இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
வரலாற்று புகழ் மிக்க நல்லூர் கந்தன் கொடியேற்றம்..24.07.2012 http://www.youtube.com/watch?v=2XP9BkLaLqk&feature=player_embedded www.sivantv.com
-
- 29 replies
- 3.1k views
-
-
தமிழ் ஈழத்தின் அழகு கடற்கரையில் ஒற்ரை பனைமரம்.... ilankavi
-
- 11 replies
- 3.1k views
-
-
இந்த நாய்க்கு இவ்வளவு மூளை வரக் காரணம் அறிவியலே.. ஆன்மீகமே என்ற தலைப்பில் வாதாட நாரதர் மற்றும் நெடுக்காலபோவானை மேடைக்கு அழைக்கிறோம்..!
-
- 15 replies
- 3.1k views
-
-
தந்தையார் தினத்தின் நினைவாக... ஒரு பிள்ளைக்குத் தாயின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு தந்தையின் பங்கும் அவன்/அவள் வாழ்வில் அவசியமாகிறது... வயது முதிர்ந்த தமது தந்தையை அருகிருந்தும் சிலர் பராமரித்தாலும், எம்மில் பலர் இன்று தந்தையைப் பிரிந்து/ இழந்தது தவிக்கின்றோம்... உணர்வுகளும், ஞாபகங்களுமே எம்மோடு தொடர்கின்றன... பிரித்தானியாவில் (17th June 2012) தந்தையார் தினத்தை முன்னிட்டு யாழ்களத்தில் உள்ள தந்தைமாருக்கும்/ அவர்களின் தந்தைமாருக்கும் இத்திரி சமர்ப்பணம்... தந்தையாரைக் குறிக்கும் பொன்மொழிகள், கவிதைகள், பாடல்கள், கதைகள், சொந்த அனுபவங்கள், ஏக்கங்கள், நகைச்சுவையான படங்கள் (பெரும்பாலும் தாயாரை விட தந்தையாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்பதால் அவர்கள் புரிந்து…
-
- 40 replies
- 3.1k views
-
-
ருது சாந்தி பாடல்கள் பாடல்: வா வா என் தேவதையே http://www.youtube.com/watch?v=XntuD6DuOHU
-
- 12 replies
- 3.1k views
-
-
றோயல் பமிலி சார்பா நடக்க இருக்கும் உலகப் போட்டியில் பங்கு பெற இருப்பவர்கள் !!!!!!! பி:கு --- டூயா சந்து போன்றவர்களுக்கு அனுமதியில்லை ஒன்லீ கறுப்பிக்கு மட்டு்ம் தான்
-
- 11 replies
- 3.1k views
-
-
2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் கணித்தவர்: ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் பொதுப்பலன் நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 15-ம் தேதி வியாழக்கிழமை, கிருஷ்ண பட்சத்து சப்தமி திதி, உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம், சிம்ம ராசி, கன்னி லக்னம் மற்றும் ரிஷபம் நவாம்சத்தில், சௌபாக்கியம் நாம யோகத்தில், பத்தரை நாமகரணத்தில் நேத்திரம் நிறைந்த மந்த யோக நன்னாளில் 2016-ம் ஆண்டு பிறக்கிறது. (2+0+1+6=9) எண் ஜோதிடப்டி 2016-ம் ஆண்டின் கூட்டு எண்ணாக அங்காரகனாகிய செவ்வாயின் ஆதிக்க எண்ணாகிய ஒன்பது வருவதால் இந்த ஆண்டு மிகப் பரபரப்பாக இருக்கும். மக்கள் சின்னச் சின்ன ஆசைகளில் நாட்டம் கொள்வார்கள். சட்டங்கள் கடுமையாகும். கருப்புப் பணத்திற்…
-
- 2 replies
- 3.1k views
-
-
கூகுளில் நுளைந்தபோது தற்செயலாகக் கண்ட சில அதிசய மரங்கள். இந்த அதிசயங்கள் யாழில் முன்பு பதியப்பட்டதா தெரியவில்லை?. நான் இவற்றை முதன் முதலாகக் கண்ட இன்பத்தில் இங்கு பதிகிறேன். பல மரங்கள் சேர்ந்தால்தான் சோலையா..? நான் தனியே நின்றாலும் சோலைதான்...!! வீடுகட்டி அதன் உள்ளேதான் மனிதர்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். என்னால் வீட்டுக் கூரைமேலும் பாதுகாப்பாக வேரூன்றி வாழமுடியும் ! . அழகிய பெண்ணைச் சித்திரமாகத் தீட்டி நீங்கள் ரசிக்கலாம். அழகிய பெண்ணுருவமாக வளர்ந்தே உங்களை ரசிக்கவைக்க என்னால் முடியும் !
