மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
சுற்றிலும் ஆட்கள் இருக்கின்றனர் என்பதாலேயே நாம் தனிமையாக இல்லை என்பதல்ல பொருள். ஒருவருக்கொருவர் எந்த அளவுக்குப் பிணைப்போடு இருக்கின்றோமென்பதில் அடங்கி இருக்கின்றது பிணைப்பின் தரம். சென்ற மாதத்தில் ஒரு பேச்சொலியைப்(ஆடியோ) பதிவு செய்து வெளியிட்டிருந்தேன். அதில் இப்படியாக முடித்திருப்பேன், “ஒவ்வொருவருக்கும் தத்தம் வாழ்வுக்கான பயனீடு(purpose) இருக்கும். இயன்றமட்டிலும் தனிமையைக் களைவதை என் வாழ்வின் பயனீடாக் கொள்வேன்”. மே 2ஆம் நாள், அமெரிக்க மருத்துவத்துறைத் தலைவரின் கட்டுரையொன்று வெளியாகி இருக்கின்றது. அதில் அவர் குறிப்பிடுகின்றார், கோவிட் பெருந்தொற்று வருவதற்கு முன்பிருந்தேவும் அமெரிக்காவைத் தனிமையெனும் கொள்ளையோய்(epidemic) பீடித்திருக்கின்றது. https://www.npr.org/2023/0…
-
- 0 replies
- 385 views
- 1 follower
-
-
- என்.கணேசன் Source : http://enganeshan.blogspot.in/ பெரும்பாலான மனிதர்கள் காலத்தோடு ஒத்துப் போகிறார்கள். எல்லோரையும் போல சிந்திப்பது, செயல்படுவது, எல்லோரும் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வாழ்வதுஎன்று இருந்து விடுகிறார்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்து சமூகத்தை பயமுறுத்துவதில்லை. சமூகத்தை தர்மசங்கடத்துக்குஉள்ளாக்குவதில்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. சிலர் விதிவிலக்குகளாக இருந்து தனிக்குரல் எழுப்புகிறார்கள். அந்தத் தனிக்குரல் சமூகத்தின் காதுகளில் நாராசமாக ஒலிக்கிறது. அந்தத் தனிக்குரலை ஒடுக்க சமூகம் பாடுபட ஆரம்பித்து, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. ஆனாலும் அந்த தனிக்குரல் பல நூற்றாண்டுகள் கழித்தும் ஒலிப்பது…
-
- 1 reply
- 704 views
-
-
தன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்குஇ ஆபிரகாம் லிங்கம் எழுதிய கடிதம் இது: மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்குஇ என் மகன்இ அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும்இ மனிதர்களில் கயவன் இருப்பது போலஇ பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும்இ ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்றுஇ அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும்இ ஒவ்வொரு பகைவனைப் போலஇ ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள். அடுத்து நான் சொல்ல வருவதைஇ அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும்இ உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர்இ உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது…
-
- 2 replies
- 2.2k views
-
-
இரக்கத்தின் யுபிலி ஆண்டிலே நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இறைவனின் எல்லையற்ற இரக்கம் இயேசுவில் வெளிப் பட்டதை நாம் அறிவோம். இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மறைநிகழ்ச்சிகள் இறைவனுடைய இரக்கத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. எனவே புனித வாரத்தின் மிகமுக்கிய நாட்களுக்குள் காலடி பதிக்கும் நாம், இறைவனின் இரக்கம் இயேசு வழியாக எப்படி வெளிப்பட்டது என்பதை இந்நாட்களில் சிறப்பாகச் சிந்திப்போம். புனித வியாழன் தினமாகிய இன்றைய நாள் இயேசுவின் வாழ்விலும் அவருடைய சீடர்களாகிய கிறிஸ்தவர்களின் வாழ்விலும் முக்கியமான நாள். இன்றுதான் உலகம் உள்ளளவும் தமது ஒப்பற்ற உடனிருப்பை உணர்த்தும் நற்கருணை என்ன…
