Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மக்கள் பேரவையின் ஊடாக அனைவரும் கைகோர்க்கும் போது நல்லிணக்கம் பெற வாய்ப்புண்டு : முதலமைச்சர் தழிழ் மக்கள் பேரவையின் ஊடாக சேர்ந்து அனைவரும் கைகோர்க்கும் போது புதிய நல்லிணக்கத்தையும் அதனுடான மக்களுக்கான தீர்வை பெற வாய்ப்புகள் இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தழிழ் மக்களுடைய கரிசனைகள் பல இருக்கின்றது. வருங்காலத்தில் தழிழ் மக்களுடைய காலம் எவ்வாறு அமைய வேண்டும். எமது பாரம்பரியத்தில் பண்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றது. அதற்கு அமைவாக அரசியல் யாப்பு அமைப்பு தொடர்பிலும் எங்களுக்கு கரிசனை இருக்கின்றது. வருங்கால மக்களுக்கு இவ்வாறான அமைப்பு இல்லை யெனின் அவர்களுக்கான உத்தரவாதம் எவ்வாறு அளிப்பது என்பது இன்றைய நிலைமை. அ…

  2. கன்பராவில் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு கிடைத்த மரியாதை-காணொளி

    • 11 replies
    • 3.7k views
  3. சத்­தி­ரச் சந்­திக்கு அரு­கில் நவீன அங்­கா­டித் தொகுதி ரூ.1000 மில்­லி­யன் ஒதுக்­கீட்­டில் அமைப்­ப­தற்கு நேற்று அனு­மதி கொழும்பு அர­சின் பாதீட்­டில் வடக்கு மாகா­ணத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா நிதி­யில், யாழ்ப்­பா­ணம் சத்­தி­ரச் சந்­திக்கு அண்­மை­யில் நவீன அடுக்­கு­மாடி அங்­கா­டித் தொகுதி அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. செம்­ம­ணி­யில் அமைப்­ப­தற்கு முன்­னர் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­த­போ­தும், தற்­போது சந்­தி­ரச் சந்­திக்குத் திட்டம் மாற்­றப்­பட்­டுள்­ளது. மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்ற கூட்­டத்­தில் அதற்­கான அனு­ம­தி­யும் வழங்­கப்­பட்­டுள்­ளது. கொழும்பு அர­சின் 2017ஆம் ஆண்­டுக்­கான பாதீட்­டில், …

    • 11 replies
    • 594 views
  4. அமெரிக்க பிரேரணை’ சதிவலை பின்னியது யார்? முள்ளிவாய்க்காலில் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்விற்கு அண்மித்த ஒரு வலியினை உலகத்தமிழினம் இன்று சந்தித்திருக்கிறது. ஜெனீவா கூட்டத் தொடர் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப் பெரும் சவாலாக அமையும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களில் சிறு நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தாலும் இறுதி நேரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டுமொரு அவகாசத்தைக் கொடுக்கும் ஒரு வரைபு அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டமை பலத்த ஏமாற்றத்தினை கொடுத்திருக்கிறது. ஆனால் அமெரிக்கா அண்மையில் தெரிவித்து வந்த கருத்துக்களுக்கும் தற்போது முன்வைத்திருக்கின்ற வரைபுக்கும் இடையில் பலத்த முரண் நிலை காணப்படுவதற்…

  5. இலங்கையின் சில இடங்களில் விண்கல் விழுந்துள்ளன. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விண்கற்கள் விழுந்து உலகம் அழியப்போகிறது என்று பரவலாக செய்தி பரப்பபட்டு வந்தது. இது உண்மையாக இருக்குமோ என்ற அச்சம் நேற்று சில இடங்களில் விண்கற்கள் விழுந்ததால் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிகப்பு மழையும் பெய்கிறது. சிகப்பு மழை பெய்யும் இடங்களில் நாய்கள் இறந்துபோகின்றன. இன்று மலையக பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் 6பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் அழியப் போகிறது என்ற பீதி அனைத்து நாடுகளையும் உலுக்கி வரும் நிலையில் இலங்கையில் விண்கல் விழுந்து பீதியை பன்மடங்காயிருக்கிறது. வலஸ்முல்ல, கனுமுல்தெனிய பிரதேசத்தில் நேற்று விண்கல் விழுந்திருக்கிறது. விண்கல் விழுந்ததில் பலா மரம் எரிந்துள்ளது. …

