Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தாழும் கப்பல் கரைசேராது - கே.எல்.ரி.யுதாஜித் “யுத்தம் என்பது, அழிவில்லாமல் நடைபெறுவதொன்றல்ல. நாட்டில் இடம்பெற்ற ஜே.வி.பி கிளர்ச்சியின்போது, 80 ஆயிரம் சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள். மக்கள் மத்தியிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதும் அவர்களுக்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுமே, காலத்தின் தேவையாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், இறுதி யுத்தகாலத்தில், அமெரிக்கா வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் வரவில்லை. அதேபோல்தான், த.தே.கூ.வினர் இப்போது, பிரிட்டன் வரும், ஜெனீவா காப்பாற்றும், வேறு நாடு வரும் என்று எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அவர்களின் எதிர்ப்பார்ப்பும் நிறைவேறாது” என, கருணா அம்மான் எனப்படும் வி.மு…

  2. பிரித்தானியாவில் நீண்ட காலமாகத் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்து வந்த மூத்த அரசியல்வாதியான ரொனி பென் அவர்கள் சாவைத் தழுவியுள்ளார் கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த ரொனி பென் அவர்களின் உயிர் இன்று காலை அவரது இல்லத்தில் பிரிந்துள்ளது. 1950ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரை பிரித்தானியாவின் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய ரொனி பென் அவர்கள், 1960களின் இறுதியிலும், 1970களிலும் பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்தவர். பிரித்தானியாவின் பிரபுக்கள் வம்சத்தை சேர்ந்த இவர் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மேலவையில் பிரபுக்களின் வாரிசுமுறையை ஒழிப்பதற்காகப் பாடுபட்டவர். உண்மையான அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்து 2001ஆம் ஆண்டு நாடாள…

    • 8 replies
    • 700 views
  3. கடும் மழை காரணமாக கொழும்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தினால் பாதிப்பு. பிரதி மேயர் இராஜேந்திரன் தகவல் கொழும்பிலும் அதனையண்டிய பகுதிகளிலும் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்பு மாநகரசபையை அண்டிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. கிம்புலாகல, ரெட்பானா, கொட்டாஞ்சேனை, வனாத்தமுல்லை, மாளிகாவத்தை, கதிரான, களனி ஆகிய பகுதிகளிலேயே வெள்ள அபாயம் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் ஏ.கே.எம்.எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: கொழும்பில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக 16 பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், வெசாக் பண்டிகைக்கென கட்டப்பட்டிருந்த அலங்கார தோரணங்க…

  4. துமிந்த சில்வாவின் மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது. துமிந்த சில்வா, மேலும் நால்வருடன் இணைந்து 2011 ஆம் ஆண்டு அரசியல்வாதி பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டமைக்காக 2016 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது, இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உறுதி செய்தது. எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ச எதிர்பாராதவிதமாக துமிந்த சில…

  5. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் வெளிநாட்டுக் குடியுரிமையுடைய தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று புதன்கிழமை முதல் காணாமல் போய் இருப்பதாக அவரது பெற்றோர் வெள்ளவத்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 3.7k views
  6. நேற்று (01-01-2009) சிறிலங்கா வான்படையின் தாக்குதலில் காயமடைந்தவர் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டபோது...

  7. இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு திட்டம் இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆங்கிலம், அரபு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுடன், ப்ரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், இத்தாலி, சீன மற்றும் ஜப்பான் முதலான நாடுகளின் மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இணையவழி முறைம…

  8. முற்போக்கு நேபாள சமூகம் (Progressive Nepalese Society) என்ற அமைப்பு தெற்காசியாவில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், நேபாளத்தில் இந்தியத் தலையீட்டிற்கு எதிராகவும், பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசபடைகளின் தாக்குதலுக்கு எதிராகவும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் திங்கள் பன்னிரண்டு மணிக்கு லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. இந்த எதிர்ப்பு நிகழ்வானது, Second Wave Publication, Democracy and Class Struggle, World People’s Resistance Movement (Britain) ஆகியவற்றின் ஆதரவுடன் நிகழ்கிறது. முற்போக்கு நேபாள சமூகம் என்ற அமைப்பிற்கும் புதிய திசைகள் அமைப்பிற்கும் இடையே நிகழ்ந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நடத…

