Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: VISHNU 25 DEC, 2023 | 06:47 PM (எம்.மனோசித்ரா) உயர் நீதிமன்றத்தின் ஆணையை துளியளவும் கவனத்தில் கொள்ளாத போக்கே இன்று எம்நாட்டில் காணப்படுகிறது. ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கமே எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதால், இந்நாடு அதிலிருந்து விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் உள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு பிரதான நள்ளிரவு ஆராதனை கட்டான - ஹல்பே புனித பிரான்ஸிஸ் சேவியர் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பேராயர், இலங்கையில் ஒருவே…

  2. கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 04 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 03 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 02 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 01 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம். நன்றி!

    • 17 replies
    • 2.4k views
  3. பிரிவினைவாத பயங்கரவாதிகளை முற்றாக தோல்வியுறச் செய்து நாட்டுக்கு சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தித் தந்த துணிச்சல் மிக்க படைவீரர்களுக்கு நன்றி நவிலும் படைவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இந்த வாழ்த்துச் செய்தியை தெரிவிக்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2009 மே மாதம் 19ஆம் திகதி வெற்றியுடன் நிறைவடைந்த போரின் நோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்ற முடிந்திருப்பது எமது படைவீரர்களுக்கு வழங்கும் உயர்ந்த கௌரவமாகும். பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரா…

  4. அடேங்கப்பா எதோ தாயகத்தில் இருந்து ஒலிக்காதா என்ற அர்வத்தில கேட்டுடன் தப்ப போச்சு யாழ் வாசகர்க்ல்ளுக்கும் உருப்பினருக்கும் ஆழ்ந்த கவலஜுலன் தெருவித்துக்கோள்ளுரன்

  5. பெப் 1 தொடக்கம் 3 வரை புலிகள் சிறீலங்காவின் 59 வது படையணியை தாக்கி அதற்கு சில சேதங்களை ஏற்படுத்தி அதன் பிரதேசங்களுக்குள்ளும் ஊடுருவி விட்டனராம். இதனால் அந்தப் படையணி இப்போ தாக்குதல் படையணி என்ற நிலையை இழந்துள்ளதாம். விடுதலைப்புலிகள் சாலைப் பகுதியூடு பல தாக்குதல்களைச் செய்துள்ளனராம். அதில் 55 படையணி மீதி பதுங்கித் தாக்குதல்கள் உட்பட பல நிகழ்ந்துள்ளனவாம். விடுதலைப்புலிகள் காடுகளுக்குள் ஊடுருவி நிலை கொண்டுள்ளனராம். ஏ9 சாலையின் இரு மருங்கிலும் கூட புலிகள் நிலை கொண்டுள்ளனராம். விடுதலைப்புலிகளுக்கு சிறிய படகுகளில் ஆயுதங்கள் வருகின்றனவாம். விடுதலைப்புலிகளின் போராளிகள் முல்லைத்தீவில் இருந்து படகுகளில் எங்கோ போகிறார்களாம். ஆனால் எங்கென்றுதான் தெரியல்லையாம். …

  6. பிரித்தானிய தொல்பொருள்காட்சிசாலையில் எனக்கு கிடைத்த அதிர்ச்சி.. நேற்று பிரித்தானிய தொல்பொருள்காட்சிக்கு போயிருந்தேன் சில கனடாவில் இருந்து வந்த உறவினர்களுடன்.. முக்கியமாக அங்கு இருக்கும் இலன்கை பகுதியில் தமிழ் மன்னர்களின் பொருட்கள்/ மிகப்பழமை வாய்ந்த தமிழ்பிரதேசங்களில் கிடைத்த தமிழ்பொருட்கள்.. காட்டுவதற்க்காக.. 6 வருடத்துக்குமுதல் அங்கு போயிருந்தபோது எமது பொருட்கள்.. குறைதது இரண்டு நெடிய அலுமாரிகளில் இருந்தது.. நூற்றுக்கனக்கில் தமிழ் எழுத்துகளுடன் கூடிய தங்க நாணயங்கள், பாத்திரங்கள் / 2000 வருடம் பழமையான புலி சின்னம் பொறித்த வாள் கூட இருந்தது... நேற்று சுத்தமாக தமிழ் பொருட்கள் எதுவுமில்லை.. இடத்தை சிங்களப்பொருட்கள் நிரப்பியிருந்தன.. அதிர்சியுடன் குறிப்…

