இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
சிங்காரச் சென்னை – ருசி எப்படி? சென்னை எப்படி தமிழ்நாட்டின் தலைநகராய், பல்வேறு வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளதோ அதற்க்கு நிகராக, உணவு வகைகளிலும் பல்வகைமை கொண்டதாகவே கொண்டதாகவே இருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பதைப்போல, பல்வேறு மொழி பேசும் இந்தியர்களைக்கொண்ட ஒரு நகரமாக இருப்பதால் என்னவோ, இந்தியாவின் அனைத்து பிரதேசங்களிலும் பிரசித்திபெற்ற அனைத்துவகை உணவுகளையும் சென்னைக்கு போனாலே ருசி பார்த்துவிடலாம். ஒருமுறை இந்தியாவுக்கும், அதிலும் சென்னைக்கு பயணிக்கும் ஒருவராக நீங்கள் இருந்தால், அதிலும் உணவுப்பிரியராக இருந்தால் கீழே உள்ள உணவுகளையும், பிரத்தியேக வீதியோர உணவுகளையும் ஒருமுறையேனும் சுவைக்கத்தவறாதீர்கள். பிரியாணி (Briyani) சென்னையில் பிரியாணி வகைகளை…
-
- 2 replies
- 3k views
-
-
என்னை கவர்ந்த பின்னணி இசைகள்...... http://www.youtube.com/watch?v=YUr-AkCTvu4 http://www.youtube.com/watch?v=oPzH_TD324M
-
- 49 replies
- 3k views
-
-
படம்: சுமைதாங்கி பாடல்: மயக்கமா கலக்கமா பாடியவர்: P.B.சீனிவாஸ் இசை: விஸ்வநாதன் - ராமமூர்தி வரிகள்: கண்ணதாசன் http://www.youtube.com/watch?v=qEM9qe4VKVM&feature=related மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?... வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனையிருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலவும் (மயக்கமா) ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் காவியம் பாடு நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினை…
-
- 5 replies
- 3k views
-
-
பார்க்க கொடுமையாக இருக்கும் ஆனால் கேக்க இனிமையான பாடல்கள் இணைக்கலாம் எண்டு நினைக்கிறன்... முடிஞ்சால் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்... ஆனால் இரசிக்கலாம் ஒரு கல்யாண வீட்டு வீடியோ பாத்த மாதிரியே இருக்கு...
-
- 48 replies
- 3k views
-
-
லுங்கி அணிந்தவர்கள் சினிமா பார்க்க தடை சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள், கிளப்களில் டிரைவ்கொட் என்கிற ஆடை உடுத்தும் விதிமுறைகள் கடுமையாக்கடை பிடிக்கப்பட்டு வருகின்றன. சில ஓட்டல்கள் வேட்டி கட்டி செல்ல தடை போட்டுள்ளன. ரப்பர் செருப்புகள் போட்டு செல்லவும் அனுமதி கிடையாது. நட்சத்திர ஓட்டல் மதுபான பார்களில் எந்த வகை செருப்பு அணிந்து வருகிறார் என்பதை கண்காணிப்பதற்கென்றே தனியாக பாதுகாவலர் நிற்கிறார். ரப்பர் செருப்புடன் வருவோரை தடுத்து நிறுத்தி வெளியேற்றி விடுகிறார். பல ஓட்டல்களிலும் கோட்சூட் பிரதான உடையாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த டிரெஸ் அணிந்து வருவோருக்கு தடபுடல் வரவேற்பு கிடைக்கும். இந்த முறை இப்போது தியேட்டர்களுக்கும் வந்துள்ளது. மல்டி பிளக்ஸ் திய…
-
- 3 replies
- 3k views
-
-
