இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
சிங்காரச் சென்னை – ருசி எப்படி? சென்னை எப்படி தமிழ்நாட்டின் தலைநகராய், பல்வேறு வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளதோ அதற்க்கு நிகராக, உணவு வகைகளிலும் பல்வகைமை கொண்டதாகவே கொண்டதாகவே இருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பதைப்போல, பல்வேறு மொழி பேசும் இந்தியர்களைக்கொண்ட ஒரு நகரமாக இருப்பதால் என்னவோ, இந்தியாவின் அனைத்து பிரதேசங்களிலும் பிரசித்திபெற்ற அனைத்துவகை உணவுகளையும் சென்னைக்கு போனாலே ருசி பார்த்துவிடலாம். ஒருமுறை இந்தியாவுக்கும், அதிலும் சென்னைக்கு பயணிக்கும் ஒருவராக நீங்கள் இருந்தால், அதிலும் உணவுப்பிரியராக இருந்தால் கீழே உள்ள உணவுகளையும், பிரத்தியேக வீதியோர உணவுகளையும் ஒருமுறையேனும் சுவைக்கத்தவறாதீர்கள். பிரியாணி (Briyani) சென்னையில் பிரியாணி வகைகளை…
-
- 2 replies
- 3k views
-
-
. மாடு பிடித்தல். என்னும் விளையாட்டு பழைய காலங்களிலிருந்து தமிழர்களால் விளையாடப் படும் விளையாட்டு. இதனை ஏர் அடக்குதல், ஜல்லிக்கட்டு என்றும் அழைக்கின்றார்கள். இது தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் இன்றும் விமர்சையாக கொண்டாடப் படுகின்றது.இந்த விளையாட்டு ஸ்பெயின் என்னும் நாட்டில் சிறிது வித்தியாசமாக விளையாடினாலும், இதில் விளையாடுபவர்களும், பார்வையாளர்களும் அதிகமாக பாதிக்கப் பட்டாலும்.... இதன் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் சிறிதும் குறையவில்லை. http://www.youtube.com/watch?v=EPSmPTKdKWY&feature=related .
-
- 1 reply
- 805 views
-
-
வணக்கம், கடந்த மாதம் விஜய் தொலைக்காட்சியில ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை பார்க்க எனக்கு இன்று சந்தர்ப்பம் கிடைச்சது. மிக நன்றாக இருந்திச்சிது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்: பகுதி 01 http://www.youtube.com/watch?v=cd5nrYossFM பகுதி 02 http://www.youtube.com/watch?v=fYdeAgqr304 மிகுதி பகுதிகளை பார்க்க: http://www.islandcricket.lk/videos/muttiah_muralitharan_koffee_with_anu_season_3_chithirai_thirunal_special_interview
-
- 0 replies
- 651 views
-
-
-
- 1 reply
- 740 views
-
-
நேர்மையால் இணையத்தை நெகிழ வைத்த வீடில்லாத மனிதர்! அமெரிக்கர்களில் பலர் தங்களுக்கு இதைவிட அருமையான கிறிஸ்துமஸ் அமைந்திருக்க முடியாது என மகிழ்ந்தும் நெகிழந்தும் போயிருக்கின்றனர். அதற்கு காரணம் அவர்களுக்கு கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசு அல்ல; மாறாக ஒரு நல்ல மனிதருக்கு பரிசளித்து அவருக்கு மிகழ்ச்சியான கிறிஸ்துமஸ் தினத்தை அளிக்க முடிந்ததுதான். இந்த வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தி தந்த இணையம், வீடில்லாத மனிதர் ஒருவருக்கு முகம் தெரியாத மனிதர்கள் எல்லாம் டாலர்களை அள்ளிக்கொடுத்து, ஒரு லட்சத்திற்கும் மேல் நன்கொடையை குவிய வைத்திருக்கிறது. விதிவசத்தால் வீதியில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒருவருக்காக பலரும் உருகி தவித்து, உதவி செய்திருக்கும் இந்த நிகழ்வுக்கு ஒரு யூடியூப் வீடியோ…
-
- 6 replies
- 974 views
-
-
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை ஒட்டி சிறப்புத் தொடர் 'துக்ளக்'கின் பக்கங்களிலிருந்து.. நன்றி> https://sundakka.wordpress.com/tag/எம்-ஜி-ஆர்/ 1.கொசுவும், யானையும்! ஆ ரையும் ஆட்டுவிப்பதும்; ஆட்டுவித்து அடுத்தவரோடு கூட்டுவிப்பதும்; கூட்டுவித்துக் கொஞ்சிக்குலாவிப் பாட்டுவிப்பதும்; பாட்டுவித்துப்பின் பாசபந்தத்தைக் காட்டுவிப்பதும்; காட்டுவித்துப்பின் கட்டுண்டு ஒட்டிய உறவுகளை விடுவித்து ஓட்டுவிப்பதும்.... வல்லான் வகுத்த வாய்க்கால்களே அல்லாது - இவை எவரால் ஆவது? இவை குறித்து எவரை நோவது? இணக்குகள்; பிணக்குகள் - காலம் போடும் கணக்குகள். காலம் வேறு கடவுள் வேறு அல்ல; கடவுளுக்கே காலாந்தகன் என்ற பெயருண்டு! காலமோ, கடவுளோ - எம்.ஜி.ஆர். நாக்கில் அமர்ந்து, என்னைப்…
