Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்து நேற்று சனிக்கிழமை மெல்போர்னில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்று திரண்டு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் அங்கு நடக்கும் படுகொலைகளை கண்டித்து பேரணி நடை பெற்றது. இதில் மெல்போர்ன் வாழ் தமிழீழ மக்களும் கலந்து கொண்டனர். http://www.pathivu.com/news/32572/57//d,article_full.aspx

  2. யாழ் நல்லூர்ப்பகுதியில் நிறுவப்பட்டு இருந்த ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானத்தவின் விளம்பரத் தட்டியை அங்கிருந்து அகற்றியுள்ளனர். http://www.pathivu.com/news/36805/57//d,article_full.aspx

  3. மன்மோகன் சிங்குடனான சந்திப்புக்கு மே.ம.மு.தலைவரான கொழும்ப மாவ. எம்.பி. மனோ கணேசனுக்கு விடுத்;த அழைப்பை அவர் தவிர்த்துக் கொண்டார். கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த மன்மோகன் சிங்கை பல தமிழ், முஸ்லிம் கட்சிகள் சந்தித்த போதும் அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தச் சந்திப்புபக்காக குறுகிய நேரமே ஒதுக்கபட்டது. மன்மோகன் சிங்குடனான சந்திப்புக்கு தங்களுக்கு குறைந்தது அரை மணிநேரமாவது ஒதுக்க வேண்டுமெனவும் இந்திய வம்சாவளி மக்களினதும் பிரச்சினை குறித்து மட்டுமல்லாது நாட்டில் இடம் பெறும் இனப்படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணமால் போதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்காக தாங்கள் மக்கள் கண்காணிப்புக் குழுவொன்றை அமைத்திருப்பதால் அத…

    • 8 replies
    • 2.5k views
  4. விடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஏவுகணைகள் பரிசோதிப்பு 100 Views விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்குமிடையில் போர் உக்கிரமாக இடம்பெற்ற 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவினால் சிறீலங்காவுக்கு வழங்கப்பட்ட 54 இக்லா வகை தரையில் இருந்து வானுக்கு செலுத்தும் ஏவுகணைகளின் ஆயுட்காலத்தை இந்திய அதிகாரிகள் பரிசோதித்து உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வு நேற்று (16) இடம்பெற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டு போர் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகளின் வான்படை பிரிவு கொழும்பு கட்டுநாயக்கா மற்றும் பலாலி விமானத்தளங்கள் மீது வான்தாக்குதல்களை வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தனர். சிறீலங்கா வான்படையினரால் விடுதலைப்பு…

  5. அமெரிக்காவிலுள்ள, கோட்டாவின் மகனின்... வீட்டுக்கு, முன்பாகவும் ஆர்ப்பாட்டம்! அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியேயும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இலங்கையர்கள் சிலரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது அவரது தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2022/1274851

  6. செயலணியில் பங்கேற்பதால் தீர்வுக்கு குந்தகம் ஏற்படாது - சம்பந்தன் (ஆர்.ராம்) வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதானது அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் எவ்விதமான குந்தகத்தினையும் ஏற்படுத்தாதென எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அக்கூட்டத்தில் பங்கேற்க கூடாதென முக்கிய சில காரணங்களை சுட்டிக்காட்டி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடத்தில் கடித…

  7. முஸ்லிகளுக்கும் ஹலால் கூடாது' : பொதுபலசேனா கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 பிப்ரவரி, 2013 - 10:30 ஜிஎம்டி இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கூட ஹலால் முறைமையை அனுமதிக்கக் கூடாது என்றும் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமையை நாட்டில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனா அறிவித்துள்ளது. கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே இந்த அறிவிப்பை அந்த அமைப்பு மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். இலங்கையில் 9 வீதமாக உள்ள முஸ்லிம்களால் பௌத்த மதத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. தற்போது அமலில் உள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை நகைப்புக்குரியது என்றும் முஸ்லிம்கடைகள், ச…

    • 8 replies
    • 769 views
  8. சுமந்திரன், சாணக்கியன் மீது கடுமையான விமர்சனம் - திலீபன் - ஸ்ரீதரனுக்கிடையில் சபையில் வாக்குவாதம் (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) முஹம்மது சாணக்கியன் எனவும் வன்னியில் யுத்தத்தில் இறந்த மக்களின் நகைகளை திருடிய சுமந்திரன் எம்.பி என .பி.டி.பி.யின் வன்னி மாவட்ட எம்.பி.யான கு.திலீபன் கூறிய விமர்சனத்தினால் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் புதன்கிழமை (17) இடம்பெற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட எம்.பி.யான கு.திலீபன் உரையாற்றியபோது, அவர் வழக்கம் போலவே தமிழ் தேசியக்கூட்டமைப்பினரை கடுமையாக சாடியும் விமர்சித்தும் பேசிக்கொண்டிருந்தார். இதன்போது தமிழ்நாட்டில் உள்ள சீமான் போன்று …

