ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
புலிகளின் 5 ஆவது ஓடு பாதை இராணுவத்தினரால் மீட்பு - பாதுகாப்பு அமைச்சகம் [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 08:09.26 AM GMT +05:30 ] விடுதலைப் புலிகளின் 5ஆவது விமான ஓடுபாதையையும் இராணுவத்தினர் மீட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 632ஆவது படையணி இரணைமடுக் குளத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விமான ஓடுபாதையை நேற்று மாலை கைப்பற்றியிருப்பதாகவும், இந்த விமான ஓடுபாதை 50 மீற்றர் அகலமும், 1000 மீற்றர் நீலமும் கொண்டது எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதிக்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த விமான ஓடுபாதையைச் சுற்றி பதுங்கு குழிகளும், பாதுகாப்பு அகழிகளும் வெட்டப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறு…
-
- 10 replies
- 5.5k views
-
-
‘ஊழல் புரிந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை’// பொ.ஐங்கரநேசன் “என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த குழு, தனது அறிக்கையில், நான் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவோ, இலஞ்சம் வாங்கியதாகவோ, ஊழல் புரிந்ததாகவோ எங்கும் குறிப்பிடவில்லை. இவையெவையும் நிரூபிக்கப்படவில்லை என்று தங்களது அறிக்கையில் தெரிவித்திருக்கும் விசாரணைக்குழு, கடைசியில், இதற்கு முரணான வகையில், என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அவர்களது தீர்ப்பின்படி நான் இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றமாக உள்ளது” என்று வட மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமாகிய பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். …
-
- 10 replies
- 679 views
-
-
28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த ஐந்து படைத் தளங்களையும் அழித்தொழிப்பதற்காக 28.07.1995 அன்று விடுதலைப் புலிகளால் கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. எனினும் சில காட்டிக்கொடுப்புகளால் இத்திட்டம் வெற்றியளிக்காதபோதும் படைத்தளத்திற்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா படைகளின் இரு ஆட்டிலறிப் பீரங்கள் உட்பட பெருமளவு படைக்கலங்களை அழித்திருந்தனர். …
-
- 10 replies
- 877 views
-
-
மணலாறு பகுதியில் சிறிலங்காப் படையினர் ஐந்து முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கை மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினரின் உடலங்கள் நான்கு மற்றும் படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. மணலாறு சிலோன் தியேட்டர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை 6:00 மணியளவில் படையினர் மிகச்செறிவான எறிகணைத் தாக்குதல்களுடன் ஐந்து முனைகளில் முன்நகர்வுத்தாக்குதலை நடத்தினர். இந்த பெருமெடுப்பிலான நடவடிக்கை மீது விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படையினர் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். கொல்லப்பட்ட படையினரின் நால்வரின் உடலங்கள் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் பு…
-
- 10 replies
- 2.5k views
-
-
"13' ஒழிப்பதில் தவறே இல்லை; கோத்தாவின் கருத்துக்கு அரசு பச்சைக் கொடி "வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 13 ஆம் திருத்தச்சட்டம் தடையாகவிருந்தால் அதைத் திருத்துவதோ அல்லது இல்லாமல் செய்வதோ தப்பில்லை. அவ்வாறு செய்யவேண்டிய நிலை ஏற்படும்போது சர்வ ஜன வாக்கெடுப்பை நடத்தவும் அரசு தயார். 13ஆம் திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதைத் திருத்துமாறு அல்லது இல்லாமல் செய்யுமாறு வடக்கு மக்களே கோரிக்கை விடுப்பர். மக்களுக்கு அதி காரங்களைக் கொடுப்பதற்காக 13 ஆம் திருத்தச்சட்டத்தை ஒழித்து 19ஆம் திருத்தச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கும் நாம் பின்வாங்கமாட்டோம்.'' இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்று தமிழ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாற…
-
- 10 replies
- 943 views
-
-
திறக்கப்பட்ட தினத்திலிருந்து மூடப்பட்டுள்ள சாவகச்சேரி தும்புத் தொழிற்சாலை வடக்கு மாகாண கைத்தொழிற்றுறைத் திணைக்களத்தினால் சாவகச்சேரி கோயிற்குடியிருப்புப் பகதியில் நிர்மாணிக்கப்பட்ட தும்புத் தொழிற்சாலை திறக்கப்பட்ட நாளிலிருந்து இயங்காத நிலையில் காணப்படுகிறது. கடந்த மார்ச் 29 ஆம் திகதி (29.03.2017) வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்ட தும்பு உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது. குறித்த தொழிற்சாலை திறக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இன்னமும் செயற்படாமல் மூடியுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். http://uthayandaily.com/…
-
- 10 replies
- 567 views
