உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 28 பேர் பலி ! 29 Dec, 2024 தென்கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையைவிட்டு விலகி அங்கிருந்த வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமான விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தில் 175 பயணிகள், 6 விமான பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தமாக 181 பேர் இருந்துள்ளனர். குறித்த விமானம் தாய்லாந்தில் இருந்து தென் கொரியாவுக்கு திரும்பியுள்ளத…
-
- 15 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஒருவரை வாழ்த்தி அல்லது அல்லது அவர் செய்த நற்செயல்களைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்துவது தான் தமிழர் மரபு. அப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் தலைவர்கள், மகிந்த ஈழத்தமிழர்களைக் கொன்றதைப் பாராட்டுகிறார்களா? அதற்காக வாழ்த்துகிறார்களா? அல்லது எதற்காக பொன்னாடை போற்றினார்கள். பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது சகோதரர்களைப் பார்க்க, அனுமதி பெற்றுச் செல்லும் எவனாவது, அவனைச் சிறைப்பிடித்து வைத்திருப்பவனைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்திக் கட்டியணைத்து, பசப்பு வார்த்தை பேசுவதுண்டா? சிறையிலிருக்கும் உறவினர்களைப் பார்க்கப் போகிறவர்கள், சிறையின் வார்டனுக்கு பொன்னாடையணிவிக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூடத் தெரியவில்லை. இந்த இந்தியத் தமிழர்கள், …
-
- 7 replies
- 1.3k views
-
-
கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றம், கிழக்கிலிருந்தும் தமிழர்கள் வெளியேற்றம், கிழக்கைப் பிடித்து விட்டோமென வெற்றி விழாவைத் தொடர்ந்து வடக்கிலும் இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக சிறிலங்கா கூறும் நிலையிலும் தாய்த் தமிழகம் இப்படியேதான் இருக்குமா? என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் புதிய ஏடான "கருஞ்சட்டை தமிழர்" கேள்வி எழுப்பியுள்ளது. திராவிட தமிழர் இயக்கப் பேரவையின் செயலாளரான பேராசிரியர் சுப.வீரபாண்டியனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்திருக்கும் "கருஞ்சட்டை தமிழர்" (ஓகஸ்ட் 2007) ஏட்டில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை: ஈழத்தில் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு ஆகியவற்றில் கிழக்குப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற தனது மகனை இந்தியா வந்து தன்னை சந்திக்க இந்திய நடுவணரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த முத்துவேல் செல்லையா அவர்கள் 1978 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அங்கே வானிலை ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்க குடியுரிமை பெற்றவரான இவர், பல ஆண்டுகளாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முக்கிய பொறுப்புக்களிலும் இருந்துவருகிறார். 1978 முதல் 1998 வரை இவர் பலமுறை இந்தியா வந்து தமிழ்நாட்டில் இருக்கும் தனது தாயார் பாப்பம்மாள் உட்பட தனது உறவினர்கள் அனைவரையும் சந்தித்து வந்தார். அனால் 2…
-
- 1 reply
- 1.3k views
-
-
பராக் ஒபாமாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய நிறுவனங்கள் பதிலடி [27 - February - 2008] அமெரிக்க நிறுவனங்கள் தாராளமயக்கொள்கை என்ற பெயரில் வேலைவாய்ப்புகளை இந்தியா மற்றும் சீனாவுக்கு தாரைவார்ப்பதாகவும் இதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களுக்கு போட்டியிடும் செனட்டர் பராக் ஒபாமாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய நிறுவனங்கள் பதிலடி கொடுத்துள்ளன. இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் மத்திய நிதி அமைச்சகம் என்பன அமெரிக்காவின் சிகாகோ நகரில் வெளியாகும் `சிகாகோ டிரிபியூன்' நாளிதழில் முழுப் பக்க விளம்பரம் கொடுத்துள்ளன. அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு; அமெரிக்காவில் செயற்பட்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
