Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்களினது பிரச்சினைகளும், முஸ்லிம்களினது பிரச்சினைகளும் வெவ்வேறானவை என்பதால், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடியாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22889

  2. யாழ்ப்பாணத்தில் மரணமான விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானின், மூத்த சகோதரரின் சடலம், ஜேர்மனி தூதரகத்தின் தலையீட்டின் பேரிலேயே, சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டு, ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக, ஜேர்மனியில் வாழ்ந்து வந்த பொட்டு அம்மானின் மூத்த சகோதரர், சண்முகலிங்கம் சிவஞானகுமார், இரண்டு மாதங்களுக்கு முன்னர் இரகசியமாக யாழ்ப்பாணம் திரும்பியிருந்தார். நல்லூர் கந்தசுமாமி கோவிலுக்கு அண்மையில் கடந்த ஓகஸ்ட் 21ம் நாள், அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போதே அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானதாக, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, சிறிலங்கா காவல்துறையினர் நீதிமன்…

  3. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் மக்களின் உயிரைத்தான் குடித்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர்( வேலாயுதம் தயாநிதி) பி.பி.சி செய்திச் சேவைக்கு இன்று வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றிலே தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த வருடம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின் தயா மாஸ்ரர் பி.பி.சிக்கு வழங்கியிருக்கும் முதலாவது பேட்டி இ அவர் இப்பேட்டியில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- நாட்டில் இன்று அமைதி நிலவுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. நாட்டில் எவரும் யுத்தத்தை விரும்பவில்லை. தமிழ் மக்கள் கூட யுத்தத்தை விரும்பி இர…

  4. 'படுகொலைக்களம்' சனல்- 4 நிகழ்ச்சியை வேற்றினத்தவர் அறியச் செய்வோம்! 'படுகொலைக்களம்' சனல்- 4 நிகழ்ச்சியை வேற்றினத்தவர் அறியச் செய்வோம். கனடியத் தமிழர் தேசிய அவை விடுக்கும் அவசர அறிவித்தல். நேற்றைய தினம் பிரித்தானியாவின் தொலைக்காட்சியான சனல்- 4 ஒளிபரப்பிய 'இலங்கையின் படுகொலைக்களம்' என்ற காணொளிக் காட்சி பார்த்த ஒவ்வொருவரினதும் குருதியையும் உறையவைத்துள்ளது. புலம்பெயர் தமிழராகிய நாம் எமக்குக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பினை நேர்த்தியாகவும் உடனடியயாகவும் நாம் வாழும் நாடுகளில் மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டிய கடமைப்பாட்டிலுள்ளோம். எமது நாடுகளிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புக்கள், அரச மட்டத்தில் வேலைசெய்யும் உறுப்பினர்கள, பாடசாலைகள, தொழிற்…

    • 8 replies
    • 1.5k views
  5. யாழ்ப்பாணத்தில் தந்தை அல்லது தாயை இழந்த 5,732 சிறுவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டில் தந்தையை இழந்த சிறுவர்கள் 4,679 பேரும் தாயை இழந்த சிறுவர்கள் 1,053 பேரும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தையை இழந்த நிலையில், நெடுந்தீவில் 101 சிறுவர்களும் வேலணையில் 226 சிறுவர்களும் ஊர்காவற்றுறையில் 179 சிறுவர்களும் காரைநகரில் 123 சிறுவர்களும் யாழ்ப்பாணத்தில் 381 சிறுவர்களும் நல்லூரில் 301 சிறுவர்களும் சண்டிலிப்பாயில் 530 சிறுவர்களும் சங்கானையில் 346 சிறுவர்களும் உடுவிலில் 503 சிறுவர்களும் தெல்லிப்பழையில் 364 சிறுவர்களும் கோப்பாயில் 186 சிறுவர்களும் சாவகச்சேரியில் 551 சிறுவர்களும் கரவெட்டியில் 354 சிறுவர்களும் பருத்தித்துறையில் 461 சிறுவர்களும் மருதங்கேணி…

