ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
விடுதலை புலிகளிடம் ஏன் வன்மம்? - குமுதம் கேள்வி கேள்வி: - காங்கிரஸ்காரர்கள், இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அந்த இனத்தை மன்னித்துவிட்டார்கள். அப்படி இருக்கையில், விடுதலைப் புலிகளிடம் மட்டும் ஏன் வன்மம் கொண்டிருக்கிறார்கள்? பதில்: - அப்படி அவர்கள் இன்னும் கோபம் கொண்டிருப்பதுகூட ஒரு விதத்தில் நியாயமாக இருக்கலாம். ஆனால், கொஞ்சம் அசந்திருந்தால், துப்பாக்கியின் மட்டையாலேயே அடி வாங்கி, மண்டை பிளந்து, அதே ராஜீவ் காந்தி கோரமாக இறந்து போயிருக்கக் கூடிய ஒரு சம்பவம் கொழும்புவில் நடந்ததே, அப்படிப்பட்ட இந்திய விரோத சிங்கள பயங்கரவாதிகளைப்பற்றி ராஜீவ் விசுவாச காங்கிரஸ்காரர்கள் கொஞ்சம்கூட சுரணை இல்லாமல் இருப்பதுதான் ஆச்சரியத்…
-
- 3 replies
- 2.4k views
-
-
மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து சிறீலங்காப் படையினர் பின்வாங்கல் மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து சிறீலங்காப் படையினர் பின்வாங்கியுள்ளது. (மேலதிக விபரம் விரைவில்) நன்றி : பதிவு.
-
- 9 replies
- 2.4k views
-
-
Col Ramesh's wife files a case in US against Sri Lanka President for Killing her husband: TGTE Col Ramesh's wife, Mrs. Vathsala Devi, has filed a case in the United States, against the visiting Sri Lanka President Mahinda Rajapakse for killing her husband. This case was filed in the Southern District of New York, under Alien Tort Statutes, on behalf of Col Ramesh's wife, by Attorney- at- Law Visuvanathan Rudrakumaran. The docket number of this case is: 11 CIV 6634. Col Ramesh was shown on a documentary by UK's Channel 4 "Sri Lanka's Killing Fields", being interrogated by Sri Lankan soldiers in an undisclosed location. His body was also shown in differen…
-
- 27 replies
- 2.4k views
-
-
-
- 24 replies
- 2.4k views
- 1 follower
-
-
யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததை வரவேற்கின்றேன் - நாடாளுமன்றில் சம்பந்தன் வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010 Sampanthan நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை நாம் வரவேற்கின்றோம். எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது எனக் கருத முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததனை வரவேற்ற சம்பந்தன் யுத்தத்தில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் கூடவே யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களையும் எடுத்துக்கூற தவறிவிட்டார். இதனால் போரிற்கு பிந்திய முதலாவது பாராளுமன்றில் தமிழர் சார்பாக தெரிவு செய…
-
- 43 replies
- 2.4k views
-
-
சம்பந்தன் டக்ளசுடன் கூட்டு வைப்பதே பொருத்தமானது தமிழீழ நிருபர் திங்கட்கிழமை, பெப்ரவரி 22, 2010 Sampanthan தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படை கொள்கைகளை, கோட்பாடுகளை விட்டு கூட்டமைப்பு விலகுவதாக கூறியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தவிர பெரும்பாலானோர் கருத்தும் அதுவாக பேசப்படுகின்றது. ஆனால் சம்பந்தன் கனேடிய வானொலிக்கு அளித்த உரையில் மூன்று முக்கிய விடயங்களை குறிப்பிட்டார். முதலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விட்டு போகவில்லை என்றார். இரண்டாவது சுலோகம் எழுப்புபவர்களை வேட்பாளராக நிறுத்த முடியாது என கூறினார். அடுத்ததாக படித்தவர்கள் பண்பானவர்கள் செயற்திறன் உடையவர்களை, நம்பிக்கையுடையவர்களை புதிய வேட்பாளராக நிறுத்த போவதாக கூறினார். …
-
- 24 replies
- 2.4k views
-
-
அனுராதபுரம் அருகே தந்திரிமலை மலைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வானில் பறப்பில் ஈடுபட்டனவா என்பது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 2.4k views
-
-
வீரகேசரி இணையப்பதிப்பில் வெளியாகிய கருணாநிதி பற்றிய கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) உங்கள் பார்வைக்கு.....
