உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
மியாமி: அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், இதயம் இல்லாமல் 118 நாட்கள் வாழ்ந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இதயத்திற்குப் பதில் அவருக்கு செயற்கையாக ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும் சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. இந்த சாதனத்துடன் அவர் 118 நாட்கள் (4 மாதங்கள்) வாழ்ந்துள்ளார். அந்த சாதனைச் சிறுமியின் பெயர் டிஸானா சிம்மன்ஸ் ( D'Zhana Simmons) . இதற்கு முன்பு, ஜெர்மனியில் ஒரு நபர், செயற்கை ரத்த சுத்திகரிப்பு சாதனத்துடன் 9 மாதங்கள் வாழ்ந்துள்ளார். ஆனால் ஒரு சிறுமி இயற்கையான இதயம் இல்லாமல், இத்தனை நாட்கள் வாழ்ந்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. தெற்கு கரோலினாவைச் சேர்ந்தவர் சிம்மன்ஸ். தனது இதயமற்ற இந்த அனுபவம் குறித்து சிம்மன்ஸ் கூறுகையில், மிக…
-
- 3 replies
- 1.3k views
-
-
இதயம் இனிக்க வேண்டும், கண்கள் பனிக்க வேண்டும். இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” இந்த பிரபலமான வார்த்தைகளைச் சொன்னது யார் ? வேறு யார்…..? கருணாநிதி தான். இந்த வார்த்தைகளை இவர் சொன்ன தருணம் எது தெரியுமா ? மாறன் சகோதரர்கள், தயாளு அம்மாளுக்குப் பிறந்த இவரது மகள் செல்வியின் முயற்சியாலும், போலித் தற்கொலை முயற்சி காரணமாகவும், கருணாநிதியின் முதலைக் குடும்பத்தோடு இணைந்ததுதான் காரணம். சரி. இந்தக் கட்டுரைக்கு இந்தத் தலைப்பை ஏன் வைக்க வேண்டும் ? சவுக்குக்கும், இதயம் இனிக்கும், கண்கள் பனிக்கும். எப்போது. கனிமொழி, திஹார் சிறையில் கால் வைக்கும் போது. எப்போது வைப்பார் ? நாளை தெரியும். இரண்டு வாய்ப்புகள். ஒன்று, கனிமொழி தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்…
-
- 9 replies
- 2.3k views
- 1 follower
-
-
இதற்கு இந்தியாவிற்கு முதலிடமாம் அடிப்படை கழிவறை வசதிகளின்றி வசிக்கும் மக்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. "வாட்டர்எய்டு" என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பு உலகளவில் மக்களுக்கு அடிப்படை சுகாதாரம் கிடைப்பது பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‘அவுட் ஆப் ஆர்டர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அடிப்படை கழிப்பறை வசதியின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய…
-
- 1 reply
- 369 views
-
-
லண்டன்: லண்டனைச் சேர்ந்த ஓ2 செல்போன் நிறுவனம் தன்னிடம் இனவெறியுடன் நடந்து கொண்டதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கி எனப்படும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் புகார் கூறியுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் இதை மறுத்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஓ2 என்ற நிறுவனத்திடம் ஐபோன் ஒன்றை வாங்க விண்ணப்பித்திருந்தார் வெங்கி. ஆனால் அந்த போனுக்கான சேவையை அளிக்க 3 மாத கட்டணமான 325 டாலரை டெபாசிட்டாக கட்ட வேண்டும் என ஓ2 நிறுவனம் வெங்கியிடம் கூறியுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் வெங்கி. காரணம், வழக்கமாக இதற்கு டெபாசிட் தொகையெல்லாம் கோரப்படாது. வங்கிக் கணக்கில் சிக்கல் உள்ளவர்கள், கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தாதவர்களிடம் தான் டெபாசிட் கோரப்படும். ஆனால், அப்படி எந்த…
