ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142770 topics in this forum
-
ஜெனீவாவில் பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும
-
- 6 replies
- 2.7k views
-
-
கல்கியின் கரிசனையில் அமெரிக்க விசுவாசம் ? இவ்வார கல்கியின் ஆசிரியர் தலையங்கம் 'விடுதலைப் புலிகளின் கொடிய சாதனை" என்ன சொல்லியிருக்கிறது ? விடுதலைப்புலிகள் குறித்த அமெரிக்க எவ்.பீ.ஐயின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கல்கியும் தனது பங்குக்கு ஏதோ கலக்கியிருக்கிறது. வளமையாக பல இந்திய ஊடகங்களின் மிகைப்படுத்தப்படும் பரபரப்புச் செய்திகளும் பொய்களையே பரப்புரைக்கும் பண்பையும் கல்கி மீண்டும் ஒருதரம் நிறுவியுள்ளது. கல்கியில் 'விடுதலைப் புலிகளின் கொடிய சாதனை" என்ற தலைப்பை எழுதியவரே ! நீங்கள் ஒரு ஊடகர்தானே ? அப்படியாயின் செய்திகளையெல்லாம் கரைத்து முழுங்கியிருப்பீர்களல்லவா ? எவ்.பீ.ஐயின் கூற்றினை மறுத்து நீதிக்கான தமிழர் அமைப்பின் சட்டத்தரணியும் , அமெரிக்காவின் முன்னாள் உதவிப…
-
- 7 replies
- 2.7k views
-
-
த.தே.கூ. எம்.பி.யின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி : புதல்வியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பு (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் யாழில் உள்ள வீட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சனிக்கிழமை சென்றுள்ளார். குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் புதல்விக்கு பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காகவே ஜனாதிபதி நேரில் சென்றுள்ளார். முன்னதாக யாழ். அல்பிரட் துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி யாழப்பாணம் வருகை தரும் அதே தினம் தனது புதல்வியின் பிறந்த தினம் என்பதால் நேரில் வீட்டுக்கு வருகை தருமாறு குறித்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்திரு…
-
- 21 replies
- 2.7k views
-
-
சரித்திர முக்கியத்துவம் மிக்க மானிப்பாய் மருதடி வினாயகர் ஆலயம் சீரழிப்பு Monday, December 12, 2011, 20:17 யாழ் மாவட்டத்தின் சரித்திரப் பிரசித்தி பெற்ற மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் சீரழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்து, யாழ் அரசாங்க அதிபர் விசாரணைக்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த ஆலயத்திற்குப் பொறுப்பான நிர்வாகத்தினர் ஆலயத்தைப் பல்வேறு வழிகளில் சீரழித்துள்ளதாக, நிர்வாகத்தினருக்கு எதிராக முறையிடப்பட்டிருக்கின்றது. எனவே, பின்வரும் விடயங்களில் நிர்வாகத்தினரிடமிருந்து விளக்கம் கோரியிருக்கின்றார். அத்துடன் கடந்த ஐந்தாண்டுகளுக்கான கணக்கறிக்கையை சமர்ப்பிக்கவும் வேண்டும் எனவும் யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நிர்வாகத்தினருக்கு …
-
- 0 replies
- 2.7k views
-
-
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஊரங்குச்சட்டம் பிறப்பிக்கப்படும்; பட்சத்தில் அந்த மூன்று நாட்களுக்கும் தேவையான உணவுப் பொருட்களைக் கையிருப்பில் வைத்திருக்கும்படி இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் பணிபுரியும் ஐ.நாவின் மனிதாபிமான அமைப்புக்கள் உட்பட அனைத்து மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்களுக்கும் எச்சரித்துள்ளது. விடுதலைப்புலிகள் படையினருடைய முன்னணிக் காவலரண்களையோ அல்லது யாழ்.குடாநாட்டின் மீதோ சில நாட்களில் தாக்குதல் தொடுக்கக் கூடும் என இலங்கை இராணுவம் கருதுகிறது. இதன்போது ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்படும் நிலை தோன்றலாம் எனவும் இராணுவம் எச்சரித்துள்ளது. இதேவேளை கரும்புலிகள் குழுவொன்று யாழ்; குடாநாட்டுக்குள் ஊடுருவியிருக்க்pறார்கள் என்றும் இதன்காரணமாக தொடர்ச்சியாக மூன்று நாட…
-
- 2 replies
- 2.7k views
-
-