-
- 3 replies
- 2.4k views
-
-
‘ எனது இந்திய, தமிழ் பாரம்பரியத்தின் அடிப்படையில் இலங்கையிலுள்ள ஊடகங்கள், அமைச்சர்கள், வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு வழிகளிலும் பிரச்சாரம் செய்வோர் பலவருடங்களாக என்னை தமிழீழ விடுதலைப்புலிகளின் கையாள் என கூறினர். நான் புலிகளிடமிருந்து சம்பளம் பெறுவதாகவும் அவர்கள் கூறினார். ஐ.நாவிலுள்ள பெண் புலி என்றனர். இது தவறானது மட்டுமன்றி மனதை நோக்கடிப்பதாகும்.’என அவர் கூறினார். இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று சனிக்கிழமை நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், இந்த மூன்று அமைச்சர்களின் கூற்றுக்காக ஜனாதிபதி தன்னிடம் தனிப்பட்ட முறையில் ம…
-
- 29 replies
- 2.4k views
-
-
கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு இன்னமும் நான்கரை கிலோமீற்றரே உள்ளது - நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு கிளிநொச்சியினைக் கைப்பற்றுவதற்கு இன்னமும் நான்கரை கிலோமீற்றர் தூரமே உள்ளது. கிளிநொச்சியினை விரைவில் கைப்பற்றி வடக்கை மீட்போம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஐ.நா. பொதுச் சபையின் 63ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி, அங்குள்ள இலங்கை மக்கள் மத்தியில் உரைநிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வருகை தரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் நியூயோர்க் விகாரைக்கு சென்று பௌத்த குருமார்களது ஆசீர்வாதங்களைப் பெறுவதுண்டு. வெளிநாடுகளில்…
-
- 10 replies
- 2.4k views
-
-
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் களுத்துறை மாவட்ட செயலாளர் ஹேமன் பெரேரா பண்டாரகம பிரதேசத்தில் வைத்து சோமவன்ஸ தரப்பினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதை அடுத்து வீரவன்ஸ தரப்பு மீதான இரண்டாம் கட்ட தாக்குதல் ஆரம்பிக்கப்பட்...................................... .... தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2944.html
-
- 5 replies
- 2.4k views
-
-
இலங்கைப் பிரச்சினையில் நல்லவர்கள் அதிகம் பேசுவதில்லை. அதிகம் பேசுபவர்களுக்குப் பின்னால் ஆயிரம் அரசியல் இருக்கிறது…” என்று முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ரஜினியின் ஈழத் தமிழ் ஆதரவுப் பேச்சும் அந்த மக்களுக்காக அவர் செய்துள்ள நிதியுதவியும் அந்த வார்த்தைகளை மெய்ப்பித்துள்ளன. ரஜினியின் ஈழத் தமிழ் ஆதரவுப் பேச்சு, உலகமெங்கிலும் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நமக்கு தனிப்பட்ட முறையில் குவியும் மின்னஞ்சல்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கே கூட, ரஜினியின் இந்தப் பேச்சு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இலங்கை இனப் பிரச்சினையில் ரஜினியின் ந…
-
- 0 replies
- 2.4k views
-
-
எண்ணெய் ஊற்றப்பட்ட பெண்ணைப் பார்த்து தற்கொலைதாரி என அலறிய காவல்துறை ஹகவத்தவில் காதலனால் எரியக்கூடிய எண்ணெய் ஊற்றப்பட்ட நிலையில் சிறிலங்கா காவல்நிலையத்துக்கு பெண் சென்றபோது அவர் தற்கொலைதாரி என காவல்துறையினர் அலறியுள்ளனர். ஹகவத்தவில் பேரூந்துக்காக அப்பெண் காத்திருந்தபோது அவரைக் காதலித்த நபர், என்ஜின் எரிஎண்ணெயை அப்பெண் மீது வீசியுள்ளார். இதையடுத்து அப்பெண் காவல்நிலையத்துக்குச் சென்றார். ஆனால் அங்கிருந்த காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தற்கொலைதாரி என்று அச்சமடைந்துள்ளனர். ஆனால் தான் தற்கொலைதாரி அல்ல என்றும் என்ன நடந்ததும் என்று விளக்கி முறைப்பாடு செய்த பின்னர்தான் காவல்துறையினர் பெருமூச்சுவிட்டுள்ளனர். -புதினம்
