ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
கிளிநொச்சி வரும் சிங்கள இராணுவம் திரும்பிச் செல்லுமா? [நிலவரம்] 'வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறிவரும் சிறிலங்கா இராணுவத்தினரை மீளத் திரும்பிச் செல்ல விடுவதில்லை என்ற வைராக்கியத்துடன் தமிழ் மக்கள் போராடி வருவதாக" தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அண்மையில் அவுஸ்திரேலிய வானொலிக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார். சோர்ந்து போயுள்ள புலம்பெயர் தமிழ் உறவுகளை உற்சாகப்படுத்தக் கூறப்பட்ட வார்த்தையே அதுவென நினைத்திருந்த பலர் தற்போது வன்னிக் களமுனைகளில் இருந்து வருகின்ற சேதிகளை வைத்து அந்த வார்த்தைகள் யதார்த்தமானவையே என நம்பத் தொடங்கியுள்ளனர். விடுதலைப் புலிகள் தாம் தந்திரோபாய ரீதியாக இடங்களை விட்டுப் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றோம் என…
-
- 7 replies
- 5k views
-
-
யாழ்.பல்கலைகழக 2ம் வருட, 3ம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் தொடர்பாக யாழ்.பல்கலைகழக துணைவேந்தரிடம் தொிவித்து தர்க்கத்தை சுமுகமாக தீர்ப்பதற்காக முயற்சித்தபோது துணைவேந்தர், விரிவுரையாளர்கள் சிலர் மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இன்றைய தினம் மாலை பல்கலைகழக மாணவர்கள் சிலருக்கிடையில் தர்க்கம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக மாணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்தை நாடி தர்க்கத்தை சுமுகமாக தீர்க்க முயன்றபோது துணைவேந்தர் மற்றும் விரிவுரையாளர்கள், காவலாளி ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுவதுடன், துணைவேந்தர் மாணவன் மீது தாக்குதல் நடாத்தி க…
-
- 59 replies
- 5k views
-
-
ச.அ.டேவிற் ஐயா (11.10.2015 ) இன்று கிளிநொச்சியில் காலமானார்.. ச.அ.டேவிற் ஐயா (11.10.2015 ) இன்று கிளிநொச்சியில் காலமானார்.. அவரது நினைவாக July 4, 2013 எழுநாவில் வந்த இந்தக் கட்டுரை மீள்பிரசுரமாகிறது... சொலமன் அருளானந்தம் டேவிட் என்னும் டேவிட் அய்யாவுக்கு இப்பொழுது 90 வயது. சென்னையில் ஒரு வீட்டில் வாடகை விருந்தாளியாக தங்கியிருக்கிறார். பிரான்ஸில் வசிக்கும் அசோக் யோகன் கண்ணமுத்து அவர்களுடைய முயற்சியில் உருவாகும் ஆவணப்படமொன்றிற்காக டேவிட் அய்யாவுடன் 2012 ஜனவரியில் சந்தித்து உரையாடினோம். அவரது வாழ்வை முழுமையாகப் பதிவு செய்யும் ஒரு பெரும் முயற்சி அது. பின்னர் எழுநா இதழுக்காக அவரது வாழ்வையும் அனுபவங்களையும் பதியும் பொருட்டு, 2012 ஒக்டோபரிலும் டேவிட் அய்யாவைச் சந்தி…
-
- 42 replies
- 5k views
-
-
த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதான அழைப்பு சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது. பிரித்தானியாவின் New Molden, Kentan போன்ற இடங்களில் நடைபெற இருப்பதாகக் கூறப்பட்ட மக்கள் சந்திப்புக்களில் சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை என்ற விடயம், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவென்று சென்றிருந்த இளைஞர்களை கோபப்பட வைத்திருந்தது. இன்றைய அரசியல் சூழ்நிலைகள் பற்றிய தெளிவைக் கேட்டறிந்துகொள்வதற்காக தாம் அங்கு சென்றிருந்த போதும், சுமந்திரன் மக்களைச் சந்திக்க வராதது தமக்கு கவலை அளிப்பதாக அங்கு வந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள். சுமந்திரன் தொடர்பான தமது கருத்துக்களை, நிகழ்வு நடைபெற இருப்…
-
- 44 replies
- 5k views
-
-
இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கான தனி கட்சி ஒன்று விரைவில் தொடங்கப்படும் என்று இலங்கை சிவசேனை இயக்கத்தின் தலைவர் மறவன்புலவு (காந்தளகம்) சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.Read more at: https://tamil.oneindia.com/news/chennai/sevanai-president-maravanpulavu-sachithananthan-announces-to-launch-bjp-in-srilanka-412299.html
-
- 54 replies
- 5k views
-
-
