சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
குஞ்சு என்றால் "சிறிய" அல்லது "சிறியது" என்பதற்கு இணையான சொல்லாகும். பறவைகளின் குழந்தைப் பருவத்தை "குஞ்சு" என்பதன் பொருளும் சிறியது அல்லது சிறிய பருவத்தைக் கொண்டது என்பதே ஆகும். "குஞ்சு குருமன்கள்" என்பதும் "சின்னஞ் சிறிசுகள்" அல்லது "சின்னஞ் சிறியவர்கள்" எனப் பொருள் படுவதனையும் பார்க்கலாம். யாழ்ப்பாணத்தில் பேச்சு வழக்கில் "என்ட செல்லம்", "என்ட குஞ்சு" என பெரியர்வர்கள் சிறியக் குழந்தைகளை அன்பாகவும் செல்லமாகவும் அழைப்பதனைக் காணலாம். அத்துடன் இச்சொல் உறவுமுறைச்சொற்களாகவும் பயன்படுகின்றது. யாழ்ப்பாணத் தமிழரிடையே "குஞ்சு" என்றச்சொல் பல்வேறு உறவுமுறைச் சொற்களாகப் பயன்படுகின்றது. தகப்பனை ஐயா என்று அழைப்பதனைப் போன்றே, தகப்பனின் தம்பியை "குஞ்சையா", "குஞ்சியப்பு", "…
-
- 1 reply
- 1.1k views
-
-
காதலிப்பவர்கள் எல்லாம் ஏன் திருமணம் செய்ய வேண்டும்? Abilash Chandran இந்த வார குமுதம் லைபில் ப்ரியா தம்பி தனது “மாயநதி” பத்தியில் இளம் வயதில் திருமணமாகி வாழ்க்கையை தொலைக்கும் பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறார் (ஆண்களின் நிலையும் இவ்விசயத்தில் அவலம் தான் என்றும் சொல்கிறார்.). அவர் தன் ஊரில் இவ்வாறு இளம்வயதில் ஓடிப் போகும் பெண்கள் பற்றி தற்போது அதிகம் கேள்விப்படுவதாய் சொல்கிறார். அவர் சொல்வது குமரி மாவட்ட நாகர்கோயில் பகுதி என நினைக்கிறேன். என் ஊர் பத்மநாபபுரம். எங்கள் ஊரின் மண்ணின் குணமோ நீரின் சுவையோ அங்குள்ள இளம் பெண்கள் முணுக்கென்றால் காதல் வயப்படுவார்கள். சுற்றுவட்டார கிராமத்து ஆண்கள் இதை அறிந்து எங்கள் ஊரில் வட்டமடிப்பார்கள். இதற்கு ஒரு காரணம் இப்பெண…
-
- 0 replies
- 1.1k views
-
-
மாலை நேரம். வீட்டுக்கு வருகிறீர்கள். நல்ல பசி; வயிற்றைக் கிள்ளுகிறது. சாப்பிட உட்காருகிறீர்கள். மேசையில் உணவு ஏதுமில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள்? அ. மனைவிக்கு உதவி செய்யச் சமையலறைக்குச் செல்வீர்கள். ஆ. தொலைக்காட்சி பார்த்தபடி பொறுமையோடு காத்திருப்பீர்கள். இ. `விருட்’டென்று எழுந்து ஏதேனும் உணவகத்துக்குச் செல்வீர்கள். ஈ. எகிறிக் குதித்து எட்டு ஊருக்குக் கேட்குமாறு காட்டுக்கூச்சல் போடுவீர்கள். உங்கள் விடை என்ன? உங்கள் விடை `அ’ என்றால்… உங்கள் மனைவி தமன்னாவாக இருக்கவேண்டும்; இல்லையெனில் கிட்…டத்…தட்…ட… ஒரு தமன்னாவாக இருக்கவேண்டும். `ஆ’ என்றால்… அண்மையில்தான் உங்களுக்குத் திருமணம் ஆகி இருக்கவேண்டும். `இ’, `ஈ’ – இவை இரண்டுக்கும் விளக்கம் …
-
- 2 replies
- 1.1k views
-
-
