ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
ஈ.பி.ஆர்.எல்.எவ் – புளொட் கட்சிகள் வெளியேற்றப்பட வேண்டும் - கஜேந்திரகுமார் October 30, 2018 இலங்கையை மையப்படுத்தி சமகாலத்தில் உருவாகியிருக்கும் பூகோள அரசியல் நலன்சார்ந்த போட்டி தன்மை தமிழ் மக்களுக்கு சாதகமானதும், பாதகமானதுமான விளைவுகளை உண்டாக்கியிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களுடைய நலன்களுக்காக பயன்படுத்தவேண்டும். மாறாக எங்களை எவரும் பாவித்துவிடக்கூடாது. மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இலங்கைய…
-
- 10 replies
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்காலில் சம்பந்தருக்கு கடும் எதிர்ப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.நிதர்ஷன் வடமாகாண சபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது பொதுமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில், முறுகல் நிலை தோன்றியது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அருகில் இந்நினைவு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிபோது, பொதுமக்கள் இதனை அரசியல் மேடையாக்க வேண்டா…
-
- 10 replies
- 1.8k views
-
-
வட்டரக்க விஜித்த தேரர் தன்னைத் தானே தாக்கிக்கொண்டார்: என்கிறது இலங்கைப் பொலிஸ்:- மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பல சேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர், பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார் என்றும் இது தொடர்பில் நீதிமன்றில் அவர் பதிலளிக்க வேண்டி ஏற்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தன்னை சிலர் தாக்கியதாக வட்டரக்க விஜித்த தேரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இருப்பினும் இது தவறான முறைப்பாடாகும். விஜித்த தேரர், தன்னைத் தானே தாக்கிக் கொண்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தேரருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து அவதானிக்கும் போது அவை அவராலேயே ஏற்…
-
- 10 replies
- 941 views
-
-
வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசத்தில் சில பிரதேசம் மக்கள் மீள் குடியேறுவதற்கு நாளை அனுமதிக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் மீள் குடியேற்ற அமைச்சு சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி பிரதமர் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் வலி.வடக்கில் விடுவிக்கப்படாத சில பிரதேசங்களை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி இருந்தது. அதனடிப்படையில் நாளை சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் செயலளார்கள் யாழில் …
-
- 10 replies
- 763 views
-
-
இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்திய பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதில் பா.ஜ.க. 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ம…
-
- 10 replies
- 1.1k views
-
-
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி எம்.எஸ்.எம்.நூர்தீன் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி கோரி காத்தான்குடியில் கவனஈர்ப்பு பேரணி ஒன்று ஞாயிற்றுக்கிழமை(03) அன்று முன்னெடுக்கப்பட்டது. காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை இடம்பெற்று 35ஆவது வருட ஷுஹதாக்கள் தினம் ஞாயிற்றுக்கிழமை (03) அன்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதான வீதியில் இந்த கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. அதன் பின்னர் பிரகடனம் வெளியிடப்பட்டது. காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்…
-
-
- 10 replies
- 591 views
-
-
[size=4]புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்கள் இங்குள்ள மக்களுக்கு மாதாந்தம் 10 டொலர் வழங்கினால் மாதந்தம் 1893 வீடுகள் கட்டலாம் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று யாழ் மாவட்டச் செயலத்தில் நடைபெற்ற இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்தார். புலம்பெயர் நாடுகளில் 80,000 ஆயிரம் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மாதந்தம் 10 டொலரை இங்கு அனுப்பினால் இங்குள்ள மக்களிற்கு மாதந்தம் 1893 வீடுகள் கட்டிக்கொடுக்க முடியும். கடந்த காலத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தமது பணத்தினை அழிவுக்காக வழங்கினர். இனி அந்தப் பணத்தினை ஆக்கத்த…
-
- 10 replies
- 963 views
-
-
