Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்காவிற்கு நான் போக முடியாமல் உள்ளது. இலண்டனிற்கும் தான் நான் மட்டுமல்ல எனது மகனும் போக முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் பொன்சேகா என்னைப்பற்றி கூறிய வெள்ளைக்கொடி சம்பவமே என்று பொரிந்து தள்ளியுள்ளார் கோத்தாபாய. இத்தாலியில் இருந்து ஒரு பொன்சேகா ஆதரவு சிங்கள புத்திஜீவி ஒருவர் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார். பொன்சேகாவிற்கு மூன்றுவருட சிறை நியாயமற்றது எனவும் கூறியுள்ளார். இதன் போது ஆட்திரமடைந்த கோத்தா; உங்களைப்போல் நான் மின்னஞ்சல் மூலம் போர் செய்பவன் அல்ல நான் களத்தில் நின்று போராடினேன் விடுதலைப்புலிகளை ஒழித்தேன் அப்படிப்பட்ட நான் இன்று வெளி நாடுகளுக்கு போகமுடியாது செய்துவிட்டார் பொன்சேகா அவருக்கு மூன்று வருடமல்ல 10 வருடம் சிறையில் போட்டிருக்க வேண்டும் என ஆவே…

  2. -எஸ்.கே.பிரசாத் யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றமாகிச் செல்வது கவலை அளிப்பதுடன், இங்குள்ள மக்களை விட்டுப் பிரிவதற்கு தனக்கு மனம் இல்லையெனவும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். கொழும்பு இராணுவத் தலைமையகத்தின் நிர்வாக அதிகாரியாக நாளை வெள்ளிக்கிழமை இவர் பதவியேற்கவுள்ளார். எழுதுமட்டுவாள் பகுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற 52ஆவது படைப்பிரிவின் தலைமையகத் திறப்பு விழாவின்போது, ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில், 'யாழ். மாவட்டத்தில் கடந்த 04 வருடங்களாக கடமையாற்றி வருகின்றேன். இந்தக் காலப்பகுதியில் இங்கு வாழ்கின்ற மக்களுக்கு பல சேவைகளைச் செய்துள்ளோம். …

  3. ஆஸியில் புலிகள் தடை குறித்து இலங்கை அரசு பேச்சு நடத்தும். ஆஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட ரீதியாகத் தடைசெய்யும் சாத்தியக்கூறுகள் பற்றி அந்த நாட்டு அரசுடன் இலங்கை அரசு பேச்சு நடத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் சுகாதார அமைச்சர் சிறிபால டி சில்வா தலைமையிலான அமைச்சுப் பிரதிநிதிகள் குழு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமென அறியமுடிகின்றது. ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் உட்பட அரச அதிகாரிகளுடன் விடுதலைப் புலிகளின் தடைகுறித்து இக்குழுவினர் பேச்சு நடத்துவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இப் பேச்சுகளின் போது புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றியும் தற்போதைய இலங்கை சமாதான முயற்சிகள் குறித்தும், வடக்கு, க…

  4. தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தை காண யாழ்ப்பாண தியைரங்குகளில் இரசிகர் கூட்டம் அலைமோதுகின்றது.

  5. நாய் கூடத் தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் நாய் கூடச் சாப்பிட முடியாத முந்திரிப் பருப்புகளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விசனம் வெளியிட்டுள்ளார். அம்பாந்தோட்டையில் நேற்று விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். ”அண்மையில் காத்மண்டுவில் இருந்து புதுடெல்லி வழியாக கொழும்புக்கு சிறிலங்கன் விமான சேவையில் பயணித்தேன். அப்போது, விமானத்தில் தரப்பட்ட தரம் குறைந்த முந்திரிப் பருப்பை என்னால் சாப்பிட முடியவில்லை. மனிதர்களால் சாப்பிட முடியாத- நாய் கூடத் தின்னாத, இந்தப் பருப்புகளை கொள்வனவு செய்வதற்கு யார் அதிக…

  6. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானம்? www.globaltamilnews.com முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்திருப்பதாகத் தெரிய வருகிறது. 'வோர்ட்டர்ஸ் ஏஜ்' வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய 30 இலட்சம் ரூபாய் நட்ட ஈட்டைச் செலுத்தி விட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்திருக்கிறார். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கமைய அவர் ஊழல் மற்றும் லஞ்ச விசாரணைக்குழுவின் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளார். திருமதி குமாரணதுங்க கொழும்பு றொஸ்மிட் பிளேஸிலுள்ள தனது காணியையும் வீட்டையும் விற்பதற்காக பிரபல காணி விற்பனை தரகர் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இத்தகைய …

