உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் ஏமன் வந்த ஐ.நா உதவி கப்பலுக்கு அனுமதி படத்தின் காப்புரிமைEPA சௌதி தலைமையிலான கூட்டணி கடந்த மூன்று வாரங்களாக ஏமன் மீது நீட்டித்து வந்த தடையை தளர்த்தியதையடுத்து, உணவு பொருட்களை கொண்டு வந்த ஐ.நா உதவி கப்பல் ஏமனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள துறைமுகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தடையினால் லட்சக் கணக்கான மக்கள் பட்டினியில் தவிக்கும் அபாயம் ஏற்பட்டது. சௌதி அரேபியா மீதான ஏவுகணை தாக்குதலையடுத்து, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 453 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். வெளிநாட்டவர் தெத்தெடுக்க தடை: எத்தியோப்பியா படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஏஞ்சலினா ஜோலியின் வளர்ப்பு மகள் எத்தியோப்பியாவில் தத்தெடுக்கப்பட்டவர். வெளி நாடுகளில் அச்சறுத்தலுக்கும், கவ…
-
- 0 replies
- 199 views
-
-
கொசோவோவின் சேர்பிய அரசியல்த் தலைவர் சுட்டுக்கொலை!!! கொசோவோவின் சேர்பிய அரசியல்த் தலைவர் ஒலிவர் இவானோவிச் (Oliver Ivanovic) இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மைட்ரோவிகா பகுதியிலுள்ள அவரது கட்சி அலுவலகத்துக்கு வெளியில் இன்று காலை அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஒலிவ மீது பல தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன. கொசோவில் 1999ஆம் ஆண்டு போர்க் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக அவருக்கு 9 வருட சிறைத்தண்டனையை கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றிய நீதிபதிகள் வழங்கியிருந்தனர். இருப்பினும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரியில் அந்ந…
-
- 0 replies
- 311 views
-
-
ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை! மியன்மார் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி, தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. முன்னாள் தலைவருக்கு ஏற்கனவே 17 வருடங்களுக்கும் அதிகமாக அந்நாட்டு நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=165210
-
- 2 replies
- 282 views
- 1 follower
-
-
அல்ஜீரியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் அல்ஜெரி, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா ஃபாஸோவிலிருந்து கிளம்பிய தன் விமானம் ஒன்றுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஓவுவாககடகோவிருந்து கிளம்பிய 50 நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமான நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல்ஜீரியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் அல்ஜியர்சிற்குச் சென்று கொண்டிருந்தது. ஏஎச்5017 என்ற இந்த விமானத்தில் 110 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140724_algeria.shtml
-
- 5 replies
- 718 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஓட்டு வேட்டைக்கான அரசியல் விளையாட்டு இது- கமல் ஹாசன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி - 'ஓட்டு வேட்டைக்கான அரசியல் விளையாட்டு - கமல் ஹாசன்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகா…
-
- 0 replies
- 513 views
-
-
இந்திய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாற்றம்தேவை இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புக்காக புதுடில்லியில் கடந்த சில தினங்களாகக் காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு அவரிடம் கையளிப்பதற்கென்று வைத்திருந்த மகஜரை இந்திய அரசாங்கத்தின் உயரதிகாரிகளிடம் கையளித்து விட்டு நேற்று சனிக்கிழமை ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியிருக்கிறது. அணிசேரா இயக்க நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஹவானாவிலிருந்து நாடு திரும்பியதும் கலாநிதி சிங், இரா. சம்பந்தன் தலைமையிலான ஐவர் கொண்ட தூதுக்குழுவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று நம்பிக்கை கொடுக்கப்படாதிருந்திருந்தா
-
- 80 replies
- 9.2k views
-
-