அனைத்துலக கடற்பரப்பில் தரித்து நின்ற விடுதலைப் புலிகளின் பாரிய கப்பல் மாயம்: அதிர்ச்சியில் சிறிலங்கா படைத்தரப்பு [வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2008, 07:48 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] முல்லைத்தீவை அண்டிய அனைத்துலக கடற்பரப்பில் கனரக ஆயுதங்களுடன் தரித்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் எங்கே சென்றது எனும் அதிர்ச்சியில் சிறிலங்கா அரசாங்கம் உறைந்து போயுள்ளதாக கொழும்பு வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: கனடாவில் இருந்து உக்ரேன் நாட்டுக்கு கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் மூன்று உறுப்பினர்கள் பயணமானார்கள். அங்கு அவர்கள் ஓரேரா விடுதியில் தம்மை பதிவு செய்து கொண்டார்கள். …
-
- 10 replies
- 3.7k views
-
-
கரூர் மாவட்டத்தின் இலங்கை அகதி முகாமில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் வைத்தியசாலையில் நேற்று மரணம்‐ இறுதி வாக்குமூலம் இணைப்பு தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் இலங்கை அகதி முகாமில் வசித்துவந்த பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்;று (28.03.10) உயிரிழந்துள்ளார். கடந்தவாரத்தில் குறித்த 28 வயதுடைய பத்மாவதி என்ற பெண்ணின் கணவரான குமார் என்பவரை காவற்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து சென்றனர். இந்த நிலையில் அவரைக் பார்வையிட அனுமதிப்பதாகக் கூறி பத்மாதேவியை முகாமில் இருந்து காவற்தறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். முகாமிற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியும் காவற்துறையினருடன் காவற்துறை நிலையத்திற்குச் செல்ல…
-
- 10 replies
- 1.5k views
-
-
அடைக்கலம் புகுந்தோரை விரட்டுவது குற்றமாகும் Share “ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அடைக்கலம் தேடி வருபவர்களை விரட்டி யடிப்பது பன்னாட்டு ஏதிலிகள் சட்டத்தின்படி மாபெரும் குற்றமாகும். மியன்மார் நாட்டில் அரங்கேற்றப்பட்டுள்ள இனப்படுகொலை நடவடிக்கையையடுத்து அங்கிருந்து அடைக்கலம் தேடி இலங்கை வந்துள்ள ரோஹிங்ய முஸ்லிம் மக்களைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்” இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். கொழும்பில் …
-
- 10 replies
- 688 views
-
-
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதேவேளை, பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவகத்தில் நடைபெறவுள்ள கருத்தரங்கொன்றில் 'மோடியின் கீழ் இந்தியா' என்ற தொனிப் பொருளில் அவர் உரையாற்றவுள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, மீனவர் பிரச்சினைகள் இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் அவர் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-0…
-
- 10 replies
- 1.1k views
-
-
மதியுரைஞரின் இறுதி நிகழ்வுகள் தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள், எதிர்வரும் 20ஆம் நாள் புதன்கிழமையன்று லண்டனில் இடம்பெற இருக்கின்றன. அன்றைய நாளில், பின்வரும் மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை, மதியுரைஞரின் வித்துடல் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு வீர வணக்க நிகழ்வு நடைபெறும். வீர வணக்க நிகழ்வு இடம்பெறும் மண்டபம்: Alexandra Palace Alexandra Palace Way Wood Green London N22 7AY விடுதலைக் கனலை இதயத்தில் சுமந்து, தமிழ் மக்களையும், தமிழீழ மண்ணையும் ஆழமாக நேசித்து, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அயராது அரும் பணியாற்றி, தமிழினத்…
-
- 10 replies
- 2.8k views
-
-
சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளிற்கும் இடையே முல்லைக் கடற்பரப்பில் மோதல் ஒன்று புதன்கிழமை இரவு நடைபெற்றுள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. COLOMBO (Reuters) - Sri Lanka's navy said on Thursday it sank three Tamil Tiger boats off the island's northeast coast, killing between 15 and 18 rebel fighters. The attack late on Wednesday off the coast of the rebel-held northeastern district of Mullaithivu is the latest in a rash of land and sea battles after the resumption of a two-decade civil war that has killed around 68,000 people since 1983. "A naval patrol has come across about 10 Tiger boats and our boats launched an attack, and we were able to destroy…
-
- 10 replies
- 3.7k views
-
-
