சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
வசதியாக வந்தால் தான் திருமணம் செய்வேன்'' என, காதலி கூறியதால், 42 சவரனை திருடி விற்க முயன்றவரை, மதுரை கரிமேடு போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவை சேர்ந்தவர் சுகுமார், 23. ஆறு மாதங்களுக்கு முன், டில்லியில் நகை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டார். விபத்தில் சிக்கிய இவரது தம்பியின் சிகிச்சைக்காக, 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.அதை திருப்பி செலுத்துவதற்காக, மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் மணிகண்டன் என்பவரின் நகை பட்டறையில், 7,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.இதற்கிடையே, கோல்கட்டாவில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவரது காதலி, "வசதியாக வந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்' என்றார். மணிகண்டன் பட்டறையில் நகையை திருட, 20 நாட்களாக சுகுமார் முயற்சி செய்து…
-
- 17 replies
- 2.1k views
-
-
அண்மையில் ஒரு பொதுவேலைத்திட்டத்திற்காக சில தொழில் நடத்துநர்களை சந்திக்க சென்றோம். அதில் எனக்கு ஏற்பட்ட ஒரு மனக்கசப்பான அனுபவத்தை இங்கு பதிய விழைகின்றேன். ஒரு 30 வயது பையன். இரண்டு பெரிய தொழில் நிலையங்களுக்கு உரிமையாளர். அதில் ஒன்றை அவரும் இன்னொன்றை அவரது சகோதரரும் கவனிக்கின்றனர். நாங்கள் அவரைச்சந்திக்க தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திபோது அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. சில நாட்களில் நேரே சென்று சந்திப்பது என்று முடிவு செய்தோம். நாங்கள் 4 பேர் அவரது முதலாவது பாரிஸ் 1இல் உள்ள அவரது பாருக்கு சென்றபோது அவர் மற்ற கடையில் நிற்பதாக சொன்னார்கள். அங்கு சென்று சந்திக்கலாம் என்று சென்றோம். கால் வைக்க கூசும் அளவுக்கு அந்த நைற் கிளப் செய்யப்பட்டிருந்தது. அவர் இதை வடிவமைக்க அமெரிக்கா ச…
-
- 20 replies
- 2.1k views
-
-
ஆவிகள் பற்றிக் கண்ணதாசன் உலவும் ஆவிகள் பற்றி அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பாகத்தில், நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த வகை ஆவிகளே ‘குட்டிச் சாத்தான்’ போன்றவை. ஆசை நிறைவேறாமல் இறந்க உயிர்களும், தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பது என் கருத்து. ஒரு சில சாத்தான்கள் நல்லது செய்கின்றன. பலவந்தமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் பழி வாங்குகின்றன. சத்திய சாயிபாபா என்பவசைப் பற்றிக் கூறப்படும் தகவல்கள், அவர் பல குட்டிச் சாத்தான்களை ஏவலுக்கு அமர்த்திக் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவரது தலைமயிர் திடீரென்று இரும்புபோல் இருக்குமாம்;;; யாராவது அதைத் தொட்டால் கையெல்லாம் ரத்தமாகிவிடுமாம். திடீரெண்டுஅ…
-
- 10 replies