-
- 11 replies
- 1.1k views
-
-
‘‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை... அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே...’’ -இந்த பாடல் வரிகள் அந்த கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல... இன்றைய பத்திரிகை உலகத்துக்கும்,மீடியா உலகத்துக்கும் கூட கனகச்சிதமாக பொருந்துகின்றன. டெண்டுல்கருக்கு அறுவை சிகிச்சை நடந்தாலும்,யுவராஜுக்கு புற்று நோய் சிகிச்சை நடந்தாலும் அதை விளையாட்டுச் செய்தியிலே போடும் நமது புத்திசாலி பத்திரிகையாளர்கள்... ஒரு மோசடிப் பேர்வழியின் பேட்டியை ஸ்டார் என்ற பெயரில் பக்கம் பக்கமாக வெளியிட்டு, அவரை கோடானுகோடி பேர் ரசித்துச் சிரிக்கிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்திவருகின்றனர். ஆனால், அந்த மோசடிப் பேர்வழியால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர்த் துளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டிய பத்திர…
-
- 0 replies
- 301 views
-
-
வாஷிங்டன்: வட கொரியா தயாரித்துள்ள கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை செயல்படும் நிலையில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேவும் இந்த ஏவுகணையில் பொருத்தும் அளவுக்கு சிறிய அளவிலான அணுகுண்டையும் வட கொரியா தயாரித்துள்ளதாகவும் அது சந்தேகப்படுகிறது. இதுகுறித்த சந்தேகம் ஏற்கனவே அமெரிக்காவுக்கு இருந்து வந்தது. தற்போது இதை கிட்டத்தட்ட அமெரிக்க நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க விமானப்படை அதிகாரி அட்மிரல் வில்லியம் கோர்ட்னி கூறுகையில் வட கொரியா தனது கேஎன் 08 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையில் அணு ஆயுதத்தைப் பொருத்தி, அமெரிக்க மண்ணைத் தாக்கும் பலத்துடன் இருப்பதாக நாங்கள் அனுமானிக்கிறோம். இது செயல்படும் நிலையில் இருப்பதாகவும் நாங்கள் அறிகிறோம் என்ற…
-
- 0 replies
- 290 views
-
-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது அமெரிக்க இளைஞர்களுக்கு 'கடினமான' மற்றும் 'மோசமான' காலம் என்று கூறி உள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நீதிபதி பிரெட் கவனோவுக்கு எதிரான விசாரணை நடந்து வரும் சூழலில் டிரம்ப் இவ்வாறாக கூறி உள்ளார். தாம் நியமித்த உச்சநீதிமன்ற நீதிபதி பிரெட் கவனோவுக்கு எதிராக கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து எஃப்.பி.ஐ விரிவான விசாரணையை மேற்கொள்ளலாம். ஆனால், 'பழிவாங்கல்' வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு கூறி இருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிபதி பிரெட் கவனோவுக்கு அளிக்கும் ஆதரவுதான் விசாரணையை தாமதப்படுத்துவதாக எஃப்.பி.ஐ கூறி உள்ளது. ஆனால், அமெரிக்க அதிபர்…
-
- 0 replies
- 380 views
-
-
உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு கிராமத்தில், ஏதோ ஒரு நகரத்தில், ஏதோ ஒரு மாநிலத்தில், ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு கண்டத்தில் உங்களுக்கு தெரியாமல் ஒரு கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் அதை நிராகரிக்கிறீர்கள், அல்லது மறந்துவிடுகிறீர்கள். ஆனால் அது பற்றி விழிப்புணர்வுடன் இருங்கள் என ஞாபகப்படுத்துகிறது சர்வதேச மன்னிப்பு சபையின் இந்த 10 விளம்பர புகைப்படங்கள். மேற்குலகின் புகழ்பெற்ற மனித உரிமைகளுக்காக போராடும் அமைப்பான சர்வதேச மன்னிப்பு சபையின் விளம்பர பிரிவில் உள்ளவர்கள் மிகுந்த கிரியேட்டிவ் கொண்டவர்கள். அவர்களின் ஒவ்வொரு விளம்பரமும் ஏதோ ஒரு சமூகப் பிரச்சினை ஒன்றை எடுத்துக் கொண்டு முகத்தில் அறைவது போன்று நச்சென ஒரு மெசேஜ் கொடுக்கும். அப்படித்தான் இம்முறையும், இ…