-
-
(சிவா ஸ்ரீதரராவ்) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவில் பதினைந்து வருடங்களாக புனித தந்த தாதுவை தாங்கி சென்ற வேவலதெனிய ராஜா யானை நேற்று இரவு 9.45 மணியளவில் உயிரிழந்துள்ளது. கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவுக்கு மிகப்பெரிய சேவை செய்த வேவலதெனிய மஹிந்தோதய விகாரைக்கு சொந்தமான ராஜா யானை இறக்கும் போது அதற்கு வயது 55 ஆகும். இது குறித்து மேற்படி விகாரையின் நிர்வாக குழு தலைவரான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் கருத்து தெரிவிக்கையில், உயிரிழந்த ராஜா யானை தென் மாகாணத்தின் அகுனுகொலபெலஸ் பிரதேசத்தில் பிடிக்கப்பட்டு 1976ஆம் ஆண்டு அப்போதைய உல்லாசப் பிரயாணத்துறை அமைச்சராக இருந்த பீ.பீ.ஜீ.களுகல்லவின் ஊடாக வேவலதெனிய விகாரைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. மேற்படி ராஜா…
-
- 10 replies
- 725 views
-
-
ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் மியன்மாருக்கான சிறப்பு ஆலோசகராக இந்திய தூதுவர் விஜய் நம்பியார் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 வருடங்களாக பான் கீ மூனின் தலைமை ஆலோசனை அதிகாரியாக இருந்து வந்த விஜய் நம்பியார், இப்பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து மியன்மாருக்கான சிறப்பு ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதியாக நீடிக்கவுள்ளார். வி.புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினர்க்கும் இடையில் 2009 இல் இறுதியுத்தம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது அதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஐ.நாவினால் தவிர்க்க முடியாது போனதற்கு விஜய் நம்பியாரும் ஒரு காரணம் என முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வ…
-
- 10 replies
- 1.6k views
-
-
விக்னேஸ்வரன், சம்பந்தன் திடீர் சந்திப்பு : காரணம் இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருடன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்குகொள்ளும் அவசர கலந்துரையாடல் இன்று மாலை முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கினைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சித் தலைவர்களும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருடன் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோர் குறித்த சந்திப்பில் கலந்துகொள்கின்றனர். வட மாகாண சபையில் அமைச்சரவை தொடர்பில் நிலவிய சர்ச்சை அதன் பின்…
-
- 10 replies
- 2.9k views
-
-
இராணுவ பலத்தை வெளிப்படுத்திய சுதந்திரதின அணிவகுப்பு நிகழ்வு. இலங்கையின் 59ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற சுதந்திரதின அணிவகுப்பு, இராணுவ பலத்தை வெளிப்படுத்திக் காட்டும் வகையில் அமைந்தது என்று சர்வதேச செய்தி ஏஜென்ஸிகள் தெரிவித்தன. இலங்கையின் 59ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் நேற்றுக்காலை கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரைநிகழ்த்தினார். ஜனாதிபதியின் உரையை அடுத்து முப்படையினரதும் பொலிஸாரினதும் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. இந்த அணிவகுப்பு மரியாதையில் 126 படை அதிகாரிகளும் 3,366 படையினரும் கலந்துகொண்டனர். முதலில் படையி…
-
- 10 replies
- 2.2k views
-
-
''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' உருத்திரகுமாரன் உருக்கம் சமஸ் விசுவநாதன் உருத்திரகுமாரன். நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர். இவர் மீதும் விமர்சனங்கள் உண்டு. ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், எஞ்சி இருக்கும் நம்பிக்கையாக இவரைத்தான் இலங்கைத் தமிழர்கள் பார்க்கிறார்கள். இலங்கை அரசு எப்படியாவது இவரைக் கைது செய்து, நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை முடக்கிவிடத் துடிக்கிறது. ஆனால், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வழக்கறிஞரான உருத்திரகுமாரன், சட்ட ரீதியிலான காய் நகர்த்தல்களில் கில்லாடி. நியூயார்க்கில் இருந்தபடியே தன்னுடைய அமைப்பை இயக்குகிறார். முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ…
-
- 10 replies
- 2.3k views
-
-
'சிறிலங்கா அரசிற்கும் கருணா குழுவிற்கும் இடையிலான உறவை மறைப்பது கடினம்': த ஏஜ் [சனிக்கிழமை, 17 மார்ச் 2007, 15:08 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்கா அரசாங்கம், கருணா குழுவினருடனான தமக்குள்ள தொடர்புகளை மறைப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் அரசியல் வேறுபாட்டை தோற்றுவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு கருணா குழுவினரின் ஆயுதங்களை களையுமாறு விடுதலைப் புலிகள் அரசாங்கத்தை கோரியிருந்தனர். ஆனால் அரசோ அதனை செய்யவில்லை ஏனெனில் அது அவர்களுக்கு நன்மையானது. தற்போதைய கிழக்கின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பின்னர் அரசாங்கத்திற்கும் கருணா குழுவினருக்கும் இடையிலான உறவை மறைப்பது கடினமாகியுள்ளது." அவுஸ்திரேலியா மெல்பேணிலிருந்து வெளிவரும் 'த ஏஜ்' பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் கொனி லவெற்றினால் எழு…
