ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142652 topics in this forum
-
வெள்ளவத்தை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று காலை மூவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளனர். மேலும், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/6221
-
- 22 replies
- 1.9k views
-
-
அவுஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் மிக மோசமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை சர்வதேச செய்தித்தாள் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் தமிழர்களே இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களில் தமிழர்கள் 4 பேரும் தனியாக பிரிக்கப்பட்டனர். நெல்சன் அழைக்கப்படும் தமிழர் முகத்தின் மீது அதிகாரி ஒருவர் தாக்கியதில் அந்த தமிழரின் முகத்திலிருந்து இரத்தம் கொட்டியது. அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் ஆவேசமாக கேள்வி கேட்டனர். விடுதலைப் புலிகளுக்கு நீ பணம்கொடுத்தாயா? அவர்களை உனக்கு தெரியுமா என கேட்…
-
- 22 replies
- 1.3k views
-
-
சிவஞானம் சிறீதரன் இலங்கைத் தமிழ் அரசியலிலும் புலம்பெயர் தமிழர் தளத்திலும் பிரபல்யமாகப் பேசப்படுகின்ற நபராக மாறியிருக்கின்றார். அவரின் அரசியல் பிரவேசமும் அவர் தமிழ் மக்கள் மத்தியில் செலுத்திவருகின்ற அரசியல் செல்வாக்கிலும் பல பத்தாண்டுகளாக அரசியல் செய்துவருபவர்களை விஞ்சியிருக்கும் அளவிற்கு அவரது செயற்பாடுகள்(?!) அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. தமிழரசுக்கட்சியின் செல்லப்பிள்ளை சிறீதரன், தலைவரை எப்படிப் பார்க்கிறார்?! சிறீதரன் அரசியலுக்கு வந்தாலும் அவரது அடுத்த பாரிய கனவாக தமிழ் மக்களின் தலைமை என்கின்ற பேரவா அவருள் ஆழ வேரூன்றியிருக்கின்றமையை ஆதாரப்படுத்த முடியும். தன்னை ஒரு குட்டி இராஜ்ஜியத்தின் இராசாவாக மற்றவர்கள் முன் காட்டிக்கொள்ள முற்படுகின்ற அவர் அண்மையில் கூட்டம…
-
- 22 replies
- 2.8k views
-
-
வீதியோரத்தில் அரப்பு வைத்த வேலையற்ற பட்டதாரிகள் மட் ட க்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் புதுவருட தினமான இன்று வீதியில் அரப்பு வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சத்தியாகிரக போராட்டம் தொடங்கி இன்றுடன் 53 வது நாளை கடந்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . அரசியல் வாதிகளும் அரசாங்கமும் வீடுகளில் புதுவருடம் கொண்டாடும் போதும் பட்டதாரிகள் வீதிகளில் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/19038
-
- 22 replies
- 2k views
-
-
http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/6050408.stm :P :P :P :P :P :P :P
-
- 22 replies
- 4.9k views
-
-
Breaking news – இலங்கையின் சில பகுதிகளில் நிலநடுக்கம்! புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1323770
-
- 22 replies
- 1.8k views
-
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி Vhg அக்டோபர் 20, 2024 தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று (19-10-2024) மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை சீராகி வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜாவை அரசியல்வாதிகள் சிலர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். தமிழ் தேசிய ஒற்றுமை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தகர் பிருந்தாவன் மற்றும் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோ…
-
-
- 22 replies
- 1.2k views
- 1 follower
-
-
கோவில்கள் தொடர்பில் பரப்பப் பட்ட விடயங்கள் வதந்தி என பொலிஸார் தெரிவிப்பு. நல்லூர் கந்தசுவாமி கோவில் , திருகோணமலை கோணேஸ்வரம் – இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்களில் கலசம் சரிந்து – சிலைகள் உடைந்ததாக பரப்பப்படும் தகவல்கள் வதந்தியென பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சிலைகள் சரிந்ததால் ஆண்கள் மஞ்சள் நீராடவேண்டுமெனவும் , இவை நாட்டுக்கு நல்லதல்லவெனவும் திட்டமிட்டு வதந்திகளை யாரோ பரப்பியிருப்பதாக தெரிகிறது. இப்படியான போலி செய்திகளை – வதந்திகளை பரப்புவோர் கைது செய்யப்படுவார்களென பொலிஸார் தெரிவித்தனர். மக்களை குழப்பமடையச் செய்வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்…