  9. பொறு­மைக்­கும் விட்­டுக்­கொ­டுப்­புக்­கும் இனி­மேல் கூட்­ட­மைப்பு இட­ம­ளிக்­காது FacebookTwitterPinterestEmailGmailViber நாம் பொறு­மை­யின் எல்­லை­யைத் தாண்­டி­விட்­டோம். பல விட்­டுக் கொடுப்­பு­க­ளை­யும் செய்­துள்­ளோம். இனி­மேல் பொறு­மைக்­கும் விட்­டுக்­கொ­டுப்­புக்­கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இட­ம­ளிக்­காது. தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சி­யல் தீர்வே வேண்­டும். இதனை நாம் அடைந்­து­கொள்ள இலங்கை அர­சுக்கு தென்­னா­பி­ரிக்க அரசு கடும் அழுத்­தங்­க­ளைக் கொடுக்­க­வேண்­டும். இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். இ…

  10. இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் மத்தியஸ்தம் வகிக்க மலேசியா தயார் [07 - January - 2008] ஐந்து தசாப்த காலமாக நீடிக்கும் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே மத்தியஸ்தம் செய்ய மலேசியா தயாராகின்றது. ஏற்கனவே, பொஸ்னியா ஹரசக்கொவின்னா, முன்னாள் யூகோசிலாவியா, கொங்கோ, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரச்சினைகளுக்கு மத்தியஸ்தம் செய்த நீண்ட கால அனுபவம் மலேசியாவுக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நாடுகளில் ஓர் சில நாடுகளின் பிரச்சினைகள் சுமுகமாக தீர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக வெளியேறியதையடுத்து, உயிரிழப்புகள் பாரிய அளவில் அதிகரிக்கல…

    • 8 replies
    • 2.5k views
  11. வடக்கு - கிழக்கில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை அநுர அரசு உடன் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் உதய கம்மன்பில ஆகியோரே வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "மரணித்துப்போன விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு அநுர அரசு புத்துயிர் கொடுக்கக்கூடாது. அநுர அரசின் அனுமதி நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தியினருக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தமைக்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தையும், மாவீரர் தினத்தையும் பகிரங்கமாக அனுஷ்டிக்கத் தமிழ் மக்களுக்கு அநுர அ…

  12. முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் மக்களை பொதுமக்கள் எனக் கருத முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. 30 வருடங்களில் விடுதலைப்புலிகளின் 22 அயிரம் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மாவீரர்கள் குடும்பங்கள் என்ற அடிப்படையில் முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளுடன் நேரடித் தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் சர்வதேசமும், இந்தியாவும், சர்வதேச நிறுவனங்களும் இவர்களையே சிவிலியன்கள் என அடையாளப்படுத்துவதாகவும் இவர்கள் பிரபாகரனைக் காப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மா…

    • 8 replies
    • 1.3k views
  13. சமீபத்தில் வலிவடக்கு மீள் குடியேற்றக்குழுவால் நடத்தப்பட்ட அமைதி வழி உண்ணாவிரதப் போராட்டத்தினை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதைத் தடுப்பதற்காக அரசபடைகள் மேற்கொண்ட அனர்த்தங்ளை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன. அவற்றில் வெளியே வராத பல சேதிகள் இருக்கின்றன. அமைதி வழிப்போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பேரூந்துகள் அடித்து உடைக்கப்பட்டன . அவற்றினை ஓட்டிச் சென்ற சாரதிகள் அச்சுறுத்தப்பட்டார்கள். இதுதொடர்பாக முக்கியமாக மூவர் அரசினால் குறி வைக்கப்பட்டுக் கொலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான தகவல்கள் கிடைத்துள்ளன. பேரூந்துகளை ஒழுங்கு செய்தவருடைய வீட்டிற்கு சாதாரண உடை அணிந்த சிறிலங்கா அரச புலனாய்வுப் பிரிவினர் தேடிச் சென்றுள்ளார்கள். இவர்களது வருகை எந்நேரமும் நிகழலாமென்ற…