  6. சங்கரியார் கருணாநிதிக்கு கடிதம் இலங்கையில் இருந்து கலைஞருக்கு வந்த கடிதம்! கொழும்பில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,’’ இனப்பிரச்சனை போர் இக்கட்டான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அதிபர் ராஜபக்ஷேவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டால் இனப்பிரச்சனை தீர்க்கப் படுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், "தமிழர் இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கு தங்களுக்கு ஓர் முக்கிய பங்களிப்பு உண்டு. முதலாவதாக வன்னியில் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி மக்களை விடுவித்தல், 2வதாக இனப் பிரச்சனைக்கு தீர்வு காண உதவுதல் ஆகியவற்றில் தாங்கள் உதவ வேண்டு…

  7. ஏனென்றால், இவர்கள் சாத்தானிடம் வேதம் கற்றவர்கள்! திகதி: 14.05.2010 ஃஃ தமிழீழம் மே 12 முதல் 18 வரையான காலப் பகுதியை சிங்கள தேசம் தமிழர்களை வெற்றி பெற்ற வாரமாக அறிவித்துள்ளது. அதற்கான கொண்டாட்ட வைபவங்களுக்கான ஏற்பாடுகள் கொழும்புஇ கண்டி, கிளிநொச்சி எனப் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் தான் நிகழ்த்திய தமிழினப் படுகொலையை நாடு தழுவிய ரீதியில் கொண்டாடி மகிழ்ந்த சிங்கள தேசம் இந்தவருடம் மட்டுமல்லஇ இனி வரும் காலங்களிலும் இன்னொரு போர் வெடிக்கும் வரை கொண்டாடவேதான் போகின்றது. இதற்கு மாறாகஇ தமிழர் தரப்பிலும் கடந்த வருடத்தின் சோக நாட்களில் எந்த நாள் அதிக வலி சுமந்தது என்பதில் பெரும் குழப்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசிய வரலாறுகளில் …

  8. மகிந்தவினால் தமிழகம் செல்ல முடியுமா?: ஐ.தே.க. [வெள்ளிக்கிழமை, 4 மே 2007, 15:40 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழ்நாட்டின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் முன்னணித் தலைவரான லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளதாவது: இலங்கை அமைதி முயற்சிகளில் தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் பேற வேண்டும். தமிழ்நாட்டின் ஆதரவைப் பெறாமல் இதர நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் எதுவித பயனும் இல்லை. இந்திய மத்திய அரசின் நிலைத்தன்மையானது தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்ததே. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தார்மீக ஆதரவும் அந்த மாநிலத்திலிருந்துதான்…

    • 8 replies
    • 2.1k views
  9. கண்டியில் குண்டுவெடிப்பாமே பஸ் ஒன்றில்

    • 8 replies
    • 2.2k views
  10. பூதாகாரமாக மாறும் லண்டன் விவகாரம்! இலங்கைக்கு தப்பியோடிய பிரிக்கேடியர்! வலைவீசும் பிரித்தானியா Report us Vethu 6 hours ago சமகாலத்தில் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கு இடையில் ராஜதந்திர ரீதியான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவரின் பதவி விலகல் தொடர்பில் பல்வேறு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. லண்டனில் செயற்படும் இலங்கைத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தன பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இதனை மறுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சு, அவர் அடுத்த மாதம் 31ம் திகதி வரையில் பதவியில் தொடர்வார் என அறிவித்துள்ளது. …

  11. Published By: DIGITAL DESK 3 04 MAY, 2023 | 05:37 PM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மத மரபுரிமைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து உரையாடவுள்ளோம் என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். எதுல் கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணி காரியாலயத்தில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, …

  12. இந்த வருடத்தில் 21,953 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துக்களில் 2,163 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்துக்களில் 5,206 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் நிரந்தரமாகவோ அல்லது பகுதியாகவோ ஊனமுற்றுள்ளார்கள் எனவும் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். இலங்கை மருத்துவ சங்கத்தின் வீதி பாதுகாப்பு நிபுணர் குழுவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். மேலும் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், டிசம்பர் மற்றும் ஜனவரி முதல் வாரங்களில் அதிகளவு வீதி விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும், இதற்கு குடிபோதைய…

