உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
4 கி.மீ, கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன் 28 ஜூன் 2025 வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கட்டி முடிக்கப்பட்ட ஒரு பெரிய சுற்றுலா மண்டலத்திற்கான விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் அவரது மனைவி, மகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அவர் கொண்டுவந்த ஒரு மைல்கல் திட்டம் என அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடற்கரை ரிசார்ட் ஆறு ஆண்டுகள் தாமதமாக வரும் ஜூலை 1 ஆம் தேதி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்பட உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எப்போது திறக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 4 கி.மீ கடற்கரைப் பகுதியை உள்ளடக்கிய இந்த ரிசார்ட்டில் 20,000 பார்வையாளர்கள் வரை தங்க முடியும் என அரசு ஊடகம் KCNA கூறுகிறது. இதில் …
-
-
- 20 replies
- 1.1k views
- 1 follower
-
-
அதிநவீன எப்-35 போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கவல்ல ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க நாட்டின் இராணுவ தலைமையகமாக பென்டகனில், துணைப் பாதுகாப்புச் செயலர் ராபர்ட் ஷேர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவும், அமெரிக்காவும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, சமீபத்தில் பேச்சு நடத்தின. இதையடுத்து, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கவல்ல ஏவுகணைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கத் தேவையான பாதுகாப்பு வசதி, ஐந்தாம் தலைமுறை அதிநவீன எப்-35 ரக போர் விமானங்கள் ஆகியவற்றை அளிப்பதற்கு, அமெரிக்கா விரும்புகிறது. இந்தியாவுக்கான இராணுவத் தேவை…
-
- 1 reply
- 1.1k views
-
-
“ஒசாமாவுடன் பணியாற்றியபோது, கட்டுக்கடங்காத சந்தோஷத்தில் இருந்தேன்’ என்று, அவனுடைய முன்னாள் கார் டிரைவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளான். அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, உலக வர்த்தக மையம் விமானம் கொண்டு தகர்க்கப்பட்ட பின், அதற்கு காரணமான ஒசாமா பின்லாடனை அமெரிக்கா தீவிரமாக தேட தொடங்கியது. ஆனால், இதுவரை அவன் சிக்கவேயில்லை. அதே ஆண்டில் நவம்பர் 24ம் தேதி, ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் நகரில் அமெரிக்க வீரர்கள் பல சோதனை சாவடிகளை அமைத்து வாகனங்களை சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது பிடிபட்டவன் தான் சலீம் அகமது ஹாம்தான். கியூபாவில் குவான்டனாமோ என்ற இடத்தில் அமெரிக்க கடற்படை தளம் உள்ளது. இங்குள்ள தனிமை சிறையில் ஹாம்தான் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மீது ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை அகதிகளை பாதுகாப்பாக அழைத்து வர விஜயகாந்த் வலியுறுத்தல் இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வரும் தமிழர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அனுராதபுரம் மாவட்டத்தில் கண்ணி வெடியில் சிக்கிய பஸ் வெடித்து சிதறியதில் 64 பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வேதனைக்குரியது. விடுதலைப் புலிகள் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளனர். எனினும் இலங்கை அரசு அதை நம்பவில்லை. உண்மைக் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் இலங்கை அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல், தான்தோன்றித்தனமாக த…
-
- 1 reply
- 1.1k views
-
-
