல் புனிதனாகவும் கடவுளால் படைக்கப்பட்டவர் ஆதாம். வானத்தையும் பூமியையும் கடவுள் படைத்தபோது, ‘பூமி ஒழுங்கில்லாமல் வெறுமையாக இருந்தது’ எனக் கூறுகிறது விவிலியத்தின் தொடக்க நூல். அந்த வெறுமையைப் போக்கவே கடவுள் இருளையும் வெளிச்சத்தையும் உருவாக்கி, பூமி முழுவதும் சூழ்ந்திருந்த தண்ணீரை ஒரே பக்கமாக ஒதுக்கி அதைக…
-
- 4 replies
- 2.5k views
-
-
கடவுள் மறுப்பு கொள்கைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் - போராடும் வடமாநில இளைஞர் 22 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடவுள் இல்லை என்று நம்புவதற்கான உரிமை தனக்கு உள்ளது என்பதற்காக இந்தியர் ஒருவர் போராடி வருகிறார். கடவுள் இல்லை என்ற நம்பிக்கையை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் வகையிலான ஆவணம் பெற வேண்டும் என்ற அவருடைய முயற்சிக…
-
- 4 replies
- 965 views
- 1 follower
-
-
சிலர் இங்கு கேலிப் பேச்சுகளால்... உருவ வழிபாட்டின் இயல்பறியாது.. கடவுள் சிலை கத்தியோட நிற்குது எங்கிறார்கள்... நக்கல் நளினம் மிளிர. *** அது போகட்டும்.. இப்போ விடயத்துக்குள் நுழைவோம்... ------------------------ பூசை எப்போதும் உருவத்திற்குத்தான் நடக்கிறது. மனிதனின் இயல்பு பூசை செய்வது. இதை அறியாமலேயே பல கோட்பாடுகள் மிகவும் உற்சாகத்தோடு உருவ வழிபாட்டை கண்டனம் செய்கின்றன. மனிதன் பூசை செய்யாமல் தடுப்பதற்கு அவனை சிரத்தை, மதிப்பு, தானம் முதலிய நற்பண்புகளிலிருந்து வஞ்சிப்பது என்று பொருள். ஏனென்றால், பூசையின் மூலமே இப்பண்புகள் பெருகுகின்றன. உருவமற்ற பொருளை பூசிப்பது இயலாதது. சாதுக்கள், பெரியோர்கள் முதலிய வணக்கத்துக்குரியவர்களுக்கு பூசை செய்யப்படுகிறது (வணங்கி …
-
- 4 replies
- 3.9k views
-
-
வணக்கம் கள உறவுகளே ! இந்த இறுதிப் பதிவுடன் " மறந்த நாயன்மார் அறுபத்துமூவர் " என்ற தொடரை முடிவுக்குக் கொண்டு வருகின்றேன் . இந்தத் தொடர் பலவாசகர்களை சென்றடைந்து , தொடரின் நோக்கம் நிறைவேறியதில் மிகவும் மகிழ்சி அடைகின்றேன் . இத்தொடருக்கு ஆதரவினை வளங்கிய அனைத்து கள உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . நேசமுடன் கோமகன். *************************************************************************** [size=5] 63 விறன்மிண்ட நாயனார் . [/size] “விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை . சேரநாட்டுச் செங்குன்றூரில் வேளான்குடி விளங்க அவதரித்தவர் விறன்மிண்டர். அவர் சிவனடியே பற்றாகப் பற்றி ஏனையபற்றெல்லாவற்றையும் முற்றாகத் து…
-
- 4 replies
- 1.8k views
-
-
- என்.கணேசன் ”எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?” என்று பாடினான் பாரதி. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று வியந்து மகிழ்கிறானே எப்படி? அவன் கண்ட ஆனந்தம், அவன் கண்ட இன்பம் எங்கிருந்தது? எப்படி வந்தது? வீதியில் நின்று சற்று நேரம் வருவோர் போவோரைக் கவனியுங்கள். எத்தனை முகங்களில் ஆனந்தம் தெரிகிறது? விரையும் மனிதர்கள் முகத்தில் கரைக்க முடியாத கவலைகளும், சிந்தனைகளும் அல்லவா தெரிகிறது? இதில் பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் ஏதும் தெரிவதில்லையே. இருப்பவன், இல்லாதவன் என்ற இரண்டு வகை மனிதர்களும் ஆனந்தத்தைத் தேடி அலைவது போலல்லவா இருக்கிறது? எங்கே அந்த ஆனந்தம் கிடைக்கும்? பதிலைத் தேடும் முன் முல்லா நஸ்ருதீன் கதை ஒன்றைப் பார்ப்போம். முல்லா நஸ்ருதீன் வெளிச்சமான இடத்தில் ஏதோ தே…
