Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Cat listening to காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்.. பெண்ணே நானும்..உன் மேல் காதல் வளர்த்தேன் Cat listening to மரங்கொத்தியே...மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை... :P Cat listening to ஆ ஆக் ஆ நான் கைக்குதிரையடா .... ஆ ஆக் ஆ நான் கத்தி கப்பலடா .... ஆ ஆக் ஆ நான் தங்க வேட்டையடா Cat listening to வசீகரா என் நெஞ்சினிக்க.. உன் பொன் மடியில் தூங்கினால் போதும்.. B) Cat listening to காதல் வைத்து..காதல் வைத்து காத்திருந்தேன்.. Cat listening to தண்ணி தொட்டு தேடி வந்த கண்ணுக்குட்டி நான்

  2. பூவரசம் இலைக்கு எங்களின் ஊரில் பலவிதமான பாவனை உண்டு. 1.பீப்பி செய்து ஊதலாம்.(இதனால் இரவில் ஊதி பாம்பு வரும் எண்டு அடி வாங்கிய நாட்கள் பல உண்டு). எங்கட ஒழுகையால போகும் ராகினி மச்சாளை பாத்து பம்பலா பகிடி பண்ண பீப்பி ஊதி அவளிட்ட கிழிய கிழிய வாங்கின அனுபவமும் மறக்கமுடியாது. 2.வடை மற்றும் பணியாரம் அதில் வைத்துத்தான் தட்டுவார்கள். 3.அதன் காம்பை ரப்பர் பாண்டில் வைத்து இழுத்து சுண்டி வில் போல் அடித்தால் சுள் எண்டு வலிக்கும்.இப்பிடி பள்ளிக்கூடத்தில அடிச்சு ,என்னோட படிச்ச பிள்ளை சாந்தினியில பட்டு ..அவள் அழுதுகொண்டுபோய் ராணி ரீச்சரிட்ட சொல்ல , அவா பிறின்சிப்பலிட்ட சொல்ல.. அந்த ஆள் பூவரசம் காம்பால வெளு வெளு எண்டு துடையில ரத்தம் வர அடிச்சது ஒரு கதை.அதை வீட்ட சொல்லாமல் ஒழிச்சது…

  3. . பெண் உடை அணிந்து இருட்டான பகுதியில் காரை நிறுத்திவிட்டு காரினுள் தன்னைத்தானே தடவிக் கொண்டிருந்த ஒருவரை பொலிசார் மடக்கினர். அவர் கவர்ச்சிகரமான மார்புக் கச்சை அணிந்திருந்தார். கோவணத்தை விடக் கேவலமான மிகச்சிறிய இடுப்புக் கச்சையும் (G-String), உயர் குதி காலணியும் அணிந்திருந்தார். காரின் பின் இருக்கையில் பொலிஸ் ஆடையும், துப்பாக்கி பட்டியும் இருந்தது. இடுப்புக் கச்சையினூடாக ஆண் அந்தரங்கங்கள் வெளியே தெரிந்ததாம். அவர் ஆறு வருடங்களாக பொலிஸ் காரராக இருக்கின்றாராம். நீதிமன்றம் அவருக்கு $500 அபராதம் விதித்தது. link. .

    • 2 replies
    • 1.3k views
  4. பெண் பார்க்கும் படலங்கள்- அன்றும் இன்றும அன்று ராமசாமி தனது நண்பருக்கு பெண் பார்க்க அவருடன் சென்றார். பெண் வீட்டார் அவர்களை வரவேற்று பெண்ணை நமஸ்காரம் செய்ய வைத்தனர். ராமசாமி (பெண்ணின் தகப்பனாரிடம்): பாடத்தெரியுமா? பெண்ணின் தகப்பனார்(கூச்சத்துடன்): தெரியாதுங்களே ராமசாமி: நான் உங்களை கேட்கவில்லை உங்க பெண்ணுக்குப் பாடத் தெரியுமா? பெண்ணின் தகப்பனார்: மன்னிச்சுங்க அவளுக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது ஆனால் சினிமாப் பாட்டுக்கள் அவளுக்கு தெரியும் ராமசாமி: சரி ஏதோ ஒன்னு பாடட்டும் பெண்: சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் பிரிந்து போன கணவர் வீடு திரும்பலை.........சிட்டுக்குருவி பெண்ணின் தகப்பனார்: தலையில் அடித்துக…

