ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
ரவிராஜ் படுகொலை தொடர்பாக தமிழ்கட்சி மாகாணப் பொறுப்பாளர் மீது விசாரணை [18 - November - 2006] [Font Size - A - A - A] தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் என்.ரவிராஜின் படுகொலை தொடர்பாக தமிழ்க் கட்சியொன்றின் மாகாணப் பொறுப்பாளர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் கூறுகின்றனர். ரவிராஜின் கொலை தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே தமிழ்க் கட்சியொன்றின் மாகாணப் பொறுப்பாளர் விசாரணைக்குட்படுத்தப்படவுள
-
- 2 replies
- 1.9k views
-
-
தடைகளை விதிக்கும் முடிவை இன்னமும் எடுக்கவில்லை – ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவில் உள்ள தனி நபர்களை வைத்து தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மைய அரசியல் குழப்பங்களுக்கு காரணமான மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில மேற்குலக நாடுகள் தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும், இத்தகைய எந்த நகர்வும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என்றும், இதுபற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவில்லை என்றும், ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள், கொழும்பு ஆங்கில வாரஇதழ் …
-
- 0 replies
- 1.9k views
-
-
வன்னிக்களமுனையில் சிறப்புடன் செயற்பட்டுவரும் போராளிகளுக்கு பரிசுகளையும் பாராட்டுசான்றுகளையும் வழங்கி தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மதிப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட படை தொடக்க கல்லூரியிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. எமது பிரதேசத்துக்குள் தாக்குதல் நடத்த முன்நகர்ந்த இலங்கை படைகளுக்கு எதிராக திட்டமிட்டபடி முறியடிப்புத்தாக்குதல் நடத்தி- எதிரிக்கு அழிவுகளைக்கொடுத்து- எதிரியின் உடலங்களையும் ஆயுத தளவாடங்களையும் கைப்பற்றிய வெற்றித்தாக்குதல்களில் முதன்மையாக ஈடுபட்ட போராளிகளுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பாராட்டி சமர் ஆய்வு மையத்தின் மூலம் சான்றிதழ்களை வழங்கியுள்ளார். …
-
- 0 replies
- 1.9k views
-
-
சிறிலங்கா மீதான சிறப்பு விவாதம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் சிறிலங்கா மீதான விசாரணைகள் அவசியம் என தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற - “கொடுமைகளையும் போர்க்குற்றங்களையும் ஒப்புக்கொள்ள மறுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பிரித்தானிய மகாராணி ஏன் மதியஉணவில் பங்கேற்க வேண்டும்?“ என்று கேள்வி எழுப்பியுள்ளார் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கென் ரோத். தனது ‘ருவிற்றர்‘ பக்கத்திலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இந்தநிலையில், சிறிலங்கா அதிபரின் பிரித்தானியப் பயணத்துக்கு எதிரான போராட்டங்கள் லண்டனில் தீவிரமடைந்துள்ளன. ஹீத்ரோ விமான நிலையத்தில் நேற்றிரவு பெருமளவில் தமிழர்கள் திரண்டு நின்று மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதேவேளை நாளை மறுநாள் மாலை 7 மணிய…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஆட்சியை விட்டுப் போனாலும் நான் கட்சியை விட்டுப் போகமாட்டேன். நாட்டைவிட்டுத் தப்பியோடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று தனது தங்காலை 'கால்ட்டன் ஹவுஸ்' இல்லத்துக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் முன்னிலையில், வீட்டின் மேற்தளத்திலிருந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள தமது இல்லத்திலிருந்து தங்காலை வீட்டுக்கு காரில் சென்ற மஹிந்த ராஜபக்ஷவை வழி எங்கும் மக்கள் சூழ்ந்து நின்று வரவேற்றனர். தங்காலை இல்லத்தில் தம்மைத் தேடிவந்து சந்தித்த பௌத்த குருமார் மற்றும் பொது மக்களுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தினார். அதன்பின்னர் அங்கு திரண்டிருந்த பொது மக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார். “நாட…
