Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி? தமிழ்மணத்தில் நிகழும் குடுமிப்பிடி சண்டைகளை பார்த்து மண்டை குழம்பியதாலும் எனக்கும் சமீபத்தில் இப்படி ஒரு அனுபவம் எற்பட்டதாலும் சர்வைவல் டெக்னிக் கொடுக்கச் சொல்லி என் நண்பன் ஆழம் அருமைநாயகத்தை வேண்டினேன். அவன் பல வருடங்களாக தமிழ்வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன்தான். .எங்கள் உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன். "முதல்ல உன்கிட்ட எத்தனை பிளாக்கர் அக்கவுண்ட் இருக்கு?" என்றான். "ஏன்? ஒண்ணுதான்" என்றேன். "போடா லூசு, குறைஞ்சது நாலு அக்கவுண்டாவது வேண்டும்" "எதுக்கு?" "ஒரு மெயின் அக்கவுண்ட் வையி..அதுல ஆழமா அறிவுபூர்வமான கட்டுரைகளை எழுதனும்..படிக்கிறவங்க நீ எவ்ளோ பெரிய அறிவாளின்னு நெனைக்கற அளவ…

    • 11 replies
    • 2.4k views
  2. கையில் குழந்தையுடன்... ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் பஸ் ஏறினாள். டிக்கெட் தர பக்கத்தில் வந்த கண்டக்டர் பயங்கர கோபமானார். "என்னம்மா குழந்தை வைச்சிருக்கே, பார்க்கவே சகிக்கலை, அசிங்கமா பிள்ளையை வைச்சிருக்கிறதுக்கு நீ பேசாம பிள்ளை பெறாம இருந்திருக்கலாமே" என்று சத்தம் போட்டு பேசவே, அடுத்த ஸ்டாப்பில் அந்த பெண்மணி இறங்கிக் கொண்டாள். அழுது கொண்டே இறங்கிய அவளிடம், எதிரே வந்த ஒரு நபர் என்ன பிரச்சினை என்று கேட்டார். உடனே அவள், "என் குழந்தையைப் பத்தி அந்த கண்டக்டர் கண்டபடி திட்றான்" என்றாள். "கண்டக்டர் எல்லாம் அரசு ஊழியர். அவர் மரியாதையா பேச வேண்டியது ரொம்ப அவசியம். நீ அவரை கண்டிக்காம விட்டது தப்பு. அதனால நீ இப்பவே போய் அந்த கண்டக்டரை திட்டிட்டு வா. அதுவரைக்கும் உன் கு…

  3. Started by mooki,

    Poor Sanath……………..... Most cricketers, who are not comfortable in conversing in English, go prepare for some standard questions that are asked to them when commentators chat with them during the awards ceremony. SANATH was once asked a different question after Pakistan won the match, for which he was not prepared. He always used his standard response to the first question after winning. But this time..... Tony Greig: So Sanath, that's fantastic, your wife is pregnant for the second time and u must be happy! SANATH: All credit goes to the boys. Everyone work hard for it, especially Sangakkara. It was tight situation when he went in. …

    • 9 replies
    • 1.9k views
  4. http://www.youtube.com/watch?v=7dJbW4cs5ok :P :P :P :P

  5. Started by அறிவிலி,

    http://www.youtube.com/watch?v=3RkK3FnUBqA&feature=related http://www.youtube.com/watch?v=5phDlQIOfls&feature=related

  6. பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம் பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம் வயதானால் வழுக்கை விழாது நகரத்தில் நமக்காகவே சிறப்புப் பேருந்துகள் இயங்கும் தினமும் முகச்சவரம் செய்யவேண்டியதில்லை சட்டங்கள் நமக்காகச் சாய்ந்திருக்கும் எப்பொழுதும் நம் செல்பேசி பயன்பாட்டிலேயே இருக்கும் சடங்கானால் சீர் செய்து ஊர் கூடிக் கொண்டாடுவார்கள் நாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள் கல்யாணம், மருதாணி, நலங்கு, பட்டுப்புடவை, வளைகாப்பு என அநேக தருணங்களில் நாயகியாகி அமர்ந்திருக்கலாம் காமக் கவிதை எழுதினால் இலக்கிய உலகமே திடுக்கிடும் கணவனுக்கு எதிராகப் புகார் கொடுக்கலாம் மூத்த இலக்கியவாதி திருவனந்தபுர விடுதி முகட்டுக்கு நம்மை அழைத்துப்போய் கட…

  7. Started by akootha,

    How it works......... IN THE USA John Smith, an Americian started the day early having set his alarm clock (MADE IN JAPAN ) for 6 am .. While hiscoffeepot (MADE IN CHINA) was perking, he shaved with his electric razor (MADE IN HONG KONG) He put on a dress shirt (MADE IN SRI LANKA), designer jeans (MADE IN SINGAPORE) and tennis shoes (MADE IN KOREA) …