  5. பெண்களுக்கு எந்த உடை அழகு!! எல்லாருக்கு வணக்(கம்)..(நானே தான் வந்துட்டனல )...வாறது முக்கியமல்ல என்ன சொல்ல போறேன் என்பது தான் முக்கியம்..(இது தான் இன்றைய ஜம்மு பேபியின் ஜம் சிந்தனை )..எப்படி இருக்கு சிந்தனை..சரி ஒருத்தரும் கோவித்து போடாதையுங்கோ என்ன..எனி மாட்டருக்கு போவோமா.. ம்ம்..இன்றைக்கு மாட்டர் வந்து என்ன தெரியுமோ ஆடைகளை பற்றி..(குறிப்பா லேடிஸ் டிரேஸ் பற்றி)..பிறகு மென்ஸ் எல்லாம் கோவிக்கிறதில்ல..(நீங்க தான் சொல்ல வேண்டும் லேடிஸ் எந்த உடுப்பு போட்டா நன்னா இருக்கும் என்று)..இது எப்படி இருக்கு அதே போல லேடிஸ் உங்களுக்கு என்ன டிரஸ் போட பிடிக்கும் என்று சொல்லாம் பாருங்கோ.. ம்ம்..அக்சுவலா லேடிஸ் வந்து சேலை கட்டினா …

    • 50 replies
    • 16k views
  6. பெண்களை கம்ப்யூட்டர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யாரோ கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு இணையத்தில் பறக்கவிட, அது நம் கண்ணில் மாட்டியதும் 'யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற' மொழியாக்கம் செய்துவிட்டோம்... . இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே. பெண்கள் ஆண்களை விட அனேக விஷயங்களில் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பது வேறு விஷயம்! 1)இரண்டுமே அதிகம் செலவு பிடிக்கிற சமாச்சாரங்கள், எதிர்பார்த்ததை விட. 2)கம்ப்யூட்டரும் சரி, பெண்ணும் சரி.. நீங்கள் நினைப்பது போல் நடப்பதில்லை. 3)கொஞ்சம் பழகிய பிறகு, “சரி! போ” என்று விட்டு விட முடியாது. 4)ரொம்பப் பழகிய பிறகு, ஒன்று போதாதோ என்று உங்களை சிந்திக்க வைப்பதில்தான் எத்தனை ஒற்றுமை! 5)சில கம…

  7. கலக்கப்போவது யாரு - Vijay TV அருமை: சசிகலா, அன்னலக்சுமி, நிசா

  8. Started by nunavilan,

    பெண்கள் vs ஆண்கள் பெண்களும், ஆண்களும் கிட்டத்தட்ட 50 க்கு 50 என்ற வீதத்தில் கூடியிருந்த அந்த informal meeting இல், ஒரு ஆண் சொன்ன விஷயங்கள் சுவாரசியமாக இருந்தன. அவர் தான் கூறுகின்ற அத்தனையும் ஆராய்ச்சி முடிவுகள் என்ற முன்னுரையுடன் கூறினார். 1. பெண்கள் ஆண்களை விட shoping செய்வதும், தேவையில்லாத பொருட்களை வாங்குவதும் அதிகம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. அது உண்மையா என்று பார்த்தபோது, ஆராய்ச்சி முடிவு, ஆண்களும், பெண்களைப் போல் சம அளவில் shoping செய்து, தேவையில்லாத பொருட்களை வாங்குகின்றார்கள் என்று சொல்கின்றதாம். ஆண்கள் வாங்கும் பொருட்களும், பெண்கள் வாங்கும் பொருட்களும் வேறு படலாம். ஆனால் தேவையற்ற பொருட்களை வாங்குவதில் இருபாலாரும், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல…

    • 7 replies
    • 2.7k views
  9. எமது முன்னோர்களில் பெரும்பாலானோர்நோய்களின் தாக்கமின்றியும் மேலும் அதிகமானவருடங்கள் உயிர்வாழ்ந்ததாகவும் அறிகிறோம்.அதற்கு பிரதான காரணமாக அப்போதைய உணவுப்பழக்கவழக்கத்தினை கூறுகிறார்கள். இரசாயணக்கலவையற்ற உணவுகள் அந்த காலகட்டங்களில்மலிந்து இருந்ததனால், அவர்களுக்குஆரோக்கியமான உணவு கிடைத்தது. இருந்தும்அவர்களிடம் மருத்துவ வசதிகள் குறைவாகக்காணப்பட்டதினால்,ஏற்படுகின்ற ஒரு சிலநோய்களுக்கு சிறந்த மருத்துவமின்றி சிலர்உயிரிழந்ததாகவும் அறிகிறோம். இன்றைக்கு ஒரு சில கிராமப் புறங்களில் மட்டும் இரசாயண கலவையற்றஇயற்கை உணவுகள் கிடைக்கின்றது. கிராமத்து ஆண்கள் பொருத்தமானவேலைகள் தேடியும் இன்னும் வேறுபல வேலைகளுக்காகவும், கிராமத்துஇளைஞர்கள் தங்களுடைய படிப்பு தொடர்பாகவும் அடிக்கடி நகர்ப்புறங்களுக்…

