ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
இன்று காலை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துள் அத்துமீறி நுழைந்த அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வாவும் அவரது குண்டர்களும் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த செய்திப் பணிப்பாளரை தாக்கி விட்டு கூட்டுத்தாபனத் தலைவரின் அறைக்குள் அடாவடியாக நுழைந்துள்ளார். செய்தி அறிந்த ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் அவ் வறை சுற்றி வளைத்த மேவின் சில்வாவை வெளியே செல்ல விடாது தடுத்தனர். நேற்று மாத்தரையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்த்தில் மேர்வினின் பேச்சை நேற்றைய செய்தியில் இடம் பெறச் செய்யாமையே இந்த அடாவடித்தனத்திற்குக் காரணம் என அறியவருகின்றது. பொலிஸார் வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முனைந்த போது ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் மேர்வினைக் கைது செய்யும் படியும் பக்கச் சார்பற்ற விசாரனை ந…
-
- 29 replies
- 5k views
-
-
அது மற்றொரு இருண்ட காலம்! இலங்கை இராணுவத்திற்குப் பதிலாக இந்திய இராணுவம் வடக்கையையும் கிழக்கையும் ஆக்கிரமித்துக்கொண்ட அச்சம் தரும் இரவுகள்!! சந்திகளிலும், சாலைத் திருப்பங்களிலும் மக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் சோதனைச் சாவடிகளைக் கடந்தே நடந்து போகமுடியும். அவர்கள் கண்களுக்கு எதிரி என்று தெரிகின்ற ஒவ்வொரு மனிதனும், கைது செய்யப்படலாம். விசாரணையின் பின் விடுவிக்கப்படலாம், சித்திரவதையின் பின் கொல்லப்படலாம்… இவை அனைத்திற்கும் மேலாக தனது பெயரில் புரட்சி என்ற சுமையை சுமந்துகொண்ட அருவருப்பில் உலா வந்துகொண்டிருந்தது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எப். 1987 இல் இருந்து 1990 ஆம் ஆண்டு வரை அன்னிய ஆக்கிரமிப்புப் படையான இந்திய இராணுவம் தனது ஊழிக்க…
-
- 18 replies
- 5k views
- 1 follower
-
-
டக்கிளஸ் என்பவன் ஈழத் தமிழருக்குத் தலை மைதாங்கப் போகிறானாம். http://news.yahoo.com/s/ap/20090525/ap_on_...he_contenders_1
-
- 22 replies
- 5k views
-
-
இந்த நிகழ்சியில் தமிழரின் நிலை தெளிவாக தெரிகின்றது.ஒருவர் நிருபருக்கு சொல்கின்றார் அதோ பாருங்கள் ஆமி குளிர்பானம் குடுக்குது சனத்துக்கு அது எவ்வளவு மனிதாபிமான உதவி என கேட்க சிரிப்புத்தான் வந்தது அதுமட்மல்ல இன்னொரு இராணுவ அதிகாரி சொல்கிறார் சனம் பாதிக்ககூடாதென்பதற்காகத்தா
-
- 3 replies
- 5k views
-
-
ஈழ நாதம் முதன்மை செய்தி மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் ஆயுத கொள்கலன் ஒன்று வெடித்ததில் 25 பேர் பலியாகியுள்ளனர். இந்த வெடிப்பு சம்பவத்தில் இரண்டு சீனர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதப்படைகளின் களஞ்சியமே வெடித்ததாக ஒரு பகுதியினர் கூறியுள்ளனர். ஆனால் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சீன கம்பனிக்கு சொந்தமான வெடிமருந்து கொள்கலனே வெடித்ததாக இன்னொரு அறிக்கை கூறுகின்றது. மூன்று கொன்ரெஇனர்களில் வைக்கபப்ட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்து சிதறியது. இதில் 30 பொலிச்சர் உட்பட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈழ நாதம் இரண்டாம் செய்தி ஈழ நாதம் மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தரித்து வைக்கபப்ட்டிருந்த ஆயுத கொள்கலன் ஒன்று வெட…
-
- 39 replies
- 5k views
-
-
