Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே : என்கிறார் கமல் குணரட்ன புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக கை உயர்த்துபவர்களுக்கு மரணத்தை தண்டனையாக வழங்க ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். அவ்வாறாக ஆதரிப்பவர்கள் தேசத்துரோகிகள் இவர்களுக்கு 1987 காலப்பகுதியில் ஜே.வி.பியினரால் தேசத்துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை போன்று மரணத்தை தண்டனையாக வழங்கி அவர்களின் சடலங்கை இழுத்துச் செல்லப்பட வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே கமல் குணரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3) http://www.samakalam.com/

  2. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தினூடாக இன்று(22) இலங்கையை வந்தடைந்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் நாளை (23) நடைபெறவுள்ள சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு ஆய்வு நூலின் வௌியீட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். https://thinakkural.lk/article/250293

  3. [size=4]சிறிலங்காவின் தலைமை நீதியரசர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை[/size] [size=4][ திங்கட்கிழமை, 29 ஒக்ரோபர் 2012, 01:32 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ][/size] [size=4]சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சியில் சிறிலங்காவின் ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். சிராணி பண்டாரநாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசம் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்தபோது, முறைகேடு இடம்பெற்றதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது. இந்தநிலையில், கணவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை நீதியரசர் பதவிய…

    • 8 replies
    • 766 views
  4. வடக்கில் சிலர் சூரியன், சந்திரன் வேண்டுமென கேட்டு அழுதால் அது கிடைக்காது சூரியன், சந்திரன் வேண்டுமென அழுதால் அது கிடைக்காது. வடக்கில் சிலர் சூரியன், சந்திரன் வேண்டுமென கேட்டு அழுதால் அது கிடைக்காது என வட மாகாண ஆளுனர் ரெஜிணோல்ட் குரே தெரிவித்துள்ளார். இலங்கை தினமின பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136560/language/ta-IN/article.aspx

    • 8 replies
    • 747 views
  5. திடீரென அரச அலுவலகத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி! கேள்விகளால் திகைத்துப்போன ஊழியர்கள் நாரஹெபிட்டியிலுள்ள வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்திற்குள் ஜனாதிபதி திடீரென விஜயம் செய்துள்ளார். ஒரு நபர் அளித்த முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி இன்று (23) குறித்த அலுவலகத்திற்கு சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ தேவை ஒன்றுக்காக குறித்த அலுவலகத்திற்கு வந்ததாகவும், எனினும் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தமது வேலையை செய்து கொடுக்கவில்லை எனவும் ஜனாதிபதியிடம் பெண் ஒருவர் முறையிட்டுள்ளார். இதன்படி, வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்தை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், அங்கு போதுமான ஊழியர்கள் இருப்பதையும் அவதானித்தார். இருந்தும் அங்கு சரியாக கட…

    • 8 replies
    • 1.7k views
  6. ஊர்காவற்துறையில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் பெண் உட்பட நால்வர் படுகாயம் யாழ் நிருபர் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 13, 2010 இரு கோஷ்டிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலே வாள்வெட்டில் முடிவடைந்தது.இதில் காயமடைந்த நால்வர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை கரம்பன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வை.நிர்மலன் (வயது – 28), ஜே.பற்றிக் (வயது – 30), பி.ஜென்சிகா (வயது – 30), ஜெ.தயானந்தா (வயது – 22) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். http://www.eelanatham.net/story/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA…

  7. இலங்கை இராணுவத்தினில் அண்மையினில் இணைந்திருந்து மரணமடைந்த தமிழ் யுவதியின் மரணம் தொடர்பினில் குடும்பத்தவர்களிடையே பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையினில் அவசர அவசரமாக படைத்தரப்பு பத்திரிகையாளர் மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடத்தியுள்ளது. ஓட்டுசுட்டான் செல்வபுரத்தில் பிறந்த பிரசாத் அஜந்தா (வயது 22) என்பவரே படையினில் இணைந்து பலாலியினில் ஆயதப்பயிற்சி நடவடிக்கையினில் ஈடுபட்டிருந்த வேளை நோய்வாய்ப்பட்டதாக கூறி யாழ்.போதனாவைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையினில் உயிரிழந்திருந்தார்.பின்னர் அவரது சடலம் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனிடையே அவரது மரணம் தொடர்பினில் பல கதைகள் பேசப்பட்டு வந்திருந்த நிலையினில் படையினில் வறுமை காரணமாக இணைந்து கொண்ட ய…