2018 முடிந்து விட்டது இன்னமும் , 2018 ல என்னத்தை கிழிச்சம் எண்டு ஒரு மீள் போய் பார்ப்பம் நல்லதும் இல்லா கெட்டதும் இல்லா இரண்டும் கெட்டானாகவே இந்த வருடம் முடிந்திருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த முன்னேற்றம் இல்லாவிடினும் எனது தொழில் சார்ந்து சில முன்னேற்றங்கள் தந்த வருடம் என சொல்லலாம் ஊரில் ஏதாவது விடயங்களை (ஆக குறைந்தது நூலகமாவது ) ஊர் பொடியலுடன் சேர்ந்து செய்வோம் என நினைத்தது.. எதுமே நடைபெறவில்லை..( ஆரை அணுகி எப்பிடி செயற்படுத்துவது என்பது இன்னுமே புரியவில்லை) கலைஞர் கருணாநிதி மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன்,நடிகை ஸ்ரீதேவி மரணம் தனிப்பட்ட ரீதியில் கவலை தந்தது 2018 பொறுத்தவரை மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது ஓரளவு வாசிப்பிற்கு செலவழித்து இர…
-
- 18 replies
- 3k views
-
-
-
இனிய வணக்கங்கள், எங்களில் பலருக்கு சுவிசில் சென்று வாழ்வதற்கு விருப்பம் இருக்கலாம். நான் யாழ் நண்பர் ஒருவர் இன்று எழுதிய கருத்து ஒன்றை பார்த்துவிட்டு பலரின் சந்தேகங்களை போக்கக்கூடியவகையில் சுவிசில் வாழ்வது சம்மந்தமாக எனக்கு தெரிந்த, நான் அறிந்தவிடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இங்குள்ள தகவல்கள் நான் சுயமாக வாசித்து, கேட்டு அறிந்த தகவல்கள், இதில் பல தவறுகள் இருக்கலாம். அண்மைக்காலத்தில் சுவிஸ் அரசாங்கம் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கலாம். அவை இங்கு உள்ளடக்கப்படவில்லை. சுவிசின் மீது ஏன் பலருக்கு ஆசை? மற்றவர்களுக்கு ஏன் ஆசை வருகிது எண்டுறதுக்கு முன்னர் எனக்கு ஏன் ஆர்வம் வந்தது என்று பார்த்தால்.. பாடசாலையில் படித்த காலத்தில் சமூகக்கல்வியில் சுவிஸ்…
-
- 14 replies
- 3k views
-
-
-
- 39 replies
- 3k views
-
-
மலையாளப் பாடலான ஜிமிக்கி கம்மல் பாடுலுக்கு ISC கல்லூரி மாணவிகள் அதகளமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவின் மெகாஸ்டார் மோகன் லால் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் வெளிபாடிண்டே புஸ்தகம். இந்த படத்தை விட இதில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடல் கேரளாவின் தற்போதைய ட்ரண்ட். இந்நிலையில், ஓனம் பண்டிகை அன்று கேரளாவின் ISC கல்லூரி மாணவிகள் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஊற்சாகத்துடன் நடனம் ஆடும் வீடியோ இணையத்தை குதூகலமாக அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த பாடலில் முதல் வரிசையில் நடனமாடும் ஷெர்லிக்கு தமிழகத்தில் பெரிய இணைய ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது. இளமுறுவல் முகபாவனையுடன், எந்த மெனக்கெடலுமின்றி அமைந்துள்ள அவரின் நடனம், மலர் டீச்சருக்கு அ…
-
- 7 replies
- 3k views
-
-
Quebec நகரிலுள்ள இந்த நீர்வீழ்ச்சி நயகரா நீர்வீழ்ச்சியை விட 27m உயரத்திலிருந்து விழுகிறதாம். இந்த இடத்துக்கு போய்ச்சேரதுக்குள்ளே போதும் போதும் என்றாயிடுச்சு.மலையில ஏறுறதும் இறங்குறதும் ஐயோயோயோ! இந்த நீர்வீழ்ச்சியின் அடிவாரத்திலிருந்த காதற்சின்னங்கள் :-)) இதைப்பார்த்தா யாருக்கும் கன்னியாய் 7 சுடுகிணறுகள் ஞாபகம் வருதா?
