உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26851 topics in this forum
-
ரூ.20 ஆயிரத்தில் விமானம் ராணிப்பேட்டை: மோட்டார் மெக்கானிக் மாணவர்கள் இருவர், ரூ.20 ஆயிரம் செலவில் பயிற்சி விமானத்தை தயாரித்து சாதனை படைத்தனர். இதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ராணிப்பேட்டை அடுத்த மலைமேடு அக்ராவரத்தை சேர்ந்தவர் கோபிநாத் (25). அதே ஊரை சேர்ந்தவர் லோகநாதன் (20). இவர்கள் இருவரும் மோட்டார் மெக்கானிக் டிப்ளமோ படித்து உள்ளனர். இவர்கள் ராணிப்பேட்டை லயோலா சமுதாய கல்லூரியில் சேர்ந்து பயிற்சி விமானத்தை சொந்தமாக தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதமாக விடாமுயற்சியுடன் செயல்பட்டனர். இதன் காரணமாக குறைந்த செலவில் பயிற்சி விமானத்தை தயாரிக்க முடியும் என்பதை நிரூபித்து சாதனை படைத்தனர். இவர்கள் ரூ. 20 ஆயிரம் செலவில் பயிற்சி வி…
-
- 18 replies
- 2.5k views
-
-
லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். லண்டனில் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை பயங்கரவாத செயலாக கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆயுதமேந்திய பொலிஸார் பாலத்திற்கு அருகில் நபர் ஒருவரிடமிருந்து பொதுமக்களை மீட்பதையும் பின்னர் மிக அருகிலிருந்து அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதையும் காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின்றன. அருகிலுள்ள புகையிரத நிலையத்தின் பணியாளர்கள் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் நபர் ஒருவர்…
-
- 26 replies
- 2.5k views
-
-
மன்மோகன் தப்பிப் பிழைப்பார்? இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் இந்திரா காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று நம்பப் படுகிறது. இன்னும் சொற்ப வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில் இந்திரா காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.
-
- 20 replies
- 2.5k views
-
-
இறைச்சி உண்ணும் விநாயகர்: சர்ச்சையைக் கிளப்பிய விளம்பரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க விநாயகர் உணவுப்பிரியர் என்பது உலகம் அறிந்த உண்மை. சரி அவருக்கு பிடித்த உணவு வகைகள் எது என்று கேட்டால் கொலுக்கட்டை, மோதகம், லட்டு, சுண்டல், அப்பம், சர்க்கரை பொங்கல், வடை…. என்று பட்டியல் அனுமன்வால் போல் நீளும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இருந்தாலும், விநாயகர் இறைச்சி உண…
-
- 0 replies
- 2.5k views
-
-
கனடியர்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளின் பின்னர் மாற்றம் ஒன்றை நோக்கி புதிய தலைவர் ஒருவரை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையுடன் பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளனர். தற்போதைய பழமைவாத கட்சியின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் நான்காவது தடவையாகவும் பிரதமராக போராடிய அதேவேளை லிபரல் கட்சி யானது ஜஸ்டின்ஐ பிரதமராக கொண்டு தனித்து ஆட்சியமைப்பதற்கு மொத்தம் 338 ஆசனங்களில் 170 ஆசனங்கள் தேவையிருப்பதால் தற்போதய நிலவரங்களின்படி 175 ஆசனங்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது . இதில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் லிபரல் கட்சியில் கனேடிய குடியுரிமை பெற்ற இலங்கையரரான கரி ஆனந்தசங்கரி தெரிவாகியுள்ளாரெனவும், ஈழத்தமிழர்களின் வாக்கு இவரது வெற்றியில் கணிசமான பங்கு ஆற்றியி…
-
- 13 replies
- 2.5k views
- 1 follower
-
-
எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 1 சனா நகரின் ஒரு பகுதி. ஏமன் நாட்டின் அதிகாரபூர்வப் பெயர் ஏமன் குடியரசு. தென் மேற்கு ஆசியாவில் உள்ள ஓர் அரபு நாடு இது. அரேபிய தீபகற்பத்தின் இரண்டாவது மிகப் பெரிய நாடு. (முதலாவது - சவுதி அரேபியா). வடக்கே சவுதி அரேபியா, தெற்கே அரேபியக் கடல், மேற்கே செங்கடல், கிழக்கே ஓமன் என்று இந்த நாட்டின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சனா அதுதான் ஏமன் நாட்டின் தலைநகர். ஒரு வெள்ளிக்கிழமை - மார்ச் 20, 2015. அன்று சனாவில் நடைபெற்றது ஒரு மாபெரும் விபரீதம். அந்த நகரின் மையத்தில் இரண்டு பெரும் மசூதிகள் இருந்தன. ஒவ்வொரு மசூதியையும் நோக்கி இரண்டு பேர் கிளம்பினார்கள். இந்த நால்வருமே மனித வெடிகுண்டுகள். அதாவது கொலைக்கும், தற்கொலைக்கும் அஞ்சாதவர்கள். தீவிரவாதம் …
-
- 8 replies
- 2.5k views
-
-
போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை: ரஷ்ய அதிபர் புதின் Jan 19, 2023 07:00AM IST உக்ரைனில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் உட்பட 16பேர் பலியாகியுள்ள நிலையில், ‘உக்ரைனில் நுழைந்துள்ள ரஷ்யப் படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை’ என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர் ஆண்டை நெருங்கவுள்ளது. இந்தப் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து போயின. அதேவேளையில் இந்தப் போரில் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் போரில் இருந்து பின்வாங்காத ரஷ்…
-
- 39 replies
- 2.5k views
-
-
திரும்பி வந்த கேப்டன்-தேமுதிகவினரால் திணறிய ஏர்போர்ட் அரசாங்கம் படப்பிடிப்புக்காக கனடா சென்று திரும்பிய நடிகரும், தேமுதகி தலைவருமான விஜயகாந்த்தை வரவேற்க அவரது கட்சித் தொண்டர்கள் பெருமளவில் விமான நிலையத்தில் குவிந்து விட்டதால் விமான நிலையமே திமிலோகப்பட்டுப் போனது. விஜயகாந்த் நடிக்கும் 150வது படம் அரசாங்கம். இப்படத்தை மாதேஷ் இயக்குகிறார். மும்பை நடிகை நவ்னீத் கெளர் ஜோடியாக நடிக்கிறார். அவரது மைத்துனர் சுதீஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 20 நாட்களாக கனடாவில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்து விஜயகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று சென்னைக்குத் திரும்பினர். கனடாவில் விஜயகாந்த் தங்கியிருந்த ஹோட்டலில், திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக…
-
- 5 replies
- 2.5k views
-
-
டெல்லி: இரு இளம் பெண்களிடம் சிக்கி பலாத்காரத்துக்கு உள்ளான ஆட்டோ டிரைவர், மாடியில் இருந்து குதித்து தப்பியோடிய சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்துவருபவர் உமேஷ். நேற்றுமுன்தினம் இரவு, இளம் பெண் ஒருவர் இவரது ஆட்டோவை மறித்து, சபடார்ஜங் என்கிளேவ் பகுதிக்கு செல்ல கூறியுள்ளார். ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, நடுவே ஒரு கடையின் அருகே வண்டியை நிறுத்த சொன்ன அந்த பெண், தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி, உமேஷிடம் ரூ.300 கடன் கேட்டுள்ளார். வீட்டுக்கு சென்றதும் எடுத்து தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய உமேஷ், பணம் கொடுத்தார். கடையில் பொருள் வாங்கிய அப்பெண், மீண்டும் ஆட்டோவில் ஏறி தனது வீட்டுக்கு வந்தடைந்தார். மேலும், பணத்தை வாங…
-
- 16 replies
- 2.5k views
-
-
உக்ரைனுக்குச் சொந்தமான... ஸ்னேக் தீவிலிருந்து, ரஷ்யா துருப்புகள் வெளியேறியது! கருங்கடலில் உக்ரைனுக்குச் சொந்தமான ஸ்னேக் தீவை ஆக்கிரமித்திருந்த ரஷ்யப் படையினர், அங்கிருந்து வெளியேறியுள்ளனர். உக்ரைனிலிருந்து தானியங்கள் உள்ளிட்ட வேளாண் பொருள்களை பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்த ஐ.நா. கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இந்த முடிவினை எடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, உக்ரைனிலிருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஷ்யா தடுக்கவில்லை என்பதை உணர்த்துவதாக அமையும் என ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் போரின் தொடக்க நாள்களிலேயே ஸ்னேக் தீவை ரஷியா கைப்பற்றியது. கருங்கடலில் மிகவும் முக்க…
-