  14. அரசியல்வாதிகளுக்காக போர்க்குற்றங்களில் ஈடுபட்டது இராணுவம் – சிறிலங்கா அதிபர் ஒப்புக்கொண்டார் போரில் சிறிலங்கா படையினர் சிலர் போர்க்குற்றங்களை இழைத்தனர் என்பதை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல்வாதிகளின் உத்தரவின் பேரில், சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் அவர், “உங்கள் மனசாட்சிக்கு ஏற்ப, நீங்கள் சிலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே சில விடயங்கள் இருந்தன. அரசியல்வாதிகளுக்காக இரா…

    • 8 replies
    • 692 views
  15. நாகை மீனவர்கள் சிறைப்பிடிப்பு.. ராஜபக்ஷேவின் நாடகமா?! 'நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் காரைக்காலில் இருந்து, 18 படகுகளில் 112 மீனவர்கள் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்றனர். 'எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள்!’ என்று 15-ம் தேதி மதியம், யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அவர்கள் பிடிக்கப்பட்டு, 16-ம் தேதி மாலை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்!’ என்று செய்தி வெளியானது. அடுத்து, 'நாகை மீனவர்களை, ஈழத்து மீனவர்கள்தான் சுற்றிவளைத்துப் பிடித்து, உள்ளூர் போலீஸிடம் ஒப்படைத்தார்கள்..!’ என்று இலங்கைத் தரப்பில் செய்தி வந்தது. எப்போதும் இல்லாதவகையில், 'நாகை மீனவர்களை விடுதலை செய்ய வலி​யுறுத்தி இலங்கைத் …

    • 8 replies
    • 1.7k views
  16. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் மீண்டும் தெரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பாரென கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பேச்சாளர் பதவிக்கு எஸ்.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரது பெயர்கள் பிரேரரிக்கப்பட்ட நிலையில், முரண்பாடுகள் ஏற்பட்டமை காரணமாக பேச்சாளர் தெரிவு நேற்றைய தினம் நடைபெறவில்லை என கூறப்படுகின்றது. பேச்சாளர் தெரிவு காலவரையறையின்றி ஒத்திவைக்கப் பட்டிருப்பதால் எம்.ஏ.சுமந்திரனே அதுவரை தொடர்ந்தும் பேச்சாளராகச் செயற்படுவார…

  17. காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களே - அவர்கள் பற்றி பேசுவது பிரயோசனமற்றது - தயாமாஸ்டர் முதலமைச்சர் வேட்பாளரென எவரும் இல்லை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் http://www.youtube.com/watch?v=2Adidjni1uk கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் பற்றி பேசுவது இப்போதைக்கு பிரயோசனமற்றது. காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களே என சுதந்திரக்கட்சி பிரமுகர் தயாமாஸ்டர் தெரிவித்துள்ளார். தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டினை யாழ். ஊடக அமையத்தில் அவர் நடத்தியிருந்தார். அங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் 'தடுப்பிலுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டுமென்பதே எனது கோரிக்கையாகும். அதற்காக நான் நீண்டகாலமாக குரல் கொடுக்கின்றேன்.ஏற்கனவே கற்…

    • 8 replies
    • 698 views
  18. சர்வதேச சமூகத்தின் ஆதரவு சமாதானத்துக்கா? சண்டைக்கா சர்வதேச சமூகம் தன்னிடமுள்ள பலமான சக்தியை உத்வேகத்தோடு பயன்படுத்தாமல் மென்போக்கு நிலையைக் கடைப்பிடிப்பதனாலேயே இலங்கை அரசு அதிகாரத்தனத்துடன் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளையும் திட்டங்களையும் மேற்கொள்கின்றது. இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்கின்றார் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன். இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற அசிரத்தை போக்கையும் அவர் தோலுரித்துக் காட்டியிருக்கின்றார். இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமற்றது என்று சர்வதேச சமூகம் திரும்பத் திரும்பக் கூறுகின்றது. ஆனால்இ இராணுவத் தீர்வு முயற்சியில் முனைப்புக்காட்டிஇ வலிந்த படை நடவடிக்கைகளி…