    • 5 replies
    • 1.4k views
  8. 15 வது சார்க் மாநாட்டில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன [ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 03:46.30 PM GMT +05:30 ] 15 ஆவது “சார்க்” மாநாடு இன்று கொழும்பில் நிறைவடைந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் இறுதியில் கொழும்புப் பிரகடனம் வெளியிடப்பட்டது. தெற்காசிய திறந்த பொருளாதார வலயத்தில் கருணா பிள்ளையானின் கட்சியை இணைத்துக் கொள்ளல் புலிகளை மட்டும் பயங்கரவாதத்தையும் குற்றவியல் சட்டத்தில் இணைத்துக் கொள்ளல் சார்க் பிராந்தியத்திற்கான நிலையியல் நிறுவனம் ஒன்றை நிறுவுவதில் தமிழீழத்தை இனைப்பது இல்லை சார்க் நாடுகளுக்கு இடையில் பொதுநிதியம் ஒன்றை ஏற்படுத்தி புலிகளுக்கு காசு இல்லாமல் பன்னுவது ஆகிய நான்கு தீர்மானங்களு…

  9. முக்கிய அறிவிப்பு யாழ்களத்தில் அமெரிக்க அதிபர் ஜோஜ் புஷ்சை செருப்பால் அடித்தவர்கள் இணையம் மூலம் தேடப்படுகின்றனர் யாழ் களத்தில் முக்கியமாக குட்டி பையன் ,புஸ்பா விஜி , தமிழ் சிறி ,டங்குவார் ,இணைப்பை இணைத்த கறுப்பி உட்பட இன்னும் நிறைய பேர் தேடப்படுவதாக முனிவரின் சிஷ்யைகளுக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளன ஆகையால் செருப்பால் அடித்தவர்கள் முனிவரின் ஆஸ்ரமத்திற்க்கு வந்து விசாரணையை முடித்து விட்டு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன் மல்லிகை வாசம் டங்குவார் தமிழ் சிறி குட்டி தம்பி நெடுக்ஸ் வசம்பு கறுப்பி நிலாமதி அக்காவும் அடித்தாதாக கேள்வி அது பற்றி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது தூயா ஆதிவாசி பயந்து போகாதீங்கோ சும்மா சிரிக்க வைக்க

  10. * படி 01: இந்த வீடியோவை முழுமையாக பார்க்க: . . * படி 02: வீடியோவை முழுமையாக பார்த்தபின் சிரிப்பதற்கு இங்கே click செய்க: . . Spoiler tower: unit 1 your wife is here pilot: ohhh hell no! . . . . . நகைச்சுவை: Vaas Montenegro youtube comment

    • 9 replies
    • 1.2k views
  11. Started by SUNDHAL,

    திருமணம் முடித்த அந்த ஆங்கிலேயத் தம்பதி சந்தோஷமாக தேனிலவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். தேனிலவு முடிந்து திரும்பியதும் தொலைபேசியில் அம்மாவை அவசரமாக அழைத்தாள் புதுமணப்பெண். ``தேனிலவு எப்படி இருந்தது?''- கேட்டார் அம்மா. மகள் கூறினாள்: ``தேனிலவு எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா...'' என்று ஆரம்பித்தவள் வெடித்து அழத் தொடங்கிவிட்டாள். அம்மா பதறிப் போய் கேட்டாள், ``ஏன்... என்னாச்சு?'' ``தேனிலவு முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுமே நான் இதுவரை கேட்டறியாத நாலு எழுத்து கெட்ட வார்த்தைகளை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாரும்மா வீட்டுக்காரர்... நீ சீக்கிரமா வந்து என்னை கூட்டிட்டுப் போய்டும்மா... ப்ளீஸ்!'' ``அழாதம்மா... அமைதியாயிரு. அப்படி என்ன வ…

  12. திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் இதைப் படியுங்கள் நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்? நபர் 2: உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பதாக இப்படியொரு வழமை காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. நபர் 1 : காதல் திருமணம் சிறந்ததா பேச்சுத் திருமணம் சிறந்ததா என்று பட்டிமன்றத்திற்குப் பெயர் வைப்பதற்குப் பதிலாக இப்படியும் வைக்கலாம். நபர் 2: எப்படி? நபர் 1 : தற்கொலை செய்வது சிறந்ததா? கொலை செய்யப்படுவது சிறந்ததா? நபர் 1 : ebanking ஐ விட வேகமாகப் பணத்தை பரிமாறக் கூடிய வழி எது தெரியுமா? நபர் 2 : தெரியாது நபர் 1 : திருமணம் செய்து கொள்வது நபர் 1 : ஒரே தடவையில் இரண்டு …

    • 18 replies
    • 5.9k views
  13. Started by மறுத்தான்,

    ஏப்ரல் 1 ஏமாறாதீர்கள் கள உறவுகளே

  14. புலனாய்வு பற்றி யாழ் களத்தில் அப்பப்போ பதியப்படும் நகைச்சுவைக் கற்பனைகள் அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் வகை உள்ளது இந்த உலக வல்லரசின் உண்மையான புலனாய்வு சிந்தனை. கீளே உள்ள இணைப்பைப் பாருங்கள்: http://www.thestar.com/News/article/211189

