சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க்ரவுட்சயின்ஸ் நிகழ்ச்சி பதவி, பிபிசி உலக சேவை 9 ஜூன் 2025, 10:12 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் டேட்டிங் செயலிகள் முடிவில்லாத வாய்ப்புகளை வழங்கி, உறவுகளின் லேபிள்களும் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் இயற்கையாகவே ஒருதார மணம் செய்யும் தன்மை (மோனோகமி) கொண்டவர்களா என்கிற கேள்வி முன்பு எப்போதையும் விட பொருத்தமுள்ளதாகிறது. லண்டனில் வசிக்கும் ரோமானியரான அலினா 'பாலிஅமோரி' அனுபவம் பெற்ற பிறகு இதே எண்ணத்தில் தான் இருந்தார். பாலிஅமோரி என்பது சம்மந்தப்பட்டவர்களின் ஒப்புதலுடன் ஒரே நேரத்தில் பல நெருக்கமான உறவுகளில் இருப்பது. "நான் சமீபத்தில் பாலிஅமோரி பின்பற்றும் ஒருவரைச் சந்தித்தேன், அவர் எப்போதுமே அப்பட…
-
- 1 reply
- 607 views
- 2 followers
-
-
[size=5]'ஹீரோயி'சத்தால் ஈர்க்கப்பட்டு வன்முறை எண்ணங்களுக்கு ஆளாகும் சிறுவர்கள்..![/size] [size=4] [/size] [size=4]உலகில் உள்ள எல்லா சிறுவர்களும் தூய வெள்ளைக் காகிதங்களைப் போன்றவர்கள். அந்த காகிதங்களை அர்த்தப்படுத்துவதாய் நினைத்துக் கொண்டு நாம் நமது எண்ணங்களை அதில் எழுதுகிறோம். அந்த எண்ணங்களைப் போல அவர்களின் வாழ்க்கையும் அமைய வேண்டும் என விரும்புகிறோம். சிறுவர்களில் சிலர், பெரியவர்களினால் ஈர்க்கப்பட்டு அவர்களைப் பின்பற்றி, அவர்களைப் போல தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புவதும் உண்டு. இவ்வாறு சிறுவர்கள் தங்களின் முழுத் தேவையையும் பூரணப்படுத்த பிறரிலேயே தங்கியுள்ளனர். அவர்களின் உள்ளம் கள்ளமற்றது. கள்ளமில்லா இந்த வெள்ளை உள்ளங்களில், இன…
-
- 0 replies
- 599 views
-
-
பிரான்சில் கடந்த சார்கோசி அரசின் கட்சி இன்று பெரும் பின்னடைவுகளையும் உடைவுகளையும் சந்தித்து நிற்கிறது. இந்த நிலையில் பெரும் ஆய்வுகளும் கருத்தரங்குகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்த நிலையை தலைவர் இல்லாத எமது நிலையுடன் என்னால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. ஆனால் அதிலும் ஒன்று எனக்கு உறைக்கிறது. இன்று வானொலியில் ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டார். நாம் காரைச்செலுத்தும் போது பின்னால் திரும்பிப்பார்ப்பது அரிது. அதைப்போலத்தான் இதுவும். பின்னால் உள்ளவைகளையே கிளறிக்கொண்டிருக்கின்றிருக்கின்றார்களே தவிர அடுத்த பாய்ச்சல் அல்லது முன்னோக்கிய நகர்வுகளுக்கு எந்த திட்டமுமில்லை என்று. இதனாலேயே இந்தளவு முடக்கம் வந்துள்ளதாக. எமக்கும் இதுதானே.................???
-
- 26 replies
- 2.6k views
-
-
சர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர் யாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொழில் துறையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்கிறார். எங்கள் தேசத்தின் வளங்களை உச்சமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்கிற விருப்புடையவர். புதிய விடயங்களை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் ஆர்வம் உள்ளவர். அவரது அனுபவமும், வயதும், பக்குவமும் அவர் பேச்சில் தெரிகிறது. Nutri food packers எனும் நிறுவனத்தை கிளுவானை வீதி, கோப்பாய், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்தி வருகிறார். தொழில் முயற்சியாளர் சங்கரப்பிள்…
-
- 9 replies
- 2.3k views
-
-
"விதியை மதியால் வெல்லலாம்" என சொல்கிறார்கள் இதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? நீங்கள் யாராவது விதியை மதியால் வென்றிருக்கிறீர்களா?
