Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடா- ஒழுங்கு முறையான பாதுகாப்பு திரையிடல் இல்லாது கனடா அகதிகளை ஏற்றுக்கொள்ளாதென Stephen Harperதெரிவித்தார்.அரசாங்கம் அகதிகள் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேம்படுத்த முயல்வதாகவும் ஆனால் சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகளை ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார். தீவிர வாத அமைப்பு இயக்கத்திலிருக்கும் இந்த நாடுகளில் இருந்து சரியான பாதுகாப்பு திரையிடல் இன்றி அவர்களை கனடாவிற்குள் அனுமதிக்க முடியாதென கூறியுள்ளார்.அதிகமான மக்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம் ஆனால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களிற்கு உதவுகின்றோமா என உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.“ஒரு பயங்கரவாத யுத்த வலயத்திலிருந்து மடையை திறந்து பல ஆயிரக்கணக்கான அகதிகளை ஏற்றுக்கொள்ள முட…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோதனாத்தன் ஹெட் & நிகோலஸ் யாங் பதவி,. இருந்துபாங்காக் & சிங்கப்பூரில் இருந்து 12 ஏப்ரல் 2023, 06:03 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சியை எதிர்த்து வரும் மக்கள் மீது அந்த ராணுவ ஆட்சியாளர்கள் நடத்திய விமானத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தாங்கள் 80க்கும் மேற்பட்ட உடல்களை கண்டெடுத்துள்ளதாக கூறும் உயிர் பிழைத்த மக்கள், ஆனால் உயிர்ப் பலி எண்ணிக்கை இதைவிட அதிக…

  3. தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவு இலங்கை ராணுவம் அட்டூழியம், அகதிகள் தமிழகம் வருகை ஜனவரி 12, 2006 ராமேஸ்வரம்: இலங்கையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர். புலிகள்ராணுவம் இடையே போர் வெடிக்கும் சூழல் நிலவுவதால் வடகிழக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பீதி பரவியுள்ளது. இதையடுத்து குடும்பம், குடும்பமாக தப்பி தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர். 24 தமிழர்கள் ஒரு படகில் அரிச்சமுனை கடல் பகுதியில் வந்து சேர்ந்தனர். இதில் 8 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், 9 பேர் குழந்தைகள் ஆவர். அரிச்சமுனையில் இருந்து பல கி.மீ. தூரத்தை நடந்தே கடந்து ராமேஸ்வரத்தின் முகுந்தராயர் சத்தி…

  4. இலங்கையில் தமிழர்கள் பட்டினியால் சாவதை தடுக்கும் வகையில் சமைத்த உணவு, காய்கறிகள், தண்ணீர் பாக்கெட்டுகளை விமானம் மூலம் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு போட ராணுவம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். இதுவரை செய்த வரலாற்று பிழைகளுக்கு பிராயசித்தமாக இந்த மனிதாபிமான நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை ராணுவம் இலங்கைத் தமிழர்கள் மீதான இனவெறித் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. உணவு, குடிநீர் போன்றவைகள் கிடைக்காமல் இலங்கைத் தமிழர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளின் மீதும் இலங்கை ராணுவத்தினர் கடும் தாக்குதலை நடத்…

  5. வெடிகுண்டுகளுடன் சிக்கிய 3 வாலிபர்கள்: இலங்கை அமைச்சரை கொல்ல திட்டம்? ஜூன் 27, 2007 பெரியகுளம்: பெரியகுளம் அருகே வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் பதுங்கியிருந்த 3 வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். பெரியகுளத்திற்கு வந்த இலங்கை அமைச்சரைக் கொல்ல அவர்கள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டை கரட்டு என்ற இடத்தில் வனப் பகுதியில் சிலர் தங்கியிருப்பதாக போலீஸாரிடம் விறகு பொறுக்கச் சென்றவர்கள் தெரிவித்தனர். அவர்களின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாகவும் கூறினர். இதையடுத்து போலீஸார் துரிதமாக நடவடிக்கையில் இறங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் துப்பாக்கி சகிதம் அந்தப் பகு…

  6. ஒரு புறம் பேச்சுவார்த்தை மறுபுறம் மத்திய சீனாவில் பெரிய அளவில் ராணுவம் போர்ப் பயிற்சி இந்தியாவுடனான எல்லை பிரசசினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், சீனாவை சேர்ந்த பிஎல்ஏ இராணுவப் படை மிகப் பெரிய அளவில் மத்திய சீனாவில் பயிற்சி மேற்கொண்டுள்ளது.இந்தியா மற்றும் சீனா இருநாடுகளுக்கிடையேயான எல்லை பிரச்சினை தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், இந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் உறுதியான முடிவு எத…

