உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26662 topics in this forum
-
வீரகேசரி நாளேடு கோலாலம்பூர், மலேசிய தகவல் அமைச்சானது அந்நாட்டு "ரிவி 2' அலைவரிசையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் நாடகங்களை ஒளிபரப்புவதை தடை செய்ய தீர்மானித்துள்ளது. மலேசிய தொலைக்காட்சி இரசிகர்களுக்கு தமிழ் நாடகங்களை தயாரித்து வழங்கும் ஒரே நாடாக இந்தியா இருக்கையில் இவ்வாறான தடை விதிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளதாக முன்னாள் அமைச்சரும் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவருமான எஸ். சாமிவேலு தெரிவித்தார். இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து மலேசிய இந்திய காங்கிரஸ் செயலாளர் நாயகம் மனித வள அமைச்சருமான எஸ். சுப்பிரமணியம் இவ்வாறு அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக சாமிவேலு கூறினார். தமிழ் நிகழ்ச்சிகளானது 2.6 மில்லியன் மலேசிய இந…
-
- 3 replies
- 1.2k views
-
-
காதலிக்கு சம்பளத்தை அதிகரித்ததால் சர்ச்சை [15 - April - 2007] காதலிக்கு 31 ஆயிரம் பவுண்ஸ்களுக்கு மேல் சம்பளத்தை உயர்த்தி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் உலக வங்கித் தலைவர் உல்போவிட்ச். ஈராக்கிற்கு எதிரான போரின் போது, அமெரிக்க இராணுவ கொள்கைகளை வகுத்ததில் முக்கிய பங்காற்றியவர் பால் உல்போவிட்ச். அப்போது, பென்டகனில் துணைத் தலைவராக இருந்தார். `ஈராக்கிற்கு எதிராக புஷ்ஷுக்கு விவகாரமான யோசனைகளை வழங்கியது இவரே' என கடும் விமர்சனங்கள் அப்போது எழுந்தன. விமர்சனங்களுக்கு மத்தியில், 2005 இல் உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார். மனைவியை பிரிந்து வாழும் உல்போவிட்ஸுக்கு தற்போது வயது 63. உலக வங்கி தலைவர் பொறுப்பை ஏற்ற நேரத்தில் ஷாஹா ரிஸா என்ற 53 வயது பெண்மணியுடன…
-
- 6 replies
- 1.2k views
-
-
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார் பிரதமரின் மனைவி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தனது மனைவி சோபி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார். கனடா பிரதமர் தனது மனைவி மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் தனது உடல்நிலை பாதிக்கப்படவில்லை அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார…
-
- 3 replies
- 1.2k views
-
-
Ceasefire reached between Israel and Hamas – reports [size=3]Al Arabiya reports that Palestinian and Egyptian sources claim Hamas and Israel have agreed to end military operations in Gaza. Israeli sources confirm the truce, but specify that the blockade on Gaza will not be lifted, Al Jazeera reports. Palestinian officials also told Al Jazeera that Egypt will announce the agreement within two hours. DETAILS TO FOLLOW http://rt.com/news/h...-ceasefire-271/[/size]
-
- 13 replies
- 1.2k views
-
-
பொதுவாக நான் மைக்கல் ஜக்சன் பாடல்களையும் நடனத்தையும் அதிகம் விரும்பி கேட்டதுமில்லை பார்த்ததும் இல்லை காரணம், இளையராஜா இசை மயக்கம் + ஜான் டென்வர் + லியோ செயர் + ரியோ + க்ளிஃப் ரிச்சர்ட் + ஃபில் காலின்ஸ் + சண்ட்டானா + பார்பரா + 3டிக்ரிஸ் + பில்லி ஜோயல் + எல்ட்டன் ஜான் + பீ ஜீஸ் + பீட்ல்ஸ் + இன்னும் பல கலைஞர்கள். அதில் அவர் மீது கூறிய குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வீசிவிட்டுப் போகும் எனவே புகழ் வந்தபின் அனைவரும் போடும் கூத்துக்களில் இவரின் கூத்து என்றே எண்ணினேன் நீதிமன்றத்தில் இவரை குற்றமற்றவர் என்று விடுவிக்கும் வரை. அவருடைய மரணம் என்னை கருத்து எழுதும் அளவுக்கு கூட தூண்டவில்லை இருந்தும் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது முதல் அவருக்கு மரியாதை செய்து அவர் உடலை அ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளான போது அதை பிரெஞ்சு துணை விமானியே இயக்கியதாக கருப்புபெட்டியின் ஒலிப்பதிவின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் இதுவரை விமான விபத்திலிருந்து 72 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விமானத்தின் கருப்புப்பெட்டியில் உள்ள ஒலிப்பதிவினை ஆய்வு செய்த இந்தோனேசிய விசாரணை அதிகாரிகள் இந்த வாரம் ஐ.நா.வின் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பில் தங்களின் முதல் அறிக்கையை சமர்பித்துள்ளனர். இது தொடர்பாக நேற்று தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு வெளியிட்ட…
