ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
இலங்கையில் காணி வாங்குவதற்கான தடை நீக்கம் இலங்கையில் வெளிநாட்டவர்கள் காணி வாங்குவதற்காக போடப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையை பொறுத்த வரையில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பணத் தேவை அதிகம் தேவைப்படுவதாக நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2014இல் வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணி, வீடுகள் வாங்குவதைத் தடைசெய்யும் சட்டம் அமுலுக்கு வந்ததமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/news/20022
-
- 10 replies
- 832 views
-
-
நெடுந்தீவுப் பகுதிகளில் பல மனைவிமார்களை வைத்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா மீது பாராமன்றில் அதிரடித் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் விஜயகலா எம்.பி. பாராளுமன்றத்தில் முழங்கிய விஜயகலா எம்.பி., மகேஸ்வரனைக் கொன்றது முதல் தென்மராட்சிப் பகுதியில் கொலை செய்தது வரை எல்லாமே நீங்கள்தான் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது சொற்தாக்குதல் நடத்தியுள்ளார். இவரின் துணிகரப் பேச்சினால் பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் கரகோஷம் எழுப்பியதுடன், டக்ளஸ் தேவானந்தாவின் முகத்தில் அறைந்தது போல் இருந்தது. http://youtu.be/yAA1WSPsZt4 http://www.vannionli...-post_3311.html
-
- 10 replies
- 1.7k views
-
-
-
- 10 replies
- 1.7k views
-
-
http://www.abc.net.au/lateline/content/2011/s3347070.htm http://www.smh.com.au/world/sri-lankan-president-accused-in-australian-court-20111024-1mgea.html
-
- 10 replies
- 1k views
-
-
காலம் கடந்து வருவதால், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையில் உரையாற்றிய அமெரிக்காவின் சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் மரியா ஒட்டேரோ இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் திருப்தியை வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கியம், நல்லிணக்கமின்றி நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. இது சம்பந்தமான செயற்பாடுகள் குறித்து, சர்வதேச சமூகம் கடந்த மூன்று ஆண்டுகளாக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு சிவில் யுத்தத்தின் …
-
- 10 replies
- 976 views
-
-
முல்லைக்கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை விடுதலைப் புலிகளிற்குச் சொந்தமான நடுத்தர அளவுடைய கப்பலொன்றைத் தாக்கியழித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதன்போது கடற்புலிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.
-
- 10 replies
- 3.3k views
-
-
ஆனையிறவில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயர நடராஜர் சிலை பிரதிஷ்டை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்துக்கு அமைவாக நடராஜர் பணிக் குழுவினால் ஆனையிறவுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்று முற்பகல் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. ஆனையிறவுப் பகுதியில் பிரதான வர்த்தக மையம், பாரம்பரிய உணவகம், எரிபொருள் நிரப்பு நிலையம், நவீன குளியலறை, விளையாட்டு முற்றம், கடற்கரை, உல்லாச விடுதி மற்றும் உணவகம், வங்கி வசதிகள் என்பவற்றுடன் கூடிய ஆனையிறவு வணிக சுற்றுலா மையத்தை நிறுவும் திட்டமிடல் வரைபடத்தின் அடிப்படையில் முதலாம் கட்டப் பணிகள் நிறைவுபெற்று அங்கு நிறுவப்பட்ட சுமார் 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணிக்கு பிரதிஷ்டை செய்து…
-
- 10 replies
- 1.6k views
-
-
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் இலங்கை இராணுவ வரலாற்றில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளதாகவும், அவர் இனிவரும் காலத்தில் முன்னாள் இராணுவத்தளபதி என்ற பதவி நிலைக்குள் உள்ளடங்கமாட்டார் என இராணுவப் பேச்சாளார் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போரின்போது சரத் பொன்சேகா மேற்கொண்ட நடவடிக்கைகளும் கருத்திற்கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து இது நடைமுறைக்கு வந்துள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளார் தெரிவித்துள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 10 replies
