சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
விபத்தால் விசேடதேவையுடையவராகிய கணவர் மனைவிக்கு நண்பனை திருமணம் செய்து வைத்த கதை.
-
- 0 replies
- 837 views
- 1 follower
-
-
பள்ளிக்கல்வி ஆன்லைன் வகுப்புகளில் இருக்கும் இந்த பெரும் சிக்கலை கவனித்தீர்களா? சுட்டிக்காட்டும் செயற்பாட்டாளர்கள் விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் Getty Images கொரோனா பொது முடக்கம் நமது வாழ்க்கையில் பல புதிய விஷயங்களை பரிச்சயமாக்கிகொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் ஆன்லைன் வகுப்புகள். கொரோனா பரவலை தடுக்க பள்ளி கல்லூரிகள் கிட்டதட்ட 4 நான்கு மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. பல தனியார் பள்ளிகள் இணையத்தில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இணைய வகுப்புகள் என்ற பெயரில் பல மணி நேரம் அலைபேசி அல்லது கணினியில் குழந்தைகள் நேரம் செலவிடுவது குறித்தும் இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்பும் குழந்தைகள் நல …
-
- 0 replies
- 364 views
-
-
குழந்தைகள் சாதியத்தை எவ்வாறு அறிகிறார்கள் ? by vithaiNovember 8, 2020 http://vithaikulumam.com/wp-content/uploads/2020/11/Kids-and-Casteism.jpg என்னுடைய தம்பியின் சிறுபிராயத்தில், வீட்டிற்கு வரும் ’வெள்ளை’ என்ற மரமேறும் தொழிலாளியைக் காட்டிப் பயப்படுத்தி அவனுக்குப் பூச்சாண்டி காட்டவும் சோறு ஊட்டவும் செய்வார்கள். வெள்ளை வாறான், வெள்ளேட்டைப்பிடிச்சு குடுத்துடுவன் என்பதாக பயமுறுத்துவார்கள். அவனும் வெள்ளைக்குப் பயப்பிடுவான். ஊரில் அத்தனை பேர் இருந்தும் ஏன் குழந்தையொன்றைப் பயமுறுத்த வெள்ளை என்ற கேள்வி எழுகிறது. அன்றைக்கு வெள்ளைக்கும் தான் பூச்சாண்டியாக இருப்பதில் ஒரு தயக்கமும் இருக்கவில்லை அல்லது வெள்ளையால் அதை மறுக்கவும் முடியவில்லை. இவ்வாறு ”பூச்சாண்டி” காட்டி…
-
- 0 replies
- 514 views
-
-
அவ்வளவுதான்...சிம்பிள் வா.மணிகண்டன் இது நடந்து நான்கைந்து வருடங்கள் ஓடி விட்டன. அப்பொழுதுதான் அந்த நிறுவனத்தில் ‘காண்ட்ராக்டராக’ சேர்ந்திருந்தேன். காண்ட்ராக்டர் என்றால் என்னவென்று ஐடி நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். வேலை செய்து கொடுப்பது ஒரு நிறுவனத்திற்காக இருக்கும். ஆனால் சம்பளம் கொடுப்பது இன்னொரு நிறுவனமாக இருக்கும். ‘இவனுக்கு மாசம் இத்தனை ரூபாய்’ என்று கணக்கு பேசி வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தினர் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் வாங்கும் தொகையில் நான்கில் ஒரு பங்குதான் நமக்கு வந்து சேரும். மிச்ச மீதியெல்லாம் அவர்களின் பாக்கெட்டுக்கு போய்விடும். இங்கு பல ஐ.டி நிறுவனங்கள் இப்படி ஆள்பிடித்துக் கொடுத்துத்தான் சம்…
-
- 7 replies
- 1.1k views
-
-
