ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
உலக தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளின் தடை நீக்கம் [ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 06:57.46 AM GMT ] விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான சில அமைப்புகள் மற்றும் அந்த அமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் இலங்கைக்கு வருவதை தடை செய்து ராஜபக்ச அரசாங்கம் வெளியிட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. 2014 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 ம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச 1854/41 என்ற இலக்கத்தை கொண்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் என சந்தேகிக்கப்படும் 17 அமைப்புகள் தடை செய்யப்பட்டதுடன் 424 நபர்கள் இலங்கைக்கு வருவது தடை செய்யப…
-
- 11 replies
- 1.2k views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலம் விடுதலைப் புலிகளை மேலும் பலவீனமடையச் செய்யலாம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் தெரிவித்தார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தேர்தல் கொள்கையான " எம்மால் முடியும்" எனும் வாசகத்தை இலங்கையிலும் முயற்சித்து, பயங்கரவாதத்தால் ஏற்படும் சவால்களை தோற்கடிக்க முடியும் என கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அவர் கூறினார். இலங்கையின் இனப்பிரச்சினையை அரசியல் தீPர்வின் மூலமே முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும், இதன் மூலம் வன்னியில் அடைபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரமாக தென்பகுதிக்கு வந்துசெல்லக்கூடிய வழி தோன்றும் எனவும் பிளேக் தெரிவித்தார். â…
-
- 11 replies
- 1.9k views
-
-
கொழும்பில் இராணுவத்தின் மூன்றாவது பாதுகாப்புக் கருத்தரங்கில் இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உட்பட்ட 20 இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 'போருக்குப் பின் இலங்கை. சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும்' என்ற தலைப்பில் நேற்று முதல் 3 நாள் கருத்தரங்கை இலங்கை இராணுவம் நடத்தி வருகிறது. இதில் 66 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் இருந்து கடும் போக்கு தமிழ் தேசிய எதிர்ப்பாளரான ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உட்பட 20 பேர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கின்றனர். இதில் புலிகளை தோற்கடித்தமைக்கு இலங்கைக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை யுத்ததின் மூலம் இலங்கை அரசாங்கம் தோற்கடித்தமைக்கு…
-
- 11 replies
- 2.7k views
-
-
இந்திய அரசாங்கம் புலிகளுக்கு உதவும் சாத்தியம் உருவாகிறது [09 - September - 2006] [Font Size - A - A - A] இந்திய அரசு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான நிலைப்பாடு உடையது என்பது உண்மைதான். ஆயினும், இதனைவிட இந்தியா, பாகிஸ்தானுக்கு விரோதமாக உள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இந்தியாவுக்குப் பெரும் சவாலாகவும் முக்கிய விரோதியாகவும் இருந்து வருவது பாகிஸ்தானே. இந்தியா புலிகள் இயக்கத்துடன் ஒரு யுத்தத்தில் முன்னர் ஈடுபட்டிருந்தாலும் பாகிஸ்தானுடன் மூன்று பெரிய யுத்தங்களைச் செய்த நாடாகும். இந்திய அரசு, இந்தியாவின் தெற்கு வாசலில் ஒரு தனியான தமிழ் நாடு. (குறிப்பாக, புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில்) உருவாகுவதை விரும்பாது விட்டாலும், அதைவிட, விரோத நாடாகி…
-
- 11 replies
- 2.9k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியின் குறிப்பிட்ட சில சுற்றயல் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின் கைகளில் மருத்துவர்கள் சிலர் உள்ளிட்ட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சிலர் வீழந்துள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக முழங்காவில் ஆதார வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்படாது, வைத்தியர் ஒருவரால் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ…
-
- 11 replies
- 1k views
-
-
ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்! கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் இதனை கூறினார். இது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும், விசாரணைகளின் தீவிரம் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள ஆவலையும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1403207
-
-
- 11 replies
- 807 views
- 1 follower
-
-
வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கப்பல் ஏந்திய மாதா கோவில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக யாழ் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆயரின் அலுவலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: அண்மையில் வன்னி மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட ஆயர் வடமராட்சி கிழக்கில் உள்ள வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கப்பல் ஏந்திய மாதா கோவில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். தேவாலயம் மிகப்பெரும் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ள விவகாரத்தை ஊடகங்களுக்கோ அல்லது வேறு அமைப்புக்களுக்கோ தெரிவிக்க வேண்டாம் என சிறீல…
-
- 11 replies
- 1.4k views
-
-
’முறையான மாற்றங்கள் இல்லையேல் பாரிய மக்கள் புரட்சி வெடிக்கும் ’ - எம்.ஏ.சுமந்திரன் நாம் பிரதமர் ரணிலை எதிர்க்கவில்லை, மாறாக ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாது போராடிக்கொண்டுள்ளோம். நாம் அன்றும் இன்றும் ஜனநாயகத்தின் பக்கமே நிற்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முறையான மாற்றங்களை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளாவிட்டால் வெளியில் இருந்து மாற்றங்கள் உருவாகும். அது நாட்டில் இரத்த வெள்ளத்தை உருவாக்கி பாரிய மக்கள் போராட்டத்தை நோக்கி பயணிக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்க க…
-
- 11 replies
- 850 views
-
-
முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை? 21 ஜூன் 2014 சில முக்கியமான முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென குறித்த முஸ்லிம் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராக அடக்குமறைகளை பிரயோகி;ப்போர் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்கத் தவறினால் இலங்கைக்கான வீசா நடைமுறைகளை கடுமையாக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ், ஈராக், ஈரான், மலேஷியா, கட்டார், இந்தோனேஷியா, குவைட், மாலைதீவு, பாலஸ்தீனம், பாகிஸ்த…
-
- 11 replies
- 1.6k views
-
-
சற்று நேரத்திற்கு முன் அனுராதபுரம் விமானப்படையினரின் தளத்துள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியுள்ளது. இருவர் மரணித்துள்ளதாக இராணுவ பேச்சாளன் அறிவித்துள்ளார். மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்டுகின்றது. ஈழத்திலிருந்து ஜானா
-
- 11 replies
- 2.9k views
-
-
அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்க மைத்திரி முடிவு Oct 09, 2019 | 7:48by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தல் முடியும் வரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியிருக்கவும், அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்கவும் முடிவு செய்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு, கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்திருக்கும் நிலையிலேயே, மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை எடுத்துள்ளார். இதையடுத்து. அதிபர் தேர்தல் முடிவடையும் வரை- நொவம்பர் 17ஆம் நாள் வரை, பேராசிரியர் றோகண லக்ஸ்ன் பியதாசவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராகவும் அவ…
-
- 11 replies
- 1.2k views
-
-
"மஹிந்த ராஜபக்ஷவின் தலையை சர்வதேசம் எனும் மாபெரும் கத்தி பதம் பார்த்துவிடுமோ என்ற அச்சத்தாலேயே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலைசெய்ய அரசு முன்வந்துள்ளது." என புதிய சிஹல உறுமய கட்சியின் செயலாளர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார். "சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டால் அந்தப் பெருமை பொது எதிர்க்கட்சிகளையே சாரும் எனவும் அவர் தெரிவித்தார். சரத் பொன்சேகாவை என்ன நிபந்தனை அடிப்படையில் அரசு விடுதலை செய்கின்றதெனத் தெரியவில்லை. அவர் மறுபடியும் அரசியல் களத்தில் குதிக்க முடியாத அளவிலே அவர் அரசால் விடுதலை செய்யப்படுவார் எனத் தெரியவருகின்றது" எனப் புதிய சிஹல உறுமய கட்சியின் செயலாளர் சரத் மனமேந்திர தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்…
-
- 11 replies
- 1.7k views
-
-
மாவீரர் நினைவுத் தூபிகளையும், பிரபாகரனின் வீட்டையும் அழித்தது ஏன்? - இராணுவ சிப்பாய் கொடுத்த விளக்கம் [Thursday 2016-02-11 07:00] நயினாதீவுக்கு சென்ற சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாகவும், அவர்களிடம் சிங்கள மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பாடடங்கள் குறித்தும் இராணுவச் சிப்பாய் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதில் குறித்த இராணுவச் சிப்பாய் பின்வருமாறு சிங்கள மக்களுக்கு உபதேசம் பண்ணுகிறார். நயினாதீவுக்கு சென்ற சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாகவும், அவர்களிடம் சிங்கள மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பாடடங்கள் குறித்தும் இராணுவச் சிப்பாய் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகி…
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