-
- 22 replies
- 1.4k views
-
-
யாழ்தேவி ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களில் சுமார் 10 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ்.ரயில் நிலைய அதிபர் நா.தபானந்தன் தெரிவித்தார். 24 வருடங்களுக்கு பின்னர் கடந்த 13ம் திகதி பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான யாழ் தேவி ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் சேவைகளில், 3 லட்சத்து 26 ஆயிரத்து 220 ரூபாவும், கடந்த 15 ஆம் திகதி யாழில் இருந்து கொழும்பிற்கான ரயில் சேவையில், 6 லட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபா வருமானமும் கிடைத்துள்ளதாக நா.தபானந்தன் கூறினார். அந்தவகையில், இரு தினங்களும் 9 லட்சத்து 80 ஆயிரத்து 525 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவு…
-
- 22 replies
- 1.2k views
-
-
Print | E-mail செவ்வாய்க்கிழமை, 19, ஏப்ரல் 2011 (10:23 IST) இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு பச்சை தமிழன்! வைகோ கண்ணீர் அஞ்சலி! நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்காவில் உள்ள குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ளது சீகம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ராமசுப்பு நாயக்கரின் மகன் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஐந்து வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை பார்த்தவர். இவர் உடன் பிறந்த இரு தம்பிகளின் படிப்பு செலவுகளை இவரே கவனித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே, இலங்கையில் அதிபர் ராஜபக்சே நடத்திய இனபடுகொலை, இளம் பெண்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துதல், பச்சிளம் குழந்தை எ…
-
- 22 replies
- 2.5k views
- 1 follower
-
-
உலகில் மிகவும் பலமுள்ள இராணுவப் படை விடுதலைப் புலிகள் வசம் உள்ளது : ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே Written by Pandara Vanniyan - Apr 25, 2007 at 12:04 PM தமிழீழ விடுதலைப் புலிகளால் முடியுமானால் பகல்வேளையில் வான்தாக்குதல் நடத்தட்டும். அதனை எவ்வாறு? முறியடிப்பது என நாங்கள் காட்டுகின்றோம் என்று சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிறப்பு பணிப்புரையின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். பலாலி கூட்டுப்படைத்தளத்துக்குச் சென்று, விடுதலைப் புலிகள் வான்தாக்குதல்கள் நடத்திய இடங்களை பார்வையிட்டார். நேற்று கொழும்பு திரும்பிய அவர்…
-
- 22 replies
- 5.2k views
-
-
நான்காம் கட்ட யுத்தம் ஆரம்பித்து இன்று சிறீ லங்கா முழுவதுமான ஒரு யுத்தம் நடை பெறுகின்ற இந்த வேளையில் சிறீ லங்கா அரசானது ஒரு தந்திரோபாயமான உளவியில் ரீதியான ஒரு போரை புலம் பெயர் தமிழ் மக்கள் பக்கம் முடக்கிவிட்டுள்ளது. கிழக்கு மீட்கப்பட்டு விட்டது, வடக்கில் இராணுவம் வெற்றியை நோக்கி நடைபோடுகிறது என்ற பாணியில் தனது உளவியில் ரீதியான ஒரு பிரச்சார யுத்தத்தை தமக்கு ஆதரவான தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் ஊடாக நடாத்தி வருகிறது. புலிகளின் தலைவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார், பொட்டம்மானுக்கு இருதய வருத்தம், புலிகளுக்குள் மோதல், புலிகள் பலவீனமடைந்து விட்டனர் என்று தினமும் தொடர்ச்சியாக சிறீ லங்கா அரசின் உளவுப்பிரிவு மிகவும் கட்சிதமாக தனது பரப்புரையை செய்து வருகிறது. இன்று புலம் பெயர்…
-
- 22 replies
- 3k views
-
-
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் (2009.10.30) 19 வருடங்கள் பூர்த்தி ‐ வெளியேற்றப்பட்ட விடயத்தை மறக்கலாம் என்று சொல்கிறார்கள் ‐ நாங்கள் போட்ட செருப்பில்லையே எங்களுடைய வாழ்க்கை. 1990 ஒக்.30ஆம் திகதி வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் 24 மணி நேரத்துள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் 19 வருடங்கள் கழிந்து விட்டன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்த இம்மக்கள் மீது காட்டிக் கொடுப்பு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 24 மணித்தியாலத்துள் தமது இருப்பிடம் மற்றும் உடமைகள் அனைத்தையும் விட்டு உடனடியாகவே வெளியேறுமாறு விடுதலைப் புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டதன் க…
-