-
- 0 replies
- 587 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ட்யூரின் சவக்கோடியில் உள்ள தாடி வைத்த மனிதரின் உருவம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெர்மி ஹோவெல் பதவி, பிபிசி செய்தியாளர் 24 ஆகஸ்ட் 2024, 13:19 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் இயேசுவின் உடலில் போர்த்தப்பட்ட துணியாக கருதப்படும் ட்யூரின் சவக்கோடி (Turin Shroud) இயேசுவின் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அவர்களின் ஆய்வு முடிவு, முதலில் 2022 இல் வெளியிடப்பட்டது. ட்யூரின் சவக்கோடி இடைக்காலத்தில் உருவாக்கப்பட்டது என்றும் இயேசு காலத்தை சேர்ந்தது அல்ல என்றும் பரவலாக சொல்லப்படும் கருத்துகளை…
-
- 1 reply
- 594 views
- 1 follower
-
-
இது உனது நாடில்லை- அமெரிக்க ரயிலில் இனவெறி ( காணொளி இணைப்பு ) அமெரிக்காவின் நியுயோக்கின்; ரயிலொன்றில் தனது மகள் அமர்வதற்கு ஆசனத்தை வழங்காத ஆசிய நாட்டை சேர்ந்த பெண்மணியை கறுப்பின பெண்மணியொருவர் இனவெறியுடன் ஏசும் வீடியோ வைரலாகிவருகின்றது. ரயிலில் பயணித்த பயணியொருவர் எடுத்துள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. வீடியோவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கறுப்பின பெண்மணி எனது மகள் கறுப்பினத்தை சேர்ந்தவள் என்பதால் ஆசிய பெண்மணி ஆசனத்தை வழங்கவில்லை என ஏசுவதை காண முடிகின்றது. அவ்வேளை ஆசிய பெண்மணி அவரை மௌனமாகயிருக்குமாறு தெரிவிக்கின்றார். அதற்கு கறுப்பின பெண்மணி நான் ஏன் அமைதியாகயிருக்கவேண்டும் ? நீ எனது…
-
- 0 replies
- 434 views
-
-
இது எங்கள் நாடு; ஒபாமா வந்த போது கத்திய சீன அதிகாரி பீஜிங்: ஜி20 மாநாட்டிற்காக ஒபாமா சீனா வந்திறங்கிய போது, அமெரிக்க அதிகாரிகளிடம் இது எங்கள் நாடு என சீன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் ஜி20 மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அந்த நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க வந்த ஒபாமாவை, அந்நாட்டி…
-
- 0 replies
- 607 views
-
-
நாம் தமிழர் இயக்கம் சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சீமான் பேசினார். அவர், ‘’காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை தோற்கடிக்கும் லட்சிய உணர்வில் போராடி வருகிறோம். இது எங்கள் மரபணுவில் உள்ள கோபம். ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரதத்திற்கு கிடைத்த ஆதரவு மூலம் இந்தியர்கள் ஊழலுக்கு எதிராக இருப்பதை காண முடிகிறது. இதுவரை தேர்தல் தேதியை மட்டும் அறிவித்து விட்டு செல்வதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலையாக இருந்தது. ஆனால் இந்தமுறை தேர்தல் ஆணையம் பணத்தை கொடுக்க வில்லை. இப்போதுள்ள இதே நேர்மை, உண்மை மே13-ந் தேதி வரை தொடர வேண்டும். 108 ஆம்புலன்ஸ், குப்பை லாரி, சேட்டு, மார்வாடி மூலம் பணம் கொடுக்கும் பணியை த…
-
- 0 replies
- 700 views
-
-