-
- 8 replies
- 3k views
-
-
கடைசி தலைமுறை... 1.அலை பேசிக்கு முன்னாடி வந்த பேஜர் என்னும் கருவியை உபயோகித்த ஒரே தலைமுறை நம்மளாதான் இருக்கும் 2.சைக்கிளில் குரங்கு பெடல் ஓட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் 3.தாவணி அணிந்த பெண்களை சைட் அடித்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் 4. தெருவில் பம்பாய் மிட்டாய் வாங்கி அதை கையில வாட்ச் மாதிரி கட்டிக்கிட்டு,கன்னத்தில கொஞ்சம் ஒட்டிவிட்ட மிட்டாய சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும் 5. அம்புலிமாமாவும், ராணி காமிக்சும், பாலமித்ராவும் படிச்ச கடைசித் தலைமுறைனும் சொல்லிக்கலாம். 6. டிவி சரியா வரவில்லை என்று ஆண்டனாவை திருப்பிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் 7.ரோட்டில சைக்கிள் டயர் ஓட்டின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும் …
-
- 31 replies
- 3k views
-
-
எம் ஈழத் தமிழர்களான பிரேம் + பிரேமினியின் பாராட்டுக்குரிய நடனம்....!! http://www.youtube.com/watch?v=lpPcg1mjJBM
-
- 29 replies
- 3k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! ஊரில் என்றால் நாம் பெரும்பாலும் கடனுக்கு பொருட்கள் வாங்கவிரும்ப மாட்டோம். ஆனால், வெளிநாடுகளில் சகல பொருட்களையும் கடனுக்கு வாங்குகின்றோம். கடன்வாங்கி படிக்கின்றோம். மில்லியன் கணக்கில் கடன்வாங்கி வியாபாரம் செய்கின்றோம், வீடு, கார் வாங்குகின்றோம். இப்படி கடனுக்கு பொருட்கள் வாங்குவது நல்லதா? கடன்வாங்குவதால் பல ஆபத்துக்கள் இருக்கின்றன அல்லவா? கடன் வாங்குவதில் உள்ள ஆபத்துக்கள் ஏன் எமக்கு கடனை வாங்கும்போது விளங்குவதில்லை? நான் வெளிநாட்டுக்கு வந்ததும், இங்கு பல வருடகாலமாக வாழ்ந்துவரும் ஒருவர் எனக்கு சொன்ன அறிவுரை, "நீ இங்கு என்ன வாங்கினாலும், கிரடிட் கார்ட் மாத்திரம் வாங்கிப் போடாதை என்று! கிரடிட் கார்ட் பாவிப்பதால் நாம் அடைகின்ற நட்டங்கள…
-
- 10 replies
- 3k views
-
-
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை ஒட்டி சிறப்புத் தொடர் 'துக்ளக்'கின் பக்கங்களிலிருந்து.. நன்றி> https://sundakka.wordpress.com/tag/எம்-ஜி-ஆர்/ 1.கொசுவும், யானையும்! ஆ ரையும் ஆட்டுவிப்பதும்; ஆட்டுவித்து அடுத்தவரோடு கூட்டுவிப்பதும்; கூட்டுவித்துக் கொஞ்சிக்குலாவிப் பாட்டுவிப்பதும்; பாட்டுவித்துப்பின் பாசபந்தத்தைக் காட்டுவிப்பதும்; காட்டுவித்துப்பின் கட்டுண்டு ஒட்டிய உறவுகளை விடுவித்து ஓட்டுவிப்பதும்.... வல்லான் வகுத்த வாய்க்கால்களே அல்லாது - இவை எவரால் ஆவது? இவை குறித்து எவரை நோவது? இணக்குகள்; பிணக்குகள் - காலம் போடும் கணக்குகள். காலம் வேறு கடவுள் வேறு அல்ல; கடவுளுக்கே காலாந்தகன் என்ற பெயருண்டு! காலமோ, கடவுளோ - எம்.ஜி.ஆர். நாக்கில் அமர்ந்து, என்னைப்…
-
- 2 replies
- 3k views
-
-