  19. தலைவருக்கு சிறுவயதில் இருந்து பிடித்த பாடல் என்று ஒரு நண்பர் சொல்ல கேட்டது. புலம் பெயர்ந்த தமிழர்கள் நாம் அனைவரும் கேட்டு சிந்திக்க வேண்டிய பாடலும் இதுவே. புலத்தில் வீடு மேலே வீடு வாங்கி, மாடி மேலே மாடி கட்டி வாழ என்னும் ஈழத்தமிழா உனக்கு ஒரு நாடு இல்லாது போனால், உன் மொழியும் அது தந்த கலையும் கலாச்சாரமும் உன் தலைமுறையோடு விடைபெறும் என்று அறிவாயா? வீடு தேடுவதற்கு நீ ஓடி ஓடி உழைப்பதை விட நாடு தேடுவதற்கு நீ ஓடி ஓடி உழைப்பது முக்கியம் என்பதை அறிவாயா. ஏனென்றால் நாடு 1000 ஆண்டுகள் வாழும். உன் தலைமுறைகளும் அதில் தமிழ் போல் அழகாய் வாழும். நீ கட்டும் வீடு எத்தனை ஆண்டுகள் வாழும்? அந்நியர் நாட்டில் உன் மொழியும் கலாச்சாரமும் எத்தனை தலைமுறை தாங்கும். நீ இன்னும் தூங்கினால் ம…

  20. கிளிநொச்சி தர்மபுரத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய மிலேச்சத்தனமாக குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  21. மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை சரியென கூறும் அமைச்சர்! இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சரியானதே கூறியுள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று நாடாளுமன்றம் கூடியிருந்தது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், சுகாதார வழிகாட்டுதல்களைச் செயற்படுத்தும்போது, மதரீதியான சடங்கில் ஈடுபடுவதற்கும் தான் …

  22. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரையும் அவர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், வடக்கிற்கு நாளை விஜயம் செய்யவிருக்கின்றார். வடக்கில், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கே விஜயம் செய்யவிருக்கின்றார். முன்னாள் போர் வலயப் பகுதிகளுக்கும் செல்லும் நவனீதம்பிள்ளை அங்கு மக்களை சந்திக்கவுள்ளார். அதுமட்டுமன்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜப…

    • 8 replies
    • 731 views
  23. கோட்டா... பதவி விலகினால், பசில்... ஜனாதிபதியாக முடியும் – விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென பதவி விலகினால் ஏற்படக் கூடிய நிலைமைகள் குறித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், “ஜனாதிபதியை இராஜினாமா செய்யுமாறு கூறுகிறார்கள். அந்த பிரச்சினை தீர்ந்தால் அடுத்த பிரச்சினை என்னவாக இருக்கும்? அவர் இராஜினாமா செய்தால் அடுத்து, என்ன நடக்கும்? அடுத்த ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கே பெரும்பான்மை பலம் உள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை பசில் ராஜபக்ஷவே க…

    • 8 replies
    • 496 views
  24. இன்று கேணல் சாள்ஸ் அண்ணாவின் வீரவணக்க நாளாகும் * Wednesday, January 5, 2011, 3:29 05-01-2008 அன்று மன்னார் இலுப்பைக்கடவைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளரான கேணல் அருள்வேந்தன் என்று அழைக்கப்படும் சார்லஸ் உள்ளிட்ட 4 போராளிகள் வீரச்சாவடைந்தனர் . இதில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த கேணல் அருள்வேந்தன் என்று அழைக்கப்படும் சார்லஸ் (சண்முகநாதன் ரவிசங்கர்) மாதிரிக் கிராமம், ஜெயபுரத்தைச் சேர்ந்த லெப். சுகந்தன், 176, யோகபுரம் மல்லாவியைச் சேர்ந்த லெப். வீரமாறன் (பரராஜசிங்கம் சுதன்) ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சியைச் சேர்ந்த லெப். காவலன் (சின்னத்தம்பி கங்காதர…

    • 8 replies
    • 933 views
  25. சனல் 4 இல் இருந்து எனக்கு அனுப்பப் பட்ட மின்னஞ்சல் ஒன்று. ஜூன் 14 ஆம் திகதி ஒளி பரப்பப் படும் இந்த ஒளிப்பதிவானது, இணைக்கப் பட்டுள்ள மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் 15 ஆம் திகதியில் இருந்து ஏழு நாட்களுக்குச் சர்வதேச பார்வையாளர்களுக்கு பார்க்கக் கூடியதாக இருக்கும்! ஆர்வம் உள்ளவர்கள், தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும். Quote Hello, Many thanks for your message.. The film will be available to watch on 4onDemand – website here: http://www.channel4.com/programmes/4od It will be available from 15 June for seven days internationally. Best wishes, Marion Bentley Channel 4 Publicity Manager 020 7306 3747 @MarionBentley on Twitter

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.