சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இன்று கனடாவில் நன்றி தெரிவிக்கும் நாள் விடுமுறை... அந்த வகையில், யாழ் கருத்துகளத்தை வருடக்கணக்காக எங்களுக்காக நிர்கவித்து வரும் மோகன் அண்ணாக்கு மனமார்ந்த நன்றிகள் கருத்துகளத்தில் வரும் குப்பைகூழங்களை துப்பரவு செய்து முடிந்தளவு ஆரோக்கியமாக வைத்திருக்கும் மட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்
-
- 2 replies
- 1.5k views
-
-
நன்றி தெரிவித்தல் நாள் (Thanksgiving day) ஒரு வட அமெரிக்க பாரம்பாரிய விடுமுறை நாள் ஆகும். இது தைப்பொங்கல் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள் ஆகும். இதன் தோற்றம் அமெரிக்க முதற்குடிகளின் பாரம்பரியத்தில் இருக்கிறது. வந்த ஐரோப்பியரும், முதற்குடிகளும் ஒன்றாக கொண்டாடும் ஒரு நாள் நன்றி தெரிவித்தல் நாள் என்பது கனடாவில் வழங்கும் தோற்ற வரலாறு. இது கனடாவில் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் திங்களன்றும், ஐக்கிய அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழனன்றும் கொண்டாடப்படுகிறது. இன்று ஐக்கிய அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்படுகின்ற "நன்றி தெரிவித்தல் நாள்" அரசியல், சமூக, கலாச்சார, சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. விடுமுறை நாள் என்னும் விதத்தில் இந்நாள் ஒரு குடும்ப விழாவாகக் கொண…
-
- 8 replies
- 3.4k views
-
-
நமக்குள் ஒரு தலைவர்! பிரச்சினைகளையும் சிக்கல்களையும் உள்ளடக்கியதே வாழ்க்கை. சூழல் கடினமாக இருந்தாலும், பிரச்சினைகள் சவால்மிக்கவையாக இருந்தாலும், அவற்றைச் சமாளிக்கும் தெளிவும் மனோதிடமும் நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம். இவற்றை நமக்கு அளிப்பதே உண்மையான தலைமைப் பண்பு. அப்படியானால் தலைமைப் பண்பு என்பது பிறரை வழிநடத்துவதும் ஆள்வதும் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்? தன்னை ஆள முடியாதவன் ஒரு தலைவனாக முடியாது என்பதுதான் இதற்குப் பதில். தலைமைப் பண்பைப் பயில்வதற்குப் பள்ளிக்கூடங்கள்தாம் மிகச் சிறந்த இடம். வெளியுலகுடனான முதல் தொடர்பை நமக்கு அளிப்பவை அவைதான். அங்கு கல்வியைக் கற்பதோடு நம்மைச் சுருக்கிக்கொள்ளக் கூடாது. பின்னால், நாம் சந்திக்கப்போ…
-
- 0 replies
- 490 views
-
-
நமது அன்றாட வாழ்வும் பாலியலும் .... இன்றைய காலகட்டத்தில் உலகில் பெரும்பாலானோர் அவசர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அந்த குடும்ப வாழ்க்கையிலே எவ்வளவு சிரமங்கள்,சலிப்புகள்,தடங்கல்கல்கள் என கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வேலை சிரமங்களினால் குடும்ப அன்னியோன்யங்கள் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் இது. பல இடங்களில் விவாகரத்திலும் கதைகள் முடிகின்றன. இதற்கான காரணங்களில் முக்கியமாக பாலியல் சம்பநதப்பட்ட விடயங்களும் அமைகின்றன நான் நினைக்கின்றேன். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள். பேச வெட்கப்படும் விடயங்களை பேசுவோம்.💕
-
-
- 3 replies
- 12.1k views
-
-