மகிந்த ஐயா தமிழர்களுக்கு எந்த வித அதிகார பகிர்வையும் தரமுடியாது என்று அறிவித்துள்ளார். சுதந்திர தின உரையில் தமிழர்களை பேச்சுக்கு வருமாறும், எமது பிரச்சனையை நாமே பேசி தீர்க்கலாம் என்று கூறியதுடன், கிராமங்களுக்கு அதிகாரம் வழங்க போவதாகவும் கூறியுள்ளார். சிறுபான்மை என்று யாருமே இலங்கையில் இல்லையாம். எல்லாரும் இலங்கை மாதாவின் குழந்தைகளாம். இனம், மதம், பிரதேசம் என்ற வகையில் ஒரு சிறு பிரிவினையை தன்னும் தான் ஆதரிக்க மாட்டாராம். No self-rule for Tamils: Sri Lanka president http://www.cbc.ca/world/story/2010/02/04/sri-lanka-tamil.html?ref=rss Sri Lanka's president called Thursday for minority ethnic Tamils to work with the government to settle their di…
-
- 10 replies
- 1.9k views
-
-
பொறுப்புக்கூறலில் விலகி நிற்க முடியாது! : குற்றவாளிகள் என்று சர்வதேசம் முத்திரை குத்திவிடும்! போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச தரப்பிடம் பொறுப்புக்கூற வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. பொறுப்புக்கூறலில் பின்னின்றால் சர்வதேசம் எம்மை ஒதுக்கி வைத்துவிடுவதுடன் குற்றவாளிகள் என்ற முத்திரையை பொறித்துவிடும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். போரில் பாதிக்கப்பட்ட, அங்கவீனமான படைவீரர் கள் மற்றும் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கும் வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சேமநல மேம்பாட்டிற்காக விசேட சலுகைகள் வழங்கப்படும் ‘விருசர’ சிறப்புரிமை அட்டை வழங்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகைய…
-
- 10 replies
- 792 views
-
-
எங்களுக்கு எல்லாமே தெரியும்: சிவ்சங்கர் மேனன் [சனிக்கிழமை, 17 சனவரி 2009, 08:31 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையே வன்னிப்பெரு நிலப்பரப்பில் நடைபெற்று வரும் கடுமையான போரில் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பாக இந்தியாவுக்கு முழு விபரமும் தெரியும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கும் இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் சிவ்சங்கர் மேனன் உறுதியளித்துள்ளார். கொழும்புக்கு சென்றுள்ள சிவ்சங்கர் மேனன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன…
-
- 10 replies
- 2.3k views
-
-
தெற்கிலும் இராணுவ அடக்குமுறை ஆரம்பம்!துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!15 மேற்பட்டோர் காயம்!!! வியாழக்கிழமை, ஆவணி 1, 2013 3:35 pm பெலுமஹரவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் படுகாயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்றிரவு 7.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில், 11 பேர் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் கம்பஹா மற்றும் வத்துப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும்இ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதுகாப்பு தரப்பினர் மீது கல…
-
- 10 replies
- 1k views
-
-
கைதடி தடுப்பு முகாமில் விடுவிப்பதற்காக வவுனியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாணவிகள் இன்று காலை இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பில் இருந்து செய்திகள் தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் 20 திகதி வவுனியாவிலரந்து இந்த மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுடன் 57 மாணவர்கள் கொண்டு செல்லப்பட்டு அவர்கள் கடந்தமாதம் 28ஆம் தகதி விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இரண்டு தொகுதி மாணவர்கள் விடுவிக்கப்பட்டபோதும் குறித்த மாணவிகள் விடுவிக்கப்படாது இருந்தனர். இன்றைய தினம் 47 மாணவர்கள் உட்பட முடும்பத்தினருடன் 57போ விடுவிக்கப்பட்டபோது இன்று காலையில் குறித்த மாணவிகள் இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டள்ளனர். இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைப் பற்றியு…
-
- 10 replies
- 2k views
-
-
சிங்கள அரசு அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு சட்ட விரோதமாக அவுஸ்ரேலியா செல்லும் அகதிகள் விடயத்தில் ஒரு சூழ்ச்சிகரமான திட்டத்தினை கொடுத்திருந்தது. ஆனால் அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான் அதனை நிராகரித்துள்ளார். அதாவது இலங்கையில் இரண்டு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் சட்ட விரோதமாக குடியேற தயாராக உள்ளதாகவும் எனவே இந்த மக்களை அவுஸ்ரேலிய உத்தியோக பூர்வ ரீதியாக அனுமதித்தால் சட்ட ரீதியற்ற முறையில் மக்கள் அவுஸ்ரேலியா வருவதனை தடுக்க முடியும் என்பதே இந்த ஆலோசனை. இவ்வாறு இந்த திட்டம் சரி வந்தால் உடனடியாக் இருக்கின்ற சிங்களவர்களை ஏற்றி அனுப்பவே இந்த திட்டத்தினை சிங்கள அரசு முயற்சித்துள்ளது. தமிழர்களின் அவலங்களில் இன்னமும் எப்பிடி தனது இனத்தை கட்டி எழுப்பலாம் என நினைக்கும் சிங்…
-
- 10 replies
- 1.8k views
-
-
