மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
"தீபாவளி" எதுக்கு கொண்டாடுறோம் தெரியுமா? தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் ஒருவித கொண்டாட்டம். ஏனெனில் அந்த நாளன்று புதிய ஆடை அணிந்து, பலகாரம் செய்து, பட்டாசு வெடித்து, அந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடுவோம். அதிலும் இந்த நாளன்று வீட்டிற்கு விருந்தினர் பலர் வருகைத் தந்து, தீபாவளியை குடும்பபத்தோடு கொண்டாவார்கள். ஆமாம், இந்த தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம் என்று தெரியுமா? தீபாவளி என்றால் என்ன? 'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். மேலும் இவ்வாறு செய்யும் போது, நமது மனதில் இருக்கும் அகங்காரம், கோபம், பொறாமை போன்ற குணங்களை எரித்துவ…
-
- 7 replies
- 4.6k views
-
-
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1-ந்தேதி அதிகாலை 2.10 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது என கோவில் நிவாகம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டும் வைகுண்ட ஏகாதசி விழாவும் ஜனவரி 1-ந்தேதி ஒரே நாளில் நடக்கிறது. 2-ந்தேதி துவாதசி விழா நடக்கிறது. அதையொட்டி டிசம்பர் 31-ந்தேதி நள்ளிரவில் மூலவர் வெங்கடாசலபதிக்கு சிறப்பு பூசைகள் செய்யப்படுகிறது. அதேபோல், உற்சவ மூர்த்திகளானஅருள்மிகு.தேவி, பூதேவி சமேத மலையப்பசாமி அலங்கரிக்கப்பட்டு, உள்பிரகாரத்தில் வலம் வந்து கோவிலின் தங்க வாசலில் அமர வைக்கப்படுகின்றனர். அங்கு பக்தர்களின் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து அதிகாலை 2.10 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி …
-
- 0 replies
- 1.1k views
-
-
உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க திருக்குறள் பொது நூலா? சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை தோற்றுவாய் விஞ்ஞானிகள் அதிகரிக்கின்றனர். விஞ்ஞானம் வளர்கிறது. அதனால் அற்புதங்கள் பல ஆக்கம் பெறுகின்றன. ஆயினும் அவற்றுள் தீங்கு பயப்பன பல. அவையும் நலத்துக்குப் பயன்படுத்தப்படுமா? அத்தீங்கு அகற்றப்படுமா? அவ்வாசையோடு செய்யப்படும் முயற்சிகளுமுள. நலம் பயக்கும் அற்புதங்களும் பலவே. ஆனால் எதிர்பாராத விதத்தில் ஆபத்துக்கள் அவற்றாலும் விளைவதுண்டு. எப்படியும் அவ்வற்புதங்கள் அற்புதங்களே. அவற்றால் உலகம் செழிக்கிறது. நாகரிகம் மேற்போகிறது. மக்கள் சுகிக்கின்றனர். அதனை நாமுஞ் …
-
- 130 replies
- 25.1k views
-
-
Response Vs Reaction At a Restaurant, a cockroach suddenly flew from somewhere and sat on a lady. She started screaming out of fear. With a panic stricken face and trembling voice, she started jumping, with both her hands desperately trying to get rid of the cockroach. Her reaction was contagious, as everyone in her group also got panicky. The lady finally managed to push the coroach away but it landed on another lady in the group. Now, it was the turn of the other lady in the group to continue the drama. The waiter rushed forward to their rescue. In the relay of throwing, the cockroach next fell upon the waiter. The waiter stood firm, composed hi…