நான் கடவுள் இல்லை - நீதிபதி சந்துரு நான் கடவுள் இல்லை அப்புறம் எதற்கு மாலை போடுகிறீர்கள். எனக்கு குளிரவில்லை அப்புறம் எதற்கு சால்வை போற்றுகிறீர்கள். எனக்கு பசியில்லை அப்புறம் எதற்கு பழங்கள் கொண்டுவருகிறீர்கள். இப்படி இந்த நாட்டில் இன்றைய தினம் ஒருவரால் "தில்'லாக பேசமுடியும் என்றால் அது முன்னாள் ஐகோர்ட் நீதிபதி சந்துரு ஓருவரால்தான் முடியும். அவரை பேட்டிக்காக சந்திக்க சென்றபோது அசந்துவிட்டேன், காரணம் பலரது வீட்டிற்குள் நூலகம் இருக்கும், ஆனால் அவரது வீடே நூலகத்திற்குள்தான் இருந்தது, அந்த அளவிற்கு வீட்டில் திரும்பிய திசைகளில் எல்லாம் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்தான். அந்த புத்தகங்களில் பெரும்பாலானவை சட்டம் சம்பந்தபட்ட புத்தகங்களே. எத்தனையோ நீதிபதிகள் ஓய்வு பெறுக…
-
- 106 replies
- 37.4k views
-
-
http://www.youtube.com/watch?v=yl7bif0d7Vc&feature=player_embedded#at=347
-
- 4 replies
- 3.8k views
-
-
குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது ! சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு... "பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்…
-
- 15 replies
- 3k views
-
-
குழந்தை பெறுதல் செய்முறை விளக்கம் - யேர்மன் மொழி மூலம்: http://www.planetdan.net/pics/babies/index.htm - தமிழ் மொழி பெயர்ப்பு: http://www.4th-tamil.com/blog/?p=284 இது ஒரு குழந்தை. இது எப்படி வந்தது? ஒரு அப்பா. ஒரு அம்மா. இவர்கள் சேர்ந்து, பிறந்தது இந்தக் குழந்தை. இங்கு - அப்பாவிலும் ஆடை இல்லை. அம்மாவிலும் ஆடை இல்லை. அம்மாவில் - மேலே தெரிவது மார்பு. கீழே தெரிவது ஒரு வெடிப்பு. அதை பெண்குறி என்போம். அப்பாவில் - கீழே தெரிவது தண்டு. அதை ஆண்குறி என்போம். அதனோடு சேர்ந்து - கால்களுக்கு இடையே தொங்குவது விதைகள…
-
- 20 replies
- 60.5k views
-
-
எந்த நாடு உணவுக்காக அதிகம் செலவளிக்கிறது? நீங்கள் வசிக்கும் நாடுகளில் எப்படி உணவுக்கு செலவளிக்கிறார்கள் என்பதை தரவுகள் மூலம் தெரியப்படுத்தலாம்.மன்னிக்கவும் ஆங்கிலத்தில் இணைத்தமைக்கு. அனேகமாக புலம் பெயர்ந்து வாழும் நாம் அந்தந்த நாட்டு மொழிகளை அறிந்து வைத்து இருப்பீர்கள் தானே. Which Country Spends the Most on Food? By: Brie Cadman (View Profile) Two dollars for an avocado, eight bucks for butter, four greenbacks for orange juice—food prices in the United States don’t always seem cheap. But compared to the rest of the world, we don’t know how good we have it. Amidst the amber waves of grain and fruited plains, we spend less of our income o…
-
- 0 replies
- 735 views
-
-
