Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. பதினாறு செல்வங்கள் எவை? பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா? அதன் விளக்கம் பின்வருமாறு:- பதினாறு செல்வங்கள்: 1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி) 2.குறையாத வயது (நீண்ட ஆயுள்) 3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்) 4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்) 5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை) 6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை) 7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை) 8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி) 9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்…

  2. யானே... பொய், என் நெஞ்சும் பொய்...

  3. (காலையடி-ஞானவேலயுதன்) வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீருவேல் செவ்வேள் திருக்கைவேல் வாரி குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்ப்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை -நக்கீரர் . கந்தசஷ்டி கவசம் - சூலமங்கலம் சகோதரிகள் பாடியது பகுதி - 1 பகுதி - 2 கந்தகுரு கவசம் - சூலமங்கலம் சகோதரிகள் பாடியது பகுதி - 1 பகுதி - 2 ”வேலுண்டு வினை தீர்க்க மயில் உண்டு எமைக் காக்க” முருகன் துணை உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. "அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி" சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, …

  4. யேசு அழைக்கிறார்" தினகரனின் தீர்க்கதரிசனங்கள்!!! - தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் "உண்மை"(மே 1-15) இதழில் வெளிவந்த கட்டுரை - மதத்தை மூலதனமாக வைத்து வணிகம் செய்யும் மதவாதிகள் இப்போதெல்லாம் காலத்திற்குத் தக்கவாறு மாறிக் கொள்கிறார்-கள். கருத்தால் மாற்றிக் கொள்ளவில்லை. கரன்சிக்காக மாறிக் கொள்கிறார்கள். இந்து மதத்தைத் தக்க வைத்துக்கொள்ள தியானம், யோகம், வாழும் கலை என்று புதிய பெயர்களுடன் கும்பலைத் திரட்டுகிறார்கள். கிறித்துவப் பிரச்சாரகர்களோ இன்னும் புதிய வழியைத் தேடுகிறார்கள். ஒரு மாதத்திற்கு முன் 10ஆம், 12ஆம் வகுப்பு தேர்வு சமயம் தேர்வில் வெற்றி பெற பிரார்த்தனை என்று ஒரு கூட்டத்தைத் திரட்டினார் திருவாளர் பால் தினகரன். இவர் நீண்ட நாட்களாக இயேசுவை அழைத்துக் கொ…

  5. ,உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சைவ வைணவப் பாவைகள் (ஆராய்ச்சி) சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை -------------------------------------------------------------------------------- முன்னுரை சைவ சமயப் பிரமாண நூல்கள் இவையெனக் கண்டு அவற்றைச் சிறிதாவது படித்துணர வேண்டுவது சைவ சமயத்தாரின் முக்கிய கடமையாகும். அந்த எண்ணமில்லாத சைவ சமயிகள் பெருகிவிட்டனர். உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களிலும் அப்பராமுகச் சைவர் பலருளர். ஆனால் அச்சமயப் பயிற்சி தமக்கிருப்பது போல் அவர் காட்டிக் கொள்வதுண்டு. ஆயினும் தமக்குத் தெரியாத துறையில் பேசாமலிருக்கும் மனவொடுக்கம் அவருக்கு வராது. அவருடைய சமயச் சொல்…

  6. ஆனந்த வாழ்வின் சூத்திர‌ம்.. நம் பிரார்த்தனைகள், நமக்கு எது இன்பம் தரும் என எண்ணுகிறோமோ, அதை வேண்டியே இருக்கின்றன. ஆனால் அவை நிறைவேறும்போது பல நேரங்களில் நமக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஏனெனில் நமக்கு என்ன தேவை என்பதை சரியாக கணிப்பதில் பல நேரங்களில் தவறி விடுகிறோம். எனவே நமது பிரார்த்தனைகள் நிறைவேறும்போது வரும் இன்பத்தைவிட அதனால் ஏற்பட்ட துன்பம் பெரிதாக இருக்கின்றது. புதிய வீடு வாங்கவேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் அதிக கடன்சுமை வரும்போது கவலை கொள்கிறோம். பிரமோஷன் வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் நமக்கே நமக்கான‌ நேரம் நம்மை விட்டு போகும்போது துக்கமடைகின்றோம். நாம் ஒவ்வொருவரும் செய்யும் செயல்கள் நாம் ஆனந்தத்தைப் பெறவேண்…

