சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
இணையத்தில் பார்த்தது :lol: # Comon ladies Comon ladies 1 pound fish (X2) 1 pound fish comon have a look 1 pound fish heva have a look 1 pound fish very very good 1 pound fish very very cheap 1 pound fish 6 for 5 pound 1 pound each (X2) fish to the 1 pound (X4) 6 for 5 pound, 1 pound each fish to the 1 pound (X2) Comon ladies Comon ladies to the fish 1 pound each 1 pound each (X2) very good and very cheap (X2)
-
- 6 replies
- 910 views
-
-
புதிதாக ஆங்கில படங்கள், நாடகங்கள் பார்க்க விரும்பிய ஐயாசாமி (ஆங்கில திறமையை வளப்படுத்த!), ஒரு வீடியோ கடையில் ஒரு DVDஐ இரவல் வாங்கினார். அவர் ஒரு ஆங்கில DVD பார்ப்பது இது தான் முதல் தடவை. வீட்டிற்கு சென்று அந்த DVDஐ DVD Playerல் இயக்கவிட்டு பார்க்கையில், அவருக்கு அந்த DVDன் தரத்தில் மகிழ்ச்சி இல்லை. எனவே, வீடியோ கடை காரருக்கு தொலைபேசி எடுத்து, அந்த DVDல் பழுது இருக்கிறதாக சொன்னார். 'DVDல் என்ன குறைபாடு இருக்கிறது' என்று அந்த கடைக்காரர் கேட்டார். 'DVDன் ஒலிப்பதிவின் தரம் (sound quality) அவ்வளவு நன்றாக இல்லை' என்றார் ஐயாசாமி. கடைக்காரரும் விடுவதாக இல்லை; 'என்ன பிரச்சினை என்று விளக்கமாக கூறமுடியுமா?' என்று கேட்டார். 'அந்த DVDல் பின்னணி இசை தெளிவாக இருக்கிறது... நடிக…
-
- 6 replies
- 2.1k views
-
-
https://www.facebook.com/1412212472367658/videos/1583876365201267/
-
- 6 replies
- 1.6k views
-
-
-
- 6 replies
- 1.6k views
-
-
எங்களின் ஈழவன் Youtube ல ஒரு குற்றும்படத்தை இனைத்து இருந்தார்... அதில் BLACK TIGER'S REAL SHORT MOVIE எண்றும் ஆங்கிலத்தில் தலையங்கமும் கொடுத்து இருந்தார்... ஆனால் சிங்கள போரம்(forum) ஒண்றில் அந்த வீடியோ சம்பந்தமாகவும் தாங்கள் ஏதோ புதிதாக உண்மையை கண்டு பிடித்ததாக குதிக்கிறார்கள்.... கோதாரி விழுவாருக்கு தலையங்கம் குறும் படம் எண்டு போட்டாலும் புரிவதில்லை.... அந்த கோதாரியை அங்கையே போய் பாருங்கோ...! http://www.sltrix.net/modules.php?name=For...ic&p=153959 ஈழவனின் வீடியோ...