-
- 4 replies
- 1.4k views
-
-
நான் என் கீதையை நியாயப்படுத்த முயலவேண்டும் ? அவசியமே இல்லை. ஒரு சிந்திக்கும் தனிமனிதனாக நான் தூக்கிச்சுமக்கவேண்டிய நூல் என்று ஏதும் இல்லை . நான் நியாயப்படுத்தியாகவேண்டிய எந்தநூலும் , எந்த தத்துவமும் இல்லை. இந்தச் சுதந்திரத்தையே சிந்திக்கும் ஒருவன் அடிப்படையான விதியாக தனக்கு விதித்துக் கொள்ளவேண்டும். உலகிலுள்ள எந்த நூலைச்சார்ந்தும் என் இருப்பு நிர்ணயிக்கப் பட்டிருக்கவில்லை. எதன் மீதும் நான் விட இயலாத பிடிப்பு கொண்டிருக்கவில்லை. அந்தரங்கமாகச் சொல்லப்போனால் என் சொந்த படைப்புகள், இன்னும் குறிப்பாக 'விஷ்ணுபுரம் ' 'பின்தொடரும் நிழலின் குரல் ' என்ற இருநாவல்கள் ஆகியவற்றைச் சார்ந்தே எனக்கு அப்படி ஒரு பிடிப்பு உள்ளது. அது அசட்டுத்தனமானது என நான் அறிவேன். ஆனால் மனம் அதை ஏற்க மற…
-
- 4 replies
- 1.7k views
-
-
நான்காம் பங்கு! நாட்டில் மக்கள் எப்படி இருக்கிறார்கள்..?” என்று அறிந்து கொள்வதற்காக அரசர் மாறுவேடத்தில் வந்தார். ஒரு தோட்டத்தில் விவசாயி உற்சாகமாக வேலை செய்து கொண்டிருந்தான். அரசர் அவனிடம், “உன் உழைப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தோட்டத்தில் உற்சாகமாக வேலை செய்து கொண்டிருக்கிறாயே.. என்ன காரணம்?” என்று கேட்டார். ”இந்த விவசாயத்தின் மூலம் நான்கு பங்குக்குத் தேவையான வருமானம் வேண்டியிருக்கிறது” “அதென்ன நான்கு பங்கு?” என அரசர் கேட்டார். “ஆமாம்.முதல் பங்கு கடன் அடைப்பதற்குத் தேவை. இரண்டாவது பங்கு வட்டிக்குத் தேவை. மூன்றாவது பங்கு தருமம் செய்யத் தேவை. நான்காவது பங்கு என் கடமைக்காகத் தேவை” என்றான் விவசாயி. அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. அவனிடமே …
-
- 4 replies
- 1.6k views
-
-
1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள் 2. அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள். 3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள். 4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் 5. நீங்கள் சொன்னதே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியங்கள். 6. உண்மை எது ,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே விடுங்கள். 7. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படார்தீர்கள். 8. அளவுக்கதிகமாய் , தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் 9. எல்லோரிடத்திலும் எல்லா விஷயத்தையும், அவர்களுக்கு சம்…
-
- 4 replies
- 2.5k views
-
-