பிரித்தானியாவில் சந்தேகத்தின் பெயரில் கறுப்பினத்தவர்கள், வெள்ளையர்களை விட 7 மடங்கு அதிகமாக பொலிஸால் இடைமறிக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனராம். ஆசியர்கள், வெள்ளையர்களை விட இரண்டு மடங்கு சந்தேகத்தோடு நோக்கப்படுகின்றனர். இது மேற்குலகின் போக்கில் எதனை உணர்த்துகிறது..????! இது இனவாதம் இல்லையா..??! அண்மையில் உலகின் பிரபல்ய அமெரிக்க விஞ்ஞானியான வற்சன் ( மரபணு மூலக்கூற்றைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர்) ஆபிரிக்கர்கள் நுண்ணறிவுத்திறன் குறைந்தவர்கள் என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சைக்கு ஆளானது இங்கு குறிப்பிடத்தக்கது. http://news.bbc.co.uk/1/hi/uk/7069791.stm
-
- 12 replies
- 2.7k views
-
-
இது எப்படி இருக்கு!!!!!!!!!!!! http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s320x320/550119_2975615395761_1423116401_32386650_1341140095_n.jpg நன்றி-முகநூல் காரட்டூனிஸ்ட் பாலா http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/463451_2975615395761_1423116401_32386650_1341140095_o.jpg
-
- 1 reply
- 673 views
-
-
இது கடைசி அல்ல இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் – ஐ.நா. பொதுச் செயலாளர் உலகை உலுக்கி வரும் ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் ஆபத்து அதிகளவில் தொடர்கிறது என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.இந்நிலையில், கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் என ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில், கொரோனா என்பது…
-
- 2 replies
- 297 views
-
-
இது கொரோனா வைரஸ் அல்ல ‘சீன வைரஸ்’: ட்ரம்ப்பின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு! உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸை (கோவிட்-19) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘சீன வைரஸ்’ என விபரத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் சீனாதான் இந்த வைரஸுக்குக் காரணம் என்று கூறிவந்த நிலையில், முதல்முறையாக ட்ரம்ப்பே நேரடியாக இதைத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா, சீனா இரண்டு நாடுகளும் மாறி மாறிக் குற்றம் சாட்டி வரும் நிலையில், ட்ரம்ப்பின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் விமர்சகர்கள் இது இனவெறித் தாக்குதல் என்றும் ஆசிய- அமெரிக்க சமூகத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர். உலக நாடுகளை அச்…
-
- 2 replies
- 559 views
-
-
ஒரு பெண்ணை, வில்லன்கள் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறார் அந்தப் பெண். இதற்காக நீதி கேட்டு போராடுகிறார், சம்பவத்துக்கு சாட்சியான அவளுடைய தோழி. அவளை மிரட்டிப் பணிய வைக்க நினைக்கிறார்கள் வில்லன்கள். அது முடியாமல் போகவே, அவளையும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். மருத்துவமனை, காவல்துறை, அரசாங்கம் எங்கு சென்றாலும், அவளுடைய குரல் எடுபடவில்லை. காரணம், அந்தக் கயவர் களுக்கு கேடயமாக இருப்பது ஓர் அமைச்சர்! இது சினிமா கதை அல்ல. ஒடிசா மாநிலத்தில் நடந்து இருக்கும் நெஞ்சை நடுங்க வைக்கும் நிஜ சம்பவம்! வழக்கம்போல, சினிமாவை மிஞ்சும் கொடூரம் என்றுதான் வர்ணிக்க வேண்டிஇருக்கிறது இந்தக் கொடுமையை! ஒடிசா மாநில நீதிமன்றம் மட்டும் தலையிடாமல்…
-