யாழில் எம்.ஜி. ஆர் நினைவாகத் "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி" எனும் பெயரில் புதிய கட்சி அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய முன்றலில் அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவையின் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள், மற்றும் முன்னாள் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன் மதிமுகராஜாவின் 18ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று இடம்பெற்றது. இதன் போது கட்சியின் செயலாளர் இரவு 07.30 மணியளவில் புதிய கட்சி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பைப் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதன்படி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆரின…
-
- 11 replies
- 856 views
-
-
சென்னை சென்றிருக்கும் அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளிங்டன் குழுவினர் இன்று மாலை 4.30 மணியளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கின்றனர். ஹிலாரி கிளிங்டனுடன் ஈழத்தமிழர் விடயம், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் முதல்வர் பேசுவார் என அவரது நிகழ்ச்சி நிரலில் உள்ளதாக தமிழக செய்திகள் கூறுகின்றன. இதே வேளை ஹிலாரி கிளிங்டனை இனப்படுகொலை, சர்வதேச விசாரணை என்ற வார்த்தை பிரயோகங்களை உபயோகிக்க வேண்டாம் எனவும் அது பிரிவினை வாதத்துடன் தொடர்பு பட்டது என்றும் இலங்கையில் நல்லிணக்கத்தினை பாதிக்கும் எனவும் சிவசங்கர் மேனன் குழுவினர் கூறியதாக டில்லி ஊடகவியலாளர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் இன்றைய சந்திப்பு பற்றி ஊடக தணிப்பு இடம்பெறலாம் எனவும் கூறப்படுகின்றது. Bookmark/Search this post wit…
-
- 11 replies
- 1.2k views
-
-
செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவு இன்று முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீதான இலங்கை வான்படையின் குண்டுத்தக்குத லில் கொல்லப்பட்ட 61 மாணவிகளின் 12 ஆண்டு நினைவு தினம் இன்றாகும். 2006ஆம் ஆண்டு காலை 6 மணி இலங்கை அரச வான்படையின் இரண்டு கிபிர் செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது குண்டுத் தாத் தாக்குதலை நடத்தியது. 61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர். அன்று இந்த சம்பவம் தமிழர் தாயகம் – புலம்பெயர் தேசம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. போரால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைக…
-
- 11 replies
- 2.2k views
-
-
ஐக்கிய நாடுகள் அமைதி காப்பு படையின் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் தமது பங்களிப்பு தடைசெய்யப்பட்டதாக வெளியான தகவலை ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா மறுத்துள்ளார். அவ்வாறான நடவடிக்கைகள் எவையும் நேற்றையதினம் இடம்பெற்ற முதல் கூட்டத்தில் இடம்பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினத்திலும் தான் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் இன்றும் நாளையும் அந்த கூட்டத்தில் தான் பங்கேற்கவுள்ளதாகவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இருந்து தனது பதவி நீக்கப்பட்டதாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்தி நிறுவனங்களே செய்தி வெளியிட்டதாகவும் சவேந்திர சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். http://www.seithy.co...&…
-
- 11 replies
- 1.3k views
-
-
நெருக்கடி மிகுந்த காலகட்டத்திற்குள் கிழக்கு வன்னி - வன்னியன். ஞாயிறு, 30 நவம்பர் 2008, 08:18 மணி தமிழீழம் [] யாவரும் எதிர் பார்த்துக் காத்திருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவீவர் நாள் கொள்கைப்பிரகடண உரை பலரது எதிர்பார்ப்புக்கும் மாறாக வித்தியாசமான கோணத்தில் அமைந்திருப்பதனையும் வன்னிப் போர் நெருக்கடி தொடர்பாக அவர்கள் பெரிய அளவிலான நெருக்கடிகளை சந்தித்திருக்கின்ற இந்த வேளையிலும் அவரது நிதானமான போக்கினை இவ்வுரை பறை சாற்றி நிற்கிறது. வன்னிப் போர் தொடர்பாக அவர் தனது உரையில் எதனையும் பெரிய அளவில் அலட்டிக் கொள்ள விரும்பவில்லை. நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணத்தில் ஏற்பட்ட பல சரிவுகள், திருப்பங்கள், பெரு…
-
- 11 replies
- 3.1k views
-
-
சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் கீரிமலையில் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் கீரிமலையில் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம் இன்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் நல்லூர் ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஆன்மீகச்சுடர் ரிசி தொண்டுநாத சுவாமிகள், யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா எனப்பலரும் கலந்துகொண்டனர். துர்க்கா தேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருக…