    • 0 replies
    • 905 views
  15. திருவாரூர்: "இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைவதை கண்டு விட்டு உயிர் விட, நான் தயாராக இருக்கிறேன். அப்போது தான் எனக்கு நிம்மதி. தமிழ் ஈழம் பிறக்க, காண்பதற்காக உயிர் விட வேண்டுமென்றாலும் அதற்கும் நான் தயார்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். திருவாரூரில் நேற்றிரவு நடந்த தன் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: தேர்தல் பருவ காலத்தில் சூறாவளி வீசும். தேர்தலில் தோல்வியடைந்தாலும் இந்த இயக்கம் தோற்று விட்டதாக அர்த்தம் அல்ல. தி.மு.க.,வுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது மன உறுதி, சுயமரியாதை, தன்மான உணர்வு இருக்கும் வரை, அரசியல் ரீதியாக பெறும் வெற்றிகள் பெரிதல்ல. தோற்றாலும், வென்றாலும் உங்களுடன் தான் இருப்போம். அமைச்சராக இருந்தாலும், …

  16. https://www.facebook.com/reel/491276900667350

  17. இலையான் அடித்த ஒபாமா ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  18. விஜய் இன் பேக்கிரி. பகுதி 1 http://www.youtube.com/watch?v=UqYpdwMnZ3I

  19. ஓணானும் ராமாயணமும் - ஒரு வலைக்குறிப்பிலிருந்து பொதுவாக நிறைய பேருக்கு ஓணான் அடிப்பது ஒரு சிறந்த பொழுது போக்கு. அட பாவிங்களா! ஒரு உயிர கொடுமை படுத்துறது உங்களுக்கெல்லாம் ஒரு பொழுது போக்கா? அப்படீங்கறீங்களா?. இந்த கேள்வி இந்த ஓணானுக்கும் தோன்றியது. இந்த கேள்வியோட, நம்ம கதைல வர்ற ஓணான் இப்போ கடவுள் ராமரை பார்க்க போகுது. ராமருக்கும் ஓணானுக்கும் என்ன சம்பந்தம்!! ராமருக்கும் இதே சந்தேகம் வந்தது. நாம ஓணானிடமே கேட்கலாம். ராமர்: என்ன ஓணானே! அதிசயமாக இருக்கிறது! என்னை காண வந்திருக்கிறாய்! ஓணான்: அது ஒன்னும் இல்ல! சாமி. இந்த பயலுவ தொல்ல தாங்க முடியல சாமி. நிம்மதியா தெருவுல நடக்க கூட விடமாட்டேங்கிறானுவ. எங்கள பாத்துட்டாலே கல்ல தூக்கிகிட்டு கெளம்பிருறானுங்க. …

  20. அன்பானவர்களே இந்தத்திரியின் மூலம் நானும் நீங்களும் கொஞ்சம் சிரிக்க முயற்சிப்போமா.....ஏற்கனவே பல உறவுகள் பல அற்புதமான நகைச்சுவைகளை இந்த தலைப்பின் ஊடாக தந்துள்ளீர்கள் ,அதைபோல் நானும் இப்படியொரு திரியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன். ஏனனில் புலம் பெயர் நாடுகளில் வாழும் நாம் இயந்திர வாழ்க்கையோடு ,வேலைப்பளு ,நிதிப்பளு,வாழ்க்கைப்பளு, என்று ஆயிரமாயிரம் பளுக்களுடன் ,கடுங்குளிர் மத்தியிலும் விரக்திய்டைந்தவர்கள் போல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதன் ஒருவன்தான் சிரிக்கதெரிந்தவன்,சிரிப்பில் கவலையை மறக்கதெரிந்தவன்.....................இங்கே நீங்கள் அனைவரும் .உங்கள் கற்பனையில் வரும் நகைச்சுவை ஆக்கங்களை, அல்லது உங்களுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான சிரிப்பு அனுபவங்களை, தாராளமாய் …

  21. 'குக் வித் கோமாளி' வெங்கடேஷ் பட் கருத்து - குழந்தை இல்லாத பெண்களை டார்கெட் செய்கிறதா ட்ரோல்கள்? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,@VIJAYTELEVISION விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராக வரும் சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட் தெரிவித்த கருத்தை சமூக வலைதளங்களில் பலரும் 'ட்ரோல்' செய்து வருகின்றனர். அந்நிகழ்ச்சியை பார்த்து மன அழுத்தம் குறைந்து 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாகியுள்ளதாக வெங்கடேஷ் பட் தெரிவித்த கருத்தைத்தான் தற்போது பலரும் விமர்சித்து வருகின்றனர். 'அந்த …

  22. கேளுங்கள் சொல்லப்படும்

    • 0 replies
    • 846 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.