  13. தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா அவருடைய மகன் கலை அமுதன் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல்பாணில் செயல்படுவதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா குற்றச்சாட்டினார். இன்று செவ்வாய்க்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்காக சஜித்தின் பிரச்சார நடவடிக்கைகளை கண்காணிக்கும் தொழிலதிபர் லக்கி என்பவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்களை மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் பெற்றதாக நம்பத் தகுந்த தகவல்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில் வாக்குச் …

  14. சேது திட்டக்கால்வாய் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களை விடுதலைப் புலிகள் கடந்தும் பேராபத்து உள்ளது என ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரகள், அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். தூத்துக்குடியில் நேற்று முன்தினம் சேதுகால்வாய்த் திட்டம் குறித்து, ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகளான கொமாண்டர் ஜான் கிருஷ்ணன், அறிஞர்களான லால்மோகன், ஜீவா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியவை வருமாறு : 'சேது கால்வாய்க்காக கடலில் மணல் தோண்டப்படும் இடம், அம்மணல் கொட்டபடும் இடம் ஆகியவற்றால் சுற்றுச் சூழல் பாதிக்கபடுகிறது. தற்பொது காலவாய் அமைக்கப்படும் பகுதி புயல் தாக்கும் அபாயம் கொண்டது. சேது கால்வாயில் செல்லும கப்பல்;களுக்கு பயணதூரம், எரிபொருள் செலவு உள்ளிட்டவை இலங்கையைச் சுற்றுவ…

  15. பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு: இந்திய எழுத்தாளர் கமலாதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு என்று இந்திய எழுத்தாளரான கேரளத்தைச் சேர்ந்த கமலாதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆனந்த விகடன் இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் இடம்பெற்றுள்ளதாவது: உங்களுக்குப் பிடித்த தமிழர் என்று யாரைச் சொல்வீர்கள்? அதிர்ச்சி அடையாதீர்கள். எனக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மிகவும் பிடிக்கும். இலங்கையில் நான் தங்கியிருந்தபோது அந்த அமைப்புடன் எனக்கு நிறைய பழக்கம் இருந்தது. பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு. விடுதலைப் ப…

  16. ஒரு வருடத்திற்குள் இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு! இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு காண்பது தொடர்பான வேலை திட்டம் உடனடியாக நடைபெற வேண்டும். அதை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது எங்களுடைய முழுமையான இணக்கப்பாடும் முழுமையான ஆதரவும் அ…

  17. முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட 40,000 ஆயிரம் உயிரையும் நினத்து உருகி தீபம் ஏற்றுவோம் முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட 40,000 ஆயிரம் உயிரையும் நினத்து உருகி தீபம் ஏற்றுவோம் ஸ்காபரோ (டொராண்டோ) நகரமண்டப முன் அரங்கில் மே 15ம் திகதி ஞாயிறு மாலை · 7:00 - 10:00 We Will Never Forget - நாங்கள் ஒருபோதும் மறவோம் To light a candle to commemorate each life lost in the events of the Mulli Vaikal Massacre Sunday, May 15 · 7:00pm - 10:00pm Location: Albert Campbell Square, Scarborough Civic Centre

    • 8 replies
    • 2k views
  18. யாழ் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்! யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தற்பொழுது வாரமொன்றில் நான்கு நாட்கள் விமான சேவைகள் இடம்பெறுவதாகவும், இதனை வாரத்துக்கு ஏழு நாட்களாக அதிகரிப்பது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டிருப்பதாக துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால.டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால.டி சில்வா தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிலையில் யாழ் விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடமிருந்து …