-
- 2 replies
- 1.2k views
-
-
காங்கிரஸ் போட்டியிட பாதுகாப்பான 70 தொகுதிகளின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு பேரம் பேசத் தயாராகிக் கொண்டிருக்கிறார் சோனியா காந்தி. ‘70 தொகுதி ஃபார்முலா’வை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி இறுதி செய்யப்படும் என்பதால் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அதிர்ச்சி அடைந்துள்ளன. டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாட்டில், தமிழகத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சோனியா விரிவான ஆலோசனை நடத் தியுள்ளார். ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உட்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் ‘தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம்’ என்ற நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், ‘நாம் யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம். அதற்கு ம…
-
- 4 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல்களையும், எச்சரிக்கையும் கொடுத்து வரும் இரானால் உண்மையில் இஸ்ரேலுடன் போரிடுவதற்கான திறன் உள்ளதா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், பிரியங்கா ஜா பதவி, பிபிசி செய்தியாளர் 27 அக்டோபர் 2023, 03:35 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா மீதான தாக்குல்களை நிறுத்த வேண்டும், இல்லை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தாங்கள் தள்ளப்படுவோம் என இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேலுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே, ஐ.நா.வ…
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
திருவான்மிïர் பாரதிதாசன் நகர் முதல் தெருவை சேர்ந் தவர் ஆறுமுகம் (38). இவரது மனைவி மீனா(29). மீனா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- எனது கணவர் ஆறுமுகத் தின் அண்ணன் தாமோதரன் ரிசர்வ் வங்கியில் பணி புரிந்து வந்தார்.இவர் காணாமல் போய் விட்டார். அவரை மந்திரம் மூலம் கண்டு பிடித்து தருவதாக கூறி என் வீட்டருகே குடி யிருக்கும் பெண் சாமி யார் நாராயணீ 5பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை வாங்கி னார். ஆனால் என் கணவரின் அண்ணனை கண்டு பிடித்து தரவில்லை. இப்போது அவர் செம்மஞ்சேரியில் இருக்கிறார். அவரிடம் இருந்து நகை பணத்தை மீட்டு தரும்படி கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். சாமியார்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள பு…
-
- 1 reply
- 1.2k views
-
-
பாரிஸ் முழுவதும் பெருகி வரும் பூச்சித் தொல்லைகள் பற்றிய பீதி அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் போது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த வாரங்களில் பூச்சிகளைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - மேலும் அந்த மேல்நோக்கிய போக்கு பல ஆண்டுகளுக்கு முந்தையது. திரையரங்குகளில் பூச்சியின் உறுதிப்படுத்தப்படாத காட்சிகள் பதிவாகியுள்ளன, மேலும் ரயில்களில் மக்கள் கடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிபிசியின் பாரிஸ் நிருபர் ஹக் ஸ்கோஃபீல்ட் அவர்களை நேரில் சென்று பார்க்கச் சென்றார். https://www.bbc.com/news/av/world-europe-67010255
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
வழமை போல் இலங்கை அரசின் ஊது குழல் தான் என்பதனையும் தமிழர் நலனுக்கு எதிரான பத்திhகை என்பதனையும் நிருபித்து வரும் தினமலர் 200 புலிகள் பலி என்றே செய்தியை பிரசுரித்து இருக்கின;றது...
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்திய தேர்தல் ரொம்ம்ப ரொம்ம்ப முறையாக நடந்து முடிந்து இருக்கிறது. மக்கள் எது நியாயமோ அதற்கு பணம் வாங்கி ஓட்டு போட்டு இந்திய ஒரு ஜனநாயக நாடு என்று நிருபித்து உள்ளார்கள். மேற்கத்திய நாடுகளில் இன்னும் பேப்பரை நம்பி ஓட்டு குத்திக்கொண்டு இருக்க அட இந்தியாவில் மின்வாக்கு இயந்திரமாம். அடேங்கப்பா என்ன ஒரு வளர்ச்சி. இதுவல்லவா குளறுபடி செய்வதற்கு நல்ல முயற்சி. வாழ்க ஜனநாயகம். ஆனாலும் தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும். தமிழர்களே என் இனமே நாம் ஊழல் மிகுந்த இந்தியாவை நம்பி கூனல் விழுந்த கருணாநிதியை நம்பி இல்லை. நாம் தர்மத்தை நியாயத்தை நம் ஆற்றல் மிகுந்த தலைவனை நம்பி இருக்கிறோம். எதற்கும் கலங்கி நிற்க நாம் பிறந்தவர்கள் இல்லை.