- 37 replies
- 2.5k views
-
-
பாகிஸ்தான் வசம் 90 முதல் 110 வரையிலான அணு ஆயுதங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்றும், அதே சமயம் இந்தியா வசம் 80 அணு ஆயுதங்கள் மட்டுமே இருப்பதாகவும் அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த அமைப்பின் சார்பில், பாகிஸ்தான் அணு ஆயுதங்களும், பாதுகாப்புப் பிரச்னைகளும் என்ற தலைப்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் அணு ஆயுதங்களை தயாரிப்பது மட்டுமல்ல, அதைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கான ஏவுகணைகளை தயாரிப்பதிலும், போர்விமானங்களை வடிவமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 90 முதல் 110 அணு ஆயுதங்களை அந்நாடு வைத்திருக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்தியாவிடம் 60 முதல் 80 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளன. 2008ஆம் ஆண்டு…
-
- 4 replies
- 2.5k views
-
-
தமிழகத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் தாலி அகற்றும் விழாவுக்கு கடும் கண்டனங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் கைப்பேசி மூலம் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் வருகிற ஏப்ரல் 14ம் திகதி, தாலி அகற்றும் விழா நடத்தப்படும் என்று கி.வீரமணி அறிவித்திருந்தார். தி.க. சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 10 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தாலி அகற்றும் போராட்டம் தொடர்பாக திராவிடர் கழகத்தின் மகளிர் பாசறை சார்பில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளி…
-
- 20 replies
- 2.5k views
-
-
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்திருப்பது பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். இன்று 48வது பிறந்த நாள் கொண்டாடும் ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’உள்ளத்திலிருந்து ஒலிக்கும் நிஜ குரலை கேட்க வேண்டும். இத்தனை புகழ் பெற்றும் அடக்கமாக இருப்பது பற்றி கேட்கிறீர்கள். நான் தேர்ந்தெடுத்துள்ள பாதை என்னை அப்படி இருக்க செய்கிறது. சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பதற்கு நான் எனக்காக வகுத்துள்ள கொள்கைகளே காரணம். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருப்பது பற்றி கேட்கிறீர்கள். இந்திய மக்கள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். இனி யாரும் அவர்களை ஏமாற்ற முடியாது. ஜெய்ஹிந்த்’’என்று கூறனார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=11428…
-
- 0 replies
- 2.5k views
-
-
சென்னை: மனைவியின் தங்கையுடன் கள்ளத் தொடர்பு வைத்ததற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால், 2 மகன்களுக்கு விஷம் கொடுத்துக் கொன் கணவன் தானும் தற்கொலை செய்து கொண்டார். அவர்களுடன் சேர்ந்து விஷம் சாப்பிட்ட மைத்துனி உயிர் பிழைத்துக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தை அடுத்த சின்னநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 29). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு கார்த்திக் (5), அருண்குமார் (2) என இரு மகன்கள். சசிகலாவின் தங்கை சரிதா (வயது 19). அடிக்கடி அக்கா வீட்டுக்கு வருவாராம். அப்போது மாமா சந்திரசேகருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இது சசிகலாவுக்க…
-
- 0 replies
- 2.5k views
-
-
பொதுவாக யோகாசனங்கள் உடல் நலத்திற்கு உபயோகமானவை. இங்கும் சில ஆசனங்களை ஜீனியர் விகடன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. பரீட்சித்துப் பாருங்கள் உங்களுக்கும் ஏதாவது உபயோகமாக இருக்கின்றதா என்று !! நன்றி ஜீனியர் விகடன்
-
- 6 replies
- 2.5k views
-
-