    • 8 replies
    • 1.1k views
  8. இலங்கையில் பொதுத்தேர்தல் ஒன்று அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் இடம்பெறலாம் என்று உறுதியாகியுள்ள நிலையில் தமிழர்களின் அரசியல் பயணம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் எவ்வாறு முன்னெடுக்கப்படவேண்டும் என்பது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னப்பலத்திற்கும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கும் இடையில் பகிரங்க விவாதம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ள இந்த ஆரோக்கியமான அரசியல் விவாதமேடையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள், கட்சிகளின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு நிபந்தனை…

    • 8 replies
    • 1k views
  9. யாழ்ப்பாணம் வந்தாா் நளினி May 10, 2024 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி கிளிநொச்சி வந்துள்ளார். அவரின் கணவரான முருகன் தற்போது கிளிநொச்சி – பளையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கணவரை பார்ப்பதற்காக இலங்கை வந்துள்ளார். https://www.ilakku.org/யாழ்ப்பாணம்-வந்தாா்-நளின/

  10. மட்டக்களப்பில் கலைப்பிரிவில் முதலாம் இடம்பெற்ற அகிலா 28DEC 2011ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடத்தைச் சேர்ந்த களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவி செல்வி விஸ்வேஸ்வரன் அகிலா முதலாமிடத்தை பெற்றுள்ளார். மூன்று பாடங்களிலும் (புவியியல், ஜரோப்பிய வரலாறு, தமிழ்) ஏ சித்திகளைப் பெற்று இம்மாணவி மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 15வது இடத்தையும் பெற்றுள்ளார். இம்மாணவி தனது ஆரம்பக் கல்வியை குருக்கள்மடம் கலைவாணி தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர்படிப்பை பட்டிருப்பு தேசிய பாடசாலையிலும் பயின்றுள்ளார். http://muhasabanet.wordpress.com/2011/12/28/%E0%AE%AE…

  11. உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்! இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகி நடை பெற்றுவருகின்றது அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது இதன்படி வாக்காளர்கள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது. வாக்குப்பதிவு மாலை 4:00 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், 5,783 மத்திய நிலையங்…

  12. கொழும்பு சென்ற இந்திய உயர்மட்டக்குழு மகிந்த அரசுக்கு பாரிய இராஜதந்திர அழுத்தம் [சனிக்கிழமை, 21 யூன் 2008, 08:47 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவுக்கு திடீர் பயணத்தினை மேற்கொண்ட இந்தியாவின் சிறப்பு அதிகாரிகள் குழு, மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் அரசியல் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் பாரிய இராஜதந்திர அழுத்தத்தினைக் கொடுத்திருப்பதாக தெரியவருகின்றது. முன்னறிவிப்பு ஏதும் இன்றி இரண்டு நாள் பயணமாக திடீரென கொழும்பு சென்று இறங்கிய இக்குழுவினர், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்துப் பேசினர். இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வருவதாக இரு…

  13. சார்க் வலய நாடுகளுக்கான பொதுநாணயம் குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பை அடிப்படையாக கொண்டு, பொருளாதார மேம்பாட்டிற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயன்படுத்தப்படும் யூரோ நாணயத்தை போலவே பொதுவான நாணயம் சார்க் நாடுகளுக்கும் பொதுவான நாணயத்தை உருவாக்குவது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த செயற்பாட்டின் போது பிராந்திய வல்லரசான இந்தியாவின் ரூபா நாணய பொறுமதிக்கேற்ப நாணயம் ஒன்றை வெளியிடும் இணக்கம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கடந்த சார்க் மாநாட்டின் போது, பிராந்திய நாடுகளுக்கான பொதுநாணயம் குறித்த யோசனையை முனவைத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. http://isoorya.blogspot.com/ …