நாளை ஐபிசி தமிழில் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் உருத்திரகுமார், மாலை ஆறு மணி முதல், புலம்பெயர் எம்மவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளதாக தெரிகிறது. நாடுகடந்த அரசு பற்றிய விமர்சனங்கள், கேள்விகளை ஐபிசி தமிழுக்கு மின்னஞ்சலில் அனுப்பும்படி ஒலிபரப்புகிறார்கள். ஆக்கபூர்வமான விமர்சனங்கள், ஐயப்பாடுகள், ஆதங்கங்களை கண்டிப்பாக அவரின் கவனத்துக்கு கொணரலாம். தமிழ் மக்களின் ஸ்தம்பித்திப் போயுள்ள அரசியல் அபிலாசைகளை எவ்வாறு அடுத்த கட்டத்துக்கு முன்னகர்த்தப் போகிறார்கள் என்பதை அறிய நாமும் ஆவலுடன் உள்ளோம். பி.கு: நம்மளுக்கு நாடு கடந்த தமிழீழ அரசில் உறுப்பினர்கள் உறவினர்களோ அன்றி நண்பர்களோ அல்ல, அப்படி இருப்பினும் அதற்காக இக்கட்டமைப்புக்கு ஆதரவளிக்கவில்லை. இன்று தாயகத்தில் …
-
- 18 replies
- 2.7k views
-
-
வவுனியாவில் நடந்த கிளேமோர் தாக்குதலில் 3 பேர் பலி வவுனியாவில் கிளேமோர் தாக்குதலில் மூவர் பலி இலங்கையின் வடக்கே வவுனியா குட்செட் வீதியில் இன்று காலை 11 மணியளவில் படையினர் மீது நடத்தப்பட்ட கிளேமோர் சைட் சார்ஜர் வெடித்தாக்குதலில்; இராணுவச் சிப்பாய் ஒருவர், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், ஊர்காவல் படைச்சிப்பாய் ஒருவர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்த குடும்பப் பெண் ஒருவர் அதிர்ச்சி காரணமாக மரணமாகியதாகவும் பொலிசார் தெரிவித்தனர். வவுனியாவில் இருந்து நாட்டின் தென்பகுதிக்குச் செல்லும் வாகனங்களைச் சோதனையிடும் சோதனை நிலையத்திற்கு அருகாமையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் சென்று…
-
- 4 replies
- 2.7k views
-
-
முல்லைத் தீவை நோக்கி கரூர் வழக்கறிஞர்கள் ! கரூர் : இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் கரூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் முல்லைத்தீவுக்கு செல்ல உள்ளனர். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கம் தொடர் போராட்டமும், நீதி மன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் நீதிமன்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள…
-
- 21 replies
- 2.7k views
-
-
“எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;” இது பொலீவிய புரட்சிக்களத்தில் சேகுவேரா உதிர்த்த வார்த்தைகளாகும். இது இன்றைக்கு எமது தாயக போர்களத்திலும் நிரூபணமாகி இருக்கிறது விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றல் சிதைக்கப்பட்டவிட்டது. அவர்களுடைய கடைசி தளப் பிரதேசமான கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் அடுத்த மாவீரர் தினத்துக்கு முன்னர் பிடித்துவிடுவோம். கிளிநொச்சிக்கு இன்னமும் 15 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கிறது.முல்லைத்தீவுக்கு இன்னுமும் 25 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கிறது. வன்னியின் அடர்ந்த காட்டின் நடுவிலுள்ள பங்கர்களுக்குள் தான் அவர்கள் இந்த வருட மாவீரர் தினத்தை நினைவு கூரவேண…
-
- 7 replies
- 2.7k views
-
-
திருப்பதியில் மைத்திரிக்கு சங்கடம்: திறக்க மறுத்தது கருவறை தங்கக் கதவு – பூட்டை உடைத்து தரிசனம் FEB 19, 2015by கார்வண்ணன்in செய்திகள் திருப்பதி ஆலயத்தில் நேற்று அதிகாலையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழிபாடு நடத்தச் சென்ற போது, ஏழுமலையானின் கருவறை தங்கக் கதவு திறக்கப்பட முடியாமல் பூட்டிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் தங்கக் கதவின் பூட்டை உடைத்து சிறிலங்கா அதிபரை வழிபாடு நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் இதுபோன்றதொரு சம்பவம் இதற்கும் முன் நிகழ்ந்திருக்கவில்லை என்று ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை வழிபாடு செய்வதற்காக நேற்று அதிகாலையில் மைத்திரிபால சிறிசேன தனது மனைவியுடன் சென…
-
- 2 replies
- 2.7k views
-
-
இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழர்களை இலங்கையரசு பலவந்தமாக வெளியேற்றிய சம்பவம் தொடர்பாக உலக நாடுகளே குமுறிக்கொண்டிருக்க, அயல் நாடும் இலங்கைத் தமிழர்கள் பாசமாக தம் தந்தைநாடென அழைப்பதும் அஹிம்சாவழியின் பிறப்பிடமான இந்தியா மட்டும் மௌனம் காத்தமை ஈழத்தமிழரை மட்டுமின்றி உலகத் தமிழரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக அன்று தொட்டு செயற்பட்டு வரும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் இலங்கையரசின் இந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்தன. உலகிலுள்ள அத்தனை பொது அமைப்புகளும் இலங்கையரசுக்கு எதிரான தீர்மானங்களை வெளியிட்டன. பல நாடுகள் தமது தூதுவர்களை நேரில் அனுப்பி எதிர்ப்பைத் தெரிவித்தன. ஐ.நா. செயலார்…