நாம் இழந்துவரும் பண்பாடுகளில் மிக முக்கியமானது கூட்டுக்குடும்பமாகும். பலதரப்பட்ட உறவுகளோடு அவ்வப்போது ஏற்படும் பிணக்குகளை பிரச்சினைகளாக்காது அனைவரின் நலன் கருதி விட்டுக்கொடுத்துப் போகும் தன்மையை கூட்டுக்குடும்பங்களில் அன்று கண்டோம். பெரிய குடும்பமாக இருந்தாலும் குடும்ப வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் எவ்வித பங்கமும் வந்திடாது பார்த்துக்கொண்டனர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும். ஆனால் இன்றோ, திருமணத்திற்கு முன்னர் தனிக்குடித்தனம் பற்றி பேசி முடிவெடுத்து விடுகின்றனர் இன்றைய நவ நாகரிக இளம் தலைமுறையினர். தெரியாத ஒன்றினைப் பற்றி புரியாமல் பேசுவதில் ஆச்சரியமில்லைதான். இருப்பினும் அவர்களின் குடும்பத்தினர் கூட்டுக்குடும்பத்தின் ஏற்றமிகு சிறப்புக்களை சொல்லித்தராது போவதும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அவ்வளவுதான்...சிம்பிள் வா.மணிகண்டன் இது நடந்து நான்கைந்து வருடங்கள் ஓடி விட்டன. அப்பொழுதுதான் அந்த நிறுவனத்தில் ‘காண்ட்ராக்டராக’ சேர்ந்திருந்தேன். காண்ட்ராக்டர் என்றால் என்னவென்று ஐடி நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். வேலை செய்து கொடுப்பது ஒரு நிறுவனத்திற்காக இருக்கும். ஆனால் சம்பளம் கொடுப்பது இன்னொரு நிறுவனமாக இருக்கும். ‘இவனுக்கு மாசம் இத்தனை ரூபாய்’ என்று கணக்கு பேசி வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தினர் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் வாங்கும் தொகையில் நான்கில் ஒரு பங்குதான் நமக்கு வந்து சேரும். மிச்ச மீதியெல்லாம் அவர்களின் பாக்கெட்டுக்கு போய்விடும். இங்கு பல ஐ.டி நிறுவனங்கள் இப்படி ஆள்பிடித்துக் கொடுத்துத்தான் சம்…
-
- 7 replies
- 1.1k views
-
-
மொத்தமான தாலிக்கொடி விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை என் நண்பரின் அனுபவம் எனக்கு உணர்த்தியது. என் நண்பர் கண்டியில் வாழ்ந்து வருகிறார்.அவர் தொழில் வங்கிகளில் ஏலம் விடும் நகைகளை வாங்கி கூலி இல்லாமல் விற்பது. ஒரு முறை 15 பவுண் பெறுமதியுள்ள வடம் போன்ற தாலிக்கொடியொன்றை வாங்கி வந்து அதில் சில கம்பிகள் உடைந்து இருந்ததால் அதனை உருக்குவதற்கு வெட்டியவருக்கு அதிர்ச்சி உள்ளே கொடி வடம்போல இருப்பதற்காக 4 பவுணுக்கு மேல் எடையுள்ள வெள்ளிக்கம்பி வைக்கப்பட்டிருந்தது அவரிடம் நான் அதைப்பற்றிக் கேட்டபோது அது வழமை என்றும் சாதாரணமாக 2 பவுண் எடக்குத்தான் வைப்பார்கள் என்றும் இதில் கூடுதலாக இருக்கிறது என்றும் சொன்னார்.