  9. இலங்கையின்... பொருளாதார அபிவிருத்திக்கு, சீனா தொடர்ந்தும் உதவும்! -பிரதமர் மஹிந்த.- பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இலங்கை அரசாங்கத்திற்கு சீனப் பிரதமர் உறுதியளித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது சீன பிரதமர் லீ கெகியாங் இந்த உறுதிமொழியை வழங்கியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடு தற்போது எதிர்நோக்கும் சில அவசர நிதிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கத்துடன் சீனா இணைந்து செயற்படும் என்றும் சீன பிரதமர் உறுதியளித்துள்ளார். சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள், சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது தொடர்பான பல விடயங்கள் குறித்தும் இ…

    • 8 replies
    • 326 views
  10. [ வெள்ளிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2011, 04:42 GMT ] [ கார்வண்ணன் ] இந்திய ஊடகங்களான ‘ஹிந்து‘ மற்றும் ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ ஆகியவற்றை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடுமையான சாடியுள்ளார். ‘கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் சகோதரர்‘ என்ற தலைப்பில் கடந்த 16ம் நாள் கோத்தாபய ராஜபக்ச தொடர்பாக ‘ஹிந்து‘ நாளேடு ஆசிரியர் தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தது. இதுகுறித்து நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய கோத்தாபய ராஜபக்ச கடுமையாக விமர்சித்துள்ளார். தனது செவ்வி ஒன்றை பெறுவதற்கு இந்திய ஊடகவியலாளர் அழுத்தங்களை கொடுத்ததாவும் தான் மறுத்து விட்டதால், அந்த ஆத்திரத்திலேயே தன்னைப் பற்றி அவதூறான ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளதாகவ…

  11. விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ரீசேட் அணிந்து வந்த தமிழ் இளைஞர்களுக்கும் பெரும்பான்மை இன இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறிய சம்பவமொன்று மத்திய கிழக்கு நாடொன்றில் இடம்பெற்றுள்ளது. மாவீரர் தினத்தன்றே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் குறித்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடொன்றில் ஒரே வேலைத்தளத்தில் பணிபுரியும் இளைஞர்களிடையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ரீசேட் அணிந்து வந்த தமிழ் இளைஞர்களை சிங்கள இளைஞர்கள் தகாத, இனத்துவேச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, இலங்கைக்கு திரும்பும் போது விமான நிலையத்தில் வ…

    • 8 replies
    • 965 views
  12. எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா 'மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் என்னை அடிபணிய வைக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி எழிலன் தெரிவித்துள்ளார். யாழ்.நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்பாட்டம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'யாழ்.நகரில் ஆளும்தரப்பும் அதனது பங்காளிகளும் இணைந்து கண்டன ஊர்வலமெனும் நாடகமொன்றை அரங்கேற்றியிருக்கின்றனர். ஜெனீவாவில் இலங்கை விவகாரம் கையிலெடுக்கப்படுகின்ற வேளையிலெல்லாம் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் அதன் பின்னணிகள் பற்றி எமது மக்கள்; நன்கு அறிந்து வைத்த…

  13. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாக்க குமாரதுங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இதன் போது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் அவருக்கும், சந்திரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உடன்படிக்கையின் கீழ் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கவும், கிழக்கு மாகாண சபையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அளுநர்களை மாற்றவும் இணங்கப்பட்டுள்ளது. ஆனால் 13ம் திருத்தச்சட்டத்துக்கு அப்பால் எந்த தீர்வையும் தற்ப…