துபாய் - உலகின் அதிக மக்கள் புழங்கும் விமான நிலையம் உலகிலேயே அதிக மக்கள் பாவிக்கும் விமான நிலையமாக, "துபாய் சர்வதேச விமான நிலையம்" என்ற முதலிட சிறப்புத் தகுதியை முதல் முறையாக துபாய் விமான நிலையம் பெற்றுள்ளது. சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் (Airports Council International) கடந்த மாதம் வெளியிட்ட புள்ளிவிவர தகவல்களின்படி, 2013 ஜனவரி மாத நிலவரப்படி, துபாய் சர்வதேச விமான நிலையம் 5.53 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. அதே சமயம் லண்டனின் ஹீத்துரு சர்வதேச விமான நிலையம் 4.86 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. இதுவரை கடந்த காலங்களில் லண்டனின் ஹீத்துரு சர்வதேச விமான நிலையமே இந்த விடயத்தில் முதலிடத்தில் நிலைத்திருந்தது. இந்த வருட ஆரம்பத்திலிருந்தே துபாய் சர்வதேச விம…
-
- 31 replies
- 2.5k views
-
-
லண்டனிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ பிரித்தானியாவின் லண்டன் நகரத்தில் உள்ள தொடர் மாடிக் குடியிருப்பு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளது. 24 தொடர் மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தில் பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் 200 இற்கும் மேற்பட்ட தியணைப்புப் படையினர் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கட்டிடம் இடிந்து விழுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் அச்சம் வெளியிட்டுள்ளனர். http://newsfirst.lk/ta…
-
- 23 replies
- 2.5k views
-
-
இங்கிலாந்தில் வெப்பநிலை மீண்டும் அதிகரிப்பு இங்கிலாந்தில் வெப்பநிலை கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து மிகக்கடுமையாக உள்ளது. வெள்ளிக்கிழமை லண்டனில் 33.C வெப்பநிலை பதிவாகியிருந்தது. சனிக்கிழமை 29.C ஆகவும் நேற்றையதினம் 31.C ஆகவும் இன்று 33.C ஆகவும் வெப்பநிலை காணப்படுகின்றது. நாளையதினம் 32.C ஆக வெப்பநிலை உயர்வாக இருக்கும் என்றும் வானிலை அவதான நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை உயர்வாக இருப்பதனால் வீடுகளை விட்டு வெளியேறாது பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும் சில வாரங்களாக நாடுமுழுவதும் அண்ணளவாக வெப்பநிலை 30.C ஆக காணப்பட்டது. இந்த அதிகரித்த வெப்பநிலைக்கு காரணம் சகாரா பாலைவன வெப்பம் போ…
-
- 20 replies
- 2.5k views
-
-
நொந்து கிடக்கும் நைஜீரியா- 1 நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால் 2014 மே மாதம் சிறை பிடிக்கப்பட்ட மாணவிகள். அபுஜாவைத் தலைநகராகக் கொண்ட நைஜீரியா மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. வடக்கில் நைஜர், தெற்கில் கினி வளைகுடா, கிழக்கில் சாட் மற்றும் காமரூன் நாடுகள், மேற்கில் பெனின் குடியரசு ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட நாடு. அங்கு சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி இது. தலைநகர் அபுஜாவின் முக்கிய சாலையின் நடுவில் வந்து நின்று கொண்டார் ஒரு முஸ்லிம் பெண்மணி. தலை முதல் கால் வரை கருப்பு வண்ணம் கொண்ட பாரம்பரிய உடை. ஆனால் அவர் தன் உடை மீது ஒரு சிறிய வெள்ளைப் பட்டையை அணிந்திருந்தார். அதில் “எங்கள் பெண்களை மீட்டுத் தாருங்கள்’’ என்ற வார்த்தைகள். “எங்களுக்கு எங்கள் மகள்கள் மீண்டும் உயி…
-
- 5 replies
- 2.5k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 55 நிமிடங்களுக்கு முன்னர் இரான் அதிபரின் வாகனத் தொகுதியில் இடம் பெற்றிருந்த 3 ஹெலிகாப்டர்களில் ஒன்று விபத்தில் சிக்கிவிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தரையில் மோதியதாக இரான் அரசு ஊடகம் கூறும் அந்த ஹெலிகாப்டரில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்தாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. மீட்புக்குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்திருப்பதாகவும், மோசமான வானிலை காரணமாக அந்த இடத்தை அடைவதில் சிரமம் இருப்பதாகவும் இரான் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிதி தெரிவித்துள்ளார். கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினருடன் இருந்த ஃபார்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர்…