மொத்தமான தாலிக்கொடியை நாடும் பெண்களே கொஞ்சம் உங்கள் கணவரின் வருமானத்தை…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆண்களுக்கு என்ன பிரச்னை? இன்று சர்வதேச ஆண்கள் தினம் . பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2010,23:13 IST கருத்துகள் (48) கருத்தை பதிவு செய்ய ஆண்கள்...20 -30-40: இருபது வயதில் - சிலிர்ப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடி... அதை அடிக்கடி கையால் "ஸ்டைலாக' கோதிக்கொண்டு, ரோட்டில் போகும் பெண்களை ஒரு "லுக்'... அடிக்கடி கண்ணாடி முன் நின்று, குடம், குடமாக பவுடரை கையில் கொட்டி, முகத்தில் அப்பி, அழகு பார்க்கும் பொறுமை... முப்பது வயதில் - பெயருக்கு தலையை சீவிக்கொண்டு, போனால் போகிறது என்று "தம்மாத்தூண்டு' பவுடரை முகத்தில் தடவிக்கொண்டு, அரைகுறையாய் கண்ணாடி பார்க்கும் அலுப்பு... நாற்பது வயதில் - "கீழே விழுந்து விடுவேன்' என மிரட்டும் முடியை, கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்து, க…
-
- 2 replies
- 1.1k views
-
-
நம் குழந்தைகளை நாம் தான் காக்க வேண்டும்
-
- 3 replies
- 1.1k views
-
-
தாலி கட்டும் நேரத்தில் மணமகள் ஓட்டம்: மணப்பெண் தங்கைக்கு மாப்பிள்ளை தாலி கட்டினார் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா (வயது26), பட்டதாரியான இவருக்கும், தேளூர் கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் (27) என்பவருக்கும் திருமணம் திருவாடானை கிழக்கு தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்தை முன்னிட்டு இருவீட்டாரும் மண்டபத்தில் கூடியிருந்தனர். அதிகாலை எழுந்து திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்த போது மணமகள் சூர்யா காணாமல் போய்விட்டார். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஒரே கூச்சலும், குழப்பமும் உரவானது. அதைத்தொடர்ந்து இரு வீட்டாரும் இணைந்து மணப்பெ…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்? மு.இராமநாதன் ஆதியில் பான் (PAN) அட்டை வந்தது. அதை ஒன்றிய அரசு தயாரித்துக் கொடுத்தது. அடுத்து ஆதார் அட்டை வந்தது. அதைத் தயாரிக்கிற பணி சில உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு புலர் காலைப்பொழுதில் அட்டைகள் இரண்டையும் இணைக்கச் சொல்லி ஆக்ஞை வந்தது. காஷ்மீர் முதல் திருப்பதி வரை புகார் ஒன்றுமில்லை. குடிமக்கள் இணைத்தனர். ஆனால், திருத்தணி முதல் தென்குமரி வரை வாழும் ஜீவராசிகளுக்கு அட்டைகளை ஒட்டவைப்பது எளிதாக இல்லை. பான் அட்டை விண்ணப்பத்தில் இரண்டு பெயர்கள் கேட்டார்கள். முதற்பெயர் (first name) ஒன்று. குடும்பப் பெயர் (surname) மற்றொன்று. தமிழர்களுக்கு ஆக உள்ளது ஒரு பெயர்தான். இரண்டில் ஒன்றிற்கு அதை எழுதினார்கள். மற்ற…
-
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தப்படத்தில் சொல்லப்படும் விடயத்தை நாங்கள் அடிக்கடி கேட்டாலும், சிந்திக்கவைக்கும் ஒரு படம்.. நகைச்சுவையாக எடுத்திருந்தாலும் சிந்திக்கவைக்கும் ஒன்று..சிட்னி கலைஞர்களின் இன்னொரு படைப்பு..