-
- 2 replies
- 3k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
வசந்த காலத்தில், வாருங்கள் நுவரெலியாவுக்குச் செல்வோம்! Editorial / 2019 மார்ச் 18 திங்கட்கிழமை, பி.ப. 01:43 Comments - 0 சித்திரைப் புத்தாண்டு, பாடசாலை விடுமுறை, அலுவலக விடுமுறை என, இலங்கை வாழ் மக்கள், சந்தோசமாக வரவேற்கும் வசந்தகால விடுமுறையை அனைவரும் எதிர்பார்த்திருக்கும் இந்தத் தருணத்தில், பலரும் சுற்றுலாக்களை மேற்கொண்டு, இந்த வசந்த காலத்தைக் கொண்டாடத் திட்டமிட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், இம்முறை எங்கு செல்லலாமென்ற யோசனையில் ஆழ்ந்திருப்பீர்கள். அதற்கு எம்மிடமுள்ள ஒரே பதில்... நுவரெலியா தான். கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில், வெப்பத்தால் வாடியுள்ள நீங்கள், இம்முறை சுற்றுலாவை நுவரெலியாவுக்கு மேற்கொண்டால், உங்கள் உடலுக்கு மாத்திரமன்றி, உள்ளத்…
-
- 2 replies
- 746 views
-
-
-
- 4 replies
- 1.5k views
-
-
[size=3] சனிக்கிழமை ரொறான்ரோவில் சைனாடவுன் உணவகத்தில் நடந்த சண்டை காட்சிகள் யூடியுப் காணொளி இணையதளத்தில் பிரபலமாகிவிட்டன.[/size] ஸ்படினா அவென்யூவில் போ சீ லூ என்ற வியட்நாமிய உணவகம் உள்ளது. அங்கு சனிக் கிழமை விடியற்காலை 3.30 மணி அளவில் இரண்டு குழுவினருக்கு இடையே சண்டை மூண்டது. சாப்பாட்டு தட்டுக்கள் பறக்க பெண்கள் அடித்துக் கொள்ளும் இந்த சண்டையை அங்கிருந்த பலர் தங்கள் கைப்பேசி காமிராவில் பதிவு செய்தார்கள். அதை யூடியுப் இணையதளத்தில் காணொளியாக பதிவும் செய்துவிட்டார்கள். அந்தக் காணொளி இப்போது மிகப் பிரபலாமாக் மாறி விட்டது. இதற்குள் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பார்வைகள் அந்த காணொளிக்கு கிடைத்துவிட்டது. இந்தக் காணொளியில் தட்டுக்கள் வீசப்படுவதும் பெண்கள் அடித்துக் கொள்வது…
-
- 0 replies
- 656 views
-
-
உன்னை மறக்கத்தான் நினைக்கின்றேன்!
-
- 0 replies
- 680 views
-
-
பார்த்ததில் மிகவும் பிடித்த அர்த்தம் உள்ள ஒரு வீடியோ. ஒரு சில கணங்களில் நாம் மற்றவர்களுக்காகவும், மற்றவர்கள் எமக்காகவும் செலவழிக்கும் தருணங்கள் அன்பு மயமானவை. https://www.facebook.com/photo.php?v=373679386063597
-
- 1 reply
- 454 views
-
-
http://www.youtube.com/watch?v=iG9eVsNX67k http://www.youtube.com/watch?v=0vfk2Xa424s
-
- 2 replies
- 691 views
-
-
01. யானை 22 மாதங்கள் கருவை சுமக்கும் !. 02. யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும்.! 03. அதன் தும்பிக்கையால் 350 கிலோ எடையை தூக்க முடியும். 04. சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும். 05. ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும். 06. ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் . 07. ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 08. 250 கிலோ உணவில் 10% விதைகள் இருக்கும். சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள் காட்டில் விதைக்கப்படும். 09. யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும். 10. யானை ஒரு நாளில் 100 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது. 11. ஒரு யானை தன் வாழ்நாளில்…
-
- 1 reply
- 533 views
-
-
https://www.youtube.com/watch?v=BqXYpZM57-4#t=145
-
- 2 replies
- 828 views
-
-
நான் மனம் விட்டு வயிறு நோக சிரித்த ஓர் பதிவு [படம் ] எனக்கு முகப்புத்தக நண்பர் ஒருவர் இதை tag செய்து பதிந்திருந்தார் .............நீங்களும் பாருங்கள் [எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா .....]