    • 12 replies
    • 1.9k views
  7. தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை வேண்டும் ; ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் (சி.எல்.சிசில்) கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் மத குருமாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் நேற்று(28.05.2021) தொலைபேசியில் உரையாடிய போதே கடற்றொழில் அமைச்சரால் குறித்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கிற்கான தடுப்பூசி விநியோகம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டு வருகின்றமையை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, முதற் கட்டமாக 50,000 தடுப்பூசிகள் யாழ். மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப…

    • 12 replies
    • 577 views
  8. இந்தியாவின் மத்திய அரசில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றத்தின் மூலம், தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப்பீடமேறினால், ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் இம்முறை நடவடிக்கை எடுக்கும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  9. புலிகளின் தாக்குதல் விமானமொன்று வவுனியாவில் சஞ்சரிப்பு : தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இலகுரக விமானமொன்று நேற்றைய தினம் வவுனியா வான் பரப்பில் சஞ்சரித்ததாக ராடார் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் பிரிவினரின் ராடர் கட்டமைப்பில் குறித்த விமானத்தின் சஞ்சரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 3.30 அளவில் விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து வவுனியா பிரதேசத்திற்கு குறித்த விமானம் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் விமானம் விண்ணுக்கு ஏவப்பட்டிருப்பதனை ராடார் மூலம் அறிந்து கொண்ட சில நிமிடங்களில் மன்னார், வெலிஓயா மற்றும் அனுராதபுர பகுதிகளில் உள்ள படை முகாம்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், குறித்த விமானம் சில நிமி…

    • 12 replies
    • 3.1k views
  10. தேசியத் தலைவரின் பணிப்பின் பேரில் பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தம் சிங்கள இனவெறி அரசின் ஆக்கிரமிப்புப் போரினால் தமிழீழ மக்கள் துயருரும் இந்த வேளையில் தனது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் எதனையும் நடத்த வேண்டாம் என தமிழீழ தேசியத் தலைவர் பணித்ததற்கு அமைய பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழீழ தனியரசுக்கான விடுதலைப் போராட்டத்தை தலைமை ஏற்று வீச்சாக முன்நகர்த்திக் கொண்டிருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று 54 ஆவது அகவை காண்கிறார். வழமையாக அவரது பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வுகள் மக்களாலும் போராளிகளாலும் முன்னெடுக்கப்படுவது உண்டு. ஆனால், இம்முறை அந்த வகை வாழ்த்து நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என தேசியத…

  11. சுவிஸ்முரசம் உலகையே தமது ஆழுமையின் கீழ் கொண்டு வந்து மார்க்சியப் பொருளாதாரக் கொள்கையை உலகமெல்லாம் பரப்ப அதற்கு ஒரே மார்க்கம் இராணுவ வலிமையினால் உலக நாடுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் போராடிய சோவியத் ஒன்றியம் பல உலக எதிர்ப்புக்களை கண்டது. அதாவது அமெரிக்கா மற்றும் பல மேற்கத்தைய நாடுகள் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்கள் சோவியத் ஒன்றியத்தின் இராணுவ வலிமையை சிதறடிக்க முடிவெடுத்து பல போர் முனைப்புகைளை தமது இராணுவ தந்திரோபாயங்கள் மூலமாக நிறைவேற்றிய காலப்பகுதியை (1945–1991) குளிர்கால போர்க்காலமென அனைவராலும் அறியப்பட்டது. சோவியத் ஒன்றியம் என்ற வல்லரசு உலகின் பரப்பளவில் கணிசமானதைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய நாடு. இது ஆசியா, ஐரோப்பா மற்…