குடியேற்றவாசிகளை தடுப்பு முகாம்களில் அடைக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் திட்டங்களை முடிவிற்க்கு கொண்டுவரக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அந்தநாட்டின் உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. இன்று வழங்கியுள்ள தீர்ப்பில் உயர்நீதிமன்றம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்கும் அவுஸ்திரேலிய நடைமுறையை செல்லுபடியற்றதாக்கி உள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்கும் திட்டத்தை பயன்படுத்தி அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாங்கம் நிரந்தர விசாக்களை வழங்க மறுத்துவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் குடியேற்றவாசிகளை தடுத்துவைப்பதற்கான அரசமைப்பு எல்லைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது. ஒருவருக்கு விசா வழங்குவதற்க்கும், அல்லது நிராகரிப்பதற…
-
- 1 reply
- 336 views
-
-
சென்னையில் இருந்து வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே கோவா செல்லும் வாஸ்கோ விரைவு தொடர் வண்டியில் கடந்த வாரம் குடும்பத்துடன் சென்றுபோது, இரயில் பயண நடத்துனர் வந்து பயணிகளின் பயணச் சீட்டை வாங்கி சரி பார்த்துவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில், ஒரு சோதனைக் குழு (4 பெண்கள் ஒரு ஆண்) எங்கள் பயணப் பெட்டிக்கு வந்தது. எங்கள் பெட்டியில் அடுத்தடுத்த அறைகளில் 5, 6 பேர் குழுவாக பயணம் செய்யும் இரண்டு குழுக்கள் இருந்தன. அவர்களிடம் சென்று, அவர்கள் இணையத்தின் வாயிலாக பயண சீட்டு முன் பதிவு செய்திருந்ததால், அவர்கள் ஒவ்வொருவரையும் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டச் சொல்லிக் கேட்டது. அவர்களில் ஒருவர் தனது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காட்டியபோது, அது போதாது, எல்லோரும் காட்ட வேண்டும் என்று அந்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
ரஷ்ய தனியார் கூலிப்படைக்கு வடகொரியா ஆயுதங்கள் விநியோகித்ததாக அமெரிக்கா குற்றச்சாட்டு By Sethu 23 Dec, 2022 | 11:43 AM யுக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவின் தனியார் கூலிப்படையான வாக்னர் குழுவுக்கு ஏவுகணைகள், ரொக்கெட்கள் முதலான ஆயுதங்களை வட கொரியா விநியோகித்தது என அமெரிகக்h குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஆயுத விநியோகம் ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானங்களை மீறுவதாகும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அத்துடன் வாக்னர் (wagner) குழுவுக்கு எதிராக மேலதிக தடைகளை விதிக்கவுள்ளதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. எனினும் வாக்னர் குழுவுக்கு தான் ஆயுதம் விநியோகித்ததாக கூ…
-
- 1 reply
- 563 views
-
-
பெங்களூரூ: கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் தனியார் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஜலாஹல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுடு காலையில் பள்ளி சென்றவர், மாலையில் வீடு திரும்பிய போது காய்ச்சலுடன் காணப்பட்டதோடு, தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளார். சிறுமிக்கு உடல் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவரிடம் சென்ற பெற்றோர், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பள்ளிக்கு ச…
-
- 1 reply
- 386 views
-
-
சென்னை: மத்திய அரசிலிருந்து விலகிக் கொள்வதாக திமுக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. திமுகவின் உயர்நிலை செயற்குழு கூட்த்தின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி - திமுக இடையிலான 7 ஆண்டு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு இணக்கமாக இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுக அரசை கடுமையாகச் சாடி வந்தனர் காங்கிரஸ் தலைவர்கள். இந்த நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்ற வந்ததும், 90 இடங்கள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி, 8 மந்திரிகள் என நிபந்தனைகளை அடுக்கினர். இறுதியில் திமுக 60 இடங்கள் தருவதாகக் கூறியும் காங்கிரஸ் இணங்கவில்ல…
-
- 22 replies
- 2k views
-
-
தமிழக நிலங்களை 'சுருட்டும்' மலையாளிகள்! ஜனவரி 05, 2007 கன்னியாகுமரி: அரேபியாவில் ஈட்டும் பணத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தில் நிலங்களை மலையாளிகள் சுரண்டி வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முப்போகும் விளையும் நஞ்சை, புஞ்சை நிலத்தையும் அபகரித்து ரியல் எஸ்டேட்டாக மாற்றும் ஒரு பெரிய வியாதி தமிழகத்தில் பரவி வருகிறது. சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் இந்த வியாதி முற்றிவிட்டது. அதே வியாதி குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளிலும் வேகமாக பரவி வருவதாக கேள்விப்பட்டேன். முப்போகம் விளையும் நஞ்சை நிலங்கள் எப்போதும் பச்சை பசேலென்று காட்சி அளிக்கும் இந்த மாவட்டத்…