வணக்கம் அனைவருக்கும் என்னடா இவள் எப்ப பார்த்தாலும் சமுதாயம்,பெண்ணடிமை பற்றியே எழுதுகிறால் என நினைக்காதீர்கள்...இச் சமுதாயத்தில் நான்,நீங்கள் எல்லோரும் ஒரு அங்கம் ஆன படியால் இச் சமுதாயத்தை பற்றிய எனது கருத்தினை எழுதுகிறேன்...தயது செய்து ஆண்களோ,பெண்களோ உங்கள் மனதிற்குபட்டதை எழுதுங்கள்...தலைப்போடு சம்மந்தப்பட்டதாய் மட்டும் எழுதுங்கள். நமது சமுதாயத்தில் ஒரு ஆண் குழந்தையை கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தும் பெண் குழந்தையை கொஞ்சம் அடிமையாகவுமே வைத்திருக்கிறோம்...ஒரு 15 வயதிற்கு மேற்பட்ட ஆண் பிள்ளை தனது நண்பர்களுடன் எங்கேயாவது சுற்றி விட்டு எத்தனை மணிக்கு வீடு வந்தாலும் வீட்டில் பெரிதாய் அலட்டிக் கொள்ள மாட்டார்கள் அதே நேரம் ஒரு விபரம் தெரிந்த 18 வயதிற்கு மேற்பட்ட பெண் சற…
-
- 33 replies
- 4.1k views
-
-
புலம்பெயர் நாட்டில் அல்லது இலங்கையில் ஒரு அறக்கட்டளை அல்லது தொண்டுநிறுவனம் ஆரம்பிக்கவேண்டும் என்றால் யாரிடம் அனுமதி பெறவேண்டும்? அதிலுள்ள சட்டச்சிக்கல்கள் என்ன? மேலதிக விபரங்கள் தேவை தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறுங்கள்.
-
- 9 replies
- 1.7k views
-
-
நம் குழந்தைகளை நாம் தான் காக்க வேண்டும்
-
- 3 replies
- 1.1k views
-
-
'ஏதாவது ஓர் அதிசயம் நிகழ்ந்து உன் துன்பமான வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் எனக் காத்திருக்கிறாயா... எந்த அதிசயமும் இதுவரை நிகழவில்லையா? எனில், நீயே அந்த அதிசயமாக மாறிவிடு!’ இன்று உலகின் மிக முக்கியமான தன்னம்பிக்கைப் பேச்சாளராகக் கருதப்படும் நிக் வ்யூஜெஸிக், அடிக்கடி உச்சரிக்கும் உத்வேக வரிகள் இவை. இந்த வார்த்தைகளை நிக், வெறுமனே உதடுகளால் உச்சரிக்கவில்லை. தன் வலி மிகுந்த பிறவியில், வளிமண்டலத்தில் எப்படியேனும் வாழ்ந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் வழி தேடி, போராடி, உச்சம் தொட்ட பின், உணர்ந்து உச்சரித்தவை. 1982-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி... ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஒரு மருத்துவமனையில் நிக் பிறந்திருந்தான். பிரசவ மயக்கம் தெளிந்த அவனது தாய் துஸிகா, குழந்தையைத் தேடி…
-
- 2 replies
- 1.2k views
-
-
பயிற்சி மூலமாக துணிக் கடையில் வேலை செய்பவர் உயரம் தாண்டுதலில் சாதனை படைத்த மாரியப்பனைப் போல், முயன்றால் உங்களாலும் சாதிக்க முடியும். இந்த நம்பிக்கையைப் பயிற்சிகளின் மூலமும் வேலைவாய்ப்புகளின் மூலமும் ஏற்படுத்திவருகிறது ‘யூத்4ஜாப்ஸ்’ தன்னார்வ அமைப்பு. கை, கால் செயல்படுவதில் குறைபாடு, காது கேட்காத வாய் பேசமுடியாத குறைபாட்டுடன் இருந்த 11 ஆயிரம் பேருக்குப் பலவிதமான திறன் பயிற்சிகளை அளித்திருக்கிறது இந்த அமைப்பு. இதில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் பணியில் இருக்கின்றனர் என்கிறார் இதன் நிறுவனர் மீரா ஷெனாய். இந்த அமைப்பில் சமீபத்தில் பயிற்சிபெற்ற மாற்றுத் திறனாளி மணிகண்டன், டெக்மஹிந்திரா நிறுவனத்தில் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஹார்ட்-வேர் இன்ஜினீயராக இருக்கிறார். …
-
- 0 replies
- 648 views
-
-