-
- 56 replies
- 6.7k views
- 1 follower
-
-
இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் காதல் மனதில் கண்டிப்பாக மலரும். அவ்வாறு காதல் மலரும் போது, அந்த காதலை சொல்ல முடியாமல் தவிப்போரின் எண்ணிக்கை தான் அதிகம். அதிலும் காதலை அதிகம் முதலில் வெளிப்படுத்துபவர்கள், ஆண்களே! அவ்வாறு காதல் மனதில் காதல் வந்து அந்த காதலை சிலருக்கு எப்படி சொல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். அவ்வாறு தவிக்கும் நம் காதல் மன்னன்களுக்கு, எப்போது, எப்படி காதலை சொன்னால் காதல் வெற்றியடையும் என்று ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அந்த டிப்ஸ்-ஐ படித்துப் பார்த்து, பின்னர் சொல்லுங்களேன்… * முதலில் காதலை காதலியிடம் சொல்லும் போது, காதலியின் குணத்தை நன்கு தெரிந்து கொண்டு, பின்னர் சொல்லச் செல்ல வேண்டும். * பின்பு எவ்வாறு பேச வேண்டும் என்று ஒரு முறை ஒத்திகைப் பார்ப்பது …
-
- 3 replies
- 6.8k views
- 1 follower
-
-
வணக்கம்.நான் வாழும் இடத்தில் ஒரு சம்பவம் .விசையம் என்னவென்டால் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கவரில் காசு வைக்காமல் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது .சம்பந்தப்பட்டவர்கள் கவணக்குறைவால் செய்திருக்க கூடிய சாத்தியங்கள் தான் 99 வீதம் உண்டு.சரி அதை விடுவம்.ஒரு உதாரனத்துக்கு நீங்கள் அந்த விழாவை நடத்தியவர் ஆகின் என்ன செய்திருப்பீர்கள். அன்பு உறவுகளின் கருத்துக்களை எதிர் பாக்கிறேன்.
-
- 40 replies
- 4.5k views
- 1 follower
-
-
திருமணத்துக்கு பின்னர் ஜோடிகளுக்குள் இணக்குகளும் பிணக்குகளும் ஏற்படுவது சகஜம் தான். என்றாலும், அது முற்றிவிடாமல் இருக்க வேண்டும். அப்படி இருவருக்குள்ளும் ஏற்படும் மோதலை காதலாக்குவது எப்படி ? * இருவரும் தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படையாக அடிக்கடி வெளிக்காட்டவேண்டும். * இருவருக்குள் யார் பெரியவர் என்கின்ற நினைப்போ அதற்குரிய வார்த்தையோ பரிமாறிக்கொள்ளவே கூடாது. * இருவரும் எவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தை... காதலை பகிர்ந்துகொண்டால் நல்லது. * வேலையிலோ அல்லது வெளியிலோ எவ்வளவு பரபரப்பாக தான் இருந்தாலும் இருவரும் தனிமையில் சந்தித்துக்கொள்ளும், பேசிக்கொள்ளும் நேரத்தை ஒதுக்குங்கள். * இருவரின் மனதுக்குள்ளும் ஏற்படும் சாதாரண விட்டுக்கொடாமை…
-
- 9 replies
- 1.4k views
-
-