    • 8 replies
    • 624 views
  19. கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைக்கிறது த.தே.கூட்டமைப்பு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணசபை உள்ளிட்ட சில மாகாண சபைகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. வடக்கு மாகாணசபை தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணசபைகளும் மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியிலேயே உள்ளன. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அந்தக் கூட்டணியின் பங்காளி கட்சிகள் சில அதிலிருந்து விலகின. சில மாகாணசபை உறுப்பினர்களும் எதிரணியுடன் இணைந்து கொண்டார்கள். எதிரணியிலிருந்து ஆளுந்தரப்புக்கும் சிலர் மாறினார்கள். 37 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையில் 2012 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. கூட்டமைப்பு 15 உறுப்பினர்களை…

    • 8 replies
    • 1.2k views
  20. [size=4][/size] [size=4]மதவழிபாட்டுச் சுதந்திரம் கேள்விக்குள்ளாவதைச் சுட்டிக்காட்டினால் நையாண்டி செய்யப்படுகின்றோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்குடாத் தொகுதி ஓட்டமாவடிப் பிரதேச மாவடிச்சேனையில் கட்சியின் கிளையொன்றை வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,[/size] [size=4]ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலின் ஊடாக அரசியலில் அதிமுக்கிய திருப்பு முனையொன்றை சந்திக்கப்போகின்றது. பல கட்சிகள் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ள நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில தனித…

  21. தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்விக்காகச் சாகும்வரை பட்டினிப் போர் என... தமிழ் ஆர்வலர்களைக் கொண்டு இயக்கம் நடத்தியவரும் பார்ப்பனர் நடத்தும் இசைவிழாக்களில் தமி ழ் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தை நிறுவி, தமிழிசை வாணர்களைப் பெருமைப் படுத்திப் பொற்கிழி வழங்கிப் பாராட்டி, தமிழர் இசை விழாவை நடத்தியவரும், நந்தன் இதழை நடத்தி தமிழீழ விடுதலைக்குத் துணை நின்றவரும், என் வாழ்க்கையில் பொது வாழ்வுப் போராட்டங்களில் எனக்கேற்பட்ட அரச அடக்குமுறைகளிலிருந்து விடுபட எந்நாளும் துணை நின்றவருமான தந்தை, ஐயா நா.அருணாசலம் அவர்கள் ... வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்து கவலைக்கிடமாக உள்ளார் என்பதை …

  22. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உள்ள தமிழ் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க இராணுவப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களின் போது அப்பாவி சிவிலியன்கள் பாதிக்கப்படக் கூடாதென இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனியிடம், இலங்கையின் யுத்த நிலவரம் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய மத்திய அரசாங்கம் வன்னிப் பிரதேசத்தில் உள்ள சிவிலியன்களின் நிலைமை குறித்து அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாக அவர் …

  23. பொது பல சேன அமைப்பினால் தலைமைத்துவ நிறுவகமொன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவகம் காலியில் எதிர்வரும் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டு, தலைமைத்துவ நிறுவகத்தை திறந்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-48-15/60019-2013-03-05-05-58-33.html

    • 8 replies
    • 838 views
  24. தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், இந்திய அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு ஒன்று வரும் 9 ஆம் தேதியன்று இலங்கை செல்ல உள்ளது. 6 பேர் கொண்ட இக்குழுவில் ஆளும் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சாமஜ் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். 9 ஆம் தேதியன்று இலங்கை செல்லும் இக்குழு, மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் சென்று, அங்குள்ள சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். அதன்பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் இவர்கள் சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இக்குழுவில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை என்…

    • 8 replies
    • 820 views
  25. கதிர்காமர் மகனுக்கும் காணி தேவையாம் – சுவீகரிப்புக்கு எதிராக வழக்கு [ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 08:47 GMT ] சிறிலங்காப் படையினருக்காக வலிகாமம் வடக்கில் உள்ள தமது பாரம்பரிய காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மகனும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். லக்ஸ்மன் கதிர்காமரின் மகன் கிறிஸ்ரியன் கதிர்காமர், சமர்ப்பித்துள்ள இந்த மனுவில், சிறிலங்காவின் காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு அதிகாரி உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பிரதேசத்தில் உள்ள மாவிட்டபுரம், ஆழ்வார் மாலையடியில் உள்ள தமது காணியை சுவீகரிப்ப…

    • 8 replies
    • 711 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.