-
- 6 replies
- 2.4k views
-
-
மட்டக்களப்பு மகிழூர் பிரதேசத்தில் இடம்பெற்ற பசில் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருணா அம்மானின் இரண்டு மனைவிகளிற்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று (10) மாலை இந்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது. மட்டப்பளப்பு மாவட்டத்திற்கு இன்று பிரச்சார கூட்டங்களிற்காக பசில் ராஜபக்ச சென்றிருந்தார். இதன்போது மகிழூர் பிரதேசத்தில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் விநாயகமூர்த்தி முரளிதரனின் இரண்டு மனைவிகளும் கலந்து கொண்டிருந்தனர். கருணாவின் முதல் மனைவி பிரித்தானியாவில் வசித்து வந்த நிலையில், தற்போது மட்டக்களப்பிற்கு வந்து வசித்து வருகிறார். இதேவேளை, மகிழூர் பிரதேசத்தை சேர்ந்த ஒரவரையும் முரளிதரன் திருமணம் செய்துள்ளார். பசில் ராஜபக்ச கலந்து கொண்ட…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
-
- 6 replies
- 2.8k views
-
-
"சிரிக்க மட்டும் " *தேர்தலுக்கு முன்பு.* *தலைவர்* : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம். *மக்கள்* : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..? *தலைவர்* : கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம். *மக்கள்* : நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா...? *தலைவர்* : ஆம்....நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே.. *மக்கள்* : உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா...? *தலைவர்* : அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை. *மக்கள்* : நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா..? …
-
-
- 6 replies
- 596 views
-
-
வாழ்வினில் வழுக்கி விழுந்தோர்!!! http://www.dailymotion.com/video/x13cpu_slippery
-
- 6 replies
- 2k views
-
-
-
திருவாரூர்: "இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைவதை கண்டு விட்டு உயிர் விட, நான் தயாராக இருக்கிறேன். அப்போது தான் எனக்கு நிம்மதி. தமிழ் ஈழம் பிறக்க, காண்பதற்காக உயிர் விட வேண்டுமென்றாலும் அதற்கும் நான் தயார்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். திருவாரூரில் நேற்றிரவு நடந்த தன் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: தேர்தல் பருவ காலத்தில் சூறாவளி வீசும். தேர்தலில் தோல்வியடைந்தாலும் இந்த இயக்கம் தோற்று விட்டதாக அர்த்தம் அல்ல. தி.மு.க.,வுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது மன உறுதி, சுயமரியாதை, தன்மான உணர்வு இருக்கும் வரை, அரசியல் ரீதியாக பெறும் வெற்றிகள் பெரிதல்ல. தோற்றாலும், வென்றாலும் உங்களுடன் தான் இருப்போம். அமைச்சராக இருந்தாலும், …
-
- 6 replies
- 988 views
- 1 follower
-
-
-
-
- 6 replies
- 701 views
-
-
-
காமடிக்காக ..கவுண்டமணி செந்தில், கமலஹாசன் வரை காப்பி அடிப்பது இவர்களைத்தான் ...இவர்களின் ஜோக் என்றால் உயிர் எனக்கு ! http://www.youtube.com/watch?v=UWm0nXJYLmk யார்கிட்டயாவது இவர்கள் நகைச்சுவை இருந்தா தொடர்ந்து இணையுங்களேன்!
-
- 6 replies
- 1.6k views
-
-
ஜேர்மன்காரர் ஒருவர் வளர்த்த நாய், மூன்று குட்டிகள் ஈன்றிருந்தது. அக்குட்டிகள் ஒரளவு வளர்ந்தபின்னர், அவ் வீட்டுக்கருகில் குடியிருந்த எனது நண்பரும் இரண்டு நாய்குட்டிகள் வேண்டி வளர்த்து வந்தார். இரண்டு வீட்டுக்கும் நடுவே இருந்த கம்பி வேலிக்கருகில் நண்பரின் நாய்குட்டிகள் நின்று விளையாடிக்கொண்டிருந்தன. ஜேர்மன்காரரின் நாய்க்குட்டிகள் நண்பரின் வேலிப் பக்கம் போகிற வேளையில, தாய் நாய் வந்து, தனது குட்டிகளை கௌவ்விக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது. ஒருநாள் ஒரு குட்டி, தாயின் பிடியிலிருந்து உதறி விடுபட்டு, நண்பர் வீட்டு வேலிப்பக்கம் நின்ற நாய்க்குட்டிகளைப் பார்க்க ஓடியது. உடனே தாய் நாய் முறுகிக்கொண்டு, கோபமாக வந்து, அந்தக் குட்டியைக் கொளவ்விக்கொண்டுபோய் மற்றப் பக்கத்தில் விட…
-
- 6 replies
- 1.5k views
-
-
-
- 6 replies
- 1.8k views
-
-
சிரிக்க வைக்காத நகைச்சுவைகள் "இப்ப எல்லாம் நீங்க சிகிரெட் பிடிக்கிறதில்லையே, ஏன்?" "சிகிரட் பிடிக்கிறதை விட்டுட்டேன்." -------------------------------------------------------------------------------------------------------- "அதோ அங்க போறாரே அவர் அங்க போறார்" "எப்படி சொல்லுறீங்க" "அவர் தான் அங்க போறாரே"
-
- 6 replies
- 2.3k views
-
-
ஜிலேபியை பிய்த்து வரிசையாய் அடுக்கின மாதிரியுள்ள இந்த எழுத்துருக்கள் சிங்களமாகவே இருக்க வேண்டும்.. ஏனிந்த தமிழ்க் கொலை? .