Lorry ploughs into German market, killing one person The Christmas market is outside the Kaiser Wilhelm Memorial Church (photo from November) One person has died and several have been injured as a lorry ploughed into a Christmas market in central Berlin, police say. Video footage from the scene shows stalls knocked over and people lying injured on the ground. It is unclear whether it was an accident or whether the vehicle was deliberately driven into the stalls. The market is at Breitscheidplatz, close to the Kaiser Wilhelm memorial church on the Kurfuerstendamm. http://www.bbc.com/news/world-europe-38373867 Berlin police: Tr…
-
- 14 replies
- 1.3k views
-
-
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? சனி, 26 மார்ச் 2011( 21:12 IST ) தமிழ்நாட்டின் தேர்தல் தலை விதியை நிர்ணயிப்பதே இலவசங்கள்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி இலவசம், மாவு அரைக்கும் இயந்திரம், மிக்சி என்று தொடங்கி, மடிக்கணினி வரை தி.மு.க. தேர்தல் அறிக்கை முழங்க, உன்னை விட நான் விஞ்சுகிறேன் பார் என்ற ரீதியில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் எதிர்க்கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஆடு, மாடு எல்லாம் கூட இலவசம் என்று அறிவித்துள்ளது. FILE ஒரு பக்கம் இதையெல்லாம் பார்த்து விவரம் தெரிந்த வாக்காளர்கள் சிரிக்க, மற்றொரு பக்கமோ என்னைப் பார்த்து நீ காப்பியடிக்கிறாய், உன்னால் என்னைப்போல் தர முடியாது என்று இன்னாள் முதல்வர் கூட்டத்திற்குக் கூட்டம் முழங்குகிறார். பெரித…
-
- 7 replies
- 1.3k views
-
-
சென்னை: தேனியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்ட கூட்டத்தையும், மதுரையில் மதிமுக மாநாட்டில் வைகோ பேசியதையும் நேரடியாக ஒளிபரப்பியதால் திமுகவினரின் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன். நாளை சென்னையில் நடைபெறவுள்ள தேமுதிகவின் இளைஞர் அணி மாநாட்டையும் சன் டிவி ஒளிபரப்பலாம் என்பதால், அதற்குள் தயாநிதி மாறன் திமுகவை விட்டு நீக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை தினகரன் அலுவலகம் மீதான அழகிரி ஆதரவாளர்களின் கடும் தாக்குதலைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்தினருக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன். இருப்பினும் அவர் திமுகவிலிருந்து …
-
- 1 reply
- 1.3k views
-
-
லண்டனின்... வரலாற்று சிறப்புமிக்க, "கேம்டன் சந்தை" விற்பனைக்கு! லண்டனின் வரலாற்று சிறப்புமிக்க கேம்டன் சந்தை விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. சந்தையின் பில்லியனர் உரிமையாளர், ஒரு ஒப்பந்தம் தனக்கு 1.5 பில்லியன் பவுண்டுகள் வரை கிடைக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார். முதலீட்டு வங்கியான ஸ்சைல்ட் அண்ட் கோ விற்பனை செயல்முறையை மேற்பார்வையிடுகிறது. வடக்கு லண்டனில் 1,000க்கும் மேற்பட்ட நிலையகள், மதுபான சாலைகள், கடைகள் மற்றும் அருந்தகங்கள் கொண்ட 16 ஏக்கர் பேட்ச்வொர்க் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். ஆனால், இது நீண்டகாலமாக எதிர்-கலாச்சார இயக்கங்களுடன் தொடர்புடையது, பங்க்கள் முதல் ஹிப்பிகள் வரை, புதிய தயாரிப்புகள், டிரிங்கெட்டுகள் மற்றும் கலை மற்றும் க…
-
- 30 replies
- 1.3k views
- 1 follower
-
-
சென்னை: மதிமுக விரும்பும் தொகுதிகள்தான் வேண்டும் என்றால் 4 மட்டுமே தரப்படும் என்றும், நாங்கள் தரும் தொகுதிகளைப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் 5 தொகுதிகள் தரப்படும் என்று மதிமுகவிடம் அதிமுக கூறிவிட்டது. கிட்டத்தட்ட கத்திரிக்காய் வியாபாரம் மாதிரி தான் அதிமுக-மதிமுக கூட்டணிப் பேச்சு நடந்து கொண்டுள்ளது. சந்தைகளில் கத்திரிக்காயை கூறு கட்டி வைத்திருப்பார்கள். ஒரு கூறு 3 ரூபாய். அதில் சொத்தையும் இருக்கும். சொத்தை வேண்டாம், நல்ல கத்தரிக்காய் தான் வேண்டும் கூறு வாங்கக் கூடாது. தனியாக பொறுக்கி வாங்கலாம். அப்படி வாங்கும்போது கூறு மாதிரி சீப் ரேட்டுக்கு கிடைக்காது, விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். தனக்கு வேண்டிய தொகுதிகள் வேண்டும் என்றால் அதற்கான 'விலையை'த் தர வேண்டிய ந…