சுண்டல் வாங்குவது கேவலமா? தி.செங்கை செல்வன் செப்., 23 நவராத்திரி ஆரம்பம்! ""நீ கோயிலுக்கு வர்றதே சுண்டல் வாங்கவும், சர்க்கரைப் பொங்கல் வாங்கவும் தானே!' என்று உங்களைக் கேலி செய்யும் நண்பர்கள் இருக்கிறார்களா? "சுவாமியா பாயசமும், வடையும் கேட்குது. நீ சாப்பிடுறதுக்காகத்தானே இதையெல்லாம் செய்றே!' என்று உங்கள் வீட்டுக்காரர் உங்களை கிண்டலடிக்கிறாரா? இந்தக் கிண்டல் ஆசாமிகளிடம் இந்தக் கட்டுரையைக் கொடுங்கள். சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நுõலே லலிதா சகஸ்ரநாமம். இந்த நுõலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த நுõல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இர…
-
- 11 replies
- 3.9k views
-
-
இணைய ஷாப்பிங்கும் போர்ன் போதையும் ஆர். அபிலாஷ் இணையத்தில் பொருள் வாங்குவதும் மால்களிலும் தி.நகர் தெருக்களிலும் அலைந்து பேரம் பேசாமலும் பேசியும் வாங்குவதும் வேறுவேறா? ஏன் கேட்கிறேன் என்றால் இணைய ஷாப்பிங் ஒரு தொற்று வியாதி என்றும், வாடிக்கையாளர்களை மாட்ட வைத்து நிரந்தர கடனாளிகளாக்கும் கார்ப்பரேட் சதி என்றும் சமீபமாய் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. நான் கல்லூரியில் படிப்பதற்காய் சென்னைக்கு கிளம்பும் வேளையில் ஒரு மூத்த எழுத்தாளர் என்னை இது போலத் தான் எச்சரித்தார். அது தொண்ணூறுகளின் பிற்பகுதி. இணையம் ஒரு நிர்வாணக் கடற்கரை போல் திறந்து விரிந்திருந்தது. இணையத்தில் சிக்கி இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று முந்தின தலைமுறையினரிடத்து பீதி உண்டானது. மூத்த இலக்கியவாதி என்னிடம…
-
- 0 replies
- 564 views
-
-
நசிருதீன் பிபிசி படத்தின் காப்புரிமை SAM PANTHAKY/Getty Images ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமண வயதில் வித்தியாசம் ஏன்? பெண்களுக்கு திருமண வயது குறைவாக இருக்க வ…
-
- 0 replies
- 637 views
-
-
எல்லாருக்கும் இனிய வணக்கங்கள், கனகாலம் ஆராய்ச்சி ஒண்டும் செய்ய இல்ல. அதான் யாழ் ஆய்வுகூடத்தில திரும்பவும் ஒண்டு துவங்கி இருக்கிறன். நான் போன கிழமை கனடா தமிழ்விசன் தொலக்காட்சியில "பூவெல்லாம் உன் வாசம்" எண்டுற படம் பார்த்து இருந்தன். இதுபழைய படம்தான் 2001 ம் ஆண்டு வந்திச்சிது. எண்டாலும் நான் தமிழ்விசன் தொலைக்காட்சி ஊடாக இந்தப்படத்த ஆகக்குறைஞ்சது மூண்டுதரம் பார்த்து இருக்கிறன் எண்டு நினைக்கிறன். அண்டைக்கு கடைசியா பார்க்கேக்க பின்னேரம் பொழுதுபோகாமல் இருந்திச்சிது. பின்ன சாப்பிட்டுக்கொண்டு படத்த பார்த்தன். உளவியல் ரீதியாக எண்டு கூட சொல்லாம்.. என்னைப் பாதிச்ச தமிழ்ப்படங்களில பூவெல்லாம் உன் வாசம் எண்டுற இந்தப்படம் மிக முக்கியமான ஒண்டு. எனக்கு இந்தப்பெண்டுக…
-
- 19 replies
- 7.7k views
-
-
வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம் தொனிப்பொருளில் பெண்களுக்கான வன்முறைகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்றவீடுகள், சமூகங்கள், நாடுகள், உலகை உருவாக்க எழுவோம் எனும் செயல்திட்டத்தின் பெண்களுக்கானவன்முறைகளை தடுக்கும் வகையில் வீதியோர ஓவியங்கள், பறையடித்தல், வீதி நாடகங்கள் மூலம் வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்புமாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (18)மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகாமையில் நடைபெற்றது. "வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்" தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சூர்யா பெண்கள் நிறுவனம், மூன்றாவது கண் அறிவுத்திறன் குழுவினர், வன்முறையற்ற …
-
- 1 reply
- 502 views
-
-
இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்! -கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed - திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். இரு மனங்கள் கலந்தால் திருமணம் என்பார்கள். திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஒருவருடைய வாழ்வில் மிக இனிமையானதும் மங்களகரமானதும் மறக்க முடியாததுமான விடயம் தான் திருமணம். திருமணத்தின் போது ஒருமை ஓரங்கட்டப்பட்டு பன்மை பதவிக்கு வருகிறது. ஈருயிர் ஓருயிராகிறது. மூன்றாவது உயிர் பிறக்கிறது. சட்ட ரீதியான முறையிலும் சமயம் மற்றும் குடும்ப சமூக அங்கீகாரத்துடன் ஆண் பெண் ஜோடி இணைந்து வாழ்வதற்கு திருமணம் புரிவது அவசியமாகிறது. மேலும் பல காரணங்களும் உள்ளன. திருமணம் புனிதமானதும் மனித தேவ…
-
- 4 replies
- 1.4k views
-
-
பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் ஆண்கள் அல்ல, சாதி மதப் பண்பாடுதான்! ஹைதராபாத் மருத்துவர் பிரியாங்காவின் வன்புணர்வுக் கொலைக்கு குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் என்கவுண்ட்டரில் கொன்றிருக்கிறது காவல்துறை. பெண்ணைக் கலாச்சாரத்தின் குறியீடாகக் கருதுவதால் வன்புணர்வை அக்கலாச்சாரத்திற்கு உண்டாக்கப்பட்ட களங்கமாக மட்டுமே இச்சமூகம் கருதுகிறது. ஆனால் வன்புணர்வு என்பது கலாச்சாரக் களங்கமல்ல, அதுவும் வன்முறைதான். என்கவுண்ட்டர் என்பது நீதியல்ல, அதுவும் வன்முறைதான். ஏதோவொரு வகையில் எல்லோருமே வன்முறையின் ஆதரவாளர்களாக இருக்கும்போது, யாரோ ஒருசிலர் மட்டும் எப்படிக் குற்றவாளியாக முடியும்? ஒரு வன்முறைக்கு மற்றொரு வன்முறையையே தீர்வாக்கி, அப்படியான தீர்வுகளைக் கொண்டாடித் தீர்க்க…
-
- 0 replies
- 588 views
-
-
நிறைமொழியின் அம்மா காலையில் ஒரு அழகான பரிசு கொடுத்தார்கள், கூடவே ஒரு முத்தமும், நிறைமொழி அப்போது தான் எழுந்து தனது நாளைத் துவக்கி இருந்தாள், "அப்பா, அது என்ன?" "இது ஒரு பரிசு" "இன்னைக்கு உங்களுக்குப் பிறந்த நாளா???" "இல்லம்மா" "அப்புறம் எதுக்குப் பரிசு குடுக்குறாங்க???" "இன்னைக்குக் காதலர் தினம், ஒருத்தர் மேலே ஒருத்தர் அன்பு செலுத்துபவர்கள் எல்லோரும் பரிசு கொடுப்பாங்க" "அப்பா, காதல்னா என்ன???" மூன்றரை வயது மகளுக்குக் காதல் என்றால் என்ன என்று எப்படிச் சொல்வது என்று உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை, ஆனாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். "உனக்கு பப்பியைத் தெரியும் தானே?" "தெரியும்ப்பா!!!" "பப்பியால இப்போ நடக்க முடியாது, பப்பியால இப்போ எழுந்து நிக்கக் கூட முடிய…