வேதங்கள் செம்பரிதி இதுவரை நாம் இந்திய சமயங்களும் இந்தியாவுக்குரிய சமய மரபுகளும் ‘மனிதன்’ என்பானை மையப்படுத்தும் சிந்தனை முறைமைகளாய் இருப்பதைப் பார்த்தோம்; நடைமுறையில் இந்த சமயங்கள் பல்வேறு சமூக, கலாசார அமைப்புகளுடன் அமைதியான வகையில் இணங்கியிருந்ததையும், இவை தத்தம் வளர்ச்சிக்கு உதவிக் கொண்டதையும் பார்த்தோம். இந்த கட்டுரையின் முந்தைய பகுதி ஒன்றில், பிற சமயங்களைப் போல் இந்து சமயத்தில் ஒற்றைப் பெருநூல் என்று எதுவும் அனைத்தைக் காட்டிலும் உயர்ந்த மறைநூலாய் கருதப்படுவதில்லை என்பதை அதன் தனித்துவம் என்று எழுதியிருந்தேன். ஆனால், மனிதனையோ சமூகத்தையோ சமயத்தையோ பேசும் அனைத்து மரபார்ந்த பார்வைகளும் வேதத்தைத் தம் ஆதாரமாய் சுட்டுவதையும் நாம் பார்க்கிறோம். அப்படியானால் ‘வேதங…
-
- 4 replies
- 14.4k views
-
-
உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சிவபரத்துவ நிச்சயம் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை முன்னுரை சகல சமயாதீத சைவ சமயத் தெய்வமாகிய சிவபிரானே சகல தேவாதி தேவனென்று நிர்ணயிக்கும் நூல்கள் தமிழிலும் வடமொழியிலும் பலவுள. அவற்றுட் 'சுலோக பஞ்சகம்' என்பது ஒன்று. நான் அதற்கு வியாக்கியான மொன்றியற்றி அதனைச் 'சுலோகபஞ்சகவிஷயம்' எனப் பெயரிட்டுச் 'சிவநேசன்' அதிபரவர்கள் சகாயத்தாற் புத்தக ரூபமாக அச்சிட்டு வெளிப்படுத்தினேன். சிவபரத்துவ சம்பந்தமாக அந்நூலில் வெளியாயின போக இன்னுஞ் சில வுண்மைகள் என்னுள்ளத்தி லிருந்தன. அவற்றையும் ஒரு நூலியற்றி வெளியிட வேண்டுமென்ற ஆசை எனக்குண்டாயிற்று. அவ்வாசையாற் றோன்…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஈழத்திற்கு சிவபூமி என்று பெயர். இப் பெயரை ஈழத்தவர்கள் தங்கள் தேசத்துக்கு சூட்டிக் கொண்டவர்கள் அல்ல. மாறாக, திருமந்திரத்தைத் தந்தருளிய திருமூலர் ஈழ மண்ணை சிவபூமி என்று நாமம் சூட்டி அழைத்தார். சிவபூமி என்று புகழப்பட்ட எங்கள் ஈழத்திரு நாட்டில், சைவசமயத்தின் நிலைமை கவலைக் குரியதாகி வருகிறது. மதமாற்றத்தின் கொடுஞ் செயலில் ஈடுபடு வோரால் மட்டுமன்றி, சைவாலயங்களை நோக் கிய இருட்டுத்தாக்குதல் நடத்தும் ஒரு பெரும் தீய சக்திகளின் காடைத்தனங்களும் எங்கள் சைவாலயங்களில் இருக்கக் கூடிய வரலாற் றுப் பெருமை மிக்க விக்கிரகங்களை - சிற்பங் களை நிர்மூலமாக்கி வருகின்றன. இது தவிர பித்தளையை, செப்பை கிலோ வுக்கு நிறுத்து விற்கும் கயவர் கூட்டம் ஒன்று சைவாலயங்களில் இருக்கக் கூடிய, விலை உயர்ந்த ஐம்பொன…
-
- 4 replies
- 874 views
-
-
சைவ சமயமும்... வாழைப் பழமும். எப்போதும் இறைவழிபாட்டுப் பொருட்களில் வாழைப்பழம் தவறாறு இடம் பெற்று விடுகின்றது. பழம் பாக்கு வெத்திலை தேங்காய் என்று சொல்லும் போது கூட அங்கே பழம் என்று சொல்லப்படுவது வாழைப் பழத்தைத் தான் குறிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி என்ன பெருமை வாழைப்பழத்துக்கு இருக்கின்றது என்று இப்போது நான் சொல்லப் போகின்றேன். சைவ சமயம் பிறவி தான் எல்லாத் துன்பத்துக்கும் காரணம் அதனால் பிறவாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனால் தான் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றார் திருவள்ளுவர். எல்லாப் பழங்களும் திரும்பவும் மண்ணிலே நட்டால் கன்றாக முளைக்கும். ஆனால் வா…
-
- 4 replies
- 815 views
-
-