- 22 replies
- 1.8k views
-
-
‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு வடக்கு மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்ட ‘அம்மாச்சி’ உணவகத்தின் பெயரை மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவின் பிரதி விவசாய அமைச்சரான, அங்கஜன் இராமநாதன் யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், இதுபற்றித் தகவல் வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் பாரம்பரிய உணவுகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘அம்மாச்சி’ உணவகங்களின் பெயர்களை மாற்றம் செய்வது குறித்து ஆராயப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். “மத்திய அரசின் நிதியில்- மத்திய அரசின் திட்டத்துக்கு அமையவே அந்த உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பெயரையே, ‘அம்மாச்சி உண…
-
- 22 replies
- 3.7k views
-
-
கௌரவ மாவை சேனாதிராஜா, (பா.உ), தலைவர், தமிழரசுக்கட்சி. அன்புடையீர், தங்கள் 11.06.2015 திகதிய கடிதத்தை இன்றே (17.06.2015) கண்டேன். முன்னர் ஈமெயிலில் அனுப்பிய ஒரு கடிதம் வேறு எழுத்துரு (font) காரணமாக வாசிக்க முடியாமையால் அதை அனுப்பிய பிருந்தா கந்தசாமி என்பவருக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கில்லை. ஆனால் ஜனாதிபதியிடம் தெரிவித்த முறைப்பாடு குறித்துப் பதிலளிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளதால் இக்கடிதத்தை எழுதுகின்றேன். எமது மக்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் விடயங்களையே நம்பிக்கையானவையாகத் தென்பட்டால் நாம் மக்கள் நலம் கருதி வெளியிடுகின்றோம். அவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் பிழையேதும் செய்யவில்ல…
-
- 22 replies
- 962 views
-
-
சிறீ காந்தா, கஜேந்திரகுமாருடன் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார்; சவாலை ஏற்றார் சுமந்திரன் July 22, 2020 “தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் என். சிறீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் வேட்பாளருமான கஜேந் திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் பொது வெளியில் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார்” என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும், கட்சியின் ஊடக பேச் சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறுகையில் தெரிவித்ததாவது; “சிறீகாந்தா தன்னுடன் விவாதம் செய்ய வருமாறு சவால் விட்டிருக்கினறார். அதற்கு நான் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். அவருடைய சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். பொதுவெளியில் நடுநிலை…
-
- 22 replies
- 1.9k views
-
-
சங்கானை வாள்வெட்டில் எட்டுப் பேர் படுகாயம்! 2017-01-06 09:53:05 ரி.விரூஷன் யாழ். சுழிபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் எண்மர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் ஏனையவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.சுழிபுரம் காட்டுப்புரம் பகுதியில் இருகுழுக்களிடையே இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவம் காரணமாகவே எண்மர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளு…
-
- 22 replies
- 1k views
-
-
கலக்கிறாய் கரி நாகம் கருணா புது பட்டு வேட்டி கையில தேங்காய் பக்கத்தில பூசாரி ஜயா அவரோடு பாதுகாப்புக்கு சிங்கள இராணுவம். படம்.1 படம் .2
-
- 21 replies
- 4.9k views
-
-
ஐ.நா மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்தில் போர்க் குற்றசாட்டுகளுக்குப் பதிலளிக்கப்படாமல் போனால் - இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுத மோதல் வெடிக்கலாம் என அமெரிக்கா இலங்கையை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார். சர்வதேச செய்திச் சேவை ஒறுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் கூறியுள்ளதாவது: இலங்கையின் நலன்களுக்கு பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் என்பன முக்கியமானவை. இதன்மூலம் அவர்கள் உண்மையான அமைதியையும் பாதுகாப்பையும் அடைய முடியும். இல்லையேல், சொந்த சமூகத்தினரின் கோபத்தினால் நாட்டில் புதிய வன்முறைகள் ஏற்படும். நல்லிணக்கம் மற்றும் பொறு…
-
- 21 replies