  7. ஐரோப்பிய நாடான, பிரிட்டனில், நேற்று நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதால், கடும் தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஜெரமி கார்பின் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக, போரிஸ் ஜான்சன் உருவாக்கிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு, பார்லி.,யில் ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை. அதனால், ஏற்கனவே அறிவித்தபடி, அக்., 31ல், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற முடியவில்லை.இதன் காரணமாக, பார்லி.,யை கலைத்து விட்டு, முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக, போரிஸ் ஜான்…

    • 2 replies
    • 1.2k views
  8. சென்னை விமான நிலையத்தில் பயங்கர தீவிபத்து மார்ச் 14, 2007 சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. சென்னை விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை அங்கு பயங்கர தீவிபத்து நடந்தது. மளமளவெனப் பற்றிக் கொண்ட தீ அலுவலகம் முழுவதும் வியாபித்து கொளுந்து விட்டு எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கம்ப்யூட்டர்கள், பல்வேறு ஆவணங்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின. ரூ. 50 லட்சம…

    • 1 reply
    • 1.2k views
  9. நேபாள விமான விபத்து 32 பேர் பலி ;16 உடல்கள் மீட்பு நேபாளத்தின் பொகாராவில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளனது. தினத்தந்தி காத்மாண்டு, நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த் விவாமன்ம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்ததாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். காட்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்த…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏமனின் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சௌதி தலைமையிலான கூட்டணியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் ஒரு அங்கமாக உள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், நவல் அல்-மகாஃபி பதவி, பிபிசி நியூஸ், அரபு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஏமனில் அரசியல் படுகொலைகளைச் செய்யும் நபர்களுக்கு நிதியளித்துள்ளது. இது அரசாங்கத்திற்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை மேலும் மோசமாக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்கள் சமீபத்தில் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து உலக நாடுகளுக்குத் தெரியவந்த…

  11. வாஜ்பாய் - சுப்ரமணியன் சுவாமிக்கு இடையே நீடித்த பகைமையின் பின்னணி என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒருவர் தனது சுயசரிதை எழுவதற்கு பிபிசி காரணமாவது என்பது அரிதான நிகழ்வே. ஆனால் புகழ்பெற்ற வழக்கறிஞரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான சுப்ரமணியன் சுவாமியின் மனைவி ரோக்ஷ்னா சுவாமி தனது சுயசரிதை எழுதியதற்கு பிபிசியே காரணம் என்கிறார். படத்தின் காப்புரிம…

  12. ஈரோடு: ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அக்டோபர் 30ம் தேதி கந்த சஷ்டியன்று, ஒரே நாளில் 20 சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ளது சுதா ஹை டெக் ஐவிஎப் மருத்துவமனை. இங்குதான் இந்த சோதனைக் குழாய் சாதனை நடந்துள்ளது. சூரனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த கந்த சஷ்டி நாள் மிகவும் நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் பிரசவிக்க பெண்கள் விரும்பியதால் அன்றே 20 பேருக்கு சோதனைக் குழாய் மூலம் குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்களில் 58 வயது விவசாயி கோவிந்தசாமியின் 51 வயது மனைவி சரோஜா தேவியும் ஒருவர். சரோஜாவுக்கு சோதனைக் குழாய் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. பல வருடங்களாக காத்திருந்த இவர்களுக்கு சோதனைக் குழாய் மூலம் குழந்தைக…

  13. செக் குடியரசுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது inShare மத்திய ஆப்பிரிக்க நாடான செக் குடியரசுக்கு நிர்வாக வசதிக்காக “செக்கியா” என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இனி அதிகாரப்பூர்வ “செக் குடியரசு” என்ற பெயருடன், “செக்கியா’ என்ற பெயரிலும் அந்த நாடு அழைக்கப்படும். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் அதிகாரப்பூர்வ பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருந்தாலும் அவற்றை எளிதாகக் குறிப்பிடுவதற்கேற்ப ஒற்றைச் சொல் பெயர்கள் உள்ளன. எனினும், கடந்த 1993 ஆம் ஆண்டு ஸ்லோவேகியாவிடமிருந்து பிரிந்த செக் குடியரசுக்கு …

    • 10 replies
    • 1.2k views
  14. நேபாளத்தின் புதிய உயிர் வாழும் பெண் தெய்வம் தெரிவு வீரகேசரி நாளேடு 6/8/2008 5:33:55 PM - நேபாளத்தின் புதிய உயிர் வாழும் பெண் தெய்வமாக ஷரீயா பஜ்ராசார்யா என்ற 6 வயது சிறுமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் உயிர் வாழும் பெண் தெய்வம் என்ற நிலையிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் பெண் தெய்வத்தின் நிலைக்கு இச்சிறுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேபாளத்தின் மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின், உயிர் வாழும் பெண் தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது சிறுமி என்ற பெருமையை ஷரீயா பெறுகிறார். நேபாள பாரம்பரிய வழக்கங்களின் பிரகாரம், பல்வேறு பௌதீக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தலைநகர் காத்மண்டுவிற்கு அருகிலுள்ள பக்தாபூரில் வசிக்கும் மேற்…

    • 2 replies
    • 1.2k views
  15. மிக் 21 விமான விபத்தில் விமானி மரணம். 9 மாதத்தில் 7 ஆவது மிக் விமான விபத்தாக இது கருதப்படுகிறது. இவ் விமான விபத்து பஞ்சாப்பில் நடந்தது.