  7. உ கணபதி துணை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை இரண்டாம் புத்தகம் பதியியல் 1. உலகத்துக்குக் கருத்தா யாவர்? சிவபெருமான். 2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்? நித்தியரும், சருவவியாபகரும், அநாதிமலமுத்தரும், சருவஞ்ஞரும், சருவகர்த்தாவும், நித்தியானந்தரும், சுவதந்திரருமாய் உள்ளவர். 3. நித்தியர் என்பது முதலிய சொற்களுக்குப் பொருள் என்ன? நித்தியர் = என்றும் உள்ளவர்; சருவவியாபகர் = எங்கும் நிறைந்தவர்; அநாதிமலமுத்தர் = இயல்பாகவே பாசங்களின் நீங்கினவர்: சருவஞ்ஞர் = எல்லாம் அறிபவர்; சருவகர்த்தா =எல்லாம் செய்பவர்; நித்தியானந்தர் = என்றும் மகிழ்ச்சியுடையவர்; சுவதந்திரர்=தம்வயமுடையவர். 4. சிவபெருமான் …

    • 53 replies
    • 28k views
  8. ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிப்பு! ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராயர் இல்லத்தினால் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக கத்தோலிக்க ஆலயங்களில் இடம்பெறவிருந்த உயிர்த்த ஞாயிறு மற்றும் பெரிய வெள்ளி ஆராதனைகள் தடைசெய்யப்படுகின்றது. பேராயர் இல்லத்தில் இருந்து நேரடி ஆராதனை நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும். அந்த வகையில் இன்று பெரிய வியாழன் வழிபாடுகள் பிற்பகல் 4.45 மணிக்கு நேரடி ஒலிபரப்பு செய்யப்படும். நாளை பெரிய வெள்ளி வழிபாடுகள் பிற்பகல் 3 மணிக்கு நேரடி ஒலிபரப்பு செய்யப்படும். சனிக்கிழமையன்று பாஸ்கா திருவிழிப்பு இ…

  9. aக்டோபர் 9, 2008 தேதியிட்டு "எனது இந்தியா" என்ற தலைப்பில் ஜெயமோகன் கட்டுரை எழுதியுள்ளார். இந்த கட்டுரையின் மூலம் தான் யார்? தனது கொள்கை என்ன? என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார். குறிப்பாக சிறு பத்திரிகை, சிறுபான்மையினர், தலித்துக்கள், சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் என்று அனைவர் மீதும் தனது தாக்குதலைத் தொடுத்துள்ளார். "நாய்க்கு நெல்பழ வாசனை" தெரியாது என்பார்கள் தமிழகத்தில். அதுபோலதான் இருக்கிறது இவரது கட்டுரையும். இந்தியாவை இவர் பார்ப்பது எல்லாம் இந்துத்துவ கண்ணாடி அணிந்து கொண்டுதான். அதற்கு இவரே கொடுத்துள்ள பெயர்தான், "இந்து ஞான மரபு". இணையத்திலும், வலைப்பதிவு உலகிலும், ஏன் அறிவுலகத்தினர் யாரும் "இந்து ஞான மரபு" என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை. அவ்வளவு ஏன் …

    • 0 replies
    • 1.5k views
  10. மன்னார், மருதமடு மாதா திருத்தலத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா, கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்று இடம்பெற்றது. இன்று காலை 6.15க்கு கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், மாதாவின் பவனியும் இடம்பெற்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=163603&category=TamilNews&language=tamil

  11. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்... http://www.youtube.com/feature=player_embedded கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’, ‘கோபுர தரிசனம் பாப விமோசனம்’ என்று சொல்வார் நந்தனார் சரித்திரக்கீர்த்தனை பாடிய கோபாலகிருஷ்ண பாரதியார். ஆசியாவிலேயே மிக உயர்ந்த பிரமாண்ட ராஜகோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். 13 நிலைகளையும் 14 மங்கலக் கலசங்களையும் கொண்டு 236 அடி உயரத்தில் காட்சி தருகிறது.ஸ்ரீர‌ங்க‌ம் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.…