-
- 0 replies
- 2k views
-
-
மதுரை: தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை!. திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது என்று தமிழர் களம் அமைப்பாளர் அரிமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னடன் கன்னடனாக இருக்கும் போது, தெலுங்கன் தெலுங்கனாக இருக்கும் போது, மலையாளி மலையாளியாக இருக்கும் போது தமிழன் மட்டும் ஏன் திராவிடனாகத் திரிக்கப்பட வேண்டும் ? முல்லைப் பெரியாறும், ஒகனேக்கல்லும், காவிரியும், பாலாறும் தமிழகத்திற்குக் கிடைக்காமல் முடக்கப்படும்போது, தமிழ்நாட்டின் வளங்கள் மட்டும் அவர்களுக்கு வேண்டுமா? இதுதான் இந்திய இறையாண்மையின் இலக்கணமா? அல்லது இந்தியக் கட்டப் பஞ்சாயத்தில் கிடைக்கும் ஞாயமா? கடந்த 1956 ல…
-
- 2 replies
- 838 views
-
-
தமிழகமெங்கும் பெரியார் நூல்கள்! பெரியார் புத்தக நிலையத் திறப்பு விழாவில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை: http://www.periyar.org.in/v/content/view/283/1/lang,en/
-
- 0 replies
- 796 views
-
-
தமிழரின் நம்பிக்கைகள் மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள நம்பிக்கைகள் மிகப்பல. இந்த நம்பிக்கைகளே தனிமனித வாழ்வையும் ஒரு சமுதாய வாழ்வையும் நடத்திச் செல்வனவாக விளங்குகின்றன. நம்பிக்கை சொற்பொருள் விளக்கம் நம்பிக்கை வாழ்க்கையில் முதன்மை பெறுகின்றது. அதனுடைய சொல்லாட்சியைப் பற்றி அறிதலும் தேவை. இரண்டு கைகள், கால்கள், கண்கள், காதுகள், ஒரு தலை, மூக்கு, வாய் போன்றவையுடன் அறிவும் பரிவுணர்வும் பெற்றவனே மனிதன் என்கிறோம். அதேபோன்று நம்பிக்கை என்பதற்கு, “விசுவாசம், ஆனை, நம்பியொப்புவிக்கப்பட்டது. உண்மை” என்றும் “சத்தியம், நிசம், உறுதிப்பாடு” என்றும் மதுரைத் தமிழ்ப் பேரகராதி பல்வேறு பொருள்களைத் தெரிவிக்க…
-
- 0 replies
- 15.5k views
-
-
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
வெறி பிடித்த முகம்மதிய கூட்டம் தமிழர் தெய்வம் திருமாலின் இராம அவதாரம் 3300 வருடம் பழமையானது ஈராக்கில் அழிக்கப்படுவது ஏன். வெறி பிடித்த முகம்மதிய கூட்டம் தமிழர் தெய்வம் திருமாலின் இராம அவதாரம் 3300 வருடம் பழமையானது ஈராக்கில் அழிக்கப்படுவது ஏன் தொல்காப்பியம் கூறும் மாயோன் எனும் திருமாலின் அவதாரம் இராம பிரான் ஹனுமாரோடு உள்ள சிற்பத்தை அழிக்கும் முகம்மதிய வெறியர்கள்- தமிழால் இணைவோம். பொய்யான பாலைவன சமயங்களை தூக்கி எறிவோம். கடுவன் மள்ளனார் எழுதிய இப்பாடல் சொல்கிறது: வென் வேற் கவுரியர் தொல் முது கோடி முழங்கு இரு பௌவம் இரங்கும் முன்துறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல் வீழ் ஆலம் போல - அகம்(70:13-16) ஆம்! சங்க இலக்கியம் ஸ்ரீ இராமபிரானை போரில் வெல்லும் ஸ்ரீ இராம…