    • 8 replies
    • 1.2k views
  14. பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச ஈடுபாடு இருக்கும் என்ற இரண்டு பிரேரணைகளுக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில் தற்போது சர்வதேச தலையீடுகள் இல்லாத செயற்பாடுகளே கையாளப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளமை தீர்வு விடயத்தில் எமக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். அரசியலமைப்பு உருவாக்கத்திலும் சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்காது ஜனாதிபதி செயற்படும் விதம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை போன்றே அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இதில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்தி…

  15. நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் அரசாங்கத் தரப்பில் இணையும் சாத்தியம்: கொழும்பு ஊடகம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் அரசாங்தரப்பில் இணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கிசோர் அடிக்கடி காணப்படுவதாகவும் அரசாங்க தரப்பு அமைச்சர்களுடன் அவர் ஒன்றாக இருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு களிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது -Pathivu-

  16. இலங்கை இனப்பிரச்சினை, உள்நாட்டுப் பிரச்சினை, உள்நாட்டினுள்ளேயே பேசித் தீர்வு காணப்பட வேண்டுமென்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் சியாம் சரண். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், மீண்டும் ஞான உபதேசங்களை அள்ளிவிடத் தொடங்கியிருக்கிறார் இவர். மீண்டும் யுத்தம் வெடித்த 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்தவர். இழுபறிப்பட்டுச் செல்லும் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்த விவகாரத்துக்காக மன்மோகன் சிங்கின் பிரதிநிதியாக ஓடித்திரிந்தவர். இராணுவ நிர்வாகத்தின் கீழுள்ள ஆசிய நாடுகள் பலவற்றிற்கும் தூதுவராகவும் இருந்துள்ளார். இந்த வகையில் சியாம் சரணின் கருத்து, இந்திய மத்திய அரசினது கருத்து என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கப் போவத…

    • 8 replies
    • 2.1k views
  17. தமிழீழத்தை உளவு பார்க்க சிறீலங்கா அரசாங்கம் தனக்கென சொந்த செய்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புவதற்குரிய இரகசிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கள செய்திக்காக எனும் மூடிமறைப்புடன் இவ் ரகசியத்திட்டம் அரங்கேறுகின்றுது செய்கோளை இந்தியாவின் உதவியுடன் விண்ணிற்கு செலுத்துவதற்கான முயற்சிகளிலும் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகின்ற போதிலும், இரு நாடுகளின் அரசுகளும் இது தொடர்பாக எந்தவித தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

    • 8 replies
    • 3.4k views
  18. பெப்ரவரி 04 ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்ட கரிநாள்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சிறிலங்காவின் 72வது சுதந்திர தினத்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சிறீலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச அதிபராக கோத்தபாய ராஜபக்ச அநுராதபுரத்தில் பதவியேற்ற நிலையில் சிறீலங்காவின் 72ஆவது சுதந்திர தினம் இன்னும் சில தினங்களில் சிங்களப் பேரினவாதம் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைத்துக் கொண்டாடத் தயாராகின்றது. ஈழத்தமிழ் மக்கள் இதுபற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை, ஏனெனில் இந்நாள் வட…

    • 8 replies
    • 2.8k views
  19. இலங்கை சரித்திரத்தில் இதுவே முதல் தடவை : யாழ். நிலாவரை கிணற்றுக்குள்ளிருந்து சடலத்தை மீட்ட கடற்படை அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றிலிருந்து சடலத்தை வெற்றிகரமாக இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். லெப்டினட் கொமாண்டர் ரசிக திசானாயக்கவின் வழிகாட்டலின் கீழ் குறித்த சடலத்தை இலங்கை கடற்படையினர் சுழியோடி குழுவினர் மீட்டுள்ளனர். நிலாவரை கிணறு ஒன்றிலிருந்து ஒருவரின் உடலை மீட்க உதவி வழங்கினர். அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் இப்பகுதி யாழ் குடா நாட்டின் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். 40மீற்றர் ஆழத்தில் உள்ள பாறையின் முகட்டில் சிக்குண்டு காணப்பட்ட இறந்தவரின் சடலத்தை கடற்படை சுழியோடிகளால் நீ…

