Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மும்பை: சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான், கணவர்களின் கடமை. அதைச் செய்யத் தவறிய கணவன், தன் மனைவிக்கு பராமரிப்பு செலவுக்கான தொகையை கொடுத்து தான் ஆக வேண்டும்,'' என, மும்பை ஐகோர்ட் நீதிபதி, எம்.எல்.தகிலியானி உத்தரவிட்டுள்ளார். மகேஷ் என்பவரின் மனைவி சசி. மும்பையில் வசிக்கும் இருவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்கின்றனர். கடந்த, 2012ம் ஆண்டில், தனக்கு மாதம், 1,500 ரூபாயும், தன், 1 வயது குழந்தைக்கு, மாதம் தோறும், 1,000 ரூபாயும், பராமரிப்பு செலவாக வழங்க, கணவருக்கு உத்தரவிட வேண்டும் என, குடும்ப நல கோர்ட்டில், சசி வழக்கு தொடர்ந்தார்.அதைக் கேட்ட கோர்ட், மாதம் தோறும், 1,500 ரூபாய் கொடுக்க, மகேஷுக்கு உத்தரவிட்டது. "குழந்தை சிறு குழந்தையாக இருப…

    • 0 replies
    • 472 views
  2. இங்கே சென்று பார்வையிடலாம். http://www.movie2k.t...ie-1389458.html இப்ப தான் இந்த குப்பை படத்தை இடையில நிறுத்தினான். தூக்கம் வராதவர்கள் பார்த்தால் நன்றாக தூக்கம் வரும்.

  3. சர்வசித்து வருடத்தில் பலன் புத்தாண்டு ராசிபலன்கள். எமது தமிழ் பாரம்பரிய கலாசாரத்தின் வழிகாட்டியாக அமைவது சமயமும் ஜோதிடமும். மேடம் முதல் மீனம் வரையான பன்னிரு ராசிகளுமே பன்னிரு மாதங்களாக எமது மூதாதையர் வகுத்தனர். முதல் ராசியில் சூரியபகவான் சஞ்சரிக்கும் காலமே எமது முதல் மாதமாகவும், வருஷமாகவும் அமைகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாண இரகுநாத ஐயர் வாக்கிய பஞ்சாங்கப்படி எமது அறுபது வருடச் சுற்றின் 21 ஆவது வருஷமாகிய சர்வசித்து வருஷம் 14.04.2007 சனிக்கிழமை அபரபட்ஷ துவாதசித்திதி, சதயம் நட்க்ஷதிரம், சுப்பிரநாம யோகம், கவுலவ கரணம், மிதுனலக்னம், மகர நவாம்ஸம், சுக்கிரகாலவோரை, சூக்சூமவோரை தாமத குணவேளை, சேர்ந்த காலை 10 மணி 42 நிமிட நேரமளவில் மலர்கின்றது. விஷú புண்ணியகாலம் காலை 6.42 மு…

    • 26 replies
    • 6.9k views
  4. வல்லவனுக்கு ....புல்லும் ஆயுதம்.

  5. சாதனைமேல் சாதனை போதுமடா சாமி ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? இந்த 45 வயதான ஆசாமி 16வது தடவையாக, எவரெஸ்ட் உச்சியைக் கண்டுவந்துள்ளார். இவர் ஓயவே மாட்டாரா? நேபாளத்தின் ஷேபா இனத்தவரான இந்த மனிதர், 8850 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலை உச்சியை சளைக்காது, 16 தடவைகள் ஏறிமுடித்து, சாதனை மன்னனாகத் திகழ்கின்றார். கோஷ்டி கோஷ்டியாக மலையேறுபவர்களுடன் வழிகாட்டியாக இணைந்துகொள்ளும் இவர், தன் பங்குக்கு தானும் மலை உச்சிக்குச் சென்று வந்துவிடுகின்றார். இவரைப் போல் இன்னொருவர் சாதனை படைப்பதானால், இனிமேல்தான் பிறக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அப்பா என்ற வித்தியாசமான பெயரைக் கொண்ட இவர், முதற்தடவையாக 1989இல் மலை உச்சியைச் சென்றடைந்தார். இன்றுவரை அது வருடா வருடம் தொடர்கின்றது. ஒவ்வொ…