-
- 1 reply
- 612 views
-
-
பாசிசம் என்றால் என்ன? செப்டம்பர் 10, 2021 – எம்.என்.ராய் எழுதிய ‘பாசிசம்’ நூலை முன்வைத்து பிரளயன் அண்மைக்காலமாக சமூக அரசியலாளர்களால் மட்டுமல்ல ஊடகத்துறையினர் உட்பட பல தரப்பினராலும் ‘பாசிசம்’ என்கிற சொல் பயன்படுத்தப் படுவதை நாம் அறிவோம். அதுவும் பி.ஜே.பி முன்னெடுக்கிற அரசியல் செயற்பாடுகளை அடையாளப்படுத்தவும் இனம் காட்டவும் பாசிசம் என்கிற சொல்லை பலர் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். உண்மையில் ‘பாசிசம்’ என்றால் என்ன? பாசிசம்என்பதன் மூலச்சொல் இலத்தீனிலிருந்து பெறப்பட்டது. கீரை வாங்கும்போது ஒரு கத்தை கீரை என்று கேட்டு வாங்குவோமில்லையா, அந்த ‘கத்தை’ என்ற சொல்லின் பொருள்தான் பாசிசம் என்பதற்கும். ‘கட்டு’ , ‘கற்றை’ , ‘கத்தை’ அல்லது ‘மூட்டை’ [Bun…
-
- 2 replies
- 2.3k views
-
-
...ஓர் ஐயம்.... -கிப்பிர பிரசாத்- தமிழகத்துத் தமிழ்ப் படித்த பேராசிரியன்மார்பலர், தமிழின் பெருமையை மேல் நாடுகள் சென்று பரப்பிய பேராசிரியரும் அவருள் உண்டு. மற்றையவர்களிலும் அவர் மேல் போலும், ஆயினும் அவர் இலக்கிய அறிவு ஒன்றே உடையர். அது தனி மொழிஅறிவு மட்டுந்தான். ஆனால் சமய அறிவு எத்தனை மொழிகளில் பரந்து கிடக்கின்றதோ அத்தனை மொழிகளிலும் தேர்ச்சி இருப்பதோடு தெளிவும் வேண்டும். மொழி விதிகளை அவ்வம் மொழித் தேர்ச்சி யொன்றானே தெளிவுபடுத்த இயலும், சமய விதிகளைத் தெளிவாகக் காட்ட அச்சமய பிரமாண நூல்கள் எவ்வெம் மொழிகளில் உள்ளனவோ அவ்வம்மொழிகளில் தேர்ச்சி பெறுதலோடு சமய பிரமாண நூல்கள் அவற்றிற்குரிய கருவி நூல்கள் முதலியவற்றினும் தேர்ச்சி, தெளிவு இருப்பது இன்றியமையாதது. …
-
- 3 replies
- 1.8k views
-
-
-பட்டமுத்துக்களின் ஈழப்படையெடுப்பு. நந்தி என்ற பெயரில் நரித்தனம்- சங்கரன் கோயில் சைவசரபம் பட்டமுத்து என்பவர் தமிழ்நாட்டுக் கோயில்களில் பிரசங்கம் செய்பவராம். இவ்வளவு நாளும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் பிரசங்கம் செய்தவர், இன்று வலைப்பூக்களின் வழியாகவும், இளிச்சவாய் ஈழத்தமிழர் இணையத்தளங்களூடாக ஈழத்தமிழர்களுக்கு உபதேசம் செய்யப் புறப்பட்டுள்ளார். யார் எவ்வளவு தான் புலமையுள்ளவராக இருந்தாலும், அது சிவனாயிருந்தாலும் கூடப் பயப்படாது, ஒவ்வாத கருத்துக்கு எதிர்க்கருத்தைக் கூறுவது தான் தமிழ்மரபு. அது தான் என்னுடைய வழக்கமும் கூட, ஆனால் அவர் இன்று கூடாரமிட்டிருக்கும் உணர்வுகள் களத்திலுள்ள ஈனப்பிறவி, என்னுடைய நிதியுதவியில் உருவாக்கப்பட்டு, என்னால் வளர்க்கப்பட்ட களத்தில்…
-
- 5 replies
- 1.7k views
-
-
