Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வீரகேசரி நாளேடு - எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எம்முடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த் தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என நம்புகின்றேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் புறந்தள்ளி ஒதுக்கி சிங்கள மேலாதிக்கத்தை திணிக்க முற்படுகின்ற மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் எப்படி இணைந்திருக்க முடியும் அதனாலேயே நாம் அரசிலிருந்து விலகினோம் என்றும் அவர் கூறினார். அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் கட்டப்படவுள்ள பொதுச் சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும்போதே முஸ்லி…

    • 8 replies
    • 1.6k views
  2. கொழும்பில் நடைபெறும் 'சார்க்கு' மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர் சிங்கின் பாதுகாப்பு கருதி மன்னார் வளைகுடா முதல் பாக்கு நீரிணை வரையான கடற்பரப்பில் இந்தியா ஏழு கடற்படைக் கப்பல்களை நிறுத்தியுள்ளது. இரு நாள் சார்க் மாநாடு கொழும்பில் நேற்று சனிக் கிழமை ஆரம்பமாயிற்று இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை நண்பகல் கொழும்பு வந்தார். பிரதமரதும் இந்தியக் குழுவினரதும் பாதுகாப்பபுக்காக மன்னார் வளைகுடா முதல் பாக்கு நீரிணையில் கலிமார் முனை வரை இந்தியக் கடற்படை தனது பாதுகாப்பை முழு அளவில் பலப்படுத்தியுள்ளது. இந்தியக்கடற்படையனரின் நான்கு யுத்தக்கப்பல்களும் இந்திய கரையோரக்காவல் படையின் மூன்று கப்பல்களும் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கiயில் …

    • 8 replies
    • 2.3k views
  3. இந்திய உளவு பிரிவும் மத்திய அரசாங்கமும் சேர்ந்து மதக்கலவரம், ஜாதிக்கலவரம் ஆகியவற்றைத் தூண்டிவிடும் நோக்கில் இறங்கியுள்ளது இனியும் இருளில் கிடக்காதே தமிழா என்று தன்னையே ஒளிச்சுடராக்கி தமிழர் மனங்களில் தமிழின விடுதலை உணர்வை ஊட்டிவிட்டுப்போயிருகின்றான

    • 8 replies
    • 1.5k views
  4. இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அவர்களால் 199 நியமனங்கள் வழங்கிவைப்பு. October 25, 2020 இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் அவர்களால் 199 நியமனங்கள் வழங்கிவைப்பு. ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்ட நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு நியமனங்களை வழங்கிவைத்தார். ஞாயிற்றுக்கிழமை (25) காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெறவிருந்த போதிலும் கொவிட் – 19 தொற்று பாதுகாப்பு நடைமுறையினைக் கருத்திற்கொண்டு குறித்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு அரசட…

    • 8 replies
    • 1k views
  5. தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்கினால் மாத்திரமே அரசாங்கம் எதிர்பார்க்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுத்தால் மாத்திரமே நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடிவதுடன் அரசாங்கம் எதிர்பார்க்கும் இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என தமிழ தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து…

  6. (M.Z.Shajahan) நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல நகை மாளிகை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.05 மணியளவில் நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஜுவல் லங்கா நகை கடை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் இடம்பெற்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. குறித்த வர்த்தக நிலையத்தில் வியாபார நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, தலைக்கவசம் மற்றும் ஜக்கட் அணிந்த இரண்டு பேர் கடையில் நுழைந்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளரது தலையில் ஒருவர் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தி பணத்தை கேட்டுள்ளார். மற்றைய நபர் பணத்தை எடுத்து…

  7. அரச ஊழியர்களுக்கும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு - அமைச்சர் தினேஷ் குணவர்தன தொழில் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரச ஊழியர்கள் ஐந்தாண்டுகளின் முடிவில் சம்பளம் இல்லாத விடுமுறை காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் சகல சலுகைகளுடனும் அவர்களின் பதவியுயர்வு மற்றும் தர…