-
- 4 replies
- 1.1k views
-
-
டெல்லி மாணவி அமானத்'தின் மரணத்துக்காக உலகம் முழுவதும் கண்ணீர் விடுகிறது.மாணவிக்கு நடந்த கொடுமையின் கொடூரம் என்னவென்று அனைவருக்கும் தெரிந்தமை தான் இந்த கண்ணீர்கள்,அஞ்சலிகளுக்கு காரணம்.பாலியல் வன்புணர்வாளர்கள் சமூகத்தில் எத்தகைய கொடூரமானவர்கள் என்கின்ற உண்மை இப்போது தான் பலருக்கு உறைத்திருக்கிறது. அவரவர் குடும்பங்களில் நடந்தால் தான் இதனை விட அந்த வலியின் தாக்கம் எத்தகையது என்பது புரியும். இது போன்ற எத்தனையோ சம்பவங்கள் தினசரி இலங்கையிலோ இந்தியாவிலோ,உங்கள் பிரதேசமோ எங்கள் பிரதேசமோ,அனைத்து இடங்களிலும் வெளியே தெரியவராமல் கூட நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இன்றைய பத்திரிகையை விரித்தால் மண்டைதீவில் நான்கு வயது சிறுமி,வட்டுக்கோட்டையில் பதினைந்து வயது சிறுமி,அனுராதபுரத்தில் பௌத்த த…
-
- 4 replies
- 1.1k views
-
-
சாதியம் எனது பார்வையில் ஈழம் பிரிட்டனின் ஆட்சியில் இருந்த காலப்பகுதி..…. தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவர் கொழும்பில் இருந்து வரும் போது காலணி அணிந்திருந்ததற்காக ஒரு சாதிக்கலவரம்….. தாழ்ந்த சாதி என்ற வார்த்தைப்பிரயோகத்தை விட தாழ்த்தப்பட்ட சாதி என்பது மிகப்பொருத்தமாக இருக்கும். மூன்று தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் உயிருடன் குடிசையொன்றில் போட்டு கொளுத்தப்பட்டார்கள்…… இது அண்மையில் ஒரு வயோதிபர் கூறிய தகவல். இதெல்லாம் அந்தநேரத்தில சர்வ சாதாரணமாய் நடந்தது தம்பி என்றார். அது மட்டுமல்ல உயர் சாதியினரின் கிணற்றில் தண்ணீர் அள்ளியதற்காக கொலைசெய்யப்படுவதும் உயர் சாதிப்பெண்ணை காதலித்ததற்காக கொலை செய்யப்படுவதும் சர்வ சாதாரணமாக நடந்திருக்கின்றன. அதற்கு பிற்பட்ட காலத்தில் ஓரளவு சா…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
திருமணமான புதிதில் இளம் தம்பதிகள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது. அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பொதுவாக சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவார்கள். பெரும்பாலும், `நான் கோபமாக இல்லை’ என்று பெண் சொன்னால், கண்டிப்பாக `நான் கோபமாக இருக்கிறேன்’ என்று அர்த்தம். `நான் வருந்துகிறேன்’ என்று அவள் கணவனிடம் சொன்னால், `நீயும் வருந்து’ என்று பொருள். `நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?’ என்று மனைவி கேட்டால், கணவனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை அவள் செய்…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 6 replies
- 1.1k views
- 2 followers
-
-
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக, சமூக வலைதளமான ட்விட்டரில் #TheMistakeGirlsMake என்ற ஹஷ்டேக் பிரபலமடைந்து இருந்தது. இந்த ஹஷ்டேக்கை வைத்து ஆண்களும் பெண்களும் பல ட்வீட்களைத் தட்டினர். சிலர் நகைச்சுவையாகவும், எவரையும் புண்படுத்தாத வகையிலும் ட்வீட் செய்ய, பெரும்பாலானவர்கள் பெண் மோகம் கொண்ட வாசகங்களையும், பெண்களை வெறுக்கும் வாசகங்களையும், அவர்களை மிக மோசமாக இழிவுபடுத்தும் வகையிலும் ட்வீட் செய்தனர். "பெண்ணாக பிறப்பதே தவறு", "அவர்கள் எதையாவது சரியாக செய்வதுண்டா?", "நம்பத் தகுந்த ஒருவரை சோதிப்பதாக நினைத்துக்கொண்டு தன் சிறிய ஐ.க்யூ. மூலம் ஏமாற்றுவது" போன்ற ட்வீட்களைத் பதிவு செய்தனர். மேலும் சிலர், இங்கு வெளியிட முடியாத அளவிற்கு மிக மோசமான ட்வீட்களையும் பதிவு செய்தன…