வாடிகன்: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருநாள் கிறிஸ்தவர்களால் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது. வாடிகனில் போப் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முன்னதாக ஈராக்கில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் அகதிகளாக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுடன் போப், தொலைபேசியில் உரையாடினார். அவர்கள் படும் கஷ்டம் தனக்கு தெரியும் என்றும், ஈராக்கிலுள்ள கிறிஸ்தவ அகதிகள் தனது நெஞ்சத்துக்கு அருகிலேயே இருப்பதாகவும் உருக்கமாக போப் தெரிவித்தார். பின்னர், உலகப் புகழ்பெற்ற வாடிகன் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் கலந்துகொண்டு மக…
-
- 0 replies
- 612 views
-
-
நான் போடும் வேஷங்கள் நாடகத்தில் ஒருவர் நடிக்கும் போது தான் வேறு, தான் ஏற்றிருக்கும் பாத்திரம் வேறு என்பதை நன்றாகவே அறிந்திருக்கிறார். அதனால்தான் பிச்சைக்காரர் வேடம் ஏற்று மேடையில் அழுது புரண்டாலும் ரசிகர்களின் கைதட்டல்களைக் கேட்டுத் தன்னையே உள்ளூரப் பாராட்டிக் கொள்ள அவரால் முடிகிறது. நடிகன் இல்லாமல் வேடம் இல்லை. ஆனால், வேடம் இல்லாமல் நடிகன் இருக்கிறான். நடிகன் எந்த வேடம் ஏற்றாலும் அவை எல்லாம் நடிகனைச் சார்ந்து தான் இருக்கின்றன. ஆனால், எல்லா வேடங்களில் இருந்தும் நடிகன் விலகி நின்று சுதந்திரமாகவே இருக்கிறான். அதேபோல், சிந்திப்பவன், படிப்பவன், துக்கப்படுபவன், சந்தோஷப்படுபவன் என்று ஒருபக்கம் பல்வேறு வேடங்களில் `நான்' இருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த வேடங்களிலிர…
-
- 1 reply
- 1.3k views
-
-
யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியின் தாய் வீடான இமயமலையில் சிவசக்தி வாசம் செய்யும் திருக்கயிலாயம் மற்றும் அநேக புண்ணிய தலங்கள் அமைந்துள்ளன அவற்றுள் நான்கு முக்கிய தலங்களான யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களுக்கு ஒரே சமயம் தலயாத்திரை செல்வது சார்தாம் யாத்திரை என்றழைக்கப்படுகின்றது. இந்த தலங்கள் அனைத்தும் உத்தரகாண்ட பகுதியில் அமைந்துள்ளதால் இந்த யாத்திரைஉத்தரகாண்ட யாத்திரை என்றும் அழைக்கப்படுகின்றது. ஆதிகாலத்தில் இருந்தே இந்த தேவபூமியில் பனி மூடிய சிகரங்களின் அருகாமையில் அமைந்துள்ளன இந்த புண்ணிய தலங்களுக்கு அநேகம் பக்தர்கள் யாத்திரை செய்து ஆண்டவன் …
-
- 9 replies
- 12.2k views
-
-
அன்பு வணக்கம், நேற்றிரவு மூன்று விடயங்கள் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை கருத்துக்களத்தில் வினவலாம் என்று நினைத்தேன். அம்மூன்றில் இன்றுகாலை ஒன்று மறந்துவிட்டது. நினைவில் வராதுபோனதற்கு மாற்றீடாய் ஒன்றையும் சேர்த்து மூன்றுவிடயங்களை இங்கு இணைக்கின்றேன். இதுபற்றிய உங்கள் கருத்தைக்கூறுங்கள். எனக்கு வேறு எவரினுடையதாவது கட்டுரை இணைப்புக்களோ, பொன்மொழிகளோ தேவையில்லை. உங்கள் வாழ்வியலின் உண்மையான அணுகுமுறைகளை மாத்திரம் இவ்விடயங்கள் சம்மந்தமாக அறிந்துகொள்ளவிரும்புகின்றேன். விடயம் ஒன்று: உங்களுக்கு ஒருவர் உதவி செய்கின்றார் என வைப்போம். உதவிசெய்தவர் உதவிபெற்றவரிடம் தான் முன்பு செய்த உதவியை நினைவுபடுத்தி அல்லது அடிக்கடி குத்திக்காட்டி "தற்போது ஏதும் தவறு இழைக்கும்போது அல்லது தற்போது…
-
- 12 replies
- 1.5k views
- 1 follower
-
-
தொடரும்..