-
- 11 replies
- 2.4k views
-
-
கிழக்கில் சட்டம் ஒழுங்கு பாரியளவில் சீர்குலைந்துள்ளதாகவும், இது குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாரிய பின்விளைவுகளை அரசாங்கம் எதிர்நோக்க நேரிடும் எனவும் உயர் பாதுகாப்பு அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி கொழும்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் பல்வேறு குழப்ப நிலைகள் தோன்றியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கின்றது கிழக்கு மாகாண முதலமைச்சரின் வலது கை எனக் கருதப்படும் சீலன் என்ற நபர் திடீரென இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக கிழக்கு மாகாணசபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீலன் என்பவரே கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் பிள்ளையானுக்காக கப்பம் திரட்டி வந்தத…
-
- 6 replies
- 2.4k views
-
-
சிங்களத்தின் போர்க்குற்றங்களை தமிழர்களாகிய நாம் மன்னிக்கவும் , மறக்கவும் விரும்புகிறோம் - ஆனந்தசங்கரி ! ஒரு சில நாடுகளைத்தவிர இன்று சர்வதேச ரீதியாக சிங்களம் மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கெதிராகவும், மனித குலத்திற்கெதிரான குற்றங்களுக்கெதிராகவும் எதிர்ப்பும், அவைபற்றிய விசாரணைகளுக்கான கூக்குரலும் ஒலித்து வரும் இவ்வேளையில், அப்போர்க்குற்றங்களை தமிழர்கள மன்னிக்கவும், மறக்கவும் விரும்புவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தச்ங்கரி பீ.பீ.ஸீ செவ்வியின்போது தெரிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர் சார்பாகவும் தான் இதைச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார். அவரின் ஒலிவடிவச் செவ்வியைக் கேட்பதற்கு இந்த பக்கத்திலுள்ள இணைப்பை அழுத்துங்கள், http://www.b…
-
- 16 replies
- 2.4k views
- 1 follower
-
-
தமிழின விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 18 replies
- 2.4k views
-
-
புலியின் குகைக்குளதன் குட்டியைத் தேடி ?!!!!! To Catch The Cub In The Tiger’s Den While the Sri Lankan army claims to be close to wiping out the LTTE, Prabakaran may already have an able successor in his son. PC VINOJ KUMAR reports ONE DAY in July 1987, in a plush room of a New Delhi hotel, an Indian diplomat was beginning to lose his temper at an intransigent young man. JN Dixit, then Indian High Commissioner in Colombo, wanted Velupillai Praba - karan, the dapper chief of the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE), to accept a proposed accord between the governments of India and Sri Lanka that aimed to bring an elusive peace to the strife-torn island nati…
-
- 2 replies
- 2.4k views
-
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழுக் கட்டுப்பாட்டை சீனாவுக்கு கொடுத்தமை தவறென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்திய ஊடகவியலாளர் நிதின் கோகலேவுக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்று இந்தியாவுக்கான விஜயத்திற்கு முன்னர் முதன்முதலில் இந்த பேட்டியை வழங்கியிருக்கும் ஜனாதிபதி , இந்தியாவுக்கு எதிரான எந்த வேலையையும் தமது நாடு செய்யாது என்பதனை குறிப்பிட்டுக் கூறியுள்ளார். அந்த செவ்வியின் சாராம்சம்… ”நான் ஒரு நடுநிலைவாதியாக இருக்க விரும்புகிறேன் என்று நான் பதவி ஏற்றுக்கொண்ட உரையில் கூட குறிப்பிட்டுள்ளேன். அது சாத்தியம். உலகில் இதற்கு எடுத்துக்காட்டுகள் உள்ளன. இன்றைய புவிசார் அரசியலில் இந்தியப் பெ…