    • 0 replies
    • 14.2k views
  12. கொலு எனும் நவராத்திரி திருவிழா. ஆன்மிக அர்த்தங்களுக்குள் நுழைந்து அதன் ஆதாரங்களைத் தேடாமல், புராணக் கதைகளுடன் அதை முடிச்சுப் போடாமல், வெறும் பொம்மை விளையாட்டாகவே கற்பித்துக் கொண்டாலும் கூடப் பரவாயில்லை. நவராத்திரி ஓர் உன்னதமான திருவிழா தான். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனமான ஆர்வங்களை வெளியே கொண்டுவரும் ஓர் அற்புதத் தருணம்தான் இந்த நவராத்திரித் திருவிழா என்றால் அது மிகையாகாது. பொம்மைகள் குழந்தைகளுக்கு மட்டும்தான் பிடிக்க வேண்டுமென்பதில்லை. பெரியவர்களுக்கும் பிடிக்கும். பிடித்துத்தான் தீர வேண்டும். ஆதி சங்கரரின் அன்புக்கு இலக்காகிய ஸ்ரீ மூகாம்பிகையும், ஸ்ரீ ராமானுஜரின் பாசத்திற்கு வசப்பட்ட ராமப்ரியனாகிய மேல்கோட்டை சம்பத்குமாரனும், சத்குரு ஸ்ரீ ராகவேந்திர…

    • 48 replies
    • 9.8k views
  13. மில்லியன் கணக்கான ஹிந்து பக்தர்கள் கும்பமேளா பெரும் குளியலில் பங்கேற்பு! இந்தியாவின் வடக்கு நகரான பிரயாக்ராஜில் இடம்பெற்றும் கும்பமேளா சமய நிகழ்வுகளில் மில்லியன் கணக்கான தீவிர ஹிந்து பக்தர்கள் கலந்து கொண்டதுடன், மாபெரும் குளியலிலும் ஈடுபட்டனர். “ஷாஹி ஸ்னான்” எனப்படும் கும்பலாக நீராடும் நிகழ்வில் பங்கேற்றனர். பலர் காவியுடை அணிந்த வண்ணமும், ஒரு சிலர் நிர்வாணமாகவும் மாபெரும் குளியலில் ஈடுபட்டு சமய நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர். கும்பமேளா அல்லது கும்ப திருவிழா என்று அழைக்கப்படும் இந்த சமய நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை தொடக்கம் இடம்பெற்றது. கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் குளிர்ந்த நீரில் நீராடி திருநீறால் நெற்ற…

    • 21 replies
    • 1.6k views
  14. Started by narathar,

    திராவிடர் ஆதிவரலாறும் பண்பாடும் வி. சிவசாமி B. A. Hons. (London.), M. A. (Ceylon) வரலாற்று விரிவுரையாளர் பட்டதாரித் திணைக்களம் யாழ்ப்பாணக் கல்லூரி வட்டுக்கோட்டை முதற் பதிப்பு - ஜனவரி 1973 அச்சுப்பதிவு: சிறீ சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம். ------------------------------------------------------------ சமர்ப்பணம் இலங்கைப் பல்கலைக் கழகத்திலே பல்லாண்டுகளாக வரலாற்றுத்துறைத் தலைவராக விளங்கியவரும் என்னுடைய ஆசிரியப் பெருந்தகையும் வரலாற்றிலீடுபாட்டினை ஏற்படுத்தியவருமான கலாநிதி ஹேமச்சந்திர ராய் அவர்களின் நினைவிற்குச் சிறுகாணிக்கை ------------------------------------------------------ நூலாசிரியரின் முன்னுரை திராவி…

    • 8 replies
    • 1.8k views
  15. கொக்கட்டிச்சோலை தேர்த் திருவிழா இலங்கையில் உள்ள ஈச்சரங்களில் ஒன்றாகவும் தானாக தோன்றிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது. கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றது. பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த மரச்சில்லுகளால் உருவாக்கப்பட்ட இரண்டு தேர்கள் முறையே விநாயகர் தேர் , சித்திரத்தேர்வடம்பூட்டி ஆண் அ…

  16. ‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்! தினமணி இணையதளத்தில் எழுத்தாளர் பா. ராகவன் எழுதும் புதிய தொடர் ‘யதி’ இந்தியாவில் துறவறம் என்பது இன்று காசுக்கு விற்கும் பண்டமாகி விட்டது. நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு காசைக் கொட்டித் தர தயாராக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்கு ஹைடெக் துறவறத்தைப் பற்றிப் போதிக்க கார்ப்பரேட் சாமியார்கள் (துறவிகள்) தயாராக இருப்பார்கள். ஆனால், உண்மையில் துறவறம் என்றால் என்ன? இன்று நாம் காணும் துறவறத்தில் துளியளவு கூட நிஜ துறவறத்தின் சாயலோ, சாரமோ இல்லை என்பதே நிஜம். அதை உணர்ந்தவர்களாகவே இருந்த போதும் நம்மால் கார்ப்…