-
- 52 replies
- 23.9k views
-
-
வடமாகாணத்தில் உள்ள மிகவும் பழமையான சிவாலயமான மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் சிவபெருமானின் 21 அடி உயரமான தியான சிலையொன்று நிறுவப்படவுள்ளது. சிவ தொண்டர் அமைப்பினால் நிறுவப்படவுள்ள இந்தச் சிலைக்கான அடிக்கல் நாட்டுவிழா ஆடிப்பிறப்பு தினமாகிய கடந்த (17-07-2013) புதன்கிழமை இடம்பெற்றது. மேற்படி ஆலய குரு முதல்வர் நரசிங்க சித்தர் சுவாமிகள் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது. நாட்டிலுள்ள சிவாலயங்களில் மிகவும் பழைமையான இந்த ஈஸ்வரம் பொன்னாலை-கீரிமலை வீதியில் திருவடிநிலை தீர்த்தக் கரைக்கு சமீபமாக பிரதான வீதியில் அமைந்துள்ளது. புராதன காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய இந்த ஈஸ்வரம் காலத்திற்கு காலம் இடம்பெற்ற கடல்கோள்களால் அழிவடைந்த நிலையில் வீதியை நோக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
படத்தில் இருப்பவர் கோபிநாதன். மறைந்த ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் பள்ளித் தோழர். இந்தியாவில் 37வது தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் தந்தை என்ற பெருமைக்குரியவர். கே.ஆர்.நாராயணனை போல் உழைத்து தன் மகன்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று அறிவுரை கூறி வந்தார். கேரளாவில், "புலயன்' என்ற பின்தங்கிய ஜாதி, பிற்காலத்தில், "சேரமர்' என்று அரசாங்கத்தால் மாற்றப்பட்டது. பொதுச் சாலைகளில் இவர்களால் நடமாட முடியாத நிலைமை இருந்தது. இந்த இனத்தில் பிறந்தவர் தான் கே.ஜி.பாலகிருஷ்ணன். இதை எதிர்த்து போராடினார் திருவனந்தபுரம் வெங்ஙானூரைச் சேர்ந்த அய்யங்காளி என்ற இளைஞர். படிப்பு அறிவே இல்லாத இவர், உயர் ஜாதியினரை எதிர்த்து, சினிமா பாணியில் அடிதடியில் இறங்கினார். "அய்யங்காளியின்…
-
- 0 replies
- 952 views
-
-
உயிர் என்பதும் ஓர் நிலை சக்தி தான். எமது உடல் என்ற இரசாயனத் தொகுதி.. சிக்கலான வெப்ப இரசாயனத் தொகுதி ( complex thermodynamic system (open). எமது உடல் எனும் இரசாயனத் தொகுதிக்குள் மீளக் கூடிய மீள முடியாத ( reversible and iireversible) என்று இரண்டு வகைத் தாக்கங்களும்.. உடலளவில் நிகழும் disorders தங்கி இருக்கின்றன. அந்த குழப்பங்கள் ஒரு சமநிலைக்குள் இருக்கும் வரை உடல் தானாகவே தொகுதிகளை இயக்க ஆரம்பிக்கிறது. இப்போ.. தொலைக்காட்சிப் பெட்டிக்கு மின்சாரத்தை வழங்கியதும் அது இயங்குவது போல. தொலைக்காட்சிப் பெட்டியையே சுமார் 80 பாகை வெப்பநிலை உள்ள சூழலில் வையுங்கள்..என்னாகும்.. அதன் இயக்கம் நிறுத்தப்படும். எங்கெல்லாம் இரசாயனம் இருக்கோ ( அது இல்லாம் உலகில் உள்ள ஒன்று வெற்றிடம் மட்டும் தான்…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஊரில் இருக்கும்வரை, என்ன துறையில் கல்வி கற்பது, எந்த ஊரில் வாழ்வது, யாரை மணம் முடிப்பது போன்ற பல்வேறு முடிவுகள் ஒருவகையில் ஏற்கனவே எமக்காக முடிவெடுக்கப்பட்டனவாக இருந்தன. இதில் கடவுள் வழிபாடு கூடத் தப்பி விடவில்லை. ஆனால், புலப்பெயர்வின் பின் பல விடயங்கள் விரிவடைந்து மாறின. கடவுள் நம்பிக்கை என்பதில் கூட பலரது மனங்களில் மாற்றங்கள் நிகழ்ந்தன (மதம் மாறுதல், நாத்திகம் என்பனவற்றை மட்டும் இங்கு குறிப்பிடவில்லை. சிறுபராயம் முதல் கும்பிபட்ட கடவுளைக்கூட கும்பிடுவதில் நிகழ்ந்த மாற்றமும் உள்ளடக்கப்படுகின்றது). இம்முனையில் எனக்குத் தோன்றிய சில விடயங்களைப் பகிருவதற்காக இப்பதிவு. ஒரு சைவக் குடும்பத்தில் பிறந்து, மதம் மாறாது, நாத்திகன் ஆகாது வாழ்வதால், எனது சமயம் என்ன என்ற கேள்விக்கா…