வீரகேசரி இணையம் 1/25/2009 11:38:59 AM - "எமக்குப் பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ முக்கியமல்ல. எம்மைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் தமிழ் மக்கள். நாம் அவர்களின் நலனுக்காவே குரல் கொடுக்கிறோம்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் ஞாயிறு லங்கா தீப பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் ஓர் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள். தமிழ் மக்களுக்காகவே நாம் செயற்படுகிறோம். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் இங்கும் அரசியல் சுதந்திரம் இருக்க வேண்டும். நாங்கள் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் என யாராவது நினைத்தால் அது தவறானது. தமிழர் தொடர்பான நலன்களை நாம் பேணுவதன் காரணமாக மட…
-
- 19 replies
- 5k views
-
-
புலிகள் மீதான தடை விலக்க படும் -டில்லி முக்கியஸ்தர் தெரிவிப்பு ..! தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை தற்போது இலங்கை மீது சுமத்த பட்டிருக்கும் போர்குற்ற நிகழ்வினை அடுத்து இலங்கை தொடர்பான சர்வேதேச நாடுகளின் அரசியல் நிலை பாடுகள் மாற்றம் அடைந்துள்ளதை அடுத்தும் மேலும் இவர்களின் எதிர்கால அரசியல் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் நிலை உருவாகும் நிலையில் இந்தியா தமிழீழ விடுதலை புலிகள் மீது விதிதிருக்கும் தடையினை விரும்பியோ விரும்பாமலோ பிராந்திய நலன் அடிப்படையில் இந்திய விலக்க வேண்டிய நிர்பந்த சூழல் ஏற்படும் எனவும் . அதனை இந்திய செய்தே தீரும் .தமிழர்களை அழித்த பழியினை இந்தியா காங்கிரஸ் மீது விழுந்துள்ள நிலையிலும் ஒட்டு மொத்த தமிழர்களும் இந்தியாவை வெறுத்த…
-
- 45 replies
- 5k views
-
-
உலகெங்கும் பரந்து வாழ்ந்து பரம்பரை பரம்பரையாக பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க என்றே இஞ்சினியர்களை.. டாக்டர்களை உருவாக்கும்.. தமிழர்களே.. ஈழத்தில் கொலை வெறியாடும்.. மேற்குலக தொழில்நுட்பங்களுடன் இயங்கும் போர் விமானங்களை தாக்கி அழித்து பொதுமக்களைப் பேரழிவில் இருந்து பாதுகாக்கக் கூடிய ஆயுதத்தை உற்பத்தி செய்ய வேண்டிய தேவை இன்று தமிழர்களுக்கு எழுந்துள்ளது. இதற்காக உங்கள் பிள்ளைகளின் மூளையைப் பாவிக்க ஊக்குவிப்பீர்களா..??! உங்கள் பிள்ளைகளின் உண்மையான கல்வித் திறமையை தேவையான களத்தில் பாவிக்கும் வீரத்தை அவர்களிடம் காட்டக் கேட்பீர்களா..??! ஊக்குவிப்பீர்களா..??! இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மனிய படைக்கலங்களால் ரஷ்சியப் படைகளுக்கு களத்தில் ஏற்பட்ட பின்னடைவை அடுத்து..…
-
- 17 replies
- 5k views
-
-
அச்சுவேலி நகர்ப்பகுதியில் மாவா எனப்படும் போதைப் பாக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, வெள்ளிக்கிழமை (15) தீர்ப்பளித்தார். தண்டப் பணத்தைச் செலுத்தத்தவறின் 3 மாதகாலம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் கூறினார். அச்சுவேலி நகரப் பகுதியில் போதைப்பாக்கு விற்பனை செய்த கடை உரிமையாளரை கடந்த ஜனவரி மாதம் காங்கேசன்துறை விசேட போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் கைது செய்திருந்தனர். கடை உரிமையாளருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று, வெள்ளிக்கிழமை (15) தீர்ப்பு வாசிக்கப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார். http://www.tamilmirror.lk/146194#sthash.JwIJKbBH.dpuf
-
- 7 replies
- 5k views
-
-
இனந் தெரியாத ஆயுததாரிகளால் கொலை முயற்சியில் இருந்து தப்பித்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தர்ஷானந் தலையில் ஏற்பட்ட பாரிய காயத்திற்கு 7 தையல்கள் போடப்பட்டுள்ளது. அத்துடன் அவரது ஒரு கை தூக்க முடியாத நிலையில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். thx http://www.newjaffna.com/index.php
-
- 7 replies
- 5k views
-
-
http://www.tamilwin.net/article.php?artiId...;token=dispNews
-
- 19 replies
- 5k views
-
-
விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தவைலர் கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்கள் பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பாங்கொக் போஸ்ட் ஏட்டை மேற்கோள் காட்டி சிறிலங்கா அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
