Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "எம்மால் முடிந்தளவு சமாதன முன்னெடுப்புகளில் ஈடுபட்டுவந்தோம்.." "போதுமான அளவுக்கு பெறுமை காத்திருக்கிறோம்.." "இரண்டு தடவைகள் எமது போர்த்திட்டங்களை தள்ளிப்போட்டோம்." "நடக்கமுடியாத விசயத்தில் நம்பிக்கை வைக்க இனியும் நாம் தயாரில்லை"

  2. இலங்கையின் மொத்தக் கடன் சுமார் 3 லட்சம் கோடி ரூபா! கொழும்பு, ஓக. 16 இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் மூன்று லட்சம் கோடி ரூபாவை எட்டியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதத்தில் மொத்தக் கடன் நிலுவை 2 லட்சத்து 77 ஆயிரத்து நூறு கோடி ரூபாவை எட்டியிருந்தது. இது கடந்த ஆண்டில் இருந்த கடன் நிலுவையை விட 38 ஆயிரத்து 700 கோடி ரூபா அதிகமாகும். மே மாதம் வரையான கடன் நிலுவையின்படி வெளிநாட்டுக் கடன் ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாவாகும். உள்நாட்டுக் கடன் பொறுப்பு ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாவாகும். 1997 இல் ஆக 76 ஆயிரத்து 400 கோடி ரூபாவாக இருந்த கடன் நிலுவை பத்து ஆண்டுகளின் முடிவில் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாவை எட்டியிருக்கின்றது. இந்த…

  3. ­­­இ­லங்­கை ­க­டற்­ப­டை­யி­ன­ரால் மீ­ன­வர் ­ஒ­ரு­வர் ­­சுட்­டு கொல்­லப்­பட்­ட­தை ­தொ­டர்ந்­து ­பு­துக்கோட்­டை­யில் ­மீ­ன­­வர்­கள் ­வே­லை­நி­றுத்­தத்­தில் ­ஈ­டு­பட்­ட­னர். ­நேற்­று ­மீ­ன­வர் ­சி­லர் ­க­ட­லுக்­கு ­மீன் ­பி­டிக்­க ­சென்­றி­ருந்­த ­போ­து இ­லங்­கை ­க­டற்­ப­டை­யி­­னர் ­தாக்­கு­தல் ­ந­டத்­­தி­னர். இ­தில் ­தங்­க ­பாண்­டி­யன் ­என்­ற ­மீ­ன­வர் ­சுட்­டுக்கொல்­லப்­பட்­டார் . இ­ந்­த ­சம்­ப­வத்தால் பு­துக்­கோட்­டை­யில் ­மீ­ன­­வர்­கள் ­வே­லை­நி­றுத்­தத்­தில் ­ஈ­டு­பட்­ட­னர். ­­மே­லும் ­­ ­இ­றந்­த ­­மீ­ன­வர் ­கு­டும்­பத்­துக்­கு மு­தல்வர் ­க­ரு­ணா­நி­தி ­ஒ­ரு ­லட்­சம் ­ரூ­பாய் ­உ­த­வித்­தொ­கை ­வ­ழங்­கி­னார். ஆதாரம் தினமலர்

  4. யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த நிமிடமே வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை பேரழிவில் இருந்து காப்பாற்றியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து சுவிஸ் போதகருடன் பழகியவர்களை விரைவாகக் கண்டுபிடித்தன் காரணமாகவும், அவர்களை தனிமைப்படுத்தியும் ஊரடங்கு உத்தரவை நீடித்ததுமே இன்று பாரிய சேதத்தைத் தடுக்க கூடியதாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 15இற்கு உட்பட்டவர்களுடன் யாழ்ப்பாணத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெ…

    • 12 replies
    • 1.2k views
  5. மகிந்த குடும்பத்தினரால் கொள்வனவு செய்யப்பட்ட தமிழ்ப்பத்திரிகை... புதன்கிழமை, 02 மார்ச் 2011 10:20 கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ்த் நாளந்த பத்திரிக்கை ஒன்றை ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச குடும்பத்தின் முக்கியமான ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அப்பத்திரிகை யாழிலும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இருந்து வெளிவரும் முக்கியத் தினசரியொன்றை விடுதலைப் புலிகளின் முன்னை நாள் அனைத்துலகப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் கையகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பிலிருந்து வெளிவரும் இலங்கைத் தமிழ்த் தினசரிகளில் முதன்முதலாக யாழ்ப்பாண பதிப்பை குறிந்த பத்திரிகை நிறுவனமே வெளியிட்டிருந்தது. அத்துடன் அப்பத்திரிகை நிறுவனத்தின் தலைவ…