    • 12 replies
    • 860 views
  12. ஏபிசி தகவல் தொடர்பு வலைப்பின்னலின் கீழ் இயங்கிய சூரியன் எப் எம் (தமிழ் சேவை) உட்பட்ட அனைத்து மொழி மூல வானொலிச் சேவைகளுக்கும் மகிந்த ஜனநாயக விரோத சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவன தொலைக்காட்சி ஒளிபரப்புகள் மீது முன்னைய ஜனாதிபதி சந்திரிக்காவும் ஜனநாயக விரோதமான முறையில் தடைகளைக் கொண்டு வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் தென்பகுதியில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் ஒன்று குறித்து தகவல் வெளியிட்டதற்காகவே ஏபிசியின் அனைத்து வானலை சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. Sri Lanka knocks ABC's radio services off the air [TamilNet, Friday, 26 October 2007, 06:31 GMT] One of the main sources of breaking news in Sri …

    • 12 replies
    • 5k views
  13. யாழ்.மாவட்­டத்தில் புகை­யிலை பயிர்ச் செய்­கைக்கு பதி­லாக கற்­றாழை மற்றும் மிளகாய் செய்­கை அறி­முகம் யாழ்.மாவட்­டத்தில் புகை­யிலை பயிர்ச் செய்­கைக்கு பதி­லாக கற்­றாழை மற்றும் நீண்­ட­காலம் பயன் தரக்­கூ­டிய மிளகாய் செய்­கையும் என்­பன அறி­முகம் செய்­யப்­ப­ட­வுள்­ளன.இதன் முதற்­கட்­ட­மாக, கற்­றாழைப் பயிர்ச் செய்கை வேலணைப் பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்டு நல்ல வளர்ச்சி நிலையை அடைந்­துள்­ள­தாக மாவட்ட விவ­சாய போத­னா­சி­ரியர் திரு­மதி சசி பிரபா கைலேஸ்­வரன் தெரி­வித்தார். மேலும், 2020 ஆண்­டுடன் புகை­யிலைப் பயிர்ச்­செய்­கையை நிறுத்­து­வ­தற்கு அரசு தீர்­மா­னித்­துள்­ளதால் அதற்கு பதி­லாக கற்­றாழை மற்றும் நீண்­ட­காலம் நின்று பயன்­தரும் மிளகாய…

  14. தமிழ்ப் பெண்ணுக்கு உற்பத்தியாளர் விருது news வல்லாரை, பீற்றூட், கரட் ஆகியவற்றில் அப்பளம் தயாரித்த தமிழ்ப் பெண்ணுக்கு புதிய உற்பத்தியாளர் விருது கடந்த சனிக்கிழமை கொழும்பில் வைத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்இவினால் வழங்கப்பட்டது. புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ் சாயிராணி என்னும் பெண்ணுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. புதிய கண்டுபிடிப்பாளர்களாக நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 24 பெண்களில் இவர் ஒருவரே தமிழ்ப் பெண் ஆவார். இவரால் உற்பத்தி செய்யப்பட்ட அப்பளம் பச்சை, சிவப்பு, மஞ்சள் ஆகிய வர்ணங்களில் கடைகளில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. 05 ஆகஸ்ட்டு 2014…

  15. தமிழ்த் தலைவர்களுடன் புதிய பயணத்திற்கு தயார் : முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கொள்கையினை நோக்கி பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். சரியான தீர்மானமெடுத்து சரியான பாதையில் பயணிப்பதனால் மட்டுமே தமிழ், முஸ்லிம் சமூகத்தினை காப்பாற்ற முடியும். எனவே, தமிழ் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து புதிய பயணத்தினை ஆரம்பிக்கத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அரசாங்கத்துடன் பேரம் பேசும் நிலைமைக்கு இனி ஒரு போதும் இடமில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாம் தீர்க்கமான முடிவுகளை எடுப்போம் எனவும் அக் கட்சி குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளவுள்ள நிலை…

  16. 16 JAN, 2025 | 10:34 AM மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது. மன்னார் நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வழக்கு விசாரணை ஒன்று தொடர்பில் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தவர்களே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமத…

  17. <p>Your browser does not support iframes.</p> எதிர்க்கட்சி தலைவர் அத்துமீறவில்லை; இராணுவமே அத்துமீறியுள்ளது கிளிநொச்சி பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாமிற்குள் எதிர்க்கட்சித் தலைவர் சட்டவிரோதமாக அத்துமீறி நுழையவில்லை என்றும் இராணுவமே அத்துமீறியுள்ளது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் கூறியதாவது, "கடந்த சில நாட்களாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் கிளிநொச்சி பரவிபாஞ்சான் பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பலாத்காரமாக நுழைந்ததாக பிரச்சாரம் செய்யப…