- 2.1k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நான் நேற்று எனது அக்காவுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டு இருந்தேன். வழமைபோல் கதைத்துக்கொண்டு இருந்தபோது திடீரென காதல், கலியாணம், மற்றும் இதர தனிப்பட்ட செளகரியங்களிற்காக எங்களுடன் உறவாடுகின்ற உறவுகள், நண்பர்கள், அயலவர்கள் இவர்களை புறக்கணிப்பு செய்வது பற்றியும்.. இதனால் நாங்கள் எல்லோரும் வாழ்க்கையில் இழந்த, இழக்கின்ற, இழக்கக்கூடிய விடயங்கள் சம்மந்தமாக சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். இது கொஞ்சம் சிக்கலான விசயம். சுருக்கமாக சொன்னால்... கூட்டிக்குறைத்து மொத்த இலாப நட்டக் கணக்கை பார்க்கும்போது புறக்கணிப்பு மூலம் வாழ்க்கையில் பலவிதமான பயன்களை, சுகங்களை, அனுபவங்களை, நல்ல உறவுகளை நாங்கள் இழப்பது என்பது எங்கள் வாழ்வில் ஓர் துன்பியல் பகுத…
-
- 12 replies
- 2.1k views
-
-
இளம் தலைமுறையின் மன உறுதியைக் குலைக்கின்றனவா சமூக வலைத்தளங்கள்? கொடுமைகளுக்கு எதிரான தொண்டு நிறுவனமான 'டிச் தி லேபிள்'அமைப்பு நடத்திய ஆய்வில், சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை அதிக பதட்டம் உடையவர்களாக மாற்றுவதாக தெரிய வந்துள்ளது. படத்தின் காப்புரிமைTHINKSTOCK சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் தன்னுடைய செல்ஃபிகளை யாரும் லைக் செய்யவில்லை என்றால் மன வருத்தம் அடைவதாக 40 சதவீத இளைஞர்களும், தங்களுடைய சமூக வலைத்தள கணக்கை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை தங்களின் மன உறுதியுடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பதாக 35 சதவீத இளைஞர்களும் தெரிவித்துள்ளனர். தங்களை சமூக வலைத்தளங்களில் யாராவது கிண்டல் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் வாழ்வதாக ம…
-
- 2 replies
- 2.1k views
-
-
👆 வாக்கெடுப்பில், கலந்து கொள்ளுங்கள். 👆 திருமணக் கோலத்தில்... வாக்களிக்கச் செல்லுதல், தேர்வு எழுதச் செல்லுதல்... சரியா? இதன் மூலமாக, அவர்கள் சமூகத்திற்கு... தெரிவிக்க விரும்புவது என்ன...!? ✅ சரி என்றால்... என்ன காரணம்? ✖️ பிழை என்றால்... என்ன காரணம்? இதில், உங்கள் வாக்குகளை செலுத்தி, காரணத்தையும் சொன்னால் இதன் நன்மை தீமைகளை.. மற்றவர்களும் அறிய முடியும். 🙂 உங்கள் வாக்குகளை வரும் திங்கள் கிழமை (29.05.23), மாலை ஆறு மணிவரை செலுத்த முடியும். யாழ்.கள வாசகர்கள் அனைவருக்கும், வாக்களிக்கும் உரிமை உண்டு. 🙂
-
- 34 replies
- 2.1k views
- 3 followers
-
-
ஆண்கள் அலைபவர்கள் அல்ல! ) ஓர் ஆணை காதல் வளையத்தில் சிக்கவைப்பது மிகவும் எளிது என்றுதான் பெரும்பாலான பெண்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு பார்வை, ஒரே ஒரு சிரிப்பு, கொஞ்சம் செக்ஸியான உடல் அசைவு என எதையாவது செய்தால் ஆண்கள் அம்பேல். அப்படியே குட்டி போட்ட பூனை மாதிரி தங்களையே சுற்றிச் சுற்றி வருவார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைப்பதெல்லாம் மாயைதான். அப்படியானால் ஆண்கள் பெண்களுக்காக அலைபவர்கள் இல்லையா என கேட்காதீர்கள். பெண்களுக்காக அலைபவர்கள்தான். ஆனால் காதலுக்காக அல்ல. குழம்பாதீர்கள். பெண்களிடமிருந்து எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், பணம் செலவில்லாமல், எவ்வித பொறுப்புகளும் இல்லாமல் செக்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்கள் அலைவார்கள். ஆனா…