-
- 10 replies
- 2.2k views
-
-
சர்வதேச மேற்பார்வையுடனேயே உள்ளக விசாரணைப் பொறிமுறையை அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறின்றி, தவறான பாதையில் பயணிக்குமானால், மஹிந்த ஆட்சிக்கு நடந்ததே இந்த அரசுக்கும் நடக்கும். அதைக் காண நாம் விரும்பவில்லை. என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல்போனோர் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் பரணகம ஆணைக்குழு தமது விசாரணை நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்கவில்லை. பரணகம ஆணைக்குழுவின் சில அமர்வுகளில் நானும் பங்குபற்…
-
- 10 replies
- 1.1k views
-
-
பகுதி-1
-
- 10 replies
- 1.7k views
-
-
புலிகள் தோல்வியடைவதை இந்தியா விரும்பாது - ஜே.வி.பி. தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 1/18/2009 10:23:14 PM - பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமென தெரிவிக்கும் இந்தியா, மறுபுறம் விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை டில்லிக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளமை இந்தியாவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று ஜே.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகள் முழுமையாக தோல்வியடைவதையும் எமது நாடு பயங்கரவாதத்தை முழுமையாக வெற்றி பெறுவதையும் இந்தியா ஒரு போதும் விரும்பாது என்றும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே …
-
- 10 replies
- 1.7k views
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்புக்கெதிரான பிரச்சாரத்தை உடன் நிறுத்துங்கள் இலங்கை அரசின் சதித்திட்டத்திற்கு துணைபோகாதீர்கள் தனிநபர்களின் விருப்புவெறுப்புகளுக்கு இடமளியாமல் தமிழ்மக்களின் பொதுநலனில் கவனம் செலுத்துங்கள் அழிந்தது இழந்தது போதும். இனியும் இடமளிக்க வேண்டாம் என்ற மொட்டைக் கடிதப் பாணியிலான எச்சரிக்கை டென்மார்க்கிலிருந்து குகன் தம்பிப்பிள்ளை எனபவரால் தயாரிக்கப்பட்டு, சுவிசிலிருந்து துரைரட்ணம் இராமசாமி என்பவரால் தமிழ்த் தேசிய சார்பு ஊடகங்களுக்கு மின் அஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக இவர்கள் மேற்கொண்டுவரும் எச்சரிக்கை அச்சுறுத்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்களை இலங்கை அரசின் ச…
-
- 10 replies
- 1k views
-
-
தமிழ் சிங்களப் புத்தாண்டு கோடைகாலத் திருவிழாவின் கலை நிகழ்வுகள் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாட்களாகஅழகி போட்டி நடை பெற்றன இதில் சுமார் 30 அழகிகள் பங்குபற்றினார்கள். யாழில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது இப்பொழுது சகஜமாகி விட்டது எனினும் இவை மக்கள் மத்தியில் வேறுபட்ட இரு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. யாழின் கலாச்சாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதாக ஒரு தரப்பினரும் இப்படியான நிகழ்வுகளின் மூலம் எம் திறமைகள் வெளிக்கொண்டு வரப்படுவதாகவும் கூறிக் கொள்கின்றனர். எதுவாக இருப்பினும் நம் கலாச்சாரத்தில் கரிசனையுடன் இருப்பது முக்கியமானதொன்றாகும். அழகு போட்டி என்று மொடல் ஆடைகளில் இல்லாமல் எம் சமூக பண்பாட்டுடன் பட்டுப்புடவைகளில் பங்குபற்றியமை மகிழ்ச்சிக்குர…
-
- 10 replies
- 1.3k views
-
-
யூத இன மக்கள் இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்: வான் கரும்புலி கேணல் ரூபன் [15.02.2009] சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி 20-02-2009 அன்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதம் . “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் 20-02-2009 அன்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரா…
-
- 10 replies
- 1.4k views
-
-
அகோர எறிகணை மற்றும் வெடிகணைத்தாக்குதலில் இருந்து தப்ப இராணுவத்தின் பிரதேசம் நோக்கி நகர்ந்த மக்கள் மீது இராணுவம் கண்டபடி நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 17 பொதுமக்கள் பலியாகி சுமார் 69 பேர் வரை காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் மீது பழிதீர்க்கும் தாக்குதலை நடத்திவிட்டு அதைப் புலிகள் மீது சுமத்தி இராணுவம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இவ்வாறு நேற்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதை.. தற்கொலைத்தாக்குதலில் பொதுமக்கள் இறந்ததாக சிறீலங்கா சிங்கள அரசும் அதன் பயங்கரவாத இராணுவமும் குற்றம்சாட்டி இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. --------------- 17 civilians dead following LTTE fire, …