  7. இலங்கையிலும் வாக்னர் குழு? Published By: VISHNU 02 JUL, 2023 | 06:02 PM (ஹரிகரன்) கடந்த வாரத்தில், வாக்னர் குழு தலைவரான ஜெவ்ஜெனி பிரிகோசின் தான் உலக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தார். உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில், தீர்க்கமான பங்கை வகித்து வந்தது, வாக்னர் குழு. இது ஒரு தனியார் இராணுவ அமைப்பு. உலகின் பல நாடுகளில் கூலிப்படைகளாகச் செயற்படும் ஒரு இராணுவம். உக்ரேன் இராணுவத்துக்கு எதிராக போரிட்டு வந்த வாக்னர் குழு, திடீரென கடந்த வாரம் ரஷ்ய எல்லைக்குள் திரும்பி, நகரம் ஒன்றையும், ரஷ்யாவின் தென்பகுதி பாதுகாப்பு தலைமையகத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ரஷ்ய பாதுகாப்…

    • 17 replies
    • 1.5k views
  8. சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது ! கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தொடர்பில் சிங்களப் பத்திரியொன்று சர்ச்சைக்குரிய செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையில், குறித்த வைத்தியரை பொலிஸார் நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்ட வைத்தியர் 42 வயதுடைய சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபி எனவும் குறித்த வைத்தியர் குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்திற்குரிய முறையில் வருமானம் ஈட்டியமை தொடர்பிலேயே குறித்த வைத்தியர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சிங்கள பெளத்த பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த வைத்தியர் குறித்த தகவ…

  9. ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா? - 9 விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நார்வே மற்றும் அமெரிக்காவின் அவசர சேதியுடன் சந்திப்பதற்கான ஆலோசனை கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் முடியும் கட்டத்தில் இருந்தது. வன்னியில் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் இடையே யுத்தம் இறுதிக் கட்டத்தில் நடந்துகொண்டு இருந்த பகுதிக்கு தாமே நேரில் சென்று பிரபாகரனைச் சந்திக்க தயார் என்று நார்வே தூதரிடம் கூறியிருந்தார் கே.பி. 2009-ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன், 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த அந்த நேரத்தில், கே.பி.யை வன்னிக்கு அனுப்பி வைக்க நார்வே வைத்திருந்த இரண்டு சாய்ஸ்கள…

  10. வெள்ளிக்கிழமை, 15 மே 2009, 11:46.25 AM GMT +05:30 ] இலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு மூன்று மாதங்களுக்கு தமது மதிப்பீட்டு குழு இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அது தொடர்பான அறிக்கையை அமெரிக்க அரசாங்கத்திடம் வழங்கியிருப்பதாக அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு தெரிவுகள் குறித்து இலங்கையில் உள்ள தமது தூதுவர் ஊடாக ராஜாங்க திணைக்களத்திற்கு அறிக்கையினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளும…

  11. இராஜதுரை ஹஷான் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் சகல அரச ஊழியர்களும் தங்களின் மாத சம்பளத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்க இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே நாட்டை முழுமையாக முடக்க முடியும். நாட்டை முடக்கினால் நடுத்தர மக்களுக்கும், குறை வருமானம் பெறுபவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என சுதேச வைத்திய முறைமைகள் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார சேவைகள் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். களுத்துறையில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கொவிட் தாக்கத…

    • 17 replies
    • 1.1k views
  12. Tuesday, 12 April 2011 03:37 உயிருடன் தீயிட்டு சித்திரவதை: கொல்லப்பட்ட நடேசனின் உடலம்: புது ஆதாரம் ! 2009 மே மாதம் இறுதி யுத்தத்தின்போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர், ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர். இவர்கள் சரணடையலாம் எனவும், சரணடைவதற்கு ஏதுவான சூழ் நிலையை தாம் தோற்றுவித்ததாகவும், ஏற்பாட்டாளராக இருந்த இந்திய, நோர்வே மற்றும் ஐ.நா அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் தெரிவித்ததை அடுத்தே அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் சரணடைந்தார். ஆனால் அவரையும் புலித்தேவனையும், கட்டிவைத்து இராணுவத்தினர் மனிதர்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவு சித்திரவதைகளை மேற்கொண்ட பின்னரே கொலைசெய்துள்ளனர் என அறியப்படுகிறது. முதலில் ப.நடேசன் …

  13. கொழும்பில் பஸ் ஒன்றில் குண்டு வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன...... Bomb exploded in a bus The bomb had exploded inside a bus when the passengers were getting out the bus having seen a suspicious looking parcel. dailymirror Blast hits passenger bus in Sri Lanka - witness Sat Feb 23, 2008 11:25am COLOMBO (Reuters) - A blast rocked a passenger bus on the southern outskirts of the Sri Lankan capital on Saturday morning, an eyewitness said, adding he could see smoke rising into the air and ambulances rushing to the scene. The military confirmed there had been an explosion but had no further details. "There was an exp…

