Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி செயலகத்தை.. முற்றுகையிட்ட, போராட்டம். ############## ################# ################## ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பம் ! ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் துாரநோக்கற்ற கொள்கைகள் மற்றும் தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுப்பதாக தெரிவித்தே போராட்டம் இடம்பெறுகின்றது. இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், “முழு நாடும் அழிவில், பொறுத்தது போதும், ஒன்றாய் அணித்திரளுங்கள்” என்ற தொனிப்பொருளின் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. https://athava…

    • 10 replies
    • 844 views
  2. பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று உரோமிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் நாவலகே பேர்னாட் குரே தெரிவித்தார். இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் புஷ்பா ராஜபக்ஷ ஆகிய இருவரும் இன்று (20) வத்திக்கானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு செயலாளரும் அவரது பாரியாரும் இன்றைய தினம் பாப்பரசரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதுடன் அழைப்புக்கான வேண்டுகோளையும் விடுத்ததாக பேர்னாட் குரே மேலும் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/90310-2013-11-20-12-30-50.html

  3. காணொளி: இசைப்பிரியாவின் தாயார் சணல்-4 இற்கு வழங்கிய பேட்டி பேட்டியை காண.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9941:----4---&catid=1:latest-news&Itemid=18

    • 10 replies
    • 1.7k views
  4. இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம்: இந்தியா புறக்கணித்தது சீன செல்வாக்கை குறைக்கவா? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@INDIAUNGENEVA படக்குறிப்பு, இந்திரா மணி பாண்டே இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் 2009இல் நடைபெற்ற இறுதிகட்ட போரின்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக நேற்று (அக்டோபர் 06) வரைவுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்ததாக, ஏஎன்ஐ செய்தி மு…

  5. தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் விடுதலைபுலிகள் ஊடுருவல்: பரபரப்பு தகவல்கள் ராமநாதபுரம், ஏப். 16- இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே போர் மூண்டுள்ள தால் அங்கிருக்கும் தமிழர்கள் பலரும் அகதிகளாக தமிழ் நாட்டிற்கு வருகிறார்கள். ராமேசுவரம் கடற்கரையில் வந்திறங்கும் அவர்களை போலீசார் விசாரணைக்கு பின்னர் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு அகதிகள் அனை வரும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு "கியு" பிரிவு போலீசாரின் ஆய்வுக்கு பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இப்படி மண்டபம் முகா முக்கு வந்த அகதிகள் 3 பேர் மீது "கியு" பிரிவு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்களை தனிமைப்படுத்தி அவர்க…

  6. சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை இம்முறை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்வைத்து பிரச்சாரம் செய்திருந்தார்கள். ஆனால் யாழ் மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்ததைவிட 0.22 வீதம் அதிகமாக இம்முறைத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். கடந்த(2015) தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 66.28 வீதமானவர்கள் வாக்களித்திருந்தார்கள். ஆனால், தேர்தல் பகிஸ்கரிப்பு பிரச்சாரம் த.தே.மக்கள் முன்னணியினரால் பலமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இம்முறை 66.5 வீதம் மக்கள் யாழ் மாவட்டத்தில் வாக்களித்துள்ளார்கள். த.தே.ம.முன்னணியினரின் தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கையை யாழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்…

  7. கிளிநொச்சியும் இராணுவத்திடம் வீழ்ந்து விட்ட பிறகு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்ற ஒன்றை வழங்க வேண்டிய அவசியமே கிடையாது -ஜே.வி.பி விஜித்த ஹேரத் சொல்கிறார் புலிகளை எதிர்ப்பவர்கள் ஆனந்தசங்கரி கருணா பிள்ளையான் டக்ளஸ் மற்றும் தேனீ நெருப்பு அதிரடி மற்றும் ஏனைய புலி எதிர்ப்பு இணையத்தளங்கள் பத்திரிகைகளின் பார்வைக்கு இது புலிகள் இல்லையேல் ஈழத்தில் தமிழனுக்கு வாழ்வே இல்லை இதை உணருங்கள் திருந்துங்கள் ஹேரத் சொன்னதைவிட விளக்கமாக சொல்லத்தேவையில்லையென நினைக்கின்றேன்

    • 10 replies
    • 2k views
  8. Defence.lk இல் போட்ட படங்களில் சில: http://www.defence.lk/img/20090405_07c.jpg http://www.defence.lk/img/20090405_04_pp1.jpg குறிப்பாக முதலாவது படத்தில் உள்ளவரின் கைகளைப் பாருங்கள். எனக்கென்னமோ இது சாதாரண ஆயுதங்களால் வந்திருக்கமுடியாது போல் தோன்றுகின்றது. ஆகவே சிங்களம் பெரு வெற்றி கொண்டாடிக்கொண்டிருக்கும் நேற்றைய களமுனையில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கலாம் போலுள்ளது...?