- 1.1k views
-
-
(ஆர்.யசி) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தமிழ் மக்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் பேசியே தீர்மானிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தவிர்ந்து பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என வினவிய வேளையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் முதலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பற்றி சிந்தித்து தீர்வுகளை வழங்கும் வாக்குறுதிகளை முன்வைக்க வேண்டும். அடுத்த …
-
- 10 replies
- 1.4k views
-
-
கிழக்கு முதலமைச்சா பதவியை பிள்ளையான் தட்டிப்பறிக்க ஒருபோதுமே இடமளிக்கப்படாதென தெரிவித்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, நாளை புதன் தான் முதலமைச்சாராக பதிவியேற்பது உறுதியென உறுதிபடத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நேற்று திங்கட்கிழமை மேலும் தெரிவித்தாவது : கிழக்குத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சமூகம் சார்பில் அதிக ஆசனங்களைப் பெறுபவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவாரென மஹிந்த கூறியிருந்தார். அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளுடன் இது பற்றிய ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. கிழக்கில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் 8 முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 8 தமிழர்களும் தெரிவாகியுள்ளனர். முஸ்லிம் சமூகம் அதிக பிரதிநிதிகளை பெற்றிருக்கும் நிலையில், நானே முதமைச்சராக வரவேண்டு…
-
- 10 replies
- 2.2k views
-
-
சர்வதேச விவகாரம் தொடர்பில் புலிகளின் அறிவு சூன்யமாகும் என்கிறார் எரிக் சொல்ஹெய்ம் - விக்கிலீக்ஸ் 11 அக்டோபர் 2012 தமிழில் குளோபல்தமிழ்ச்செய்திகள் சர்வதேச விவகாரம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவு சூன்யத்தை அண்மித்த நிலையில் காணப்பட்டது என நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரம் பற்றிய புரிதல் பூஜ்ஜியத்தை அண்மித்ததாகும் என சொல்ஹெய்ம…
-
- 10 replies
- 946 views
-
-
மத்திய அரசுக்கு வேதனை தரும் முடிவு எடுக்க மாட்டேன் : கருணாநிதி பேட்டி சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் சென்னையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் முதல்வர் கருணாநிதி கூறியதாவது:பிரணாப் முகர்ஜி என்னுடன் பேசினார். அவர் தெரிவித்த விஷயங்கள் எல்லாம் முடிவடைந்தால் தான் முழு திருப்தி; முடிவடையும் என நம்புகிறேன். நார்வே முயற்சி அடிப்படையில் போர் நிறுத்தம் என்பது இப்போது ஆகாது. அதுபற்றிய பேச்சு இல்லை. இலங்கைப் பிரச்னை 40 ஆண்டுகளாக நடந்துவரும் போராட்டம்; நான்கு நாட்களில் முடிக்க முடியாது.போர் நிறுத்தம் என்பது, பொதுமக்களைக் காப்பாற்றத்தான். இலங்கை அரசின் உறுதிமொழி, பொதுமக்களை நிச்சயம் தாக்க மாட்டோம் என்பது. போர் நிறுத்தத…
-
- 10 replies
- 2.4k views
-
-
கைதான ஐந்து பொலிஸாரும் இன்றையதினம் நீதிவான் முன்னிலையில் ஆஜர் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயி ரிழந்ந சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 5 பொலிஸ் அலுவலர்களும் இன்று நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்படவு ள்ளனர். யாழ்ப்பாண நீதிவான் முன்னிலையில் அவர்கள் ஐந்து பேரும் ஆஜர் செய்யப்படவுள்ளதாகபொலிஸ் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் தமது உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நிலையில் அவர்கள் மீது பொலிஸ் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன…
-
- 10 replies
- 566 views
-
-