-
- 0 replies
- 1.3k views
-
-
மொசாம்பிக்கில் இடாய் புயல் கோர தாண்டவம்: 150 பேர் உயிரிழப்பு; நூற்றுக் கணக்கானவர்கள் காணவில்லை Published : 17 Mar 2019 15:40 IST Updated : 17 Mar 2019 15:45 IST ஏபி ஹராரே (மொஸாம்பிக்) தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இடாய் புயல் தாக்குதலினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மொசாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இடாய் புயலின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர்; நூற்றுக்கணக்கானவர்கள் காணவில்லை மறறும் பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அருகருகே உள்ள மூன்று தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1.5 மில்லியன் மக்கள் இட…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
இந்த ஆட்டம் யாருக்காக..? “அமைதி வழிகளில் சற்றும் அக்கறையில்லாத, வலுவான, யோக்கியமற்ற எதிரி (நாடு), தொடர்ந்து நம்மை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது; பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகள் குறித்து நாம் விவாதித்துக் கொண்டு இருக்கும்போதே, வட கிழக்கில் மேலும் புதிதாக ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது. இதுதான் அவர்கள் அமைதி ஏற்படுத்தும் விதம்.” (வானொலியில் ஜவகர்லால் நேரு – 22 அக்டோபர் 1962) உலக அமைதிக்கு உழைத்த, உண்மையான ஜனநாயகவாதி - ஜவகர்லால் நேரு. அவரையே, ‘யோக்கியமற்ற எதிரி’ என்று கடும் சொற்களைப் பேச வைத்த பெருமை கொண்டது – சீனா! அந்நிய எல்லைகளின் மீது அத்துமீறல், அண்டை நாட்டுப் பகுதியை ஆக்கிரமித…
-
- 6 replies
- 1.3k views
-
-
திண்ணையில யாரும் படுத்திடக் கூடாதுன்னு இந்த வெங்காயங்கள் செய்திருக்கும் வேலையைப் பாருங்க! லண்டன்: கெட்ட மனசுன்னு ஒன்னு இருக்கு பாருங்க. அந்த மனசுக்கு யாருமே நினைக்க முடியாத அளவுக்கு வில்லத்தனமா யோசிக்கத் தோன்றும். அவர்களை ஊர் பக்கத்தில் வினயம் பிடித்தவர்கள் என்று "செல்லமாக" கூப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உலகம் பூராவும் இருக்கிறார்கள்.. இதோ லண்டனில் கூட உள்ளனர். இந்த உலகமே நமக்குச் சொந்தம்தான். ஆனால் மனிதர்களுக்குள்தான் எத்தனை எத்தனை குரோதம், சின்னப்புத்தி, துரோகம், போட்டி, பொறாமை. லண்டனில் வீடு இல்லாதவர்கள் வந்து தங்கி விடக் கூடாது என்பதற்காக தங்களது வீட்டின் முன்பு காலியாக உள்ள இடங்களை வினோதமான முறையில் டிசைன் செய்து மாற்றி நம்பியார்த்தனமாக நடந்து கொள்கிறார்கள…
-
- 11 replies
- 1.3k views
-
-
சர்ச்சையைக் கிளப்பியுள்ள அரைநிர்வாண மிஷல் ஒபாமா! By General 2012-08-30 15:56:49 அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவியான மிஷல் ஒபாமாவை கறுப்பின அடிமைப் பெண் போல சித்தரித்து அரை நிர்வாண சித்திரத்தை வெளியிட்ட ஸ்பெயின் நாட்டு சஞ்சிகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கறுப்பின பெண் மேலாடை இல்லாமல், மார்புகள் தெரியும் வண்ணம் அந்தப் படம் உள்ளது. ஆனால் முகம் மட்டும் மிஷல் ஒபாமாவுடையது. மார்பிங் செய்து முகத்தை மட்டும் மிஷல் முகமாக மாற்றியுள்ளனர். இந்தப் படத்தை ஸ்பெயின் நாட்டின் பியூரா டி செரி என்ற சஞ்சிகை அட்டைப் படமாக வெளியிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெர்செரன் டேணியல்ஸ் என்ற ஒவியரின் படத்தை எடுத்து அதில் மிஷல் ஒபாமாவின் முகத்தை சூ…
-
- 12 replies
- 1.3k views
-
-