'' நீ நீயாக இருக்கக் கற்றுக்கொள்' : கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கம்பவாரிதி உரை _ வீரகேசரி இணையம் 3/12/2010 2:06:13 PM 4 Share _ கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடைபெற்ற அறிவொளி மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் ஆற்றிய உரை அனைவரையும் சிந்திக்க வைத்தது. சிறந்த பேச்சாற்றல்மிக்க கம்பவாரிதி நடைமுறையில் நாம் கைக்கொள்ளும் பிழையான பழக்கவழக்கங்களை சுவாரஸ்யமாகக் கூறியதுடன் எமது சிந்தனை வட்டத்துக்குள் அந்த வார்த்தைகளை சுழலவும் விட்டமை சிறப்பம்சம். "நீ, நீயாக இருக்கக் கற்றுக்கொள்... எதற்காகவும் உனது சுயத்தை மாற்றிக் கொள்ளாதே" என்பதுதான் அவரது உரையின் பிரதான கருப்பொருளாக இருந்தது. கம்பவாரிதி உரைத்தவை சுருக்கமா…
-
- 2 replies
- 1.7k views
-
-
பிள்ளைகளுக்கு சிறுவயதில் மொபைல்! - பெற்றோர்கள் படிக்க வேண்டிய ஒரு பதிவு ! [Monday, 2014-02-24 20:52:08] பிள்ளைகளுக்கு சிறுவயதில் மொபைல் வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு !13 வயது மகளின் ஆண் நண்பர்கள் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்தியால் தாய் அதிர்ச்சி சிறுவர் சிறுமிகள் கையில் செல்போனை கொடுத்தால் எந்த மாதிரியான விளைவுகளை பெற்றோர் சந்திக்க நேரிடும் என்பதற்கு இதுவே சரியான முன் உதாரணம். இங்கிலாந்து நாட்டினை சேர்ந்தவர் சோனா சிபாரி. இவரது கணவர் கெய்த். இந்த தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஆன்னி. பள்ளிக்கூடத்தில் பயின்று வரும் ஆன்னிக்கு வயது 13. தங்கள் ஆசை மகளுக்கு சமீபத்தில் ஆப்பிள் ரக மொபைல் போன் ஒன்றை தம்பதியர் வாங்க…
-
- 0 replies
- 891 views
-
-
நல்ல ஒரு பயனுள்ள கட்டுரை,திருமணம் முடிக்க இருப்பவர்களுக்கும்,முடிதவர்
-
- 18 replies
- 3.6k views
-
-
Editorial / 2019 ஜனவரி 12 சனிக்கிழமை, மு.ப. 09:39 Comments - 0 Views - 102 இந்த உலகை, பெண் குழந்தைகளும் ஆள வேண்டும் என்பதே, பல பெற்றோரின் கனவாக அமைகிறது. உலகை எதிர்கொள்வதற்காக, சிறு வயதிலிருந்தே, பெண்கள் குழந்தைகளும் தயார்படுத்தப்படல் வேண்டும். ஒருவரில் தங்கியிருக்காது, தீர்மானிக்கும் திறன் இயல்பாகவே ஏற்படுத்திவிடல் வேண்டும். இதனை எத்தனை பெற்றோர் செய்கின்றனர். அல்லது எத்தனை பெற்றோர், ஒரு பெண் குழந்தையை ஆண் குழந்தைக்கு சமனாக வளர்க்கின்றனர்? இந்தச் சமூகமானது, பாலின சார்பு கொண்டதாகக் காணப்படுகின்றது என்பது, நாம் அறிந்ததே. இத்தகைய ஒரு சமூகத்தில், ஒரு பெண், சுயமரியாதையுடன் வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