வட அமெரிக்காவின் மிசிஹன் மாநிலத்தின் தலைநகர் லான்சிங்கில், அமெரிக்க வாழ் சிங்கள மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்படவிருந்த சிறிலங்கா அரசின் வெற்றிவிழா, நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடிய கண்டன ஆர்ப்பாட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க செனட்சபையின் மிச்சிகன் மாநில உறுப்பினர்களும்,சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்குஆதரவு அளித்து வருவதாக,நன்றி தெரிவிக்கப்படும் வகையில் சிங்கள மக்களால் லான்சிங்கின் தலைமை அலுவலக முன்றலில் வெற்றிவிழா ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இம்மாநிலத்தில் ஒரு சில தமிழ்க்குடும்பங்களே இருக்கின்ற போதும் சிகாகோ, டொறொன்றோ மாநிலங்களில் இருந்து பல மணித்தியாலங்கள் பயணம் மேற்கொண்டு மிசிகன் மாநிலத்துக்கு …
-
- 10 replies
- 2k views
-
-
உலகெங்கும் உள்ள தமிழ் எதிலிகள் திருப்பி அனுப்பப்படலாம்: அமெரிக்க தமிழர் செயலவை மேற்கு நாடுகளில் தஞ்சம் அடைந்து வாழும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படக்கூடிய ஆபத்து முகிழ்த்து வருவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த எச்சரிக்கையை, மொத்தத்தில் கவனயீர்ப்பை அமெரிக்கத் தமிழர் அரசியல் செயலவை [united States Tamil Political Action Council - USTPAC ] முன்னெடுத்துள்ளது. இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போரை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. அதனால் இலங்கையில் பூரண அமைதியும் சமாதானமும் உண்டாகிவிட்டதாக வெளியுலகத்தை நம்ப வைக்கும் ராஜதந்திரப் பிரசித்தம் தடல்புடலாக நடை பெற்று வருகிறது. இத்தகைய ஒரு ச…
-
- 10 replies
- 1.6k views
-
-
இலங்கையின் முதல்தர கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்ந்த ஆணந்தசிவா கொழும்பில் கருணா குழுவால் கடத்தல். வியாழக்கிழமைஇ 9 பெப்ரவரி 2006 பிரபல கோடீஸ்வரனான வர்த்தகர் ஆணந்தசிவா கருணா குழுவால் கொழும்பில் கடத்தபட்டுள்ளார். கோழும்பின் பிரபல வெஸ்ரேன் மற்றும் றஞ்சனாஸ் நகைகடைகளின் உரிமையாளரும்; லண்டனிலும் கொழும்பிலும் பல சொத்துகளின் பங்களானாக செயற்பட்டு வந்த இலங்கையில் முதல்தர கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்ந்த கரவெட்டி துன்னாலை என்ற இடத்தை சோர்ந்த ஆணந்த சிவா கருணா குழுவால் கடத்தப்பட்டுள்ளார். இந்த கடத்தல் கருணா குழுவின் முக்கியஸ்தர் முஸ்தபாவின் உத்தரவிற்கமைய நடைபெற்றதாக சந்தேகிக்கபடுகின்றது. http://www.nitharsanam.com/?art=15127
-
- 10 replies
- 2.1k views
-
-
மகிந்தவின் மீள் வருகை- உருத்திரகுமாரன் கருத்து என்ன? மகிந்தராஜபக்சவை பிரதமராக நியமித்ததன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை பரிகாசம் செய்துள்ளார் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார் கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கு ஆதரவு வழங்கிவந்துள்ள ஐநா இலங்கை தனது செயற்பாடுகளை மாற்றி வருகின்றது என தெரிவித்துவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒரு தந்திரோபாயம் என மீண்டும் மீண்டும் தெரிவித்து வந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள் உருத்திரகுமாரன் சிறிசேன தனது நடவடிக்கையின் மூலம் நாங்கள் தெரிவித்து வந்த விடயம் சரியானது என்பதை நிரூபித்துள்ளார் எனவும் குறிப்…
-
- 10 replies
- 1.1k views
-
-
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே ஜனாதிபதி தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (18) முற்பகல் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் இரு கட்சி சார்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மடடடன-பரநதணரவ-ஒபபநதததல-கச…
-
- 10 replies
- 986 views
-
-
இலங்கையில் போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்த கருத்து உண்மைத் தகவல்களை தெரியாது வெளியிட்ட கருத்து என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முத்தையா முரளிதரன் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். யுத்தம் என்பது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்படும் மோதலாகும். யுத்தத்தின் போது எதுவும் இடம்பெறலாம். ஆனால் பிரிட்டிஷ் பிரதமர் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமலே இலங்கைக்கு எதிராக ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் பிரதமர் இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருக்கவி…