-
-
- 44 replies
- 2.5k views
- 1 follower
-
-
கண்ணகி சிலை மீண்டும் மெரினாவில் இந்திய சென்னை மெரினா கடற்கரையில் காட்சி தந்த கற்புக்கரசி கண்ணகியின் சிலை முன்னாள் தமிழக முதல்வர் நடிகை ஜெயலலிதாவினால் அகற்றப்பட்டது தெரிந்ததே! இப்போது இச் சிலை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் கடந்த 3ம் திகதி மீண்டும் மெரினாக் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ளது. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை மகிமைப்படுத்தும் நோக்கோடு 02.01.1968 ம் தேதியன்று பத்துத் தமிழறிஞர்களுக்குச் சிலை வைக்கப்பட்டது. சிலையுருவில் நிற்கும் சான்றோர்கள் பின்வருவோர். 1. திருவள்ளுவர் 2. ஔவையார் 3. கம்பர் 4. ஜி.யூ.போப் 5. கால்டுவெல் 6. பாரதியார் 7. பாரதிதாஸன் 8. வ.உ.சிதம்பரனார் 9. வீரமாமுனிவர் 10. கண்ணகி இவர்களுள் வீரமாமுனிவர், கால்டுவெல், …
-
- 12 replies
- 2.5k views
-
-
இன்று SBS தொலைக்காட்சியில் Dateline நிகழ்ச்சியில்(8:30 PM -Sydney)இலங்கை தொடர்பான விவரணம் ஓளிபரப்பாக உள்ளது. http://news.sbs.com.au/dateline/ The Sting in the Tigers' Tale A brutal civil war has been tearing the country of Sri Lanka apart for the last twenty years. 60,000 have died as the highly disciplined Tamil Tigers have fought the Sri Lankan Government to a standstill. The first chink of hope appeared a few years ago when the Tamil Tigers agreed to discuss autonomy rather than independence and a ceasefire agreement was signed. But that hope is now turning to despair because a major stumbling block to peace has emerged: a third armed force, known as …
-
- 12 replies
- 2.5k views
-
-
கனடாவில் நில நடுக்கம் கனடா ரொறோன்ரோ வை அண்டியபகுதிகளில் சற்றுமுன் நில நடுக்கம் ஏறபட்டுள்ளது விபரம் அறிந்தவர் இங்கு பதியுங்கள் 2012 அழிவுதானோ தெரியவில்லை
-
- 28 replies
- 2.5k views
-
-
ஜாங்கிபூர்: இந்தத் தேர்தல் தான் என் அரசியல் வாழ்வில் கடைசி தேர்தலாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். தனது அரசியல் வாழ்வில் பெரும் பகுதியை ராஜ்யசபா எம்பி பதவி மூலமாகக் கழித்த பிரணாப் கடந்தமுறை தான் முதன்முறையாக லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தின் ஜாங்கிபூர் தொகுதியி்ல் போட்டியிட்டு வென்றார். இப்போது மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முகர்ஜி, நான் நீண்ட காலமாக அரசுகளில் இருந்து விட்டேன். கடந்த 38 வருடமாக நாடாளுமன்றத்தி்ல் இருந்து விட்டேன். மீண்டும் ஒருமுறை உங்களின் ஆதரவைக் கேட்டு வந்துள்ளேன். எனக்கு வயதாகிவிட்டது. இதுவே என் கடைச…
-
- 12 replies
- 2.5k views
-
-
பள்ளிக்கூடம், கல்லூரி கள் திறந்து விட்டாலே பெண்களை கிண்டல் செய்யும் வாலிபர்கள் மது குடித்த குரங்கு போல் அட்டகாசம் செய்ய ஆரம் பித்து விடுவார்கள். வட சென்னையில் அத்தகைய வக்கிரபுத்தி கொண்ட வாலிபர்களை மடக்கி பிடித்து தக்க பாடம் கற்று கொடுத்து வருகிறது. பெண் போலீசாரின் சுடிதார் படை. பெண்க ளுக்கு எதிரான ஈவ்டீசிங் குற்றங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் சேகர் உத்தரவின்பேரில் வடசென்னை இணை போலீஸ் கமிஷனர் ரவியின் நேரடி கண்காணிப்பில் கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் சேகர் மேற்பார் வையில் 4 பெண் சப்- இன்ஸ்பெக்டர்கள் தலை மையில் விறுவிறுப்பாக சுற்றி வருகின்றனர் சுடிதார் படை பெண் போலீசார் சப்- இன்ஸ்பெக்டர்கள், ரேகா, ஸ்ரீதேவி, இந்திராணி, மோகனவள்ளி அகியோர் தலைமையில் ஒவ்வொரு படையிலும் 5பெண் …
-
- 1 reply
- 2.5k views
-