நியூசிலாந்து பயண அனுபவங்கள் - பாகம் 1/3 நியூசிலாந்துக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் திடீரென்று ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. Divinely Inspired என்பார்களே அது போல கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு எண்ணமாகவே திடீரென்று என் மனதில் எழுந்தது. சரி, வலைத்தளத்தில் நியூசிலாந்து பற்றி படித்து தான் பார்ப்போமே என்று எண்ணி அந்நாட்டை பற்றி படிக்க படிக்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடம் என்ற எண்ணம் வலுத்தது.நிறைய தேடலுக்குபின் வலைதளத்தின் மூலமாகவே ஒரு பயண முகவரை அணுகி நாங்கள் பார்க்க நினைத்த இடங்களின் பட்டியலை கொடுத்தேன். அழகான பயண விவர ஏடு விரைவாக மின்னஞ்சல் வழியாக வந்தது. பிறகென்ன, வானத்து தேவதைகள் ஒன்று கூடி 'ததாஸ்து' என்று சொன்ன 2008 ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில்…
-
- 3 replies
- 3k views
-
-
வணக்கம் ரசிகப் பெருமக்களே ஆதிக்குப் பிடித்தமான பாடல்கள் http://www.youtube.com/watch?v=OGF5Jp7BDsY
-
- 29 replies
- 2.9k views
-
-
காட்சி 1 --------------------------------------------------------------------------------- ரொம் அண்ட் ஜெரி காட்டூன் கற்பனைக் கதாப்பாத்திரங்கள் சிறுவர்கள் மத்தியில் மட்டுமன்றி பெரியோர் மத்தியிலும் செல்வாக்குச் செய்பவை.. கவலை மறந்து மகிழ்விக்க வைப்பவை.. இங்க கறுப்பி அக்காக்கு கூட ரொம் அண்ட் ஜெரியை பிடிச்சுப் போச்சு.. அப்படி இன்னும் பலர் இருப்பீங்க.. உங்களுக்கா.. இங்கும் ரொம் அண்ட் ஜெரி.. நமக்கு ரொம் அண்ட் ஜெரிய ஏன் பிடிக்குன்னா.. உதைத்தான் சின்னனில வீட்டில அனுமதியே பெறாம பார்க்கமுடியும்.. 1946 இல் இது முதலில் தயாரிக்கப்படத் தொடங்கி 1947 வெளியாகி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.. நம்மை எல்லாம் விட ரெம்பவே மூத்தவை ரொம்மும் ஜெரியும்... பெ…
-
- 16 replies
- 2.9k views
-
-
விடிகாலை வந்ததை உணர்த்துமாற் போலப் படகுவீட்டின் படுக்கையில் கண்ணயர்ந்த என்னை அந்த இருப்பின் சன்னல் சீலையை ஊடறுத்து வந்த சூரியவெளிச்சம் சுள்ளென்று சுட்டு எழுப்பியது. எழுந்து என்னைத் தயார்படுத்தி வெளியே வந்து பார்க்கின்றேன். சிஜீயும் நண்பர்களும் முன்னதாகவே எழும்பி ஆளுக்கொருவராகத் தம் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/11/blog-post.html
-
- 18 replies
- 2.9k views
-
-
இளமையெனும் பூங்காற்று - ஒரு இசை அலசல் இந்தப்பாடல் நேற்று மீண்டும் ஞாபகத்தில் வந்ததால் கிட்டாரை எடுத்து இதற்கான இசைக் கோர்வைகளை ஒழுங்கமைக்க ஆரம்பித்தேன். சுவாரசியமான அனுபவமாக இருந்தது. எண்பதுகளில் மிகப்பிரபலமான ஒரு பாடல்.. சிறீதேவியை உசார் பண்ணுவதற்காகவே இந்த ஹீரோ படம் எடுத்தார் என்று பேசிக்கொள்வார்கள்.. பாடல் காட்சியும் கிட்டத்தட்ட மல்லு மசாலா றேஞ்சில் இருக்கும்.. அதை இணைத்து வந்த நோக்கத்தைக் கெடுக்காமல் வேறு ஒளிக்காட்சியுடன் இணைக்கிறேன்.. (தொடரும்.)