-
- 0 replies
- 1.2k views
-
-
பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். Pacific El Nino தெற்காசிய நாடுகள் ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இருப்பதாக எச்சரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளும், வானிலை ஆய்வாளர்களும், பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆழ்கடலில் காற்றழுத்தம் ஏற்படும்போது பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும். அதன் விளைவுகள் தெற்கு ஆசிய நாடுகளின் விவசாயத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடு…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடனாவின் முதியோர் இல்லமொன்றில் கைகலப்பு, 87 வயதான முதியவர் மருத்துவமனையில் அனுமதி கனடாவின் வின்னிபெக் பிராந்தியத்திலுள்ள முதியவர் இல்லமொன்றில் இரண்டு முதியவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பினைத் தொடர்ந்து ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதேநேரம் மற்றையவர் சட்டவிசாரணையினை எதிர்கொண்டிருக்கிறார். கடந்த வியாழனன்று மாலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 87 வயதான முதியவர் ஒருவர் தலையில் காயமடைந்த நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிசார் சனியன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 70 மற்றும் 87 வயதுடைய இரண்டு முதியவர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த் தர்க்கம் ஈற்றில் கைகலப்பாக மாறியதாக ஆரம்பகட்ட விசாரணையினை …
-
- 4 replies
- 1.2k views
-
-
ஜெர்மனி சூறாவளி-பெரும் விமான விபத்து தவிர்ப்பு செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2008 ஹேம்பர்க்: கடும் சூறாவளிக் காற்றுக்கு இடையே ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் தரையிறங்க முயன்ற விமானம் தட்டுத்தடுமாறி, ரன் வேயில் இறக்கை மோதிய நிலையில் மீண்டும் வானி்ல் பாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மியூனிக் நகரில் இருந்து லுப்தான்ஸா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த ஏர்பஸ் 320 ரக விமானம் 131 பயணிகளுடன் ஹாம்பர்க் வந்தது. அப்போது அங்கு திடீரென கடும் சூறாவளிக் காற்று வீசியது. இந் நிலையில் விமானத்தை தரையிறக்கினர் விமானிகள். சுமார் 144 மைல் வேகத்தில் தரையிறங்கிய அந்த விமானம் ரன் வேயை எட்டியபோது சூறாவளிக் காற்றால் தள்ளாடியது. விமானம் ரன் வேயை விட்டு விலகி இடதுபுறமாக…
-
- 3 replies
- 1.2k views
-
-
கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்? டெல்லி: கலைஞர் டிவி சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டவிதியின் கீழ் கொண்டுவர அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரூ 215 கோடி மதிப்பிலான கலைஞர் டிவி சொத்துக்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சொத்துக்கள் உள்ளன," என்றார். கலைஞர் டிவியில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளன. அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு 20 சதவீதப் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2 ஜி விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ள டிபி ரியலி…
-
- 6 replies
- 1.2k views
-
-
கனிமொழி கைதும் கலைஞரின் சிலப்பதிகாரமும்.. May 20, 2011 கோவலனாய் புலிகள் வன்னியில் வெட்டப்பட சென்னையில் ராசாத்தி அம்மாள் காலில் 2 ஜி சிலம்பு பூட்டிய கலைஞர் கதை.. . . . . . . . . . . கனிமொழி இன்று சிறைச்சாலைக்கு போயிருப்பதற்கு யார் காரணம்.. ? பதில் : அரசியல் இராஜதந்திரி, தென்னகத்தின் சாணாக்கியன் கலைஞர் மு.கருணாநிதிதான் என்று சிறு குழந்தைகூட சொல்லிவிடும். 2 ஜி ஊழல் பணத்தை தனியாக ஒருவர் எண்ணத் தொடங்கினால் எண்ணி முடிப்பதற்குள் அவர் இறந்துவிடுவார். ஊழல் பணம் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி எப்படியிருக்கும் என்பதை இப்படி ஓர் உதாரணம் சொல்லி மக்களுக்கு எளிதாக விளங்கப்படுத்தியவர் சீமான். தக்கார் தகவிலார் என்பதெல்லாம் அவரவர் எச்சத்தால் நோக்கப்படும்..…
-
- 0 replies
- 1.2k views
-
-
Tamil navigation பிரிவுகள் பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு 20 நிமிடங்களுக்கு முன்னர் பகிர்க லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டுள்ளார். தாக்குதலாளி மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் கார் ஒன்று பலவந்தமாக அங்கே மோதச் செய்யப்பட்டதாகவும் அதில் நான்கு பாதசாரிகள் காயமடைந்ததகாவும் செய்திகள் வருகின்றன. …
-
- 9 replies
- 1.2k views
-
-