அதானி சாம்ராஜ்யத்தின் வேரை அசைத்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் கதை பட மூலாதாரம்,GETTY IMAGES 4 பிப்ரவரி 2023, 15:06 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் 24 ஜனவரி 2023. இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர் கௌதம் அதானியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட நாள் இது. அன்றுதான் அமெரிக்காவின் நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தது. இந்த அறிக்கையில், அதானி குழுமம் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில் அதானி குழுமத்தின் முன் 88 கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அறிக்கையை அதானி குழுமம் நிராகரித்துள்ளது. இந்த அறிக்கை வெளி…
-
- 3 replies
- 1.1k views
- 2 followers
-
-
அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்… அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்த 20 வயதுடைய இந்திய மாணவர் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இவ்வாண்டில் மட்டும் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த, 20 வயதுடைய அபிஜீத் பருச்சுரு அமெரிக்காவிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மாணவனான அப…
-
-
- 9 replies
- 1.1k views
-
-
காணாமல் போன இலங்கை கடற்படை சிப்பாய்கள்! - அவிழும் மர்ம முடிச்சு இலங்கைக் கடற்படையின் நான்கு சிப்பாய்கள் முல்லைத்தீவுக் கடலில் திடீரென மாயமாக மறைந்தமை, அதன் பின்னர் சில தினங்கள் கழித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நால்வர் இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகே காணாமற் போனமை போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் மிகுந்த பரபரப்பான செய்திகளாக அடிபட்ட போதிலும், தமிழகத் தேர்தல் சூட்டுக்கு மத்தியில் அந்த விவகாரங்கள் அப்படியே அமுங்கித்தான் போயின. ஆனாலும், இந்த மர்ம மறைவுக்குப் பின்னால் கட்டவிழும் மிகப்பெரும் ராஜதந்திர நெருக்கடி அப்படி ஒன்றும் குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய விவகாரமாகும். ஒருபுறம், இலங்கை- & இந்திய கடற்படைகள் திருகோணம…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரான்ஸின் அதிவேக தொடரூந்து TGV யானது பாரிஸிற்கும் ஸ்ராஸ்பூர்க்கிற்குமிடையாலா
-
- 1 reply
- 1.1k views
-
-
உடையும் இந்தியா இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம். 2.நேபாளம் போன்ற நாடுகள்வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிஸ, மார்க்ஸிய அடிப்படைவாதம். 3. மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில் திராவிட தலித் அடையாளங்களைத் தனித்துப் பிரிக்க முற்படும் பிரிவினைவாதம். இந்தப் புத்தகத்தில், ஆசிரியர்கள், மூன்றாவதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை மட்டுமே பிரதானப்படுத்தி ஆராய்ந்துள்ளனர். இந்தியாவின் பிற சமூகங்களிடமிருந்து திராவிட, தலித் சமூகங்களைப் பிரித்தெடுக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்ற வாரம் நண்பர் ஒருவர் சொன்ன விஷயம் இது. அவரும் அவரது நண்பரும் அலுவலக பணி நிமித்தம் ஒரு பாரில் சந்தித்திருக்கிறார்கள். ரம்மடிக்கலாம் என முடிவு செய்து விலை உயர்வாக என்ன ரம் இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்கள். அலுவலகத்தில் பணம் தந்துவிடுவார்கள் என்பதால் அதிக விலையில் கேட்டிருக்கிறார்கள். பணியாளர் சொன்ன எந்த பிரான்டும் இவர்களுக்கு பிடிக்கவில்லை. நிதானமிழந்த பணியாளர் "ரொம்ப காஸ்ட்லியா வேணும்ன்னா ஸ்பெக்ட்ரம் தான் சார் வாங்கணும். அது சி.ஐ.டி காலணியில் கிடைக்கும்" என்று சொல்லி இருக்கிறார்.ஸ்பெக்ட்ரம் என்பது புரிந்திருக்கும். அது என்ன சி.ஐ.டி காலணி என்று முழிப்பவர்களுக்கு; அங்குதான் முதல்வரின் புதல்வி கனிமொழி…
-
- 3 replies
- 1.1k views
-
-
இன்றோடு விடைபெறுகிறது தந்தி... கடைசித் தந்தி கொடுப்போரை படம் பிடிக்க ஏற்பாடு. சென்னை: கடந்த 160 ஆண்டுகளாக இந்தியாவில் அரும் சேவையாற்றி வந்த தந்தி சேவைக்கு இன்றோடு விடை கொடுக்கப்படுகிறது. கடைசித் தந்தி கொடுக்க வருவோரை வீடியோவில் படம் பிடித்து ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவில் தந்திதான் மிகப் பெரிய சேவையாக இருந்து வந்தது. அவரசத் தகவல்களைத் தெரிவிக்க அத்தனை பேருக்கும் இருந்த ஒரே சேவை தந்தி மட்டுமே. உடல் நலக்குறைவு, அவசரமாக வர வேண்டும், மரணச் செய்தி என முக்கியத் தகவல்களை ஒருவருக்குத் தெரிவிக்க தந்தியைத்தான் அனைவரும் நாடினர். ஆனால் பேஜர் வந்ததும் தந்தியின் சேவை முதலில் மெதுவாக குறைந்தது. பின்னர் இன்டர்நெட் வந்தது, இமெ…