-
- 62 replies
- 6.1k views
-
-
-
சின்கி சின்ஹா பிபிசி ஹிந்தி 23 ஜூன் 2021 ஜூன் 23, சர்வதேச விதவைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த நாளை அனுசரிப்பவர்கள், அசாதாரணமாக குடும்பத்தின் சோகமான சூழலை எதிர்கொள்ளத் தள்ளப்பட்டவர்கள். கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை உலக அளவில் பல குடும்பங்களைச் சிதைத்திருக்கிறது. பல இளம் பெண்களின் வாழ்க்கைத்துணைகளை இந்த பெருந்தொற்று பறித்துக்கொண்டுள்ளது. வயதில் இந்தப்பெண்களில் பலரும் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் உள்ளவர்கள். இல்லத்தரசிகளான இவர்கள் இதுவரை வேலைக்கு சென்றதில்லை. இப்போது பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் இவர்களின் முன்னால் நிச்சயமற்ற எதிர்காலம் விரிந்து கிடக்கிறது. சமீபத்த…
-
- 10 replies
- 1.3k views
-
-
"இது தாண்டா லவ்!" சக்கர நாற்காலியில் மனைவியை இருத்தி கடற்கரையோரம் உலாவச் சென்ற அந்தத் தாத்தாவைப் பார்த்து நண்பன் சொன்னான் - சில வருடங்களுக்குமுன். 'இவர்கள் காதல் திருமணம் செய்திருப்பார்களா?' 'உண்மையான காதலன் இப்படித்தான் இருப்பான்' தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். எனக்குக் கண்ணாடித் தாத்தாவின் ஞாபகம் வந்தது. ‘எனக்கும் கூட ஒரு உண்மையான காதலைத் தெரியும்' என்றேன். கண்ணாடித்தாத்தா நல்லதோர் கதைசொல்லி. கதை கேட்பது எப்போதும் எங்களுக்குப் பிடித்தமான விசயமாகவே இருக்கிறது. நமது குழந்தைப் பருவத்தில் நம் முதற்செயல் கவனித்தலும், கதை கேட்பதுமாகவே ஆரம்பிக்கிறது. அதுவே முதல் தேடல். அப்போது தொற்றிக் கொண்ட ஆர்வம் இறுதிவரை குறைவதில்லை. கதை சொல்லுதல் என…
-
- 0 replies
- 925 views
-
-
பெண்களுக்கு பிடிச்ச கணவனாக 25 டிப்ஸ். “பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். “அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்: 1. கொழுப்பு குறைய வேண்டு…
-
- 6 replies
- 3.5k views
-
-
மகிழ்ச்சியின் முரண் Abilash Chandran இருவிதமான மகிழ்ச்சிகள் உண்டு. முதல் வகை மகிழ்ச்சி பெரிய துயரங்களோ அவநம்பிக்கைகளோ இல்லாத இயல்பு வாழ்வில் தோன்றுவது. இதை சின்ன தருணங்களின் மகிழ்ச்சி எனலாம். ஆறுதலாய் அமர்வது, ஒரு ஜோக்கை முழுக்க உணர்ந்து சிரிப்பது, அரட்டையடிப்பது, பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது, வேலையில் அடையும் சிறு சிறு வெற்றிகளில் மகிழ்வது, திட்டமிட்ட பயணங்களில் முழுமனதுடன் ஈடுபடுவது என. இந்த மகிழ்ச்சியை நீங்கள் தேடிக் கொண்டே இருக்கிறீர்கள். மேல் தட்டு ஜாடியில் இருக்கும் இனிப்பை ஒரு குழந்தை எம்பி, ஏறி நின்று அம்மாவுக்குத் தெரியாமல் எடுக்க முயல்வது போல. ஒரு சின்ன துண்டு இனிப்பு தான் கிடைக்கும், ஆனால் அது கிடைக்கப்பட்டதும் அப்படி ஒரு மகிழ…