-
- 8 replies
- 2.7k views
-
-
நாத்திகம் என்பது நம்பிக்கையா? மாடர்ன் டிரஸ் சாமியாரின் ஆன்மீக மோசடி - சார்வாகன் வாசுதேவன் என்றொருவர். ஜக்கி வாசுதேவ் எனத் தன்னை அழைத்துக் கொள்பவர். சத்குரு (சத்தியமான குரு) என்று இவரை அழைக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டவர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய துணைவி திடீர் என இறந்து போனது பற்றிப் பலப்பல செய்திகளும் உலா வந்தன. நமக்கு அதைப்பற்றி அக்கறையில்லை. மாடர்ன் ஆக உடை உடுத்திப் பேசி வரும் சமயப் பிரச்சாரகர். சமயம் பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லை என்றும் சத்தியமான செய்திகளைச் சொல்லி வருவதாகவும் சொல்லிக் கொள்பவர். இது உண்மையா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். உலகிலேயே உயரமான லிங்கம் என்னுடைய ஈஷா லிங்கம் தான் என்று பெருமை பேசிக் கொள்பவர், ச…
-
- 0 replies
- 2.8k views
-
-
அறிவும் திருவும் (சித்தாந்தப் புலவர் மாமணி, பாலகவி, வைநாகரம், வே. இராமநாதன் செட்டியார் அவர்கள், தேவகோட்டை) உலகத்திலே உள்ள உயிர்த்தொகுதிகள் அனைத்திற்கும் அறிவையும் திருவையும் ஆண்டவன் வழங்கியிருக்கிறான். ஆனால் அனைத்துயிர்களிடத்திலும் அவை ஒரே படித்தானவையாக அமைந்திருக்கவில்லை உடல்கொண்டு பிறக்கின்ற உயிர்கள் நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு, எண்பத்துநான்கு நூறாயிரம் யோனி பேதங்களுக்கு உட்படுகின்றன என்று நூல்கள் கூறும். மரம், செடி, கொடிகளிலிருந்து மனிதர்வரை காணப்பெறுகின்ற உயிர்த் தொகுதிகளின் அறிவு நிலை படிப்படியாக உயர்ந்திருப்பதை நாம் அறிவோம். உயிர்களின் அறிவுக்குக் கருவியாயிருந்து உதவுவன பொறிகள். அவற்றால் அறியும் அறிவைப் புலமென்று சொல்லுவர். …
-
- 6 replies
- 1.6k views
-
-
-
பலரும் செல்லுவதற்கு தவம் கிடக்கும் ஒரு அற்புதமான திருவிழாவிற்கு போவதற்கு ஒரு மனிதனிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்ல, இலவசமாகக் கொடுக்கப்பட்டது. அது நாலு நாள் மட்டும் நடைபெறும் திருவிழா. அவனும் திருவிழா நடைபெறும் தீவிற்கு சென்று ஒரு ஹொட்டேலில் தங்கினான். முதல் நாள் திருவிழா தொடங்கிவிட்டது. அவனோ ஹொட்டேலை துப்பரவு செய்வதிலும், சுவருக்கு பெயின்ற் அடிப்பதிலும், நித்திரை கொள்வதிலும் செலவழித்தான். மறு நாள் போகலாம் என எண்ணினான். மறு நாள் முழுவதும் ஹொட்டேலில் உள்ள பொருட்களை சேர்த்து மூட்டைகளாக கட்டி, தனது என்று கூறி ஒரு மூலையில் சேர்த்து வைத்தான். மூன்றாம் நாள் ஹொட்டேல் முழுவதும் தனது பெயரைப் பதித்து தனது புகழை நிலைநாட்ட முயன்றான். நாலாவது நாள் அவனது கடைசி நாள். பணிய…
-
- 3 replies
- 1.5k views
-
-
"இராமர் பாலம்" தொடர்பான கருத்தாடலில் இருந்து பிரிக்கப்பட்டு, அத் தலைப்பில் கருத்தாடியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இது தனித்தலைப்பாக இங்கு இடப்படுகிறது. இத் தலைப்பில் சில இடங்களில் மேற்கோள் காட்டப்பட்ட கருத்துக்கள் http://www.yarl.com/forum3/index.php?showt...6943&st=260 என்ற இணைப்பில் உள்ளன. -வலைஞன் உங்கள் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடருங்கள். நிறைய விடயங்களை வாசிக்கும் நாமும் கற்க ஆவலாக உள்ளோம். நம்வர்களிலும் பலர் "சிந்தனையாளர்கள்" ஆக உள்ளது பெருமையளிக்கின்றது.