இலங்கையில் கிறிஸ்தவ பாதிரியார்கள் போராட்டம் 48 Views கொரோனாத்தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலங்களை கட்டாயத் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொரளை மயானத்துக்கு வெளியே கிறிஸ்தவ பாதிரியார்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை அமைதி வழியில் மேற்கொண்டனர். அங்கிலிக்கன், கத்தோலிக்க மற்றும் மெதடிஸ்த பாதிரியார்களே வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்,மனித உரிமை ஆர்வலர் ருகி பொ்னாண்டோ இது குறித்துக் கூறுகையில், “20 நாள் குழந்தை, பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக எரிக்கப்பட்டதற்கு எதிராகவும் இலங்கையில் கட்டாயத் தகனத்தை நிறுத்தக்கோரியும் பாதிரியார்கள் வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப…
-
- 44 replies
- 5k views
-
-
ஜனாதிபதியுடன்... தொடர்பு கொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்புகொள்ளத் தயாராக இருப்பதாக லண்டனில் உள்ள ஒரு செல்வாக்குள்ள புலம்பெயர் தமிழ் குழுவொன்று தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வந்தமை ஒரு முற்போக்கான நடவடிக்கை என உலகத் தமிழர் பேரவை (GTF) என்ற அந்தக்குழு தெரிவித்துள்ளது. ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸிடம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள் நாட்டின் உள் பொறிமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு புலம்பெயர் தமிழர்களை அழைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். இந்த நிலையில், ஜனாதிபதி க…
-
- 59 replies
- 5k views
-
-
தமிழக மீனவர்கள் கடத்தல்- சுடப்பட்டது எல்லாமே இந்திய உளவுத்துறையின் நாடகம்தான் என்பதனை திரும்பிவிட்ட தமிழக மீனவர்கள் சொல்லியிருக்கும் வாக்குமூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது. மீனவர் கடத்தல் தொடர்பான ஒரு செய்தி ஆய்வு: 4 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் 12 பேர் மாயம் 29 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி (தினமணி மார்ச் 30: சிறிலங்கா கடற்படை சுட்டு குமரி மீனவர்கள் 4 பேர் பலி களியக்காவிளை, மார்ச் 30: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 மீனவர்கள் உயிர் இழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்த…
-
- 39 replies
- 5k views
-
-
கொழும்பிலிருந்து முதற்தடவையாக மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்ற பக்தை ஒருவரின் கமராவில் சிக்கியது தான் இந்தப் படம். பரந்த இந்த நிலப்பரப்பில் நீல நிறமாக காணப்படும் வானில் ஏதாவது உங்களுக்குத் தென்படுகிறதா…? உங்களிடம் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா…? அப்படியானால் கூர்ந்து அந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயம் அந்தப் படத்தில் ஒரு உருவம் தென்படுவதை காண்பீர்கள். நிச்சயமாக அது புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தான் என்கிறார் செல்வி லாவண்யா பகீரதன். இவர் ஒரு சட்டக் கல்லூரி மாணவி. வெள்ளவத்தையைச் சேர்ந்தவர். இந்தப் புகைப்படம் குறித்தும் அதில் தென்படும் அந்த அம்மன் உருவம் குறித்தும் லாவண்யா மெய்சிலிர்க்க எம்மிடம் பின்வருமாறு கூறினார். கொழும்பைச…
-
- 39 replies
- 5k views
-
-
ஸ்ரீலங்காவின் 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு அதிகாரத்துடன் சற்று முன்னர் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சீர்த்திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகள் கிடைத்த அதேவேளை எதிராக 17 வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு சார்பாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் எம்.பியசேனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான உபேக்சா சுவர்ணமாலினி, நிமல் விஜேசிங்க, லக்ஸ்மன் செனவிரட்ண, அப்துல் காதர், மனுஸ நாணயக்கார ஏர்ல் குணசேகர, பீ திகாம்பரம், பிரபா கணேசன், ஜே ஸ்ரீ ரங்கா ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். …