    • 8 replies
    • 1.1k views
  20. மாவை – சுமந்திரன் யாழ். நகரில் திடீர்ச் சந்திப்பு; மருத்துவர்களின் ஏற்பாட்டில் 3 மணி நேரம் சமரசப் பேச்சு August 14, 2020 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் உருவாகியிருக்கும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் மருத்துவர்கள் குழு ஒன்று இறங்கியிருக்கின்றது. இதன் பலனாக இருவரும் நேற்றிரவு யாழ். நகரில் சந்தித்து மூன்று மணி நேரம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். நகரிலுள்ள மருத்துவர் ஒருவருடைய விடுதியில் இருவரும் சந்தித்து நேற்றிரவு 10 மணிக்கு மேலாகப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக…

  21. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியல் இணைந்து கொண்டால் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வட மாகாண பிரதான அமைப்பாளர் பதவி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பு குறித்து கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் அமைச்சர் தேவானந்தா கலாந்தாலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், வடக்கு மாகாண பிரதான அமைப்பாளர் பதவி தேவானந்தாவிற்கு வழங்கப்படுவதனை அமைச்சர் கருணா உள்ளிட்ட குழுவினர் விரும்பவில்லை எனவும் இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. …

  22. ராஜபக்ச றஷியா செல்கிறார் The re-elected Sri Lanka President, Mahinda Rajapaksa is leaving on an official trip to Russia. The fact that Mr. Rajapaksa has chosen Moscow as the first destination of his foreign travel after securing a resounding second endorsement from the people of the island nation has not gone unnoticed here in the political and diplomatic circles. “Of course the analysts and Lanka watchers would read meanings into the first official visit of the President abroad. But the simple truth is there is a long standing invitation from the Russian President. In the course of his visit a couple of bilateral agreements between the two countries cou…

  23. 13வது திருத்தம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் நெகிழ்ச்சிதன்மையை வெளிப்படுத்தவேண்டும் Posted on August 23, 2023 by தென்னவள் 4 0 13வது திருத்தம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் நெகிழ்ச்சி தன்மையை வெளிப்படுத்தவேண்டும் எனஇந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட வேண்டுகோள்விடுத்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் சிறுபான்மையினத்தவர்களுக்கு சமஉரிமையை வழங்க முயலும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த சர்ச்சைக்குரிய விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மிலிந்தமொராகொட ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் தற்போது இது தொடர்பில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் தமிழ் தல…

    • 8 replies
    • 676 views
  24. இந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைப்பதை தமிழ் மக்கள் விரும்பாவிட்டால் அதற்காக நீதிமன்றமோ, பொலிஸ் நிலையமோ செல்லவேண்டியதில்லை புத்தர் சிலையை நாங்களே அகற்றுவோம். என அத்துரலிய ரத்தின தேரர் கூறியுள்ளார். இந்து பௌத்த கலாசார பேரவையில் 2ம் மொழி கல்வியை நிறைவு செய்த மாணவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவா்களுக்கு சிங்களம் கற்பிக்கப்படுகிறது. அதேபோல் கொழும்பில் சிங்கள மாணவா்களுக்கு தமிழ் கற்பிக்கப்படவேண்டும். அதற்கான பொறுப்பு இந்த பேரவைக்கு உள்ளது. மேலும் இந்து சமயத்திற்கும் பௌத்…

  25. தமிழரசு கட்சியினா் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி adminOctober 10, 2024 இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை கையளித்துள்ளனர். வேட்புமனுவை கையளிப்பதற்கு முன்பதாக யாழில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், தந்தை செல்வாக்கு அஞ்சலி செலுத்தினார்கள். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்ககளை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி . சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச. சுகிர்தன் , கேசவன் சயந்தன் , இமானுவேல் ஆர்னோல்ட் , மற்றும் தி.பிரகாஷ் , ச. இளங்கோ , ச. சுரேக்கா , சி. கிருஷ்ணவேணி ஆகியோர் யாழ் . த…

      • Thanks
      • Haha
    • 8 replies
    • 504 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.