  6. தேசியப் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சு மூலமாக தீர்வு எட்டப்படும் வரை புலிகளால் ஒருபோதும் தன்னைக் கொலை செய்யவே முடியாது என்றும், புலிகள் தன்னைக் கொலை செய்ய மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றியளிக்காது என்றும் அமைச்சன் டக்கிளசு நேற்று கூறினார். டக்ளஸ் நேற்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துத் தம்மை கொலை செய்ய மேற்கொள்ளபட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் முயற்சி தொடர்பாக விளக்கினர். அப்போதே அவர் மேற்கண்டவர்று கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் :- இன்று புதன்கிழமை நான் மக்களைச் சந்த்த்த அவர்களின் குறை நிறை??? களைக் கேட்டறியும் நாளடாகும். இந்தத் தினத்தில் நான் நிச்சயம் அமைச்சில் இருப்பேன் என்று புலிகளுக்குத் தெரியும். அதே போல நான் கால…

    • 12 replies
    • 4.8k views
  7. கூட்டமைப்பினருக்கும்... இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும். இடையில் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த விடயம் குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்று காலை இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் வேறு அலுவலர்களும் திரு. சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாக இலங்கை தமக்கும் வழங்கியிருக்கும் வாக்குறுதிகளின் …

    • 12 replies
    • 694 views
  8. o ஆபத்­தான இந்­திய மருத்­து­வக் கழிவு வடக்­குக் கட­லில் கொட்­டப்­ப­டு­கின்­றதா? காலா­வ­தி­யான மருந்துப் பொருள்­கள், ஆயி­ரத்­துக்­கும் மேலான கண்­ணா­டிப் போத்­தல்­கள், பொலித்­தீன்­கள், ஊசி­வ­கை­கள் போன்ற மருத்­து­வக் கழி­வு­கள் கடந்த மூன்று நாள்­க­ளாக வட­ம­ராட்சி தொண்­ட­மா­னாறு கடற்­ப­ரப்­பில் கரை­யொ­துங்குகின்­றன. இவை ஆபத்­தான மருத்­து­வக் கழி­வு­களா என்­கிற சந்­தே­கம் மக்­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளது. அந்­தப் பொருள்­கள் இந்­தி­யா­வி­லி­ருந்தே இங்கு வரு­கின்­றன என சுகா­தா­ரப் பிரி­வி­னர் சந்­தே­கிக்­கின்­ற­னர். பொருள்­க­ளில் உள…

    • 12 replies
    • 2.2k views
  9. மாம்பழ சின்னம் தமிழ் தேசியத்தை மீள் உருவாக்கும் : - சரவணபவன் சூளுரைப்பு! தமிழரசுக் கட்சியால் சிதைக்கப்பட்ட தமிழ் தேசியத்தை மீள உருவாக்குவதில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்படும் என சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் மாம்பழச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் தமிழரசு கட்சியிலிருந்து ஏன் விலகினோம் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் அதை பற்றி நான் இங்கு கூற விரும்பவில்லை. …

      • Haha
    • 12 replies
    • 811 views
  10. யாழ்ப்பாணம் ஓர் சுற்றுலா புரியாக மாற்றப்பட உள்ளதாக சுற்றுலா மேம்மாட்டு அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஹிக்கடுவ கரையோரப் பகுதி சுற்றுலாத் தள அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் யுத்த களமாக அன்றி யாழ்ப்பாணத்தின் பல்வகைமையை பிரச்சாரம் செய்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வடக்கு கிழக்கிலும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய அரசாங்கம் அதிக நாட்டம் காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள புலம் பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர அதிக ஆர்வம் காட்டுவதாகவும், இதன் மூலம் சுற்றுலாப் பயணி…