-
- 10 replies
- 1.9k views
-
-
பாடசாலைகளில் நாளை காலைப் பிரார்த்தனையில் வித்தியாவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி! - தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை [Thursday 2015-05-21 08:00] புங்குடுதீவில் காமுகர்களால் சிதைக்கப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவிற்கு அனுதாபமும் அஞ்சலியும் செலுத்துமுகமாக சகல பாடசாலைகளிலும் நாளை 22ம் திகதி வெள்ளி காலைப் பிரார்த்தனையில் ஒரு நிமிட நேர ஆத்மார்த்த அஞ்சலியைச் செலுத்துமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சகல அதிபர்களையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், மாணவர்களின் ஒழுக்கவியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வுச் சொற்பொழிவை நிகழ்த்துமாறும், நாளை 22ம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் இச்செயற்பாட்டை மனிதாபி…
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழீழத்தைப் பெற முடியுமா? அன்புடையீர், நாம் தெளிவாகச் சிந்தித்து அதன் அடிப்படையில் செயலாற்றும் காலம் வந்துள்ளது. நமக்கு என்ன வேண்டும்? தமிழீழம். அதைவிடக் குறைவான எதுவும் வேண்டாம். தமிழீழத்தைப் பெற முடியுமா? நிச்சயமாக நம்மால் முடியும். நிச்சயமாக நம்மால் முடியும். எந்த நம்பிக்கையில் அப்படிச் சொல்கிறீர்கள்? யூதர்களிடம் இருந்துபடிப்பினை தான் ! முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட பின்னர், அவர்களது மொழி கிட்டத்தட்ட வழக்கற்றுப் போகும் தருவாயில் இருந்த போதும் அவர்கள் சாம்பல் மேட்டில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழுந்தார்கள்! நாம் என்ன செய்ய வேண்டும்? யூதர்களின் வரலாற்றைப் படிப்போம் ! அது எந்தப் பதிப்பாக இருந்தாலும் பரவாயில்லை. அவை ஒரேமா…
-
- 4 replies
- 1.9k views
-
-
வவுனியா செட்டிகுளம் கதிர்காமர் நலன்புரி முகாமில் உள்ள இடம்பெயர் மக்கள் மீதான தொடர் கெடுபிடி நடவடிக்கையில் முகாமின் இராணுவப் பொறுப்பதிகாரி அபயக்கோன் ஈடுபட்டுவருவதாக மக்கள் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.முகாம்மக்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணப் பொருட்களை அபகரிப்பது, அவர்களை கொச்சைப்படுத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற குறிப்பிட்ட அதிகாரி இன்று முகாம் மக்கள் ஒவ்வொருவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் ஒவ்வொரு குடும்பத்தவர்களும் தலா நூற்றைம்பது ரூபா கட்டாயமாகச் செலுத்தவேண்டும் என்று இராணுவ அதிகாரியால் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே ஆறு தடவைகள் தாம் புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், ஏழாவது தடவையாகவும் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும்…
-
- 5 replies
- 1.9k views
-
-
தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம். வடக்குகிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தன் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தேர்தல் முடிவுகள் தொடர்பில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார். மேலும் அவர் கூறுகையில், "வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னர் பேச்சு நடத்தி எம்முடன் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆயினும் எமது முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன. எமக்கு எதிராக பல்வேறு அரசியற்கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் களத்தில் குதித்திருந்தன. எனினும் எம்மால் வெற்றி ப…