-
- 20 replies
- 3.1k views
-
-
-
- 4 replies
- 3.1k views
-
-
ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ விபுலானந்தன் பிறந்த வீடம்மா இது வீணை கொடிபோட்ட நாடம்மா ஊருராய் கூத்தாடும் ஊரம்மா இங்ககே உயிர்வாழும் கலைச்செல்வம் ஊரம்மா ஏலேலோ,ஏலேலோ,ஏலேலோ மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கே…
-
- 0 replies
- 3.1k views
-
-
ஓவியர் இளையராஜவின் அழகிய பெண்ணோவியங்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை.... Thanks: ரிலாக்ஸ் ப்ளீஸ் , Facebook
-
- 1 reply
- 3.1k views
-
-
-
- 26 replies
- 3.1k views
-
-
வெள்ளிவிழா, பொன்விழா போன்று திருமணவாழ்வின் 17வது ஆண்டு நிறைவினை றோஜா விழா என்றே அடையாளப்படுத்துகிறார்கள் பிரெஞ்சுக்காரர்கள். அத்தோடு, ரோஜாக்கள் கொடுக்கும்போதும் அதற்கு அர்த்தம் இருக்கிறதாம். 1 ரோஜா - உன்னை அன்புசெய்கிறேன். 2 ரோஜாக்கள் - மன்னித்துக்கொள். 12 ரோஜாக்கள் - உன் அன்புக்கு நன்றி.என்னை திருமணம் செய்துகொள்வாயா? 24 ரோஜாக்கள் - காதலில் வீழ்ந்தேன். 36 ரோஜாக்கள் - உன் அன்புக்கு பத்திரமாய் இருப்பேன்.(மணப்பெண் கையில் வைத்திருக்கும் பூங்கொத்து.) நன்றி நிலா இதழ். அது சரி நீங்கள் இதில் எந்தவகை ரோஜாக்களை கொடுத்திருக்கிறீர்கள்..?
-
- 32 replies
- 3.1k views
-
-
காதல் கவிதைகள் படிக்கும் நேரம் அமுதம் வழிந்தோடுமாம்..??! எப்படிங்க அது சாத்தியம்..??! இந்தப் பாடலில் கவிஞர் வழிந்தோடும்.. அமுதமுன்னு என்னத்தைச் சொல்லுறார்..???! உலகத்தில அமுதம் என்ற ஒன்று இன்றுள்ளதா..???! எதுக்கு இப்படியான போலிக் கற்பனைகளை சினிமா மூலம்.. விதைக்கனும்..??! அதன் மூலம்.. இல்லாத அமுதத்தை தேடச் செய்து வாழ்க்கையை சீரழிக்கனும்...???!