    • 17 replies
    • 4.6k views
  14. நீண்ட நாட்களின் பின்னர் பாராளுமன்றம் வந்த சம்பந்தன் July 7, 2021 தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் நீண்ட நாட்களின் பின்னர் பாராளுமன்றத்துக்கு நேற்று செவ்வாய்க் கிழமை சக்கர நாற்காலியில் வருகை தந்தார். பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க் கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணிக்கு கூடியது. பாராளுமன்றம் கூடிய சிறிது நேரத்தில் இரா.சம்பந்தன் சக்கர நாற்காலியில் பாராளுமன்ற உதவியாளர்களினால் சபைக்குள் அழைத்து வரப்பட்டார். ஆனால் சக்கர நாற்காலியில் வருகை தந்தால் எதிர்க் கட்சி தரப்பில் கடைசி வரிசையிலேயே அமர்ந்திருக்க முடியும் என்பதனால் தான் தனது ஆசனத்தில் அமர வேண்டுமென சம்பந்தன் கூறியதனால் அவரை வெளியே அழை…

  15. “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் வடக்கு மாகாணத்தில் மூன்றாவது கூட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (22) இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டம் ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கருத்தறியும் கூட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது. இதன்போது ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட சமூக மட்ட உறுப்பினர்களிடம் மட்டும் ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறியப்பட்டன. இதன்போது நடைபெற்ற செய்தி சேகரிப்பதற்கு சென்ற முல்லைத்தீவு பிரதேச ஊடகவியலாளர்களுக்கு கருத்தறியும் கூட்டம் நடைபெற்றவேளை அனுமதி மறுக்கப்பட்ட…

    • 17 replies
    • 742 views
  16. இலங்கையிலிருந்து ஜீவன் பிரியாத மதிவதனி... போர்முனையில் சார்லஸ்... தம்பி இன்று...! 'ஏன் மகனே தூக்கமில்லாமல் தவிக்கிறாய்?'' ''இந்து மகாசமுத்திரமும் ஈழத் தமிழரும் என்னை நெருக்கும்போது நான் எப்படியம்மா நிம்மதியாகத் தூங்க முடியும்?'' --சிங்கள துட்டகைமுனு தூக்கமில்லாமல் தவித்த ஓர் இரவில், அவன் தாய் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலாக சிங்கள காவியமான மகாவம்சம் சொல்கிறது. நூற்றாண்டுகளைக் கடந்து காலம், நிம்மதியில்லா நித்திரையை இடம் மாற்றிப் போட்டிருக்கிறது. இந்து மகாசமுத்திரமும் இலங்கைப் படைகளும் இப்போது தமிழரை நெருக் குகிறது. தூக்கமில்லாமல் தவிக்கிறார் பிரபாகரன். இது வரை தமிழன் படை நடத்திய இந்து மகாசமுத்திரம், சிங்களர் கையில். கடல் வழி உதவிகள் எ…

    • 17 replies
    • 4.3k views
  17. வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு! - மேஜர் ஜெனரல் ரத்நாயக்க [Tuesday 2016-03-01 07:00] ஓரு அமைப்புக்கு எதிராகவே இராணுவம் போரிட்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் ஒரு போதும் செயற்பட்டதில்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயக்க தெரிவித்தார். வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் கடந்த ஒரு வருடங்களாக புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகள் 14 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். '2009 ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் …

  18. இன்று காலை 10.30 மணிக்கு காணாமல் போனவர்களின் உறவுகளின் ஆர்ப்பாட்டத்தால் யாழ் பஸ் நிலையப்பகுதி பெரும் களோபரம் நிறைந்த இடமாகக் காணப்பட்டது. பொலிஸ் , இராணுவத் தடைகளைத் தாண்டி பஸ்நிலையப் பகுதியில் குவிந்த காணமல் போனோரின் உறவினர்களை பொலிசார் துரத்த முற்பட்டனர். இந் நிலையில் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. அனுமதி பெறாது ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட முடியாது எனத் தெரிவித்த பொலிசாரை முற்றுகையிட்ட உறவுகள் 'எங்களின் அனுமதியைக் கேட்டா அவர்களைப் பிடித்தீர்கள் ' என ஆவேசமாக கத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பொலிசார் எச்சரித்தபோது அந்த இடத்திற்கு வந்த அப்பாத்துரை விநாயகமூர்த்தி பொலிசாருக்கு அவ…