  8. அதிகளவில் புண்ணியங்களை சேர்த்து மோட்சத்துக்குப் பாத்திரர்களாக உறுதி பூணுவோம்! - ஜனாதிபதியின் வெசாக் செய்தி. [Wednesday, 2014-05-14 09:32:20] புத்த பெருமானின் போதனைகள் முழு உலகிற்கும் சாந்தியைப் பெற்றுக்கொடுப்பவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது வெசாக் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரி நிர்வாணமடைதல் போன்ற மூன்று நிலைகளையும் நினைவு கூரும் வெசாக் பண்டிகை இவ்வருடம் பூரண அரச அனுசரணையுடன் நாடு முழுவதும் பக்திபூர்வமாக கொண்டாடப்படுகிறது.இந்த வெசாக் உற்சவம் பெளத்த மக்களாகிய எமக்கு மட்டுமன்றி உலகத்தில் வாழும் அனைத்து பெளத்த மக்களாலும் போற்றப்படுகின்ற புண்ணிய மகோற்சவமாக கருதப்படுகி…

  9. போர்க்குற்றம் என்பதுபற்றிய விளக்கம் போர் நடைபெறும்பொழுது இழைக்கப்படும் தனிமனித, அமைப்பு ரீதியான அல்லது அரச ரீதியான எந்தக் கிரிமினல்க் குற்றமும் போர்க்குற்றம் என்று வரையறுக்கப்படுகிறது. சர்வதேச சட்டங்களின் படி போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கெதிரான கூற்றம் ஆகிய இவ்விரு குற்றங்களும் மிகவும் பாரதூரமான குற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன. இக்குற்றங்களின் பாரதூரத் தனமையினால், இக்குற்றங்களை விசாரிப்பதற்கான கால எல்லையென்று வரையறுக்கப்படுவதில்லை. அதாவது குற்றங்கள் நடைபெற்று பலவருடங்கள் கடந்தபின்னரும் கூட, இவைபற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்கள் நீதியின் முன்னர் நிறுத்தப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட முடியும்.

  10. இனப்பிரச்சினைத் தீ்ர்வுக்கு கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை தரக் கோருகிறார் செல்வம் அடைக்கலநாதன்! [Friday 2015-07-10 07:00] இந்த தேர்தலில் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு விடிவை நோக்கிச் செல்லுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் ஆணையாகத் தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வருகின்ற அரசாங்கம் உண்மையிலே இழுபறி அரசாங்கமாக வர இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களை கைப்பற்றுகின்ற போது இந்த அரசாங்கத்தை நிபந்தனையின் அடிப்படையிலே செயலாற்றுவதற்கான வழியை நாங்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியும். இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கான சூழல், சிறையில் உள்ள இளைஞர்- யுவ…

    • 8 replies
    • 457 views
  11. நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து; இந்திய மீனவர் உயிரிழப்பு! நெடுந்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமற் போயுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இந்திய மீனவர்கள் குழுவொன்றை கைது செய்யச் சென்ற போது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது நான்கு மீனவர்கள் கடலில் விழுந்துள்ளதாக அதில் மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டு புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏனைய மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவத…

  12. இலங்கையில் தொடரும் போர்ப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு ஆதரவாக இந்தியப் படையினரை அங்கு அனுப்பி வைக்கும் திட்டமொன்றை புதுடில்லி திரைமறைவில் மேற்கொண்டு வருகின்றது எனத தமிழகத்திலிருந்து வெளிவரும் தினசரி நாளேடான 'தினமணி' தகவல் வெளியிட்டுள்ளது. இது விடயத்தில் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு சென்னை வருகை தந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன், தமிழக முதல்வரை சந்ததித்து பேச்சு நடத்திய பின் மீண்டும் புதுடில்லி விரைந்தார் என 'தினமணி' தனது செய்திக்கு மேற்கோள் காட்டியுள்ளது. கருணாநிதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை சுமார் அரைமணி நேரம் வரை நீடித்த குறித்த சந்திப்பில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்கள் குற…

    • 8 replies
    • 2.5k views
  13. சம்பந்தனை பாராட்டி எழுதுமாறு அரச பத்திரிகைகளுக்கு மகிந்த உத்தரவு! Published on March 4, 2012-1:19 am · தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனை பாராட்டி எழுதுமாறும், அக்கட்சியில் உள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களை தூற்றி எழுதுமாறும் அலரிமாளிகையிலிருந்து அரச பத்திரிகைகளுக்கு உத்தரவு வந்துள்ளதாக அரச பத்திரிகையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். நேற்று லேக்கவுஸ் தலைவர் அந்நிறுவனத்தின் பத்திரிகை ஆசிரியர்களை அழைத்து அலரிமாளிகையின் உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களை பாராட்டியும், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களை தூற்றியும் எழுதுவதுடன் அவர்களுக்குள் பிளவு இருப…