-
- 12 replies
- 2.1k views
-
-
Monday, February 18, 2008 உங்களைத் தொலைத்து விடாதீர்கள்! ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்தில் இருந்தே அவனை மற்றவர்கள் போல் மாற்றும் முயற்சி ஆரம்பிக்கிறது. "அந்தப் பாப்பாவப் பாரு எப்படி சமத்தா இருக்கு". குழந்தையில் இருந்தே மற்றவர் சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அவன் திணிக்கப் பெறுகிறான். "அவனைப் போல் இரு. இவனைப் போல ஆகு....." என்ற கட்டளைகள் வார்த்தைகளாகவும், சூட்சுமமாகவும் அவன் மனதில் ஏற்றப்படுகின்றன. இது தான் சிறந்தது, இது பிரயோஜனமில்லாதது என்பதை மற்றவர்கள் அவனுக்காக தீர்மானித்து விடுகிறார்கள். மற்றவர் வகுத்த பாதையில் பயணம் நடக்கிற வரையில் அவன் விமரிசனங்களை சந்திக்க வேண்டியதில்லை. தனித்துவம் என்பதை பொதுவாக சமூகம் சகித்துக் கொள்வதில்லை. தப்பித் தவறி ஒருவன் தன் தன…
-
- 3 replies
- 2.1k views
-
-
ஆணவமும் அடக்கமும் Having Ego and Being Humble Ego என்பதற்கு சரியான தமிழ்ப்பதம் என்ன? ஆணவம், அகங்காரம், அகந்தை, அகம்பாவம், இறுமாப்பு, கர்வம், செருக்கு, சுயகவுரவம், தலைக்கனம், தற்பெருமை, திமிர். Humble என்பதற்கு சரியான தமிழ்ப்பதம் என்ன? மேலே உள்ள சொற்களின் எதிர்ச்சொல்லாக இருக்கலாம். ஒரு மனிதன் என்பவன் பல வேறு குணாதிசயங்களை கொண்டவன். பிறப்பு தொடக்கம் இறப்பு வரை அவனுக்குள் மாற்றங்கள் வந்து போகும். சில, ஒட்டிய வண்ணமே இருக்கும். அந்த குணங்களால் வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் நடந்து இருக்கும். அவற்றால். சில குண அம்சங்கள் மாறி இருக்கும், மாற்றப்பட்டு இருக்கும். மாற்றம் ஒன்று தான் வாழக்கை என்பவர்கள் பலர். நான் மாறவே மாட்டேன் என்று வாழ்ந்து போனவர்களும் உண்டு. தன்னைப் பற்றியே சி…
-
- 1 reply
- 2.1k views
-
-
பாராதியார் மார்க்சியத்துக்கு ஆதரவாளரா?? சில அடிப்படைக் கேள்விகள் 01.11.06 சிறப்பு கட்டுரைகள் இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய உலகில் செல்வாக்குப் பெற்ற ஆளுமைகளில் பாரதியாரின் இடம் தனித்துவமானது. எல்லாவிதமான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் வகையில் பாரதியின் எழுத்துகள், இன்று முன்னிலைப்படுத்தப்படுகின்ற
-
- 1 reply
- 2.1k views
-
-
இதிலே வந்து செல்வியைப் பற்றி எழுதி இந்தத் திரியை சுடு பறக்கச் செய்யும்படி அர்ஜுன் அவர்களை அன்புடன் அழைக்கிறேன்.
-
- 33 replies
- 2.1k views
-
-
இக்கேள்வியின் அரசியல், தமிழ் அடையாளம் சாதிய அடையாளத்தை தாண்டியதல்ல அல்லது தமிழ் அடையாளமே சாதிய அடையாளம்தான் என்பது. தமிழ் என்ற இனம்சார் அடையாளத்தை சாதியம் என்ற குழுசார் அடையாளமாக மாற்றமுனையும் அரசியல் குறுக்கநிலை அல்லது அத்தகைய வேலைத்திட்டத்தின் பகுதியாக எழுந்துள்ள சிந்தனை. சாதியம் என்ற இனக்குழுசார் அடையாளத்தை, தமிழ் என்ற இனம்சார் அடையாளத்துடன் இணைத்து பார்ப்பது. சாதியம் இனக்குழுச் சமூகத்தின் குழுஅமைப்புகளை குறிக்க பிறந்த சொல்லாடல். தமிழ் “இனம்“ என்பதை குறிக்கும் நவீன முதலாளித்துவ வளர்ச்சியுடன் உருவான சொல்லாடல். சாதிய அடையாளம் இனக்குழு வரலாற்றின் உடலரசியல்நிலை, தமிழ் அடையாளம் முதலாளித்துவ சமூகத்தின் கற்பிதக் கருத்தாக்கமான இனவரலாற்றின் உணர்வரசியல்நிலை. இனஅடையாளம் என்பது அத…