  10. பெண்ணிற்கு வெட்கம் அழகோ..!! எல்லாருக்கும் ஜம்முபேபியின் வண்ணதமிழ் வணக்(கம்) ..உங்களை எல்லாம் பார்கக்க எனக்கு வெட்கமாக இருக்குது பாருங்கோ..(என்ன இவனுக்கு என்ன ஆச்சுது எண்டு நீங்க நினைக்கிறது)..எனக்கு விளங்குது..சரி..சரி நான் வெட்கபடாமலே விசயதிற்குள்ள வாரன் என்ன.. அதுக்கு முன்னம் வழமையான "ஜம்" சிந்தனை ஒண்டு சொல்லனும் அல்லோ..இன்றைய "ஜம்" சிந்தனை என்னவெண்டால் பாருங்கோ.. "நாய் எண்டா குரைக்கும் அதை பார்த்து நாம குரைக்கலாமோ" இது தான் இன்றைய "ஜம்" சிந்தனை..பிறகு நீங்க தப்பா நினைக்க கூடாது எனக்கும் நாய்களிற்கும் என்னவோ பிரச்சினை எண்டு..சரி என்னை எல்லாரும் ஒரு மாதிரி விளங்குது இதற்கு மிஞ்சியும் நான் அலட்டல்ல பாருங்கோ.. அன்னைக்கு வழமைக்…

    • 50 replies
    • 10.1k views
  11. மனோதத்துவ டாக்டர்: நேற்று இரவு என்ன கனவு கண்டீர்கள்? இளம் பெண்: ஆண்கள் போல மேலாடை எதுவும் இல்லாது, ஒரு தொப்பியும் அணிந்து காற்சட்டையுடன் கடைத்தெருவில் நடந்து செல்வது போல கனவு கண்டேன் டாக்டர்.. டாக்டர்: உங்களுக்கு வெட்கமாக இருந்ததா? இளம் பெண்: ஆமாம், ரொம்ப வெட்கமாக இருந்தது, நான் அணிந்திருந்தது கிழிந்து போன பழைய தொப்பி, அதைப்பார்ப்பவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?

  12. கணவன்: டார்லிங்! நான் இந்த மாத சம்பளத்துக்கு பதிலாக உனக்கு 500 முத்தம் தரலாம் என நினைக்கின்றேன். என்ன சம்மதம் தானே? மனைவி: எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, நானும் அப்படியே பால்க்காரனுக்கு 50 முத்தம், பேப்பர் காரனுக்கு 20 முத்தம், கேபிள் டி வி காரனுக்கு 10 முத்தம், மளிகைக்கடைக்காரனுக்கு 150 முத்தம், வீட்டு ஓனருக்கு 250 முத்தம் கொடுத்து விடுகின்றேன். என்ன சம்மதம் தானே?

    • 13 replies
    • 2.7k views
  13. பெப். 14. காதலர் தினத்தை, கண்டால்... ஆத்திரம் அடையும்... காதலிகள் இல்லாத வாலிபர்கள்.

  14. Started by snegi,

    பெப்ரவரி 22 நாளை மறுதினம் திரைக்கு வருகிறது நாளை திரைக்கு வருகிறது பெப்ரவரி 22 அன்று அனைத்து தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்களிலும் ஓரே நேரத்தில் வெளிவரும் பிரமாண்டமான படைப்பு பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த புத்தம் புதிய திரைப்படம் தயாரிப்பு : ஜேவிபி இயக்கம் : ஜாதிக ஹெல உறுமய இசை : புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் ஒளிப்பதிவு : புலம்பெயர் பணியாளர்கள் புலம்பெயர் தமிழ் மக்கள் நடிகர்களாகவும், பார்வையாளர்களாகவும் பங்கேற்கும் புதுமையான திரைச் சித்திரம் பெப்ரவரி 22 அன்று அனைத்து தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்களிலும் ஓரே நேரத்தில் வெளிவரும் பிரமாண்டமான படைப்பு பெப்ரவரி 22ம் திகதி ஆரம்பிக்கின்ற நடு இரவு 12 மணிக்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற அனைத்…

  15. இணையத்தில் உலா வரும்போது, சில விநோதமான ரசனையுள்ளவர்களின் படைப்புகளைக் காண நேரும்.. அவற்றில் (வி)ரசமும்(??) இருக்கும்...அதில் இதுவும் ஒன்று...! உங்கள் பெயரை கீழே குறிப்பிட்டுள்ள இணைப்பில் பொறித்து, 'கிளிக் மீ' பொத்தானை அழுத்திப் பார்க்கவும்...ஆனால் பார்த்துவிட்டு, அடிக்க மட்டும் வரவேண்டாம்! ('தமிழ் சிறி' நிச்சயம் இதை ரசிப்பார் என்ற அளவுகடந்த நம்பிக்கையுண்டு! ) http://www.dilmaza.com/intro/ .