எனக்கு ஒன்றும் புரிய வில்லை.. நம்ம நாட்டில் எவ்வளவு காலம் புடித்து சண்டை புடிக்குறங்கள் எவ்வளவு பேர் ஆமியால சாகுதுகள்.. செத்து முடிய கடிதம் போடுறதும் எல்லா நிறுவனங்களுக்கு தகவல் குடுக்குறதும் அது முடிய அவர் அவரவர் தங்கள் வேலை பாக்க போயுடுறது.. ஏன் முதல்லயே உங்கள் எல்லாருக்கும் தெரியாதா நாட்டில் சண்டை வரும் எவ்வளவு பேர் உயிர் போகும் என்று.. இப்ப போடுற கத்தலை முதல்லயே பண்ணி இருந்தால் எவ்வளவு உயிர் காப்பாற்றி இருக்கலாம்.. நம்ம மக்கள் பல பேர் சுயனலாமாய் உள்ளனர்.. நாம் ஒன்று கூடி செயல் பட்டு இருந்தால் எப்பவோ நமக்கு தனி நாடு கிடத்து இருக்காதா? நான் யாரயும் தாக்கி சொல்ல வில்லை எல்லாரயும்தான் சொன்னன்.. நம் நாட்டுக்ககாக போரடும் போரளிகள்தான் நம் நாட்டை காப்பத்த பிறந்தவங்களா? ஏன் ந…
-
- 5 replies
- 1.5k views
-
-
வணக்கம், விஜய் தொலைக்காட்சியில சினிமா, மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் அனுபவங்களை சொல்கிற 'நம்ம வீட்டு கலியாணம்' என்று ஓர் நிகழ்ச்சி போறது, பார்க்கறனீங்களோ? நான் இடையிடையே இந்த நிகழ்ச்சியை பார்ப்பது. மிகவும் சுவாரசியமாய் இருக்கும். முக்கியமாக, மிகவும் பிரமிப்பாய் இருக்கும். ஏன் என்றால்.. நாங்கள் உலகியல் விடயங்களில இவ்வளவு நுணுக்கமாய் ஈடுபாடு கொள்வது, involve ஆவது கிடையாது. அப்படியான சூழ்நிலை நமக்கு வாய்க்கவில்லை. இந்த நிகழ்ச்சி just ஓர் entertainment போல இருந்தாலும்.. உண்மையில நடந்த சம்பவங்களைப் பற்றியே காண்பிக்கப்படுகிது. இதைப்பார்க்கும்போது, இது சம்மந்தமான உங்கள் உணர்வுகளை, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கோ. இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது உங்கள் வாழ்…
-
- 6 replies
- 1.2k views
-
-
நம்முடைய வாழ்க்கையை மீண்டும் தொடங்க முடியுமா? மின்னம்பலம்2021-09-30 முனைவர் சகுப்பன் கோவிட் 19 எனும் நச்சுயிரின் பாதிப்பானது உலகின் அனைத்து நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்திவிட்டது, குறிப்பாக இந்தியாவிலும் இந்த தொற்றுநோயின் பாதிப்பினால் அடுத்தடுத்து நெருங்கிய நண்பர்கள் / குடும்ப உறவினர்கள் போன்றவர்களின் உயிரிழப்பு பற்றிய அதிர்ச்சிகரமான செய்தியைப் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து கேட்டிருப்பார்கள். அதோடு அவ்வாறு இழந்து தவித்திடுபவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்குக்கூட நேரில் செல்லமுடியாதநிலையில் நம்மில் பெரும்பாலானோர் தொலைபேசியின் வாயிலாக மட்டுமே தொடர்பு கொண்டு ஆறுதல் கூறுகின்ற அவலச் சூழலுக்கு ஆளாகிவிட்டோம். மேலும், இந்த நச்சுயிரானது சூறாவளி போல வந்து, அதன் பாதையில் இர…
-
- 0 replies
- 414 views
-
-
பொதுவாக மனிதர்கள் பலவிதமான பழக்கங்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். குடி பழக்கத்திற்கு அடிமை, போதை மருந்துகளுக்கு அடிமை மற்றும் புகைப் பழக்கத்திற்கு அடிமை போன்றவையே பொதுவாக வெளியில் பேசப்படுகின்றன. ஆனால் வெளியில் பேசப்படாத இன்னும் ஏராளமான அடிமைப் பழக்கங்கள் மக்களிடம் இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய அடிமைப் பழக்கங்கள் சாதாரணமாகத் தான் இருக்கும். உதாரணமாக, ஹெட்செட் மூலம் பாட்டு கேட்பது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற பல. இத்தகையவை இல்லாவிட்டால் சிலருக்கு பைத்தியமே பிடித்துவிடுவது போலும், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறும் ஆகிவிடும். மேலும் விரும்பியோ அல்லது விரும்பாமலோ சில அடிமைப் பழக்கங்கள் மக்களிடம் இருக்கின்றன. இப்போது அவ்வாறு வெளியில் பேசப்…
-
- 5 replies