-
- 26 replies
- 3.1k views
-
-
ஏறத்தாள நான்கு பதிவுகளில் இதற்கு முன்னரே எந்தப் பத்துகளில் எனது வயதென்று நானே எழுதிருக்கிறேன். உங்கள் கணிப்பும் ஒத்துப்போவதால், ஓரளவிற்கு வயதிற்கேற்ற வகையில் நடந்துகொள்கிறேன் என்று எடுத்துக்கொள்கிறேன் . தும்பளையானின் தலைப்தைபத் திசை திருப்பாது, சுருக்கமாக, உங்கள் பின்னூட்டத்தை ஒத்த ஒரு கருத்தைப் பதியலாம் என நினைக்கிறேன். யாழில் பல முகமூடிகள் தங்கள் சொந்தப் படங்களை அவதாரில் போட்டுள்ளார்கள். அந்தவகையில், எமது மனதில் அவர்களின் கருத்துக்கள் வாயிலாக அவர்கள் சார்ந்து இருந்த விம்பத்தோடு அவர்களின் நிஜ உருவத்தை ஒப்பிட்டுக்கொள்ளும் ஒரு வாய்ப்புக்கிடைத்துள்ளது. இது வரை நான் அவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்ததில் ஒரே ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும், அவர்களின் நிஜ உருவத்திற்கும் எனக்குள…
-
- 43 replies
- 3.1k views
-
-
St.Lawrence நதியில் குறிப்பிட்ட காலங்களில் வெள்ளைத் திமிங்கிலம் (beluga) நீலத் திமிங்கிலம் போன்றவையும் சீல் சுறா போன்ற மீன்களும் வந்து போவது வழக்கமாம்.புரட்டாதி மாதம் இத்திமிங்கிலங்களின் mating season ஆம் அதால நிறையத் திமிங்கிலங்களைக் காணலாம் என்று சொல்லிச்சினம் பின்ன நாங்களும் $57 டொலர் கட்டிக் கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்கள் கடலுக்குள் போனம்.எங்களுக்கு முதல் போனாக்கள் தாங்கள் ஒரெயொரு திமிங்கிலத்தைத்தான் கண்டதெண்டு போட்லயே இருந்திட்டினம் இறங்காமல்.ஆனால் எங்கட போட்ல யாரோ நல்லவை இருந்தவை போல நாங்கள் போன நேரம் கனக்க திமிங்கிலம் சீல் எல்லாம் பார்த்தம்.ஒரு அம்மாத் திமிங்கிலமும் பேபித் திமிங்கிலமும் வந்து கனக்க விளையாட்டெல்லாம் காட்டிச்சினம்.அப்ப எங்கட guide சொன்னா…
-
- 14 replies
- 3.1k views
-
-
மலரும் நினைவும் என் கை வண்ணத்தில்
-
- 17 replies
- 3.1k views
-
-
முதலாவது: தோசையம்மா தோசை ! தோசையம்மா தோசை ! அம்மா சுட்ட தோசை !! அரிசி மாவும் உளுந்த மாவும் கலந்து சுட்ட தோசை; அப்பாவுக்கு நாலு; அம்மாவுக்கு மூணு; அண்ணனுக்கு ரெண்டு; பாப்பாவுக்கு ஒண்ணு; தின்னத் தின்ன ஆசை.. திருப்பிக் கேட்டா பூசை! இது பால்ய வயதில் கிராமத்தில் சகசிறுவர்களுடன் விளையாடும்போது பாடுவது... அம்மாவின் பாசத்தோடு ஊட்டும் சுவையான முறுவல் தோசையை இன்றும் நினைக்கையில் கண்கள் பனிக்கின்றன... ஆனால் இங்கே அதுவே வியாபார பொருளாகி வண்ணவண்ண கலவைகளுடன் சுருட்டித் தந்தாலும் அம்மா சுட்ட அந்த தோசைக்கு ஈடு இணையுண்டா? http://youtu.be/ig4ZCBpprCk இரண்டாவது: 'பாட்டில்' சுட்ட வடை! சின்ன வயசிலே எல்லோரும் பாட்டி வடை சுட்ட கதையை கேள்விப்பட்டு இருப்பீர்கள், வடை, காக்கா, நர…
-
- 12 replies
- 3k views
-
-