-
- 6 replies
- 1.7k views
-
-
யாழ் இந்துக் கல்லூரிப் பெடியளுக்கு படிப்பிக்கிறதெண்டா அது ஒரு கலை பாருங்கோ. அதுதான் அந்தக் காலத்தில ஒருபொம்புள ரீச்சரும் அங்க படிப்பிக்க வாறேல்லை. நான் சொல்லுறது 1990- 1998 காலப்பகுதி. அப்ப எனக்குத் தெரிஞ்சு சங்கீதத் ரீச்சரும் அதுக்கு பிறகு 1991 அளவில வந்த பொட்னி ரீச்சரையும் தவிர வேறொருவரும் பொம்பிளை ரிச்சரில்லை. பிரின்சிபல் ஒபிசில இருந்த டைபிஸ்டை தவிர ஒபிசில கூட ஒரு பொம்பிளையளும் வேலை செய்யேல்லை. சரி பொறுங்கோ சொல்ல வந்த விசயத்தை விட்டிட்டு நான் வேற எங்கையோ சுத்திறன். ( படிக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டு சுத்திப் பழகி இப்ப அந்தப் பழக்கம் விடுகுதில்லை) படிப்பிக்கவே பயபபடும் இடத்தில உபஅதிபராக இருக்கிறதெண்டா சின்ன விசயமா? இருந்து காட்டினவர் எலியர். என்னடா…
-
- 6 replies
- 962 views
-
-
பார்த்ததில் ரசித்தது 30 வருடத்துக்கு முன் கருணாநிதி கவிஞர் கண்ணதசணை பார்த்து நீ ஒரு கவிஞனா என கேட்டதற்காக கருணாநிதி பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதை. அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்மென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞனெனில் நானோ கவிஞனில்லை என்பாட்டும் கவிதையல்ல. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய கதையுரைத்து வகுத்துணரும் வழியறியா மா…
-
- 6 replies
- 16.3k views
-
-
தேவையேற்பட்டால் அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்படத் தயார்: ஆனந்த சங்கரி! தேவையேற்படும் பட்சத்தில் அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்படுவதற்குத் தான் தயாராக இருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். தெரண தொலைக்காட்சியின் "தெரண360" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார். நான் இதுவரை காலமும் ஒருபோதும் அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவன் அல்ல. ஆயினும் அரசாங்கத்தின் ஒருசில கொள்கைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற வகையில் அவற்றுக்கு எதிரானவன். அரசாங்கத்துக்கு ஆதரவளித்துச் செயற்படுதல் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைக…
-
- 6 replies
- 1.4k views
- 1 follower
-
-
-
- 6 replies
- 2k views
-
-
You Know you are Sri Lankan when.... 1. You use banana leaves instead of plates, to eat rice and curry 2. You mark any special occasion by boiling milk until it spills all over your stove.. 3. You get it on to baila music. 4. You know Buddhist chants, Hindu chants and the Islamic call to prayer..by heart 5. your idea of a bathing suit is a conspicuous see-thru sarong around your chest. 6. You find apples and oranges to be precious commodities while durian and rambutang are part of your daily diet. 7. You refer to friends by calling them "Machan" instead of "dude" 8. you have encountered; been pursued; or bitten by a snake. 10.C…
-
- 6 replies
- 1.7k views
-
-
-