Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆந்திராவை 2 ஆக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. மாநிலத்தை பிரிக்க கடலோர ஆந்திரா, ராயல சீமா பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தெலுங்கானா அறிவிப்பு வெளியான பிறகு போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டங்களை சமாளிக்க கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 15 கம்பெனி ராணுவபடை ஆந்திராவில் உள்ளது. இப்போது 35 கம்பெனிபடை வந்துள்ளது. மேலும் 15 கம்பெனி ராணுவம் வர உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து இவர்கள் வந்துள்ளனர். சித்தூர் மாவ…

    • 13 replies
    • 1.1k views
  2. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவளிப்பவர் என்ற ஒரே காரணத்திற்காக.. எல்லா பயண அனுமதிப் பத்திரங்களோடும் அமெரிக்காவிற்குள் நுழைய முற்பட்ட.. நாம் தமிழர் கட்சி என்ற ஜனநாயக அமைப்பின் தலைவர் சீமான்.. அமெரிக்க அதிகாரிகளால் நியோர்க் விமான நிலையத்தில் வைத்து மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமையானது எந்த வகையில் நியாயமானது. இது அமெரிக்காவின் தமிழர் விரோத போக்கையா இனங்காட்டுகிறது. சீமான் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் அல்ல. தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பை கொள்கை ரீதியாக ஆதரவளிப்பது எப்படி பயங்கரவாதமாகும். இந்த அடாவடித்தனமான செயலை அமெரிக்கா செய்யக் காரணம் என்ன..???! அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த கூட்டமைப்பினரை சந்திப்பதில் இருந்து கிலாரி விலகிக் கொண்டார…

  3. இன்று காங்கிரஸ் வென்றிருக்கின்றது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. மீண்டும் பலமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது என்றால் அது சோனியாவின் பங்கோ, மன்மோகன் சிங்கின் பங்கோ, அதைக்காட்டிலும் தயாநிதி மாறனின் பங்களிப்பே முக்கியத்துவம் பெறுகின்றது என்றால் மிகையல்ல. தகவற் தொழிநுட்ப துறையில் தனக்கிருக்கும் செல்வாக்கினைப் பாவித்து ஓர் வாக்களிப்பு மோசடி வேலைமூலம் வெற்றி அடைந்த அரசு என்றால் இன்றைய தேர்தல் வெற்றி பெற்ற அரசாகத்தான் கருதப்படவேண்டும். இன்றைய தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தாலும் தேர்தல் வன்முறையில் இறந்த தங்கவேல் மற்றும் காயமடைந்த அந்த ஆத்மாக்களின் மனச்சாட்சியானது தொட்டுச்சொல்லும். பாவிக்கப்பட்ட இலத்திரனியல் வாக்குப்பதிவுக் கருவிகள் பெரும்பாலும் மாற்றி அ…

    • 13 replies
    • 4.3k views
  4. நவீன வேவு விமான சேவையை அமெரிக்கா இலங்கையுடன் பகிரவுள்ளது வீரகேசரி இணையத்தளம் ஆசிய பசுபிக் வலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அதிநாவீன வேவு பார்க்கும் விமானத் தொழினுட்பத்தை இலங்கை உட்பட ஏனைய ஆசிய நாடுகளுடன் பகிரவுள்ளது. இவ்விடயம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் இலங்கை அதிகாரிகளிடையே உத்தியார்பூர்வ கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. குளோபல் ஹெவாக் எனும் இவ் அதி நவீன வேவு விமானம் 2001 செப்டம்பர் 11ம் திகதிக்கு பின் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இவ் விமானம் துல்லியமாக இலக்குகளை 65,000 அடி உயரத்திலிருந்து 35 மணித்தியாலங்கள் வரை வேவு பார்க்கவுள்ளது. அத்துடன் சேகரித்த தரவுகளை விரைவாக தரைப்படைக…

  5. 06 JUN, 2025 | 10:29 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். “எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால் இனியும் நாங்கள் அப்படி இருப்போமோ இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என ‘தி ஓவல்’ அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது ட்ரம்ப் தெரிவித்தார். இது நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. “எல்லோரையும் விட இந்த புதிய சட்டமூலம் மசோதா குறித்து மஸ்க் முழுவதுமாக அறிவார். அதன் உள் விவரங்களையும் அவர் நன்கு தெரியும். இந்தச் சூழலில் திடீரென்…

  6. State multiculturalism has failed, says David Cameron The prime minister will criticise "state multiculturalism" in his first speech on radicalisation and the causes of terrorism since being elected. Addressing a security conference in Germany, David Cameron will argue the UK needs a stronger national identity to prevent people turning to extremism. Different cultures are encouraged to live apart, and objectionable views met with "passive tolerance", he will say. He will also signal a tougher stance on groups promoting Islamist extremism. Mr Cameron is to suggest there will be greater scrutiny of some Muslim groups that get public money but do lit…