  9. இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சமஷ்டி முறைமையே சிறந்த தீர்வுத்திட்டமாகவுமென நேர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கூறினார். “இலங்கைப் பிரச்சினைக்குச் சிறந்த தீர்வுத்திட்டமாக சமஷ்டி முறமையை முன்வைக்கலாம். கடந்த 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் இந்தத் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டது. அந்தத் தீர்வுமுறை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இனங்களின் பெரும்பாலான மக்களும் சர்வதேச சமூகமும் அங்கீகரித்தன. எனவே, சமஷ்டி ஆட்சி முறையே சிறந்தது” என எரிக் சொல்ஹெய்ம் அல்ஜசீரா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூறினார். சமஷ்டிமுறையானது ஐக்கிய இலங்கைக்குள் இடம்பெறவேண்டும் என்பதே சர்வதேசத்தின் விருப்பம் எனக் குறிப்பிட்ட அவர், அதனையே சர்வதேசம் எதிர்ப…

    • 10 replies
    • 2.7k views
  10. விடுதலைப்புலிகளை நினைக்க வைக்கும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்கின்றன. விடுதலைப் புலிகள், கடந்த காலத்தில் செய்தவைகள் நல்ல செயல்களா? தீமையான செயல்களா என பட்டிமன்றம் போட்டு வாதிட்டால் புலிகள் நல்லதே செய்தார்கள் என்ற பக்கத்தில் வாதிடுபவா்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பது புலிகளால் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட ரவுடிகளின் சாம்ராஜ்யமே ஆகும். அத்துடன் புலிகளின் காலத்தில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் கொலை கொள்ளை போன்றவைகளும் மிகச் சொற்ப வீதத்திலேயே காணப்பட்டன. இது யாழ்ப்பாணம் மாத்திரமல்லாது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து இடங்களிலும் இவ்வாறான நிலை இருந்தது. இதே வேளை புலிகள் இல்லாத காலப்பகுதியிலும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் யாழ்ப்பாணத்தில் அட…

    • 10 replies
    • 3.1k views
  11. இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தமிழ் அகதிகள் 254 போ் கடந்த 2009ம் ஆண்டு அவுஸ்திரேலியா நோக்கிச் செல்லும் வழியில் இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதன் பின் அவர்கள் 2009ம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரை இந்தோனேசியாவின் பின்டான் எனும் இடத்தில் தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ளனர். தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த காலத்தில் அவர்கள் பல தடவைகள் பல்வேறு கோரிக்கைளை விடுத்திருந்ததுடன், போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர். அவுஸ்திரேலியப் பிரதமர் யூலியா கில்லார்ட் இந்தோனேசிய ஜனாதிபதி சுசில பம்பாங் யுதாயனோவுடன் நடைபெற்ற க…

  12. தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சாதிப்பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது கடந்த வருடம் குறித்த வறணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில் தேர் திருவிழாவின் போது ஒரு சமூகத்தினர் வடம் பிடிக்கக் கூடாது என்பதற்காக (பெக்கோ) இயந்திரம் மூலம் தேர் இழுக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனால் இந்த வ…

  13. 02 JUL, 2024 | 01:28 PM யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (01) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குருநகர் 5மாடி குடியிருப்பினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய மீனவர் ஆவார். குறித்த மீனவர் குருநகர் கடற்பரப்பிலிருந்து நேற்று கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் மீனவரின் கழுத்து பகுதியில் முரல் மீன் தாக்கியுள்ளது. முரல்மீனின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ள மீனவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண…

  14. கில்லாரி கிளின்டனின் தேர்தல் செலவுக்கு புலிகள் பண உதவி -- ஸிரீ லன்கா அரச உத்தியேர்கபூர்வ செய்தி. http://www.defence.lk/new.asp?fname=20071213_05

  15. தேச விடுதலைப் போரில் சாவுக்கு நாள் குறித்து வீரகாவியமாகும் உயிராயுதங்களான கரும்புலிகளின் சீருடைகளை உணவகங்களின் மேசைவிரிப்புக்களாகப் பயன்படுத்தி அவர்களின் ஈகங்களைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர்.முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் சந்திப் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் உணவகம் ஒன்றில் உணவருந்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற மேசைகளுக்கு கரும்புலிகளின் சீருடைத் துணிகளை விரிப்புக்களாகப் பயன்படுத்துகின்றமை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. போர் நிறைவு பெற்றதும் மாவீர்கள் நினைவிடங்கள், துயிலும் இல்லங்கள், நினைவுத்தூபிகள் உட்பட்ட அனைத்து நினைவு எச்சங்களையும் அழித்து வருகின்ற இராணுவம் தற்போது கரும்புலிகளின் சீருடைகளைப் பயன்ப…

    • 10 replies
    • 3.2k views
  16. [size=4]புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைகளை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து வெளிநாடுகளில் பணியாற்றும் சிறிலங்கா இராஜதந்திரிகளுக்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். தியத்தலாவ இராணுவ முகாமில் நடத்தப்பட்ட இரண்டுநாள் செயலமர்வில் நேற்று, புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைகளை முறியடிப்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றிய சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, போரின் இறுதிக்கட்டத்தில் மூன்று இலட்சம் பொதுமக்களை மீட்பதற்கு சிறிலங்கா படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.…