-
- 24 replies
- 2.1k views
-
-
கையிலாயம் போறன் வணக்கம் பிள்ளையள் , நான்தான் சுறுக்கர் வந்திருக்கிறன் . நான் விசையம் இல்லாமல் இங்காலிப் பக்கம் தலை வைச்சு படுக்றேலை தான் . ஆனால் இந்த விசையம் என்னை செரியா பயப்பிடுத்தி போட்டுது . போன வியாழகிழமை இரவு நான் ஒரு கனாக் கண்டன் . அதலை என்னை ஒராள் ஒரு புல்லு வெளியுக்காலை கூட்டியந்து ஒரு கதவை திறந்து விட்டார் . எனக்கு ஆள் கலங்கலாய்தான் தெரிஞ்சுது . நானும் உவர் என்ன படம் காட்டிறார் எண்டு அந்தக் கதவுக்காலை எட்டிப் பாத்தன் . என்ரை கடவுளே அங்கை கைலாய மலை , சுத்திவர ஒரே பச்சையா மேல்முகட்டில பனி உருகாமல் சும்மா தகதக எண்டு மினுங்கீச்சுது . எனக்கு கையும் ஓடேலை காலும் ஓடேலை . பேந்தும் ஒருக்கால் எட்டி பாத்தான் . இப்ப சிவபெருமானும் தெரிஞ்சார் . எனக்கு …
-
- 16 replies
- 2.1k views
-
-
சமூகவலை தளங்களின் சாபங்கள் இணையம் international network என்பதன் சுருக்கமே internet. அதாவது பல கணினிகளை ஒரு மையக் கணினியோடு இணைத்து செயல்படுத்துதல். தமிழில் சொல்வதென்றால் இணையம். 1990களில் பரவலாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த இணையம், முதலில அமெரிக்க இராணுவத்துறையில் தகவல் பரிமாற்றத்திற்க்காகப் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் நான்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்த கணினிப் பிணையங்களை இணைத்து ஆர்ப்பா நெட் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இப்போது செயல்பாட்டில் உள்ள இணையத்தின் முன்னோடி இந்த அமைப்பே ஆகும். ஆர்ப்பாநெட்டில் சேமித்து வைத்துள்ள தகவல்களை அமெரிக்காவின் எந்த மூலையிலிருந்தும் கணினித் தொடர்பு மூலம் பெறமுடியும் என்று நிருபிக்கப்பட்டது. பிறகு மெல்ல மெல்ல அ…
-
- 3 replies
- 2.1k views
-
-
எந்தமொழி எனக்கு சோறு போடுகின்றதோ....... அதைத்தான் நான் படிக்க முடியும்...
-
- 12 replies
- 2.1k views
-
-
கணவரை பெயர் சொல்லி அழைத்தால் ஆயுள் குறையுமா? Image captionகணவனை மனைவி பெயர் சொல்லி அழைத்தால், அவரின் ஆயுள் குறையும் என பெண்ணுக்கு சொல்லப்படுகிறது மரியாதையை தெரிவிக்கும் விதமாக , இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான பெண்கள் தங்கள் கணவரின் பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. இந்திய நகரங்களில் இந்த வழக்கம் குறைவாக இருக்கும் போதிலும், கிராமப்புறங்களில் இந்த கலாச்சாரம் மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது,இந்திய பெண்கள் இந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என சிலர் வலியுறுத்தி வருகின்றனர். பெயரில் என்ன இருக்கிறது? கண்டிப்பாக நிறைய இருக்கிறது. நான் இதனை என்னுடைய வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய தந்தை கடந்த ஆ…
-
- 2 replies
- 2.1k views
-
-