திண்டுக்கல் ‘திடுக்’ சாதி வெறியில் பாதிரியார்? ‘‘தலித் கிறிஸ்தவர்கள் மீது சாதி வெறியைக் காட்டுகிறார், தேவாலய தலித் ஊழியரை சாதியைச் சொல்லி திட்டுகிறார்...”-----& பாதிரியார் பீட்டர் ராஜ் என்பவர் மீது இப்படியரு அதிர்ச்சிப் புகாரை அள்ளிவீசுகிறார்கள், திண்டுக்கல் நகர்ப்பகுதியிலுள்ள குறிப்பிட்ட சில தலித் கிறிஸ்தவர்கள். திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் 80 வருடங்களுக்கும் மேலான பாரம்பரியத் துடன் வீற்றிருக்கிறது, தூய வளனார் பேராலயம். பீட்டர் ராஜ் இந்தப் பேராலயத்தின் பங்கு பாதிரியார். இவருக்கெதிராக கச்சைகட்டி நிற்கும் தலித் கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர், கடந்த 18ம் தேதி பேராலயத்தின் திருப்பலி பூசையை நிறுத்தவும், தேவாலய கதவுகளை மூடவும் எத்தனித்திருக்கிறார்கள். மற்ற …
-
- 0 replies
- 1.3k views
-
-
பார்த்துவிட்டார் பான் கீ மூன் - இன்னர்சிற்றி பிரஸ் சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் பார்வையிட்டுள்ளதாக, ஐ.நா பொதுசெயலரின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் இந்த ஆவணப்படத்தை சனல்- 4 தொலைக்காட்சி தயாரித்திருந்தது. இந்த ஆவணப்படத்தின் இறுவட்டு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும் அனுப்பட்டிருந்தது. ஆனாலும் ஐ.நா பொதுச்செயலர் அதனைப் பார்வையிடவில்லை என்று ஐ.நா பேச்சாளர்கள் பல மாதங்களாக கூறிவந்தனர். அதேவேளை, ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துக்குப் போட்டியாக சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தை பான் கீ மூன் பார்வையிட்டுள்…
-
- 3 replies
- 1.3k views
-
-
நட்சத்திர ஓட்டல் சிறையில் சவுதி இளவரசர்கள்: ஆட்சிக்கட்டிலுக்கான குடும்ப அரசியலால் மன்னரின் சூழ்ச்சி? இளவரசர்கள் அடைக்கப்பட்டுள்ள ரியாத்தில் உள்ள சொகுசு ஓட்டல். அல்-வலீத் பின் தலால் - Reuters இளவரசர்கள் அடைக்கப்பட்டுள்ள ரியாத்தில் உள்ள சொகுசு ஓட்டல். இளவரசர்கள் அடைக்கப்பட்டுள்ள ரியாத்தில் உள்ள சொகுசு ஓட்டல். அல்-வலீத் பின் தலால் - Reuters சவுதி அரேபியாவின் ஊழல் புகாரில் கைதான 11 மூத்த இளவரசர்கள், அமைச்சர…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆப்கானிஸ்தானில், பாதுகாப்புப் படையில் பணியாற்றிய, பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, தலிபான் தளபதி ஒருவரை கொன்றதாக, தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, ராயல் விமானப் படையில், பைலட்டாக பயிற்சி பெற்றவர். ஆப்கானிஸ்தானில், பணியில் ஈடுபட்டுள்ள பிரிட்டன் படையில், இவர், இடம் பெற்றுள்ளார். தலிபான்களை ஒடுக்கும் பணியில், ஹெல்மான்ட் மாகாணத்தில், இவர், அக்., மாதம் ஈடுபட்டிருந்தார்.பிரிட்டன் விமானப் படையின், அப்பாச்சி ரக ஹெலிகாப்டரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஹாரி, ஏவுகணை ஒன்றை ஏவி, தலிபான் தளபதி ஒருவரை கொன்றார் என, பிரிட்டன் பத்திரிகைகள், தற்போது செய்தி வெளியிட்டு உள்ளன. http://tamil.yahoo.com/%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B3%E0%AE%AA-%E0%…
-
- 6 replies
- 1.3k views
-
-
முதன் முதல் தமிழருக்கு தனி நாடு கேட்டது முருகனே ...ஆதாரம் திருவிளையாடல் படம் அண்ணன் சீமான்
-
- 19 replies
- 1.3k views
-
-
"அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் அடக்குமுறைக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஒன்றுதிரள வேண்டும்" என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார். ‘இஸ்லாமிய கல்விக்கூடங்களுக்கான உலகளாவிய சிந்தனையில் நெருக்கம்’ (World Forum for Proximity of Islamic Schools of Thought) என்னும் அமைப்பானது ஆண்டுதோறும் சர்வதேச கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் 32ஆவது கருத்தரங்கம் இன்று ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் 26 திகதிவரை ஈரான் தலைநகரான டெஹ்ரானில் நடைபெறும். இந்த 3 நாள் கருத்தரங்கில் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி, பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் சுமார் 80 நாடுகளில் இருந்து வந்துள்ள சுமார் 350 இஸ்லாமிய அறிஞர்கள், மு…