-
- 16 replies
- 2.7k views
-
-
நுகேகொட பழைய கொஸ்பாவ வீதியில் முதலாவது குண்டும் காசல் வீதியில் இரண்டாவது குண்டும் வெடித்துள்ளது. கொழும்பில் இன்றிரவு இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது. நுகேகொட பழைய கொஸ்பாவ வீதியில் முதலாவது குண்டும் காசல் வீதியில் இரண்டாவது குண்டும் வெடித்துள்ளது. இரவு எட்டு மணியளவில் இடமம்பெற்ற இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தால் உயிரழப்புக்கள் ஏற்பட்டவில்லை என முதலில் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில்.. நன்றி நிதர்சனம்
-
- 16 replies
- 2.7k views
-
-
நல்லாட்சியிலும் கோரமான இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது! நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் வடமாகாணத்தில் சிவில் நிர்வாகம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு ஒப்பான கோரமான இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது என்றும் குறிப்பிட்டார். வடமாகாணத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு, சட்டவிரோத நில அளவீடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை எதிர்வரும் 18ஆம் திகதி சந்தித்து முறையிடவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வடமாகாண சபையின் 49ஆவது அமர்வு கைதடியிலுள்ள மாகாண சபை கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இத…
-
- 48 replies
- 2.7k views
-
-
சுனாமி அவலத்தின் உயிர்ச் சிற்பம் - பண்டார வன்னியன் தமிழன் தன்மானப் போராட்டத்தின் மத்தியிலும் அடுத்தவன் அவலத்தை போக்கவும் மதிக்கவும் தவறாதவன் என்பதற்கு ஆனந்தனின் சுனாமி அவலத்தை சித்தரிக்கும் சிலை ஓரு எடுத்துக் காட்டாகும் இது வெறுமனே அவலத்தை மட்டும் எடுத்துக் காட்டவில்லை தமிழன் தனது தன்பத்திலும் அடுத்தவன் துன்பததையும் தன் துன்பமாக ஏற்று நடப்பவன் என்பதையும் இந்த சிற்பம் எடுத்தியம்புகின்றமை பராட்டத்தக்கதாகும். இந்த சிற்பம் சம்பந்தமாக ஓவியர் மாற்கு, ஓவியர் இராசையா, ஓவிய சிற்பி ரமணி, கவிஞர் யாழ் nஐயம், ஓவியர் எஸ்.டி சாமி எனப் பலரும் பல வடிவத்திலும் புகழ்ந்துள்ளாhகள் விமர்சித்துள்ளார்கள். ஓவியர் மாற்கு குறிப்பிடுகின்றார் ஆனந்தன் சிற்பக் கல்லூரிகளின் ஊடாக …
-
- 1 reply
- 2.7k views
-
-
பிரபாகரன் படம்-சென்னையில் சிங்கள இயக்குநருக்கு அடி சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து படம் எடுத்துள்ள சிங்கள இயக்குநரைக் கண்டித்து சென்னையில் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இயக்குநருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது. Part 1 Part 2 Part 3
-
- 4 replies
- 2.7k views
-
-
ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்த மூவரை தாம் கைது செய்துள்ளதாக பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். [Wednesday February 07 2007 10:30:24 AM GMT] [virakesari.lk] இவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளையடுத்து, இம்மூவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர் எனவும் அவர் கூறினார். கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஹிரு பத்திரிகையின் சுதந்திர ஊடகவியலாளர் உபாலி செனவிரட்ண, தொழிற்சங்கவாதியும் அக்குண பத்திரிகையின் ஆசிரியருமான சிசிர குமார மற்றும் சுதந்திர ஊடகவியலாளர் நிஹால் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.…
-
- 13 replies