-
- 8 replies
- 1.1k views
-
-
2024-ஆம் ஆண்டு நோபல் பரிசு: மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்பிற்காக வழங்கப்பட்டது பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர் பதவி, உடல்நலம் மற்றும் அறிவியல் நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஆம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மைக்ரோ RNA (ஆர்என்ஏ) கண்டுபிடிப்பிற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் கண்டுபிடிப்புகள் பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பதையும், மனித உடல் எவ்வாறு பல்வேறு வகையா…
-
-
- 17 replies
- 1.1k views
- 2 followers
-
-
தேர்தல் பிரச்சாரத்தில் சவுதி பெண்கள் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை அந்நாட்டு பெண்கள் முதன் முறையாக ஆரம்பிதுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தலில் சவுதி பெண்கள் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், சுமார் 900 பெண்கள் போட்டியிடுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுக்கும் தேர்தல் ஒன்றில் சவுதியில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். சவுதியில் பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இருப்பதற்கு கடுமையான தடைகள் உள்ளன. பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இணைந்து இருப்பதை சவுதி சட்டங்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், ஆண் மற்றும் பெண் வேட்பா…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாலியல் வல்லுறவு, மிரட்டல், மோசடி என பல்வேறு வழக்குகளில் நித்யானந்தா சாமியாரை பெங்களூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை நடுவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- நான் தலைமறைவாக இருந்ததாக சொல்வது தவறு நான் தங்கி இருந்த இடம் எல்லோருக்கும் தெரியும். ஒளிந்திருக்கவில்லை. என் மீது என்ன வழக்குகள் போட்டுள்ளனர் என்று எனக்கு தெரியாது. தைரியமாகவும் நம்பிக்கையோடும் இருக்கிறேன். நடிகை ரஞ்சிதாவோ ஆசிரமத்தில் இருக்கும் மற்றவர்களோ என் மீது தவறான புகார் கொடுக்க மாட்டார்கள். ரஞ்சிதாவை யார் நிர்ப்பந்தம் செய்தாலும் அவர் எனக்கு எதிராக எதுவும் சொல்லவே மாட்டார். நான் எந்த தவறும் செய்யவில்லை. ரஞ்சிதாவுக்கே இது தெரியும். நான் தப்பு செய்திருந்தால் தானே அவர் எனக…
-
- 5 replies
- 1.1k views
-
-
நைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கடத்தல் - பயங்கரவாதிகள் அட்டூழியம் நைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றுள்ளனர். பதிவு: பிப்ரவரி 26, 2021 15:54 PM அபுஜா, நைஜீரியாவில் அல்கொய்தா, ஐ.எஸ், பண்டிட்ஸ், போகோ ஹராம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பயங்கரவாதிகள் அவ்வப்போத…
-
- 3 replies
- 1.1k views
-
-
பைடன் மருத்துவமனையில் - கமலா அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியானார் Biden briefly transfers power to Harris, making her the 1st woman in U.S. history to hold powers of the presidency
-
- 17 replies
- 1.1k views
- 1 follower
-
-