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தோத் திருவிழா கடந்த பதின்மூன்று வருடங்களின் பின்னர் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. இன்று காலை இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பஞ்சமுகப் பிள்ளையார் உள்வீதியுலா வரும் நிகழ்வு இடம் பெற்று முற்பகல் 10 மணிக்கு சுவாமி அழகிய திருத்தேரில் ஆரோகணித்தார். தேரில் சுவாமி ஆரோகணித்ததும் தேரின் முன் தேங்காய்கள் உடைக்கப்பட்டு முற்பகல் 11 மணிக்க சுவாமி தேரில் வெளிவீதயுலா வரும் நிகழ்வு இடம் பெற்றது. அடியவர்கள் பக்திப்பரவசமாக தேரின்வடம் பற்றி இழுத்து வர அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். http://www.malarum.com/article/tam/2015/04/14/9607/13-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன், அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையைக் கொடுத்தான். "நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ, அப்போதெல்லாம் ஒரு ஆணியை எடுத்து இந்த சுவற்றில் அடிக்கவும்" என்றான். இளைஞனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 ஆணிகள் என படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமைப் பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன், அவனிடம் அடித்த ஆணிகளை மறுபடியும் பிடுங்கச் சொன்னான். இளைஞனும் அப்படியே செய்தான். அதைப் பார்த்த அவன் நண்பன், அவனிடம் சொன்னான். …
-
- 3 replies
- 1.1k views
-
-
கடும் குளிர் காலம். ராத்திரி நேரம். அந்த ஆசிரமத்தின் வாசலுக்கு வந்து சேர்ந்தார் ஒரு துறவி. ‘இந்த நேரத்தில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருப்பார்களே’ என்று யோசித்தார் அவர். ‘நான் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இங்கேயே படுத்துத் தூங்கிவிடுவதுதான் நல்லது.’ ஆனால் அவரிடம் போர்வையோ, கம்பளியோ எதுவும் இல்லை. இருக்கிற ஒற்றை ஆடையை முடிந்தவரை நீட்டிச் சுருண்டு படுத்துக்கொண்டு தூங்க முயன்றார். சிறிது நேரத்தில் குளிர் மிகவும் அதிகமாகிவிட்டது. கொஞ்சம் கதகதப்புக்காக ஏங்கினார் அந்தத் துறவி. ‘எங்கேயாவது கொஞ்சம் மரக்கட்டைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும். பற்றவைத்துக் குளிர் காயலாம்.’ தேடியபோது ஆசிரமத்துக்கு வெளியே சில புத்தர் சிலைகள் தென்பட்டன. அவற்றை உடைத்துப் போட்டு அங்கிருந்…
-
- 3 replies
- 1.4k views
-
-
விநாயகர்.......................! விநாயகரை கரைப்பது ஏன்? கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம். குட்டு என்றால் என்ன? விநாயகர் முன்னால் நின்று குட்டுகிறோம் அல்லவா! குட்டு என்பது தமிழ்ச்சொல் அல்ல. இந்த கன்னடச் சொல்லுக்கு ரகசியம், மர்மம், புதிர் என்று பொருள். மறைத்து வைத்த விஷயம…
-
- 3 replies
- 6.1k views
-
-
இன்று சிட்னி முருகனின் கொடியேற்றம்..... சிட்னி முருகனின் முகப்புத்தகத்திற்கு சென்று நீங்களும் அவரின் அருளை பெறுங்கள்..https://www.facebook.com/pages/Sydney-Murugan-Temple/1405985642964361
-
- 3 replies
- 769 views
-
-
மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி நாளை மன்னார், மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல் மற்றும் அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை, கூட்டுத் திருப்பலியாக ஒப்பக்கொடுக்கவுள்ளனர். மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மடு ஆலயத்தில் ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ்பிள்ள…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
இது உண்மையா பொய்யா தெரியாது..... வானவில் என்னும் வலை தளத்தில் படித்தது.... -------------------------------------------------------------------------------------------------------- உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு.பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார். அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த ‘காஸ்மாஸ்’ என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார…
-
- 3 replies
- 13.8k views
-
-
அகப்பேய் இன்று கவிதைப் பூங்காவில் முனிவர்ஜி அகப்பை என்ற தலைப்பில் ஒரு அற்புதக் கருவியைப்பற்றி கவிதை படைத்து என்னை மிகவும் வெறுப்புக்குள்ளாக்கியதன் பயனாய் ஆதியின் தேடலில் அகப்பேய் கிடைத்தது. இது அகப்பேய் சித்தர் மொழிந்தவை. யார் யாரோ எங்கெங்கெல்லாமோ தேடிச் சேகரித்த அகப்பேயை இங்கு கொண்டு வந்து அரங்கேற்றுவது ஆதி. அகப்பேய் சித்தர் பாடல்கள் நஞ்சுண்ண வேண்டாவே ......அகப்பேய் நாயகன் தாள் பெறவே நெஞ்சு மலையாதே .....அகப்பேய் நீ ஒன்றுஞ் சொல்லாதே. 1 பராபர மானதடி .....அகப்பேய் பரவையாய் வந்தடி தராதலம் ஏழ்புவியும் .....அகப்பேய் தானே படைத்ததடி. 2 நாத வேதமடி .....அகப்பேய் நன்னடம் கண்டாயோ பாதஞ் சத்தியடி .....அகப்பேய் பரவிந்து நாதமடி. 3 விந்து …
-
- 3 replies
- 1.7k views
-
-
[size=3]தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.[/size] [size=3]எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம்.[/size] [size=3] நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம். தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம். வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள். கண்களை மேதுவாக மூடுங்கள். அமைதியாக சகஜ நிலைக்கு வா…
-
- 3 replies
- 4.9k views
-
-
பெரியார்! By டிசே தமிழன் பெரியார், ‘‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ என்று மட்டுமல்ல, தன்னைப் புரிந்துகொண்டவர்கள் தனது கருத்துக்கள் தேவையில்லை என்று நினைக்கும்போது தன்னை/ தனது சிந்தனைகளை நிராகரித்துச் செல்லலாம் என்ற மாபெரும் சுதந்திரவெளியையும் தந்தவர். ஜெயமோகன் தரவழிகள் மட்டும்ல்ல, இரவிக்குமார் போன்றவர்களும் தமது தனிசார்பு நிலைகளால் பெரியாரை வைத்து இலக்கிய, அறிவுஜீவி அரசியல் ஆட்டம் நடத்திக்கொண்டிருப்பது அவலமானது. ‘நிறப்பிரிகை’ குழு முரண்களைத் தாண்டி, பிறகு அது ‘புதிய கோடாங்கி’- ‘கவிதாசரண்’ என்று இருவேறு குழுக்களாலும் பெரியார் இழுபட்டிருக்கின்றார் (இவ்வாறான விவாதங்களினூடாகவும் பெரியார் குறித்த மறுவாசிப்புக்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதும் வரவேற்கவேண்டியதொன்றே…
-
- 3 replies
- 2.3k views
-