-
- 27 replies
- 1.9k views
-
-
கோதபாய ராஜபக்ஷவை இந்து நாளேடு கண்டித்தது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோரரும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோதபாய ராஜபக்ஷ, இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் வெளியிட்ட கருத்துக்களை இந்தியாவின் ஹிந்து நாளேடு கண்டித்துள்ளது. ஆசிரியர் தலையங்கம் ஒன்றை அந்த ஏடு இன்று வெளியிட்டது. போரின் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பலம் நாடாளுமன்றத்தில் அதிகரித்துள்ளதாகவும், போரின் முன்பிருந்து நிலவிய தமிழர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு அது வாய்ப்பாக அமைந்தாலும் அந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசு மிகக் குறைந்த நடவடிக்கைகளை மட்டும் எடுத்துள்ளமை, போரின்போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய இந்தியா போன்று நண்பர்க…
-
- 23 replies
- 1.9k views
-
-
முகமாலைச் சமரில் இரு வகைக் குண்டுகளைப் புலிகள் பயன்படுத்தினர் - இக்பால் அத்தாஸ் முகமாலை சமரில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட இரு வகையான குண்டுகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகப் படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் சண்டே ரைம்ஸ் ஆங்கில வாரஏட்டில், பாதுகாப்பு தொடர்பிலான பத்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 23ம் நாள் இடம்பெற்ற முகமாலை சமரில், உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சமாதானம் மற்றும் இராகவன் என்ற இரு வகையான குண்டுகள் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட சமாதானம் என்ற குண்டில் பொஸ்பரசு பதார்த்தம் கலக்கப்பட்டிருந்தாக தகவல் தெரிவிக்கின்றது போதும் இதனை சுயாதீனமாக இதனை உறுதி ச…
-
- 2 replies
- 1.9k views
-
-
கிழக்கு தேர்தலில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டுமென்பதில் ரவூப் ஹக்கீமை தவிர ஏனைய சகலரும் உறுதியாக உள்ளனர். ஆனால் முஸ்லிம் ஒருவர் கிழக்கின் முதலமைச்சரானால் தமது இருப்புக்கு ஆபத்து ஏற்படுமென அஞ்சியே முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராவதை ஹக்கீம் விரும்பவில்லை. இதன் மூலம் அஸ்ரப்பின் கனவை அவர் தகர்த்தெறிந்து விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததன் மூலம் எதிர்வரும் தேர்தலில் அவர்களின் தோல்............................. தொடர்ந்து வாசிக்க........................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9376.html
-
- 2 replies
- 1.9k views
-
-
போராட்டம் இன முறுகலை எற்படுத்தும் என பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் கன்னியா வளாகத்தில் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது திருகோணமலையின் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புராதன பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலை தென் கயிலை ஆதீனம் மற்றும் வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் இணைந்து தென்கயிலை ஆதீனம் தலமையில் இன்று காலை 11:00 மணிக்கு கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போரா…
-
- 16 replies
- 1.9k views
-
-
முகமாலையில் கடந்த 11 ஆம் திகதி சிறிலங்கா இராணுவம் சந்தித்த தோல்விக்கு இராணுவ விமர்சகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைக்கின்றனர்;. இவை முழுமையானவையாகவும் இல்லை. தவறானவையாகவும் இல்லை. இது குறித்து சிறிலங்கா முன்னாள் விமானப்படைத் தளபதி ஹரி குணதிலக்க தனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கையில்:- 'சிறிலங்கா இராணுவம் தன் சொந்தப் பரப்புரைக்கே பலியாகி விட்டதென்று தான் சொல்ல வேண்டும்" என்கிறார் அண்மைய மாதங்களில் புலிகளுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி விட்டோம். விடுதலைப் புலிகள் தோற்று ஓடுகின்றார்கள் என்றெல்லாம் ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன என்றார். மற்றொருவர் இத்தோல்வி பற்றி அபிப்பிராயம் கூறுகையில்;, சிறிலங்கா இராணுவத்திற்கு கடும் இழப்பு ஏற்பட்டு …