-
- 19 replies
- 5k views
-
-
பதுளையில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவினால் சுமார் 200 பேர் வரை சிக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர், மீட்புப் படையினர், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த மண் சரிவில் அந்தப் பிரதேசத்தில் இருந்த சுமார் 80 லயன் அறைகள் முற்றாக மண்ணால் மூடப்பட்டுள்ளதோடு, ஒரு கோவிலும் மூடப்பட்டள்ளது. சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை 12 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பெருந்தோட்ட தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கொஸ்லந்த மீரியாவத்த என்னும் இடத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீட்புப் பணிகள் துரிதப்பட்டுள்ள போத…
-
- 68 replies
- 5k views
-
-
வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடனும், சிறிலங்கா படையினருடன் துணையுடனும் பௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், முதல் முறையாக பௌத்த மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனே இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். வவுனியாவில் உள்ள ஶ்ரீ போதிதக்ஷணராமய விகாரையில் வரும் அடுத்த மாதம் 22ஆம் நாள் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் வாழும் பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டுகொள்வதே இந்த மாநாட்டின், முக்கிய நோக்கம் என்று வடக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ள…
-
- 51 replies
- 4.9k views
-
-
March 7, 2019 மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டிற்குட்பட்டவையாக இருக்கலாம் என அமெரிக்க ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை ஆய்வு செய்த புளோரிடா ஆய்வுகூடம் இதனை தெரிவித்துள்ளது. மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1404 முதல் 1450 ஆண்டிற்குற்பட்டவையாகயிருப்பதற்கான 95 வீத சாத்தியக்கூறுகள் உள்ளன என புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது. அதேவேளை 1417 முதல் 1440 ஆண்டிற்குபட்டவையாயிருப்…
-
- 52 replies
- 4.9k views
- 1 follower
-
-
சிங்களநாட்டு தயாரிப்பு... மகிந்த வெள்ளோட்டம்... http://www.colombopage.com/archive_07/January31151410CH.html http://www.microcars.lk/
-
- 24 replies
- 4.9k views
-
-
மாவீரர்களைப் பாடிய வாய்களால் டக்ளஸைப் புகழ்ந்து பாடிய சாந்தன், சுகுமார் Posted by admin On March 17th, 2011 at 12:03 am / No Comments தேசிய எழுச்சிப் பாடகர்கள் சாந்தன், சுகுமார் ஆகியோர் பாடிய ‘தேவாவின் கானங்கள்’ குறுவட்டு வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தொடக்கம் பெற்றது முதல் அதன் இறுதிக்காலம் வரையில் பலநூற்றுக் கணக்கான பாடல்களைப் பாடியிருந்த தாயகத்தின் முன்னணிப் பாடகர்களான சாந்தன், சுகுமார் ஆகியோர் பிரதானமாகப் பாடிய பாடல்களை உள்ளடக்கியதாக ஈபிடிபியினரின் குறுவட்டு வெளிவந்திருக்கின்றது. அமைச்சர் டக்கள் தேவானந்தா, ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறுவட்டினை வெளியிட்டுவைக்க, பாடகர்கள் சாந்த…
-
- 53 replies
- 4.9k views
-
-
சர்வதேச யுத்த சட்டங்களுக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை [ சனிக்கிழமை, 07 யூன் 2008, 06:09.08 AM GMT +05:30 ] சர்வதேச யுத்த விதிமுறைகளுக்கு அமைவாக செயற்படுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுதக் குழுக்களிடமும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளதாக பி.பி.சி. உலக சேவையின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சிவில் மக்களை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. படுகொலைச் சம்பவங்கள் கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் போன்ற செயல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சிவிலியன்கள் மீதான தாக்க…