-
- 11 replies
- 5k views
-
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகை குவிந்த தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்தில், நக விகாரையைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் இராணுவம் வெசாக் பண்டிகையினை வெகு கோலகலமாகக் கொண்டாடி வருகிறது. முழுக்க முழுக்க சிங்களத்தில் பதாதைகள், சிங்கள பெளத்த பாடல்கள், வீதி ஒழுங்குகளில் இராணுவம், வீதியோரக் கடைகளில் சிங்களவர்கள் என்று முற்றாக சிங்கள பூமியாக மாறியிருந்த தமிழர்களின் கலாசாரத் தலைநகரை முண்டியடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தது தமிழினம். ஐந்து நாட்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் பலியிடப்பட்ட ஒன்றரை இலட்சம் மக்களின் நினைவினை கண்ணீர் மல்க அனுசரித்த தமிழினத்தின் இன்னொரு பகுதி, அவ்வாறு அழித்தவன் நடத்தும், அவனது சொந்த இன, மத நிகழ்வை கண்டுகளிக்க அவதிப்பட்டு ஓடுகிறது. …
-
-
- 55 replies
- 5k views
-
-
ஓமந்தையில் தாக்குதல் ஆரம்பம் விடுதலைப் புலிகள் இன்று காலை ஓமந்தையை நோக்கி இன்று பி.ப.12.45 அளவில் எறிகணை தாக்குதல்களை தொடத்துததால் ஏ9 பாதை தற்காலீகமாக மூடப்பட்டது. விடுதலைப் புலிகளது எறிகணைத் தாக்குதல்களுக்கு எதிராக அரச படைகளும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அறியவருகிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தாக்குதல்கள் ஆரம்பித்ததன் காரணமாக அங்கிருந்து தற்காலீகமாக வெளியேறியது.
-
- 8 replies
- 5k views
-
-
கொழும்பு மற்றும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் முழுக்க நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. அப்பாத்மென்கள் கட்டில்கள்,கதிரைகள் ஆடியதாக நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்...சில இடங்களில் அலை பேசியும் வேலை செய்யவில்லை...தமிழ் நாட்டில் கூடங்குளம்,கல்பாக்கம் அணு உலைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது...கொழும்பு மற்றும் சென்னையில் பல இடங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து கூட்டமாக வெளியே வந்து நிற்பதா சொல்கிறார்கள்..இலங்கை நேரம் இன்று நண்பகல் 2.15 மணியளவிலேயே இந்த சிறியளவிலான பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது...பயப்படும் படியாக் எதுவும் இல்லை என்றும் இலேசான நிலா நடுக்கம் என்றும் அறியப்படுகிறது... அந்தமான் , நிக்கோபார் தீவுகள…
-
- 51 replies
- 5k views
-
-
வடமராட்சி கடற்சமரில் அதி சக்திவாய்ந்த படகுகளை புலிகள் பயன்படுத்தினார்களா? [12 - November - 2006] [Font Size - A - A - A] வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கடற்சமரில், கடற்புலிகள் மிகவும் சக்திவாய்ந்த படகுகளைப் பயன்படுத்தினார்களா என்ற கேள்வி படையினர் தரப்பில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடற்சமரில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகள் அதி சக்திவாய்ந்தவையாக இருந்ததுடன் அவை நவீனரக ஆயுதங்களையும் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய படகுகளை கடற்புலிகள் இதற்கு முன்னர் நடைபெற்ற கடற்சமர்களில் பயன்படுத்தவில்லை எனவும் தெரிய வருகிறது. இதேநேரம் இந்தச் சமரில் கடற்படையினருக்கு உதவ வந்த ஹெலிகொப்டர் மீதும் கிபிர் மீதும் கடற்புலிப்…