-
- 2 replies
- 1.9k views
-
-
ஜேர்மனியிடம் கைமாறும் ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவி: நெருக்கடியில் சிறிலங்கா [ஞாயிற்றுக்கிழமை, 31 டிசெம்பர் 2006, 13:31 ஈழம்] [பா.பார்த்தீபன்] ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பொறுப்பை நாளை திங்கட்கிழமை முதல் ஜேர்மனி பொறுப்பேற்கவுள்ளதால் சிறிலங்கா அரசிற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஜேர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு அபிவிருத்தி அமைச்சர் கெய்டி விக்சொரெக் சோல் சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும் என்று அழுத்தமாக ஊடகமொன்றுக்கு பேட்டி வழங்கியிருந்தார். இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் வடக்கு - கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பெருமளவில் பாதித்துள்ளது. எனவே அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்கும் வ…
-
- 3 replies
- 1.9k views
-
-
விடுதலைப் புலிகளின் தொடக்க கால உறுப்பினராக வாழ்க்கையைத் தொடங்கிப் பின்பு முக்கிய உறுப்பினராக மாறியவர் திலீபன். 1987-ல் இலங்கை - இந்தியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது. அதனிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தித் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் தொடங்கினார் திலீபன். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் உண்ணாவிரதம் தொடங்கிய 11- வது நாள் போராட்டப் பந்தலிலேயே உயிர் துறந்தார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றிய திலீபனின் வாழ்வையும் மரணத்தையும் விறுவிறுப்பான திரைப்படமாக வடித்தெடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த மூர்த்தி . அவரைச் சந்தித்தோம். திலீபனைத் தெரியும். அந்தத் திலீபனைத் திரையில் காட்டப்போகு…
-
- 0 replies
- 1.9k views
-
-
காலகணிப்பு Sirappu Paarvai (Tamil Eelam) (March 1st.2008) ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 1.9k views
-
-
இன்று பிரித்தானிய அமைச்சர்களுடன் ஈழத்தமிழ் மக்களின் கலந்துரையாடல் ஒன்று ஹரோ றெயினஸ்லேனில் நடைபெற இருக்கிறதாம். விரைவில் தேர்தல் பிரித்தானியாவில் வர இருப்பதனால், ஈழத்தமிழர்கள் வாழும் ஏறக்குறைய 10 தொகுதிகளையாவது தொழிற்கட்சி தக்க வைத்துக்கொள்ள இது ஒரு முயற்சியாக கூறப்படுகிறது. * படுகொலைகள், ஆட்கடத்தல்கள் என மனித உரிமை மீறல்கள் எக்ல்லாவற்றையும் செய்து, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களாலும் பிரித்தானியாவில் தண்டிக்கபட வேண்டும் என்று கோரிக்கை வித்தும், பிரித்தானியா ஒட்டுத்தலைவன் கருணாவை விடுதலை செய்து, மீண்டும் அவற்றை செய்ய தூண்டுவதாகவும் அமைந்ததற்கான காரணங்கள். * பிரித்தானியாவின் இலங்கைக்கான ஆயுத உதவிகள். * இன்று வரை நடைபெறும் மனித உரிமைகள் மீறல்களை கண்டும…
-
- 10 replies
- 1.9k views
-
-
02.09.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....df8527599fa6264
-
- 1 reply
- 1.9k views
-
-