    • 176 replies
    • 32.9k views
  17. புதுக்கோட்டை மாவட்டத்திலிருக்கிறது நார்த்தாமலை கிராமம் இருக்கும் மேலமலையில் விஜயாலீசுவர் கோயில் மற்றும் குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. அந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் மலையில் தலவிரி சிங்கம் என்னும் நீர் நிரம்பிய சுனை உள்ளது. இந்தச் சுனைக்கு அருகே இருக்கும் கல்வெட்டில், ‘1872-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் ராணி சுனை நீரை இறைத்துச் சிவ லிங்கத்தை வழிபட்ட தகவல் காணப்படுகிறது. அதற்குப் பின் இந்தச் சுனை லிங்கத்தை யாரும் வழிபட்டதாக ஆதாரம் இல்லை. சிலர் 1950 வாக்கில் சுனை நீரை இறைக்கப்பட்டதாகவும் அப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்றும் கூறுகிறார்கள். 146 ஆண்டுகளுக்குப் பிறகு, சுனை நீரை இறைத்து சிவலிங்கத்தை வழிபடும் முயற்சி கடந்த 31-ம் தேதி தொல்லிய…

  18. "கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள் [The Truth About Christmas!]" நாம் கிறிஸ்மஸ் பற்றி சிந்திக்கும் பொழுது எம் மனதில் எழும் முதல் கேள்வி, நாம் எங்கிருந்து கிறிஸ்மஸ் விழாவை பெற்றோம் ... பைபிளில் [Bible] இருந்தா? அல்லது தொன்ம ஐரோப்பிய நம்பிக்கையில் [பாகால் வழிபாடு / paganism] இருந்தா ? என்பதே ஆகும். குழந்தை இயேசு .. மூன்று ஞானிகள் .. நட்சத்திரத்தை பின்தொடரல் .. கிறிஸ்மஸ்ஸின் உண்மை கருத்தா அல்லது ஒருவேளை அது பண்டிகை ஜம்பர்கள் [festive jumpers], உற்சாகத்தால் உந்தப்பட்ட செலவினங்கள், அதிகமாக குடிப்பது போன்றவையா? அல்லது கிறிஸ்மஸ் இவைக்கு அப்பாற்பட்டதா ? ஏனென்றால், அதன் வேர்கள், உண்மையில் கிருஸ்துக்கு [இயேசுக்கு] முந்தைய பண்டைய கால வரலாற்றில், …

  19. தேங்காய் உடைப்பதன் தத்துவம் கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல். தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது. உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும். இளநீர் அதனால் …

    • 8 replies
    • 4.1k views
  20. இது ஒரு இணையக்கட்டுரை- தீபாவளியைக் கொண்டாடுவதும் கொண்டாடாமல் விடுவதும் அவரவர் மனப்பக்குவத்தைப் பொறுத்தது.கதைகை்காகவே இது இணைக்கப்பட்டுள்ளது. தீபாவளியை பற்றிய கதைகளும் நம்பிக்கைகளும் தீபாவளியை பற்றி நிறைய கதைகளும் நம்பிக்கைகளும் புழக்கத்தில் உள்ளன. அவற்றுள் முதன்மையாய் , ஸ்ரீ ராமர் கைகேயியின் வரவலிமையால் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, ராவணனை வென்று சீதாபிராட்டியை மீட்டு வந்த ராம காவியத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர். இரண்டாவதாய், தீபாவளித் திருநாளை, துவாபரயுகத்தில் தோன்றிய நரகாசுரன் கேட்ட வரத்தின் பலனாகக் கிருஷ்ணபகவான் மண்ணுலக மாந்தருக்கு அளித்த ஒரு திருவிழாவாய் மக்கள் கொண்டாடுகின்றனர். தன் மரணத்தை துக்கநாளாக கொண்டாடாமல் அக்ஞா…