    • 11 replies
    • 8.2k views
  6. திரு செல்வராசா பத்மனாதன் சர்வதேச தொடர்புகளுக்குப் பொறுப்பாக தலைவரால் நியமிப்பு. LTTE appoints Pathmanathan as head of international relations [TamilNet, Friday, 30 January 2009, 23:51 GMT] The leadership of the Liberation Tigers of Tamileelam (LTTE) has recently named Selvarasa Pathmanathan, a high profile representative of the movement, as the Head of a newly established Department of International Relations, sources close to the LTTE said on Saturday. Mr. Pathmanathan will be representing the movement in any future peace initiatives and will be the primary point of contact for engaging with the international community, according to a letter sent to the…

    • 11 replies
    • 1.6k views
  7. யாழில். வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு! By T. SARANYA 09 NOV, 2022 | 04:17 PM ஆலய நிர்வாகத்தின் பண மோசடி உள்ளிட்டவை தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலையிட்டு தீர்வொன்றினை பெற்று தர வேண்டும் என கோரிய வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றின் நிர்வாகத்தினர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அவுஸ்ரேலியாவில் இருந்து திரும்பிய அந்நாட்டு பிரஜை ஒருவர் வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட்டு இருந்தார். இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை அவரது வீட்டுக்குள் புகுந்த மூவர் அடங்கிய குழு அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென…

  8. நல்ல விடயங்களை விமர்சிக்கும் மனோநிலை மாறாத வரைக்கும் எந்தவொரு பதிவினையும் போட விரும்பவில்லை. அனைவருக்கும் நன்றி.

  9. சனல் – 4 விளக்கும் அடிப்படை உண்மை என்ன.. சிங்களத்திற்கு எதிராக கடந்த 30 வருடங்களில் வெளிவராத மிகப்பெரிய சட்ட பூர்வமான ஆவணம் சனல் 4 வெளியிட்டிருக்கும் கொலைக்களம் – 2 ஆவணப்படம் முன்னைய ஆவணப்படம் ஒன்றை விட சிறிலங்காவிற்கு ஆபத்தான மிக ஆபத்தான தயாரிப்பு. சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் சிறீலங்காவின் இரு பெரும் அதிகார தலைவர்களான மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய இருவரையும் போர்க்குற்றவாளிகள் என்று அறுதியாகவும், உறுதியாகவும் வாதிடும் சட்ட பூர்வமான அற்புதமான ஆவணமாக இருக்கிறது. சிங்கள அரசு எந்தப்பக்கத்தாலும் தப்பியோட முடியாதபடி எங்குமே ஓட்டை வைக்காத சுற்றுமதிலாக உள்ளது. http://www.alaikal.com/news/?p=99753

  10. நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது! எல்ல - வெல்லவாய வீதியில் நேற்றிரவு (04) இடம்பெற்ற பாரிய பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்ற…

  11. கனடாவில் நடைபெற்ற முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலையின் ஈராண்டு நினைவேந்தலில்

    • 11 replies
    • 1.3k views
  12. இந்துமதம் பழமையற்றது – யாழ்ப்பாணத்தில் கதைவிட்டார் பிரதமர்! Published on July 20, 2011-9:50 am 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பௌத்த மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இந்து மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. 800 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இஸ்லாம் மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. அந்தக் காலத்தில் சிங்கள மன்னர்களின் கீழ் தமிழ் மன்னர்கள் இருந்தார்கள். இவ்வாறு இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன புதிய சரித்திர விளக்கம் ஒன்றை தெரிவித்தார். கோப்பாய் நாவலர் வித்தியாலயத்தின் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்ட வரலாற்று விளக்கத்தை அளித்தார். அவர் மேலும் …

  13. 'தமிழீழம் ஆனாலும் மகிழ்ச்சி மாற்றுத் தீர்வானாலும் மகிழ்ச்சி'- கருணாநிதி இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனியான தமிழீழம் ஒன்று உருவானால் தான் மகிழ்ச்சியடைவேன் என்றும் ஆயினும் அனைத்துத் தரப்பாலும் ஏற்கக்கூடிய மாற்றுத்தீர்வு ஒன்று ஏற்பட்டாலும் தனக்கு மகிழ்ச்சியே என்றும் தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தற்போது தனி ஈழம் ஒன்றே வழி என்று விடுதலிப்புலிகள் அமைப்பின் தலைவர் வே, பிரபாகரன் அவர்கள், கூறியது குறித்து அவரது கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டதற்குப் பதிலளிக்குமுகமாகவே கருணாநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுபற்றி தான் முன்னரே கூறியிருப்பதாகக் குறிப்பிட்ட கருணாநிதி அவர்கள், தற்போதைய நிலவரம் குறித்து காங்கிரஸ் கட்சி…

