இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 0 replies
- 2.3k views
-
-
வணக்கம், விசுக்கோத்து எண்ட உடன பலருக்கு பல நினைப்பு வந்து இருக்கும். நான் இதில கதைக்கிறது தங்கவிசுக்கோத்து பற்றினது: இப்ப உலகில பெரிய பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் ஏற்பட்டு இருக்கிது. இப்படியான இக்கட்டான நேரங்களில - தெரிந்த, தெரியாத, நீண்ட பொருளாதார நெருக்கடிகளில இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கையாளுற வழிமுறைகளில ஒண்டு என்ன எண்டால் தங்கவிசுக்கோத்துகள் வாங்கி சேமிக்கிறது. தங்க விசுக்கோத்துகளுக்கும் தங்க ஆபரணங்கள் - நகைகளுக்கும் இடையில - நிறைய வித்தியாசங்கள் இருக்கிது சேமிப்பு எண்ட வகையில. அதாவது.. முக்கியமாக நீங்கள் சேமிப்பு எண்டுற ரீதியில தங்கம் வாங்கினால் அத விசுக்கோத்துகளாகவோ இல்லாட்டிக்கு நாணயங்களாகவோ வாங்கிறது நல்லது. எங்கட ஆக்கள் எப்பவும் நகைகளாக …
-
- 25 replies
- 4.3k views
-
-
எனக்கு மிகப் பிடித்த நவநீதகிருஷ்ணன் அவர்களின் பாடல்: ஒண்ணாம் படி எடுத்து http://www.youtube.com/watch?v=yyYtC-adgVw
-
- 0 replies
- 4.9k views
-
-
விஜய் அவார்ட்ஸ் 2011 பகுதி 1 http://www.youtube.com/watch?v=pEx4esZXZIY பகுதி 2 http://www.youtube.com/watch?v=wi4Rue2ily4&NR=1 பகுதி 3 http://www.youtube.com/watch?v=ADxhJTtqX4A&NR=1 பகுதி 4 http://www.youtube.com/watch?v=b_jgnVk8fpA&NR=1
-
- 4 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 665 views
-
-
விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் போட்டியில் ஈழத்தமிழர்கள் http://www.youtube.com/watch?v=TptwEuDHZVI&feature=player_embedded
-
- 13 replies
- 2.4k views
-
-
இறுதி நிகழ்ச்சியில் அல்கா பாடிய ஓர் பாடல்: http://www.youtube.com/watch?v=4pJwnk4yF08 வெற்றியாளர் அறிவிக்கப்படுகின்றார்: http://www.youtube.com/watch?v=F4K3ni4Qh2g AIRTEL SUPERSINGER JUNIOR 2 2010 நீங்களும் பார்த்து இருப்பீங்கள். நானும் இடையிடையே பல மாதங்களாக இந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தேன். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அல்கா அஜித் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
-
- 12 replies
- 2k views
-
-
http://www.youtube.com/watch?v=n-ppn_egRME&feature=share
-
- 14 replies
- 2.3k views
-
-
பிறேம் கோபால் - பிறேமினி ( அறிமுகம் ) http://www.youtube.com/watch?v=K10sGW-Ja_M http://www.youtube.com/watch?v=5aawhjKmWrs
-
- 8 replies
- 1.3k views
-
-
-
விஜய்யின் மாஸ் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் ஆக்ரமித்துள்ளது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற செல்பி புள்ள பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இந்த பாடலை சீனா நாட்டை சேர்ந்த ஒருவர் பாடி அசத்தியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=124293&category=EntertainmentNews&language=tamil
-
- 1 reply
- 654 views
-
-
விஜித்தா மயில்வாகனம் சி எம் ஆர் 101.3 எவ் எம் வானொலியின் பிரதான அறிவிப்பாளர் R J From CMR tamil FM 101.3 http://www.youtube.com/watch?v=F1ueYp5pBrk&feature=player_embedded
-
- 31 replies
- 3.4k views
-
-
-
- 1 reply
- 826 views
-
-
விடாது கருப்பு - மர்மதேசம் **************************** சமாதான உடன்படிக்கை கைச்சாத்தான 2002 ன் நடுபகுதியில் தென்மராட்சியில் உள்ள எனது உறவினரின் வீட்டிற்கு சென்றிருந்த போது எல்லோரும் டீவி முன் இருந்தனர் . அதில் ஒரு வெள்ளைக்குதிரை கனைத்து கொண்டு ஓடியதும் எழுத்துகளிற்கிடையே கதை திரைக்கதை இந்திரா சௌந்தர்ராஜன் என வந்து போனது ஏற்கனவே இந்திரா சௌந்தர்ராஜனின் கதைகள் படித்திருந்த்தால் கட்டாயம் நல்ல தொடராகவும் மர்மதொடராகவும் இருக்கும் எனவும் ஊகித்திருந்தேன்.பின்னர் பலவருடங்களிற்கு பிறகு you tube ஏதோ தேடிக்கொண்டு போகும் போது தட்டுபட்டது. மொத்தம் 82 பகுதிகள் ( விடாது கருப்பு மட்டும்) அப்படியே பார்க்க தொடங்கிய தான் என்னைப்பொறுத்தளவில் இதில் வரும் வெள்ளைக் குதிரை தரும் உணர்வை( ப…
-
- 0 replies
- 2.5k views
-
-
±ý þɢ ¯ÈŸÙìÌ Å½ì¸õ!!! Ţθ¨¾¸û ±Ûõ ¾¨ÄôÀ¢ø ã¨ÇìÌ ¦¸¡ïºõ §Å¨Ä ¾ó¾¡û ±ýÉ ±ýÚ ¿¢¨É츢§Èý!!!! ¯í¸Ç¢ý ¸ÕòÐì¸û ±ýÉ??????? þ§¾¡ Ó¾ø Ţθ¨¾!!!!! ¿£÷ µÊ ¿¢Äõ À¡öóÐ ¿¢ÄòÐ Å¡¨Æ ÌÕòРŢðÎ ¸¡÷ µÊ Á½Ä¢§Ä ¸ÐšǢ Óð¨¼Â¢ð¼Ð - «Ð ±ýÉ?