-
- 3 replies
- 1.3k views
-
-
காங்கிரஸ்-அதிமுக கூட்டணி? இதனால் சகலமானவர்களுக்கும் என்று செய்தி அனுப்பியிருந்தார் சித்தன். பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த, கோட்டையினுள் இருந்த சர்ச் வளாகத்தில் கூடியது அலப்பறை டீம். சுவருமுட்டி சுந்தரத்திடம் மட்டும் கவலை தெரிந்தது. "என்னாச்சு?" என்று வாயைக் கிளறினார் கோட்டை கோபாலு. "என்னத்த சொல்றது. தேர்தல் வரப்போகுதுன்னு சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஏகப்பட்ட சலுகையை அறிவிச்சிருக்கு. விவசாயத்துக்கு கூடுதல் கவனம் காட்டியிருக்காங்க. அதேமாதிரி தமிழ்நாடு பட்ஜெட்லேயும் நம்ப பேராசிரியர் அன்பழகன் நிறைய திட்டங்களை அறிவிச்சிருக்கார். இப்படி அறிவிச்சிருக்கிற திட்டத்தை எல்லாம் மனசுல நினைச்சுப் பார்த்தா சொர்க்கலோகமே தமிழ்நாட்டுல இறங்கி வந்த மாதிரி தெரியுது..." …
-
- 2 replies
- 1.3k views
-
-
ரஷ்ய நாட்டுப் பயணிகள் விமானம் ஒன்று இந்தோனேஷிய மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 50 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து பரீட்சார்த்த ஓட்டமாக ரஸ்யாவை நோக்கி நேற்று இவ்விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டறையுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காணாமல் போன விமானத்தைத் தேடும் பணிகள் தொடர்ந்தன. இந்நிலையில் இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாப் பகுதியில் உள்ள சலாக் மலைப்பகுதியில் குறித்த விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தோனேஷிய இராணுவம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. எனி…
-
- 2 replies
- 1.3k views
-
-
http://news.sky.com/...module/15284400 மேலயுள்ள லிங்கில 1976 ஆண்ட அமத்தி வீடியோவ play பண்ணிபாருங்க... அற பழசான் செய்தி தான். எண்டாலும். எல்லா தமிழரும் 18 நூற்றாண்டில தான் இந்தியாவிலவிருந்து இலங்கைகு வந்தது எண்டுறான். இவண்ட அறிவ என்ன செய்ய??? ஆர நோக... ஆரவது வடிவா ஆங்கிலத்தில விளக்கம் அனும்புங்கோ, அவர twitter id http://twitter.com/#!/skytwitius http://twitter.com/#!/skytwitius அடுத்த முறையவது ஒழுங்க சொல்லட்டும் ;(
-
- 0 replies
- 1.3k views
-
-
பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு, இந்தியா சார்பில், ஏராளமான தண்ணீர் பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், இணையதளத்தில் தெரிவித்துள்ளதாவது:ஜப்பானில் கடந்த 11ம் தேதி நடந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர்; பலரை காணவில்லை. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக, ஒரு விமானம் நிறைய கம்பளி போர்வைகள் மற்றும் படுக்கைகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பூகம்பம் நிகழ்ந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து பத்தாயிரம் லிட்டர் குடிநீர், பாட்டில்களில் நிரப்பப்பட்டு அனு…
-
- 8 replies
- 1.3k views
-
-
இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை adminJune 22, 2024 சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் இந்துஜா, அவரது மனைவி கமால், மகன் அஜய் மருமகள் நம்ரதா ஆகியோா் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய வேலையாட்களை பணிக்மர்த்தி, அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கியதாகவும், அதிக மணி நேரம் வேலை செய்யுமாறு மிரட்டுவதாகவும் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, இந்துஜா குடும்பத்தினர் தங்கள் வீட்டு வளர்ப்பு நாய்க்கு நாள் ஒன்றுக்கு 23.51 பிராங்க் செலவு செய்யும் அதேவேளை வீட்டுப் பெண் பணியாளருக்கு நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்வதற்கு 7 பிராங்க் மட்டுமே வழங்க…
-
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-