-
- 38 replies
- 2.9k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நான் அண்மையில எனது புதிய புள்ளி நிறுவனத்தை ஆரம்பித்த விசயம் அனைவரும் அறிந்ததே. வாசகர்களிடம் இருந்து கல்லெறி ஒண்டும் இதுவரை விழவில்லை என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கும் அதேநேரம் முதலாவது கடுமையான விமர்சனம் எங்கட வீட்டில இருந்து வந்து இருக்கிது. அது என்னவெண்டால் நானே என்னை நக்கலடிச்சு, குறைச்சு, தாழ்த்தி இணையத்தில எழுதப்படாதாம். அதான் எங்களையே நாங்கள் கிண்டல் பண்ணுறது பிழையான ஒரு விசயமோ எண்டு ஒரு ஆராய்ச்சியில இறங்கி இருக்கிறன். முதாலாவது ஒரு கதை சொல்லிறன் கேளுங்கோ. இது புத்தகம் ஒண்டுல படிச்சனான். உண்மை பொய் தெரியாது. அது என்ன எண்டால் ஒருக்கால் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பிரித்தானியாவுக்கு போய் இருந்தாராம். அப்ப பிரித்தானியா பிரத…
-
- 15 replies
- 2.9k views
-
-
-
சில நேரங்களில்.. சில விதிகள் எப்போதும் மாறாதுங்கோ.. இதோ சாம்பிளுக்கு சில.. எதுக்காகவோ வரிசையில் நிக்கிறோம்னு வைங்க... நாம நிக்கிற வரிசை மட்டும் நகரவே நகராது. மத்த வரிசையெல்லாம் கிடுகிடுன்னு கரையும்... கரெக்ட்டா? ரிப்பேரான பைக்கை ரிப்பேர் பார்த்துட்டு, கை பூரா க்ரீஸா நிக்கும்போதுதான் மூக்கு நொணநொணனு அரிக்கும். உண்மைதானே பங்காளி..? உங்க முதலாளி 'ஏன் லேட்..?'னு கேட்டா, 'வண்டி பஞ்சர் சார்'னு சொல்லி சமாளிச்சுடுவீங்க. மறுநாள் உண்மையாவே வண்டி பஞ்சர் ஆகி, முதலாளி முன்னாடி பேய் முழி முழிச்சிருக்கீங்க தானேப்பா? வீட்டை பூட்டிட்டு வெளியே கிளம்பும் போதுதான் போன் மணி அடிக்கும். திறந்துட்டு உள்ளே ஓடி வர்றக்குள்ளே நின்னுரும். அதுக்கப்புறம் அரை மணிநேரம் தேவுடு காத்தால…
-
- 11 replies
- 2.9k views
-
-
https://www.facebook.com/kyleandjackieoshow/videos/vb.690604840974427/982302155138026/?type=2&theater
-
- 24 replies
- 2.9k views
-
-
அந்தநாள் ஞாபகங்கள் சில பாடல்களைக் கேட்டால் கடந்துபோன காலங்களின் இனிமையான நினைவுகள் மனதில் நிழலாடும். எப்போதுமே கடந்து சென்ற காலங்கள் இனிமையானவைதான் மனதைப் பொறுத்த வரைக்கும். அந்த வகையில் பழைய நினைவுகளை மீட்டிச் செல்லும் பாடல்களை இங்கே இணைக்கப் போகிறேன். நீங்களும் இணைக்கலாம். ஒவ்வொரு பாடலுக்கும் உங்களது உள்ளங்களில் கிளர்ந்தெழும் எண்ணக்குவியல்களையும் எழுத மறக்க வேண்டாம். 1) சனம் தேரி கசம் இந்தப்பாடலைக் கேட்டால் ஊரில் இருந்த ஞாபகம் எனக்கு வரும். நேற்றுத்தான் இதன் காணொளியை தற்செயலாகப் பார்த்தேன். அதிலிருந்து பலதடவைகள் பார்த்து / கேட்டு ரசித்துவிட்டேன். ஆர்.டி. பர்மனின் இசையில் கிஷோர் குமாரின் ஆளுமைமிக்க குரல் காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கும். குறிப்பாக அ…
-
- 20 replies
- 2.9k views
-