  6. தன்னம்பிக்கையின் மறு உருவம் சந்தியா! உருவமோ நோயோ தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று விதியை மாற்றி எழுதிய தைரியசாலி. சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் சந்தியாவைப் பார்க்கும் யாருமே அசந்துவிடுவார்கள். தரையில் உருண்டு புரண்டே குழந்தைகளுக்குத் தலைவாரி விடுவது, ஓவியம் வரைவது, எம்ப்ராய்டிங் செய்வது, வகுப்பு எடுப்பது என அத்தனை வேலைகளையும் செய்யும் சந்தியாவின் உயரம், ஒன்றே முக்கால் அடிதான். ஆனால், வயது 18. இவரால் எல்லோரையும்போல் நடக்கவோ, உட்காரவோ முடியாது. எல்லாமே படுக்கையில்தான். எலும்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், சந்தியாவின் எலும்புகள் பிஸ்கட்டைப்போல மென்மை யாக இருக்கும். அடிக்கடி உடைந்துவிடும். மறுவ…

  7. சாது மிரண்டால்......

  8. eBay Kleinanzeigen ist jetzt Kleinanzeigen. அன்புள்ள யாழ்கள உறவுகள் அனைவருக்கும் மறுபிறவி எடுத்த என் இதயம் கனிந்த வணக்கங்கள்🙏🙏 எனது இதயத்தை இயக்குவதில் பிரதான பங்குவகிக்கும் இரத்தக் குழாய்யொன்று இயங்கமறுத்து என் வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர முயன்றதைக் கண்டறிந்த வைத்தியர் எனது நெஞ்சை வெட்டிப்பிளந்து அந்தக் குழாய்வழியை மாற்றியமைக்க 5 மணித்தியாலங்கள் சென்றதாம், அதன்பின்பு இருதயம் தடையின்றி இயங்குவதற்காக நெஞ்சில் ‘மின்கலம் ஒன்றைப் பொருத்தும்போது இன்னொரு குழாயில் இரத்தம் கசிவது கண்டு அதனைச் சரிசெய்யாது விட்டால் இவருடைய வாழ்க்கை இன்னமும் 11நாட்களே என்று வைத்தியர் தெரிவித்ததால் வெட்டித் தைத்த இடத்தை மீண்டும் வெட்டி மேலும் 4 மணித்தியாலங்கள் சிகிச்சை நடைபெற்றதாம். கடவுளைக…

  9. பேசாமல் சாமியாராகிடலாம் போல இருக்கு... வாழ்க்கை ஆட்டம் பாட்டம் என்று சந்தோசமாய் இருக்கும்.. https://www.facebook.com/video/video.php?v=10152606786679891&set=vb.789364890&type=2&theater

  10. இந்த குறும்படத்தை என் மச்சான் தான் இயக்கியுள்ளார். 20 நிமிட பொழுது போக்கு குறும்படம். இதில் எனக்கு பிடித்த விடயம் என்னவென்றால், பாசையூர் மற்றும் குருநகரை மிக அழகாக காட்டி இருக்கும் விதம் தான். இந்த இடங்கள் என் மனசுக்கு மிகவும் பிடித்த இடங்கள். எப்ப ஊர் போனாலும், பாசையூர் கடலை பார்க்காமல் விட்டதில்லை. அதே போன்று தான் பாசையூர் அந்தோணியார் கோவிலும். இசையும் நல்லாக உள்ளது. பார்த்து முடிய கண்டிப்பாக மெலிதாகவேனும் சிரிப்பீர்கள். பார்த்து விட்டு உங்கள் கருத்தை எழுதுங்கள்.