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழர் பகுதியின் தொன்மை வாய்ந்த வெடுக்கு நாறி மலை.! (வெடுக்கு நாறி மலை) விக்கினங்கள் தீர்ந்து விழா நாளை நெருங்கியிருக்கிறோம். நம் நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாளை அண்மித்திருக்கிறோம். எங்கே இருக்கிறார் இந்த ஆதி லிங்கேஸ்வரர்? வவுனியா மாவட்டத்தின், வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வருகின்ற நெடுங்கேணி எனும் அழகிய விவசாய சிறுநகரின் எல்லை கிராமமான பாலமோட்டை – ஒலுமடு கிராமங்களுக்கு அரண்செய்யும் அடர்வனத்துள் எழுந்தருளப்பெற்றிருக்கிறார் அடி முடி அறியமுடியாத ஆதிலிங்கேஸ்வரர். ஏ9 சாலையின் இடையே புளியங்குளம் சந்தியில் இறங்கி, முல்லைத்தீவு சாலையில் 20 கிலோமீற்றர்கள் தொலைவில் இருக்க…
-
- 4 replies
- 1.6k views
-
-
இந்து மதமா? தமிழர் மதமா? தமிழர்களே சிந்திப்பீர் ! ஆரியர்கள் வகுத்த இந்து மதத்தில் நால் வகை வருணங்கள் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. தமிழர்களை பொறுத்தவரை இந்த நால் வகை வருணங்கள் நமக்கு இல்லையென்றாலும், பிற்காலத்தில் இந்த வருண பேதத்தால் தமிழர்களும் சாதிய வேறுபாடுகளால் துண்டாடப் பட்டனர் என்பது தான் உண்மை . பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பது கொடுமை என்று தான் தமிழக பெருமக்கள் நமக்கு சங்க காலம் தொட்டே போதித்து வந்துள்ளனர். தொல்காப்பியர், வள்ளுவர், ஒளவையார் முதல் வள்ளலார் வரை இந்த வருணாஸ்ரம தர்மத்தை எதிர்த்தே வந்துள்ளனர். பிறப்பால் அனைத்து மனிதர்களும் சமம் என்றே போதித்து உள்ளனர். ஆனால் நயவஞ்சக ஆரிய இந்து மதமோ , பிறப்பாலே மனிதர்களை வேறுபடுத்தி பார்க்கிறது …
-
- 52 replies
- 25.3k views
-
-
தமிழர் மெய்யியல் -செல்வி- July 17, 2020 Admins ஆய்வுகள், கட்டுரைகள் 0 காலாகாலமாக இனச்சிதைப்பிற்கு ஆட்பட்டும் அதை எதிர்கொண்டும் வரும் தமிழினம் மாற்றாரின் ஊடுருவல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவதற்கு தமிழினவரையியல் தொடர்ச்சியில் வழிவழி வந்த மெய்யியல் உறுதுணையாய் நிற்கும் என்ற கூற்றில் சிறிதளவும் மிகையில்லை. மண்ணினாலும் மொழியினாலும் மக்களின் வாழ்வியல் தொடர்ச்சிகளின் கூட்டிணைவாகவும் முகிழ்த்த அறிவுப்பேறு தமிழர்களின் மெய்யியலானது. மண்ணுரிமை என்பது மீமிசை அரசியல் என்று குறிப்பிடும் அறிவர் குணா அவர்கள், தமிழன் தன் உரிமையையும் கொற்றத்தையும் ஒற்றுமையையும் இழந்த வரலாறென்பது மண்ணை இழந்த வரலாறாகவே கருதப்படவேண்டும் என்கிறார். காலங்காலமாக படிப்படியாக நிகழ்ந்த மண்ணிழப…
-
- 1 reply
- 2.6k views
-
-
தமிழர்களில் பலர் தாங்கள் ஆதிகாலம் தொட்டு சைவசமயிகளாக இருந்து வருவதாக நம்புகிறார்கள். அதில் உண்மை இருக்கிறது. ஆனால் முழு உண்மை அதுவல்ல என்பது வரலாற்றைப் படித்தால் தெரியும். ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் தமிழகத்தில் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமயகுருவர்களின் தொண்டு காரணமாக பக்தி இயக்கம் செல்வாக்குப் பெற்றது. அதுவரை காலமும் தமிழகத்தில் வேரூன்றி இருந்த சமணம், பவுத்தம் இரண்டும் காலப்போக்கில் செல்வாக்கிழந்தன. இதனால் இந்த இரண்டு மதங்களும் தமிழ்மொழியின் வளத்துக்கும் வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்பெரும் பணி மறக்கப்பட்டன. அல்லது மறைக்கப்பட்டன. கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 9 ஆம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியம், இலக்கணம், யாப்பு வளர்ச்சி, இசை, நாட்டிய வளர்ச்…