    • 11 replies
    • 2.7k views
  14. [size=4]வட மாகாணத்தின் முதலமைச்சராக வரும் கனவில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கனவில் மண்ணை போட்டுள்ளார் ஜனாதிபதி மஹிந்த. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட யோசனையை மஹிந்த திட்டவட்டமாக நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]வட மாகாணத்தில் தேர்தல் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று கட்சியின் உயர்மட்ட குழுவினருடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பின் போதே இந்த நிராகரிப்பு இடம்பெற்றுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் முன்மொழியப்பட்ட போது, அங்குள்ள அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக அவரை நிறுத்த முடியாதென ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது.[/s…

    • 11 replies
    • 1.4k views
  15. ஏறாவூர் நகரிலுள்ள மருந்தகம் ஒன்றில் ஒரு வகைப் போதை மாத்திரைகளை மட்டக்களப்புப் பிராந்திய உணவு மற்றும் மருந்துப்பொருள் பிரிவினர் நேற்று கைப்பற்றியுள்ளனர். அத்துடன், அம்மருந்தகத்தில் குறித்த மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவரும் கைதுசெய்துப்பட்டுள்ளார். குறித்த மருந்துக்கடையில் போதையூட்டும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் திடீர்ச் சோதனையை மேற்கெண்டனர். இதன்போது, ஒவ்வொன்றும் 150 மில்லிகிராம் கொண்ட 18 மாத்திரைகளைக் பொலிசார் கைப்பற்றியுள்ளர். குறித்த மாத்திரைகள் இளவயதினருக்கு குறிப்பாக, பாடசாலை மாணவர்களுக்குப் போதையூட்டுவதற்காக சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக அறியப்படுகின்றது. இந்த மாத்திரைகள் போதை தரக்கூடியது என்றும் மேலும…

    • 11 replies
    • 2.2k views
  16. கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் ; கருணா குழு மீது குற்றச்சாட்டு August 6, 2020 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரான இரா.சயனொளிபவன், அவரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கருணா குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இரா.சயனொளி பவன் மற்றும் அவரது சகோதரர் மரண வீடு ஒன்றுக்கு சென்று திரும்பியபோதே அவர்களை வழிமறித்த கும்பல் தாக்குதலைநடத்தியது. இதில் வேட்பாளரின் சகோதரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலை நடத்திய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வேறு சிலர் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது …

    • 11 replies
    • 1.1k views
  17. மன்னாரை சேர்ந்த தேசிய உதைப்பந்தாட்ட வீரர் மாலைதீவில் உயிரிழப்பு. February 27, 2022 இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவரே மேற்படி உயிரிழந்துள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார். இலங்கை அணியின் தேசிய அணியில் இடம் பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இ…

  18. அண்மைக்காலமாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் தான்தோன்றித் தனமான கருத்துக்களை மறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் சாதக பாதகங்கள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் தெளிவான கருத்துக்களை தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்று இருந்த இளைஞர்கள் தான் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்து வந்தார்கள்என கொழும்புப் பத்திரிகை ஒன்றிற்கு சுமந்திரன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டித்த சிறிதரன் அவர்கள்... எனது வாழ்நாளை வன்னியில் கழித்தவன் என்ற வகையிலும் முள்ளிவாய்க்கால் களத்தில் எனது குடும்பம் இறுதிவரை இருந்து வந்தார்கள் என்ற அடிப்ப…

    • 11 replies
    • 1.3k views
  19. அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்! அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று அதிகாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது வாகனத்தில் VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பயணித்த வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், பணியில் இருந்த பொலிஸார் அதிகாரிகளுடன் எம்.பி.க்கு வாக்குவாதம் ஏற்பட்டது, அங்கு பொலிஸார்கள் எம்.பி.யிடம் அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்டுள்ளனர். அந்த ஆவணங்களை வழங்க மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அடாவடி…