  11. சாம்பார் சாதம் தக்காளி சாதம்

  12. இந்தியாவிற்கு ஒவ்வொரு தடவை நான் பயணிக்கும் போதும் என் பெரும்பாலான நாட்கள் பெங்களூரில் தான் கழிந்திருக்கின்றது. Garden City என்ற நிலை மாறி Concrete Ciyஆக மாறிவிட்ட பெங்களூரின் நிலை கேரளாவிற்கும் ஏற்படாதிருக்கக் கடவது, வெளிநாட்டுக்கம்பனிகளையும் கேரளாவைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்காரர்கள் வெள்ளைக்காரன்களை விடமாட்டார்கள் என்று மனதார நினைத்துக்கொண்டேன். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/09/blog-post.html

    • 15 replies
    • 2.8k views
  13. http://sinnakuddy1.blogspot.com/2007/06/blog-post_20.html வணக்கம் நண்பர்களே சாயிபாபா மாஜிக் வீடியோ எனது புளக்கில் இணைத்திருந்தேன் பலர் பாபாவின் படம் தெரியவில்லை என கூறுகிறார்கள் ... உண்மையாய் தெரியவில்லையா யாழ் இணைய நண்பர்களே ஒருக்கா பார்த்து கூறுங்கள்

  14. சிலி நாட்டின் சான்டியாகோ நகரின் பரபரப்பான நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. திடீரென, சாலையில் வந்து இறங்கிய இலகு ரக விமானத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்தைத் தவிர்க்க சாதுரியமாக தங்கள் வாகனங்களை பிரேக் போட்டு நிறுத்தினர். உடனடியாக நெடுஞ்சாலை விபத்து தடுப்புக் குழு, போக்குவரத்து கண்காணிப்புக் குழு வீரர்கள் ஆம்புலன்ஸ் சகிதம் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். சாலைப் போக்குவரத்தை ஒழுங்கு செய்து மாற்றி விட்டனர். பைலட் பயிற்சியில் இருந்த அந்த விமானத்தின் இயந்திரக் கோளாறால் அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்டது பிறகு தெரிய வந்தது. மூலம் தினகரன்

    • 1 reply
    • 1.3k views
  15. சிகரங்களின் சங்கமம் இளையோர்கள் பலருக்கு இதை அதிகம் கேட்க பிடிக்காது. ஆனால் குமாரசாமி என் போன்றவர்களுக்கு நாள் முழுவதும் சாப்பிடாமலே இருந்து கேட்கலாம் http://www.youtube.com/watch?v=KhzuUyQAfBM http://www.youtube.com/watch?v=5h_wlqF9rbY&feature=related http://www.youtube.com/watch?v=lVZvkJOGf8k&feature=related http://www.youtube.com/watch?v=tj_Wcr0dvfA&feature=related http://www.youtube.com/watch?v=h7hA4t4SDOU&feature=related http://www.youtube.com/watch?v=9iLctr77nHM&NR=1

  16. Started by கரும்பு,

    http://download.tamilwire.com/songs/Hits/Ilayarajas%20Evergreen%20Hits/Agaram%20Ippo%20-%20TamilWire.Com.mp3

    • 5 replies
    • 919 views
  17. https://www.youtube.com/watch?v=N9FFdo8mOEU நன்றாக ஓடிய சிங்கம், வரிக்குதிரையின் பலத்த அடியால்.... நிலைகுலைந்த காட்சி.

  18. கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரின் 50வது சுதந்திர விழா கொண்டாட்ட நிகழ்வில், அந்நாட்டின் நான்கு ஆட்சி மொழிகளில் ஒன்றாக விழங்கும் தமிழுக்கு ஆராதனையாக விழாவில் 'வெற்றி' என தமிழையும் சேர்த்து நான்கு மொழிகளிலும் வண்ணமயமாக அணிவகுப்பு நடத்தினார்கள்.. அதன் காணொளி இங்கே...

    • 3 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.