    • 12 replies
    • 1.4k views
  11. மீள்குடியேற்ற அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா! மீள்குடியேற்றம், இந்துவிவகார மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் பிளவடைந்து, இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இலங்கையின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படவுள்ளது. அதில் குறிப்பாக ஐந்து முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் இன்று மாலை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் மீள்குடியேற்றம், இந்துசமய விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சுப் பதவி டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த…

    • 12 replies
    • 2.5k views
  12. பொங்கல் விழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறைப் பகுதியில் பட்டம் விடும் போட்டி ஆரம்பம் பொங்கல் விழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறைப் பகுதியில் பட்டம் விடும் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. வல்வை விக்னேஸ்வரா சனமூக நிலையத்தினரால் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதில் கடற்தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர். http://newuthayan.c…

  13. இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி 37 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் ஐந்தாவ…

  14. யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்களுடன் சென்ற கும்பல் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் பயணித்ததாகவும் காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை வழிமறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/60850

    • 12 replies
    • 2k views
  15. முள்ளிவாய்க்காலில் “காக்கா அண்ணன்” மௌனவிரதம்… முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் நேற்றைய(18.05.18) தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன் மே,18, மற்றும் நவம்பர் 27 ஆகிய நாட்கள் மௌனவிரதத்திற்கு உரிய நாள் என தனது பதிவேட்டில் எழுதியிருந்தார். “தமிழனின் குரல் மௌனிக்கப்பட்ட நாள் இன்று எங்களை நிம்மதியாக அழவிடுங்கள் என்று விடும் கோரிக்கை பரிகசிப்படும் போது நாம் என்ன செய்வது” என்று எழுதிய குறிப்பு ஒன்றையும் கையில் ஏந்தியவாறு மௌன விரதத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காக்கா அண்ணன் விடுதலைப் புலிகளின் மூத்…

  16. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு (பிள்ளையான் அணி) தமது வசம் இருந்த ஆயுதங்களை நேற்றுக் களைந்து அவற்றை வைபவரீதியாக இராணுவத்திடம் கையளித்தது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இராணுவப் பிரிவும் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதன் நிமித்தம் பிள்ளையான் அணியின் உறுப்பினர்களில் பெரும் பாலானோர் படையினருடன் இணைந்து கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அரசாங்கப் படையினர் வெற்றி கொண்டு விட்டதால், தமக்கு இனிமேல் ஆயுதங்கள் தேவை இல்லை என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் (பிள்ளையான்) நேற்றைய ஆயுதக் களைவு வைபவத்தில் பேசுகையில் தெரிவித்தார். தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் (பிள்ளையான் அணி) தம்வசம் இருந்த ஆயுதங்…

  17. பொட்டம்மான் தமது முற்றுகைக்குள்ளிருந்து தப்பி விட்டார் - ராணுவம் அரசுக்கு அறிவிப்பு ! Military informs government that Pottu Amman is unharmed 2009-07-30 | 4.40 PM Military sources reportedly say that although the security forces managed to defeat the LTTE and kill its leader Velupillai Prabhakaran and several other senior leaders of the organization, its intelligence unit head, Pottu Amman, had managed to escape unharmed. One of LTTE’s Eastern leaders, Ram had telephoned Karuna Amman during the final stage of the war and informed that he was ready to surrender to the security forces and requested for safe passage to two senior LTTE l…

  18. அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்– இரா.சாணக்கியன் by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/09/a13-1-720x450.jpg அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் புனர்வாழ்வளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்புமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் என்ற ஒரு தேரரின் அடாவடித்தனத்தினைப்பற்றி இந்த இடத்தில் சில வார்த்தைகளை சொல்லத்தான் வ…

  19. இலங்கை பிரச்சினைக்காக, தி.மு.க. நாடுதழுவிய போராட்டம் அறிவிப்பு. வரும் 23.04.2009அன்று நாடுதழுவிய பந்திற்கு தி.மு.க தலைவர் அழைப்பு விடுத்து உள்ளார். இலங்கையில் நிரந்த போர் நிறுத்தம் கோரி வரும் 23ம் தேதி தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவர் மேலும், ‘’இப்பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து கட்சியினரும் அமைதியான முறையில் கலந்துகொள்ள வேண்டும். மத்திய அரசு உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும்’’ என்றும் அறிவித்துள்ளார். தமிழ் சினிமா 23-ந் தேதி அன்று படப்பிடிப்பு உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் நடைபெறாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் கூறியுள்ளார். அவ…