-
- 5 replies
- 1.1k views
-
-
மீனாட்சி. ஜே பிபிசிக்காக 20 நவம்பர் 2020 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது என்பதாலும், எல்லா சமயங்களிலும் நிறைய கிடைப்பதாலும், கட்டுப்படியாகும் விலை என்பதாலும் இந்தியாவில் எல்லா சமயங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக வாழைப்பழம் இருக்கிறது. நாட்டின் கலாசாரக் கட்டமைப்புடன் இது பிணைந்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணமான புதிதில், தென்னிந்தியாவில் நாகர்கோவிலில் என் மாமியாரின் வீடு அருகே சாலையோரம் எங்களை நிறுத்தினார்கள். மத சம்பிரதாயத்துக்கு சில வாழைப்பழங்களை அப்போது வாங்கினார்கள். சத்துகள் மிகுந்த வாழைப்பழ சீப்புகளை நான் புதிராகப் பார்த்தேன். மஞ்…
-
- 4 replies
- 1.1k views
-
-
பெண் ஒடுக்குமுறையின் ஒரு வரலாறு ஆண்களைப்போன்றே பெண்களும் பல வர்க்கங்களினால் பிளவுபட்டு வாழ்கின்றனர். ஒவ்வொரு வர்க்கப் பெண்களுக்கும் தமது வர்க்கத்திற்குரிய தனித்துவமான பிரச்சினைகள் உண்டு. நம்முள் பெரும்பான்மையினரால் விளங்கப்படும் பெண்ணிலைவாதமோ பால்ரீதியான பிரச்சினைகளையே தனது மையக்கருத்தாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, பெண்களை (அ) வர்க்கங்களாக (ஆ) வர்க்க நிலைப்பாடுகளையொட்டி ஸ்தாபனப்படுத்த வேண்டிய அவசியம் உருத்தெரியாமல் மழுங்கடிக்கப்படுகின்றது. இதுவும் காரணமில்லாமலன்று. தமது வர்க்க நலன்களைக் காப்பாற்ற விழையும் புத்திஜீவிகளின் வெளிப்பாடுகள் தாம் இவை. தற்போது, அபிவிருத்தியடைந்துவரும் முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிவரும் கருத்துகளும் இப்போக்கிற்கு தூபம் போடுவனவாகவே இருக…
-
- 0 replies
- 1.1k views
-
-
பழங்காலத்தில் சாஸ்திரம், அறிவியல், பொருளாதாரம் , தத்துவம் என சகல வித்தைகளிலும் ஞானம் பெற்றவர் சாணக்கியர். அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர். சந்திர குப்தனின் மகனாவார். சாணக்கியரின் அனுபவத்தாலும் நுண்ணிய கூர்திறனாலும் பலவிதங்களில் இவரது அறிவுரை எல்லா மேதைகளாலும் பின்பற்றப்பட்டது. இவருக்கு விஷ்னு குப்தா என்று இன்னொரு பெயரும் இருந்தது. அவர் குறிப்பிடும் இந்த 4 வகை மனிதர்களுக்கு உதவி செய்வதால் நமக்குதான் பிரச்சனைகள் ஏற்படும். அவர் கூறுவது யாரென்று பார்க்கலாமா.விசித்திர உலகம் : உலகமே பல விசித்திரங்களை உள்ளடக்கியது. நல்ல நோக்கத்தோடு செய்யப்படும் விஷயங்கள் நேர்மறை வலிமை பெற்று உங்களை திடமாக்கும். தீயவைகளிடம் நாம் நெருங்கும்போது அவற்றின் எதிர்ம்றை நம்மை தாக்கும் என்பது விஞ்…
-
- 2 replies
- 1.1k views
-
-