-
- 5 replies
- 897 views
-
-
மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரு பழகிப்போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப்போகும் உப்பில்லாமல் குடிச்சுப்பாரு கஞ்சி பழகிப்போகும் பாயில்லாமல் படுத்துப்பாரு தூக்கம் பழகிப்போகும் வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப்போகும் சந்தோசத்தை வெறுத்துப்பாரு சாவு பழகிப்போகும் என்னோட சொத்தெல்லாம் தொலைச்சுப்புட்டேன் - இப்போ என்பேரில் உலகத்தையே எழுதிப்புட்டேன் துறவிக்கு வீடு மனை ஏதுமில்லை - ஒரு குருவிக்கு தாசில்தார் தேவையில்லை சில்லெனக் காத்து சித்தோடை ஊத்து பசிச்சாக் கஞ்சி படுத்தா உறக்கம் போதுமட போதுமடா போதுமடா சாமி நான் சொன்னாத்தான் வலஇடமா சுத்துமடா பூமி காசு பணம் சந்தோசம் தருவதில்லை வைரக் கல்லுக்கு அரிசியோட ருசியுமில்லை போதுமென்னும் மனச…
-
- 13 replies
- 2.4k views
-
-
எப்படி இருக்கும் உங்களுக்கு வாழ் நாளில் சூரிய வெளிச்சத்தை முதல் முதல் பார்க்கும் போது http://www.youtube.com/watch?v=YCuxabHGe5Q&feature=player_embedded
-
- 0 replies
- 764 views
-
-
உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான். எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை. உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால…
-
- 1 reply
- 5.6k views
-
-
காலை மாலை உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க Natyobics"- for fitness freaks and stamina seekers! Here is an attempt by Sridevi Nrithyalaya to weave a set of warm- up exercises and stretches that will benefit classical dancers. Combining work outs for all parts of the body, set in sync to Indian classical music, this is an experiment to activate and flex all muscles before one begins to dance. Lasting for a crisp 6 minutes, Natyobics aims to encapsulate the much needed exercising. Ragas Used in NATYOBICS: 1. Bowli 2. Nattakurinchi 3. Chandrakauns 4. Nagaswaravali 5. Hamsanadham 6. Ragavardhani 7. Dwijavanthi 8. Sindhu Bhairavi 9. Kunthalavarali 10. Saveri 11. An…
-
- 0 replies
- 432 views
-
-
http://www.facebook.com/video/video.php?v=423368171066312
-
- 0 replies
- 598 views
-
-
ஆனைக்கொரு காலம் ( பூனைக்கு?) "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." என்றொரு பழமொழி இன்றும் வழக்கில் உண்டு. இதைப்பற்றி விரிவாக ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். தற்போதைய விளக்கங்கள்: இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால், பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். இக் கருத்து சரியானதா என்று பார்ப்போம். இங்கே பெரியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் போன்றவற்றால் பெருமை உடையவர்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். சிறியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் ஆகிய எதுவுமே கொஞ்சம்கூட…
-
- 0 replies
- 4.6k views
-
-
-
உ.ஸ்ரீ ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்தின் ரஹ்மானாக...கௌதம் மேனனின் ரஹ்மானாக...ஷங்கரின் ரஹ்மானாக அவரின் இசையை கேட்டுப் பழகிய நம் காதுகள் முதன் முதலாக ரஹ்மானின் ரஹ்மானாக அவர் இசையமைத்திருக்கும் பாடல்களை கேட்கப்போகிற அந்த உணர்வு எப்படியிருக்கும்? சில வாரங்களுக்கு முன்பு 'அயலான்' படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'வேற லெவல் சகோ' என்ற பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சிலரும், ரஹ்மானின் வழக்கமான 'ஸ்லோ பாய்ஸன்' வகையறா என்று சிலரும் கூற கலவையான விமர்சனங்களே இந்த பாடலுக்கு கிடைத்திருந்தது. இந்நிலையில், நேற்று ரஹ்மானின் கதை-திரைக்கதையில் அவரே தயாரித்து இசையும் அமைத்திருக்கும் '99 ஸாங்ஸ்' படத்தின் பாடல்கள் வெளியாகியி…
-
- 0 replies
- 393 views
-
-
இல்லத்தரசிகளின் எதிர்ப்பார்ப்புகளை வெறுக்கும் ஆண்கள்
-
- 0 replies
- 401 views
-