-
- 11 replies
- 833 views
- 1 follower
-
-
அமெரிக்க தூதுவர் றொபேர்ட் பிளேக்கின் பேட்டி இலங்கை இராணுவம் சமீபத்தில் பெற்றுள்ள இராணுவ வெற்றிகளாலும், வடகிழக்கை பிரிக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பினாலும் உருவாகியுள்ள புதிய சூழ்நிலைகளுக்கு சர்வகட்சி பிரதிநிதிகள் குழு உருவாக்க முயலும் அதிகாரப் பரவலாக்கல் யோசனைகள் ஊடாகவே தீர்வைக் காண முயல வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினால் முன்வைக்கப்படக் கூடிய சாத்தியக்கூறுகளை இல்லாமல் செய்துவிடக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதை இருதரப்பும் தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளும் அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபேட் பிளாக், `தினக்குரல்' இற்கு அளித்த விசேட பேட்டியிலேயே இதனைத் தெரிவித்தார். சர்வ…
-
- 11 replies
- 2.6k views
-
-
பிரித்தானியாவின் ஆளும்கட்சி மைத்திரிக்கு ஆதரவு! [sunday 2014-12-14 09:00] பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் தேர்தல் வெற்றிக்கு உதவுவதாக பிரித்தானியாவின் ஆளும்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள கொன்சவேட்டிவ கட்சியின் மூன்று உறுப்பினர்கள் அண்மையில் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவை சந்தித்தனர். இதன்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் தேர்தல் வெற்றிக்கு உதவுவதாக பிரித்தானியாவின் ஆளும்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள கொன்சவேட்டிவ கட்சியின் மூன்று உறுப்பினர்கள் அண்மையில் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவை சந்தித்தனர். இதன்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இரகசியமாக மேற…
-
- 11 replies
- 1k views
-
-
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: சுதந்திர கட்சி (எம்.மனோசித்ரா) ஆளுங்கட்சியின் கூட்டணிக்குள் இருந்தாலும் பாரபட்சமான முறையிலேயே பங்காளி கட்சிகள் வழிநடத்தப்படுகின்றனர். எவ்வித கலந்துரையாடல்களுக்கோ தீர்மானங்களை எடுக்கும் சந்தர்ப்பங்களிலோ ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். அரசாங்கத்திற்குள் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து வினவிய போதே பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச வீரகேசரிக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா ப…
-
- 11 replies
- 2.2k views
-
-
விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக அறிக்கைகளில் ஒட்டுக்குழுக்கள் பற்றிய விடயத்தில் பெண் போராளிகள் பற்றிய எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் அது தொடர்பாக அனைத்துலக தொடர்பகத்தினால் இயக்கப்படும் தேசிய ஊடகம் சங்கதியின் செய்தி. பெண் போராளிகள் தொடர்பான அவர்களின் வக்கிரத்தை அண்மைக் காலமாக தமது செய்திகளில் பதிவு செய்கிறார்கள். (ஒட்டுக்குழுக்கள் பற்றிய அமெரிக்க தூதரக அறிக்கை தொடர்பான செய்தி வெளியிடாமல் பெண் போராளிகளை இழிவு படுத்தாமல் விட்ட பதிவு இணையத்திற்கு நன்றி)
-
- 11 replies
- 2k views
-
-
முள்ளிவாய்க்கால் முடிவல்ல! புதியதோர் ஆரம்பம்! தமிழீPழத் தனியரசே இனஅழிப்புக்கான பரிகாரநீதி! - பிரதமர் வி.உருத்திரகுமாரன் [Monday 2015-05-18 17:00] முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிப்புத் திட்டத்துக்கும் எதிராக வழங்கப்படக்கூடிய பரிகார நீதியாக இன அழிப்புக்கெதிரான சட்டத்தின்கீழ் சுதந்திரமும் இறையாண்மையுமுள்ள தமிழீழத் தனியரசே முழுமையான தீர்வாக அமையுமென நாம் திடமாக நம்புகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மே18 தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். சனநாயக வழியில் இத் தீர்வினை எட்டிக் கொள்ள ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என அங்கீகாரம் வழங்கப்படுவதோடு சுயநிர்ணய உரிமையின்…
-
- 11 replies
- 1.4k views
-
-
எமெர்ஜன்சி திட்டம் இலங்கையின் இறுதி ஆயுதம் -------------------------------------------------------------------------------- கிளிநொச்சி தொடங்கி முல்லைத்தீவின் எல்லை வரை கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளின் முக்கால்வாசி ஏரியாக்களை தங்கள் வசமாக்கி விட்டது சிங்கள அரசு. தமிழர் பகுதிகள் மீது நடக்கும் அடுத்தடுத்த தாக்குதல் களைக் கண்டித்துஇ உலகவாழ் தமிழர்கள் கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளும் இலங்கையின் போர்வெறியைக் கண்டிக்கின்றன. ஆனால்இ இதற்கெல்லாம் கொஞ்ச மும் செவிசாய்க்காத சிங்கள அரசோஇ 4-ம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டங்களை நடத்தி முடித்த பிறகுஇ போர் நடவடிக்கைகளைக் குரூரமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறதாம். அதற்காக ராஜபக்ஷே…
-
- 11 replies
- 2.1k views
-