வவுனியாவில் இன்று இடம்பெற்ற திருமணம் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது. தாயகத்தில் இதுவரை நடைபெற்ற திருமணங்களில் வித்தியாசமானதும் ஆரோக்கியமான நிகழ்வொன்று நடைபெற்றது. வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மதிசூதனன் – இரமீலா ஆகியோரின் திருமண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த, திருமண தம்பதிகளால் பண உதவி வழங்கி வைக்கப்பட்டது. மணமகனின் தந்தையான முன்னாள் கிராம சேவகரான முத்துராசாவினால் வவுனியா பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு நலிவுற்ற குடும்பத்திற்கு உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது. திருமணம் என்பது பெரும் பணச்செலவில் ஆடம்பரமாக இடம்பெறுவது மாத்திரமே என்பதற்கு அப்பால் நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்த…
-
- 10 replies
- 1.3k views
-
-
தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி - நாடாளுமன்றத்தில் களேபரம் (காணொளி இணைப்பு) நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார். தமக்கான நேர ஒதுக்கம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக நாடாளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு சென்றிருந்த போது தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த நளின் பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு முன்பாக முறையற்ற விதத்தில் செயற்பட்டதாகவும் முறையற்ற வசனங்களைப் பயன்படுத்தியுள்…
-
-
- 10 replies
- 725 views
-
-
வட அயர்லாந்து போராளி ஒருவர் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த விதம் தொடர்பாக தனது கடுமையான ஆட்சேபனையை கொலம்பிய பேச்சுவார்த்தையின்போது வெளியிட்டார். இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை கபடதனமாக அளித்தது போல கொலம்பிய சுதந்திர விடுதலைப் போராட்ட அமைப்பை கொலம்பிய அரசு அளிக்க முற்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கொலம்பிய அரசு கொலம்பியாவில் நடைபெறும் யுத்தம் மற்றைய நாட்டு யுத்தங்களுடன் ஒப்பிடும்போது முற்றிலும் வேறுபட்டது என மழுப்பலாக பதிலளித்தார். இலங்கை தமிழரின் போராட்ட வரலாற்றில் மிகவும் பரீட்சயமானதும் தமிழர்களுடன் நெருங்கிய உறவை பேணிவரும் ஐ.ஆர்.ஏ அமைப்பின் முக்கிய தளபதியே தமிழருக்காக தமிழரின் மீது திணிக்கபட்ட யுத்தத்தினை கொலம்பிய பேச்சுவார்த்தையில் …
-
- 10 replies
- 1.2k views
-
-
மறுபடியும் பிரபாகரன்.. மறுபடியும் சி.பி.ஐ.. சி.பி.ஐ – சிதம்பரம் குழப்பத்திற்கு பிரபாகரன் காரணமல்ல.. பிரபாகரன் தப்பிவிட்டார் என்று சரத் பொய்யாகத்தன்னும் சொன்னாலே போதும்… பிரபாகரனின் மரணச்சாட்சிப் பத்திரத்தை சிறீலங்கா அரசு தம்மிடம் தரவேயில்லை என்று சி.பி.ஐ நேற்று மீண்டும் கூறியுள்ளது. முன்னர் ஒரு தடவை இதே அறிக்கையை சி-பி.ஐ வெளியீடு செய்ய, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதை மறுத்து இன்னொரு அறிக்கை விட்டிருந்தார். இப்போது மீண்டும் சி.பி.ஐ அதை மறுத்திருக்கிறது. நாளை ப.சிதம்பரம் மீண்டும் இன்னொரு தடவை மறுக்க நாடகம் மேலும் பல படிகளாக தொடரலாம்… இப்படி இந்தியாவில் இருந்து அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு விதமாகவும், சி.பி.ஐ மறுவிதமாகவும் முரண்பட்ட அறிக்கை விடுவது எதற்காக என்…
-
- 10 replies
- 2.2k views
-
-
இலங்கையில் திருமணம் செய்வதற்கு காத்திருப்போருக்கு சுகாதார அமைச்சு சுகாதார பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. அதற்கமைய திருமண தம்பதிகள் மற்றும் உறவினர் ஒருவரை கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் மற்றும் கைகுலுக்கி கொள்வதனை தவிர்த்து வேறு முறையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பிப்பதற்கு முன்னர் திருமண ஏற்பாடுகள் செய்து தடைப்பட்டவர்கள் மீண்டும் திருமணங்களை நடத்த முடியும். எனினும் அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பாதி பேர் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சின் பிரதி இயக்குனர் நாயகம் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார். மண்டபத்திற்குள் வருபவர்கள் முக கவசங்களை அணிய வ…
-
- 10 replies
- 1k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2009, 01:18.34 PM GMT +05:30 ] பயங்கரவாதத்தை தோல்வியடைய செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் இன்று மேற்கொண்ட சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். மிக விரைவில் இலங்கை மக்கள் அனைவரும் சமாதானத்துடனான ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசுசி அகாசி, நாளையதினம் தமிழ்தேசியக்கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்தேசிய…
-
- 10 replies
- 1.6k views
-