By AM. Rizath 2012-12-20 21:27:19 மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் என்பவற்றை நாசா விஞ்ஞானி டேவிட் மொரிஸன் முற்றாக மறுத்துள்ளார். கடந்த சில வாரங்களாவே நாசாவை மேற்கோள்காட்டி உலக அழிவு மற்றும் 3 நாள் தொடர்ச்சியான இருள் என சில மத அமைப்புக்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றது. மேலும் குறுந்தகவல், ஈமெயில் மூலமாகவும் இது போன்ற வதந்திகளை நாசாவை ஆதாரம் காட்டி தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் சிலர். இந்நிலையிலேயே நாசாவின் சிரேஷ்ட விஞ்ஞானி டேவிட் மொரிஸன் இவற்றையெல்லாம் மறுத்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து வெளிடுகையில், உலகம் நாளை அழிந்துவிடும் என்பதை நாசாவினை மேற்கோள் காட்…
-
- 3 replies
- 1.2k views
-
-
அணு மின் நிலையங்களை இழுத்து மூடும் ஜெர்மனி! அடுத்த 11 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களையும் இழுத்து மூட ஜெர்மனி முடிவு செய்துள்ளது. மேலும் இனிமேல் புதிதாக எந்த அணு மின் நிலையத்தையும் அமைப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளது. இப்போதுள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தையும் 2022க்குள் மூடி விட முடிவு செய்துள்ள அந் நாட்டுப் பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எதிர்காலத்தில் மின்சாரம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொருளாதாரரீதியில் கட்டுப்படியானதாகவும் இருக்க வேண்டும். ஜப்பானில் சுனாமிக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள் கண்களைத் திறந்துவிட்டன என்றார். அந் நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நார்ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
பிடல் காஸ்ட்ரோ கடந்த அரை நூற்றாண்டு காலமாக உலகின் ஆகர்சமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிவரும் கியூபாவின் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ கடந்த வாரம் சத்திர சிகிச்சைக்கு உள்ளாகுமுன்னர் ஆட்சியதிகாரத்தை சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் தற்காலிகமாக ஒப்படைத்தமை பெருமளவு ஊகங்களுக்கும் ஆரவாரங்களுக்கும் வழிவகுத்திருக்கிறது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தனது 80 ஆவது வயதை எட்டவிருக்கும் கம்யூனிஸ்ட் தலைவரின் மறைவைக் காண்பதற்கு அங்கலாய்த்துக் கொண்டிருப்பவர்கள் அமெரிக்க அதிகார வர்க்கத்தினரும் அமெரிக்காவில் அஞ்ஞாதவாசம் செய்துகொண்டிருக்கும் கியூபர்களுமே என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அமெரிக்காவின் கோடிப்புறத்தில் எண்ணற்ற நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கியூபாவில் சோசலிச ஆட்சியை நிலைநிறுத்தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி ஓர் ஆண்டை கடந்து விட்டது. ஆனால் போர் முடிவின்றி நீண்டு வருகிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் மற்றும் பிற உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன.போர் முடிவில்லாமல் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம் என சர்வதேச அளவில் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன்-ரஷியா போர் ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில் பல நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.குறிப்பாக பிரான்ஸ், ஜெர்ம…
-
- 16 replies
- 1.2k views
-
-
-
ஜைனுல் ஆபித் பிபிசி மானிடரிங் வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு & காஷ்மீரின் தன்னாட்சி உரிமையை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய அரசு நீக்கியதே இதற்கு பின்புலமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஐ.எஸ்ஸின் முதன்மை வார இதழான அல்-நாபாவின் தலையங்கத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடித் தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமில் உள்…
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை, வாழ்க்கை முறை மாற்றம், மோசமான சூழல் எனப் பல விதமான காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் உலக அளவில் பெரும் அபாயமாக வளர்ந்து வரும் காலநிலை மாற்றமும் புற்றுநோய் காரணியாக மாறியுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றால் நடத்தப்பட்டுள்ள ஆய்வில் எவ்வாறு காலநிலை மாற்றம் புற்றுநோய் ஏற்படக் காரணமாக உள்ளது என்ற காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் ஆய்வு விவரங்கள் குறித்து மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்ன சொல்கின்றனர்? காலநிலை மாற்றம்: அதிகரிக்…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-