நான் செய்வது தான் சரி, என்னுடைய வார்த்தை தான் கடைநிலையாக இருக்க வேண்டும், மற்றவர்கள் எனக்கு அடங்கித் தான் போக வேண்டும், என்னை யாரும் குற்றம் சொல்வது எனக்குப் பிடிக்காது, நான் எப்போதும் அடுத்தவரை குறை சொல்லிக்கொண்டே குற்றம் சுமத்திக்கொண்டே இருப்பேன் என்ற மனோநிலை உங்களுக்குள் இருக்கிறதா? ஒருமுறைக்கு பலமுறை இது சரியா என உள்மனதைக் கேளுங்கள். உங்கள் திறமையின் அடிப்படையில் செயல்களின் அடிப்படையில், அதன் விளைவுகளின் அடிப்படையில் அனைத்தும் சரியாகவே இருந்தால் நீங்கள் பாராட்டத்தக்கவர். ஆனால் துரதிருஷ்டவசமாக பெரும்பாலோனோர் அப்படி இருப்பதில்லை. இப்படித்தான் எனில் நீங்கள் மற்றவரை ஆதிக்கம் செலுத்தியே காலத்தைக் கழிப்பவர், மற்றவரை மதிக்கத் தெரியாதவர்.. இன்னும் சொல்லப்போனால் பெரும்பால…
-
- 0 replies
- 1k views
-
-
6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PALLAVI BARNWAL படக்குறிப்பு, பல்லவி பர்ன்வால் இந்தியாவில் பல பள்ளிகள் பாலியல் கல்வியை அளிப்பதில்லை. பெற்றோரை பாலியல் மற்றும் உறவுகள் குறித்து குழந்தைகளிடம் பேசிக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகின்றன. ஆனால் பெற்றோருக்கு செக்ஸ் பற்றி குழந்தைகளிடம் என்ன பேச வேண்டும் என்று உறுதியாகத் தெரிந்திருப்பதில்லை என்று பிபிசியின் மேகா மோகனிடம் கூறினார் பாலியல் பயிற்சியாளரான பல்லவி பர்ன்வால். எனது வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது, நான் பழமைவாத இந்தியக் குழந்தை வளர்ப்பு முறையில் வளர்ந்ததே பாலியல் பயிற்சியாளராக அடிப்படையாக அமைந்தது. எனது பெற்றோ…
-
- 6 replies
- 1.2k views
-
-
காதல்: பிரிந்து பிரிந்து சேரும் காதலர்களுக்கு பின்னிருக்கும் உளவியல் என்ன? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "நம் இருவருக்கும் இனிமேல் ஒத்துவராது" என்று முகத்தில் கண்ணீர் வழிந்தோடியபடி, ஜார்ஜிடம் சொன்னார் யேன்ஸ். இதைச் சொல்லிவிட்டு இதயம் நொறுங்க, விசும்பலுடன் வீடு திரும்பினார் அவர். ஆனால், இது முதன்முறையல்ல. கடந்த இரண்டு மாத காலத்தில் இது மூன்றாவது முறை. இந்த முறை யேன்ஸ் திரும்பி வரப்போவதில்லை என்றும் சொல்லியிருந்தார். "பழைய நினைவுகளைக் கிண்டிவிட்டு அதில் உழலுவதென்பது மனித வாழ்வில் இயல்பானது. சொல்லப்போனால், மூன்றில் இரண்டு பங்கு கல்லூரி மாணவர்கள் பிரிந்து சேர்ந்த காதலுடன்தான் இருக்க…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
சமயங்கள் மக்களைப்பிளவு படுத்துகின்றன என பிரித்தானியாவில் 82 சத விகிததினர் நம்புகிறார்கள்.பிரித்தானியா
-
- 4 replies
- 1.5k views
-
-