-
- 64 replies
- 8.4k views
-
-
தீவிரசிந்தனை செய்யக்கூடியவர்கள் மட்டும் தொடர்ந்து வாசிக்கவும்.. நான் சில சமயங்களில் எனக்குள் நினைத்துக்கொள்ளும் ஓர் விடயம் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அதை விளக்குவதற்கு இலகுவாக அமைவதற்காக சில உதாரணங்களை முதலில் குறிப்பிடுகின்றேன். => தோமஸ் அல்வா எடிசன் இந்த உலகில் தோன்றினார், வாழ்ந்தார், பல விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை செய்தார், வாழ்ந்தார், பின்னர் மறைந்தார். => திருவள்ளுவர் தோன்றினார், வாழ்ந்தார், திருக்குறளை இயற்றினார், வாழ்ந்தார், பின்னர் மறைந்தார். => பீட்டர் தோன்றினார், வாழ்ந்தார், பெருந்தெருக்கள் போடும்பணியில் ஓர் கூலி தொழிலாளியாக பங்காற்றினார், வாழ்ந்தார், பின்னர் மறைந்தார், => தங்கம்மா தோன்றினாள், வாழ்ந்தாள், எதுவித ச…
-
- 8 replies
- 587 views
-
-
-- பாலகார்த்திகா ஒரு நாள் காலைநேரம், ஒரு முதியவர் கடற்கரையில் மெல்ல நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கண்ட ஒரு காட்சி அவரது கவனத்தைக் கவர்ந்திழுத்தது. ஒரு இளைஞன் ஒருவன், அலைகளினூடேயும், கரையிலும் மாறி மாறி ஓடிக் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தான். முதியவருக்கு அவன் என்ன செய்கிறான் என்று அறியும் ஆர்வம் மேலிட்டது. அவன் அருகில் சென்றார். அவன் குனிந்து கரையோரம் ஒதுங்கிக்கிடக்கும் நட்சத்திர மீன்களை ஒன்றொன்றாகப் பொறுக்கி, மெல்ல கடலுக்குள் வீசிக்கொண்டிருந்தான். "தம்பி! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார் முதியவர். "ஐயா! வெயில் ஏறிக்கொண்டிருக்கிறது, அலை உள்வாங்குகிறது. எனவே, கரையோரம் இரவில் ஒதுங்கியுள்ள இந்த நட்சத்திர மீன்களை நான் கடலுக்குள் எறிந்து…
-
- 0 replies
- 829 views
-
-
சிதம்பரம் நடராசர் கோயிலில் அருட்பா பாடச் சென்ற வள்ளலாரை இழிவுபடுத்தி, பார்ப்பனர் அல்லாத யாரும் "அருட்பா' பாட இயலாது என்று விரட்டியடித்தது தீட்சிதர் கும்பல். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைத் தமது கையாளாகக் கொண்டு "மருட்பா' எழுதி வெளியிட்டு, வள்ளலார் மீது வழக்கும் தொடர்ந்தது. வடலூரில் உத்தரஞான சிதம்பரம் என்ற சபையை நிறுவி 1872 முதல் ஏழைகளுக்கு உணவளித்து வந்த வள்ளலார், பார்ப்பனச் சடங்குகளையும், சாதிக் கொடுமையையும் மறுத்து புதியதொரு மார்க்கத்தை உருவாக்கினார். தீட்சிதர் கூட்டத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஆடூர் சபாபதி குருக்கள், வள்ளலார் கொள்கையை ஏற்பதாக நடித்து, அவர் மறைவுக்குப் பின், சைவ ஆகம நெறியைப் புகுத்தி சபையைப் பார்ப்பனமயமாக்கும் சதியைத் தொடங்கினார். சிவலிங்க வழிபாடு, பிரதோ…
-
- 0 replies
- 1.1k views
-
-
நான் இணயத்திலிருந்து முன்பே இறக்கியவைகளில் சில தருகிறேன். கோனேரி ராஜபுரம் அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான். பெரியதிருவாசியை தனியே வார்த்தாகி விட்டது. சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது. சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும். மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமான ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது. திரும்பி மனைவி…
-
- 3 replies
- 4.3k views
-