  14. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்? இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்போது தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச சாரதி அனுமதி பத்திரம் மற்றும் அவர்களின் நாட்டின் சாரதி அனுமதி பத்திரம் உள்ள சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எந்தவொரு வாகனத்தையும் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஊடகங்களிடம் உரையாற்றிய அவர், தங்கள் நாட்டின் சாரதி அனுமதிப் பத்திரம் மாத்திரம் நாட்டுக்கு வருபவர்களும் இலங்கையில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொழும…

  15. * வடமத்திய மாகாணசபை முதன்மை வேட்பாளர் ஜானக பெரேரா பல இராணுவ வெற்றிகளை ஈட்டிக் கொடுத்து தாய்நாட்டைப் பாதுகாக்க பாடுபட்ட எனக்கு உரிய பாதுகாப்பை வழங்க முன்வராத தற்போதைய அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான பொது மக்களைச் சுட்டும் வெட்டியும் கொலை செய்த முப்படையினருக்கு சேதங்களை விளைவித்த கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கவச வாகனத்துடனான விசேட பாதுகாப்பை வழங்கியுள்ளது என வட மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முதன்மை வேட்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்தார். அநுராதபுரம் அஷோக் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார். http://isoory…

    • 8 replies
    • 2.2k views
  16. வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் பதாகை கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்றைய தினம் யாழ் நகரில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்! வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து! கைதுகளையும் கடத்தல்களையும் உடன் நிறுத்து! அனைத்து அரசியல் சிறைக்கைதிகளையும் உடன் விடுதலை செய்! என்ற கோஷங்களுடன் இடம்பெறும் இவ் கவனயீர்ப்பு பதாகை கையெழுத்திடும் போராட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு சமவுரிமை இயக்கத்தினர் அழைக்கின்றார்கள். இராணுவ ஆட்சியை மேற்கொண்டிருக்கும் அரசிற்கு எதிராக அனைத்துவிதமான எதிர்ப்பு …

    • 8 replies
    • 594 views
  17. சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவினை ஆதரிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு எதிராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னம் சனாதிபதி வேட்பாளர் மகிந்தராஜபக்ஷவினை ஆதரிக்க முன்வந்துள்ளார். நேற்றும் இன்றும் வன்னியில் மல்லாவி, யோகபுரம், துணுக்காய் போன்ற இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். இடம் பெயர்ந்து வன்னியில் மீளக்குடியேறியுள்ள மக்கள் மகிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களிக்கவேண்டும். அதன் மூலம் பல அபிவிருத்திகளை (?) ஏற்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாளை திங்கள் மல்லாவியில் நடைபெறவுள்ள முக்கிய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பின…

  18. குளோபல்தமிழ்ச்செய்தியாளா் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து தடைகளை தாண்டி யாழ்.பல்கலைக்கழக சமூகம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று நடத்தியுள்ளது.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவரை நாலாம் மாடிக்கு அழைப்பதன் மூலமும் அச்சுறுத்தல்கள் மூலமும் நிகழ்வினை தடுத்து நிறுத்த இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகள் பிசுபிசுத்துப்போயுள்ளது. இன்று காலை 11.15மணியளவில் ஒன்று குவிந்த மாணவர்கள் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களினால் கைலாசபதி அரங்கு நிரம்பி வழிந்தது. முன்னதாக அனைவரும் முள்ளிவாய்க்காலில் பலியாகிய அனைத்து உறவுகளிற்கும் மௌன அஞ்சலியை செலுத்தியதுடன் தொடர்ந்து சுடரேற்றி பிரார்த்தித்தனர்.அதன் பின்னராக அனைவரும் அமைதியாக கலைந்து சென்றிருந்தனர். முன்ன…

    • 8 replies
    • 1.2k views
  19. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது. எனினும், இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. நிகழ்ச்சி நிரல்களின்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க், 19ஆம் திகதி பிற்பகலில் இலங்கை பற்றிய வாய்மொழி அறிவிப்பை வழங்குவார். அன்றைய தினமே அவர், ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் நிகரகுவா மற்றும் இலங்கை பற்றிய தனது எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார். முன்னதாக 2022 செப்டம்பர் 51/1 தீர்மானத்தின் கீழ், 2023 செப்டம்பர் 2023 இல் நடைபெறவுள்ள 54வது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்க இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதால், எதிர்வரும் ஜூன் …