  17. வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பணிமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை (15.07.2016) திறந்துவைத்துள்ளார். போசாக்கான பாரம்பரிய உணவுகளை நுகரும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வடக்கு விவசாய அமைச்சு மாவட்டம் தோறும் அம்மாச்சி என்ற பெயரில் வடக்கின் பாரம்பரிய உணவகங்களை அமைத்து வருகிறது. ஏற்கனவே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் திறந்துவைக்கப்பட்டு அவை வெற்றிகரமாக இயங்கிவரும் நிலையில், தற்போது கிளிநொச்சியிலும் அம்மாச்சி திறந்துவைக்கப்பட்டுள்ளது. 5.5 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுத் திறந்துவைக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்தில…

  18. சர்வதேசத்தை புறந்தள்ளி செயற்பட்டால் பேராபத்து ஏற்படும் – எச்சரிக்கும் சம்பந்தன்! இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் கிடைக்க வேண்டும் என்பதும் எமது வேண்டுகோளாகும். இதை நாம், 2009இல் போர் நிறைவுக்கு வந்தத…

    • 10 replies
    • 591 views
  19. “கோட்ட கோ கம” போராட்டக்காரர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ள போராட்டப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு வெள்ளிக்கிழமை (5 ஆம் திகதி) மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக போராட்டக்காரர்களை அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு பொலிஸ் அதிகாரிகளால் பொது அறிவிப்பு ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து கட்டமைப்புகளையும் அகற்றிவிட்டு அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கோட்ட கோ கம” போராட்டக்காரர்கள் போராட்டப் பகுதிகளி…

    • 10 replies
    • 1.2k views
  20. யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார் நடிகர் கருணாஸ் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார் நடிகர் கருணாஸ் நகைச்சுவை நடிகர் கருணாஸ் இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார். தமிழகத்தில் ஈழதுச் சிஷறுவர்களின் கல்விக்காகப் நடிகர் கருணாஸ் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்துத் திறக்கவுள்ளார். இதற்கான அழைப்பிதழை வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினார்.…

  21. 'இலக்கத் தகடற்ற வெள்ளை வான் என்னைப் பின் தொடர்கின்றது': சிறீபதி சூரியாராச்சி "கடந்த சில நாட்களாக இலக்கத் தகடற்ற வெள்ளை வான் என்னைப் பின்தொடர்கிறது, எனவே எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது" என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாவது: "மங்கள சமரவீரவையும் என்னையும் அமைச்சர் பதவிகளில் இருந்து வெளியேற்றிய பின்னர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய எமது பாதுகாப்புக்களும் விலக்கப்பட்டிருந்தன. எமது உயிர்களுக்கு விடுதலைப் புலிகளால் மட்டுமல்லாது வேறு சிலராலும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நோக்குடன் தான் இவை செய்யப்பட்டுள்ளன. ந…

  22. Published By: VISHNU 01 AUG, 2023 | 04:13 PM இறுதிப் போரில் படைத்தளபதியாக இருந்து போருக்குப் பின் நாட்டை விட்டு அமெரிக்கா சென்ற சரத் பொன்சேகா, தற்போது இலங்கை சிங்கள புத்த நாடு என்கிறார் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தம் தெரிவித்தார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது, நல்லாட்சி அரசில் சஜித் பிரேமதாசா அமைச்சராக இருந்தார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயிரம் புத்தர் சிலைகளை அமைப்போம் எனக் கொக்கரித்தார். கடந்த சில வாரங்களாகவே மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகரா கொக்கரித்து வருகிறார். இலங்கை சிங்கள புத்த நாடு. தீவு எங்கும் புத்தர் சிலைகளை வைப்ப…

  23. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> Eurotv..

    • 10 replies
    • 2.3k views
  24. சென்னை விமான நிலையத்தை வந்திறங்கிய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அங்கிருந்து நேராக புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் செய்தியாளர்களையும் அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகும் இந்தியச்செய்தி தெரிவிக்கின்றது. மக்கள் சிவில் உரிமை கழகதலைவராக இருந்து மறைந்தவர் சட்டத்தரணி கே.ஜி.கண்ணபிரான். இவரது நினைவு சொற்பொழிவு சென்னை தியாகராயநகர் வித்யோதயா பள்ளியில் 9 ஆம் திகதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு, 'பாதுகாப்பையும் இறையாண்மையும் காத்தல்' என்ற தலைப்பில் நினைவு சொற்பொழிவாற்றுகிறார். 'கண்ணபிரான் மற்றும் கண்ணபிரானுக்கு அப்பால்' என்ற தலைப்பில் தென் ஆப்பிரிக்காவின் அரசமைப்பு நீதிபதியாக பணியாற்றிய சக்கா…

  25. தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் இடையே போட்டி! Vhg நவம்பர் 15, 2024 நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியலை பெறுவதில் தமிழரசுக் கட்சிக்குள் தீவிர முயற்சியில் இருவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கவுள்ள தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலும் தேசியப்பட்டியலில் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் இணைப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தன்னை நிராகரித்தால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.