-
- 20 replies
- 5k views
-
-
-
- 11 replies
- 5k views
-
-
சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கும் பெண் நீர்வேலியில் சம்பவம்: யாழ்.நீர்வேலி பகுதியில் தாயொருவர் ஆறுவயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பில் தெரியவருவதவாது , நீர்வேலி பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் வாழும் ஒரு குடும்பத்தை சேர்த்த தாயொருவர் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை கத்தியினால் மிக மோசமாக தாக்கும் காட்சி வீடியோவில் பதியப்பட்டு உள்ளது. தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாயார் உயிரிழந்தமையால் , தகப்பனார் வேறு திருமணம் முடித்து உள்ளார். அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே சிறுமியை மிக மூர்க்க தனமாக தாக்கி யுள்ளா…
-
- 74 replies
- 5k views
- 1 follower
-
-
மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு -க. அகரன் வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருக்கு மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரரை, பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் தெரிவிக்கையில், குறித்த நபர் தனது வீட்டுக்கு முன்பாக வந்து சிறுநீர் கழித்ததுடன், மர்ம உறுப்பை காட்டி தன்னை அழைத்ததாகவும் தெரிவித்தார். பின்னர் தான் இன்னுமொருவருடன் சேர்ந்து குறித்த நபரை நோக்கி சென்ற போது அவர் ஓடியுள்ளார். பின்னர் எமது உறவினர்கள் ஒன்று கூடி அவர…
-
- 49 replies
- 5k views
-
-
Published on April 28, 2013-10:08 am மட்டக்களப்பு பிராந்தியத்தில் பண்பாட்டு விழுமியங்களில் சிறந்து விளங்கும் கிராமங்களில் செங்கலடிக்கு முக்கிய இடம் உண்டு. பாரம்பரிய ஒழுக்க கட்டுப்பாட்டுடன் விளங்கும் படுவான்கரை கிராமங்களை போல எழுவான்கரை கிராமான செங்கலடி பழைமையான தமிழ் கிராமமாகும். அந்த கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. அதுவும் செங்கலடியின் பாரம்பரிய குடும்பம் ஒன்றில் தான் இது நடந்திருக்கிறது. செங்கலடியில் பரம்பரை பணக்காரர்கள் வரிசையில் காலஞ்சென்ற முன்னாள் மாவட்ட சபை தலைவர் சம்பந்தமூர்த்தி, முன்னாள் அமைச்சர் தேவநாயகம், அதிபர் சுந்தரமூர்த்தி ஆகியோரை குறிப்பிடலாம். ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் வளர்த்த ஓய்வு பெற்ற அதிபர் சுந்தரமூர்த்தியி…
-
- 51 replies
- 5k views
-
-
யாழ்ப்பாணம் உதயன் நாளேட்டின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு உள்நுழைந்த ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். உதயன் ஆசிரியர் குழுவினரை நோக்கி இன்று இரவு 7.45 மணியளவில் ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உதயன் அலுவலகத்திற்குள் 40 தடவைகளுக்கும் மேல் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக அருகாமையில் உள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். படுகொலை செய்யப்பட்டோர் உதயன் நாளேட்டின் அலுவலக முகாமையாளர் சுரேஸ் என்றும், மற்றொருவர் பத்திரிகை மடிப்பவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. உதயன் நாளேட்டின் கொழும்பு வெளியீடான சுடரொளியின் அலுவலகத்தின் மீது முன்னர் இருமுறை குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்ப…
-
- 23 replies
- 5k views
-
-