- 1.2k views
-
-
-
நயன்தாராவை மதம் மாற்றியது குற்றச் செயல்! - கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் டயானா மரியம் குரியன் என்ற நயன்தாராவை கிறிஸ்தவ மதத்திலிருந்து கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ள பிரபு தேவா குடும்பத்தினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது கிறிஸ்தவ அமைப்பு. சினிமாவில் நடிப்பதற்காக நயன்தாரா என்ற பெயருடன் வந்தவர் டயானா மரியத்துக்கும், ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் மனைவியுடன் வசித்து வந்த இந்துவான பிரபுதேவாவுக்கும் காதல் ஏற்பட்டது. நயன்தாராவுக்காக முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவகாரத்து செய்துள்ளார். பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜம் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திர…
-
- 27 replies
- 2.4k views
-
-
நரி குறவர்களின் உணவும் வாழ்வியலும்
-
- 3 replies
- 958 views
-
-
நல்ல நட்பை இழந்துவிடாதீர்கள் சாவுக்கும் வாழ்வுக்கும் சாணத்தூரம் இருந்தாலும், நட்போடு இருக்கத்தோன்றுவது மனம்! உலகத்து கவிஞர்களிடம் ஒவ்வொரு வரியாக கடன்வாங்கி கவிதை எழுதினாலும், வரிகளுக்குள் அடங்காத ஒன்று நட்பு!! நண்பர்கள் தின வாழ்த்துகள்
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=4]மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. ’அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’ என்பது இந்துக்களின் எச்சரிக்கைப் பழமொழி. இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாகக் கொண்டது. அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காமமும் தோன்றும். ஒரு பெண்ணிடம் புனிதமான காதல் தோன்றி விட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது. அவளைப் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேச வேண்டும், பேசிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆசை வளரும். அவளைக் காணாத நேரமேல்லாம் கவலைப்படும். கனவு காணும் கற்பனை செய்யும் மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல்…
-
- 11 replies
- 2.5k views
-
-
உணவு குறித்த ஒருவரின் மனோபாவம், சாப்பிடும் விதத்தை கவனிப்பதன் மூலம் அவரின் நடத்தை, குணாதிசயங்களை கணித்திட முடியும் என்கிறார்கள், வல்லுனர்கள். `சாப்பாட்டு மேஜையில் குளறுபடியானவராகவும், பிரச்சினைக்குரியவராகவும் நடந்து கொள்பவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார்' என்கிறார், புகழ்பெற்ற மேலை நாட்டு எழுத்தாளர் ஒருவர். `உணவைப் பெறுவது, சாப்பிடுவது போன்ற விஷயங்களில் சீடர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்தே அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை அறிந்து, தனக்கான சீடர்களை அந்த காலத்தில் முனிவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்' என்கிறார், டெல்லியைச் சேர்ந்த பிரபல நட்சத்திர ஹோட்டல் `செப்' மஞ்சித் எஸ்.கில். "முடியும்..! அதனால்தான் இன்று நிறைய பேர் மாப்பிள்ளை, பெண் பார்ப்பதற்கு பிரபலமா…
-
- 7 replies
- 1.4k views
-
-
இப்பிடி பப்ளிக் பண்ணுறதும் ஒரு விதத்திலை நல்லதுதான்.அப்பதானே பக்கத்து வீட்டு விடலைப் பெடியள் கடலை போடலாம்,(காதல்)கடிதம் நீட்டலாம்.