செய்திகளை வாசிக்கையில் நெஞ்சுக்குள் ஒரே லபோ திபோ. வாத்தியாரின் பாடல்களை பார்த்தால் காதலுக்குக் காதல் காமெடிக்குக் காமெடி. தலைவர் நாயகிகளை கையாளும் விதம் மிக அருமை. உனது விழியில் இதழே இதழே தேன் வேண்டும் http://www.youtube.com/watch?v=27UK6wi3ZRE கனவுகளே ஆயிரம் கனவுகளே http://www.youtube.com/watch?v=0M3anqvemCQ&feature=related லில்லி மலருக்கு கொண்டாட்டம் http://www.youtube.com/watch?v=yY7C6oAlYaI பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி http://www.youtube.com/watch?v=kVNM_xhHKYo&feature=relmfu அழகிய தமிழ் மகள் இவள்
-
- 7 replies
- 3k views
-
-
நாம் அன்றாடம் வாசிக்கும் செய்திகள் அறியும் நிகழ்வுகளை பற்றி என் மனதில் பட்டதை பெரிய பந்தியில் எழுதாமல் டிவிட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் எழுதுவதுபோல் சிறு வசனக்கருத்தின் மூலம் காமடி+கருத்து என்று இங்கு தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கன்(என் முகப்புத்தகத்தில் பதிந்தவைதான்..எல்லோருக்கும் என் முகப்புத்தகம் தெரியது என்பதால்).. நீங்களும் உங்கள் சொந்தக்கருத்துக்களை சினிமா,அரசியல் என்று செய்திகளுடன் சிறியதாக வைக்கலாம்... முதல் கலாய்ப்பு குஸ்பு மேடத்துடன்... * இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வருவது குறித்து திமுக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு கவலை தெரிவித்துள்ளார். ##சீரியல்ல நடிச்சாவது நிமித்திடுங்க மேடம்... *எல்ல…
-
- 54 replies
- 3k views
-
-
அருமையான நடனம் .... ;) வாழ்த்துக்கள். எம்மவர் நடனம் பார்க்க ஆசை... தொடருங்கள்... தொடர்ந்து இணையுங்கள்... தாங்களும் பார்த்து ரசித்தவையை... நன்றி இங்கே அழுத்திபார்க்க நன்றி : tamilclipz
-
- 11 replies
- 3k views
-
-
http://www.youtube.com/watch?v=M0uYr8we5rA http://www.youtube.com/watch?v=dXXFfq3Bz1Y http://www.youtube.com/watch?v=Zdg78yqoaBA&feature=related
-
- 26 replies
- 3k views
-
-
-
- 27 replies
- 3k views
- 1 follower
-
-
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா?............." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது...…
-
- 1 reply
- 3k views
-
-
ஆண்மகனின் பேறுகாலம் காலை அலுவலகம் செல்கையில்: எனக்கு தேதி தள்ளி போகுது. Pregnancy Kit வாங்கிட்டு வாங்க. இரவு 2 மணி: அவர்: ஒரு வேளை உண்டாயிருந்தா என்ன பண்றது? அவள்: பெத்துகிற நானே கவலை படல.உங்களுக்கு என்ன? தூங்குங்க. விடியற்காலை 5 மணி: அவர்: போய் பாத்துட்டு வாயேன். பயமா இருக்கு. 5:10 மணி: அவள்: இந்தாங்க நீங்களே பாத்துக்கோங்க. அவர்: (கண்களில் கண்ணீருடன்) கவலைப்படாத, நான் உன்ன பத்திரமா பாத்துக்கிறேன். அவள்: பாத்துக்காம இருந்து தான் பாரேன். :D 2 ஆம் மாதம்: அவள்: Doctor checkup க்கு appointment போட்டியா? எனக்கு பயங்கரமா தலை சுத்துது. எந்திரிக்கவே முடிய மாட்டேங்குது. இடுப்பெல்லாம் வலிக்குது. அவர்: நீ re…
-
- 18 replies
- 3k views
-