-
- 49 replies
- 10.1k views
-
-
-
- 5 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகவும், தமிழீழ மக்கள் பற்றியும் T ராஜேந்தர் அவர்களின் கருத்து.. அவரது பாணியில் உணர்ச்சி பொங்கும் வார்த்தைகள்.. பலர் இதை முன்னரே பார்த்திருப்பீர்கள்.. ஆனால் Youtube இல் இதை நான் மட்டுமே இணைத்திருக்கிறேன்.. என்றே நினைக்கிறேன்.. பார்க்காதவர்களுக்கு இதோ!...
-
- 35 replies
- 8.3k views
-
-
மைத்திரிபால சிறிசேனவின் இன்றைய உரையைப் பாரத்துக்கொண்டிருக்கிறேன் அப்போது எனக்கும் மகனுக்கும் இடையில் நடந்த உரையாடல் மகன்: அப்பா! இவர் யார்? நான் : மைத்திரிபால சிறிசேன மகன் : மகிந்த றாஜபக்ச எங்கே? நான் : அவர் தோத்திட்டார் தானே! வர மாட்டார் மகன் : ஏன் தோத்தவர் நான் : ஆக்கள் வோட் போடேல்லை மகன் : ஏன் போடேல்லை நான் : அவர் Bad தானே மகன்: அப்ப இவர்? எனக்கு விடை தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கோ
-
- 2 replies
- 692 views
-
-
http://fileraja.com/Tamil/C/Chinna_Goundar_160kbps/Andha_Vaanatthapola_II-VmusiQ.Com.mp3 அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித் துளியப் போல குணம் படச்ச தென்னவனே மஞ்சளிலே ஒரு நூலெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு? அது மன்னவன் பேரு மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி வாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி? பாசம் வைத்ததாலே நீ பயிரைக் காத்த வேலி பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா? நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு? துன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு? கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு கடவுள் போட்ட கோடு அதத் திருத்தப் போவதாரு? வெ…
-
- 4 replies
- 567 views
-
-
http://www.oldtamilsong.net/C.S.Jayaraman%201/01%20Vinnodum%20Mugilodum.mp3
-
- 3 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 589 views
-
-
காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.- ஜார்ஜ் ஹெர்பர்ட் சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.- காத்தரின் ஹெப்பர்ன் காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.- பிரயன் வாங் ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.- டி.ஹெச். லாரன்ஸ் காதல் : ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.- ஆம்புரோஸ் பியர்ஸ் காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.- ஜூல் ரெனா காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்.- ஆல்ஃப்ரெட் டென்னிசன் காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் க…
-
- 24 replies
- 11k views
-
-
-
http://www.youtube.com/watch?v=ncECE4eXc5w&feature=player_embedded#at=189
-
- 0 replies
- 880 views
-
-
விநோத வழக்கு உலக சரித்திரத்திலே மிக நீண்ட காலம் ஒரு வழக்கு பிரான்ஸ் நாட்டில் 15ம் நூற்றாண்டில் நடந்தது. குற்றவாளி யார் தெரியுமா? ஒரு சிறு பூச்சி. ஐரோப்பாவில் முன்பு இப்படி விலங்குகளைக் குற்றவாளியாக்கி வழக்குகளைத் தொடர்வார்கள். பிரான்ஸ் நாட்டில் மட்டும் கி.பி 1120-1740க்குள் இப்படியான 49வழக்குகள் நடைபெற்றன. 1740இல் ஒரு பசு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப் பட்டது. 1457இல் லக்வேனி என்ற இடத்தில் ஒரு பெண் பன்றியும் அதன் ஆறு குட்டிகளும் ஒரு குழந்தையை உயிரோடு தின்று விட்டதாக வழக்கு நடந்தது. அதில் பெண் பன்றிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. அதன் குட்டிகள் ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப் பட்டன. தகவல் - தினமுரசு
-
- 3 replies
- 1.9k views
-