ஈழம் தொடர்பாக தொடர் முழக்கம் நடத்திக் கொண்டிருப்பவர் சீமான். ராமேஸ்வரம் பேரணி கூட்டத்தில் தனி ஈழம் மலரும் என்று பேசியவர் உணர்ச்சி பிரவாகத்தில் சில வார்த்தைகளை கொட்டப் போக, கைது, சிறையடைப்பு என்று போனது விவகாரம். இவரோடு அந்த பேரணியில் பேசிய அமீரும் கைது செய்யப்பட்டார். வெளியே வந்ததும் அமீர் கொஞ்சம் அடக்கி வாசிக்க, சீமான் அதே முரட்டு பிடிவாதத்துடன் பேசிக் கொண்டிருந்தார். பின்பு ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மீண்டும் உணர்ச்சிவயப்பட்டார் சீமான். இது தொடர்பாக ‘மாயாண்டி குடும்பத்தார்’ படப்பிடிப்பில் இருந்த போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் அமைந்துள்ள இவரது அலுவலகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கும் மர்ம மனிதர்கள் தீ வைத்…
-
- 0 replies
- 1.9k views
-
-
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகியோருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து வெளியிட்டிருந்த கருத்துக்கள் அடங்கிய ஒலிநாடாக்களை வெளிநாட்டு தூதரங்களுக்கு வழங்கியவர்கள் யார் என்பதை அறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அந்த கூட்டத்தின் போது, மேற்குலநாடுகளின் தலைவர்கள் குறிப்பாக அமெரிக்க தலைவர்களை விமர்;சித்து, அவர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் நீண்ட உரையொன்றை ஆற்றியுள்ளதாகவும் ஜோர்ஜ் புஷ் ஆட்சியில் இருந்த காலத்தில் பின்லாடன் இருக்கும் இடத்தைக் கூட அறியமுடியாமல் போனதா…
-
- 0 replies
- 1.9k views
-
-
அரேபியர் காலத்துக்கு உரித்தானதாக மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனை கிராமத்தின் பிரதான வீதியின் அருகில் அமைந்துள்ள பெருக்க மரம் தென்னிலங்கையில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மன்னாருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. Biobab என்பது இதன் பெயர். இப்பெருக்க மரம் தென்னாசியாவிலேயே மிகப் பெரிய சுற்றளவை உடையது. மிகவும் பிரமாண்டமானதாக மட்டுமன்றி அழகான தோற்றத்திலும் காணப்படுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இதை வந்து பார்த்து விட்டு செல்கின்றனர். இம்மரத்தின் அகலச் சுற்றளவு 19 .5 மீற்றர் ஆகவும்,நீளம் 7.5 மீற்றர் ஆகவும் காணப்படுகிறது. இம் மரத்தை மன்னார் பள்ளிமுனை புனித லூசியா ஆலய நிர்வாகத்தினர் பராமரித்து வருகின்றன…
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் நேற்று நடந்த மேலும் சில சுவாரஸ்யமான சம்பவங்களை இதில் தொகுத்துள்ளோம். யாப்பு கட்சி செயலாளரின் சதி நடவடிக்கையை விலாவாரியாக விபரித்து, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அ.பரஞ்சோதி வாசித்ததும், எம்.எ.சுமந்திரன் குறுக்கிட்டு, கட்சி யாப்பின்படி செயலாளரை மாற்றுவது பொதுச்சபையில், இங்கு மாற்றினால் நீதிமன்றம் செல்லலாம் என்றார். நீதிமன்றம் செல்லலாம் என அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார். நம்பிக்கையில்லா பிரேரணை, கூட்ட அட்டணையில் இல்லையென்றும் கூறினார். இருதரப்பிற்குமிடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது. இதன்போது, மாவை சேனாதிரா…
-
- 30 replies
- 1.9k views
-
-
இலங்கைக்கு வெடிபொருள் சப்ளை செய்கிறதா தமிழ்நாடு? - வெடிபொருள் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் பகீர் பேட்டி இலங்கை ராணுவத்திற்கு இந்திய வெடிபொருட்கள் சப்ளையாகி வருவதை, மேலூர் போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதுபற்றி சென்ற இதழில் நாம் விரிவாகவே வெளியிட்டுள்ளோம். இதனை மையப்படுத்தி டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘‘இலங்கைக் கடற்படைக்கு வெடிபொருட்களைக் கொண்டு செல்ல அனுமதியளித்திருப்பது வேதனையளிக்கிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகத் தலைவர்கள் சிலர் அதிர்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்குப்பதில் அளிக்கும் விதமாக,டெல்லியில் இருந்து கருணானிதி பதில் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில் வெடி பொருள…
-
- 4 replies
- 1.9k views
-