விழுப்புரம்: "தன்மானத்திலே பிறந்து; வளர்ந்து வாழ்ந்து வருகிறேன். என்றைக்கும் தன்மானத்தை இழக்க மாட்டேன். இத்தோடு நிறுத்திக்கொளுங்கள். தம்பிமார்களை தட்டிவிட்டால், பிரச்னை எங்கேயோ போய்விடும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். விழுப்புரத்தில் தி.மு.க., சார்பில், நேற்று இரவு நடந்த முப்பெரும் விழாவில் அவர் பேசியதாவது: கருணாநிதி தன்மானம் இல்லாதவர் என பேசியதாக பத்திரிகைகளில் பார்த்தேன். தன்மானம் என்றால் அளந்து, பிரித்து தருவார்களா... கடையில் கிடைக்குமா... தெரியாமல் பேசக்கூடாது. பெரியார், அண்ணாதுரையிடம் நட்போடு பழகி, வளர்ச்சியடைய எனது தன்மானமே காரணமாக அமைந்தது. இது குறித்து ஒரே வரியில் பதில் கூற வேண்டுமென்றால், மானமுள்ள சுயமரியாதை கொண்டவன் நான். எனது மகன் ஸ்டாலின் கூட …
-
- 7 replies
- 1.1k views
-
-
மொக்கைப் பதிவு என்பது யாதெனின் …” என்று துவங்கும் குறளை வள்ளுவர் எழுதவில்லை. அது கணினியோ இணையமோ பதிவர்களோ இல்லாத காலம். ஓலைச் சுவடியின் மீது எழுத்தாணியால் கீறத் தெரிந்தவர்களெல்லாம் வலையேற்றம் செய்யும் வாய்ப்பு அன்று இல்லை. இன்று இருக்கிறது. ‘காலம் கெட்டுப் போச்சு’ என்று புலம்பும் இலக்கிய சநாதனிகள் இல்லை நாங்கள். கல்வியறிவு வாழ்க! கருத்துச் சுதந்திரம் வாழ்க! எனவே, ”மொக்கைப் பதிவும் வாழ்க!” என்று எங்களால் கூவ முடியவில்லை. தமிழ் மணத்தின் நட்சத்திரப் பதிவில் ஏறியவுடன், “எம்மைத் தவிர அனைவரும் மொக்கைகளே” என்று உலகுக்கு அறிவிக்கும் நவீன இலக்கிய தாதாக்களும் நாங்கள் இல்லை. நாங்கள் என்ன தரம், என்ன ரகம் என்பதை பதிவுலகம் கூறட்டும். நாம் ”மொக்கைப் பதிவென்பது யாத…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
முதலில் மகனுக்கு முடியெடுக்க இலங்கை செல்வதாக கூறிய கருணாஸ், தற்போது இலங்கையில் நடக்க இருக்கும் வானொலியின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்வதாக முன்னுக்குப் பின் முரணாக கூறுகிறார். நாம் தமிழர் இயக்கத்தின் மீது பழி சொல்வதற்காக யாரோ பின்னணியில் இருந்து பகடைக்காயாக கருணாஸை இயக்குகிறார்கள் என்று அவரது நடவடிக்கை சந்தேகிக்க வைக்கிறது. முன்னதாக கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- எனது மகனுக்கு முடி எடுக்க இலங்கையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தேன். இன்று காலை விமானத்தில் டிக்கெட்டும் எடுத்து விட்டேன். நாம் தமிழர் இயக்கம் என்ற பெயரில் நான் இலங்கை செல்வதை கண்டித்து எனது செல்போனுக்கு 150-க்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்.க்கள் வந்துள்ளன. சிங்களன் …
-
- 12 replies
- 1.1k views
-
-
2012 லும் அதன் பிற்பகுதிகளிலும் உலகில்மாற்றம் வருமா? காண்ஓிள பார்க்க: http://freedocumentaries.org/theatre.php?f...amp;wh=1000x720
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=kb7cH_XY5k8&feature=player_embedded#!
-
- 1 reply
- 1.1k views
-
-
-
வங்கக் கடலில் இந்தியா - அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டுப் பயிற்சி. வங்கக் கடலில் இந்தியா,அமெரிக்கா,ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கப்பற்படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்கு குறித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக் கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கப்பற்படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப் போவதாக வந்துள்ள செய்தி குறித்து எமது அரசியல் தலைமைக் குழு தனது கவலையைத் தெரிவிக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே உ…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஆந்திராவை 2 ஆக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. மாநிலத்தை பிரிக்க கடலோர ஆந்திரா, ராயல சீமா பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தெலுங்கானா அறிவிப்பு வெளியான பிறகு போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டங்களை சமாளிக்க கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 15 கம்பெனி ராணுவபடை ஆந்திராவில் உள்ளது. இப்போது 35 கம்பெனிபடை வந்துள்ளது. மேலும் 15 கம்பெனி ராணுவம் வர உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து இவர்கள் வந்துள்ளனர். சித்தூர் மாவ…
-
- 13 replies
- 1.1k views
-