மாவிட்டபுர தேவதாசி மீது நட்டுவச்சுப்பையனார் படிய படல் கனகி புராணம் எழுதியவர்: நட்டுவச் சுப்பையனார் பிள்ளையார் காப்பு 1. சித்திர மறையோர் வீதி சிறந்திடும் வண்ணையூர்க்குக் கத்தனாம் வைத்தீசர்க்குக் கனத்ததோர் நடனஞ்செய்யும் குத்திர மனத்தளாகுங், கொடியிடை, கனகி நூற்குப் பித்தனாயுலா மராலிப் பிள்ளையான் காப்பதாமே நாட்டுப் படலம் 2. தடித்தடி பரந்திட் டெழுந்து, பூரித்துத், தளதளத் தொன்றோ டொன்றமையா(து) அடர்த்திமையாத கறுத்த கணதனால் அருந்தவத் தவருயிர் குடித்து, வடத்தினு ளடங்கா திணைத்த கச் சறுத்து, மதகரிக் கோட்டினுங்கதித்துப், படத்தினும் பிறங்குஞ் சுணங்கணி பரத்து, பருமித்த துணைக் கன தனத்தாள் 3. நடந்தா ளொரு கன்னி மாராச கேசரி, நாட்டிற் கொங்கைக் குடந்தா ந…
-
- 3 replies
- 2.1k views
-
-
ஜெர்மனியர் ஒருவரால் தமிழில் எழுதவும் பேசவும் முடிகிறது. ஆனால் தமிழர்களாக பிறந்த சிலருக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ முடியவில்லை. தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்த ஒரு ஜெர்மனிய இளைஞனுக்கு தமிழில் எழுதத்தெரியாத/தமிழைப்படிக்க விரும்பாத தமிழ்பெண் ஆங்கிலத்தில் சொல்லும் அறிவுரை!!!
-
- 2 replies
- 2k views
-
-
மாங்கல்ய தாரணம் மாங்கல்யதாரணம் - தாலி கட்டுதல். மனித வருக்கம் நீங்கலாகமற்றப் பிராணி வருக்கங்க ளெல்லாவற்றிலும் கலியாணமில்லாமலே வருக்க விருத்தி நடந்துவருகிறது. மனித வருக்கத்தில் அப்படிப்பட்டவிருத்திகுறைவு. கலியாணம் என்பது மனித வருக்கத்திற்றானுண்டு. கலியாணஞ் செய்யும் விதம் தேசந் தோறும், சமுகந்தோறும், சமயந்தோறும் பேதப்பட்டிருக்கும். அப் பேதங்களில் சைவசமயத்தவரின் கலியாணம் ஒன்று. அது தனக்கென விதிமுறை யுடையது. அவ்விதிமுறை சிவாகம சார்பாயது. அது சிறப்புடைய புராண சரித்திரங்கள் பலவற்றில் அமைந்து கிடப்பதைக் காணலாம். மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டுவது ஒரு விதி. கிறிஸ்தவக் கலியாணங்கள் கிறிஸ்தவக் கோவில்களில் நடைபெறுகின்றன. ஆனால் இசுலாமியரின் கலியாணங்கள் அவர்கள…
-
- 1 reply
- 2k views
-
-
உறவுகள் பொருளாதாரம் சார்ந்தவை. தனி நபர்களைக் கருத்தில் கொண்டால் இதை ஏற்பது கடினம். ஆனால் தொகுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. அமெரிக்காவின் பொருளாதாரத் தேக்கம் கடந்த சில ஆண்டுகளில் நிலை த்து நீடிக்கிறது. இதன் தாக்கங்களை ஆய்வு செய்யும்போது மேற்கண்டது போன்ற முடிவுகள் உறுதிப்படுகின்றன. அங்கு ஆண்டுக்கு ஆண்டு விவாக முறிவுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அமெரிக்க மாகாணங்களில் எங்கெங்கு வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் விவாக முறிவுகளின் எண்ணிக்கை குறைகிறது என்பதற்கான புள்ளியியல் ஆதாரங்கள் கிட்டியிருக்கின்றன. ஆனால் பொருளாதாரத் தேக்கம், வேலையின்மை ஆகியனவற்றால் விவாக முறிவுகள் குறைகின்றன என்பதை ஒரு…
-
- 14 replies
- 2k views
-
-