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
மெரினாவில் அனைத்து கட்சிகளும் கூடிய ஆர்பாட்டம் , தமிழர்களிற்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு அதற்க்கு ஒரே வழி பொது வாக்கு எடுப்புதான் அதை மட்டுமே உலகம் செய்ய வேண்டும் அதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும் என்பதை வலியுறுத்த இன்று ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று நடந்து வருகிறது. நேரம் செல்ல செல்ல தமிழர்களின் எண்ணிக்கை ஒன்று கூடலில் அதிகமாகி வருகிறது . http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13417:merina&catid=36:tamilnadu&Itemid=102
-
- 10 replies
- 1.2k views
-
-
மக்கள் விரும்பாத தீர்வை நாம் ஏற்க மாட்டோம் - இரா.சம்பந்தன் அரசியல் யாப்பு சீர்திருத்த முயற்சி ஆரம்பிக்கபட்டு பல படிமுறைகளை கடந்து சென்றுள்ளது.அதனை தொடர்ந்து நீடிக்காமல் அதனை அமுல்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் நிதானமாக முன்னெடுத்து வருகின்றோம்.அதற்காக இந்த அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு பின்னர் ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒன்றாக சந்தித்துள்ளேன். எதிர்வரும் 28 ஆம் திகதியும் பேச இருக்கின்றோம். அதில் அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைக்குமாறு அரசாங்கத்திடம் நான் கோரி இருக்கின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றய தினம் மாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்டக்கிளை பிரதேசக்கிளை ம…
-
- 10 replies
- 964 views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கைப் படையினர் களத்தில் இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். ஒரு கிழமைக்குள் பாரிய நிலப்பரப்புக்களை கைப்பற்றிய வரலாறு புலிகளுக்கு உண்டு என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்தார். அக்கராயனில் நேற்று நடைபெற்ற தேசிய எழுச்சி மாநாட்டில் உரையாற்றும் பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: மக்களால் கட்டிவளர்க்கப்பட்ட அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு திகழ்கின்றது. களமுனையில் போராளிகள் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும் மக்களுக்கு கிடைக்கும் வெற்றியாக அமைக்கின்றது. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த மக்கள் பொங்கு தமிழ் நிகழ்வின் ஊடாக தமது உணர்வின் வெளிப்பாட்டை தமிழ் மக்களின் பலத்தை உலகி…
-
- 10 replies
- 2.1k views
-
-
தேசியத்தில்இ கொள்கையில் உறுதியாக உள்ளவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்: ஜெயானந்தமூர்த்தி வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக் காக்க வேண்டிய கட்டாயத் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கொள்கையில் உறுதியாகவுள்ளோரை இனங்கண்டு மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சங்கதிக்கு தெரிவித்துள்ளார். "இன்று நாம் ஒரு பொதுத்தேர்தலை சந்தித்துள்ளோம். இத்தேர்தலின் மூலம் வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும். அதுவும் எமது அடிப்படை தேசியத்துடனான கொள்கை…
-
- 10 replies
- 806 views
-
-
செவ்வாய்க்கிழமை, 19, ஏப்ரல் 2011 (23:56 IST) மே 18 துக்க நாள்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அறிவிப்பு முள்ளிவாய்க்காலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட மே 18-ம் தேதியை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு துக்க நாளாக அறிவித்துள்ளது. இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அரசின் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே மாதம் 18-ம் தேதியை ’தமிழீழ தேசிய துக்க நாள்’ ஆக நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரகடனப்படுத்துகிறது. முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ஆகும். யூதர்கள்மேல் நாஜிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு எவ்வாறு யூத மக்களிட…
-
- 10 replies
- 2k views
-
-
யாழில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திர சிகிச்சை – விசாரணைகள் ஆரம்பம் யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திரசிகிச்சைகளை முன்னெடுத்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பணம் வழங்கி சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். போதனா வைத்தியசாலையில் தென்னிலங்கையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் அண்மைக்காலங்களில் சிறுநீரக நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளுக்கு பணம் பெற்றுள்ளார். குறித்த நபரினால் யாழ் போதனா வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியாத மருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்க…
-
- 10 replies
- 879 views
-