ஆமீக சிந்தனை - நெல் மணி -----------------------------------------ஒருவனின் வாழ்க்கை " நெல் " மணிகள் போல் இருக்கவேண்டும் . இறந்தபின்னும் "சோறு " என்னும் பொருளாய் பிறருக்கு உதவுகிறது . உயிரோடிருந்தால் மீண்டும் தளிர்த்து பல நெல் மணியாக உலகிற்கு உதவுகிறது . மனித வாழ்க்கை அவனது ஒழுக்கத்தில் தான் இருக்கிறது.ஒரு நெற்குவியலில் உள்ள (சப்பி நெல்) பயனற்ற நெல் பார்ப்பதற்ற்கு அழகாக இருந்தாலும் .அதோ சோறாகவோ மீண்டும் தளிர் விடவோ முடியாத பொருளாய் தூக்கி வீசப்படுகிறது . ஒழுக்கமற்ற மனிதர்கள் எப்போதே இறந்து விட்டார்கள் . முதலாவது ஒழுக்கமற்ற செயலை செய்யும்போதே அவன் இறந்துவிட்டான் . அவர் உயிரோடு உலாவுவது .பயனற்ற நெல்லுக்கு சமனானவன்.+சிந்தனை உருவாக்கம் கே இனியவன் வாழ்க வளமுடன்
-
- 0 replies
- 599 views
-
-
-
- 0 replies
- 541 views
-
-
ரொம்பக் கேவலமா இருக்கு ஆழ்வாப்பிள்ளை அன்றொரு நாள் மன்னன் சொலமன் சபையிலே ஒரு விசித்திரமான வழக்கு வந்தது. இரண்டு தாயார், ஒரு பிள்ளை. இருவருமே அதைத் தன் பிள்ளை என்றனர். அன்று அதற்கு மன்னன் சொலமன் வழங்கிய தீர்ப்பும், அந்தத் தீர்ப்பை வழங்க அவன் கையாண்ட முறையும் மன்னனது புகழையும், தாயின் பெருமையையும் உயர்த்தி நின்றன. இந்த நிகழ்வு இரண்டு ஆயிரங்களைக் கடந்த ஒன்று. இன்றொரு வழக்கு வந்தது. இரண்டு பிள்ளைகள் ஒரு தாய். வழக்கில் கிடைத்த தீர்ப்பும், அதை வழங்கக் கையாண்ட முறையும் தாயின் பெருமையை மட்டுமல்ல தீர்ப்புத் தந்தவரின் தரத்தையும் உயர்த்தவில்லை. வழக்கானது 'சொல்வதெல்லாம் உண்மை' (12.09.2013) என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்திருந்தது. வழக்கிற்கு வந்தவர்கள் ஒரு தாய், …
-
- 2 replies
- 1.3k views
-
-
எனது நண்பர்கள் விமான பராமரிப்பு தொழில் நுட்பத்தில் aircraft maintance engineering (டிப்ளோம) முடித்து உள்ளார்கள் அவர்கள் தங்கள் மேற்படிப்பை தொடருவதற்கு (degree) விரும்புகிறார்கள்.அவர்களின் முதல் தெரிவாக கனடா உள்ளது .ஏனெனில் அவர்களின் உறவுகள் அநேகம் பேர் கனடாவில் உள்ளார்கள். கனடாவிற்கு student விசா விண்ணப்பிபதற்கான நடை முறைகள் என்ன .sponcer எவ்வளவு காட்டனும் ..எவ்வளவு காலத்திற்கு இது இருக்கணும் ..நகரத்தில் உள்ள பல்கலை கழகத்திற்கு apply பண்ணுவது சிறந்ததா?or நகரத்திற்கு வெளில விண்ணப்பிப்பது சிறந்ததா? AIRCRAFT MAINTANECE இல் அவர்கள் படித்தது MECHANICAL இதே துறையில் ELECTRONIC (avionics engineering டிப்ளோம )படிப்பதற்கு APPLY பண்ணலாமா?APPLY பண்ணினால் பிறகு VISA INTERVI…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஜெர்மனியர் ஒருவரால் தமிழில் எழுதவும் பேசவும் முடிகிறது. ஆனால் தமிழர்களாக பிறந்த சிலருக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ முடியவில்லை. தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்த ஒரு ஜெர்மனிய இளைஞனுக்கு தமிழில் எழுதத்தெரியாத/தமிழைப்படிக்க விரும்பாத தமிழ்பெண் ஆங்கிலத்தில் சொல்லும் அறிவுரை!!!