-
- 3 replies
- 924 views
-
-
நல்லதொடுதல் கெட்டதொடுதல எது ? சிறுவர் துஷ்பிரயோகம் தொடுகையிலேயே ஆரம்பமாகின்றது எப்போதும் மழலை மொழியில் செல்லக் கதை சொல்லி ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த உங்கள் சின்னஞ்சிறு மகள் செல்வி, இப்போது ஏதோவொரு அச்சத்தில் உட்கார்ந்த இடத்திலேயே இருக்கிறாள். ஏனென்று கேட்டால் மிரண்டுபோய்ப் பார்க்கிறாள். எப்போதும் போல் விளையாட்டில் ஆர்வம் காட்டவில்லை. வீட்டுப் பாடத்தில் நாட்டம் கொள்ளவில்லை. இவ்வாறான அறிகுறிகள்தான் உங்களுக்கு முதல் எச்சரிக்கை மணியென்று எடுத்துக் கொள்ளவேண்டும்! …
-
- 0 replies
- 1.4k views
-
-
ஒரு பேருந்து நடத்துனர்(Conductor) பயணிகளிடம் எப்பொழுதும் கடுமையாக, மோசமாக நடந்து கொண்டு அடிக்கடி எரிந்து விழுந்தே பயணச் சீட்டினை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் மிக அழகான இளம் நங்கையொருத்தி (அமலா பாலோ...அல்லது ஹன்ஸோ... ஏதோ மாதிரின்னு... ஒங்க கற்பனைக்கு அதை விட்டுடுறன்..!) அந்த பேருந்தில் ஓடிவந்து ஏற முற்பட்டாள் ஆனால், அந்தோ பரிதாபம்...! பேருந்து நடத்துனர் ஓடிவரும் அவளை சரியாக கவனிக்காததால், பேருந்து அவளை தட்டிவிட்டு, அவளை இடித்து மோதி நின்றதில், அந்த இடத்திலேயே மாண்டு போனாள்...! கடுங்கோபமுற்ற பயணிகள், நடத்துனரை பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலர்கள் அவரை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி நிறுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, நட…
-
- 39 replies
- 3.1k views
-
-
நல்லிணக்கம் - சுப.சோமசுந்தரம் சென்ற ஞாயிறன்று (17-11-2024) பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஜமாத்துல் உலமா சபையினர் நடத்திய சமய நல்லிணக்க மாநாட்டில் ஆசிரியர்களுக்கான அமர்வில் பேசும் நல்வாய்ப்பு அமைந்தது. (வழக்கம் போல்) மதிய உணவு வேளை நெருங்கும் பொழுது எனக்குக் கிடைத்த வாய்ப்பை இயன்றவரை சுருக்கமாகப் பயன்படுத்திக் கொண்டேன். பொதுவாக தமிழ்நாட்டில், குறிப்பாக கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் கணிசமான எண்ணிக்கையில் வாழும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் சமய நல்லிணக்கம் என்பது தொன்று தொட்டே வரமாக அமைந்த ஒன்று. எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு உராய்வுகள் நிகழ்ந்திருக்கலாம். அவை உடனே சரி செய்யப்ப…
-
-
- 3 replies
- 661 views
- 1 follower
-
-
நல்லூரின் வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளியை கடை அமைத்து முதலாளி ஆக்கி அழகு பார்த்தனர்...
-
- 13 replies
- 1.8k views
-
-
நள்ளிரவில் வெளியே போகக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்?: கொதிக்கும் பெண் இணையவாசிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைPALAK SHARMA இந்தியாவில் உள்ள பெண்கள் சமூக ஊடகங்களில் தாங்கள் இரவு நேரத்தை எவ்வாறு மகிழ்ச்சியுடன் செலவிடுகின்றனர் என்பதை #AintNoCinderella என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். ஏன் இந்த திடீர்…
-
- 0 replies
- 296 views
-