கடந்த வாரம் என் கணவர் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பும்போது இன்னொருவரையும் ஏற்றிக்கொண்டு அவரின் தங்கை வீட்டில் விட்டுவிட்டு வரவேண்டி இருந்தது. வானுக்குள் ஏறியவுடன் பெரிதாகச் சத்தம். கணவருக்கு விளங்கவில்லை. சைலென்சரில் ஓட்டை விழுந்துவிட்டுதாக்கும் என்று இருவரும் கதைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாச்சு. அடுத்த நாள் காலை எழுந்தவுடன் எமக்குத் தெரிந்த வாகனத்தைப் பழுது பார்ப்பவரிடம் போன் செய்துவிட்டு வாகனத்தைக் கொண்டுபோய்க் காட்டினால், அவர் வாகனத்தை ஓடிப் பார்த்த்துவிட்டு பின்னர் குனிந்து கீழே பார்த்துவிட்டு எழுந்தார். என்னக்கா, அண்ணை சைலென்சரை நடுவால வெட்டி வீட்டில வச்சிட்டு உங்களிட்டை வானைத் தந்துவிட்டவரோ?? என்று கேட்டபோதும் விளங்கவில்லை எனக்கு. அவர் ஒண்டும் செய்யவ…
-
- 22 replies
- 2k views
-
-
ஈழத்தின் வேளாண் மன்னர் "சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் ஆதனால் உழந்தும் உழவே தலை" என்கிற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கு இணங்க பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது. என்று தெளிவாக விளக்குகிறது அந்தக் குறள். இதனை எத்தனை பேர் விளங்கிக் கொண்டுள்ளோம். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைக் கொண்டாடும் நாம் எமது தாயகப்பிரதேசத்தில் வாழ்ந்து விவசாயத் துறையில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டிவிட்டு சாதாரணமாக இருக்கும் ஒருவரை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம். எமது பிரதேசத்தில் வாழ்நாள் விவசாயிகள் பலர் இருந்…
-
- 1 reply
- 2k views
-
-
குழந்தைகளின் நிர்வாணம் வா. மணிகண்டன் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் வசிக்கும் நிக்கோல் எல்லிஸூக்கு நாற்பது வயதாகிறது. சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறாள். அவள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அக்கம்பக்கத்தவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. பதறியவர்கள் இணையத்தில் துழாவு துழாவென துழாவியிருக்கிறார்கள். அப்படியென்ன குற்றச்சாட்டு அது? ஆயிரக்கணக்கான குழந்தைகளின் ஆபாசப் படங்களை எல்லிஸ் சேகரித்து வைத்திருந்ததாக கைது செய்திருக்கிறார்கள். சுற்றுவட்டாரக் குழந்தைகளில் ஆரம்பித்து வெளிநாட்டுக் குழந்தைகள் வரை ஏகப்பட்ட தராதரங்களில் பிரித்து அடுக்கி வைத்திருக்கிறாள். அவற்றை இணையத்திலும் பகிர்ந்திருக்கிறாள். ‘அவளிடம் நம…
-
- 0 replies
- 2k views
-
-
-
- 25 replies
- 2k views
-
-
என் நண்பி இண்டைக்கு என்கிட்டே அழுது கொண்டே கேட்டதையே தலைப்பாக போட்டு உங்க கிட்ட கேட்கிறன்.. எனக்கு அவளுக்கு என்ன சொல்றது என்று தெரிய வில்லை SO உங்க கிட்ட ஆலோசனை கேட்பதற்காக இதை எழுதுறன் ... அவள் யாழ் இல் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றில் படிச்சு கொண்டு இருக்காள். வழமையாக தன் நண்பிகளுடன் சென்று வாறவள் இன்று நண்பி கோவிலுக்கு போனதால இவள் மட்டும் தனியாக நண்பகல் அளவில் வீடுக்கு வந்து கொண்டிருந்தாள். வீதியிலிருந்து வீடுக்கு திரும்புற ஒழுங்கைல திரும்ப முற்படும் போது பின்னால மோட்டார் சைக்கிள் வந்த ஒரு இளைஞன் படார் என இவள் முதுகில் அடிச்சு விட்டு போய் விட்டான் இவள் அதை எதிர்பார்க்கதால மிகவும் பயந்து விட்டாள் EVENING முழுக்க ஒரே அழுகை இரவு என் கிட்ட சொல்லி அழுதாள்... கடந்த …
-
- 22 replies
- 2k views
-