- 1.4k views
-
-
உலகத் தமிழினத்தின் அன்புக்கும், மதிப்புக்கும் உரியவரும், எழுபத்தி எட்டு வயதிலும் அவரது இரு மொழித்திறமையால் தனது ஆழ்ந்த கருத்துக்களை எம்மினத்துக்காக சர்வதேசத்தின் முன் எடுத்துச்செல்ல என்றுமே தயங்காத ஈழவேந்தன் ஐயாவை, தமிழீழத் தேசியத் துக்கநாளான மே 18 ம் நாள்,.......கனடா மக்கள் அவையினரால் ரொறான்ரோ மாநகரில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், மக்களவையைச் (NCCT) சார்ந்தவர்கள் அவரது கழுத்தில்ப் பிடித்துத் தள்ளியதாக ஈழவேந்தன் ஜயா வேதனையுடன் கூறினார். மேடை அருகே நின்ற புதிய மக்களாட்சித் (NDP) தலைவர் ஜாக் லேயிற்றனையும் ராதிகாவையும் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க சென்றவேளை ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது தமிழினத்தை அவமதித்தது மட்டுமல்ல மானிடத்தையே மதிக்காத ஓர் செய…
-
- 21 replies
- 2.3k views
- 1 follower
-
-
புலிகள் ஜெனீவாவை ஆக்கிரமித்து விட்டார்கள்: ரோகான் குணரட்ண ! Feb 20, 2013 அன்று பிரசுரிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஜெனீவாவை ஆக்கிரமித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார் ரோகான் குணரட்ண. சிங்கப்பூரில் இருந்து இயங்கிவரும் கற்கை மையத்தின் தலைவரும், மகிந்தரின் ஆலோசகருமான ரோகான் குணரட்ண , விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் ஜெனிவாவை முற்றுகையிட்டு விட்டதாகவும், அதற்கான கடுமையான பரப்புரைகளில் அவர்கள் இறங்கிவிட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரவையும், அதன் உப அமைப்பும், நாடு கடந்த அரசும் மற்றும், மக்களவையும் இணைந்து பாரிய பரப்புரைகளை இலங்கைக்கு எதிராக ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு அங்கமாகவே , தேசிய தல…
-
- 21 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும், பாஜக குழுவினரும் பங்கேற்றனர். http://www.puthinappalakai.com/view.php?20140723110939
-
- 21 replies
- 1.7k views
-
-
'தீர்மானத்திலுள்ள வார்த்தைகளே இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும்' புதன்கிழமை, 06 மார்ச் 2013 23:33 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக உள்ளடக்கப்படுகின்ற வார்த்தைகளே இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தை ஆதரிக்குமாறு தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருக்கின்ற நிலையிலேயே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60167-2013-03-06-18-04-59.html Wordi…
-
- 21 replies
- 1.3k views
-
-
இனவாத பேய்களை கண்டு வேட்டியை நனைத்த விமல் வீரவங்ஸ..! மன்னாரில் தமிழ் மொழி இரண்டாம் இடத்தில், சிங்களம் முதலாமிடத்தில்.! மன்னார் மாவட்டத்தில் அமைச்சர் விமல் வீரவங்ஸ திறந்துவைத்த தும்பு தொழிற்சாலையின் பெயர் பலகையில் தமிழ் மொழி இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. குறித்த பெயர் பலகையில் தமிழ் மொழி 1ம் இடத்தில் இருந்த நிலையில் சிங்கள இனவாதிகளின் கூச்சலினால் இனவாத அமைச்சரின் உத்தரவையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக்கூடாது என்கிற தர்க்கம் பேசப்பட்டு வரும் நிலையில், மன்னார் மாவட்டத்தில் மேற்படி இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.சிறு வணிக அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த சனிக்கிழமை மன்னார் மாவட்டத்திற்கு பனந்தும்பு …
-
- 21 replies
- 2.3k views
-
-
மத்திய கிழக்கு நாடுகளின் தனவந்தர்கள் குழு மன்னார் விஜயம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கட்டார் மற்றும் சவூதி அரோபியா நாட்டின் தனவந்தர்கள் மன்னார் மாவட்டதிற்கு விஜயம் செய்திருந்தனர். இவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மரிச்சிகட்டி கிராம மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது, விசேட வானூர்தியில் சென்ற குழுவினர் மரிச்சிக்கட்டி கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்த ஆராய்ந்தனர். அத்துடன், அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தனவந்தர்களினூடாக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் இதன்போது உறுதியளித்தார். - See more at: http://athavans…
-
- 21 replies
- 2.3k views
- 1 follower
-