-
- 10 replies
- 1.3k views
-
-
"லட்சங்கள் கொடுத்து யாழில் சுயேட்சைகள் களமிறக்கம் தியாகராஜா துவாரகேஸ்வரன் சாடல்" ATBC செய்தி அலைகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல். http://www.yarl.com//articles/files/100303_Thiyagarajah_Thuvarageswaran.mp3
-
- 10 replies
- 830 views
-
-
2001ம் ஆண்டு சிங்கள இனவெறி தரப்பிற்கும் தமிழர் தரப்பிற்கும் யுத்த நிறுத்தம் ஏற்பட்டது முதல் இன்று வரை ஏராளமான தமிழ் அரசியல்துறைச் செயற்பாட்டாளர்கள், புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொண்டர்கள் என பலர் சிங்கள இனவெறி அரசின் இயந்திரங்களினால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அன்று மட்டு/அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கவுசல்யன், முன்னால் அம்பாறை அரசியல் பொறுப்பாளர் பாவா எனத் தொடங்கி ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் என்று பலரையும் சேர்த்து இன்று தமிழ்ச்செல்வனில் முடிந்திருக்கின்றது இவைகள் மிகத் தெளிவாக சிங்கள அதிகார இயந்திரங்களினால் இனங்காணப்பட்டு, தேர்தெடுக்கப்பட்டு படுகொலைகள் நடந்தேறியுள்ளன. இப்படுகொலைகளின் நோக்கமே தமிழர்களின் தேசியத்தை நோக்கிய அரசியல் சக்திகளை இல்லாது…
-
- 10 replies
- 4.6k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ இன்று பதவியேற்பு! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில் அவருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே அமைச்சராகப் பதவி ஏற்கவிருப்பதாகவும் அதன் காரணமாகவே அவருக்கு முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு வழியேற்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் பதவி விலகியிருந…
-
- 10 replies
- 1.1k views
-
-
65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி, நாட்டுக்கு புதிய முன்னுதாரணமாக விளங்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். மேலும், அரச சேவையில் ஓய்வு பெறுவதற்கான வயதெல்லை இருப்பது போல், அரசியலுக்கும் அது நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். நுகேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “என்றாவது ஒரு நாள் என் கண் பார்வை குறையும், ஒரு நாள் என் செவித்திறன் குறையும். ஆனால் அதுதான் நிதர்சனம். அரசுப் பணியில் இருந்து 60 வயதில் ஓய்வு பெறுவது ஏன்? நீதிபதியும் 65 ஆண்டுகள் பணியாற்றலாம். கடந்த கால …
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
[size=3][/size] [size=3][size=4]முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மூதூர் பிரதேசத்திலுள்ள பௌத்த மக்கள் எவரும் வசிக்காத ஜபல் நகர் மலையில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டு காவல்றை படையினர் பலத்த பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]கடந்த (03-08-2012) வெள்ளிக்கிழமை இரவு குறித்த பகுதியில் விஹாரை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக்கு மூதூர் பிரதேச மக்கள் எதிர்ப்பு தொரிவித்து வந்த நிலையில் மூதூர்க்கு விஜயம் செய்த சிறு கைத் தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே ஜபல் நகர் மலையில் புத்தர் சிலை வைப்பதற்கோ விஹாரை அமைப்பதற்கோ அரசாங்கம் ஓருபோதும் அனுமதி வழங்கவில்லையென்றும் தொல்பொருள் சான்றாதாரங்களை பாதுகாப்பதற்கு மட்டுமே உரிய தரப்பி…
-
- 10 replies
- 1.1k views
-
-
காலி முகத்திடலில், போராட்டம் தொடங்கி... இன்றோடு 100 நாட்கள் நிறைவு. கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 100 நாட்களை நிறைவு செய்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தது. இதேவேளை, போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்தவர்களை நினைவுகூரும் வகையில் விசேட நிகழ்வும் நேற்று இரவு போராட்ட களத்தில் இடம்பெற்றது. இதன்போது பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. https://athavannews.com/2022/1291362
-
- 10 replies
- 792 views
- 1 follower
-