இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
எனக்கு பூக்கள் தாவரங்கள் என்றால் பிடிக்கும் என்று முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். இலைதளிர் காலம் தொட்டு இலையுதிர் காலம் வரை என் சிறிய தோட்டத்தில் அழகழகாய்ப் பூத்திருக்கும் செடிகளை இரசித்தபடி இருப்பது, யாழுக்கு வருமுன் வரை என் பொழுதுபோக்கு. ம்....... இப்ப கொஞ்ச நாட்களாக நான் என் தோட்டத்தையும், தோட்டத்தில் உள்ள சிறிய மீன் வளர்க்கும் குளத்தையும் கவனிக்காது விட்டதில் அவை அழகு குன்றி விட்டிருந்தன. சரி பூங்கன்றுகள் இப்போதுதான் தளிர்க்கின்றன. குளத்தையாவது சுத்தம் செய்தால் மீன்கள் சுதந்திரமாக ஓடித்திரியுமே என எண்ணியபடி இன்று சுத்தம் செய்தேன். இரண்டே இரண்டு அல்லிகள் தான் இரு வருடங்களின் முன் வைத்திருந்தேன். அவை எட்டாகப் பெருகி அடிமுழுவதும் வேரோடி இடத்தை அடைத்துக் கொண்…
-
- 213 replies
- 27.8k views
- 1 follower
-
-
மெரிம்புலா(Merimbula) அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு கடற்கரை நகரம். அங்கே போகும் சந்தர்ப்பம் ஒன்று கடந்த மார்கழியில் கிடைத்தது.. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. அவுஸ்ரேலியாவின் அழகு அதன் நெரிசல் மிகுந்த, இயந்திரமான வாழ்க்கையுடைய நகர்புறங்களை விட இம்மாதிரியான இயற்கையோடு அமைந்த காடுகள், மலைகள், ஏரிகள் பண்ணைகள் நிறைந்த அமைதியான கிராமங்களிலேயே உள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது. மெரிம்புலா என்பது அவுஸ்ரேலிய பூர்வீக குடிகளின் மொழியில் ‘இரண்டு ஏரிகள்’ என்பதிலிருந்து உருவானது, இது நகரின் தெற்குப் பகுதியில் உள்ள மெரிம்புலா ஏரி மற்றும் வடக்குப் பக்கத்தில் சிறிய Back ஏரி ஆகியவற்றைக் குறிக்கிறது. அமைதியான இந்த நீர்ஏரிகளி…
-
- 15 replies
- 1k views
-
-
அமெரிக்கா, சுதந்திரத்தை எவரிடமும் பெறாமல், அதை எடுத்துக்கொண்ட நாடு. நம் பூமியின் மறுபக்கம் அமைந்துள்ள இன்றைய உலகின் ஒற்றை வல்லரசு. உலகமென்பது அமெரிக்காவையும் உள்ளடக்கியது என கண்டறியப்பட்டது முதல் அது பூலோக சொர்க்கமாகவே இருந்து வருகிறது. பிரிட்டனின் 13 குடியேற்ற நாடுகள் இணைந்து சூலை 4, 1776 ல் உருவான இந்த தேசத்தில் இன்று 50 நாடுகள் உள்ளன. ஃபிரான்ஸிடமிருந்து லூசியானாவையும், ரஷ்யாவிடமிருந்து அலாஸ்காவையும் வாங்கிய அமெரிக்கா, ஸ்பெயின், மெக்சிகோ, பிரிட்டனிடமிருந்து அதன் ஆளுகையிலிருந்த ஃபுளோரிடா, கலிஃபோர்னியா, டக்கோட்டா, உள்ளிட்ட பகுதிகளை பல்வேறு காலகட்டங்களில் ஆயுதம் தாங்கி கைப்பற்றியது. மேலும் குடியரசு நாடாக இருந்த டெக்சாஸ் மற்றும் ஹவாய் தீவுகளையும் இராணுவம் கொண்டு இணைத்துக் …
-
- 0 replies
- 1.5k views
-
-
டிங்கிரி டிங்காலே மீனாட்சி http://athish.free.fr/Gana/gana%20hits/Deva/Srilankan%20Hits%20-%20Dingiri%20Dingale.mp3
-
- 2 replies
- 2.1k views
-
-
பாடல்: அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் படம்: பாண்டவர் பூமி http://www.youtube.com/watch?v=vh3uaeKXFHg ஆண்: அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள், அது ஒரு அழகிய நிலா காலம், கனவினில் தினம் தினம் முல்லா போகும், அது ஒரு அழகிய நிலா காலம், கனவினில் தினம் தினம் முல்லா போகும், நிலவுகள் சேர்ந்து, பூமியில் வாழ்ந்ததே, அது ஒரு பொற்காலம், காற்றும் கூட எங்களுடன், இரவினில் தூங்க இடம் கேட்கும், மலை துளி கூட ஏன் தாயின், மடியினில் தவள தினம் ஏங்கும், நத்தை கூட்டின் நீர் போதும், எங்களின் தாகம் தீர்துகொல்வோம், கத்தும் கடலும் கை கட்ட, கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம், …