படத்தின் காப்புரிமைGETTY IMAGES 'நச்சுத்தன்மையுள்ள ஆண்மை' (Toxic Masculinity)க்கு எதிராகப் பேசுகிறது கில்லட் விளம்பரம். இருபால் அடையாளங்களில் சேராத, உறுதியான பாலின அடையாளம் இல்லாதவர்கள் தங்கள் அடையாளம் பற்றி பெருமையாக உணர ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான கோப்பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது பட்வைசர் மதுபான நிறுவனம். பெரு நிறுவனங்கள் முற்போக்கான சமூக லட்சியங்களுக்காக செயல்படுவது 'வோக் கேபிடலிசம்' (woke capitalism) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக காட்டப்படும் எடுத்துக்காட்டுகளில், சில நிறுவனங்கள் காலத்தின் தேவைக்கு ஏற்ப செயல்படுவதாக பகட்டாக காட்டிக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் நினைக்கும் அளவுக்கு இந்த வோக் கேபிடலிசம் புதிய விவகாரம் அல்ல. 1850ல், சமூக முன்னேற்றம் நெடுந்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
பெண் அரசியல் தலைவர்களால் பெண்கள் முன்னேற்றம் அடைகிறார்களா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க "கண்ணாடிக் கூரையின் மீது மிகப்பெரிய விரிசலை நாம் ஏற்படுத்தியுள்ளோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.. இங்கு பெண்கள் யாராவது இருத்தால் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருங்கள். நான் ஒரு வேளை அடுத்த பெண் அதிபர் ஆகலாம். அதற்கு அடுத்தது உங்களில் ஒருவர்தான்." படத்தின் காப்புரிமைSEAN GA…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொரோனா வைரஸ்: சுய இன்ப பழக்கம் கோவிட் 19 வராமல் தடுக்குமா? - விரிவான தகவல்கள் வரலாறு தெரிந்த காலம் தொட்டு ஏற்பட்ட உலகளாவிய தொற்றுநோய்களிலேயே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது 1918ல் ஏற்பட்ட ஸ்பேனிஷ் இன்ஃபுளூயன்சா தொற்றுதான். உலக மக்கள் தொகையே 200 கோடியாக இருந்த அந்த காலகட்டத்தில் 50 கோடி பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டது. பலகோடி பேர் உயிரிழந்தனர். அந்த காலத்தில் வெளியான விக்ஸ் வேபோரப் விளம்பரம் ஒன்றில் அமைதியாக இருக்கும்படியும், மலமிளக்கி சாப்பிடும்படியும், விக்ஸ் தடவும்படியும் ‘அறிவுரைகள்’ செய்யப்பட்டிருந்தது. விக்ஸ் மட்டுமல்ல, விக்சுக்குப் போட்டியாக பல ‘அற்புத சுகமளிக்கும்’ மருந்துகள் சந்தையில் தோன்றி வியாபாரம் செய்யத் தொடங்கின. மில்லர்ஸ் ஆன்டிசெப்ட…
-
- 6 replies
- 1.1k views
-
-
எவன் போட்டுக் கொடுத்தான்? வா மணிகண்டன் சில விஷயங்களைக் காதிலேயே போட்டுக் கொள்ளக் கூடாது. யாராவது நம்மிடம் வந்து ‘அவன் அப்படியாமே இவள் இப்படியாமே’ என்றாலும் சரி. ‘அவர் உங்களைப் பத்தி அப்படி சொன்னார்’ என்றாலும் சரி- காதை மூடிக் கொள்ள வேண்டும். சிலர் ஒரு படி மேலே போய் ‘அந்த ஆளைப் பத்தி என்ன நினைக்கறீங்க?’ என்பார்கள். போட்டு வாங்குகிறார்களாம். எதையாவது சொல்லி வாயை மூடியிருக்க மாட்டோம் ஆனால் சம்பந்தப்பட்டவருக்கு தகவல் சென்று சேர்ந்திருக்கும். திரும்பிய பக்கமெல்லாம் இப்படிப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்வதற்காக அடுத்தவர்களை கெட்டவர்களாக மாற்றிவிட தயங்காத உலகம் இது. எங்கள் லே-அவுட்டில் குடியிருக்கும் நண்பர் பன்னாட்டு …
-
- 1 reply
- 1.1k views
-
-
புஜ்ஜு ஐ லவ் யூ https://www.facebook.com/video/video.php?v=2140069230247
-
- 5 replies
- 1.1k views
-