-
- 2 replies
- 1.2k views
-
-
பூகம்பத்தினால் சேதங்களுக்குள்ளான புகுஷிமா டாய்ச்சி அணு உலையின் தொழிலாளர்கள் இருவர் அணுக்கதிர்வீச்சின் காரணமாகப் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் 11ம் திகதி பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட 3 ஆவது அணு உலையின் குளிரூட்டியை மீளமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்களுமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் பாதுகாப்பான ஆடைகளை அணிந்திருந்த போதும் கதிர்வீச்சுக்குள்ளான நீர் அவர்களது கால்களுக்குள் சென்றதால் அவர்கள் கதிர்வீச்சுத் தாக்கத்திற்குள்ளானதாக ஜப்பான் அணுப்பாதுகாப்பு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. டோக்கியோ நீர் விநியோகத்தில் அணுக்கதிர்வீச்சின் அளவு தற்பொழுது குறைந்துள்ள போதிலும் வடக்கு ஜப்பானின் ஏனைய பகுதிகளில் இதன் …
-
- 1 reply
- 929 views
-
-
அமெரிக்காவில், தொடரும்... கறுப்பின மக்கள் போராட்டம்! வலைவிரிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்!! வாஷிங்டன்: அமெரிக்கால் வெள்ளை இனத்தவர் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கருப்பின மக்களின் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்த நிலையில் "கருப்பின மக்களே! உங்களை நாங்கள் பாதுகாக்கிறோம்" என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பகிரங்க அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பெரும் பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், இஸ்லாமிய அரசை பிரகட்னாம் செய்துள்ளனர். தங்கள் இயக்கத்தில் சேருவற்கு உலகம் முழுவதும் உள்ள ஜிகாதிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவின் பெர்குசன் வன்முறையை பயன்படுத்தி கருப்பினத்தவரை தங்கள் இயக்கத்தில…
-
- 0 replies
- 918 views
-
-
பிரான்ஸில் ஆர்ப்பட்டங்களால் 441 பொலிஸார் காயம், 457 பேர் கைது Published By: SETHU 24 MAR, 2023 | 04:32 PM பிரான்ஸில் ஓய்வூதிய மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது நேற்று நடந்த வன்முறைகளை அடுத்து, 457 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் 441 பொலிஸார் காயமடைந்துள்ளனர் எனவும் உள்துறை அமைச்சர் ஜெரால்;ட் டர்மனின் தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அவற்றில் சில வன்முறையானவையாக மாறின' என அமைச்சர் டர்மனின் கூறியுள்ளார். பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு பாதுகாப்பு அளித்தமைக்காக பொலிஸாரை அவர் பாராட்டினார். …
-
- 18 replies
- 1k views
- 1 follower
-
-
யாழ்.ஊடகவியலாளர்நிமலராஜன் மயில்வகனம் கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் North Hampton shire பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 49 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சந்தேகநபர் தொடர்பான விபரம் பிரித்தானிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடைய யாப்பாணத்தை சேர்ந்த சந்தேகநபர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்.ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் 2000ஆம் ஆண்டு ஒ…
-
- 0 replies
- 579 views
-
-
கபில் தேவ், கவாஸ்கர், சித்து, ஆமீர்கான் ஓ.கே - பரிசீலனையில் மோடி உள்ளிட்ட சார்க் தலைவர்கள் பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் விழாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்கலாமா? என்ற ஆலோசனையில் வெளியுறவு துறை ஈடுபட்டுள்ளது. #ImranKhan #Pakistan இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்கள் வென்ற இம்ரான்கானின் பிடிஐ கட்சி சிறிய கட்சிகள் உதவியுடன் ஆட்சியமைக்க உள்ளத…
-
- 2 replies
- 472 views
-
-
கனடா- ரொறொன்ரோவைச் சேர்ந்த மஸூத் சித்திக் என்பவரின் 7-வயது பெண் சிறுமியான அமீனா தேவையானவர்களிற்கு இலவச உணவு வழங்க வேண்டும் என நம்பவைத்ததை தொடர்ந்து அவளின் தந்தை 1998-ல் வினா என்ற உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். இந்த உணவகம் புளொர் வீதி தெற்கு மற்றும் லான்ட்ஸ்டவுன் அவெனியுவில் அமைந்துள்ளது. ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை கிறிஸ்மஸ் தினத்தன்று விடுமுறை இலவச உணவை சமூகத்தில் உள்ள தேவையான 1,000 பேர்களிற்கு வழங்கி வருகின்றது. அமீனா 7-வயதாக இருக்கும் போது அதிகமான மக்கள் சுற்றுப்புறங்களிலும் புகலிடங்களிலும் பசியால் வாடுவதை கவனித்ததால் அவர்களிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவளிற்கு தோன்றியது. இப்போது அமீனா யு.கே.யில் சட்டம் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்றாள். ஆனால…