  18. ttn இணைய வலைத் தொலைக்காட்சி தற்போது அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் உள்ளதாகவும், அடுத்த கட்டமாக அதன் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்குடன் மக்களின் படைப்புக்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் இளம் தொலைக்காட்சி கலைஞர்களை இனங்காணவும் அவர்களை வளர்த்தெடுக்கவும் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்கின்றனர். இணைய விரும்புவோர் கீழுள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும்

    • 12 replies
    • 1k views
  19. நெல்லியடியில் வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம் நெல்லியடி கப்பூது வீதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம் செய்துள்ளனர் என்று நெல்லியடிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பூது வீதியில் முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள்கள் மற்றும் ஆயுதங்களுடன் நின்றுள்ளனர். கொடிகாமத்திலிருந்து இந்த வீதியூடாக பயணம் செய்த நால்வரை வழிமறித்த வாள்வெட்டுக் குழுவினர் அவர்களை வெட்டுவதற்கு வாள்களை ஓங்கியுள்ளனர். இதனால் மோட்டார் சைக்கிள் இரண்டையும் கைவிட்டு நால்வரும் தப்பியோடியுள்ளனர். இந்த நிலையில் ஒரு மோட்டார் சைக்கிளை கொத்தி சேதப்படுத்தியதுடன் மற்றைய மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாள்வெட்டுக…

  20. கொழும்பு – காலி முகத்திடலில்... 4ஆவது நாளாகவும், தொடரும் போராட்டம்! அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நான்காவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது. அதிகளவானோர் காலி முகத்திடலிலும் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக கூடியும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குறித்த பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூடாரங்கள், உணவு, …

    • 12 replies
    • 2.2k views
  21. புலிகளை அழிக்க உதவிய'விஜயபாகு' இளைஞர் படை பிப்ரவரி 06,2010,00:00 IST கொழும்பு :விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்ட போரின்போது, இலங்கை ராணுவத்தின் "விஜயபாகு' படைப்பிரிவினர் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை:ராணுவத்தில் "விஜயபாகு' என்ற படைப்பிரிவு உள்ளது. முற்றிலும் இளைஞர்களை கொண்ட இந்த படைப்பிரிவு, முன்பு இலங்கையை ஆண்ட விஜயபாகு மன்னரின் பெயரில் ஏற்படுத்தப்பட்டது. கடந்தாண்டு மே மாதம் நடந்த புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின் போது, இந்த படைப் பிரிவினர் அசாத்திய திறமையுடன், துணிச்சலாக செயல்பட்டனர். குறிப்பாக, விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் முல்லைத் தீவில் இருந்து தப்பிச் செல்லும் முயற்…

  22. சரத் பொன்சேகாவின் புதுடில்லி பயணம்: இந்திய அரசுக்கு பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் [வியாழக்கிழமை, 06 மார்ச் 2008, 05:44 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை புதுடில்லிக்கு அழைத்தமைக்கு தமிழகத்தின் பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தின் அதிகார வழி ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்தின் இந்த வார வெளியீட்டில் இடம்பெற்றுள்ள தலையங்கம்: இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா புதுடில்லியில் முகாமிட்டு, இந்தியாவின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பார்வையிட்டுள்ளார். மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, பாதுகாப்புத்துறை செயலாளர், இராணுவ தலைமைத் தளபதி ஆகியோரிடம் முக்கிய ஆலோசனை நடத்திவிட்டு,…

  23. சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தை பிரித்தானிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானியாவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் மாபெரும் மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

  24. ரவூப் ஹக்கீம், மனோகணேசனுக்கு ஆனந்தசங்கரி பகீரங்க மடல் இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் அழிவதை அன்று வேடிக்கை பார்த்துவிட்டு இன்று மனித உரிமைகள் பற்றிப்பேசுகின்ற இவர்களுக்கு எங்கிருந்து ஞானம் வந்தது. இவ்வாறானவர்களிடம் கலந்துரையாடுவது என்பது பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகிய உங்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா? என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோருக்கு பகீரங்க மடல் ஒன்றை இன்று (05) அனுப்பி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தில்…

    • 12 replies
    • 632 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.