    • 8 replies
    • 1.5k views
  14. வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதங்கேணி, நாகர்கோவில், வலிக்கண்டி பகுதிகளில் போடப்பட்டிருந்த இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த வீதி தடைகள் நேற்று காலை முதல் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, சட்டவிரோத மணல் அகழ்வு உட்பட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த போடப்பட்ட குறித்த வீதித்தடைகளால் மக்களின் சுதந்திரமான போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/வடமராட்சி_கிழக்கில்_அகற்றப்பட்ட_வீதி_தடைகள்!

  15. தமிழ் கட்சிகளின் தலைமைகள் ஒரே மேடையில். யாழில்.மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை யாழ்.சரஸ்வதி மண்டபத்தில் , நடைபெற்றது. அந்நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் . ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , புளெட் அமைப்பி…

  16. SBS க்கு அவர் வழங்கிய செவ்வி : போர் நிறுத்தக் காலத்தில் கிளிநொச்சியில் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சியளிக்க தான் சென்றிருந்ததாகவும் 2-3 வாரங்களின் பின்னர் அம்மாணவர்கள் விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவினர் என்று தெரிய வந்ததாகவும் இருந்தாலும் தன் பணியை தான் செய்து முடித்துவிட்டுத்தான் அவுஸ்ரேலியா திரும்பியிருக்கிறார். எல்லாரும் கேட்க வேண்டிய செவ்வி.

  17. ஒற்றுமையாகவிருக்கும் துரோகிகள்.

  18. கொழும்பு காவல் நிலையங்களில் தமிழில் புகார் செய்ய ஏற்பாடு இலங்கைத் தலைநகர் கொழும்பின் காவல் நிலையங்களில் பொதுமக்கள் முதல் தடவையாக தமிழில் புகார் தெரிவிக்க வழிவகை செய்யும் விசேடப் பிரிவுகள் அமைக்கப்பட்டுளன. சாதாரணமாக தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு இலங்கைப் பிரஜை கொழும்பு காவல் நிலையம் ஒன்றில் புகார் தெரிவிக்கவோ வாக்குமூலம் வழங்கவோ வேண்டுமானால் அவர் சிங்களம் தெரிந்தவர் ஒருவரைக் கூட்டிக்கொண்டுபோய் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டும் என்ற நிலைதான் இத்தனைக் காலமும் இருந்துவந்தது. இலங்கை பொலிஸார் பெரும்பாலும் சிங்களம் மட்டும் அறிந்தவர்களாகவே இருந்துவருகின்றனர் என்பது இதன் காரணம். தாங்கள் சொல்வதைக் கொண்டு எழுதப்பட்ட ஆவணத்தில் என்ன இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்…

  19. Published By: RAJEEBAN 28 AUG, 2023 | 09:57 AM இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலத்தை கட்டுவதற்கு முன்னர் அதுகுறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இரு நாடுகளிற்கும் இடையில் பாலமொன்றை கட்டுவதென்றால் அது குறித்து மக்களின் கருத்தினை அறிவதற்கு சர்வஜனவாக்கெடுப்பைநடத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். வரலாறு முழுவதும் ஆட்சியாளர்களே அந்நியர்களிற்காக நாட்டிற்கு துரோகமிழைத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்கள் நாட்டின் பகுதிகளை பல நாடுகளிற்கும் சக்திகளுக்கும் விற்பனை செய்கின்றனர் நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய பல முட்டாள்தனமான மு…

  20. கிழக்கில் பூரண ஹர்த்தால் : மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (படங்கள்) கிழக்கு மாகாணத்தில் இன்று (27) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுன்றது.இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளன. தமிழ், முஸ்லிம் மக்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு, வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் மற்றும் காணமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில…