  16. பெரியாருக்கு அரோகரா. ஜரோப்பிய அவலம் நாடகம் அங்கம் 14 நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நாடகத்தினை செய்து இணைக்கிறேன் இந்த நாடகம் இரண்டு மாதங்களுக்கு முதலேயே செய்து முடித்திருந்தாலும் நேரப்பிரச்சனைகள் காரணமாக இதனைப்பூர்த்தி செய்து இணைக்க முடியவில்லை. கேட்டு மகிழுங்கள் நன்றி வணக்கம் நாடகத்தினை கேட்க இங்கு அழுத்துங்கள். http://www.tamilnews24.com/twr/audio/sathiri/avalam14.smil

  17. நண்ப/நண்பியர்களே, நீங்கள் இந்த உரையை ஏற்கனவே கேட்டிரிந்தால் மன்னிக்கவும்! நான் இந்த உரையை ஒரு 5 தடவைகள்கேட்டிருப்பேன், ஆயினும் ஒவ்வொருமுறையும் ஏதாவது புதிதாக அறியமுடிகிறது! பெரியார்தாசன் உரை நன்றி வன்னி

    • 25 replies
    • 6.4k views
  18. பெரியோரின் நகைச்சுவைகள் சிலுவையும் சீடர்களும் ஒரு முறை சட்டமன்றத்தில் - அப்போது நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு டில்லி செல்வதாக இருந்ததால் அவரைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார். கழக உறுப்பினர் ஒருவர் சி.சுப்ரமணியத்தை இயேசு பெருமானோடு ஒப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார். குறுக்கிட்ட சுப்ரமணியம் இயேசுநாதரைப் போல் சிலுவையில் அறையாமல் இருந்ததால் சரி என்றார். இயேசு நாதருடைய சீடர்தான் அவரைக் காட்டிக்கொடுத்தார் என்று உடனே எழுந்துக் கூறினார் அண்ணா! அவையில் சிரிப்பொலி எழுந்தது. உங்கள் கட்சிக்காரர்களால்தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற தொந்தரவு ஏற்படலாமே தவிர எங்களால் அல்ல என்பதை இவ்வளவு அழகா…

    • 13 replies
    • 5.6k views
  19. சென்ற முறை உறவினரின் திருமணத்திற்காக தமிழர்நாடு சென்றபோது, ஏதாவது விலை உயர்ந்த பொருளை பரிசாக, எப்பொழுதும் எம் நினைவு மணமக்களுக்கு வரவேண்டுமென விரும்பி அதியுயர் விலை பெறுமதியான பொருளைத் தேடி, தேடி இறுதியில் "கண்டேன் சீதையை" மாதிரி அப்பொருளை வாங்கி, உடனே பரிசளித்தேன். அந்த விலை உயர்ந்த பொருள் என்னவாக இருக்கும்....? இங்கே காண்க... | | | | V .. .. .. .. .. .. .. .. .. .. …

  20. இனி வரும் காலங்களில் இப்படியான வண்டிகளை உபயோகிப்பதன் மூலம் அரபு நாடுகளின் தயவை வேண்டத்தேவையில்லை புல்லு, வைக்கோல் மட்டும் போதும் http://i57.photobucket.com/albums/g225/aru...hoto/noname.gif

    • 2 replies
    • 1.3k views
  21. அவசரச்செலவுக்கு அன்னையைக் கேளு ஆலய வாசலில் தாவணி பாரு இங்கிலீஷிலே எப்பவும் பேசு ஈ.ஸி.ஆர்.ரோட்டில் ஓட்டிப்பழகு உள்ள பணத்தை ஜொள்விட்டு அழி ஊரில் உள்ள தியேட்டர்கள் அறி எல்லாப்படத்தையும் முதல் நாள் பாரு ஏ.டி.எம்.கார்டை எப்போதும் வை ஐ லவ் யூவென சொல்லிப் பழகு ஒவ்வொருநாளும் சட்டை மாற்று! ஓஹோவென்று ஃபிகரைப் புகழ் ஔவையாருக்கும் பேத்தி இருப்பாள் அஃக்கன்னாவில் ஒண்ணுமேயில்லை கற்பு எனப்படுவது குஷ்பூவின் கருத்து காசில்லார்க்குக் காதலி இல்லை கிண்டல் செய்வது மாணவர்க்கழகு கீழ்ப்பாக்கத்திலும் அறிஞர்கள் உண்டு குறும்பாய் தினசரி குறுஞ்செய்தி அனுப்பு கூட்டம் இருக்கிற பேருந்தில் ஏறு கெஞ்சிக்குழைவது ஜொள்ளர் கடமை கேவலப்படுத்துதல் கேர்ள்-ஃபிரண்ட் இயல்பு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.