  16. இந்தியத்தை தமிழர் நாட்டுக்குள் எப்படி தடுப்பது? ஜணகனமண இது எதோ வங்களா மொழி பாடல் ... இதன் உள்ளர்த்தம் புரியாமல் இன்னும் நம்மவர் பாடி கொண்டிருப்பதை நம்மவர் முதலில் நிறுத்தவேண்டும்.. முதலில் இந்தியத்தின் பூர்வீக குடிகளான தமிழ் மொழியிலே இப்படி ஒரு தேசிய கீதம் பாடபட்டிருக்குமானால் நம்மவருக்கும் இந்த தேசியத்தின் மீது ஒரளவிற்காவது பற்று ஏற்பட்டிருக்கும்.. ஆனால் நிலைமை என்ன? சுதந்திர போருக்கு பாடுபட்ட நம்மவர் ஒரு சிலையாவது நாடாளுமன்றத்தில் இருக்கிறதா சொல்லுங்கள்?..அல்லது முதலாவது வேலூர் புரட்சியை வேறு எந்த் மாநிலத்திலாவது படிக்கிறார்களா சொல்லுங்கள்.. நீராரும் கடலுடத்த.. இதில் திராவிடம் எங்கே வருகிறது?.. நாம் நாய் போல் அடிபட்டு செத்த போதும் அண்டைய திராவ…

  17. நியூயோர்க் நகர் இருளில் மூழ்கியுள்ளது வீதிகளில் வெள்ளப்பெருக்கு - ரொறன்ரோவிலும் எச்சரிக்கை விடுப்பு பலபகுதிகள் இருளில்! தொடர்மாடி தீப்பற்றியது..! [Tuesday, 2012-10-30 08:56:32] அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை தற்போது சாண்டி புயல் கடந்துசெல்கிறது அதன் தாக்கம் ரொறன்ரோவின் மத்திய பகுதிக்கும் ஏற்ப்பட்டுள்ளது. வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் மின்சார விபத்துக்கள் மற்றும் வாகன விபத்துகள் ஏற்ப்பட்டுள்ளன இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. அமெரிக்காவின் நியூயோர்க் நகர் பெரும் வெள்ளப்பெருக்குக்கு உள்ளானதால் நகரப்பகுதி நிலக்கீழ் தொடருந்து பாதைகளில் நீர் புகுந்துள்ளது. வீதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அரைமணி நேரத்தில் பத்தாயிரத்திற்கு மேற்ப்பட…

    • 15 replies
    • 1.2k views
  18. வாஷிங்டன்: புற்றுநோய்க்குக் காரணமான முக்கியமான ஒரு வேதிப் பொருளைத்தான் பல லட்சம் அமெரிக்கர்கள் தினசரி பயன்படுத்தி வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அதாவது கோல்கேட் டோட்டல் பற்பசையில் இடம் பெற்றுள்ள ஒரு வேதிப் பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் ஒன்று என்று இந்த ஆய்வு கூறுகிறது. பற்களில் ஏற்படும் ஈறு பாதிப்பை ஏற்படுத்தும் நோயைக் குணமாக்க கோல்கேட் பேஸ்ட்டில் டிரைக்ளோசன் என்ற வேதிப் பொருள் சேர்க்கப்படுவதாக கோல்கேட் நிறுவனம் கூறுகிறது. புற்று நோய்க் காரணி: ஆனால் இந்த வேதிப் பொருள் புற்று நோயை ஏற்படுத்தும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. இந்த வேதிப் பொருள் பாதுகாப்பானது, பயன்படுத்தலாம் என்று கடந்த 1997 ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பு அனுமதி அளித்துள்ளது என்பது கு…

  19. 12.01.09 அன்று இந்திய முக்கிய செய்திகள் காணொளி இணைப்பு. http://www.eelaman.net/index2.php?option=c...=0&Itemid=1 நன்றி http://eelaman.net/ And Kalangar Tv