-
- 1 reply
- 3.5k views
-
-
இன்று ஏப்ரல் முதலாம் திகதி. இதை உலகின் பல நாடுகளில் “முட்டாள்கள் தினம்” என்று கொண்டாடுகின்றார்கள். அன்றைக்கு ஒருவரை ஒருவர் விளையாட்டாக ஏமாற்றி மகிழ்வார்கள். இந்த “முட்டாள்கள் தினம்” ஐரோப்பாவில் இருந்து மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதியான ஒரு தினம் ஆகும்.தமிழர்களுக்கு என்றும் ஒரு “முட்டாள்கள் தினம்” உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதை இதில் சொல்ல வேண்டும். ஐரோப்பியர்களிடம் என்ன காரணத்திற்காக “முட்டாள்கள் தினம்” என்பது உருவானதோ, அதே காரணம் தமிழர்களிடமும் இருக்கின்றது. “முட்டாள்கள் தினம்” எவ்வாறு உருவானது என்பது பற்றி பல ஆய்வுகள் உண்டு. அதில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வைப் பார்ப்போம். ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்ரல் முதலாம் நாள்தான் புத்தாண்டாக…
-
- 57 replies
- 8.3k views
-
-
தமிழர்கள் கோயிலில் ஆரியர்கள் எதற்கு? Pe. Maniyarasan Interview
-
- 1 reply
- 504 views
-
-
-
- 0 replies
- 600 views
-
-
-பட்டமுத்துக்களின் ஈழப்படையெடுப்பு. நந்தி என்ற பெயரில் நரித்தனம்- சங்கரன் கோயில் சைவசரபம் பட்டமுத்து என்பவர் தமிழ்நாட்டுக் கோயில்களில் பிரசங்கம் செய்பவராம். இவ்வளவு நாளும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் பிரசங்கம் செய்தவர், இன்று வலைப்பூக்களின் வழியாகவும், இளிச்சவாய் ஈழத்தமிழர் இணையத்தளங்களூடாக ஈழத்தமிழர்களுக்கு உபதேசம் செய்யப் புறப்பட்டுள்ளார். யார் எவ்வளவு தான் புலமையுள்ளவராக இருந்தாலும், அது சிவனாயிருந்தாலும் கூடப் பயப்படாது, ஒவ்வாத கருத்துக்கு எதிர்க்கருத்தைக் கூறுவது தான் தமிழ்மரபு. அது தான் என்னுடைய வழக்கமும் கூட, ஆனால் அவர் இன்று கூடாரமிட்டிருக்கும் உணர்வுகள் களத்திலுள்ள ஈனப்பிறவி, என்னுடைய நிதியுதவியில் உருவாக்கப்பட்டு, என்னால் வளர்க்கப்பட்ட களத்தில்…
-
- 5 replies
- 1.7k views
-
-
http://view360.in/gallery.html தமிழ் நாட்டுக் கோவில்கள் http://swamysmusings.blogspot.com/2012/10/blog-post_21.html
-
- 14 replies
- 2k views
-
-
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஜனவரி 15, 2012 அன்பர்கள், நண்பர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உனக்கு என்ன ஆச்சு!, சித்திரை ஒண்ணுதானே தமிழ் புதுவருடம், , என்று என் மீது அக்கறையோடு கேட்க நினைப்பவர்கள் தயவு செய்து இனி வரும் பத்திகளை படிக்க வேண்டுகிறேன். நமது நாட்காட்டிகள் சூரியனை அடிப்படையாக வைத்தே அமைக்கப் பட்டிருக்கின்றன. பள்ளி நாட்களில் பூமத்திய ரேகை, கடக ரேகை, மகர ரேகை என்றெல்லாம் படித்திருப்போம். இதெல்லாம் புவியியல் அறிஞர்கள் பூமிப் பந்தின் குறுக்கே ஏற்படுத்திய கற்பனைக் கோடுகள். இதில் பூமத்திய ரேகையானது நடுவிலும், இதற்கு மேலும் கீழுமாக கடக ரேகை, மகர ரேகைகள் ஓடுகின்றன. அதாவது…