-
- 2 replies
- 2k views
-
-
சமுதாய திட்டங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது. பல வருடங்களுக்கு முன் ஒரு பெண் காதல் திருமணம் செய்வது என்பது கனவிலும் நடக்காத ஓர் விஷயம். காதல் திருமணம் செய்தவர்களை மட்டுமல்ல அவர்களின் இரு குடும்பத்தையும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைத்த காலங்கள் உண்டு. ஆனால் தற்சமயம் காதல் திருமணங்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அன்று மறைவான இடங்களில் சென்று காதலை வளர்த்தவர்கள் இன்று தனது காதலர்களை பெற்றோருகு அறிமுகப்படுத்திய பின்பு வளர்க்கிறார்கள். தற்கால சமுதாய நிலையில் காதல் திருமணங்கள் பற்றி முதிர்ந்த வயதுள்ளவர்களை கேட்டால் “எல்லாம் கலிகாலம்” என நொந்து கொள்வார்கள். உண்மையில் அனைத்து யுகத்திலும் காதல் திருமணம் இருந்தது என்பதற்கான ஆதாரம் உள்ளது. நவீன நாகரீகம் படைத்தவர்கள் எனும் பெயரில்…
-
- 3 replies
- 2.1k views
-
-
பிரச்சனைக்கு தற்கொலை தானா தீர்வு?-பாலநாதன் சதீஸ் 40 Views தற்கொலை செய்யுமளவிற்கு துணிவு இருந்தால் வாழ்ந்து பாருங்கள் வாழ்கையின் சுவாரஷ்யத்தினை புரிந்து கொள்வீர்கள். கணவனுடன் சண்டையாம், கள்ளத் தொடர்பாம், காதலில் தோல்வியாம், போதை பழக்கமாம், அம்மாவுடனும் சண்டையாம், எதிர்பார்ப்பு ஏமாற்றமாம், உறவினர்கள் புறக்கணிப்பாம், கடன் தொல்லையாம், குடும்பத்தில் பிணக்காம் இதனால் மன அழுத்தமாம், தற்கொலையாம்………. இப்படி பல காரணம் கூறி வாழத் தைரியம் இல்லாமல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முனையும் கோழைகள் தானா ? தற்கொலை செய்பவர்கள். ஆம் என்னை பொறுத்தவரை கோழைகள் தான். இவர்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாத ,சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாத, வ…
-
- 0 replies
- 491 views
-
-
{ஈழ நேசன் இணையச் சஞ்சிகைக்காக எழுதியது } எம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது. எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் இந்தச் சமுதாயத்துக்குச் சில நன்மைகளுண்டு’ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். என் அம்மம்மா சின்ன வயதில் சொல்லுவார், எம்மனப்படிதான் எல்லாம் நடக்குமென்று. ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டால் "அப்பிடிச் சொல்லாத மோனை; சாத்தான் அப்பிடியே நடக்கட்டும் என்று சபித்து விடுவான் " என்று சொல்லுவார். அப்போதெல்லாம் “சாத்தான் என்ர பக்கத்தில ஒளி…
-
- 2 replies
- 2k views
-
-
பெற்றோர் கனவு பெற்றோர் கனவு ஆம்! இயந்திரமாய் சுழன்று கொண்டிருக்கும் இவ் இயந்திர வாழ்க்கையில் தம் கனவுகள் நிறைவேற்றப் பட்டனவோ இல்லையோ, தாம் பெற்றெடுத்த தம் பிள்ளைகளின் ஆசைகளும், கனவுகளும் அவர்களின் கைகளுக்கு எட்டாக் கனியாக இருந்துவிடக் கூடாது என்று எத்தனையோ பெற்றோர்கள் மழையிலும், வெயிலிலும் துன்பப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மட்டும் இல்லை. AC பூட்டிய அறையில், மண் தரையில் கால்படாமல் பணி புரியும் பெற்றோர்கள் எந்தவித கஷ்டங்களும் அனுபவிக்க வில்லை என்று கூறிவிட முடியுமா? அதுவரை காலமும் தமது பெற்றோரிடம் தவறாக ஒருவார்த்தைகூட கேட்டிருக்காத தந்தை, தான் பணி புரியும் அலுவலகத்தில் அனைவரின் முன்னிலையிலும் தனது உயர் அதிகாரியிடம் அவமானப்பட்டு நின்றிருக்கலாம…
-
- 0 replies
- 1.5k views
-