-
- 10 replies
- 2.4k views
-
-
முகநூலில் பல உறவுகள் என்னுடன் இசை சம்பந்தமாக தனிமடலில் உரையாடுவார்கள் .இது அவர்கள் இசை மேல் கொண்ட ஆர்வத்தை உணர்கிறேன் .நேரத்தை பார்க்காமல் நானும் உரையாடுவேன் .......என்னில் உண்மை உணர்வை காடுவார்கள் .எனக்கும் அது பிடிக்கும் என்பதனால் எல்லாவற்றையும் மறந்து உரையாடுவேன் .அந்தவகையில் இன்று எம் யாழ்கள உறவாகிய நெல்லையான் அண்ணா நேரடியாக சில பாடல்களை எனக்கு இணைத்தார் உரையாடினார் .........காலத்தால் அழியாத பாடல்கள் . https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4-SKRnofrRU
-
- 2 replies
- 602 views
-
-
11+ பரீட்சை சந்தை பொருளாதாரமாக மாறியிருக்கிறது
-
- 0 replies
- 465 views
-
-
சிறீகாந்தின் விசிறி என்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன் வாத்தியார் ********
-
- 1 reply
- 844 views
-
-
யாழ்கள நன்பர்களே இந்த பகுதியில் இளயராஜாவின் நாளுக்கு ஒரு பாட்டு(MP3 Todayhits)........... அன்பே எழிசா உன் காலில் என்ன கொலுசா? ஒடி போகலாம நய்ஸா? சொன்னவர்: சுண்டல் பாடல் இனைப்பு: பூந்தளிர் ஆட பொன் மலர் சூட சிந்தும் பனிவடை காற்றில் ___________________________________________________________
-
- 9 replies
- 4.1k views
-
-
சங்கர் சிங் வகேலாவுடன் நரேந்திர மோடி.| கோப்புப் படம்: பிடிஐ. 24 ஆண்டுகளுக்கு முன்னர், தங்கள் பரிவுமிக்க அணுகுமுறையால் இந்தக் கட்டுரையாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இரு பயணிகள் பற்றிய பதிவு. 1990-ம் ஆண்டு. அது கோடை காலம். அப்போதுதான், நானும் என் தோழியும் இந்திய ரயில்வே போக்குவரத்துத் துறையில் இணைந்திருந்தோம். அது நாங்கள் தற்காலிக பணியாளர்களாக இருந்த காலக்கட்டம். நாங்கள் இருவரும் லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தோம். அதே பெட்டியில் இரண்டு எம்.பி.க்களும் இருந்தனர். அவர்களுடன், அதே பெட்டியில் டிக்கெட் முன்பதிவு செய்யாமலேயே 12 பேர் பயணித்தனர். அவர்களைப் பார்த்து நாங்கள் மிகவும் பயந்து போனோம். முறையாக டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்துக் கொண்டிருந்த எங…
-
- 1 reply
- 686 views
-
-
-
- 0 replies
- 813 views
-
-
இளவரசி டயனா பயன்படுத்திய போர்ட் எஸ்கோர்ட் ஆர் எக்ஸ் தேர்போ கார் இலண்டனில் 650,000 பவுண்சுக்கு ஏலம் போயுள்ளது. இந்த காரில் டயனா ஓட்டுனர் இருக்கையிலும் அவரின் மெய்பாதுகாவலர் (SO14) முன் பயணி இருக்கையிலும் அமர்வார்களாம். ஏனைய இவ்வகை கார்கள் எல்லாம் வெள்ளையாக இருக்க இது மட்டும் SO14, போர்ட் கம்பனிகள் உடன்பட்டு, கறுப்பில் செய்யபட்டதாயும் சொல்லப்படுகிறது. இந்தவகையில் இந்த மொடலில் உள்ள ஒரே கறுப்புகார் என்பதும் இதன் தனியம்சமாகும். காரின் பொருட்கள் வைக்கும் முன் பெட்டியில் (glove box) பாதுகாப்பு அதிகாரியின் ரேடியோ சாதனம் இருந்த கேபிள் இன்றும் தென்படுகிறதாம். 1985-88 வரை இந்த காரை டயனா வைத்திருந்தாராம். https://www.theguardian.com/uk-news/2022/aug/27/diana…