-
- 0 replies
- 902 views
-
-
நான் இந்த விடயத்தை 2 வருடங்களுக்கு முன்னர் எழுதிய்ருந்தேன், ஆனால் அதை மீண்டும் எழுத்த தூண்டுவது இவ்விடயம் இப்போது பரவலாக கடைபிடிக்கபடுவதால் இதை மீண்டும் ஒரு முறை பகிரலாம் என யோசித்தேன். மணமகனின் காலில் மணமகள் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இப்போது சாதாரணமாக நடைபெறுகிறது சில சந்தர்ப்பங்களில் கூறைச் சீலையை வாங்க முதல் (இந்த வழக்கம் பிரித்தானியா,பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அதிகம்) கூறை மாற்றிய பின்பு(பிரித்தானியாவில் இந்த முறை பிரபலம்) தாலி கட்டியதன் பின்னர்(யெர்மனி,பிரித்தானியா,பிரான்ஸில் இந்த நடைமுறை பிரபலம்) கன்னியாதானம் செய்யும் போது அல்லது தாலி கட்டும் போது மணமகள் தந்தையாரின் மடியில் அமர்ந்து இருத்தல் இந்த நடைமுறை பிரான்ஸ் சுவிஸ்,யெர்மன் ஆகிய நாடுகளில் பிரபலம். அடுத…
-
- 25 replies
- 4.2k views
-
-
ஏரோபிளேன்: மலையக மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் உயிரோட்டமான ஈழத்து குறும்படம். மலையக மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படதை, தமது வேலை நேரத்தில் இறந்து போன பல தேயிலைத் தோட்ட தொழிலாள தாய்மார்களுக்கு இப்படத்தினை சமர்ப்பணம் செய்வதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது. தேவி, நிரஞ்சன், ஷான் சதீஸ், கிருஷாந்தி, திலீபா, கல்யாணி ஆகியோர் நடித்திருக்கும் இக்குறும்படம் வாழ்க்கைப் போராட்டத்திற்கும் கனவுகளுக்கும் நடுவே ஊசலாடும் மலையக மக்களின் பிரச்சினையின் ஒரு பகுதியை சொல்லிப்போகின்றது. அட்டைக்கடி, சிறுத்தைகள் சஞ்சாரம், குளவித் தாக்குதல் இவற்றின் மத்தியில் தேயிலைக் கொழுந்து கொய்யும் மலையகத் தாய்மாரின் இடர்களை படம்பிடித்துக் காட்டுகின்றது. படத்தில்…
-
- 0 replies
- 581 views
-
-
ராமாயி வயசுக்கு வந்திட்டா..! எண்டு கூவுறது சரியா? கன நாட்களாக எனக்குள் நானே கேட்டுக்கொண்டிருந்த கேள்வி. இன்னும் சரியான விடை தெரியேல்ல. அதனால் இப்போது யாழ் வித்துவான்களிட்ட கேக்கலாம் எண்டு இருக்கிறன்..! பூப்புனித நீராட்டு விழா.. ஒரு சிறுமி வளர்ந்து வரும் ஒரு கட்டத்தில் இயற்கையாக ஏற்படுகின்ற ஒரு உடலியல் மாற்றத்தை சந்தைக்கடை போல் கூவி விக்க வேண்டிய அவசியம் என்ன? யோசிச்சுப் பார்த்ததில எனக்கு மனதில் பட்டது.... அந்தக்காலத்தில் பெண்கள் தலையை நீட்டி வீட்டுக்கு வெளியால எட்டிப்பார்ப்பதே அதிசயம். இந்த நிலைமையில் ஒரு சிறுமி வயதுக்கு வந்திட்டாள் என்றால் யாருக்குத் தெரியும்? மாப்பிள்ளையை ரெடி பண்ண வேண்டுமல்லோ? அதுக்கு இது ஒரு சடங்காக இருந்திருக்கலாம். அதாவது மன்ன…
-
- 35 replies
- 12.4k views
-