புதன்கிழமை, 27, மே 2009 (13:3 IST) பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் அப்படியே உள்ளது: விடுதலைப்புலிகள் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் அப்படியே உள்ளது என்றும் சரணடைய மாட்டோம் என்றும் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகன் கூறியுள்ளார். இலங்கையில் எஞ்சியிருக்கம் விடுதலைப்புலிகள் தமது இருப்பிடத்துக்கு அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று சரணடைய வேண்டும் என்று காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகரன் கூறியுள்ளார். காவல்துறை கேட்டுக்கொண்டது போல தாம் சரணடைய முடியாது என்று பிபிசி தமிழோசையிடம் கூறிய விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயா மோகன், இலங்கையின் கிழக்கிலும், வடக்கிலும் …
-
- 0 replies
- 5k views
-
-
ஏபிசி தகவல் தொடர்பு வலைப்பின்னலின் கீழ் இயங்கிய சூரியன் எப் எம் (தமிழ் சேவை) உட்பட்ட அனைத்து மொழி மூல வானொலிச் சேவைகளுக்கும் மகிந்த ஜனநாயக விரோத சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவன தொலைக்காட்சி ஒளிபரப்புகள் மீது முன்னைய ஜனாதிபதி சந்திரிக்காவும் ஜனநாயக விரோதமான முறையில் தடைகளைக் கொண்டு வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் தென்பகுதியில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் ஒன்று குறித்து தகவல் வெளியிட்டதற்காகவே ஏபிசியின் அனைத்து வானலை சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. Sri Lanka knocks ABC's radio services off the air [TamilNet, Friday, 26 October 2007, 06:31 GMT] One of the main sources of breaking news in Sri …
-
- 12 replies
- 5k views
-
-
ரொக்ஸிக்கு அண்மையில் குண்டு வெடித்ததாக நண்பரினூடு அறிந்தேன் உண்மையா
-
- 13 replies
- 5k views
-
-
[size=1][/size] [size=4]நவம்பர் மாதத்தை மாவீரர் மாதம் என கடைப்பிடிப்பது அவரவர் விருப்பமே என கனடா தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது. கனடாவில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முக்கிய அமைப்பான கனடியத் தமிழர் பேரவை, இதுவரையிலும் மாவீரர் மாதம் என்று ஒன்று கடைப்பிடிக்கவில்லை. இருபது வருடமாக இல்லாத ஒன்றை புதிதாக சிலர் ஆரம்பித்துள்ளனர். இப்படி ஒரு மாதத்தை கடைப்பிடிப்பது அவரவர் சொந்த விருப்பத்தற்குரியது. யார் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்க முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அறிவித்துள்ளனர். இது தொடர்பான அப்பேரவையின் அறிக்கை: கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. அதையொட்டிய வாரம் முழுவதும் உணர்வு பூர்வமான நிக…
-
- 55 replies
- 5k views
-
-
அரச படையினர் கடந்த ஒரு வருடகாலத்துக்கு மேலாக மேற்கொண்ட தீவிர இராணுவ நடவடிக்கைளில்; புலிகள் இயக்கத்தினர் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கு மாகாணப் பிரதேசங்கள் அனைத்தையும் இழந்துவிட்டதுடன், அண்மையில் மன்னார் மாவட்டிலிருந்து முற்றும் முழுதாப் பின்வாங்கிவிட்டனர். இவவாறான பாரிய வெற்றிகளை அடைந்துள்ள அரச படையினர் தற்போது புலிகளிடமிருந்து பிரதேசங்களை மீட்கும் இராணுவ நடடிக்கையின் இறுதிக் கட்டமாக புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து கிளநெச்சி, முல்லைதீவுப் பிரதேசங்களை மீட்பதற்கான தீவிர தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கிளிநொச்சி பிரதேசத்ததுக்குள்ளும் முல்லைத்தீவு பிரதேசத்திலும் வெற்றிகரமாக பிரவேசித்துள்ள அரச படையினர் அந்தப் பிரதேசத்துக்குள்ளான களம…
-
- 20 replies
- 5k views
-
-
யாழில் அண்மையில் இபிடிபியால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊர்வலத்தை துப்பாகியுடன் ஒழுங்கு படுத்தும் ஒரு இபிடிபி துணை இராணுவக் குழுவின் ஆயுதாரியின் படம்.
-
- 31 replies
- 5k views
-