-
- 17 replies
- 822 views
-
-
-
ரஜினியின் பிரபலமான திரைப்பட வசனங்களும், அவற்றோடு முகாமைத்துவ ஒப்பீடுகளும்: http://kaviruban.spaces.live.com/
-
- 0 replies
- 872 views
-
-
விளையாட்டு வினையாகுமோ? புதிதாகச் சந்தைப்படுத்தவுள்ள கணனி விளையாட்டு ஒன்று, தென் அமெரிக்க நாடான வெனிசூலாவிற்கு அசசுறுத்தலாக அமைந்துள்ளது. புதிதாக விற்பனைக்கு வரவிருக்கும் அமெரிக்க உற்பத்தியான ஒரு கணனி விளையாட்டின் பெயர் Shoot-them-up. வெனிசூலாவை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு பிடிப்பது போல்தான் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த நாட்டின் அதிபர் Hugo Chavez , நீண்ட காலமாக, அமெரிக்கா வெனிசூலாவை முற்றுகையிட்டுப் பிடிக்கத் திட்டமிட்டு வருவதாக் குற்றஞ் சாட்டியிருந்தார். ஆனால் அமெரிக்க அரசோ, அப்படியெல்லாம் எங்களிடம் ஒரு திட்டமும் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வந்தது. இப்பொழுது சந்தைக்கு வரப்போகும், இந்த விளையாட்டு, அமெரிக்காவின் பின்னாள் விளையாட்டுக்கு முன்னோட…
-
- 0 replies
- 802 views
-
-
என்ன நம்ம வீட்டு கல்யாணத்தில் அனுஷ்கா – கோலியா? – இது ஐசிசி வேர்ல்ட் கப் கலாட்டா! சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியினை விஜய் டிவி தமிழில் முதல் முறையாக தொகுத்து வழங்கி வருகின்ற நிலையில் ஒருவேளை இந்தியா உலக கோப்பையில் ஜெயித்தால் விஜய் டிவி என்னவெல்லாம் செய்யும் என்ற கலகலப்பான ஜோக் வாட்ஸப்பில் உலவி வருகின்றது. விஜய் டிவி நிகழ்ச்சிக்களையும், கிரிக்கெட் வீரர்களையும் வைத்து உலா வருகின்ற இந்த ஜோக் வயிற்றை சிரித்து, சிரித்து புண்ணாக்க வைக்கின்றது. அந்த ஜோக் எல்லாருக்காகவும் இங்கு.... விஜய் டிவிக்காரர்களே மன்னிக்கவும்.... இது ஜஸ்ட் சிரிக்கத்தான்.. காபி வித் தோனி: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்தால் தோனியும், அஸ்வினும் காபி வித் டிடியில், திவ்யதர்ஷினியுடன்…
-
- 0 replies
- 1.1k views
-
-
முத்தமோ.. மோகமோ..! எப்படி இந்த காணொளி..? http://youtu.be/5X5TYKB8Fac
-
- 5 replies
- 689 views
-
-
யானையை சாப்பிடுறாங்க பாங்குய்: யானைகள் வேட்டையாடப்படுவது அதன் விலை உயர்ந்த தந்தத்துக்காகவே என்ற கருத்து உலகம் முழுவதும் நிலவுகிறது. ஆனால், கறியைச் சாப்பிடுவதற்காகவும் யானைகள் வேட்டை நடப்பதை பிரபல வனவிலங்கு போட்டோகிராபர் கார்ல் அம்மான் இந்தப் படங்கள் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். மத்திய ஆப்ரிக்க குடியரசின் பாங்குய் காட்டுப் பகுதியில் யானையை சிலர் வேட்டையாடுவதை அங்குலம் அங்குலமாக இவர் படம் பிடித்தார். பிறகு, அதை கறிக்காக துண்டுகளாக்குவதையும், பாங்குய் மார்க்கெட்டில் யானைக் கறி விற்பனை அமோகமாக நடப்பதையும் (உள்படம்) தெரிவித்தார். யானைகள் கொல்லப்படுவது பற்றி ஹாலந்தில் இந்த மாதம் 16ம் தேதி நடக்கவுள்ள வனவிலங்கு நிபுணர்கள் கூட்டத்தில் இந்…
-
- 5 replies
- 1.9k views
-
-
யாரிந்த முதலை? ஹா...ஹா...ஹா... கரெக்ட்'டா சொன்ன மச்சி...!!! கைய குடு... கைய குடு....!! யாரா யாழ்ல இருக்கலாம்,, இந்த இரண்டுபேரு? கண்டினியூ பண்ணிக்குவேன்.........