  20. அமைச்சராவதைவிட என் சகோதரி பாலியல் தொழிலை நடத்தினால் அது சரிதான்: ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க [ஞாயிற்றுக்கிழமை, 1 ஒக்ரொபர் 2006, 07:36 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் பொதுமக் கள் பணத்தை கொள்ளையடிக்கும் காடைத்தனமான அமைச்சராவதை விட என் சகோதரி பாலியல் தொழிலை நடத்தியிருந்தால் அது சரியானதுதான் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். சோமவன்ச அமரசிங்கவின் சகோதரியின் வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக சோதனையிடப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் ஆண் பாலியல் தொழிலாளர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையேயான வார்த்தை ய…

    • 12 replies
    • 2.6k views
  21. [size=2][size=4] [/size][/size] [size=2][size=4](எஸ்.எம்.எம்.றம்ஸான், எஸ்.மாறன்) கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகர்கள் இருவரின் வீடுகளில் இன்று அதிகாலை இனந்தெரியாத குழுவினரால் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் கலைக்கப்பட்ட வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீட்டின் சாய்ந்தமருது இல்லத்திற்கும், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸின் சாய்ந்தமருது இல்லத்திற்குமே இவ்வாறு குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். இச்…

  22. பேருந்தில் தமிழில் உரையாடிய தம்பதியர் மீது தாக்குதல் இந்தியாவில் கர்நாடக பேருந்தில் ஊட்டி வந்த தமிழக தம்பதியர்கள் தமிழில் உரையாடியதால் நேற்று இரவு தாக்கப்பட்டுள்ளனர். கர்நாடக காவல்நிலையத்தில் அத்தம்பதியர்கள் புகார் கொடுத்தும் காவலர்கள் வாங்க மறுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி டவுன் பகுதியில் வசிப்பவர் ரமேஷ். இவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் தங்கள் 4வயது பெண் குழந்தையுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைசூர் அருகேயுள்ள கோயில் ஒன்றுக்கு சென்றனர்.நேற்று மாலை மைசூரில் இருந்து ஊட்டி வந்த கர்நாடக பஸ்சில் ஏறினர். பஸ்சின் கடைசி சீட்டில் ரமேஷும், சுதாவும் அமர்ந்திருந்தனர். கடைசி சீட்டில் மொத்தம் 6 பேர் அமர்ந்திருந்தனர். பஸ் மைசூருக்கும், குண்டல்பேட்டைக்கும் இடைப…

    • 12 replies
    • 2.9k views
  23. தமிழர்களுக்கான... தீர்வை, வென்றெடுக்க... புதிய பிரதமருடன், பேசுவோம் – சம்பந்தன். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இருப்பினும் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவினை வழங்குவது என்பது இதன் அர்த்தம் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்களின் நலனுக்காகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் வகையிலும் அரசாங்கம் முன்வைக்கப்படும் திட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவினை வழங்கும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார…

    • 12 replies
    • 977 views
  24. ஆதிவாசிகள் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து சாணக்கியன் கலந்துரையாடல்! மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த தமிழ்த் தரிசியாக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அங்குள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். எல்லைக் கிராமங்களில் தமிழரசுக் கட்சியின் வட்டாரக் கிளைகளை அமைப்பது தொடர்பாக சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர், குடும்பிமலை, இரணைக்குளம், மருதங்கேணிக்குளம், பனிச்சங்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது மருதங்கேணிக்குளம் பிரதேசத்திலுள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரின் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்ப…

    • 12 replies
    • 988 views
  25. 52 நாள் வரட்சியின் பின்னர் வடக்கில் ஐஸ் மழை கடுமையான வரட்சியான காலநிலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்துடன் யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஐஸ் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் நீர்வேலி உட்பட பல பிரதேசங்களுக்கு இந்த ஐஸ் மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த 52 நாட்களின் பின்னரே இப்பிரதேசத்துக்கு மழை பெய்துள்ளதாக கூறப்படுகின்றது. தொடர்ந்தும் அப்பிரதேசத்துக்கு கடுமையான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இடி, மின்னல் ஏற்படும் அபாயம் உள்ளதனால், இது குறித்து பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது. http:/…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.