- 4 replies
- 972 views
-
-
இது சின்ன விஷயம் அல்ல! சென்னை அண்ணா சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண் இயற்கை உபாதைக்காக இடம் தேடுகிறார். அதற்கான இடம் எது? ஆப்ஷன் ஏ. ஸ்பென்ஸர் ப்ளாஸா, ஆப்ஷன் பி. பிரிட்டிஷ் லைப்ரரி. ஆப்ஷன் சி. கலைவாணர் அரங்கம் என லிஸ்ட் இசட் வரை நீண்டுகொண்டே இருக்கும். ஆனால் பதில். உண்மையில் சரசாரியாய் ஓர் இந்தியப் பெண் தன்னுடைய 'ப்ளாடர்’ எனப்படும் சிறுநீர்ப்பையில் 13 மணி நேரம் வரை சிறுநீர் கழிக்காமல் பொறுமை காத்துத் தாங்கிக்கொள்கிறாள் என்பதுதான் அவலம் நிறைந்த உண்மை. காரணம் அவளுக்கான ஒதுங்கிடம் இங்கு இல்லவே இல்லை. இது போன்ற பெருநகரங்களில் பொது இடங்களில் அவதிப்படும் பெண்களின் சிக்கல்களை காமெடியுடன் 'ப்ராங்க்’ எனப்படும் சோஷியல் எக்ஸ்பரிமென்ட் வீடியோ படமாக்கி இருக்கிறார் மும்பையைச் சேர்…
-
- 2 replies
- 523 views
-
-
புலம்பெயர் நாடுகளுக்கு புகலிடம் கோரிச் சென்று இருக்கின்ற புலிகள் இயக்க முன்னாள் பிரமுகர்களும் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்காக இவ்வுண்மைகளை அண்மைய நாட்களில் அப்பட்டமாகவே வெளிப்படுத்தி வருகின்றார்கள் என்று தெரிகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைமை இராணுவ ரீதியாக அழிக்கப்பட்ட பிற்பாடு புலிகள் இயக்கச் செயல்பாட்டுக் குழுக்களுக்குள் அதிகாரப் போட்டி, பிடுங்குப்பாடு, காட்டிக் கொடுப்பு ஆகியன பூதாகரமாக தலை தூக்கி விட்டன. புலம்பெயர் தமிழ் புலிகளின் கோட்டை என்று சொல்லப்படக் கூடிய பிரித்தானியாவில் புலிச் செயல்பாட்டுக் குழுக்கள் இரண்டு பெரிய கன்னைகளாக பிரிந்து பிளவுபட்டு உள்ளன. இவற்றுள் ஒன்று நெடியவன் தலைமையிலான அனைத்துலக செயலகம். சங்கீதன் தலைமையிலான தலைமைச் செயலகம் மற்றத…
-
- 0 replies
- 605 views
-
-
இது தமிழ்நாடா அல்லது சுடுகாடா? கோஸ் ரூ.30 கேரட் ரூ.25 பீட்ரூட் ரூ.20 சவ்சவ் ரூ.18 நூக்கோல் ரூ.23 முள்ளங்கி ரூ.28 பீன்ஸ் ரூ.32 கத்திரிக்காய் ரூ.37 அவரைக்காய் ரூ.28 புடலங்காய் ரூ.17 வெண்டைக்காய் ரூ.40 மிளகாய் ரூ.09 குடை மிளகாய் ரூ.12 முருங்கைகாய் ரூ.150 இஞ்சி ரூ.40 தேங்காய் (ஒன்று) ரூ.10 சேனைக் கிழங்கு ரூ.23 சேம்பு ரூ.10 உருளைக்கிழங்கு ரூ.24 கோவக்காய் ரூ.27 சுரக்காய் ரூ.18 நாட்டு தக்காளி ரூ.40 பெங்களூரு தக்காளி ரூ.36 பூசணி ரூ.20 பெரிய வெங்காயம் ரூ.55 சாம்பார் வெங்காயம் ரூ.50 பட்டாணி ரூ.37 பாகற்காய் ரூ.28 காலிபிளவர் (ஒ…
-
- 14 replies
- 3.4k views
-
-
சிறீலங்காப் படைகளிற்கான மேலதிகப் பயிற்சிகளை இந்தியா ஆரம்பிக்கவுள்ளது. இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தை வலுப்படுத்தவும், இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலும், சிறீலங்காப் பாதுகாப்புப் படைகளிற்கான பயிற்சிகளை இந்தியா வழங்கவுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் இராணுவப் பயிற்சிகளிலும் பார்க்க மேலதிக பயிற்சி நெறிகளை ஆரம்பிக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் முகமாக இந்திய இராணுவத்தின் பயிற்சிநெறிமுறைகளை வழிநடாத்தும் இயக்குநர் மேஜர் ஜெனரல் வி.கே.அஹ்லுவாலியா ஸ்ரீலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். கொழுமபில் தங்கியுள்ள இந்திய இராணுவ அதிகாரி, சிறீலங்காவின் பாதுகாப்புப் படைகளின் தளபதி டொனால்ட் பெர…
-
- 1 reply
- 865 views
-
-