- 2.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டாவது விமானத்தளமொன்றை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகப் பிரபல ஆங்கில நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கப் படையினரின் விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் புதிய விமான இறங்குதளமொன்றை அமைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரச படையினரின் வான் தாக்குதல் காரணமாக வன்னி முன்னரங்கப் பகுதியில் புலிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் இரணமடுவில் அமைந்துள்ள இறங்குதளத்திற்குச் சேதமேற்பட்டுள்ளதாக இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது முழுப் பலத்தைப…
-
- 5 replies
- 2.7k views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார். வடபகுதி தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது, தனியார் நிலங்கள் கட்டம் கட்டம் விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/198370
-
-
- 41 replies
- 2.7k views
- 1 follower
-
-
சென்னையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட புரட்சிகர விடுலை முன்னணி உறுப்பினர்கள்- நினைவேந்தல்! ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கொரோனா நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, சுகாதார வழிமுறைகளுக்கமைவாக குறிப்பிட்ட சிலரின் பங்களிப்புடன் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. 1990.06.19 அன்று இந்தியாவின் சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட அன்றைய தினத்தை தியாகிகள் தினமாகப் பிரக…
-
- 38 replies
- 2.7k views
-
-
இலங்கை அரசின் ஏற்பாட்டின் கீழ் வெளிநாட்டு நிபுணர்களால் நடத்தப்பட்டுள்ள கருத்துக்கணிப்பொன்றின் முதற்கட்ட முடிவுகள் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 53 வீத வாக்குகளைப் பெறுவார் என்றும் பதவியிலிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ 45 வீதவாக்குகளையே பெறுவார் என்றும் தெரிவித்துள்ளன. கொழும்பிலிருந்து வெளிவரும் "இருதின" சிங்கள வார ஏடு இந்தத் தகவலைத் வெளியிட்டிருக்கிறது. அப்பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின் விவரம் வருமாறு: அரசினால் கோடிக்கணக்கில் செலவழிக்கப்பட்டு வரவழைக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்களால் இக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமையே இதன் விஷேட அம்சமாகும். வாரந்தோறும் இவ்விதமாக மேற்கொள்ளப்படவுள்ள கருத்துக் கணிப்புகளின் அறிக்கைகள் ஜ…
-
- 29 replies
- 2.7k views
-
-
ஈழத்தமிழினத்தின் அவலமும் தாய்த்தமிழக எழுச்சியும்!!! குமுதம் இணையதள காணொளி http://www.kumudam.com/webtv_streaming.php...20&leftid=2 தமிழர்கள் அனைவரும் காண வேண்டிய காணொளி. நன்றாக தொகுத்து அமைத்திருக்கிறார்கள். குமுதம் இணையதளத்திற்கு நன்றி.
-
- 14 replies
- 2.7k views
-
-
இலங்கைக்கு இந்திய விடபோகும் முதலடி -சோனியா விட போகும் அந்த செய்தி …தமிழர்களை ஆற்று படுத்தும் ! தனது கணவரை கொன்ற தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் .பிராபகரனையும் ,பொட்டு அம்மானையும் கொன்று விடுதலை புலிகளை அழிக்க வேண்டும் என வெறியோடு இருந்த சோனியா இலங்கைக்கு தனது அரசின் பரிபூரணமான ஆதரவினை வழங்கி அதனை செய்து முடித்தார் . யுத்தம் முடிந்த கையேடு இந்தியாவை புறம் தள்ளி சீனா ரஷ்யாவுடன் ஒட்டி உறவாடியது . இவை இந்தியாவுக்கு பெரும் நெருகடியினை தோற்றுவித்தது .பாகிஸ்தான் ,இலங்கையில் சீனா படைகள் வந்து குந்திய நிலயில் தனது பிராந்தியத்தில் பாதுகாப்பை பலபடுத்தி தமது நேச சக்திகளை அணைக்க வேண்டிய நிலை தோன்றியது . அதன் வாயிலாக பலத்த இடர் பாடுகளிற்கு மத்தியில் சீனாவுக…
-
- 7 replies
- 2.7k views
- 1 follower
-
-
http://www.dinamalar.com/fpnnews.asp?News_...29&cls=row4
-
- 8 replies
- 2.7k views
-
-
http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1091390
-
- 12 replies
- 2.7k views
-
-
மொனறாகலையில் புத்தள - செல்லக்கதிர்காம வீதியில் இன்று காலை படையினர் பயணித்த ஊர்தி ஓன்றை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது மூன்று படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணைத்தளம் தெரிவித்துள்ளது. காலை 9.45 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு இணைத்தளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 11 replies
- 2.7k views
-