  7. கருணாநிதி வீடு செல்கிறார்! முதல்வராகிறார் ஜெயலலிதா!! Posted by admin On May 13th, 2011 at 10:13 am / No Comments தமிழக சட்டசபைத் தேர்தல்கள் முடிவுகளின் அடிப்படையில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க முன்னணியில் திகழ்கின்றது. இதன் அடிப்படையில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 149 தொகுதிகளில் அ.தி.மு.கவும் 33 தொகுதிகளில் தி.மு.கவும் வெற்றி பெற்றிருக்கின்றன. saritham.com

    • 13 replies
    • 1.6k views
  8. அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்ல்சினை பார்த்து நீங்கள் எனது மன்னரில்லை என அவுஸ்திரேலிய செனெட்டர் ஒருவர் கோசமிட்டுள்ளார். அவுஸ்திரேலிய விஜயத்தின் இரண்டாவது நாளான இன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சார்ல்ஸ் உரையாற்றிய பின்னர் சுயேட்சை கட்சியின் செனெட்டர் ஒருவர் நீங்கள் எனது மன்னரில்லை என கோசம்எழுப்பியுள்ளார். அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளான அபோர்ஜினிகளை பிரதிநிதித்துவம் செய்யும் லிடியா தோர்ப்பே இவ்வாறு சத்தமிட்டு;ள்ளார். அவரை பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளை பிரிட்டன் இனப்படுகொலைக்கு உட்படுத்தியது என சத்தமிட்ட செனெட்டர் இது உங்களது நிலமில்லை நீங்கள் எங்கள் மன்னரும் …

  9. ஹேம்ராஜ் தலை வராவிட்டால் 10 பாக். வீரர் தலையை வெட்டி கொண்டுவரனும்: சுஷ்மா ஆவேசம். டெல்லி: இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜின் தலையை தராவிட்டால் பாகிஸ்தானின் 10 வீரர்களின் தலையையாவது துண்டித்து எடுத்துவர வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தினரால் கோரமாக கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர்களில் ஹேம்ராஜ் என்பவரது தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துச் சென்றுவிட்டனர். எடுத்துச் செல்லப்பட்ட தலையை பாகிஸ்தான் ஒப்படைக்க இந்தியா வலியுறுத்தி வருகிறது இந்நிலையில் ஹேம்ராஜூக்கு உரிய மரியாதை செலுத்தப்படவில்லை என்று கூறி அவரது உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள ஹேம்ராஜின் வீட்டுக…

  10. கே.கே. நகரைச் சேர்ந்தவர் அகல்யா (வயது 21) பெயர் மாற்றப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியான இவர், நேற்று முன்தினம் இரவு ராயபுரத் தைச் சேர்ந்த தனது காத லுடன் தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு இருவரும் மது அருந்தி விடிய விடிய கும்மாளம் அடித்தனர். அதிகாலை 3 மணியளவில் போதை மயக்கத்தில் தள்ளாடியபடியே இருவரும் ஓட்டலை விட்டு வெளியில் வந்தனர். தனது காரில் அகல்யாவை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் காதலன். உஸ்மான் ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடை முன்பு அகல்யாவை இறக்கி விட்டார். அங்கிருந்து அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே மயங்கி கீழே சாய்ந்தார். டி.சர்ட், குட்டைப் பாவாடை அணிந்திருந்த அகல்யா மல்லாந்து படுத்த நிலையில் மயக்கமானார். அவரது…

  11. பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை! பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக பிரானஸ் மாறியுள்ளது. நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு அமர்வில் 780 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 72 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தமையைத் தொடர்ந்து குறித்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372228

  12. Canada is the Most Educated Country in the World Organization for Economic Cooperation and Development (OECD), 24/7 Wall St. hascompiled a list of the 10 most educated countries in the world. Canada tops the list. Here's their top 10: Canada Israel Japan United States New Zealand South Korea United Kingdom Finland Australia Ireland In 2010, 51% of our Canadian population had completed a tertiary education, which takes into account both undergraduate and graduate degrees. I'm part of that 51% having earned an Honours Bachelor of Arts degree from the University of Toronto back in 1998. You probably know what I'm about to ask you... Do you have a degree or di…

    • 13 replies
    • 931 views
  13. பாஜகவில் சுப்ரமணியசுவாமி: கட்சித் தலைவர்கள் வரவேற்பு. டெல்லி: சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் ஞாயிற்றுக்கிழமை இணைந்தது. டெல்லியில் ராஜ்நாத் சிங் வீட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுடன் சுப்ரமணியசுவாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கட்சியில் சுப்பிரமணியசுவாமி இணைவதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோர் முன்னிலையில், இந்த அறிவிப்பை சுப்ரமணியசுவாமி வெளியிட்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ஜனதா கட்சியின் தேசியத…