-
- 1 reply
- 1.3k views
-
-
பேராதனையில் இருந்து கொழும்பு செல்லும் வீதியில் கண்டிக்கு மிக அருகாமையில்தான் இந்த விகாரை அமைந்திருக்கின்றது.வீதியில் இருந்து பார்க்கும்போது இந்து கோவில்போன்று தோன்றியதும் அங்கு சென்று பார்த்தால் அங்கிருந்தது விகாரை,ஆனால் விகாரை இந்துக்கோவில் போன்ற அமைப்பில்தான் அமைக்கப்பட்டுள்ளது
-
- 4 replies
- 698 views
-
-
நீ தானே என் பொன் வசந்தம்.. நினைவெல்லாம் நித்தியா என்ற படத்தில் அமைந்த இந்தப் பாடலின் விசேடம் என்னவெனில்.. இதில் நடித்திருக்கும் நடிகை ஜெமினி கணேசனின் மகளாம்... நல்ல அழகாத்தான் இருந்திருக்கிறா அக்கா...! இந்தப் பாடல் அந்தக் கால காளைகளின் நினைவில் நித்தியாக்களை வரவழைத்தாமே..! அந்தக் கால காளைகளும் இக்காலக் கிழவர்களும் தான் இதற்குப் பதில் சொல்லனும்..!
-
- 3 replies
- 716 views
-
-
-
- 1 reply
- 2k views
-
-
இசைக்கு மொழி இல்லை.👌 யோகானி (மனிகா) மற்றும் சதீசன் பாடல் 30மில்லியன் வியூக்களை பெற்றுள்ள நிலையில், அமிதாப்பச்சன் வேறு அந்த பாட்டுக்கு நடனம் ஆடுவது போல, அவரது பேத்தி எடிட் பண்ணிய காணொளியை அவர் பகிர்ந்து அது வேறு வைரல் ஆகி உள்ளது. https://www.instagram.com/p/CSmAXyhi1MV/?utm_source=ig_embed
-
- 8 replies
- 855 views
-
-
*60 வயதைக் கடந்து 70ஐ நோக்கி வாழ்க்கையை நகர்த்தும் பழக்கமான தெரிந்த பெரியவர் ஒருவரிடம்,*_ _*“நீங்க எப்டி இருக்கீங்க. எப்டி பொழுது போகுது”*_ _*என்று கேட்டேன்.*_ _*அதற்கு அவர் " உங்களுடைய கேள்விக்கான பதில _**_ _*1) என் பெற்றோரிடம்,*_ _*என் உடன்பிறந்தோரிம்,*_ _*என் மனைவியிடம்,*_ _*என் குழந்தைகளிடம்,*_ _*என் நண்பர்களிடம்*_ _*அன்பும், பாசமும்,*_ _*காதலும்*_ _*கொண்டிருந்த நான், இப்போது*_ _*என்னை நானே விரும்பத் தொடங்கியுள்ளேன்.*_ _*2) இந்த உலகத்தை நான் என் தோள்களில் தாங்கிப் பிடித்திருக்க வில்லை என்பதை உணர்கிறேன்.*_ _*3) இப்போதெல்லாம் காய்கறிக்காரரிடம், பூக்காரியிடம், தள்ளுவண்டிப் பழ வியாபாரியிடம் பேரம் பேசுவதை நிறுத்தியுள்ளேன்.*_ _*பேரம் பேசாமல் நான…
-
- 1 reply
- 419 views
-
-
ஒவ்வொருத்தரும் மோட்டசைக்கிள் கார் என்று வாங்கின உடன சைக்கிள மறந்திட்டம.; ஆனா ஒரு காலத்தில சைக்கிள் பெரிய விடயமா இருந்தது. அப்ப நாங்கள் பள்ளிக்கூடம் போற வயசு. சில பணக்காரப்பெடியங்கள் சைக்கிள்ளை வருவாங்கள். நாங்கள் எல்லாம் வெயில தேஞ்ச செருப்போட நடந்து வருவம். அவ்வப்போது அப்பாவிடம் குட்டிச்சைக்கிள் வாங்கித்தரச்சொல்லிக்கேப்பம
-
- 14 replies
- 3.6k views
-