-
- 14 replies
- 2.4k views
-
-
பிரித்தானிய Guardian பத்திரிகையில் இன்று வந்த செய்தி எமது நன்றியை தெரிவிப்போம் Tamil civilians slaughtered as army shells 'no-fire zone' Hundreds of civilians are being killed or seriously injured in artillery and gun attacks as the Sri Lankan army attempts to finish off the last Tamil Tiger rebels trapped in a shrinking pocket of land. Injured civilians lucky enough to get out have told of carnage in this so-called "no-fire zone" - a 17 sq km strip of coast where the Tigers are penned in with their backs to the sea. No Horrific stories of limbs ripped off by shellfire and bodies buried where they fell are emerging, despite the government's effo…
-
- 8 replies
- 2.4k views
-
-
கடந்த மே மாதம் 17,18,19 ம் திகதிகளில் சரணடைந்த மூத்த போராளிகள் மற்றும் போரளிகள் ஆகியோரை அரச படையினர், அரச புலனாய்வு துறையினர், மற்றும் பயங்கரவாத தடுப்பு பொலிசார் பல்வேறு இடங்களில் எந்தவிதமான தகவல்களோ அன்றி பதிவுகளோ இன்றி சிறையில் வைத்து சித்திரவதைகள் செய்யப்படுவதனை பலரும் அறிவர். இவ்வாறு கொழும்பு, பனாகொட, வெலிகந்த, அனுராதபுர போன்ற இரகசியமான இடங்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர். 17 ம் திகதி மே மாதம் ஓமந்தை பகுதியிலும், முள்ளிவாய்க்கால் பகுதியிலும், பின்னர் 19, 21 ம் திகதிகளில் தடுப்பு முகாம்களில் வைத்தும் கைது செய்யப்பட்ட மூத்த உறுப்பினர் திரு வே.பாலகுமாரன், அரசியல் துணை பொறுப்பாளர் திரு சோ.தங்கன், படைத்தளபதி லெப்.கேணல் வேலவன், லெப்.க…
-
- 12 replies
- 2.4k views
-
-
புலம்பெயர்ந்த படைப்பாளிகள், கலைஞர்கள் செய்யவேண்டியவை என்ன? என்பதினை புதுவை ரத்தினதுரை அவுச்திரெலியா இன்பத்தமிழோசைக்கு வழங்கிய நேர் காணல். http://www.tamilnaatham.com/interviews20060221.html
-
- 8 replies
- 2.4k views
-
-
பிரத்தியேக ஒளிப்பதிவுக் காட்சி : "நாங்கள் (இலங்கை கடற்படை) தமிழக மீனவர்களை சுட்டுவிட்டு, நாங்கள் விடுதலை புலிகள் மீது பழி போடுவோம்" - இலங்கை சிறையிலிருந்து மனிதம் அமைப்பின் உதவியுடன் மீண்டு வந்த தமிழக மீனவர்கள் http://www.tamilnewscenter.com/video/tn/ev...t/fishermen.mpg
-
- 0 replies
- 2.4k views
-
-
29.11.2010 லண்டன் மரியாதைக்குரிய திரு.வைகோ மற்றும் நெடுமாறன் அவர்கட்கு, இவ்வாண்டு மாவீரர்நாள் நிகழ்வுகளின் போது தாங்கள் ஆற்றிய உரைகளை ஒளி, ஒலி மற்றும் இணையவழி ஊடகங்கள் ஊடாக அறியும் வாய்ப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களுக்குக் கிட்டியது. அவற்றில் நீங்கள் வெளிப்படுத்திய நம்பிக்கை, குறிப்பாக தலைவர் பிரபாகரன் அவர்கள் மீள வருவார் – ஈழப்போரை மீள வழிநடத்துவார் என்கின்ற செய்தி ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இந்தக் கடிதத்தினை எழுத முற்படுகின்றேன். 2009 மே18ற்குப் பிற்பாடு தமிழ்சமூகத்தின் ஆன்மாவினை உலுக்கும் கேள்விகளில் பிரதானமானது தலைவர் பிரபாகரனின் வாழ்வுபற்றியது. சிறீலங்கா அரசானது தலைவரின் சாவினை முதலில் அறிவித்தது. பிற்பாடு புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்குப்…
-
- 12 replies
- 2.3k views
-
-
கூட்டுப் படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்த போதிலும், அதனை சரத் பொன்சேகா நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி செயலக அலுவலகத்தின் சிரேஷ்ட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியி
-
- 6 replies
- 2.3k views
-