    • 0 replies
    • 1.2k views
  20. மும்பையில் மலபார் குன்று பகுதியில் மராட்டிய அரசுக்கு சொந்தமான விருந்தினர் இல்லம் உள்ளது. நீதிபதிகள், உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என மிகவும் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே இங்கு தங்குவது வழக்கம். மராட்டிய அரசியலில் பல்வேறு முக்கிய முடிவுகள், இந்த இல்லத்தில் வைத்து தான் எடுக்கப்பட்டன. மொத்தம் 22 அறைகள் கொண்ட இந்த இல்லத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட மராட்டிய அரசு முடிவு செய்தது. இதையடுத்து நவீன தொழில்நுட்ப அடிப்படையில், வெளிநாடுகளில் கட்டிடங்களை தகர்ப்பது போல இந்த கட்டிடமும் நேற்று தகர்க்கப்பட்டது. 30 வினாடிகளில் தரைமட்டமானது. அதில் அருகில் இருந்த கட்டிடங்களுக்கு ஒரு சிறிய சேதம் கூட ஏற்படவில்லை. விருந்தினர் இல்லத்தை தகர்ப்பதற்கான வெடிபொருட்களை சென்னையை சேர்ந்த…

  21. சீனாவில் பெண் குழந்தைகளை விற்பனை செய்த பெண் கைது [22 - June - 2007] சீனாவில் நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகளை விற்பனை செய்ததாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டு வந்த ஒரு பெண்ணை செவ்வாயன்று பொலிஸார் கைது செய்தனர். சீனாவில் ஹேனன் மாகாணத்தில் உள்ள யாங்செங் நகரைச் சேர்ந்தவர் ஜி சியூலன் என்ற பெண். இவர் தனது கணவர், மகன் லியூ யூஜி மற்றும் மருமகள் உதவியுடன் இதுவரை 118 பெண் குழந்தைகளை விற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சீனாவின் தென்பகுதியில் உள்ள குவாங்சியில் வசிக்கும் ஏழை மக்களிடமிருந்து பெண் குழந்தைகளை வாங்கி, அந்தக் குழந்தைகளை ஹேனன், ஹூபேய் மற்றும் அன்ஹூய் மாகாணங்களில் ஜி சியூலன் விற்று விடுவார். கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச்சில், ஜி சியூலன் குடும்பத்தினர…

  22. கடந்த ஜூன் 28 ம் நாள் இரவு சத்திஸ்கார் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் சுமார் இருபது மாவோயிஸ்டுகளை ஒரு நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுட்டு வீழ்த்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் சத்திஸ்கார் போலிசும் அறிவித்தன. இந்தியத் தொலைக் காட்சிகள் அதிலும் குறிப்பாக ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் இந்த வெற்றியை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் அறிவித்த வண்ணம் இருந்தன. மாவோயிஸ்டுகளுடனான போரில் இது ஒரு மிகப் பெரும் வெற்றியாக நாடு முழுவதும் பறை சாட்டப்பட்டது. தொலைகாட்சிகளில் போலீஸ் அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தோன்றி இது ஓர் மிகப் பெரும் வெற்றி என்ற கொண்டாடிக் கொண்டிருந்தனர். கூடவே, அமைச்சர் சிதம்பரம் தொலைக் காட்சியில் தோன்றி தமது தலைமையி…

  23. ஆமதாபாத்:குஜராத்தை சேர்ந்த 60 இளைஞர்கள், தங்களை அரவாணியாக மாற்றிக் கொள்ள அனுமதி கோரி, கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள இவர்களுக்கு வேலை கிடைக்காதது தான், அரவாணியாக முடிவு எடுத்ததற்கு காரணம்.குஜராத்தில் அரவாணிகள் ஏராளமாக சம்பாதிக்கின்றனர். அரவாணிகள் குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். 10 அரவாணிகள் கொண்ட குழுவினர், ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர். அரவாணிகள் இடையே, ஏரியா பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்படுவது கூட உண்டு.தங்கள் குழுக்களில் இடம் பெறுவதற்காக, இளைஞர்களை கடத்தி, அவர்களை வலுக்கட்டாயமாக அரவாணியாக மாற்றுவதாக பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் குவிந்தன. இதைத் தொடர்ந்து, அரவாணியாக மாற விரும்புவோர், கோர்ட்டில் அ…

  24. கனடா எல்லையில் குஜராத்திகள் இறந்தது எப்படி? போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல் ஹோல்லி ஹோண்டரெச் பிபிசி செய்திகள், வாஷிங்டன் 44 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBC GUJARATI படக்குறிப்பு, இந்தக் குடும்பம் 11 மணிநேரம் உறைபனி குளிரில் நடந்திருக்கலாம் என்கிறது கனடா போலீஸ் கனடா-அமெரிக்க எல்லையில் இருந்து சில அடி தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு இந்தியர்களின் மரணத்தை அந்த நாடுகளுக்குள் ஆள் கடத்திக் கொண்டு வரும் செயல்பாடுடன் தொடர்புடையது என்று கனடிய அதிகாரிகள் நம்புகின்றனர். கனடாவின் மனிடோபாவில் கடும் குளிரின் காரணமாக ஜெகதீஷ் படேல் (39), வைஷைல்பென் படேல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.