-
- 2 replies
- 2.5k views
-
-
தமிழ் மொழிப்பற்று! தாய்மொழிப்பற்று பற்றி தந்தை பெரியார் சொன்ன கருத்துக்கள்! *** "ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கோண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை." *** "தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்லுகிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு; மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு; ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு; ஆனால், தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதவரையில் தமிழர்கள் முன்…
-
- 3 replies
- 9.8k views
-
-
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று …
-
- 2 replies
- 972 views
-
-
தமிழில் வழிபாடு செய்ய விரும்புவர்கள் இந்த இணையத்திற்கு சென்று தமிழ் மந்திரங்களை பெற்றுக் கொள்ளலாம். http://tamilkurinji.com/Manthiram_index.php
-
- 1 reply
- 2.5k views
-
-
தன் சொந்த சுயநலத்திற்காக தமிழக மக்களைக் கூறுபோட்டு, நடுத்தெருவில் அநாதையாக விட்டுச் சென்றிருப்பவர் ராமசாமி. அடுத்த மாநிலங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டிருக்க இன்று தமிழகம் சாதிச்சண்டையிலும், குதர்க்கக் கதை பேசுவதிலும் மூழ்கிப் போயிருக்கின்றது. அது பற்றியதொரு ஆய்வு இது. குமரிமைந்தனின் வலைப்பூவில் இருந்து... http://kumarimainthan.blogspot.com/2007/09/blog-post.html ---------------------------------------------------------------------------------------------------- தமிழ்த் தேசியம் - முன்னுரை கிட்டத்தட்ட ஆறு திங்கள்களுக்கு முன்பு உலகத் தமிழ் இளைஞர் பேரவைச் செயலாளர் பர்.இரா. சனார்த்தனம் அவர்கள் ஒரு மலரில் வெளியிடுவதற்காகப் பல தலைப்புகள் கொடுத்துக் கட்டுரைக…
-
- 12 replies
- 3.7k views
-
-
தமிழ்த்தேசியமும் சாதிச் சிக்கல்களும் - ஆய்வரங்கம் இடம்: லயோலா கல்லூரி , சென்னை நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழர் சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டு ஆய்வுக்கழகம் ---------------------------------
-
- 1 reply
- 740 views
-
-
தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் சிறப்பான கட்டுரை. அ. கணேசன் & எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்கள், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.) ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் “எல்லீசன் என்றொரு அறிஞன்” என்ற கட்டுரை (தாமஸ் டிரவுட்மனின் ‘திராவிடச் சான்று’ மொழிபெயர்ப்பு நூலுக்கான முன்னுரை) காலச்சுவடு மே 2007 இதழில் வெளிவந்துள்ளது. கட்டுரையின் முடிவில், “தமிழ்ப் புலமை உலகில் க.கைலாசபதியும் அவரைக் கண்மூடி வழிபடும் சிலரும் திராவிடக் கருத்தியலையும் கால்டுவெல்லையும் பழித்துவந்துள்ளதைக் காண்கிறோம்” என்று வேங்கடாசலபதி குறிப்பிட்டுள்ளார். இதில் கண்மூடித்தனமான வழிபாடு எங்கிருந்து வந்துள்ளது எனப் புரியவில்லை. ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்ற கருத்தியல…
-
- 5 replies
- 4.9k views
-