  14. இங்கிலாந்து நாட்டில் தொடர்ந்து பயங்கரமாக கனமழை பெய்து கொண்டு வருவதால், அந்நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றது. சாலைகள் முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளதால், போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு இரயில் பாதையில் விழுந்துள்ளதால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ் 400 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் 91 இடங்கள் மிகவும் சீரியசானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. Wallington, Hampshire, போன்ற நகரங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற வெள்ள மீட்பு படையினர் இரவு பகலாக பணியில் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பயணிகள் மிகவ…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிக்ஸ் மாநாட்டை நடத்தும் தென்னாப்பிரிக்கா, நெல்சன் மண்டேலாவின் படத்துடன் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. 19 ஆகஸ்ட் 2023, 14:29 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆகஸ்ட் 22ம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசவுள்ளனர். இச்சந்திப்பின் போது, பிரிக்ஸ் அமைப்பில் புதிய உறுப்பு நாடுகளைச் சேர்த்துக் கொள்வதா என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. இந்த மாநாட்டை நடத்தும…

  16. "கருணாநிதி ஓர் சூழ்நிலைக் கைதி" - வைகோ தமிழக அரசியலின் லேட்டஸ்ட் பரபரப்பு வைகோ. சட்டென்று அணி மாறி தமிழக அரசியலின் போக்கையே மாற்றிவிட்டார். பொடா, தி.மு.க. என அனைத்து விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார். திடீரென இப்படி ஒரு முடிவு ஏன்? "இதற்கு நீண்ட பதில் ஒன்றைத் தர வேண்டும். நானோ, எனது சகாக்களோ திட்டமிட்டு உருவாக்கிய இயக்கமல்ல மறுமலர்ச்சி தி.மு.க. 1993_ல் எந்த ஒரு அரசியல் இயக்கத்திலும் நிகழ்ந்திராத சம்பவமாக கொலைப்பழி சுமத்தப்பட்டு நான் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டேன். தி.மு.க. தொண்டர்கள் ஐந்து பேர் தீக்குளித்து மாண்டனர். இந்தத் துயரச் சூழலில் லட்சக்கணக்கான தொண்டர்களும், எனது சகாக்களும் பாதாளத்தில் விழ இருந்த என்னைத் தாங்கிப் பிடித்ததினால் உரு…

  17. கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்களை திருப்பி பெறுவதே முக்கிய நிபந்தனை என்கின்றது உக்ரைன் ! கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுவதே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையின் முக்கிய நிபந்தனை என உக்ரைனின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார். உக்ரைனுகு நவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள், விமானங்கள், டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணை என்பன வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். பெப்ரவரி மாதம் பிற்பகுதியில் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மேற்குலக நாடுகளிடம் இருந்து மேலதிக ஆயுதங்களுக்கு கிய்வ் பலமுறை அழைப்பு விடுத்துள்ளது. மேலும் உக்ரைன் ஜனாதிபதியின் முக்கிய நிபந்தனை உக்ரேனிய பிராந்திய ஒருமைப்பாட்…

  18. Ceasefire reached between Israel and Hamas – reports [size=3]Al Arabiya reports that Palestinian and Egyptian sources claim Hamas and Israel have agreed to end military operations in Gaza. Israeli sources confirm the truce, but specify that the blockade on Gaza will not be lifted, Al Jazeera reports. Palestinian officials also told Al Jazeera that Egypt will announce the agreement within two hours. DETAILS TO FOLLOW http://rt.com/news/h...-ceasefire-271/[/size]

    • 13 replies
    • 1.2k views
  19. உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த ரஸ்ஸிய விமானம் விபத்திற்குள்ளானது சுமார் 65 உக்ரேனிய போர்க் கைதிகளை, கைதிகள் பரிமாற்றத்திற்காக பொல்க்ரொட் நகருக்கு அழைத்துவரும் வேளையில் ரஸ்ஸிய இராணுவ விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது. விமானம் விபத்திற்குள்ளானபோது 75 பேர் விமானத்தினுள் இருந்திருக்கிறார்கள். இன்னும் 80 உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த இரண்டாவது விமானம், திருப்பியனுப்பபட்டிருக்கிறது. வீழ்ந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த விமானத்தை எஸ் 300 ரக ஏவுகணைகளை எடுத்துவர ரஸ்ஸியா பாவித்டதாக உக்ரேன் தரப்புச் செய்திகள் கூறுகின்றன. Live updates: Russian military plane crashes near Ukraine border (cnn.com)