-
- 45 replies
- 4.9k views
-
-
சனி, ஆகஸ்ட் 23, 2014 - 22:07 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் நல்லூரில் காவல்துறை குவிப்பு!! நல்லார்க்கந்தன் ஆலய தேர் மற்றும் தீர்த்தத் திருவிழா தினங்களில் ஐந்நூறிற்கும் அதிகமான காவல்துறையினரை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக யாழ். மாவட்டப் பிரதி காவல்துறை அதிபர் றொகான் டயஸ் என்பவர் தெரிவித்துள்ளார். நல்லூர்க் கந்தன் ஆலய வருடதந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நடைபெற்று வருகின்றது. இதற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்து புலம்பெயர்ந்திருக்கின்ற பலரும் என பெருமளவான அடியவர்கள் நாளாந்தம் வருகை தருகின்றனர். இதனால் பொது மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியக்களைத் தவிர்க்கும் பொருட்டும் பொது மக்களுக்கு பாதுகாப்பை வழங்கும் பொருட்டும் ஆலய நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு அமைய இலங்க…
-
- 102 replies
- 4.9k views
-
-
புலிகள் ஜனநாயகப் படுகொலைகள் மூலமே தனி இயக்கமானார்கள்: எம்.ஏ.சுமத்திரன் ஜனநாயக வழியில் செயல்படும் நாம் புலிகளைப்போல் ஜனநாயகப் படுகொலை செய்யமுடியாது.அவர்கள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள் என தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் “ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” எனும் தொனிப்பொருளில் சிவில் சமூக பிரதிநிதிகளின் கூட்டமைப்பின் மீதான விமர்சனக் கருத்துக்களுக்கு பதில் உரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது கட்சி யுத்த காலத்தை கடந்து வந்த கட்சி. இது யுத்த காலத்திற்கு முன்னரும் இருந்தது யுத்த காலத்திற்குப் பின்னரும் இருக்கும் கட்சி. இது யுத…
-
- 49 replies
- 4.9k views
- 2 followers
-
-
-
November 9, 2018 “நான் திரும்ப வந்திட்டேன்னு சொல்லு என ரஜனி பாணியில் கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளே வேலைத் திட்டங்களை விரைவு படுத்துங்கள் எனவும், ஒருநாள் பதவியில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்வேன் எனவும் கூறியுள்ளார். அமைச்சரவை தேர்வு செய்யப்பட்டதன் பின்னர் இன்று யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாவட்ட செயலகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இழப்பீடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும…
-
- 45 replies
- 4.9k views
- 1 follower
-
-
சரத் பொன்சேகா சற்று நேரத்தின் முன் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்..... Former Army Chief General Sarath Fonseka Was arrested a short while ago .........MP Mano Ganeshan Dilly morror
-
- 47 replies
- 4.9k views
-
-
மக்கள் விடுதலை இராணுவம்? புதியதோர் விடுதலை அமைப்பு? யாராவது அறிந்திருந்தால் அறியத்தாருங்கள் இதைப்பற்றி மேலதிகமாக இங்கு ஆங்கிலத்தில் வாசிக்கமுடியும்: http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6946605.ece#cid=OTC-RSS&attr=797093
-
- 39 replies
- 4.9k views
-
-
தமிழீழ விடுதலைப்போரியல் வரலாற்றில் தங்களின் இன்னுயிர்களை ஈகம் செய்த மறவர்களை நினைவு கூறுகின்ற இந்த மாவீரர் நாளினை இன்றைய தினம் தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கில் பூராகவும் பூரண உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுச்சுடரினை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முன்னாள் தளபதியான லெப்.கேணல் கில்மன் வடபோர்முனை கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் ஆகியோரின் தந்தையார் பொதுச்சுடரினை ஏற்றினார் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுவதற்கு முன்பு பிரிகேடியர் தீபனே கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரை ஏற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. http://nakarvu.com/2018/11/27/தாயகம்-எங்கும்-உணர்வெழுச/ கோப்பாய் துயில…
-
- 31 replies
- 4.9k views
-