    • 0 replies
    • 1.1k views
  21. இடம் பொருள் ஆவல்: சென்னைக்கு ஆர்மீனியர்கள் வந்தது எப்படி? அவர்கள் செய்தது என்ன? சு. அருண் பிரசாத் ஆர்மீனியன் தேவாலயம் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸின் அடக்கத்தலம் அமைந்துள்ள பரங்கிமலையிலேயே தங்கள் குடியிருப்பையும் அமைத்துக்கொண்டார்கள் ஆர்மீனியர்கள். விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...! எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…! Get Our Newsletter சென்னைக்கு 2000 ஆண்டுகால வரலாறு உண்டு. அந்தப் பழைமைக்குச் சான…

  22. "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலில் இருந்து சில பகுதிகள்... சகல சவுபாக்கியங் களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோ தராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக் கியம் பளிச்சிட்டது. இனி பெண் சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போகலாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாம். - என மூளைக்குள் முடிவெடுத்தார். சட் டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளியே போய் விட்டார். வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட்சிகள் தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன. எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை. அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும் தெரியாமல் …

  23. சனாதனம், சனாதன எதிர்ப்பு ஜெயமோகன் jeyamohanSeptember 13, 2023 சனாதன தர்மம் பற்றிய உதயநிதியின் பேச்சு பற்றி என்னிடம் ஆங்கிலத்தில் எழுதும் கேரள இதழாளர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். என் கருத்துக்களைச் சுருக்கமாகச் சொன்னேன். அவை வெளியாயின. என் கட்டுரைகளில் எப்போதுமே வாசிப்பில் என்னென்ன குழப்பங்கள் உருவாகும் என ஊகித்து, அவற்றையும் கருத்தில் கொண்டு, முழுமையாகவும் விரிவாகவும் கருத்துக்களைச் சொல்லியிருப்பேன். ஏனென்றால் எல்லா கருத்துக்களையும் இங்கே திரித்துச் சிதறடித்துவிடுவார்கள். ஆனால் பேட்டிகளில் அவ்வாறு அமைவதில்லை. சுருக்கமாகவே அந்தக் கருத்து இருந்தது. என் கருத்தையொட்டி ஒரு விவாதம் உருவானதை அறிந்தேன் – நான் பயணங்களில் இருந்தமையால் அவற்றைப் பெரியதாக கவன…

    • 2 replies
    • 806 views
  24. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனியாக பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர்! இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடான வத்திக்கானில், போப் ஆண்டவர் பிரான்சிஸ் தனது சிற்றாலயத்தில் தனியாகப் பிரார்த்தனை நடத்தியுள்ளார். வழக்கமாக நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர் நேற்று (திங்கட்கிழமை) காலை தனது சிற்றாலயத்தில் தனியாகப் பிரார்த்தனை நடத்தியமை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 83 வயதான போப் ஆண்டவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருக்கும் சூழலில் அவருக்கு விரைவில் நோய்த்தொற்றுப் பரவ வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பிரார்த்தனை கூட்டங்களை தவிர்த்து வருவதாகக் கூறப்படுகின்றது. 108 ஏக்கர் பரப்…

  25. அப்படியான ஒரு நாழுக்காகத்தான் பலர் காதிருக்கின்றார்கள். உங்களுக்கு மட்டும் ஏன் இந்த நப்பாசை. இறைவன் இருக்கிறார் எனக் கூறும் எவரும் இறைவனை இதுவரைக்கும் யாருக்கும் காட்டியதில்லை தாமே பார்த்ததாகத் தான் சொல்கின்றனர். நான் அண்மையில் கேள்விப்பட்ட ஒரு சமபவம். இலங்கையின் மட்டக்களப்பில் ஒரு கிராமத்தில் நடந்தது. ஒருவர் இரவு பதினொரு மணிக்கு ஒரு ஆரசமரத்தை தாண்டி நடந்து வந்திருக்கிறார். அதைத்தாண்டிவந்தவர். தனது ஊரை வந்தடைந்தவுடன் எல்லோரையும் கூட்டி "நான் இரவு முருகனை இந்த ஆலமரத்தடியில் கண்டேன். தனக்கொரு கோவில் இந்த ஆலமரத்தின் கீழ் கட்டவேண்டும். அப்பொழுதுதான் நான் இந்த கிராமத்தினை பாதுகாக்க முடியும்" என முருகன் தன்னிடம் கூறியதாக கூறினார். அவர் சொன்னது சில வேளை உண்மையாக் கூட இர…

    • 12 replies
    • 3.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.