  20. இலங்கைப் புலம்பெயர் தமிழர்கள் மீது நடிகர் சரத் குமார் குற்றச்சாட்டு இலங்கைப் புலம்பெயர் தமிழர்கள் மீது பிரபல தென்னிந்திய நடிகர் சரத்குமார் குற்றம் சுமத்தியுள்ளார். புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் தென்னிந்திய திரைப்படங்களை சட்டவிரோதமான முறையில் இணையத்தில் தரவேற்றம் செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களே அதிகளவில் தமிழகத்தில் திரையிடப்படும் புதிய திரைப்படங்களை சட்டவிரோதமான முறையில் பதிவு செய்து, அவற்றை இணையத்தின் ஊடாக தரவேற்றம் செய்வதாக தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்காக தாம் குரல் கொடுத்து வருவதாகவும், அவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கைத் தமிழர்கள் …

  21. 2000 மாம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, தம்மைகொலை செய்ய முயற்சித்ததாக எரிக் சொல்செய்ம் தெரிவித்துள்ளார். சிங்கள கடும்போக்குச் சக்திகள் தமக்கு கொலை மிரட்டல்விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 2000மாம் ஆண்டு மே மாம் 22ம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கபண்டாரநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் தாம் உள்ளிட்ட நோர்வே பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது குண்டுத் தாக்குதல் நடத்தி தம்மை படுகொலை செய்ய சில தரப்பினர் முயற்சி செய்ததாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அப்டீன்போஸ்டின் என்னும் நோர்வேயிலிருந்து வெளியாகும் பத்திரிகைக்குஅளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். படுகொல…

  22. மரணக்குழியில் சிங்கள இராணுவம் சிக்கினால் இந்தியா அதனை அங்கீகரிக்குமா? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 2.7k views
  23. இலங்கையில் டீன் ஏஜ் பெண்பிள்ளைகளை இலக்கு வைக்கும் கும்பல். டெய்லி மிரர் பத்திரிகையில் இந்த கட்டுரை வந்துள்ளது. 15, 16 வயது பெண்களை சந்திக்கும், அவரது ஆண் நண்பர்கள், புத்தம்புதிய போனை கொடுத்து, உனக்கு வேண்டுமா என்று கேட்ப்பார்களாம். ஆம் என்று ஆர்வத்துடன் சொல்லும் பெண்ணிடம், அவரது, அந்தரங்க படங்களை பிடித்து கொண்டு வந்து காட்டினால் போன் உனக்கு என்று சொல்லி, படங்களை, போர்ன் தளங்களில் அப்லோட் செய்து பணம் சம்பாதித்து, பெண்ணுக்கு கொடுத்த போனின் பணத்தினையும் எடுத்து விடுகிறார்களாம். ஆனால், பெண்ணுக்கு, அதன் பின்னர் தான் தலைவலிகள் ஆரம்பமாகும் என்கிறது கட்டுரை. ஒரு பெண், அது போன்ற தளங்களில் தனது படம் உள்ளது என அறிந்து, போலீசாரிடம் முறைப்பாடு செய்ய போக, அவரது…

  24. இன மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டியே யாழ்ப்பாணத்தில் சிறப்பு பூசை வழிபாட்டினை மேற்கொண்டதாக கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நாட்டில் நாடு கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டி இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் ஒரு விசேட பூசை வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றோம் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறப்பான விஷ்ணு ஆலயத்தினை தெரிவுசெய்து நயினாதீவு விகாராதிபதி மற்றும் யாழ்ப்பாண நாகவிகாரை விகாராதிபதியுடன் இணைந்து வந்திருக்கின்றேன். நாங்…

  25. நடிகை தமிதாவை... விடுவிக்க, நடவடிக்கை எடுக்கவும் – சஜித். கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்னவை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமானபோது விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தியத்த உயன வளாகத்தில் வைத்து நேற்று இரவு நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1298157

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.