Home உற்றாரோ உறவினரோ இல்லாத ராணுவ வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கு அந்த மனிதரின் ஆன்மாவுக்கு சாந்தி தரும் வகையில் நடைபெற்ற உருக்கமான கதை இது. இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ்ச்சியான கதையும் தான்!. ஹெரால்டு ஜெல்லிகோ பெர்சிவல் எனும் அந்த முன்னாள் ராணுவ வீரர் சமீபத்தில் மரணமடைந்தார். 99 வய்தான அவருக்கு குடும்ப உறுப்பினர்களோ ,உறவினர்களோ நன்பர்களோ யாரும் கிடையாது. பெர்சிவல் இரண்டாம் உலக போரில் பங்கேற்றவர். நாட்டுக்காக சேவை செய்த அந்த மனிதரின் கடைசி பயணத்தில் யாரும் பங்கேற்க இல்லாத நிலை. உள்ளூர் நாளிதழில் இந்த செய்தியை பார்த்த சக ராணுவ வீரரான ரிக் கிளமண்ட் இந்த நிலை கண்டு வேதனை அடைந்தார். கிளமண்ட் ஆப்கன் போரில் பங்கேற்று இரு கால்களையும் இழந்தவர். பெரியவர் பெர்சிவலில் இறுதிசடங்…
-
- 0 replies
- 606 views
-
-
இது தான் ஒரு விழிப்புணர்வுக்கான சரியான செயல்பாடு.. கோனி தண்டிக்கப்பட வேண்டியவர்.. இதை பார்த்ததும் நம் இனப்பிரச்சனைகளை நாம் இப்படி கொண்டு செல்ல திறமில்லாமல் இருக்கிறோம் என்ற வேதனை அழுத்தியது.. இதில் கொடுமை என்னவென்றால் நாம் இணையத்தில் கொலைவெறியை பகிர்ந்து கொண்டு இருக்கிறோம் நம் இனத்தின் மேல் நடத்தப்பட்ட கொலைவெறியை மறந்துவிட்டு via fb The KONY 2012 documentary has become an Internet sensation. Less than two days after its initial release, the video on YouTube and Vimeo had garnered almost 20 Million views. Most viewers have been referred from Facebook and are between 13 and 24 years of age. The KONY 2012 documentary was created by Invisible Children and ”aims…
-
- 1 reply
- 2.2k views
-
-
கடந்த சில வாரங்களாகவே கடும் குளிரால் வாடிய அமீரக மக்கள், நேற்றும், இன்றும் துபாயில் கடும் மூடுபனி காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளனர். மூடுபனி காரணமாக அபுதாபி - துபாய் அதிவேக போக்குவரத்து மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. துபாய் விமான நிலையத்தில் இருபது விமான சேவைகளும் ரத்தாகியுள்ளது. மூடு பனியில் மூழ்கிய துபாய் நகரின் சில படங்கள் Sheik zayed Road New Etisalat Building Dubai Metro Clock Tower Sky scrappers in Sheik Zayed Road Poor visibility to walk Dubai Creek Near Gold Souq Women in fog Dangerous driving Image Source: Gulf News.
-
- 34 replies
- 2.6k views
-
-
இது நவீன இன சுத்திகரிப்பு! சாறு உறிஞ்சப்பட்ட சக்கையை இயந்திரம் வெளியே துப்புவதுபோல, 'சிங்காரச் சென்னை’யைத் தங்கள் உழைப் பால் உருவாக்கிய குடிசை மக்கள் நகரத்துக்கு வெளியே துரத்தி அடிக்கப்படுகின்றனர். பறக்கும் ரயில், பறக்கும் சாலை என்ற பிரமாண்டத் திட்டங்க ளுக்கு இரையான இந்தக் கூலித் தொழிலாளர்கள் இப்போது 40, 50 கி.மீ. தாண்டி நவீன 'கார்ப்ப ரேட் சேரி’களில் கிடக்கின்றனர். பழைய மகாபலிபுரம் சாலை, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ஒரே இடத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் கண்ணகி நகர், அப்படிப்பட்ட குடியிருப்புகளில் ஒன்று! 'குப்ப மாதிரி வாரியாந்து கொட்டிட்டானுங்கோ. இங்க ஒரு வசதியும் கெடியாது. நாங்க தெனமும் செத்துக்கினு கிடக்கோம்’ என்று புலம்பும் இவர்களின் தினசரி வாழ்க்கை மி…
-
- 0 replies
- 1.3k views
-