-
- 1 reply
- 371 views
-
-
கவிஞராக, மனித உரிமையாளராக எளிமையாக அறியப்பட்ட ஒரு பெண்ணை ‘அதிகாரத்தின் ருசி’ எந்த எல்லைக்கும் கொண்டு போகும் என்பதற்கு கனிமொழி ஒரு உதாரணம். பெரிதாக இலட்சியங்களோ, அரசியல் ஆர்வமோ இல்லாத ஒரு சாதாரணப் பெண்ணாகத் தான் கனிமொழியின் ஆரம்ப கால வாழ்க்கை இருந்தது. 90-களின் ஆரம்பத்தில் கனிமொழியின் முதல் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவுக்குப் பின்னர் அவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘கருவறை வாசனை’ வெளிவருகிறது. ‘கவிஞர் கனிமொழி’ கருணாநிதி என்று அறியப்பட்ட அவர் இலக்கிய உலகில் கொண்டாடப்பட்டதற்கு பின்பாதி பெயரும் ஒரு முக்கியக் காரணம். சர்ச் பார்க்கில் பள்ளிப்படிப்பும், எத்திராஜ் கல்லூரியில் முதுநிலை பொருளாதாரமும் படித்திருந்த கனிமொழி 92-ம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து வருடங்கள் ‘தி…
-
- 0 replies
- 1k views
-
-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தாக 2004 முதல் 2007ஆம் ஆண்டுவரை தொலைத் தொடர்பு அமைச்சராகவும் தற்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சராக உள்ள தயாநிதி மாறனுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், மத்திய மந்திரி தயாநிதி மாறன் மீது புகார் எழுந்துள்ளதே? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘’பிரதமர் இதில் தேவையான நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். மந்திரி பதவியில் இருந்து தயாநிதிமாறனை நீக்க வேண்டும். தயாநிதி மாறனும் பதவி விலகி சட்டத்தை எதிர் கொள்ள வேண்டும்’’ என்று பதிலளித்தார். நக்கீரன்.
-
- 8 replies
- 2.1k views
- 1 follower
-
-
சிரியாவின் இட்லிப்பில் நீடிக்கும் தாக்குதல்களுக்கு தீர்வு காண டெஹ்ரானில் மூன்று நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை - அரசுப் படைகளை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு கிளர்ச்சிக் குழு தீவிர போர் பயிற்சி. உடல் குறைபாடுகளைக் கடந்து வான் சாகசத்தில் உச்சம் தொடும் கனவுடன் பரிணமிக்கும் பிரிட்டன் விமானிகள் இந்தியா உடனான நல்லுறவை மேம்படுத்த விரும்பும் முயற்சிக்கு தடையாக உள்ள ஆளும் கட்சி - பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் பிபிசிக்கு பிரத்யேக பேட்டி போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 457 views
-
-
பட மூலாதாரம்,PREM PARIYAR படக்குறிப்பு, கலிஃபோர்னியா மாகாண சட்ட மேலவையில் சாதி பாகுபாட்டிற்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்து பேசும் செனட் உறுப்பினர் ஆயிஷா வஹாப் 9 ஜூன் 2023, 16:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாதி பாகுபாட்டை சட்டவிரோதமாகக் கருத வகை செய்யும் மசோதா, கலிஃபோர்னியா மாகாண சட்டமன்றத்தின் கீழ் அவையில் இந்த வாரம் விவாதத்திற்கு வர உள்ளது. கலிஃபோர்னியாவை சேர்ந்த பத்திரிகையாளர் சவீதா படேல் இந்த மசோதா சட்டமாக்கப்படுவதை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்களிடம் இதுகுறித்து உரையாடினார். கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் சுக்ஜி…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
உலகமே வியக்கும் ரஷ்யாவின் மிகப்பெரிய போர் ஒத்திகை, விண்வெளியில் நடக்கும் வினோத ஆராய்ச்சி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 480 views
-
-
சட்டவிரோத சுரங்கத் தொழிலில் இருந்து கங்கை நதியை காப்பாற்றுமாறு 73 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுவாமி நிகாமானந்த் உயிரிழந்துவிட்டார். கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9 நாட்களில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் யோகா குரு பாபா ராம்தேவ். அவரை அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என பலரும் சந்தித்ததால் அவரது உண்ணாவிரதம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கங்கை நதியை காப்பாற்றுமாறு உண்ணாவிரதம் இருந்த நிகாமானந்த் டேராடூனில் பாபா ராம்தேவ் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கங்கை…
-
- 2 replies
- 1.2k views
-