  20. முதல் நன்றி எவரின் கணிப்புகளை கண்டும் மயங்காமல் ஓட்டளிப்பவர்கள் நாங்கள் என நிருபித்ததற்கு இரண்டாம் நன்றி ஈழ பிரச்னை முக்கியமான பிரச்சினையாக நினைத்து ஈழ மக்கள் எங்கள் தொப்புள் கோடியே என நிரூபிப்பதற்காக வேறு அனைத்து வகையிலும் பிறரை விட நல்லாட்சி புரிந்து கொண்டு இருக்கும் திமுக / காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து ஏறத்தாழ 57% எதிராக நல்ல வாக்குகளாக வாக்களித்ததற்கு மூன்றாம் நன்றி ஒரே பக்கம் சாய்ந்து பின்னர் அழுதுகொண்டு இருக்காமல் ஒரே பிரச்னையான ஈழ பிரச்சனைக்காகவே திமுக கூட்டணியிலிருந்து 10 க்கும் மேற்பட்ட இடங்களை பிடுங்கி எதிர்கட்சிக்கு கொடுத்ததற்கு. மேலும் இப்போது பத்துதான் ஒழுங்கா ஈழ பிரச்னையை கையாளவில்லைஎன்றால் மொத்தம் பறிபோகும் ( சட்டமன்ற தேர்தல் ) என தி…

  21. புனித ரமழான் மாதத்தில் மஹியங்கனையில் பள்ளிவாசலுக்குள் பன்றியின் உடற்பாகங்களை வீசிய கேவலமான செயல் அரங்கேறியுள்ளது. இந்தச் செயலைக் கண்டிக்க அரசாங்கம் தயங்குகிறது. குறைந்த பட்சம் கண்டிப்பதாக அறிக்கையேனும் விடவில்லை. இது முஸ்லிம்களை ஆத்திரமடையச் செய்துள்ளது என்று நீதியமைச்சரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=26411

  22. யாழில் சகோதரியுடன் தனித்திருந்த ஏழு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட கதி! தனது ஐந்து வயது சகோதரியுடன் வீட்டில் தனித்திருந்த ஏழு வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் யாழ்.தென்மராட்சி மறவன்புலோ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தந்தையார் ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில் மேற்படி சிறுவன் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார். நேற்றைய தினம்(25) குறித்த சிறுவனின் தாயாரும், அவனது மூத்த சகோதரனும் வேலைக்குச் சென்றுவிட உயிரிழந்த சிறுவனும், அவனது சகோதரியான ஐந்து வயதுச் சிறுமியும் வீட்டில் தனி…

  23. கொழும்பு பகுதி வான்பரப்பில் கரணமடித்த கிபீர் விமானங்கள் மக்கள் பெரும் அச்சம் 2/1/2008 7:43:08 PM வீரகேசரி இணையம் - கொழும்பு வான்பரப்பில் கிபீர் விமானங்கள் இன்று பெரும் சத்தத்துடன் பறந்தமையினால் தலைநகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.இரத்மலானை பகுதியிலிருந்து கொழும்பு துறைமுகத்தை அணிதான வான்பரப்பிலேயே கிபீர் விமானங்கள் பறந்துள்ளன. பெரும் சத்ததுடன் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கும் 12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இரண்டு மூன்று கிபீர் விமானங்கள் ஒரே நேரத்தில் பறந்து வானில் வட்டமிட்டுள்ளன. கொழும்பில் வழமைக்கு மாறாக கிபீர் விமானங்களின் சத்தத்தை கேட்ட மக்கள் வீட்டுகளிலிருந்து வெளியே வந்து வானத்தை பார்த்த போது வானில் தொலைத…

    • 11 replies
    • 3k views
  24. பயங்கரவாத தடைச்சட்டத்தில் 14 வருடங்களுக்கு முன்னர் அந்த கோத்தபாய இராசபக்சேவை கொலைசெய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டவர்களில் சந்திரபோஸ் செல்வச்சந்திரன் இன்று விடுதலை செய்யப்பட்டார். இவர் மீதான குற்றங்களுக்கு ஆதாரம் இல்லாததாலும் அவரின் குற்ற ஒப்புமூலத்தை நிராகராதித்த நீதவான் சந்திரபோஸ் செல்வச்சந்திரனை விடுதலை செய்துள்ளார். இவர் கோத்தபாய இராசபக்சேவை கொலை செய்ய முயற்சித்தவர்களில் நாலாவது சந்தேக நபராவார். இவர் ஒரு புற்றுநோய் சிகிச்சை பெறுபவரும் ஆவார். A Tamil prisoner who was in prison for 14 years on an alleged offence of an attempt on the life of former Defence Secretary Gotabaya Rajapaksa, was acquitted by the Colombo High Court today. Five Tamil ac…

    • 11 replies
    • 1.9k views
  25. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தாா் ஸ்ரீதரன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் இறைமையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்த எஸ். ஸ்ரீதரன் , ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/2024/1401982

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.