  19. சிறீலங்காவின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மட்டுமன்றி ஜெனிவாவுக்கு சிங்கள துணைநடிகைகள், அழகிகள் கொண்ட குழு ஒன்றும் சென்றுள்ளது. ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் தமரா குணநாயகம் இக்குழுவினரை ஜெனிவா விமான நிலையத்திலிருந்து அழைத்து சென்று நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளார் என ஜெனிவாவிலிருந்து நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு தூதுக்குழுக்களுக்கு அளிக்கப்படும் விருந்தில் அவர்களை மகிழ்விப்பதற்காகவும், உபசரிப்பதற்காகவும் சிங்கள நடிகைகள், மற்றும் அழகிகள் கொண்ட குழுவை சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவுக்கு அழைத்து வந்துள்ளது. தமரா குணநாயகத்தின் வேண்டுகோளின் படி கொழும்பில் உள்ள வெளிநாட்டமைச்சும், அலரிமாளிகையும் இந்த ஏற்பாட்டை செய்துள்ளன. தற்போது ஜெனிவாவில்…

  20. நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு? சந்தையில் உப்புக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை காணப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மழை பெய்து வருவதால், போதிய அளவு உப்பை உற்பத்தி செய்ய முடியாமல் போயுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் அதிக அளவு உப்பு கரைந்து நாசமாகியுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன் பண்டிகை காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாகவும் உப்பின் விலை சடுதியாக அதிகரிக்கலாம் எனவும் வியாபாரிகள் எச்சரிக்கின்றனர். இதற்கு பரிகாரமாக இந்தியாவில் இருந்து உப்பை விரைவில் இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் வர்த்தகர்கள் சு…

  21. 03 NOV, 2023 | 08:01 PM காஸா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐக்கிய நாடுகள் சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தூய்மையான கரங்களுடன் வந்தால் அடுத்த செப்டெம்பர் மாத ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை பதிலளிக்கும். இல்லையெனில் நியாயமற்ற விடயத்திற்கு இலங்கை பதிலளிக்க வேண்டுமா?'' என, வெலிமடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/168460

  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியை போனஸ் ஆசன உறுப்பினராக நியமிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ஊடகமொன்றில் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் சார்பில் கிளிநொச்சியில் போட்டியிட்ட ஆனந்த சங்கரி 2796 வாக்குகளை மட்டுமே பெற்றதுடன் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 6 வது இடத்தில் இருந்தார். அந்த மாவட்டத்தில் போட்டியிட்ட கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ள இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை சங்கரிக்கு வழங்க தயா…

  23. 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்குத் தாவினர். - பண்டார வன்னியன் Sunday, 28 January 2007 12:30 சிறிலங்காவின் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிகளில்இருந்து 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாவியுள்ளதாக கொழும்புச்செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.தே.க.விலிருந்து 18 பேரும் முஸ்லீம் கொங்கிரசிலிருந்து 6 பேருமே இவ்வாறு கட்சிதாவியுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடக ஒருங்கிணைப்பாளராகிய லூசியன் இராஜகருணநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற சிறிலங்கா அமைச்சரவை விஸ்தரிப்பின் போது இந்தக்கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினர்களுட் பலர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். கொழும்பின் இரண்டு பிரதானகட்சிகளிடையேயும் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர…

  24. தென்மராட்சி 52வது படைத் தலைமையகம் மீது ஆட்டிலறித் தாக்குதல். யாழ் தென்மராட்சியின் மந்திகைப் பகுதியில் அமைந்துள்ள சிங்களப் படைகளின் 52வது படைப்பிரிவின் தலைமையகம் மீது செவ்வாய்க்கிழமை நண்பகல் விடுதலைப் புலிகள் ஆட்டிலறிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட எறிகணைகள் இரண்டு படைத்தளத்திற்கு உள்ளேயும் ஒன்று படைத்தளத்திற்கு வெளியேயும் வீழ்ந்து வெடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து குறித்த படைத்தளத்திலிருந்து மருத்துவ காவு வண்டிகள் பலாலிப் பகுதி நோக்கிச் சென்றதாக பொது மக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான இந்தப் படைபிரிவு தலைமையகம் சில மாதங்களிற்கு முன்னர் வரணிக்கு மாற்ற…

  25. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தில் காணப்பட்ட சீருடை அவர் மரணமடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல. அதை நாமே அணிவித்தோம் என இராணுவத்தின் 53 ஆவது டிவிசனின் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மே 19 ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே பிரபாரகன் சண்டையில் உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 53 ஆவது படையணியே பிரபாகரனின் சடலத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சிங்கள வார இதழான லங்காதீபவுக்கு வழங்கி செவ்வியிலேயே மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது: (19 ஆம் திகதி) 9.30 மணியளவில் ஆரம்பமான சண்டை நீண்ட நேரம் நீடித்தது. காட்டிற்குள் செ…

    • 17 replies
    • 3.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.