  21. ராஜதந்திரிகள் இலக்கு வைக்கப்படுகின்றார்களா? கேடயமாக பயன்படுத்தப்படுகின்றனரா?-விதுரன்- மட்டக்களப்பில் முழு அளவில் போர் நடைபெறுகிறது. தினமும் பலர் கொல்லப்படுகின்றனர். புலிகளின் பகுதிகளை நோக்கி அனைத்து படை முகாம்களிலிருந்தும் கடும் ஷெல் மற்றும் பல் குழல் ரொக்கட் தாக்குதல் நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தான், யுத்த முனைப்பகுதிக்கு இராஜதந்திரிகள் கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர். கிழக்கை விடுதலைப் புலிகள் வசமிருந்து முழுமையாகக் கைப்பற்றி விடுவோமெனக் கூறிவரும் அரசும் படைத்தரப்பும் தினமும் அங்கு படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. வாகரை மற்றும் அதனோடிணைந்த பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர் மட்டக்களப்பில் புலிகள் வசமுள்ள …

    • 8 replies
    • 1.9k views
  22. தமிழீழ தேசிய துக்கநாள் கவனயீர்ப்புப் பேரணிகள் இன்று தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் இடம்பெற்றுள்ளன தமிழீழ தேசிய துக்கநாள் கவனயீர்ப்புப் பேரணிகள் இன்று தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் இடம்பெற்றுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ தேசிய துக்க நாளில் நிய+யோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் மன்ற அலுவலகத்தின் முன்பாக இன்று கவனயீர்ப்புப் பேரணியை நடத்தியது. இந்தப் பேரணியை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதம மந்திரி விஸ்வநாதன் உருத்திரகுமாரன் செய்தியொன்றை விடுத்திருந்தார். இதேவேளை தமிழின அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் இலங்கை அரசின் போர்க்குற்ற மீறல்களைச் சர்வதேச நீதி வி…

    • 8 replies
    • 1.1k views
  23. இன்று இரவு இந்திய குழு வந்து இறங்குகின்றது அதற்குள் ரம்புக்வெல அவசர அவசரமாக தமிழர்க்கு 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம், பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். யாருக்கு யாரிடம் இருந்து பெற்றுக்கொடுப்பது என்பது வேறு விடயம். . இன்று பத்திரிகையாளர் மா நாட்டில் பேசிய ரம்புக்வெல;தமிழ் மக்களை பாதுகாக்கக் கூடிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அல்லவெனவும். . 13வது சீர்திருத்தத்தின் கீழ் காவல்துறை அதிகாரம் வழங்கும் போது, பிரச்சனை தோன்றியுள்ளதாகவும் கூறியுள்ளார். . இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் யோசனை ஒன்று தமிழக முதலமைச்சரினால், நே…

  24. வி.ரி.சகாதேவராஜா கொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளாகத்தில் நிறுவப் பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாக அங்கிருந்த சுவாமி விவேகானந்தர் சிலை இவ்வாறு திடீரென அகற்றப்பட்டுள்ளது. உலகம் போற்றும் வகையில் இந்து மதத்தை அமெரிக்காவில் முழங்கிய பின் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் கொழும்பில் வந்து இறங்கினார். அப்பொழுது அங்கிருந்த பெரிய தனவான்களும் இன்னும் பலரும் பொன்னம்பலம் ராமநாதனின் தலைமையில் தம்பையாவின் உதவிகளுடன் சுவாமி விவேகானந்தரின் வருகையை இலங்கை முழுவதும் மாபெரும் வகையில் கொண்டாடினர். சுவாமி விவேகானந்தருடைய வருகையை ஒட்டி பல இடங்களில் வரவேற்கும் தோரணங்கள…

    • 8 replies
    • 1.3k views
  25. எச்சில் இலையிலுள்ள எலும்புகளை ஏற்கோம் நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்காவிட்டாலும், தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் வாழ வழி வகுக்கப்படும். சூரியன் அஸ்தமிக்கும் போது, இனி எல்லா நாள்களும் இருளே தொடர்ந்திருக்கும் என்று நாம் எண்ணுவதில்லை. அடுத்தநாள் மீண்டும் ஆதவன் உதிப்பான் என்ற நம்பிக்கை எம்முள் இருக்கும். அதேபோலத்தான் இதுவும் என்று, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான தீர்வை, தன்னால் மட்டும்தான் தரமுடியும் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அண்மையில் தெரிவித்திருந்தார். அப்படி அவரால் கூறமுடியாதெனக் கூறிய சி.வி, காரணம், தமிழர்களின் பிரச்சினை என்னவென்றே பிரதமருக்குத் தெரியாதென்றார். வேண்டுமானால், இவ்வளவுதான் த…

    • 8 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.