  20. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற அறுவை சிகிச்சைகள் மூலம் அதிக நாட்கள் வாழ முடியுமா? இதுகுறித்து சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கும் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் பேசிக்கொண்டது வைரலாகி வருகிறது. சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்புக்கு நடந்து செல்லும்போது இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல் மைக் திடீரென ஆன் ஆனதால் கசிந்தது. அவர்கள் பேசியதாவது, ஷி ஜின் பிங்: கடந்த காலத்தில், மக்கள் 70 வயதைத் தாண்டி வாழ்வது அரிது என்று கூறினோம். ஆனால் இன்று உங்கள் 70 களில் கூட, (நீங்கள்) இன்னும் ஒரு குழந்தையாகவே இருக்கிறீர்கள். புதின்: ஆம்…

  21. மத்திய டெல்லியில் ஒரு டென்மார்க் பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து டெல்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை மாலை டெல்லியில் பஹர்கஞ் என்ற இடத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து வழி தவறிய, இந்த 51 வயது பெண் சுற்றுலா பயணியை ஒரு கும்பல் தாக்கி அவரிடமிருந்த பொருட்களைக் கொள்ளையடித்து, அவர் கத்தி முனையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் காவல் துறை கூறுகின்றனர். இன்று புதன்கிழமை காலை அந்த பெண் இந்தியாவிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் கூறுகின்றன. 2012 ஆண்டு டெல்லியில் ஒரு பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் பாலியல் வன்முறை மீதான…

    • 13 replies
    • 808 views
  22. ரஷ்யா உக்ரேனிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் - தீர்மானம் நிறைவேற்றியது ஐநா - இலங்கை வாக்கெடுப்பை தவிர்த்தது By RAJEEBAN 15 NOV, 2022 | 12:24 PM உக்ரேனிற்கு ரஸ்யா இழப்பீடு செலுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்;ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இலங்கை தவிர்த்துள்ளது. யுத்தம் தொடர்பில் ரஷ்யா உக்ரைனிற்கு இழப்பீடு செலுத்தவேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கியநாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது. சேதம், இழப்பு காயம் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்குவது குறித்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுளது. ஐம்பது நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தன, இலங்கை, இந்தியா…

  23. அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்புவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு, டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் தண்டனை விதிக்கப்படுகிறார். ஒரு ஆபாச நட்சத்திரம், ஒரு பிளேபாய் மாடல் மற்றும் டிரம்ப் டவர் வீட்டு வாசல்காரர் ஆகியோருக்கு பணம் செலுத்தும் திட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு தசாப்தத்திற்கு முன்னர் குஞ்சு பொரித்த மற்றும் அதன் மூடிமறைப்பை மையமாகக் கொண்ட வழக்கை முடிக்க இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சட்டத்தை மீறியதற்காக குற்றவாளியாக கண்டறியப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் ஆனார். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் லோயர் மன்ஹாட்டனின் 100 சென்டர் செயின்ட்டில் காலை 9:30 மணிக்கு மாநில உச்ச நீதிமன்ற நீதிபதி ஜுவான் மெர்சனுக்கு முன்பாக தோன்றுவார் என்று எதிர்…

  24. ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு! வடகொரியா சுமார் 10,000 இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக அனுப்பியுள்ளதாக திங்கட்கிழமை (28) அமெரிக்கா தெரிவித்துள்ளது. பென்டகனின் அண்மைய மதிப்பீடு ரஷ்யாவில் 3,000 வட கொரிய பணியாளர்கள் என்ற அதன் முந்தைய மதிப்பீட்டை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. உக்ரேனுடனான போரில் இவர்கள் கிழக்கு ரஷ்யாவில் நிலைநிறுத்தப்பட்டலாம், இது ரஷ்ய படைகளை வலுப்படுத்தும் என்றும் பென்டகன் கூறுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த நடவடிக்கையை மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளார். இதேவேளை வடகொரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், ரஷ்யாவிற்கு வீரர்கள் அனுப்பப்படுவது பற்றிய ஊடக அறிக்கைகளை உறுதிப்பட…

  25. அமெரிக்க விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் விழுந்தது. அதில் இருந்து ஊழியர்கள் உட்பட 155 பேரும் மீட்கப்பட்டனர். ஏர்பஸ்-320 வகையைச் சேர்ந்த அந்த விமானம் விபத்துக்குள்ளான சிறிது நேரத்திற்கெல்லாம், விமானத்தின் பக்கவாசல் வழியாக பயணிகள் அனைவரும் வெளியேறினர். வேறுசில பயணிகள் தண்ணீரில் மிதந்து கரையேறியதாகவும், விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் வடக்கு கரோலினாவில் சார்லோட் என்ற இடத்திற்கு புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாகவும் விமான நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விமானத்தில் 15…

    • 13 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.